இஸ்ரேலியர்கள் VS பாலஸ்தீனியர்கள் வெற்றி பெற்றது யார்? | Maruthaiyan Interview | Donald Trump

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 105

  • @nsbctamil
    @nsbctamil วันที่ผ่านมา +22

    தோழரின் பேட்டி என்றாலே தெளிவான விளக்கம் கிடைக்கும் .நன்றி தோழருக்கும் நெறியாளருக்கும்.

  • @dhanavelnaa4259
    @dhanavelnaa4259 วันที่ผ่านมา +31

    சிறப்பான விளக்கம் தோழர்.
    பாலஸ்தீன மக்கள் நலம் பெற வேண்டும்.

    • @venujagan254
      @venujagan254 11 ชั่วโมงที่ผ่านมา +2

      இவர்கள் அனைவரும் மாறவேமாட்டார்கள் அமைதியாக மக்கள் மத்தியில் இருந்து மறுபடியும் தலை தூக்க வாய்ப்பு

  • @jaawedmohd121
    @jaawedmohd121 13 ชั่วโมงที่ผ่านมา +5

    ஆதிமுதல் மிக தெளிவுடன் கூடிய வகையில் விள்க்கி அசத்திய தோழர் அவர்களுக்கு நன்றிகள் கோடி கோடி.❤❤❤

  • @AneesaHasan-b2v
    @AneesaHasan-b2v 16 ชั่วโมงที่ผ่านมา +7

    Thanks for information Excellent service Excellent Explanation free Palestine

  • @Darkdimond-w8y
    @Darkdimond-w8y 15 ชั่วโมงที่ผ่านมา +7

    மிகவும் அழகான தெளிவான விளக்கம் மருதையன் சாருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அழகான முறையில் நேர்த்தியாக இந்த காலனியை கையாண்ட சகோதரிக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்கள்

  • @mohamedmusthafasahabdeen5339
    @mohamedmusthafasahabdeen5339 19 ชั่วโมงที่ผ่านมา +10

    Good news

  • @gmdprakash374
    @gmdprakash374 วันที่ผ่านมา +10

    அருமையான விளக்கம்🎉🎉🎉🎉

    • @kjonathan2383
      @kjonathan2383 วันที่ผ่านมา

      No knowledge about this issue 😂😂😂😂

    • @Y0001-s9w
      @Y0001-s9w 16 ชั่วโมงที่ผ่านมา

      நீர் இஸ்ரேல் தீவிரவாதியோ ​@@kjonathan2383

  • @saifunismail6990
    @saifunismail6990 19 ชั่วโมงที่ผ่านมา +11

    பிரமாதம் ஐயா உண்மை அதை படம் பிடித்துக்காட்டியதர்க்கு. புகல் அனைத்தும் அல்லாவுக்கே الله اكبر (அல்லாஹு அக்பர்)

  • @jasheelj
    @jasheelj 3 ชั่วโมงที่ผ่านมา +1

    மிகவும் தெளிவான விளக்கம்.

  • @Darkdimond-w8y
    @Darkdimond-w8y 15 ชั่วโมงที่ผ่านมา +17

    மன உறுதிக்கும் ஆயுதத்திற்கும் எதிரான போரில் மன உறுதி வென்றது

    • @ManiMani-gu1hv
      @ManiMani-gu1hv 3 ชั่วโมงที่ผ่านมา

      தீவிரவாதிகளை ஆதரிக்கும் அனைவருமே தீவிரவாதிகள் தான்.😂😂😂😂😊

  • @YNA143
    @YNA143 16 ชั่วโมงที่ผ่านมา +3

    அருமையான நேர்காணல்

  • @mujahirmohamed9755
    @mujahirmohamed9755 6 ชั่วโมงที่ผ่านมา +1

    தெளிவு என்ற இலக்கணம் உங்களில் கண்டேன். நன்றிங்க

  • @hasanmohamed-ff9rf
    @hasanmohamed-ff9rf 15 ชั่วโมงที่ผ่านมา +3

    V nice explanation sir
    Thanks 🎉

  • @rebeccabritto2468
    @rebeccabritto2468 16 ชั่วโมงที่ผ่านมา +2

    Such a knowledgeable gentleman. Very informative. Thank you.

  • @HMohammedaamirAamir
    @HMohammedaamirAamir 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Excellent presentation 👏👏👏👏👏 Sir

  • @MUSAD19
    @MUSAD19 17 ชั่วโมงที่ผ่านมา +2

    Mr. Maru has a clear idea about the problem, as well as about: Netanyahu, Biden, Trump . His opinions are very valuable. By the way I’m Muslim.

