பகுதி - 2 | KP ஜோதிடத்தில் சந்திரன் | KP Astrology Basics in Tamil | Arun Subramanian

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ย. 2024

ความคิดเห็น • 43

  • @astrodevaraj
    @astrodevaraj 2 ปีที่แล้ว +3

    Welcome Back to Jothisha Aacharya Arun Congratulations sir . In this video You Done Complete and detailed information about Moon Cuspal interlinks while Dasa Bhukthi Change . Not only This Video, Your All Videos are Excellent presentation and Clear Cut Information For New and Old Advanced KP Stellar Astrology Learners . I am Proud Such a Great Student is My Student . Keep It up Arun Sir. As a Guru , I Wish to your all Success and God Bless your All Future Activity In Advanced KP Stellar Astrology Field.

    • @AstroWhiz
      @AstroWhiz  2 ปีที่แล้ว +1

      Thank you so much GURUJI..
      அனைத்து பெருமையும் தங்களையே சாரும்..
      🙏🙏🙏🙏🙏

  • @nagarajr7809
    @nagarajr7809 2 ปีที่แล้ว

    அருமை சார்.
    நீண்ட இடைவெளிக்குப்பின்
    பதிவு.
    சிறப்பு சார்.

  • @thiagarajansankaran6106
    @thiagarajansankaran6106 8 หลายเดือนก่อน

    முதல் முறையாக பார்க்கிறேன் நல்ல விளக்கம்

  • @pmuthusamy9846
    @pmuthusamy9846 ปีที่แล้ว

    மிகவும் தெளிவான விளக்கம் நன்றி அய்யா வாழ்க வளர்க

  • @jayadevt1193
    @jayadevt1193 2 ปีที่แล้ว

    உங்கள் ஆழமான கருத்துக்களை பதிவிட்டமைக்கு நன்றி!

  • @selvivajra7876
    @selvivajra7876 2 ปีที่แล้ว

    Very nice explanation after a long period. Congratulations. Keep rocking

  • @asaisiva3115
    @asaisiva3115 2 ปีที่แล้ว +4

    நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களின் காணொளி மிகச் சிறப்பு ஐயா....தங்களின் சிறப்பம்சமே தெளிவான விளக்கவுரையும் சிம்மக்குரலும் தான் ஐயா..அடுத்தடுத்து தங்களின் காணொளி காண ஆவல் ஐயா...

    • @AstroWhiz
      @AstroWhiz  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி ஐயா..
      நன்றிகள். 🙏🙏

  • @srigurujothidam341
    @srigurujothidam341 2 ปีที่แล้ว

    சூப்பர் திரு.அருண் சார்,
    சந்திரன் தசா, புத்திகளுக்கு ஏற்ப
    தனது தொடர்புகளை
    எப்படி மாற்றிக்கொள்கிறது
    என்பதை தெளிவாக
    விளக்கியுள்ளீர்கள்.
    மிக்க நன்றி.🙏🙏🙏🙏

  • @aastrothoughts8330
    @aastrothoughts8330 2 ปีที่แล้ว +1

    Excellent
    Explanations sir.
    👏👏👏👏👌👌👌

    • @AstroWhiz
      @AstroWhiz  2 ปีที่แล้ว +1

      Thank you SIR.. 🙏🙏

  • @geetakrishnan6304
    @geetakrishnan6304 2 ปีที่แล้ว +2

    Well done Jothisha Acharya Arun !! All the very best to you !!👏🏽👏🏽👏🏽👏🏽

    • @AstroWhiz
      @AstroWhiz  2 ปีที่แล้ว

      Thank you so much madam..
      Thanks a lotttttt.. 🙏🙏

  • @n.kganesan9841
    @n.kganesan9841 2 ปีที่แล้ว +2

    Bava links nicely explained. Again YOU proved YOU are good teacher.
    Thank you very much. Vanakkam.

    • @AstroWhiz
      @AstroWhiz  2 ปีที่แล้ว

      Thanks a lotttttt SIR.
      Thank you so much for your valuable feedback! 🙏🙏

  • @saranyamurugesan7868
    @saranyamurugesan7868 2 ปีที่แล้ว +1

    His explanation is from root easily understandable even for beginners 👏🏻 keep rocking ji

    • @AstroWhiz
      @AstroWhiz  2 ปีที่แล้ว

      Thank you madam.. 🙏🙏

  • @rajuramasamy4535
    @rajuramasamy4535 2 ปีที่แล้ว +1

    Very nice explanations, Arun. Looking forward to listening more practical videos.
    Thanks for sharing your valuable informations.

    • @AstroWhiz
      @AstroWhiz  2 ปีที่แล้ว

      Thank you SIR ji.. It's my pleasure!😊

  • @sdevikamalini7999
    @sdevikamalini7999 2 ปีที่แล้ว +2

    Excellent information sir.

    • @AstroWhiz
      @AstroWhiz  2 ปีที่แล้ว

      Thank you madam.. 🙏🙏

  • @astromurali4275
    @astromurali4275 2 ปีที่แล้ว +2

    Super Sir.. Well explained.. awaiting for part 3..

    • @astromurali4275
      @astromurali4275 2 ปีที่แล้ว

      Good video and audio clarity..

