பேய் பினி பித்து பிடித்தவர்கள் குணமடையும் அதிசயம் | மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 196

  • @sivamanikarthiban5015
    @sivamanikarthiban5015 2 ปีที่แล้ว +116

    மிக மிக சக்தி வாய்ந்த அம்மன். புற்றாகி வளர்கிறாள் அங்காளம்மன். சிவனின் பிரம்ம ஹத்தி சாபத்தையே போக்கி அருள் புரிந்தவள். நம் பாவம்/சாபம்/கர்மவினை நீங்கி நலம் பெற நிச்சயம் தரிசனம் செய்ய வேண்டிய கோயில். ஓம் அங்காளம்மன் போற்றி. ஓம் சக்தி.

  • @mspavithran8677
    @mspavithran8677 2 ปีที่แล้ว +33

    🙏மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி தாயே துணை 🙏

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch 2 ปีที่แล้ว +31

    அதிக சக்தி வாய்ந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் கேட்கும் வரத்தை அளிக்கும் தாய் உள்ளதோடு வழங்குவாள் அனைவரும் வந்து அம்மன் அருள் பெறுவோம் ஓம் சக்தி ஆதி பராசக்தி நாகதேவி சரணம்

  • @sarithasaritha4662
    @sarithasaritha4662 9 หลายเดือนก่อน +3

    அம்மா தாயே அங்காளம்மா தாயே என் வேண்டுதலை நிறைவேற்றி குடுங்க அங்காளியம்மா தாயே 🙏 அம்மா😢😢😢😢😢😢

  • @SARAVANANSaravanas-yj5zw
    @SARAVANANSaravanas-yj5zw 8 หลายเดือนก่อน +2

    என் குலதெய்வம் அங்காளம்மாதாயே உன் சன்னிதா ம் இருக்கும் இடம் தெரியாது தாயே நண்பா உங்கள் வீடியே பார்த்தேன் நண்பா🙏🙏🙏

  • @RaviSankar-nq8yr
    @RaviSankar-nq8yr ปีที่แล้ว +13

    எனக்கு வாழ்க்கையே பயமாக இருக்கு தாயே எனக்கு வாழ்க்கைக்கு மனதைரியத்தை கொடுத்து சோம்பல் நீக்கி உடல் ஆரோக்கியம் மனநிம்மதியான ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடு. தைரியம் கொடு எந்த கெட்ட சக்திகளும் என்னையும் எங்கள் குடும்பத்தையும் நெருங்கக்கூடாது.

  • @selvamani3008
    @selvamani3008 ปีที่แล้ว +9

    அம்மா தாயே நீயே துணை 🙏🙏🙏

  • @VijayaLakshmi-gs9ue
    @VijayaLakshmi-gs9ue 2 ปีที่แล้ว +18

    🙏 அங்காள பரமேஸ்வரி தாயே போற்றி போற்றி எனது ஊர்...... 🙏

  • @elavarasang2057
    @elavarasang2057 ปีที่แล้ว +2

    தெளிவான பதிவு நன்றி வாழ்த்துக்கள்

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว +4

    ஶ்ரீ அங்காளம்மன் துணை🙏

  • @kamalirajeshkamalirajesh6101
    @kamalirajeshkamalirajesh6101 11 หลายเดือนก่อน +1

    🙏🙏 Ennai oru ketta sakthi kitta irunthu Kappathuna theyivam 🙏🙏🔥🔥🔥 En uyeri kappathuna kadal Angala Amman Than

  • @raj-kj5ik
    @raj-kj5ik 11 หลายเดือนก่อน +1

    very good 😊😊😊 very super 😊😊

  • @MANOMSD47
    @MANOMSD47 10 หลายเดือนก่อน +1

    Melmalaiyanurtayapotri❤

  • @BharatSoapstoneCookware
    @BharatSoapstoneCookware ปีที่แล้ว +2

    Very nice brother

  • @nirmalabalakrishnan4033
    @nirmalabalakrishnan4033 2 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு. மிக்க நன்றி

