அண்ணா நீங்கள் எங்கள் உயிர் எங்கள் குல சாமி எனவே உங்கள் உடல்நலம் பாதுகாக்க வேண்டும் எனவே அண்ணன் அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் அண்ணாவுக்கு நல்ல சத்தான உணவு வழங்கும் படி வேண்டுகிறேன் நன்றி
திரு திருமா அவர்களே உங்களை நாங்கள் சுமார் 29 வருடமாக கூர்ந்து கவனித்து வருகின்றோம் ஆனால் உங்களின் ஆளுமை திறன் நீங்கள் மக்கள்மீது வைத்துள்ள பாசம் நேசம் மற்றும் கட்டான கொள்கை முடிவு அதனால் அனைத்து மக்களின் நன்மதிப்பை பெற்று வளர்ந்து விரைவாக வரும் காலங்களில் ஆதவ் அர்ஜீனா யார் என்று தெரியாது மக்களுக்கு தெரிந்தது தலைவர் திரு திருமா வன்னியரசு ரவிக்குமார் ஆளூர் ஷாநவாஸ் செந்தில் தமிழ் செல்வன் எஸ் எஸ் பாலாஜி மற்றும் சிறந்த சொற்பொழிவாளர்களை தெரியும் இவர்கள் வாயால் ஒரு நாள் கூட வரவில்லை ஆனால் ஆதவ் இவரின் எல்லை மீறிய பேச்சு எந்த தொண்டனும் ஏற்க்க மாட்டார்கள் மேலும் திரு திருமா எந்த சமரசத்திற்க்கும் எந்த பணம் பட்டம் எதற்க்கும் அடிபனியாதவர் என்பதால் தான் அனைத்து மக்களின் நன் மதிப்பை அடைந்தீர்கள் நீங்கள் பல்லாண்டு நல்ல உடல் நலத்துடன் வாழ வேண்டும் வாழ்த்துகின்றேன்.ஆனால் ஆதவ் அர்ஜீனா போன்றவர்களை நமக்கு தேவையில்லை .இது எனது சொந்த கருத்து நான் அரசியலை கூர்ந்து கவனித்தவன் என்ற முறையில்.மேலும் தாங்களின் காலம் தமிழ் நாட்டில் கனியும் அதற்கு இன்னும் ஒற்றுமையாக உழைக்க வேண்டும்.வாழ்க விசிக.எக்காலமும்.
நடவடிக்கைக்கான தாமதத்தை நீங்கள் சொல்லித்தான் புரிந்து கொண்டேன்.நல்லது . அதே சமயம் கூட்டணிக்கட்சி மீது தாமதங்களினால் ஏற்படுகிற ரணங்களை எப்படி துடைக்க முடியும் ?
Annza you are Great .we believe you you carry on your revolutionsry path.but becareful in future,dont engage such selfish fellows.Adave have spoiled the name of the MCC.
அவர் வாய்ஸ் ஆஃப் ஃகாமன் சார்பாகதான் புத்தக விழாவில் கலந்துகொண்டார் விசிக துணை பொது செயலாளராக அல்ல என்ற விளக்கத்தை அளித்த நீங்கள் இப்போது முறன்பட்டு பேச காரணம் என்ன திருமா அவர்ளே?
அண்ணா நீங்கள் எந்த குழ்நிலையில் DPl ல் சேர்ந்தீர்கள் அண்ணன் மலைச்சாமி இறப்பிக்கு பின் DPI ல் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி என்று பெயர் மாற்றம் செய்து திருமணம் செய்துகொள்ளாமல் உங்கள் வாழ்க்கையை இந்த இயக்கத்திர்க்காக முழுசா அர்ப்பணித்து அங்குலம் அங்குலமாக உங்களுடைய கடுமையான உழைப்பின் மூலமாக இன்று ஆலமரமாக வளர்ந்து நிர்க்கிறது உங்களை பற்றியும் கட்சியை பற்றியும் புரிதல் இல்லாதவர்கள் தான் தவறான கருத்துக்களை சொல்கின்றார்கள் ஆதவ் அண்ணன் சொன்னது தவறில்லை தான் ஆனால் அதர்க்கான நேரம் இதுவல்ல உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள் அண்ணா நீங்கள் எடுத்த முடிவில் எந்த தவறும் இல்லை வணக்கம் அண்ணா B. ஜோய் விசிக அருமனை பேரூர் செயலாளர் குமரி மேற்கு மாவட்டம்
ஆதார் அர்ஜுன் பேசியது முழுக்க முழுக்க உங்கள் கட்சிக்காகவும் உங்களுக்காகவும் மட்டும் தான் என்பது என்னுடைய பார்வை நீங்கள் அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்க கூடாது என்பது முதல் கட்டப் பார்வை
Adav Archun and all giving this much explanation leads into lot of doubt... From his activity we was given assignment to remove VCK from DMK alliance and join into TVK. Common man we know this how come you don't aware of this...