    • @AstroWhiz
      @AstroWhiz  2 ปีที่แล้ว

      Thank you SIR.. 🙏🙏

  • @aravindr4708
    @aravindr4708 2 ปีที่แล้ว +1

    Super sir clear explanation 💐💐💐waiting for next one

    • @AstroWhiz
      @AstroWhiz  2 ปีที่แล้ว

      Thank you SIR.. 🙏🙏

  • @mathanv3721
    @mathanv3721 2 ปีที่แล้ว +3

    Welcome back sir! Always waiting for your Video .. because of your way of explanation should be very simple and easily can understand… keep posting more topic sir .

    • @AstroWhiz
      @AstroWhiz  2 ปีที่แล้ว

      Thanks you sir. Thank you so much!!

  • @kuppuswamyvenkatakrishnan8751
    @kuppuswamyvenkatakrishnan8751 ปีที่แล้ว

    selecting effective links very nearly explained sir.

  • @srivalarsubavigneshsharma6910
    @srivalarsubavigneshsharma6910 2 ปีที่แล้ว +1

    Great presentation sir 👌👌 very valuable information 💐💐💐💐 Keep posting more videos sir. Looking forward to learn more things from you!

    • @AstroWhiz
      @AstroWhiz  2 ปีที่แล้ว +1

      Sure sure sir..
      Thanks for your feedback!

  • @rajeshmani5233
    @rajeshmani5233 2 ปีที่แล้ว +2

    நீண்ட இடைவெளிக்கு பிறகு தங்களின் கானொலி காண்பதில் மிக்க மகிழ்ச்சி. மேலும் இதுபோன்ற வீடியோக்களை வெளியிடவும் . பாவ தொடர்பு கணிதம் செய்வது தொடர்பாக மேலும் ஒரு உதாரண ஜாதகம் விளக்கவும். ஏற்கனவே தாங்கள் வெளியிட்ட பிறந்த நேரம் சரிசெய்வது எப்படி PART 3 விளக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி ஐயா.

    • @AstroWhiz
      @AstroWhiz  2 ปีที่แล้ว

      நிச்சயமாக ஐயா..
      தங்களின் ஆதரவிற்கு பணிவான நன்றிகள்..🙏🙏

    • @srigurujothidam341
      @srigurujothidam341 2 ปีที่แล้ว

      சூப்பர் அருண் சார்,
      சந்திரன் தசா, புத்திகளுக்கு ஏற்ப தனது
      தொடர்புகளை எப்படி மாற்றிக்கொள்கிறது
      என்பதை தெளிவாக விளக்கி உள்ளீர்கள்.
      மிக்க நன்றி.🙏🙏🙏

  • @arunas2583
    @arunas2583 2 ปีที่แล้ว +2

    சூப்பர் anna

    • @AstroWhiz
      @AstroWhiz  2 ปีที่แล้ว

      Thank you madam.. 🙏🙏

  • @n.srinivasan.srinivasa5532
    @n.srinivasan.srinivasa5532 2 ปีที่แล้ว

    please show the part 3 vidio sir

  • @RamanaG-zz6rc
    @RamanaG-zz6rc 4 หลายเดือนก่อน

    At 6.00 kumbam missing in the chart.

  • @rajeshmani5233
    @rajeshmani5233 2 ปีที่แล้ว

    மதிப்பிற்குரிய திரு.அருண் சார் அவர்களுக்கு, தங்களின் பிறந்த நேரம் சரிசெய்வது எப்படி? பகுதி 3ல் ராசி சந்தியை பற்றி கூறீனிர்கள் அதில் ஒரு சந்தேகம் அதாவது மகரராசியின் கடைசி 1 டிகிரிக்குள் அல்லது கும்ப ராசியின் முதல் 1 டிகிரிக்குள் ஒரு குழந்தை பிறந்தால் இங்கு குழந்தை பிறந்த லக்னம் மகரமா? அல்லது கும்பமா?என எவ்வாறு தீர்மானிப்பது? ஏனெனில் இந்த இரண்டு லக்னங்களுக்கும் ராசியாதிபதி மற்றும் நட்சத்திராதிபதியாக (மகரம்) முடிவுபாகை மற்றும் (கும்பம்) ஆரம்ப பாகைக்கு முறையே சனி, செவ்வாய் வருவதால் ஆளும் கிரகத்தைக்கொண்டு குழந்தை பிறந்த லக்னம் மகரமா? அல்லது கும்பமா? என்பதை எவ்வாறு துல்லியாமாக தீர்மாணிப்பது? இதை பற்றிய தங்களின் விளக்கமான பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி.

  • @7thsense567
    @7thsense567 2 ปีที่แล้ว +2

    👍🙏🙏

  • @kumaruv3241
    @kumaruv3241 2 ปีที่แล้ว +2

    Part 1 - Sep 2021,
    Part 2 - Jun 2022
    ஏன் தல, என்ன ஆச்சு !!
    Part 3 - 2023 varai wait panna vekkadhenega sir.🧘
    Hope you are doing good.

    • @AstroWhiz
      @AstroWhiz  2 ปีที่แล้ว +1

      தங்களின் அன்பிற்கு நன்றிகள் ஐயா..
      Part 3 விரைவில் வெளியிட முயற்சி செய்கிறேன்..