சபாநாயகர் பெல் அடிக்க அடிக்க விடாப்பிடியாக பேசிய வேல்முருகன் - தட்டி கொடுத்த கொங்கு ஈஸ்வரன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • #BREAKING || சபாநாயகர் பெல் அடிக்க அடிக்க விடாப்பிடியாக பேசிய வேல்முருகன் - தட்டி கொடுத்த கொங்கு ஈஸ்வரன்
    #tnassembly #tnassembly2024 #velmurugan #thanthitv
    Uploaded On 26.06.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 175

  • @manikandanmba3122
    @manikandanmba3122 3 หลายเดือนก่อน +64

    வேல்முருகன் ஐயா நீங்க சொன்னது உண்மைதான்

  • @dreamitvillage6395
    @dreamitvillage6395 3 หลายเดือนก่อน +40

    உன்மையான தமிழன்...❤

  • @Tamilveerapandi1769
    @Tamilveerapandi1769 3 หลายเดือนก่อน +21

    ஒரு சட்டமன்ற உறுப்பினர் எவ்வாறு தரவுகளோடு பேச வேண்டும் என்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் போல செயல்பட வேண்டும்

  • @அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ

    வேல்முருகன் ஐயா இரண்டு நாளாக பேசும் தோரணையை பார்த்தால் கட்சி மாறப் போகிறார் என்று தெரிகிறது கூட்டணி மாதிரி அதிமுக பக்கம் போக போகிறார் விரைவில்

    • @ramamirthalingam2529
      @ramamirthalingam2529 3 หลายเดือนก่อน

      Nono avr engayum pogamatar bro avar thoranaye apadi than,

  • @karthikkandasamy3049
    @karthikkandasamy3049 3 หลายเดือนก่อน +54

    சொம்பு நெளியாம இருக்கத்தான் சபாநாயகர் பெல் அடிக்கிறார்

  • @ettuinthu
    @ettuinthu 3 หลายเดือนก่อน +12

    தமிழ் நாட்டில் இருக்கும் அறிவார்ந்த மிகச் சில அரசியல்வாதிகளில் திரு வேல்முருகன் அவர்களும் ஒருவர். பிரச்சினைகளை பேசும் போது மிக ஆழமாக சிந்தித்து பேசும் திறன் கொண்டவர்

  • @sivalingammuthu7598
    @sivalingammuthu7598 3 หลายเดือนก่อน +23

    வாழ்க மாநில சுயாட்சி.மத்திய அரசின் மீது பழி போடுகிறது திமுக.

    • @kadarmoideenjalal7156
      @kadarmoideenjalal7156 3 หลายเดือนก่อน

      பாஸிச கொடுங்கோல் திமுக அரசு

  • @senthilgreat1062
    @senthilgreat1062 3 หลายเดือนก่อน +6

    ரொம்ப நாட்களுக்கு அப்புறம் வேல்முருகன் அவர்களை வன்னிய மக்களுக்கான ஒரு பிரதிநிதியாக பார்ப்பதில் சந்தோஷம் அடைகிறேன் என்ன ஒரு புள்ளிவிவரத்துடன் கூடிய தகவல் அற்புதம்
    அண்ணா ஒருவேளை இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை என்றாலும் வன்னிய மாணவர்களுக்கு பயிற்சி மையங்களை ஆரம்பித்து பயிற்சி கொடுத்து அதிக அளவிலான வேலைவாய்ப்புகளில் அமர செய்யலாம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து அதற்கு வழி காட்டுங்கள்

    • @RRekha-wg8by
      @RRekha-wg8by 3 หลายเดือนก่อน +1

      ஏற்கனவே தர்மபுரியில் வன்னியர் மண்டபம் மூலம் வன்னிய மக்களுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது அதன் மூலம் பல மாணவர்கள் இன்று அரசுப்பணியில் அமர்ந்துள்ளனர்.

    • @gkramr7613
      @gkramr7613 3 หลายเดือนก่อน

      கிழிச்சன் ஒத்த சீட்டுக்கு சுடலை காலை நக்கிக்கொண்டு இருக்கான்

  • @ganesank5802
    @ganesank5802 3 หลายเดือนก่อน +24

    வேல்முருகன் அவர்களுக்கு கொஞ்சம் நஞ்சம் சூடு சொரணை இருக்கும் போல

  • @palaniv-mm9nz
    @palaniv-mm9nz 3 หลายเดือนก่อน +2

    SUPER VELMURUGAN MLA SIR. NICE SPEECH.