  • @sriangalaparameswari2014
    @sriangalaparameswari2014 ปีที่แล้ว +4

    மேல்மலையனூர் அன்னை அங்காளபரமேஸ்வரி தாயே போற்றி, ஓம் நமசிவாய

  • @sathishkumar.asathish.a707
    @sathishkumar.asathish.a707 2 ปีที่แล้ว +11

    ஓம் சக்தி தாயே🙏🙏🙏

  • @balakrishnanr2267
    @balakrishnanr2267 2 ปีที่แล้ว +10

    மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி தாயே துணை 🙏🙏🙏🙏🙏🙏

  • @tharuntharun9378
    @tharuntharun9378 2 ปีที่แล้ว +13

    அம்மா தயோ எனக்கு எம்மா இவ்வாலவு கஷ்டம் எனூக்கு தூனையா வாம்மா தயோ ஆங்களாம்மா🙏😭🙏

  • @rockingtamilan5756
    @rockingtamilan5756 6 หลายเดือนก่อน +1

    om sree angala parameshwari thunai thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nandhinibharathi3457
    @nandhinibharathi3457 ปีที่แล้ว +6

    அம்மன் வழிபாடு மிகவும் நன்றாக தான் இருக்கும் ஆனால் பொது தரிசனத்தில் செல்பவர்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது தரிசன வரிசையில் உள்ளே சென்றால் 3 மணி நேரம் கழித்து வெளியே வர வேண்டும் இந்த வரிசை ஏற்படுக்கு பதில் விரவில் அம்மனை பார்த்து விட்டு வெளியேற மக்களுக்கு கோவில் நிர்வாகம் வழி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் மக்களாகிய நாம் தான் வைக்க வேண்டும்

    • @nandhinibharathi3457
      @nandhinibharathi3457 ปีที่แล้ว +1

      ஏன் என்றால் குழந்தை கள் மட்டும் வயதானவர்கள் மிகவும் கஷ்டப்பட்டார் நான் கண்கூடாக பார்த்தேன்

    • @villageoorvalam
      @villageoorvalam  ปีที่แล้ว +1

      🙏🙏🙏

  • @vijaykumar.svijaykumar.s1165
    @vijaykumar.svijaykumar.s1165 ปีที่แล้ว +4

    மாசி திருவிழா நடைபெறுகிறது அனைவரும் வருக வருக வருக வருக வருக

  • @sathyakavi1431
    @sathyakavi1431 ปีที่แล้ว +3

    அம்மாஅங்காளம்மா தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @kuma-e1b
    @kuma-e1b 5 หลายเดือนก่อน

    நன்றி அண்ணே ❤

  • @samundeeswarinagarajan3552
    @samundeeswarinagarajan3552 2 ปีที่แล้ว +8

    அம்மா தாயே என் மகனுக்கு திருமணம் ஆகி 2 வருடம் ஆகிறது, குழந்தை பாக்கியம் தாம்மா. 🙏🙏🙏மடி பிச்சை கேக்கிறேன் அம்மா 🙏🙏😪😪😪

  • @srisakthisrisakthi1167
    @srisakthisrisakthi1167 10 หลายเดือนก่อน +1

    உண்மை அதிசயம் அங்காலி அதிஷயம்

  • @kamarajpoongodi1224
    @kamarajpoongodi1224 2 ปีที่แล้ว +10

    செம்படவர் கொள்ளையில் சித்தாடை கட்டி கொண்டு அருள் புரிந்து வருகிறாள் என் தாய் அங்காள பரமேஸ்வரி அம்மன்..... 🙏

  • @creativevlogger7902
    @creativevlogger7902 ปีที่แล้ว +1

    Superb

  • @amsavinothamsavinoth6834
    @amsavinothamsavinoth6834 ปีที่แล้ว +1

    என்ன குல தெய்வம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி துணை

  • @shivshaktibabitasrivastava865
    @shivshaktibabitasrivastava865 ปีที่แล้ว +1

    Very nice 👌🌺🌺🌺

  • @sujathan7353
    @sujathan7353 9 หลายเดือนก่อน +2

    Om Amma thaye 🙏🌺🪔

  • @sritharmugila4566
    @sritharmugila4566 ปีที่แล้ว +2

    என் அம்மா அங்காளித எனக்கு வாழ்க்கை கொடுத்ததூ அம்மா தயே போற்றி

  • @mrmmani01
    @mrmmani01 8 หลายเดือนก่อน +1

    சாமி என் உடல்நிலை சரியாகவேண்டும்

  • @sujatham2854
    @sujatham2854 9 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏 Angalamma thaye kapathamma

