Ipdi than nanum panikiten but enamo therila love lam niraya iruku ana fight than... Nala vala asa iruku now 5 girl 6 boy baby iruku alagana family.... 9 yrs love Pani arrange marriage panikitom total 14 yrs aga podhu but ipo na ena panalum hus ku pudika matudhu reason avanga business la Ula loss kadan na niraya support paniten jwell,loan ect ect finally Singapore um kadan vangi anupium kadan than mudila enala 😢😢😢😢 elam manoda manaidum pola ..itha pakurapa rompa asaya iruku .... God bless u
சுவாமி ஐயப்பன் பிரம்மச்சரியத்தை கடைபிடித்தவர் மாலை போடுபவர்கள் விரத முறைகள் கண்டிப்பாக கடைபிடியுங்கள்.. இல்லை என்றால் தயவு செய்து மாலை போடாதீங்க.. இங்குள்ள பெரியவர்களுக்கும் தெரியவில்லையா..?
@@Saranya-di6fv சுயநலம் உங்கள் சிந்தனையில் குடிகொண்டு பதிவு செய்து உள்ளீர்கள். மகிழ்ச்சியாக இருந்தால் மட்டும் போதாது, பிற கட்டுபாடுகளை மதிக்க தெரிய வேண்டும். இது என்ன கத்தரிக்காய் வியாபாரம் என்றா நினைக்கிறீர்கள்.அடுத்த மாதம் அழுகிவிடும் என்பதற்க்கு. ஆசையை அடக்க வேண்டும்.நடப்பது நடந்தே தீரும், பொருமை மிக அவசியம். புரிந்து கொள் சகோதரி. நடந்தது நல்ல படியாக நடந்தேரட்டும் இறை அருளால்.வாழ்க வளமுடன்.
பெண் பார்க்க போனது தப்பு இல்லை ஆனால் ஐயப்பனுக்கு மாலை அணிந்து கொண்டு பார்க்க போனது ரொம்ப தப்பு.உங்க நிலைமை எப்படியோ. உங்களுக்கு வாழ்த்துக்கள் bro இனிமேல் இப்படி பண்ணாதீங்க..
அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் அவர் செய்த குற்றத்தை பொறுத்து காத்து இரட்சிக்க வேண்டும் ௐ ஸ்ரீ சத்யமான பொண்ணு பதினெட்டாம் படிமேல் வாழும் எங்கள் வில்லாளி வீரன் வீரமணி கண்டன் காசி ராமேஸ்வரம் பாண்டி மலையாளம் அடக்கி ஆளும் ௐ ஸ்ரீ ஹரிஹர சுதன் ஆனந்தசித்தன் என் அய்யன் அய்யப்பன் உங்களை மன்னித்து அருள்வான் ❤ திருமண வாழ்துக்கள் நண்பா 🎉
தயவு செய்து இந்த வீடியோவை டெலிட் பன்னவும். யாரும் வாழ்த்த வில்லை கோவமாகத்தான் கமெண்ட் உள்ளது. உங்களது திருமண வாழ்க்கை சிறக்க வாழ்த்துக்கள்.... தொடக்கத்திலேயே யார் வார்த்தைகளிலும் அடிபட வேண்டாம்.... ஐயப்பன் அருள் கிடைக்க வேண்டுகிறேன்... ஐயப்பன் பெண்களை தொடவோ பார்க்கவோ கூடாது ஏனெனில் பெண் பார்க்கும் போது தெய்வ மனநிலை மாறக்கூடும் ....
Innum delete pannala... Collector velai paakala kalatura vela paathutu appadiye vanthirupaaru pola... Maanagetta naayi ivan mattum illa ivan family eh .. Ithula ponnu family kum ariyu illa pola
யாப்பா சாமிகளா மாலை போடுறதா இருந்தா அதோட விரதம் கடைபிடிக்கும் முறை எல்லாம் ஒழுங்கா தெரிஞ்சுகிட்டு விரதம் இருந்து மாலை போடுங்க ஐயா இல்லன்னா மாலையே போடாதீங்க.. மாலை போட்டா பொண்ணுங்களை ஏறெடுத்து கூட பார்க்க மாட்டாங்க இதுல நீங்க பொண்ணு பார்க்க போறீங்க. சைட் அடிகிரீங்க. மாலை போட்டாலே உங்களை சாமின்னு தான் கூப்பிடனும் ஏன்னா உங்கள ஐயப்ப சாமியாக நினைக்கிறோம். ஐயப்ப சாமி ஒரு பிரம்மச்சாரி. ஒரு வயசு குழந்தை மாலை போட்டு இருந்தாலே நாங்க எல்லாம் குழந்தை காலுல விழுந்து கும்பிடணும் யேன்னா அது ஒரு வயசு குழந்தையா இருந்தாலும் அது சாமி தான் ஆனா நீங்க ஊருல எல்லாரும் காலையும் விடுறீங்க ஒரு சாமியா இருந்துகிட்டு. மலைக்கு போயிட்டு வாரது வரைக்கும் பொறுமையா இருக்க முடியவில்லையா அய்யா உங்களுக்கு.. தயவுசெய்து அடுத்த வருஷத்துல இருந்து மாலை போடாதீங்க.. ரொம்ப வருத்தமா இருக்கு.. சாமி சரணம்.