  • @RaviChandran-ip5ci
    @RaviChandran-ip5ci 3 หลายเดือนก่อน +12

    வேல்முருகன் வேல்முருகன் தான் 🎉🎉🎉

  • @parthipanparthi5627
    @parthipanparthi5627 3 หลายเดือนก่อน +9

    கள்ளக்குறிச்சி சம்பவம் மாறவும் மறக்கவும் என்பதற்காக இது போன்று மக்களின் கவனத்தை மாற்ற முயற்சிதான இது 😅😅😅புரிந்தது.கேட்க்கும் பொழுது பேசவில்லை இப்பொழுது பேசுகிறீர்களே 😅அருமையான வியூகம் 👌👌👌😊

  • @kajamugan8105
    @kajamugan8105 3 หลายเดือนก่อน +1

    excellend speech velmurugan sir

  • @parthibans6081
    @parthibans6081 3 หลายเดือนก่อน +1

    தைலாபுரத்தின் முன்னாள் மாணவன். ஐயா வேல்முருகன் ஒன்றாக இணைய வேண்டும் ஒற்றுமையே பலம்

  • @டான்புகழ்
    @டான்புகழ் 3 หลายเดือนก่อน +2

    சிறப்பு

  • @thiyagarajana2109
    @thiyagarajana2109 3 หลายเดือนก่อน +2

    ஐயா சட்ட மன்றம் மக்கள் பிரச்சனைகளை பேசதானே அதற்க்கு கொஞ்சம் நேரம் கூடுதலாக கொடுத்தால் என்ன

  • @rajapandi2359
    @rajapandi2359 3 หลายเดือนก่อน +13

    வழக்கமாக டோல்கேட் பார்த்துதான் ஆவேசம் ஆவார் இப்போ சட்டசபை கூட அப்படி ஆகி விடுகிறார்😊

  • @swaminathanp8228
    @swaminathanp8228 3 หลายเดือนก่อน +1

    நன்றி சார் உங்களுக்கு ....

  • @michael.scharles4110
    @michael.scharles4110 3 หลายเดือนก่อน

    Excellent speech

  • @senthiln5917
    @senthiln5917 3 หลายเดือนก่อน +1

    உங்களுக்கு வெற்றிவேல்முருகன் என்னும் பெயர் சரியாக இருக்கும்.. அருமையான உரை வாழ்த்துக்கள்..

  • @georgemartin5825
    @georgemartin5825 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏 மிகவும் சிறப்பு அண்ணா வாழ்வுரிமைக்கான நிகழ்காலத்தின்
    களப்போராளி -சட்டமன்ற நாயகர் - சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு.தி.வேல்முருகன்🙏🙏🙏

  • @kganeshk7019
    @kganeshk7019 3 หลายเดือนก่อน +3

    ஐய்யா தமிழக திமுகவின் ஆட்சி க்கு குலாமாகி கூஜா தூக்கு வதற்க்காகவே பதவி வெறி பிடித்த பசீசோந்தி வேஷம் போடும் பகல் வேஷதாரிகளின் கூடாரத்தின் தலைவர்கள் கூட்டமே இருகுதய்யா
    ஐய்யா ஜவகீருல்லா ஐய்யா வேல் முருகன் ஐய்யா
    கொங்கு ஈஸ்வரன்
    ஐய முத்தரசன் ஐய்யா
    தோழர்கள் கம்மீயூனிஸ்ட காம்ரேடுகளே ஐய்யா
    பாலகிருஷ்ணன் ஐய்யா அழகிரி ஐய்யா வைகோ ஐய்யா விசிக திருமா ஐய்யா என்று ஒரு பெரும் பட்டாளமே இருக்குதய்யா இந்த தமிழக திமுகவின் ஆட்சி காலத்தில் யார் என்னத்தையாவது குடித்து எத்தனை எத்தனை மரணங்களை எத்தனை எத்தனை இளம் விதவைகள் தாலி அறுக்கும் தாய் குலத்துக்கு என்ன நடந்தாலும் எதையுமே கண்டு கொள்ளாமல் இந்த தமிழக திமுகவின் ஆட்சி க்கு துதி பாடிக்கொண்டு குலாமாகி கூஜா தூக்கி கிட்டு பாராட்டு பத்திரம் வாசித்து கொண்டு இந்த கூலிப்படை கூட்டம் கூட்டமாக இந்த தமிழக திமுகவின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நடக்கும் அவலங்களையும் அநியாயங்களை யும்
    அக்கிரமங்களையுமா
    அராஜகங்களையும்
    எதையுமே கண்டு கொள்ளாமல் அவனவன் மனம் போன போக்கில் வாய்க்கு வந்தபடி உளறி கொண்டு அரை வேக்காடு களாக திரியும் தெருவில் போகிறவன் வருகிறவனை எல்லாம் பிடித்து வைத்து கொண்டு பாவமய்யா தமிழக தாய் குலம் பாவமய்யா தமிழக மக்கள்