  • @kalaiselvijanagiraman1424
    @kalaiselvijanagiraman1424 ปีที่แล้ว +9

    தமிழகத்தில் இந்த கடவுளுக்குத் தான் உறவு முறை பங்காளிகள் அதிகம் என என் கருத்து

  • @thamaraithamarai-nm5kp
    @thamaraithamarai-nm5kp ปีที่แล้ว +2

    Thank you brother

  • @ravikumarravikumar7872
    @ravikumarravikumar7872 2 ปีที่แล้ว +7

    அம்மா ஓம் சக்தி பராசக்தி எனக்கு கல்யாணம் ஆகி மூன்று வருடங்கள குழந்தை இல்லை பிள்ளை செல்வம் வேண்டும் அம்மா ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏🙏🙏

    • @villageoorvalam
      @villageoorvalam  2 ปีที่แล้ว +1

      🙏🙏🙏

    • @TamilTamil-nt8vi
      @TamilTamil-nt8vi ปีที่แล้ว +1

      Anna ungal manavi kita poo,oru lemon,kungumam,mangal kuduthu angala amman kovila pariyazhi vaitril mala vaka solunga nechayam nalathu nadakum

    • @sumithraa2526
      @sumithraa2526 ปีที่แล้ว

      @@TamilTamil-nt8vi .yes correct ...

  • @Ishwariyashanmugam2324
    @Ishwariyashanmugam2324 2 ปีที่แล้ว +2

    அங்காள பரமேஸ்வரி அம்மன் தாயே எனக்கு திருமணம் ஆகி மூன்று வருடங்கள் ஆகிறது இன்னும் குழந்தை இல்லை எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் அம்மா

  • @manikandan-ss7uc
    @manikandan-ss7uc ปีที่แล้ว +1

    எங்க ஊர்

  • @dhanudh264
    @dhanudh264 ปีที่แล้ว +3

    அம்மான்னு கூப்பிடால் போதும்என்தாய் எங்க இருந்தாலும் ஓடி வருவா

  • @sambunathbarik
    @sambunathbarik 4 หลายเดือนก่อน +1

    Bro malayanur Hotel price video upload

  • @VidhyaSharan-w8k
    @VidhyaSharan-w8k ปีที่แล้ว +2

    ARULMIGU ANGALAPARMESHWARI THUNAI

  • @mahavigneshwar4014
    @mahavigneshwar4014 ปีที่แล้ว +2

    அம்மா😢😢😢😢

  • @agalyachokkalingam4376
    @agalyachokkalingam4376 ปีที่แล้ว +3

    Bro அங்கே வந்து யாரிடம் வந்துகேட்டால் செய்வினை ஏவல் போன்றவை இருப்பதை அருள்வாக்கு கேக்கலாம்.அதற்க்கான பரிகாரம் யார் நியாயமாக செய்து தருவார்கள்.நீண்ட நாள் பிரச்சினைகள் உள்ளது.போஸ் உதவுங்கள் bro.

    • @villageoorvalam
      @villageoorvalam  ปีที่แล้ว +2

      கோவிலில் விசாரித்தால் சொல்வார்கள் 🙏🙏🙏

    • @MuthuRaj-k4t
      @MuthuRaj-k4t 3 หลายเดือนก่อน

      முதலில் குல தெய்வத்தை கும்பிடவும் பலி இல்லாமல் பன்னுகிற எந்த பூசையும் முழுமை பெறாது

  • @bhuvilifestyle
    @bhuvilifestyle 2 ปีที่แล้ว +1

    En thaai angalaparameshvari... 🙏

  • @malarraj1575
    @malarraj1575 2 ปีที่แล้ว +8

    Idhellam epdi sir neenga search panringa? Informative ah iruku sir. Super

  • @yeshudasanyeshudasan9836
    @yeshudasanyeshudasan9836 ปีที่แล้ว +1

    Thank you

  • @e.vengatesh9951
    @e.vengatesh9951 ปีที่แล้ว +1

    Tq anna 🤳🤝

  • @jayalakshmi9640
    @jayalakshmi9640 2 ปีที่แล้ว +2

    Amma unaku kodana Kodi nandri, enaku aan kulandhai kuduthathuku, marakka matten amma.