  • @FarithaBegham
    @FarithaBegham 10 ชั่วโมงที่ผ่านมา +1

    உண்மையை இவ்வளவு தெளிவாக யாரும் உளவுப்பூர்வமாக அறிவார்ந்த முறையில் சொன்னதில்லை
    நாங்கள் மிகப் பெரிய படைப்பாளி என்பதில் ஐயம் எதுவும் இல்லை

  • @SareemhathAbdulhathee
    @SareemhathAbdulhathee 15 ชั่วโมงที่ผ่านมา +2

    Very nice ❤❤❤❤❤❤❤❤

  • @VDSADAKTHAMBY
    @VDSADAKTHAMBY 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Super explanation. You are an intellectual

  • @veeraduraiveeradurai7809
    @veeraduraiveeradurai7809 12 ชั่วโมงที่ผ่านมา +1

    ❤இதுதான் புரட்சியாள் கள் சரியான கணிப்பு

  • @musadikraheem3001
    @musadikraheem3001 16 ชั่วโมงที่ผ่านมา +2

    Super❤❤❤

  • @ahmedshiraj3921
    @ahmedshiraj3921 12 ชั่วโมงที่ผ่านมา +1

    அருமையான விளக்கவுரை ஐயா.

  • @aflalmusthafa5546
    @aflalmusthafa5546 13 ชั่วโมงที่ผ่านมา +2

    எல்லோரும் நீதியாக நடந்துகொண்டால் அங்கு போர் இருக்காது

  • @mpm5613
    @mpm5613 วันที่ผ่านมา +3

    Super

  • @kanshaolikanshaoli7521
    @kanshaolikanshaoli7521 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Good speech

  • @maranmicro
    @maranmicro 19 ชั่วโมงที่ผ่านมา

    Thank You Thiru Marudhaiyan avl. Everytime i listen to your interview i get to know new and indepth information on the discussed topic. Thank you Minnambalam.

  • @MohammadMifrah
    @MohammadMifrah 16 ชั่วโมงที่ผ่านมา +2

    Unmaiyana Vilakkam
    Ayya

  • @mohamedyousuffmohamedazeek1442
    @mohamedyousuffmohamedazeek1442 12 ชั่วโมงที่ผ่านมา

    Well done.

  • @mohideen3716
    @mohideen3716 2 ชั่วโมงที่ผ่านมา

    well knowledgeable person

  • @jebzjoseph1770
    @jebzjoseph1770 12 ชั่วโมงที่ผ่านมา

    Wry good presentation

  • @thamimaa
    @thamimaa วันที่ผ่านมา +2

    👍

  • @mohamedansari1914
    @mohamedansari1914 15 นาทีที่ผ่านมา

    Migavum tezliwaana shariyana vunmaiyana pativu paiyantarum thankyou nandri aiyyah waazltukkal

  • @ThowfeerSakee-lr6oc
    @ThowfeerSakee-lr6oc 13 ชั่วโมงที่ผ่านมา

    உண்மையான பேச்சு

  • @sajathahamed7696
    @sajathahamed7696 7 ชั่วโมงที่ผ่านมา

    Paarapatcham illaama kalappadam illaadha saththiya Unmai Theliwaana history waalththukkal Ayyaaaa thank yoy

  • @Sismail1956Sikkender
    @Sismail1956Sikkender 16 ชั่วโมงที่ผ่านมา +4

    அன்புள்ள ஐயா!
    யூதர்கள் புத்திசாளிகள் என்பதெல்லாம் வெறும் கற்பனையே.உண்மையில் புத்திசாளிகள் யார் என்றால் பாலஸ்தீனர்களே.ஒட்டோமான் பேரரசு(உஸ்மானியப் பேரரசு)உள்ள காலத்திலிருந்தே பாலஸ்தீனர்களே புத்திசாளிகள்.பாலஸ்தீனர்களிடம் இருந்து தான் புத்திசாலித்தை இஸ்ரேலியர்கள் கற்றுக் கொண்டார்கள்.

    • @VoiceofSouthIndian
      @VoiceofSouthIndian 13 ชั่วโมงที่ผ่านมา +2

      உங்களது அமைதி மார்க்க புத்தகத்தில் இந்த வரலாற்றைப் படித்தீர்களா நண்பா? பாலஸ்தீனியர்கள் வரலாறு எந்த காலகட்டத்தில் ஆரம்பிக்கிறது? அவர்களின் ஆட்சியாளர்கள் யார்? என்ற பெயர் விவரம் தர முடியுமா?