திமுகவில் நீங்கள் கூட்டணியில் இருக்கிறீர்கள் என்று சொன்னால் அதற்காக அவர் செய்யக்கூடிய தவறுகளுக்கு நீங்கள் சரி என்று போவது சரியாக இருக்காது அதே வேளையில் அந்த ஆட்சியில் பிரச்சனை வரும்போதெல்லாம் நாங்கள் போராட்டம் நடத்துகிறோம் கண்டன குரல்கள் எழுப்புகிறோம் என்று சொன்னால் மட்டும் போதாது அந்தப் பிரச்சினைகள் தீர்ந்ததா என்பதுதான் கேள்வி அப்படி இருக்கிற பட்சத்தில் எந்த பிரச்சனைக்கும் தீர்வு இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை அது வேங்கை வயில் பிரச்சனையாக இருக்கட்டும் அல்லது சாம்சங் பிரச்சனையாக இருக்கட்டும் இந்த மாதிரியான பல பிரச்சினைகள் இருக்கின்றது😂
தங்கள் பதிவு மேலும் எங்களை வெறுப்பு வரசெய்கிறது... ஆனாலும் இனியும் திருந்த மாட்டிங்களா... திமுகவுக்கு சொம்பு தூக்கும் வேளையதான் செய்யபோறிங்க...தங்களுக்காக இனியொரு கூட்டணிக்காரன்களுக்கு. எனதும் எனது குடும்பம் ஓட்டும் ஊர்மக்கள். ஓட்டும்... இனி போடமாட்டோம். திமுகவை விட்டு வெளியெறினால். தங்கள் சிறந்த தலைவர் 😢😢😢😢😢😢😢😢😢😢
எதிர்கால சுயநலத்திற்காக விசிகவுக்கு ஆதவ் அர்ஜுனா வந்திருக்கலாம். ஆதவை கட்சிலிருந்து நிரந்தரமாக நீக்குங்கள். If Adav continues to be in VCK, the party is between the devil and the deep sea.
Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்
தலைவர் எளிமையாக அனைத்தையும் பொது வெளியில் சொல்வது போற்றத்தக்கது! ஜனநாயக பண்பு.🎉
அண்ணா இந்த பிரச்சினை இதோடு விட்டுட்டு அடுத்த திட்டமிடலில் இறங்குங்கள் ❤❤❤❤
Thiru is gentleman man
அண்ணா நீங்கள் எங்கள் தலைவர் மட்டும் அல்ல எங்களின் பேராசான்,பாதுகாப்பு அரன்,விடிவெள்ளி,உங்கள் பின்னால் அணி வகுப்போம்.
100% உண்மை.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🌺🌺🌺🌺🌺🌺🌺
உண்மை தான் தோழர்.
நாங்கள் எப்போதும் உங்கள் பின்னால் அணிவகுப்போம்
தோழரே உங்களுடைய இந்த பதிவு என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
அன்புள்ள அண்ணா வணக்கம்...உங்களைப் பற்றி நாட்டு மக்களுக்கு நன்றாக அறிவார்கள்...
இடைத்தரகு ஊடகங்கள் பற்றி கவல வேண்டாம்..
அண்ணா நீங்கள் எங்கள் உயிர் எங்கள் குல சாமி எனவே உங்கள் உடல்நலம் பாதுகாக்க வேண்டும் எனவே அண்ணன் அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் அண்ணாவுக்கு நல்ல சத்தான உணவு வழங்கும் படி வேண்டுகிறேன் நன்றி
என்றும் உங்களுடன் உறுதுணையாக இருப்போம் எங்கள் தலைவர் எழுச்சி தமிழர்.