  • @vijayganesh8245
    @vijayganesh8245 2 หลายเดือนก่อน +1

    APPA UOO YOU ARE VERY DENGER

  • @AmmaduraiD
    @AmmaduraiD 3 หลายเดือนก่อน

    Excellent velmurugan sir

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 2 หลายเดือนก่อน

    எதார்த்தமான மனிதர் தலைவர் வேல்முருகன்

  • @alagananbarasan6789
    @alagananbarasan6789 3 หลายเดือนก่อน +12

    வேல்முருகன் உறுப்பினருக்கு நன்றி...

  • @loganathangounder930
    @loganathangounder930 3 หลายเดือนก่อน

    அருமையான பேச்சு வேல்முருகன் அண்ணன் அவர்களுக்கு என்னுடைய இனிய வணக்கம்

  • @sudarsansadasivam6990
    @sudarsansadasivam6990 3 หลายเดือนก่อน

    எங்கள் ரத்தம் அண்ணன் வேல்முருகன் சமரசம் அற்ற சண்டைக்காரன்.

  • @seeval-s3c
    @seeval-s3c 3 หลายเดือนก่อน +3

    ஒரு சாதாரண மனிதன் நீதிகாக டெல்லி செல்ல முடியுமா!!!??? டெல்லியில் 99.9% கொளுத்த பணக்காரின் வழக்குகள் தான் எடுத்து கொள்ள படுகிறது....

  • @SolaisasolaisamymyR
    @SolaisasolaisamymyR 2 หลายเดือนก่อน

    Maas. Speech

  • @i06-ri7yf
    @i06-ri7yf 3 หลายเดือนก่อน

    தமிழக அரசுக்கு நடத்த வேண்டியதான என்ன பிரச்சனை

  • @mhomedmansur6736
    @mhomedmansur6736 3 หลายเดือนก่อน

    Correct speech super

  • @suganthir7211
    @suganthir7211 3 หลายเดือนก่อน +3

    Itharkku mattum mathiarasu venduma

  • @bashilganeshganesh3238
    @bashilganeshganesh3238 3 หลายเดือนก่อน

    சட்டமன்றத்தை வாரத்தில் 6 நாட்கள் நடைமுறை படுத்துங்கள் சும்மா 2 நிமிடம் பேச அனுமதியா எதுக்குடா சட்ட மன்றம்

  • @moin6011
    @moin6011 3 หลายเดือนก่อน

    Velmurugan always great....

  • @rathinavelr4179
    @rathinavelr4179 3 หลายเดือนก่อน

    Super speech sir

  • @தளபதிதிலீபன்
    @தளபதிதிலீபன் 2 หลายเดือนก่อน

    ஒன்றிய அரசா மத்திய அரசா

  • @Guruseelan3591
    @Guruseelan3591 3 หลายเดือนก่อน +1

    இப்போதான் உருப்படியா பேசியிருக்கிறார் என்னதான் இருந்தாலும் உணர்வு அதான் வன்னியர்கள் பலம் வன்னியர்கள் முன்னேறினால் தமிழ்நாடு முன்னேறும் தனிப்பெரும் சமுதாயம்

  • @annamalaimp5487
    @annamalaimp5487 3 หลายเดือนก่อน +1

    மிகச் சிறப்பு நன்றி

  • @kandhasamic2926
    @kandhasamic2926 3 หลายเดือนก่อน

    இதுவரை கேட்காத வேல்முருகன் இப்ப கேட்பது இடைத்தேர்தலில் வன்னியர் அதிகம் இருப்பதால் வாக்கு வாங்க