நிச்சயம் முடிஞ்சி என் ஹஸ்பண்ட் ஐயப்பன் மாலை போட்டார் எங்க வீட்ல போன் ல கூட பேசக்கூடாதுனு சொன்னாங்க... ஒரு பயம் வேணாமா சாமி மேல😡தயவு செய்து இந்த வீடியோ டெலீட் பண்ணுங்க நிறைய பேர் பாத்து கோபம் தான் வரும்🤯 இது ரொம்ப தப்பு...
ஐயப்பன் மாலை அணிந்து இப்படி செய்வது மிகவும் தவறு. இதற்கு நீங்க மாலை போடாமல் இருக்கலாம். எதற்கு ஐயப்பனை அசீக படுத்துறீங்க. மாலை எதற்கு போடுகிறோம் என்று தெரித்து கொண்டு மாலை போடுங்க. இந்த வீடியோ பாக்கும் போது கோவம் வருது
பொண்ணு ரொம்ப அழகா இருக்கு சூப்பர் இந்த தம்பதி நல்லா வாழ வாழ்த்துகிறேன் நான் நிறைய ரீல்ஸ் பாத்து இருக்கேன் ஆனா நான் எதுக்கும் கமண்ட்பான்னது கிடையாது என்னொடfast கமண்ட்இது
அழகான தருணங்கள் இதைவிட வேறெதும் உண்டோ மறைந்திருந்து மணமகனை பார்க்கும் கண்களும், எப்போது தேநீர் சுமந்து தேவதை வருவாள் என்று எதிர்பார்க்கும் ஆண்களும், விழி மூடாமல் காத்துகிடக்கும் தருணங்கள் திரும்ப வராதோ.!!
Vaazhthukkal ...❤... Maappullai amaithiya irukkaru.. But ponnu romba.....santhoshatha epadi kaatrathunu therila pola... Paakum podhu romba azhaga irukku...neenga rendu perum kadasi Vara ippadi yeee happy a irukkanum.... God bless you ❤❤❤
❤❤❤நான் உங்க எல்லா பேருக்கும் ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோங்க நானும் ஒரு பெண் தான் ஐயப்பனுக்கு மாலைப் போட்டு 18படியையும் மிதிச்சவதான் நானும் பொன்னு தான பாத்தாங்க கல்யாணம் ஒன்னும் பன்னலையே இது தவறு கிடையாது இதலாம் தப்புனு சொல்லவந்துடீங்க... இந்த மாதிரி சொல்றவங்க நீங்க நல்லநெனப்போட இருங்க அப்புறம் மத்தவங்களுக்கு அறிவுரை செல்லலாம். 😊😊😊ஓம் சாமியே சரணம் ஐயப்பா. Good night sweet dreams.....
Veara saami ku maala pottrundha kuda paravala ..ayyappan ku maala potutu edhalam pandradhu romba thappu😮...apo andha maalai ku yenna value nu therla..😢
🎉🎉🎉 சூப்பர் வாவ் ரொம்ப அற்புதமாக இருக்கிறது தோழி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என் இனிய பிரியமான தோழி வாழ்க வளமுடன் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉
வர வர ஐயப்ப சாமிக்கு மாலை போடுறதுன்னா விளையாட்டா நினைச்சுட்டு இருக்காங்க. சாமிக்கு மாலை போட்டா பொம்ளய ஏறுடுத்தும் பார்க்க கூடாது. வயிறு எரியுது இத பார்க்கும்போது சாமியே சரணம் ஐயப்பா.