உங்களை இவ்வளவு கவலை யுகடன் இதுவரை பார்த்து இல்லை விரைவில் தெளிவு வர இயற்க்கையை வணங்குவோம்
திரு திருமா அவர்களே உங்களை நாங்கள் சுமார் 29 வருடமாக கூர்ந்து கவனித்து வருகின்றோம் ஆனால் உங்களின் ஆளுமை திறன் நீங்கள் மக்கள்மீது வைத்துள்ள பாசம் நேசம் மற்றும் கட்டான கொள்கை முடிவு அதனால் அனைத்து மக்களின் நன்மதிப்பை பெற்று வளர்ந்து விரைவாக வரும் காலங்களில் ஆதவ் அர்ஜீனா யார் என்று தெரியாது மக்களுக்கு தெரிந்தது தலைவர் திரு திருமா வன்னியரசு ரவிக்குமார் ஆளூர் ஷாநவாஸ் செந்தில் தமிழ் செல்வன் எஸ் எஸ் பாலாஜி மற்றும் சிறந்த சொற்பொழிவாளர்களை தெரியும் இவர்கள் வாயால் ஒரு நாள் கூட வரவில்லை ஆனால் ஆதவ் இவரின் எல்லை மீறிய பேச்சு எந்த தொண்டனும் ஏற்க்க மாட்டார்கள் மேலும் திரு திருமா எந்த சமரசத்திற்க்கும் எந்த பணம் பட்டம் எதற்க்கும் அடிபனியாதவர் என்பதால் தான் அனைத்து மக்களின் நன் மதிப்பை அடைந்தீர்கள் நீங்கள் பல்லாண்டு நல்ல உடல் நலத்துடன் வாழ வேண்டும் வாழ்த்துகின்றேன்.ஆனால் ஆதவ் அர்ஜீனா போன்றவர்களை நமக்கு தேவையில்லை .இது எனது சொந்த கருத்து நான் அரசியலை கூர்ந்து கவனித்தவன் என்ற முறையில்.மேலும் தாங்களின் காலம் தமிழ் நாட்டில் கனியும் அதற்கு இன்னும் ஒற்றுமையாக உழைக்க வேண்டும்.வாழ்க விசிக.எக்காலமும்.
👌
Thiruma is a great Democratic Leader. Wish him All the Best
திருமா வாழ்க வளர்க வெல்க
Great
நிரந்தரமாக ஆதவை நீக்குங்கள் தலைவரே.
அண்ணன் எவ்வழியோ தம்பியும் அவ்வழி
கொந்தளிப்பு நம்மளோட எம்எல்ஏக்கள் மட்டும்தான்💥 அடுத்த சீட்டுக்கு தயாராக இருக்கும்
Great leader thiruma
Sirappu anna
அண்ணன் திருமா எப்போதும் நேர்மைகா பேச கூடிய அவர் தலைமைக்கு தகுதியா ஆள் அண்ணன் திருமா அவர்கள்
நடவடிக்கைக்கான தாமதத்தை நீங்கள் சொல்லித்தான் புரிந்து கொண்டேன்.நல்லது .
அதே சமயம் கூட்டணிக்கட்சி மீது தாமதங்களினால் ஏற்படுகிற ரணங்களை எப்படி துடைக்க முடியும் ?
Annza you are Great .we believe you you carry on your revolutionsry path.but becareful in future,dont engage such selfish fellows.Adave have spoiled the name of the MCC.
இத்தனை விளக்கம் தேவையில்லை
யார் என்ன நினைப்பார்களோ என்ற எண்ணம்தான் உங்களை இப்படி பேசவைக்கிறது
Thiruma Sir, I like your politeness as a party leader, you impressed me.