  • @GTPACKERSMOVERS
    @GTPACKERSMOVERS 3 หลายเดือนก่อน

  • @loganathan5065
    @loganathan5065 3 หลายเดือนก่อน

    Nice speech

  • @RajeshKumar-ub5zp
    @RajeshKumar-ub5zp 3 หลายเดือนก่อน

    Nalla speech

  • @ManisekaranMani
    @ManisekaranMani 3 หลายเดือนก่อน

    Supsr. Supar

  • @GandhinathanSaravanan
    @GandhinathanSaravanan 3 หลายเดือนก่อน

    Super

  • @gunasekar-gw4in
    @gunasekar-gw4in 3 หลายเดือนก่อน

    Unmai.unmai

  • @aruldoss1915
    @aruldoss1915 3 หลายเดือนก่อน

    Good sir nengala cma irkalam sir

  • @prakash3611
    @prakash3611 3 หลายเดือนก่อน

    Nalla karuthu

  • @gulinfrancis5265
    @gulinfrancis5265 3 หลายเดือนก่อน

    முதல்வருக்கு துண்டு சீட்டு இருந்தா தான் பேச முடியும் என்று ஒரு குத்து விட்டு இருக்காரு 😂😂 சபாநாயகர்

  • @ravindran.d4674
    @ravindran.d4674 2 หลายเดือนก่อน

    pmk , வேல்முருகன் வன்னியர் வளர்ச்சிக்கு இணைய வேண்டும்

  • @mujibrahman8608
    @mujibrahman8608 3 หลายเดือนก่อน

    Supper. Peathcchu

  • @ArasanArasu-ep4re
    @ArasanArasu-ep4re 3 หลายเดือนก่อน

    உண்மை இந்த வட மாநில தொழிலாளர்கள் வருகை தந்ததால் நிறைய பேர் தமிழர்கள் வெளிநாடு போய் விட்டார்கள்

  • @annamalaiannamalai3114
    @annamalaiannamalai3114 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏👌👌👌

  • @sumangalidigitalphotostudi4377
    @sumangalidigitalphotostudi4377 3 หลายเดือนก่อน

    சர்க்காரியா கமிசன் கூட அவர்தான் அமைத்தார்

  • @Siddhar1990
    @Siddhar1990 3 หลายเดือนก่อน

    Appavu sir 2mins pesa solringa
    Yenna peaanum nantri vanakkam mattum.thaan pesa mudiyum

  • @amuthafsda7041
    @amuthafsda7041 3 หลายเดือนก่อน +1

    சபாஷ் வேல முருகன்

  • @UlaganathanMuthukutti-zk8my
    @UlaganathanMuthukutti-zk8my 3 หลายเดือนก่อน

    Annannukku pathil sollunga

  • @muralir8497
    @muralir8497 2 หลายเดือนก่อน

    வேல் முருகா மத்திய அரசாங்கத்தை ஒன்றிய அரசு என்கிறாய் அப்ப மாநில அரசு என்பது குன்றிய அரசா.

  • @srskannan2379
    @srskannan2379 3 หลายเดือนก่อน

    அரசுப் பணியில் மட்டும் தான் அண்டை மாநிலத்தவர் இருக்கிறார் களா

  • @k.s.ramachandrank.s.rama-db7pd
    @k.s.ramachandrank.s.rama-db7pd 3 หลายเดือนก่อน

    திரு வேல்முருகன் அனைத்து விபரங்களையும் அருமையாக பேசுகிறார் நன்றி வாழ்த்துக்கள்

  • @babuthava556
    @babuthava556 3 หลายเดือนก่อน

    Mgr jj and eps ayya God gift heart 💝 ❤️ 💙 💜 💖 💗 💝

  • @விபிஎம்
    @விபிஎம் 3 หลายเดือนก่อน

    😢

  • @Surendran-mb3zh
    @Surendran-mb3zh 3 หลายเดือนก่อน

    Sathivari kanakeduppu nadathi adarkku Erppa eda odukkeedu valanga vendum

  • @antonyjosephkennedy7655
    @antonyjosephkennedy7655 3 หลายเดือนก่อน

    வேலை போன்ற கூர்மை

  • @ravithulasi2589
    @ravithulasi2589 3 หลายเดือนก่อน

    இத தான் சீமான் சொல்கிறார்...நீங்க. சாதிய. பற்றி பேசிக்கொண்டு இருங்கள்...உங்களை யும் சேர்த்து ரீவிட் அடிக்க. போறானுங்க. வட. இந்தியர்கள்...சட்டமன்றத்தில் இன்னும் சாதி மதத்தை பற்றி.‌பேசிக்கொண்டு இருங்கள்.‌‌தமிழ் நாடு உருபட்டிடும்...