நா love பண்ற அவங்களைத்தா கல்யாணமும் பண்ணிப்பேன், but அவங்களே இதேபோலே பெண் பார்த்து கல்யாணம் பண்ணிக்கணும், அவங்கள பாக்கும்போது எப்போதும் எனக்கு குறையாத வெக்கம் 🫣🫣🫣❤🥰❤️🥰
Nanga 8 yr ah love pandrom veetula pesi sambantham vangitom but appa side relatives accept panika matranga appa ku sister side romba mukiyam soldranga but nan vidratha ila ena analum antha paiyana tha marrige panipa solita.. 8 yr ah love pandrom.. Ethu maari elarudiya blessing oda marrigae pananum etha yen asai😌😍
Same nengalum 10years love beetle sammadham vaangi marriage panom..ipo nanga yen son'ku 5years happy'a irukarom..nengalum sikram yelarudaya sammadham vangi mar panikanga...may God bless u...nanum kadavulidam ungaluku vendikaran
Naan love pannavarathan mrg Panna enna en mama romba nalla paathukuranga aana intha mrg moment fullahm missing romba Miss panran ellam sadungugalayum Both are look cute nice couples stay happy forever
Unga rendu per smile um semma ethe Mari eppoum happy ya erukka ennudaiya valthukkalal❤ bro ungala patha udane sisterkku vantha santhosam erukke Atha Vera leval❤ entha santhosatha epovum avangalukku kudubga bro❤ nice jodi❤ love u sis and bro
ஒரு ஆணின் வீரம் தோற்று போக வேண்டியது மனைவியிடம். வீரம் தோற்று போகக்கூடாத இடம் குடும்பத்திற்காக உழைக்கும்போது. இதை புரிந்து கொண்டால் வாழ்நாளெல்லாம் வசந்தம்தான்.
வாழ்க வளமுடன் நலமுடன் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கணும் ஆண்டவரை வேண்டுகிறேன் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் உடல் ஆரோக்கியம் மன ஆரோக்கியம் பெற்று நலமுடன் வாழ எல்லாம் வல்ல ஆண்டவரை வேண்டுகிறேன்
கல்யாணம் நாங்கள் பண்ண 10நாளில் என் மாமனார் மாலை போட்டார், அதன் விபரீதம் தெரியாமல் நாங்கள் நிறைய தவறு செய்ததினால் 5வருடம் குழந்தை இல்லாமல், மற்றும் பல பிரச்சனைகள் அனுபவித்து விட்டேன், வீட்டில் மாலை போட்டால் கடுமையான விரதம் இருக்க வேண்டும்
நமக்கு பிடிச்ச ஒருவர் கணவனாகவோ மனைவியாகவோ வரும் போது கிடைக்கும் சந்தோஷம் எல்லையற்றது வாழ்த்துக்கள் இந்த மணமக்களுக்கு
Ipdi than nanum panikiten but enamo therila love lam niraya iruku ana fight than... Nala vala asa iruku now 5 girl 6 boy baby iruku alagana family.... 9 yrs love Pani arrange marriage panikitom total 14 yrs aga podhu but ipo na ena panalum hus ku pudika matudhu reason avanga business la Ula loss kadan na niraya support paniten jwell,loan ect ect finally Singapore um kadan vangi anupium kadan than mudila enala 😢😢😢😢 elam manoda manaidum pola ..itha pakurapa rompa asaya iruku .... God bless u
Same
ipo ipdtha irkum...
oru 1yr ku mylatha trium.
ivnga nlla irka2m
Same❤❤❤
சுவாமி ஐயப்பன் பிரம்மச்சரியத்தை கடைபிடித்தவர் மாலை போடுபவர்கள் விரத முறைகள் கண்டிப்பாக கடைபிடியுங்கள்.. இல்லை என்றால் தயவு செய்து மாலை போடாதீங்க.. இங்குள்ள பெரியவர்களுக்கும் தெரியவில்லையா..?
கரெக்டா சொன்னீங்க
Correct 💯
❤
S
Athaithan nan ninathen
மாலை போட்டுக்கொண்டு மணப்பெண் பார்க்க வருவது சரியாகாது இருந்தாலும் கடவுள் இவர்களை ஆசீர்வதிக்க வேண்டும் 😊
True
உண்மை 🙏
பொண்ணு lite ah Actress கீர்த்தி சுரேஷ் மாதிரி இருக்கு
Ila arjun oda ponnu maari irukanga
@@gowthamipriya7649
Noo
Yeanga kanava irunthalu oru neyayo vendamanga😅😅😅
@@gowthamipriya7649correct
Ama
பொண்ணு முகத்தில் எவ்வளவு சந்தோஷம் இதே போல் அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் 🎉🎉 மணமக்கள் ❤❤
😂
Best wishes brother and sister
❤நீடுழி வாழ்க!🎉
மாலை போட்டுக்கிட்டு பெண் பார்க்குக்குவது கூடாது ❤
விடுங்கா
ஐயப்பன் ஆசிர்வாதத்தோட நடக்குது னு நல்லதா நினைங்க 🥰
Yes
@@Saranya-di6fv சுயநலம் உங்கள் சிந்தனையில் குடிகொண்டு பதிவு செய்து உள்ளீர்கள்.