    • @Hepzibeulah
      @Hepzibeulah ชั่วโมงที่ผ่านมา

      Muttalkal

  • @shahulhameed4272
    @shahulhameed4272 16 ชั่วโมงที่ผ่านมา +1

    போர் குற்றவாளிகளுக்கு தண்டனை உண்டா

  • @ahmedshiraj3921
    @ahmedshiraj3921 12 ชั่วโมงที่ผ่านมา

    "பா"லஸ்தீன் அல்ல பலஸ்தின்
    பலஸ்தின் என்றால் புனித பூமி என்பது பொருள்
    பாலஸ்தீன் என்றால் அதற்கு பொருள் கிடையாது.

  • @EZEKIELLOYOLA-dm8yq
    @EZEKIELLOYOLA-dm8yq 14 ชั่วโมงที่ผ่านมา +2

    முந்தைய வரலாறு பேசுங்கள் சார்

  • @NurulAmeen-mb3sy
    @NurulAmeen-mb3sy 8 ชั่วโมงที่ผ่านมา

  • @nazarkhanhilmy91
    @nazarkhanhilmy91 15 ชั่วโมงที่ผ่านมา

    Nantrey ayay

  • @rajeshshanthamma4246
    @rajeshshanthamma4246 8 ชั่วโมงที่ผ่านมา

    Audio quality is very poor .

  • @LakshmananLakshmanan-sl4ym
    @LakshmananLakshmanan-sl4ym 8 ชั่วโมงที่ผ่านมา

    எப்படி செலவு செய்கிறார்கள் நிதி எப்படி கிடைக்கிறது

  • @rajasekhare9573
    @rajasekhare9573 18 ชั่วโมงที่ผ่านมา

    How many indigenous Greeks are left in the occupied North Cyprus?

  • @mohamedayoob4078
    @mohamedayoob4078 10 ชั่วโมงที่ผ่านมา

    Allah maha besar❤

  • @nazarkhanhilmy91
    @nazarkhanhilmy91 15 ชั่วโมงที่ผ่านมา +1

    Good mastar

  • @pahuthevan6489
    @pahuthevan6489 2 ชั่วโมงที่ผ่านมา

    Most of the Israelis believing Messiah is not other than Jesus!But they don't know till now that their forefathers killed their Messiah (Jesus)!So that they are expecting their Messiah blindly!But,when the Messiah of this world comes back to this world second time,then only every eye will see Him,even those who pierced Him; and the tribes of the earth will mourn over Him!
    Dear viewers, please repent and accept Jesus Christ as your Messiah!

  • @Samaruldhas-r5v
    @Samaruldhas-r5v 18 ชั่วโมงที่ผ่านมา

    October 23rd is He
    MAS deed is very cruel? Do you know?

  • @AbdulAgis-v6s
    @AbdulAgis-v6s 13 ชั่วโมงที่ผ่านมา

    Free Free palastine
    Good morning sir neengal oru unmaiyalar endru nambugiren
    Sir neengal isrealin waralaru 60 nabi margalin kazhuthai aruthawargal endha isreal theevirawadhi isrealin siraiel ulla palastin makkal padum kazhatangali endha ulaga makkalukku neengal sollavendum thank you sir

  • @MihammedZahthi
    @MihammedZahthi 10 ชั่วโมงที่ผ่านมา

    Unmaiyai uraikintreerkal walha unmai

  • @pahuthevan6489
    @pahuthevan6489 2 ชั่วโมงที่ผ่านมา

    Who told you that palastine territory belongs to the people whome you mentioned! Don't you know about the history of Israel!First you go and study the world history and politics carefully mr.maruthayan!

  • @sajathahamed7696
    @sajathahamed7696 7 ชั่วโมงที่ผ่านมา

    Nalla kealwi nalla badhil Aduththa padhiwu eppa warum????

  • @FareedSt-h8i
    @FareedSt-h8i 10 ชั่วโมงที่ผ่านมา

    Indiya makkalin perumpalana varhal thelivuperuvarhala? Manitha neyamae illathavarhalo ?innum kodiyavarhalay aatharikkerarhalay!!!!!

  • @Hepzibeulah
    @Hepzibeulah ชั่วโมงที่ผ่านมา

    Bible bady isralpathi thariyum

  • @lovepeace7890
    @lovepeace7890 วันที่ผ่านมา

    பன்னாட - திராவிட பொருக்கி - சீமான் பேர் சொல்லாம பேச முடியாதா ?

  • @murugesann5005
    @murugesann5005 13 ชั่วโมงที่ผ่านมา +1

    காசா வழியாக மிகப்பெரிய கனால் கட்டுவார்களோ

  • @AmanJaman-q4o
    @AmanJaman-q4o 15 ชั่วโมงที่ผ่านมา

    தோழர்மருதையன் சார் வணக்கம் அருமை தோழர்கலை.சரவணன் வணக்கம்