  • @Demonthespeed
    @Demonthespeed 3 หลายเดือนก่อน

    No community,pan community

  • @sellakuttys4703
    @sellakuttys4703 3 หลายเดือนก่อน

    இத்தனைநாளாஊம்பபோனியாடாதாயோழி

  • @muthukumararajachidambaram9638
    @muthukumararajachidambaram9638 3 หลายเดือนก่อน +1

    Brother you are speaking very well. But you know DMK always against vanniars, you can't change the truth. Even if CM wants to give this 10.5% the bureaucratic system and the officers from other communities won't allow this to happen. Like RD nadar and others making nonsense propaganda through the media among the masses. What are we doing.
    Are we against
    SC no
    ST no
    BC no
    BC Muslim no
    SC Arun no
    Among MBC yes.
    What is our efforts to sort out the difference among MBC

    • @jijomathews3415
      @jijomathews3415 3 หลายเดือนก่อน

      Kallars obc bureaucracy controls TN since 2 decades Sir

  • @velvel7314
    @velvel7314 3 หลายเดือนก่อน

    Tvk

  • @lakshmikarthik3467
    @lakshmikarthik3467 3 หลายเดือนก่อน

    Kalaingar vazhil vanniyargalukku samuga neethi eppadi kidaikkum . Sarayam kudikkiravanukkuthan 10 lakhs kidaikkum.

  • @pandiMuni-sh2om
    @pandiMuni-sh2om 3 หลายเดือนก่อน

    Nadagam ⁰

  • @babuthava556
    @babuthava556 3 หลายเดือนก่อน

    Eps ayya next cm of Tamilnadu and aiadmk heart 2026❤

  • @டான்புகழ்
    @டான்புகழ் 3 หลายเดือนก่อน

    சட்டமன்ற நாயகன்

  • @MuthuKumar-yq4ft
    @MuthuKumar-yq4ft 3 หลายเดือนก่อน

    தீ

  • @srinivasans4961
    @srinivasans4961 3 หลายเดือนก่อน

    ஜாதி ஜாதி ஜாதி

  • @aravindns6315
    @aravindns6315 3 หลายเดือนก่อน

    Evana toll murugan ...😂😂 Dmk up

  • @Ramkumar-qh4ku
    @Ramkumar-qh4ku 3 หลายเดือนก่อน +8

    இந்த பேச்சிற்கு விதை சீமான் போட்டது❤❤❤

    • @Sheik41
      @Sheik41 3 หลายเดือนก่อน

      Unmai...❤

    • @SelvaKumar-re9wc
      @SelvaKumar-re9wc 3 หลายเดือนก่อน

      பூலான் போட்டான்..போடா..மருத்துவர் ஐயா

    • @Ramkumar-qh4ku
      @Ramkumar-qh4ku 3 หลายเดือนก่อน

      @@SelvaKumar-re9wc டேய் தற்குறி அவன் 10.5 அவனுக்கு மட்டும் தான்டா கேட்டான்

    • @a.k.aramesh8533
      @a.k.aramesh8533 3 หลายเดือนก่อน

      😅

  • @ramgy6127
    @ramgy6127 3 หลายเดือนก่อน

    Samooga neethi yendru solli madravargalai kuli thondi puthaikkalaama.

  • @MohanmeenalN
    @MohanmeenalN 3 หลายเดือนก่อน

    Sathi vhari. Kanekkeaduppu. Nadaththa theergal. ! Sathivhareethiyaga. Veasti ! Thundu. ! Kayiru. ! Pondra. Mugam. Parkka. Vaikkindranar. ! Matha. Veasangalai. Solla. Veandiyathillai. ! Phathaga. Vizhaivugal. Athigam. Earppadum. ! Kaneakkeaduppu. Nadaththinal. ! Kiramangal. Thorum. Khaval. Nizhaiyangalai. Uruvhakkungal. ! JAIHIND.

  • @natarajansubramaniam7016
    @natarajansubramaniam7016 3 หลายเดือนก่อน

    பரமசிவன் கழுத்திலிருக்கும் பாம்பு...