மகிழ்ச்சியாக இருந்தால் மட்டும் போதாது, பிற கட்டுபாடுகளை மதிக்க தெரிய வேண்டும்.
இது என்ன கத்தரிக்காய் வியாபாரம் என்றா நினைக்கிறீர்கள்.அடுத்த மாதம் அழுகிவிடும் என்பதற்க்கு.
ஆசையை அடக்க வேண்டும்.நடப்பது நடந்தே தீரும்,
பொருமை மிக அவசியம்.
புரிந்து கொள் சகோதரி.
நடந்தது நல்ல படியாக நடந்தேரட்டும் இறை அருளால்.வாழ்க வளமுடன்.
Ya bro reason
அவருக்கு என்ன அவசரமோ
தப்போ, சரியோ ஐயப்பன் உங்கள நல்லா வெச்சி இருக்கட்டும், வாழ்த்துக்கள் 🙌🙌🙌
💗
You are the best replier 👌🏽
அறியாமல் தவறு செய்து விட்டார்கள்... கடவுள் மகனை மன்னிக்க வேண்டும்... இருவரும் ஆரோக்கியத்தோடு மன நிம்மதியான வாழ்க்கை வாழ ஆசிர்வாதம் செய்யவும்....
Ssssss true
Manmara asrivatham Undu..
சபரிமலைக்கு மாலை அணிந்து பெண் பார்க்க கூடாது ஐயப்ப சாமி யார் காலிலும் விழக்கூடாது
Sssssss
Super sir....positive reaction
இதே சந்தோஷம் உங்கள் வாழ்வில் நீடித்து நிலைக்கட்டும் .கண்கொள்ளாக்காட்சி
அழகான பொண்ணு மாப்பிள்ளையும்
வேற லெவல்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஐயப்பா அந்த புள்ளைங்கள நீங்க தா காப்பாத்தணும் 🙏🙏🙏அவர் செய்த பாவங்களை மன்னிக்கவும் ஐயப்பா
மாப்பிள்ளையின் வெட்கம் கலந்த சிரிப்பு... 👌👌
Avan la malai potathu thappu
Maalai potu kindu sight adikiran avan azhagu? Thoo
பெண் பார்க்க போனது தப்பு இல்லை ஆனால் ஐயப்பனுக்கு மாலை அணிந்து கொண்டு பார்க்க போனது ரொம்ப தப்பு.உங்க நிலைமை எப்படியோ. உங்களுக்கு வாழ்த்துக்கள் bro இனிமேல் இப்படி பண்ணாதீங்க..
Style, arivu kettavanunge
Ayyane kaliyulagam arivatra jenmaggal. 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Yes true..prammachariyam avasiyam.
Ayyappan enna aalu maira pooga da mairukaga.... Avaru life la nalla irupaga all the best bro happy marriage life 🎉
Yes ithu thappu malaiku poitu vanthu function vaikalam iyappanku oru mariyatha irukku please
அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் அவர் செய்த குற்றத்தை பொறுத்து காத்து இரட்சிக்க வேண்டும் ௐ ஸ்ரீ சத்யமான பொண்ணு பதினெட்டாம் படிமேல் வாழும் எங்கள் வில்லாளி வீரன் வீரமணி கண்டன் காசி ராமேஸ்வரம் பாண்டி மலையாளம் அடக்கி ஆளும் ௐ ஸ்ரீ ஹரிஹர சுதன் ஆனந்தசித்தன் என் அய்யன் அய்யப்பன் உங்களை மன்னித்து அருள்வான் ❤ திருமண வாழ்துக்கள் நண்பா 🎉
x,,,,, 😂
🙏🙏🙏
good information
Good information but finally u wished the couples
🙏🙏🙏🙏🙏🙏🙏
இதை நான் பத்து தடவை பார்த்தேன் சூப்பர் தம்பி சூப்பர்
Yes nanum enna azhagu evvalavu nambikkai vetkam idhey sandhosathudan epozhudhum irukkavendum iraiva❤
Yes nanumthan❤❤❤
Ponnu semmaya irukinga romba azhaga irukinga keerthi suresh saayal 😮soo cute moment happy of the good day congrats😊❤😍🥰💐💐🎉🎊
மாலைபோட்டு இருக்கும் பொது கணவன் ஆக இருந்ததாலும் சரி காதலனாக இருந்தாலும் சரி..... அவர்களை ஒரு துளசி செடியை பார்ப்பது போல் தூய்மையாக பார்க்க வேண்டும் 😇
தயவு செய்து இந்த வீடியோவை டெலிட் பன்னவும். யாரும் வாழ்த்த வில்லை கோவமாகத்தான் கமெண்ட் உள்ளது. உங்களது திருமண வாழ்க்கை சிறக்க வாழ்த்துக்கள்.... தொடக்கத்திலேயே யார் வார்த்தைகளிலும் அடிபட வேண்டாம்.... ஐயப்பன் அருள் கிடைக்க வேண்டுகிறேன்... ஐயப்பன் பெண்களை தொடவோ பார்க்கவோ கூடாது ஏனெனில் பெண் பார்க்கும் போது தெய்வ மனநிலை மாறக்கூடும் ....