  • @Mr.dheenajana2517
    @Mr.dheenajana2517 2 ปีที่แล้ว +1

    Om Angalaparameshwari Thaye🙏🙏🙏

  • @ishaknisha950
    @ishaknisha950 2 ปีที่แล้ว +4

    அம்மா எனக்கு திருமணம் ஆகி 2 வருடம் ஆகிறது இன்னும் குழந்தை இல்லை 😭😭😭 எனக்கு சீக்கிரமாக குழந்தை பாக்கியம் அம்மா😭😭

    • @villageoorvalam
      @villageoorvalam  2 ปีที่แล้ว +1

      🙏🙏🙏

    • @ganeshkannan1738
      @ganeshkannan1738 ปีที่แล้ว +1

      Oru iravu koil valagathil thanki kalail kulithu muthal tharisanam seithu vendikollumgal nichayam palan undu

    • @agalyachokkalingam4376
      @agalyachokkalingam4376 ปีที่แล้ว

      ​@@ganeshkannan1738 bro எனக்கு செய்வினை வைத்து இருப்பதாக சொல்கிறார்கள் அங்கு செய்வினை எடுக்க்கம் பூஜை செய்து தருவார்கள்.மற்ற இடங்களில் சென்றுஎடுத்தாலும் ,திரும்ப வைக்கிறார்கள்.ஆகவே மேல்மலையனூர் மண்ணில் செய்ய வேண்டும் போஸ் உதவுங்கள்.

  • @malarvizhivenkatesh5797
    @malarvizhivenkatesh5797 ปีที่แล้ว +1

  • @tejasrachna4810
    @tejasrachna4810 ปีที่แล้ว +3

    Vilupuram railway station la iruntu temple poga evlo neram agum?

  • @MahaLakshmi-d4n
    @MahaLakshmi-d4n ปีที่แล้ว +1

    Normal time la kovilla thoongalama. And auto poguma normal days la

  • @sriramsrisri8636
    @sriramsrisri8636 8 หลายเดือนก่อน +1

    Bro ammavasai ku munadi nit 12 ka illa ammavasai anniku nit aaramipangala

  • @srinivasannarayan5545
    @srinivasannarayan5545 ปีที่แล้ว +3

    I have visited temple prayed for my problems
    Still I am facing lot of financial problems
    Not able to lead normal life
    Amma plese help me ,I will come very shortly, and give my thanks 🙏🙏🙏🙏🙏

    • @villageoorvalam
      @villageoorvalam  ปีที่แล้ว +1

      🙏🙏🙏

    • @srinivasannarayan5545
      @srinivasannarayan5545 ปีที่แล้ว +1

      I am also facing lots of financial problems
      My daughter marriage not happend
      No money for daughter marriage
      I am trying, working hard to recover my money
      Plese help me to recover my lost memory ammm🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @rajeshdurai8816
      @rajeshdurai8816 ปีที่แล้ว

      ​@@srinivasannarayan5545 Dont worry Sir... please keep faith in GOD... definitely it will help you in a solution

  • @madhu4965
    @madhu4965 2 ปีที่แล้ว +6

    Bro எல்லா அம்மாவாசையும் பேய் விரட்டுவாங்களா

  • @sathiyasathiya4229
    @sathiyasathiya4229 ปีที่แล้ว +2

    Neenga entha eriya

  • @Thaladhonifan777
    @Thaladhonifan777 2 ปีที่แล้ว +1

    Om sakthi

  • @sathiyasathiya4229
    @sathiyasathiya4229 ปีที่แล้ว +2

    Bro na villupuramthan

  • @vigneshr9190
    @vigneshr9190 ปีที่แล้ว +1

    Amman saranm

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว +3

    விழுப்புரம் to மலையனூா் பஸ் டிக்கட் ரேட் என்ன?🤔

  • @RevathyKuppulakshmi
    @RevathyKuppulakshmi ปีที่แล้ว +1

    En theiyvum angalamman

  • @Karthikshivani-eg6po
    @Karthikshivani-eg6po ปีที่แล้ว +1

    Hi

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 2 ปีที่แล้ว +3

    கோவையிலிருந்து மலையனூர் போகும் பேருந்து வழித்தடம் எது.