  • @venkateshannagappan2283
    @venkateshannagappan2283 3 หลายเดือนก่อน +1

    வேல்முருகன் பேச்சு அவசியமற்றது

  • @arulselvannatesan3115
    @arulselvannatesan3115 3 หลายเดือนก่อน

    Dubogors

  • @ChelladuraiN-lu5eu
    @ChelladuraiN-lu5eu 3 หลายเดือนก่อน

    Jathivari kanakeduth
    Jathichandaya yevivittu
    Namasugama erukalam
    Athukulla dmk sliyum

  • @sandhoshkumarkumar9242
    @sandhoshkumarkumar9242 3 หลายเดือนก่อน

    Dmk madal snj 1

  • @rudhrachakra631
    @rudhrachakra631 3 หลายเดือนก่อน

    சிந்தாமல் சிதறாமல் செருப்பால் அடித்து இருக்கிறார்

  • @balaR-c3w
    @balaR-c3w 3 หลายเดือนก่อน

    டிவி ல திமுக ஸ்போக்ஸ் பர்சன் இப்ப சாப்பிநாயகர் எப்படி விளங்கும்

  • @pspp592
    @pspp592 3 หลายเดือนก่อน +1

    Anna velmurugan ungalin moothirathi kudithalgooda indha manangangtta yachagala nai thiravida thirttupayal DMK yachagala aracilvadhigalukku puthi varathu Anna 😅😅😅😅😅

  • @manikandanpk7049
    @manikandanpk7049 3 หลายเดือนก่อน +9

    தமிழ் நாட்டில் CM thelungan thana... 😅😂

    • @ARUMUGAM-mc8ye
      @ARUMUGAM-mc8ye 3 หลายเดือนก่อน

      பிற்படுத்தப்பட்ட துறை அமைச்சர் கூட

  • @nagarajannagarajan-qy7vj
    @nagarajannagarajan-qy7vj 3 หลายเดือนก่อน +7

    கனிமொழியை கான வில்லை ஸ்டாலின் தேடுகிறார்

    • @ramamirthalingam2529
      @ramamirthalingam2529 3 หลายเดือนก่อน

      Kanimozhi enga varamataru muthali athai therinjukonga apurm comment panalam

  • @ARUMUGAM-mc8ye
    @ARUMUGAM-mc8ye 3 หลายเดือนก่อน +16

    இந்த வழுக்கை தலைவன் தான் அதிகம் பேசுகிறான்

  • @mrphotography1465
    @mrphotography1465 3 หลายเดือนก่อน +5

    நாட்டு மக்களுக்கு தேவைகளைக் கேட்கும் உறுப்பினர்களிடம் அதிக நேரம் பேசக்கூடாது என்று கூறுவது தவறு அவர் மனதில் எவ்வளவு வலி இருந்தால் இவ்வளவு வேகமாக பேசுவார் அப்படி என்ன வேலை உங்களுக்கு மக்களுக்காக பேசுவது கூட தடுக்கிறீர்கள்

  • @nagarajamm3451
    @nagarajamm3451 3 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் வேல்முருகன் ஐயா சாக்கடை யில் தங்கம் தேடுகிறீர்கள்

  • @vijayaraghavanmuttaih9572
    @vijayaraghavanmuttaih9572 3 หลายเดือนก่อน

    ஜெயலலிதா அம்மையார் காலத்தில் திரு.வேல்முருகன் எப்படியிருந்தார்.

  • @tamilsusi2999
    @tamilsusi2999 3 หลายเดือนก่อน +2

    அண்ணன் வேல்முருகன் கிரேட் 🎉

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 2 หลายเดือนก่อน

    திமுக கூட்டணியில் நல்ல தைரியமாக தமிழ்தேசியம் தொடர்ந்து பேசுகிறார். நல்ல தலைவர் வேல்முருகன்

  • @prabugorti7992
    @prabugorti7992 3 หลายเดือนก่อน +3

    Super sir 🎉🎉🎉🎉

  • @paramasivam5038
    @paramasivam5038 3 หลายเดือนก่อน

    நீ மட்டும் எப்படியா துண்டுச்சீட்டு இல்லாம இப்படி அழகா பேசுற

  • @Subramani-ko8cq
    @Subramani-ko8cq 3 หลายเดือนก่อน

    அருமையான பேச்சு 🎉🎉🎉🎉 வேல்முருகன் அண்ணா

  • @nilavasam
    @nilavasam 3 หลายเดือนก่อน +1

    திமுக வுக்கு சவுக்கடி

  • @AnbuG-j8j
    @AnbuG-j8j 3 หลายเดือนก่อน

    இவர்கள் பிபி வாசிக்கத் நான் சரியான ஆள்