Crt ...
S
Innum delete pannala... Collector velai paakala kalatura vela paathutu appadiye vanthirupaaru pola... Maanagetta naayi ivan mattum illa ivan family eh
.. Ithula ponnu family kum ariyu illa pola
Ayipan pen ellama thaanthontri thanamai piranthara
Correct
தெரிந்து செய்தார்களா.. இல்லை தெரியாமல் செய்தார்களா...
இவர்களை மன்னிக்கவும் சாமி 🙏
தெரியாமல் செய்வதற்கு இவர்கள் அனைவரும் குழந்தைகளா 😮😮
மாலை போடுவது இப்போ பக்தி எல்லாம் இல்லை. ஒரு பேஷன் க்கு போடுறது. அதுக்கு இந்த மாதிரி வீடியோதான் முன்னுதாரணம்.
Marriages are starts with Exciting but ends with Existing 😂😂😂😂
மாலை போட்டு பெண் பார்க்க போவது தவறு 😇😇😇
Correct
Yes
Realy
Yes
Adula video poduvathu miga periya thavaru.....ivolo Peru brahmachariyam na enna endrey theriyamal fashion ku malai pottu selgirakal ivargal mattum illai innum palar
யாப்பா சாமிகளா மாலை போடுறதா இருந்தா அதோட விரதம் கடைபிடிக்கும் முறை எல்லாம் ஒழுங்கா தெரிஞ்சுகிட்டு விரதம் இருந்து மாலை போடுங்க ஐயா இல்லன்னா மாலையே போடாதீங்க.. மாலை போட்டா பொண்ணுங்களை ஏறெடுத்து கூட பார்க்க மாட்டாங்க இதுல நீங்க பொண்ணு பார்க்க போறீங்க. சைட் அடிகிரீங்க. மாலை போட்டாலே உங்களை சாமின்னு தான் கூப்பிடனும் ஏன்னா உங்கள ஐயப்ப சாமியாக நினைக்கிறோம். ஐயப்ப சாமி ஒரு பிரம்மச்சாரி. ஒரு வயசு குழந்தை மாலை போட்டு இருந்தாலே நாங்க எல்லாம் குழந்தை காலுல விழுந்து கும்பிடணும் யேன்னா அது ஒரு வயசு குழந்தையா இருந்தாலும் அது சாமி தான் ஆனா நீங்க ஊருல எல்லாரும் காலையும் விடுறீங்க ஒரு சாமியா இருந்துகிட்டு. மலைக்கு போயிட்டு வாரது வரைக்கும் பொறுமையா இருக்க முடியவில்லையா அய்யா உங்களுக்கு.. தயவுசெய்து அடுத்த வருஷத்துல இருந்து மாலை போடாதீங்க.. ரொம்ப வருத்தமா இருக்கு.. சாமி சரணம்.
Super ah sonninga saami
arumayaana vilakkam swamy
Super
நிச்சயம் முடிஞ்சி என் ஹஸ்பண்ட் ஐயப்பன் மாலை போட்டார் எங்க வீட்ல போன் ல கூட பேசக்கூடாதுனு சொன்னாங்க... ஒரு பயம் வேணாமா சாமி மேல😡தயவு செய்து இந்த வீடியோ டெலீட் பண்ணுங்க நிறைய பேர் பாத்து கோபம் தான் வரும்🤯 இது ரொம்ப தப்பு...
ஆமாங்க கரெக்ட்
true
Iyappan thavira Vara entha enjoyment iruka kudathu pa mulusa viratham iruka mudnja irunga unga istathukulam pana kudathu.