    • @villageoorvalam
      @villageoorvalam  2 ปีที่แล้ว +1

      கோவை to சென்னை பேருந்தில் விழுப்புரத்தில் இறங்கி வீடியோவில் கூறியது போல் செல்லலாம்.

    • @poovizhiselvi2325
      @poovizhiselvi2325 ปีที่แล้ว +1

      Covai to tiruvannamalai poitu anga irunthu malaiyanur poga best route

    • @chitrarasuc4944
      @chitrarasuc4944 ปีที่แล้ว +1

      நன்றி 🙏 நான் நேற்று மலையனூர் சென்று வந்தேன்
      திருவன்னாமலை வழியாக

  • @ponselviv5096
    @ponselviv5096 ปีที่แล้ว +1

    Enakkum marriage agi 1 year achu nanum Amma kovilukku varanum than ninakken aana mudiyala.....
    Om 🕉 sakthi Amma vaa pathal nakku kulantha irukkunu thonuthu ....
    Naa nampuren thayeaaa....🙏
    Enakkim kulantha pakkiyam kudunga Amma....🙏🙏🙏

  • @velvizhiv1263
    @velvizhiv1263 ปีที่แล้ว +1

    Sir, pournami annaiku pona sirappa irukuma sir

  • @sasirekha431
    @sasirekha431 ปีที่แล้ว +2

    விழுப்புரத்தில் இருந்து பஸ்ல மலைனூர் போக எவ்ளொ நேரம் ஆகும் தம்பி

    • @villageoorvalam
      @villageoorvalam  ปีที่แล้ว +1

      இரண்டு மணி நேரம் ஆகும். 🙏🙏🙏

  • @nandhinia1328
    @nandhinia1328 5 หลายเดือนก่อน

    Full ah commerical ange.. pesanale cash starting nirdhe.. amman thread vikkaravanga amman sela ah decorative panni threads cash pandranga... thenga adikaranga adhuku 50rs...oru control ye illa avlo police ange irundhalum... Arakaninga 500demand panni vangaranta.. darshanam tickets Q la 4-5hrs , side la ticket vangalam patha ortharuku 500 sonnanga... amman pathu varakulla mudinjepochu.... naanga varappo full disappointed ah vandom... Vara route la vere vere kovil pathu sandosha pattom

  • @SathyaSathya-yh6ju
    @SathyaSathya-yh6ju ปีที่แล้ว +1

    Amavasai night 12 maniku start agum Ana mutual naal poganuma bro illa amavasai annaiku night 12 manikulla anga irukanuma bro

    • @villageoorvalam
      @villageoorvalam  ปีที่แล้ว +2

      Amavasai andru iravu than oonjal nadakkum. 🙏🙏🙏

    • @SathyaSathya-yh6ju
      @SathyaSathya-yh6ju ปีที่แล้ว +1

      @@villageoorvalam thanks bro

  • @rajeshnirmalarajeshnirmala
    @rajeshnirmalarajeshnirmala 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shalinisureshskkumar6938
    @shalinisureshskkumar6938 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @thalaiva5532
    @thalaiva5532 ปีที่แล้ว +1

    Bro na melmalayanur dha

  • @modhilaln4704
    @modhilaln4704 ปีที่แล้ว +1

    7 times iam going in

  • @kavinvishwatwinvlog6702
    @kavinvishwatwinvlog6702 2 ปีที่แล้ว +2

    Bro malaiyanur Kovil la eggiyamvalartthum kal edutthutu vanthu veedu kattuvathu sariya please fast ah konjam sollunga

    • @villageoorvalam
      @villageoorvalam  2 ปีที่แล้ว +1

      Sorry bro, Atha pathi enaku sariya theriyala

  • @cdmkarthikaligroups7
    @cdmkarthikaligroups7 2 ปีที่แล้ว +2

    🙏🏻🔥✨

  • @t.selvamani
    @t.selvamani ปีที่แล้ว +1

    Angaliye pottri

  • @manimani8405
    @manimani8405 2 ปีที่แล้ว +1

    Amma thayea enakku en baby nallapatiya suka pirasavam nadanthu en baby nallapatiya pirakkunum amma....arul puri thayea🙏🙏🙏🙏🙏🙏