"2026" you have to be
Deputy CM
Best Wishes
I am waiting 🙏
அண்ணா ❤❤❤
Super
என் உயிரே 💙❤️
✊✊✊
Hats off com.Thiru ma
❤❤❤❤❤❤❤
பேராசான்❤
💙♥️🙏🇭🇹
இனி எண் ஓட்டு உணக்கு இல்லை... உணக்கு ஓட்டு போட்டேன் என்று சொல்வது தலைகுனிவு..நீ திமுக எஸ்ஸி அணி தலைவராக மாறி இருந்தது எணக்கு தெரியாது
Adhav super speech
ஒன்று மட்டும் புரியவில்லை... திருமா அவர்களின் அனுபவம் ஆதவின் வயதை விட அதிகம். எங்கே ஏற்பட்டது முரண்பாடு? கசப்பும் கடந்து போகும்... க க போ...
Thiruma.Enium.Yengalai.Emaatra
Muyercthikka.veendaam.Nee
D.M.K..S.c.perivin.Thalaivar
Yepadhai.Nerubithuvitteer
D.M.K.Adimaigal.yengalaiyum
Adimaiyakkivittergal
Aadhav.Arjun.yennathavaruerukku
V.C.K..D.M.K.kuuttani.Thoviyavadhu
Urudhi..Unmai.Sathiyam
From.Rajamanickam.V.C.K
Saudi.Arabia.
மதுரையில் காரிலிருந்து கட்சிக் கொடியை ஏற்றி நீர் கட்சியை மட்டுமல்ல உம் தொண்டர்களையும் அவமதித்தது சரியா? திமுகவிடம் உரிமை கேட்க ஏன் இவ்வளவு பயம்?
அவர் வாய்ஸ் ஆஃப் ஃகாமன் சார்பாகதான் புத்தக விழாவில் கலந்துகொண்டார் விசிக துணை பொது செயலாளராக அல்ல என்ற விளக்கத்தை அளித்த நீங்கள் இப்போது முறன்பட்டு பேச காரணம் என்ன திருமா அவர்ளே?
அன்புத் தலைவரே, அன்புத்தம்பி ஆதவ் அர்ஜுனை நீங்கள் சஸ்பெண்ட் செய்ததை உண்மைச் சிறுத்தைகளின் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை.
Annan mass
Ok sir but adav Arjun must rejoin
Athave nomber one man.
Adhav Arjun effect. Paridavam.
.இது உங்க உட்கட்சி பிரச்சனை நீங்க எடுக்க வேண்டிய முடிவு எப்போது எங்க எடுக்க வேண்டிய உங்களுடைய கையில் ஏன் பொதுவெளியில் இவ்வளவு விளக்கம்
தேவையற்றது.
ஆட்சியில் பங்களிப்பது மக்களே!எந்த அரசியல் கட்சியுமல்ல என்பதை ஏன் இந்த அரசியல்வாதிகள் உணரவில்லை ?
Philosoper Ezhucchi. Tamizhar
சகோதரர்.திருமாவளவர்.வாழ்க.வாழ்க.வாழ்க.மலைபாம்புமண்புழுவைபார்த்துபயப்படகூடாது
அட அப்படி ஓரமாக போயி விளையாடப்பா, இந்த கதையெல்லாம் வேணாம் ஆதவ் அர்ஜுன் அவருக்கு தான் எனது ஆதரவு.
Adhava Arjun reddy thansu kumutta
Thiruma annana emathura Ella naingalukkum onnu solranda nanga ellarum avarkooda irukkuravaraikkum avara onnum panna mudiathu
Tiruma under heavy pressure.
RIght decision but late.
அருமை திருமாவின் நேர்மை உயர்மட்ட காட்டுகிறது .