True
Ss ma
En Appane Muruga... Enakkum idhu pondra anbu adhirsta deiva devadathaiyai viraivil enakku manaiviyaga arulvaai en appane Muruga ❤❤❤
இதெல்லாம் நமக்கு எப்ப நடக்குமோ தெரியல😂😂😂
எனக்கும் தான்
அட தர்மேந்திரா 😂
Metoo😂
ஒரு மாதம் வெயிட் பண்ணி இந்த பெண் பார்க்கும் நிகழ்ச்சி நடத்த கூடாதா என்ன அவசரம்
அதானே
சரி தான்
Aripu
Adhey tham nenaichan nanum
பெரியவங்களுக்கு தெரியாத அங்க இந்த மாதிரி செய்யக்கூடாதுன்னு பெரியவங்க என்கரேஜ் பண்றதுல தானே
ஸ்டைளுக்காக மாலை போடுபவன் 🫵😁
சூப்பரா சொன்னிங்க 👍
கலாச்சாரமே மாரிபோச்சு.இப்படி ஒரு நிகழ்வை இது வரை பார்த்தது இல்லை..🙆
மலைக்கு போய் வர Gap ல வேற எவனாது பரிசம் போட்டா என்ன பன்னுறது அதான் மாப்பிளை சாமிக்கு அவ்ளோ அவசரம்😅😅😅
Ò@@Rajesh_raaj
Amam
Vijaykanth policy
நடப்பதும் நடத்துவதும்
எல்லாம் அவர் செயல்
எல்லாம் நன்றாக ❤நன்மைக்கே
இதுவும் திருவிளையாடல் ❤😊
ஐயயப்பா இது என்ன சோதனை 😢
Ayyapa ivangala manichiru, swamiye saranam ayyapa 🙏🙏🙏
Mannika koodadhu Ivana parthi terinjakunum I've dandikka padanjm
ஐயப்பன் மாலை அணிந்து இப்படி செய்வது மிகவும் தவறு. இதற்கு நீங்க மாலை போடாமல் இருக்கலாம். எதற்கு ஐயப்பனை அசீக படுத்துறீங்க. மாலை எதற்கு போடுகிறோம் என்று தெரித்து கொண்டு மாலை போடுங்க. இந்த வீடியோ பாக்கும் போது கோவம் வருது
இதற்கு கடவுள் தண்டிப்பார்....
ஆம் உண்மை
Epa avagga சூழ்நிலை ennavo
இந்த வேண்டுதலே கல்யாணத்திற்காக இருக்கலாம்.
ஐய்யப்பன் நமக்கு அப்பா தான்.
எது நடக்கிறதோ அவர் விருப்பமும் இருக்கும்.
நீங்கள் சொல்வது மிகவும் சரி .விரத முறைகள் கடைபிடிக்க தெரியாவிட்டால் மாலை போட வேண்டிய அவசியம் இல்லை..
Yes
பொண்ணு ரொம்ப அழகா இருக்கு சூப்பர் இந்த தம்பதி நல்லா வாழ வாழ்த்துகிறேன்
நான் நிறைய ரீல்ஸ் பாத்து இருக்கேன் ஆனா நான் எதுக்கும் கமண்ட்பான்னது கிடையாது என்னொடfast
கமண்ட்இது
Me to
இந்தப் பெண்ணை பார்ப்பதற்காகவே பல முறை வீடியோ போட்டு பார்த்தேன். 😂😂😂😂❤
Ipo ipditha joly ah irukum mrg mudijathu ku aprm mamiyaroda kummiyadi. Kudumbipudi than😂😂😂 anupavathula solre single life tha best😂sathiyam😢
Haaaaa😂😂😂😂
😅
💯💯💯
👍
Ippo nanu feel panneren single life da best...
அழகான தருணங்கள் இதைவிட வேறெதும் உண்டோ மறைந்திருந்து மணமகனை பார்க்கும் கண்களும், எப்போது தேநீர் சுமந்து தேவதை வருவாள் என்று எதிர்பார்க்கும் ஆண்களும், விழி மூடாமல் காத்துகிடக்கும் தருணங்கள் திரும்ப வராதோ.!!
மாலை போட்டதே கல்யாணம் நல்லபடியா நடக்கத்தான் போல
Malaiku potu vantha pinala function vaichurukalam
Her happiness ❤ uncontrollable 💖be happy ever sis❤️
தவறு இலைக்காதீர்கள். மாலை அணிந்தால் பெண்களை பார்க்க கூடாது.தயவு செய்து ஐயப்பன் சுவாமி யிடம் மன்னிப்பு கோறுங்கள்.😮😢
சாமி ஆசாமியாகிய தருணம்❤
Semma❤❤❤
😅
😂😂😂
😂
😂😂😂
Vaazhthukkal ...❤...
Maappullai amaithiya irukkaru..
But ponnu romba.....santhoshatha epadi kaatrathunu therila pola...
Paakum podhu romba azhaga irukku...neenga rendu perum kadasi Vara ippadi yeee happy a irukkanum....