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @karthikarthi5960
    @karthikarthi5960 2 ปีที่แล้ว +1

    Cdm karthi Kali gurus intha chenala paruga intha videola irugura yanga kugunathar thala 🔥🔥🔥🔥

  • @rajasekarrangan3747
    @rajasekarrangan3747 2 ปีที่แล้ว +1

    Pateeswaram durgai kovil video podunga sir

    • @villageoorvalam
      @villageoorvalam  2 ปีที่แล้ว

      Already pottururuken parunga
      th-cam.com/video/DVsO7WDuK3s/w-d-xo.html

  • @Unique.world007
    @Unique.world007 2 ปีที่แล้ว +1

    🌹

  • @vasukutty252
    @vasukutty252 2 ปีที่แล้ว +1

    Amavassai night Ku polama illa athuku munadi night ah confirm panuga

    • @villageoorvalam
      @villageoorvalam  2 ปีที่แล้ว +1

      Amavasai anru iravu🙏

    • @vasukutty252
      @vasukutty252 ปีที่แล้ว +1

      @@villageoorvalam normal days la koviluku poga lama

  • @sathiyasathiya4229
    @sathiyasathiya4229 ปีที่แล้ว +1

    Angala parameshwari porry

  • @Sathish-rb2xy
    @Sathish-rb2xy ปีที่แล้ว +1

    How to com bangalore to malainur

    • @villageoorvalam
      @villageoorvalam  ปีที่แล้ว +2

      BLR to Thiruvannamalai and then there buses available via arani to malaiyanur

  • @ridemachine5282
    @ridemachine5282 2 ปีที่แล้ว +1

    Bro bike parking available?

    • @villageoorvalam
      @villageoorvalam  2 ปีที่แล้ว +1

      Irukum but safe ah irukathu. Neenga ethachum veetula solli vittu pogalam.

  • @thiruthiru478
    @thiruthiru478 2 ปีที่แล้ว +1

    Malaiyanur amma nan ninaikirathu entha 3masathukulla nadantha un vasalukku varemma

  • @PrakashKrish-h1l
    @PrakashKrish-h1l ปีที่แล้ว +1

    Bro en amma malayanura bharama kall la velala ava logarakshaki ava yar kalayum vela maata shivane ava kall la saranakathi aadancharu so en amma malayanura la thappa solathega ava kaatha vera bro

  • @guganraj1556
    @guganraj1556 2 ปีที่แล้ว +1

    Bro vilupuram illa thiruvannamalai

  • @ambikavenkat920
    @ambikavenkat920 ปีที่แล้ว +1

    கூத்தாண்டவர் திருவிழா எப்போ அண்ணா

    • @villageoorvalam
      @villageoorvalam  ปีที่แล้ว

      சித்திரை மாதம் பௌர்ணமி அன்று நடைபெறும். வீடியோ இருக்கும் பாருங்கள் 🙏

  • @anjaliraychoudhury7253
    @anjaliraychoudhury7253 ปีที่แล้ว

    WEST BANGOL LOT DUT 2 TA KIMAN DEKHAO ,ASSAMOR NOHOY PUJATU ,

  • @jagadeesant2591
    @jagadeesant2591 2 ปีที่แล้ว

    😂😂🔥

  • @muthukumarthanks9102
    @muthukumarthanks9102 ปีที่แล้ว +1

    Om angalaamma

  • @m.priyankapriyankam.5943
    @m.priyankapriyankam.5943 2 ปีที่แล้ว +2

    Amma unga WhatsApp number kudunga mangalya problem amma

  • @subramanisubramani4537
    @subramanisubramani4537 2 ปีที่แล้ว +52

    என் குலதெய்வமே அங்காளபரமேஸ்வரி தாயே போற்றி 🙏🙏🙏

  • @ParamadhayalanSadaiyan
    @ParamadhayalanSadaiyan 10 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @Karthikshivani-eg6po
    @Karthikshivani-eg6po ปีที่แล้ว +2

    Hi