😂😢😢😅😅
அண்ணா நீங்கள் எந்த குழ்நிலையில் DPl ல் சேர்ந்தீர்கள் அண்ணன் மலைச்சாமி இறப்பிக்கு பின்
DPI ல் தலைமை பொறுப்பை
ஏற்றுக் கொண்டு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி என்று பெயர் மாற்றம் செய்து
திருமணம் செய்துகொள்ளாமல் உங்கள் வாழ்க்கையை இந்த இயக்கத்திர்க்காக முழுசா அர்ப்பணித்து அங்குலம் அங்குலமாக உங்களுடைய
கடுமையான உழைப்பின் மூலமாக இன்று ஆலமரமாக
வளர்ந்து நிர்க்கிறது உங்களை பற்றியும் கட்சியை பற்றியும் புரிதல் இல்லாதவர்கள் தான் தவறான கருத்துக்களை சொல்கின்றார்கள் ஆதவ் அண்ணன் சொன்னது தவறில்லை தான் ஆனால்
அதர்க்கான நேரம் இதுவல்ல
உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள் அண்ணா
நீங்கள் எடுத்த முடிவில் எந்த
தவறும் இல்லை வணக்கம் அண்ணா B. ஜோய் விசிக
அருமனை பேரூர் செயலாளர்
குமரி மேற்கு மாவட்டம்
ஆதார் அர்ஜுன் பேசியது முழுக்க முழுக்க உங்கள் கட்சிக்காகவும் உங்களுக்காகவும் மட்டும் தான் என்பது என்னுடைய பார்வை நீங்கள் அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்க கூடாது என்பது முதல் கட்டப் பார்வை
Adav Archun and all giving this much explanation leads into lot of doubt... From his activity we was given assignment to remove VCK from DMK alliance and join into TVK. Common man we know this how come you don't aware of this...
Don't waste time about dinamalar toilet paper it is.. adhava Arjun reddy is bjp broker you made decision is late
சரியாகச் சொன்னீர்கள் நண்பரே.
திமுகவில் நீங்கள் கூட்டணியில் இருக்கிறீர்கள் என்று சொன்னால் அதற்காக அவர் செய்யக்கூடிய தவறுகளுக்கு நீங்கள் சரி என்று போவது சரியாக இருக்காது அதே வேளையில் அந்த ஆட்சியில் பிரச்சனை வரும்போதெல்லாம் நாங்கள் போராட்டம் நடத்துகிறோம் கண்டன குரல்கள் எழுப்புகிறோம் என்று சொன்னால் மட்டும் போதாது அந்தப் பிரச்சினைகள் தீர்ந்ததா என்பதுதான் கேள்வி அப்படி இருக்கிற பட்சத்தில் எந்த பிரச்சனைக்கும் தீர்வு இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை அது வேங்கை வயில் பிரச்சனையாக இருக்கட்டும் அல்லது சாம்சங் பிரச்சனையாக இருக்கட்டும் இந்த மாதிரியான பல பிரச்சினைகள் இருக்கின்றது😂
திருமா உங்கள் மதிப்பு குறைந்துவிட்டது உங்கள் கட்சியில் உள்ள ஒரு நபரை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் தலைமை பொறுப்புக்கு அழகில்லை
E
தப்பு திருமா அவர்களே கம்பி கட்டும் கதையிவ்லாம் வேண்டாம் காரணம் எல்லாம் சொல்லாம்
Y ivlo sorvu
Support vck🎉🎉🎉🎉 great leader ❤❤❤❤❤
Jaibeem ambetkar super anna
தங்கள் பதிவு மேலும் எங்களை வெறுப்பு வரசெய்கிறது... ஆனாலும் இனியும் திருந்த மாட்டிங்களா... திமுகவுக்கு சொம்பு தூக்கும் வேளையதான் செய்யபோறிங்க...தங்களுக்காக இனியொரு கூட்டணிக்காரன்களுக்கு. எனதும் எனது குடும்பம் ஓட்டும் ஊர்மக்கள். ஓட்டும்... இனி போடமாட்டோம். திமுகவை விட்டு வெளியெறினால். தங்கள் சிறந்த தலைவர் 😢😢😢😢😢😢😢😢😢😢
எங்கள் தலைவர் திருமாவோட கூட்டணி சேர்வதற்கு இப்படி கெஞ்சுறிங்களே வெட்கமா இல்லயா
எதிர்கால சுயநலத்திற்காக விசிகவுக்கு ஆதவ் அர்ஜுனா வந்திருக்கலாம். ஆதவை கட்சிலிருந்து நிரந்தரமாக நீக்குங்கள். If Adav continues to be in VCK, the party is between the devil and the deep sea.
யார் கூட சேர சொல்லுற எல்லாம் சாதி சங்கி பையன் தான் எல்லா இடத்திலும் இருக்காங்க அதிமுக எல்லா கட்சிக்கும் இருக்காங்க விஜய் காட்சியில் மட்டும் இல்லையா
❤❤❤