God bless you ❤❤❤
மாலை போட்டுக்கிட்டு இப்படி செய்ய கூடாது.சாமிசரணம்.மணமக்களுக்கு வாழ்த்துக்கள் 🎉
Both are so nice ... happy marriage life..❤
Swami' ayyappan arulal avar thiruvilaiyadal la kuda irukkalam .....❤❤❤
இந்த love life long iruntha nalla irukkum , இருக்கணும்.
❤❤❤நான் உங்க எல்லா பேருக்கும் ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோங்க நானும் ஒரு பெண் தான் ஐயப்பனுக்கு மாலைப் போட்டு 18படியையும் மிதிச்சவதான் நானும் பொன்னு தான பாத்தாங்க கல்யாணம் ஒன்னும் பன்னலையே இது தவறு கிடையாது இதலாம் தப்புனு சொல்லவந்துடீங்க... இந்த மாதிரி சொல்றவங்க நீங்க நல்லநெனப்போட இருங்க அப்புறம் மத்தவங்களுக்கு அறிவுரை செல்லலாம். 😊😊😊ஓம் சாமியே சரணம் ஐயப்பா. Good night sweet dreams.....
Oh oh. Ithu. ❤ Marriage atha. Ivangka. Ivlo happya 😊irukkangka. All. The best. 🎉🎉🎉🎉Happy marrie life..🥰
Veara saami ku maala pottrundha kuda paravala ..ayyappan ku maala potutu edhalam pandradhu romba thappu😮...apo andha maalai ku yenna value nu therla..😢
Correct
I am Kerala yes correct
True as a Christian i know this😮
🎉🎉🎉 சூப்பர் வாவ் ரொம்ப அற்புதமாக இருக்கிறது தோழி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என் இனிய பிரியமான தோழி வாழ்க வளமுடன் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉
மாலை போடு பன்னுற வேலயா பா இது 😂
Mede for each other...♥️♥️♥️♥️
സ്വാമി ശരണം ✨from KERALA
...Maala pottu Ponnu paakakoodath.✨
Mala potu irukkum pothu ponnu parka poka koodathu..intha arivu kooda illaya enna
எஸ் yes
Yes Inga enna nadakuthu
Yes
💯
Sss
மாலை போட்டு இந்த ஏற்பாடு எப்படி வீட்ல பண்றாங்க
மலைக்கு போய் வர Gap ல வேற எவனாது பரிசம் போட்டா என்ன பன்னுறது அதான் மாப்பிளை சாமிக்கு அவ்ளோ அவசரம்😅😅😅
சாமி தரிசன் முடிந்தபின் நிச்சியம் வைக்க வேன்டும் அதாம் சரி அதுக்குல்ல என்ன அவசரம்
நீங்க எப்பவுமே சந்தோசமா இருங்க நீங்க எப்பவுமே சந்தோஷமா இருங்க நீங்களும் உங்க மனைவியும் சந்தோசமா இருக்கவும்❤ நீங்களும் புருஷனும் மனைவியும் சந்தோசமா இருங்க❤🎉
❤❤❤😂😂😂......
Made for each other....❤❤
உங்களை எல்லாம் எவன்டா மாலை போட சொன்னது மாலை போட்டுட்டு ஏன் எதுக்குடா இப்படி அநியாயம் பண்றீங்க
Bakthiya saparimalai ponavanga neraiya Peru sethu ponanga avangala unga Iyappa kapathunara? Malai poduvathu Muda nambikai bro
@@SanthoshKumar-zo3dbவிதியை யாராலும் வெல்ல முடியாது யாருக்கு எப்போது பிறப்பு யாருக்கு எப்போது இறப்பு என்று யாராலும் சொல்ல
@@SanthoshKumar-zo3db avangalam intha Mari peruku Malai pottavangathan,, athan sethu ponanga
மலைக்கு போய் வர Gap ல வேற எவனாது பரிசம் போட்டா என்ன பன்னுறது அதான் மாப்பிளை சாமிக்கு அவ்ளோ அவசரம்😅😅😅
வர வர ஐயப்ப சாமிக்கு மாலை போடுறதுன்னா விளையாட்டா நினைச்சுட்டு இருக்காங்க. சாமிக்கு மாலை போட்டா பொம்ளய ஏறுடுத்தும் பார்க்க கூடாது. வயிறு எரியுது இத பார்க்கும்போது சாமியே சரணம் ஐயப்பா.
வாழ்த்துக்கள் இரண்டு பேரும் சந்தோஷமா இருங்க
Jodi semma pa❤
நான் ஒரு இஸ்லாமிய பெண்மணி.. ஆனால், இவர் ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டுள்ளர் 🙄 இப்படி செய்ய கூடாது தான....😮
கண்டிப்பா செய்யகூடாது ஐயப்பசாமி கன்னிசாமி
Iyappa samy ponnu pakka vararu 😮😮
😂😂😂😂😂😂
Adhan enakum aachiriyama iruku
Malai potavanga yepadi indha function panna mudium
Epa avagga சூழ்நிலை ennavo
இந்த வேண்டுதலே கல்யாணத்திற்காக இருக்கலாம்.
ஐய்யப்பன் நமக்கு அப்பா தான்.
எது நடக்கிறதோ அவர் விருப்பமும் இருக்கும்.
இது தவறான எண்ணங்களை உண்டாகும்..விரத முறைகளை அசிங்கப்படுத்துறாங்க..
Aiyyyo unga pair enaku romba pidichi iruku ❤🎉...god bless of you
பாப்பாவுக்கு இந்த சந்தோஷம் எப்பவும் இரூக்க வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன். மனசுக்கு சரின்னு படுறத happy ஆ செய்ங்க சகோ
இவுங்க சிரிப்பதை பார்த்தால் எனக்கும் சிரிப்பு வருதுப்பா😊
That's the last smile for both 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
😁😁😁😁 exactly 💯
மாலை போட்டுட்டு பாக்குற வேலையாடா இது பக்தியோட இருக்க முடியாத உங்களுக்கு எதுக்குடா ஐயப்பன் மாலை
Happy marriage life ❤
Congratulations🥳🥳👏👏🎉🎉
இப்போல ஐயப்ப மாலை போடுறது ஏதோ விளையாட்டு போச்சு
என்னை பார்ப்பதும் திருமணம் செய்வதும் ஒரு உணர்ச்சி புறமான ஒரு விஷயம் அதை மாலை போட்டுக்கிட்டு செய்யக்கூடாது
நா love பண்ற அவங்களைத்தா கல்யாணமும் பண்ணிப்பேன், but அவங்களே இதேபோலே பெண் பார்த்து கல்யாணம் பண்ணிக்கணும், அவங்கள பாக்கும்போது எப்போதும் எனக்கு குறையாத வெக்கம் 🫣🫣🫣❤🥰❤️🥰
So cute
That little excited face !
Nanga 8 yr ah love pandrom veetula pesi sambantham vangitom but appa side relatives accept panika matranga appa ku sister side romba mukiyam soldranga but nan vidratha ila ena analum antha paiyana tha marrige panipa solita.. 8 yr ah love pandrom.. Ethu maari elarudiya blessing oda marrigae pananum etha yen asai😌😍
Nagalum apputi tha yea mama va veturatha eila
Congrats sis
@@ManimegalaiSudalaimani thank you sister
Super 👏
Same nengalum 10years love beetle sammadham vaangi marriage panom..ipo nanga yen son'ku 5years happy'a irukarom..nengalum sikram yelarudaya sammadham vangi mar panikanga...may God bless u...nanum kadavulidam ungaluku vendikaran
Maala potutu ponn parka koodathu thane..
Ya even I was thinking the same 🤔
Ama sister vara vara ena enamo nadakkuthu ellam mari poitu iruku 🤦
Eval .Pillai pethuvittu, appuram Paris am poduva 😂😂😂😂😂😂😂
she is like keerthi suresh when she is smiling ❤😊
Naan love pannavarathan mrg Panna enna en mama romba nalla paathukuranga aana intha mrg moment fullahm missing romba Miss panran ellam sadungugalayum
Both are look cute nice couples stay happy forever
Unga rendu per smile um semma ethe Mari eppoum happy ya erukka ennudaiya valthukkalal❤ bro ungala patha udane sisterkku vantha santhosam erukke Atha Vera leval❤ entha santhosatha epovum avangalukku kudubga bro❤ nice jodi❤ love u sis and bro
அழகான தருணம்
ஒரு ஆணின் வீரம் தோற்று போக வேண்டியது மனைவியிடம். வீரம் தோற்று போகக்கூடாத இடம் குடும்பத்திற்காக உழைக்கும்போது. இதை புரிந்து கொண்டால் வாழ்நாளெல்லாம் வசந்தம்தான்.
அழகான அழுத்தமான உண்மை
இதுல இருக்குற ஒருத்தருக்கு கூட வா தெரியல. ஐய்யப்பன் மாலை அணிந்து இப்படிலாம் பண்ணலாமா? எந்த ஊரு இது
Perusgalathan sollanum.kedu.ketadhugal
மாப்ள சிரிப்பு ultimate 🎉😊
வாழ்க வளமுடன் நலமுடன் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கணும் ஆண்டவரை வேண்டுகிறேன் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் உடல் ஆரோக்கியம் மன ஆரோக்கியம் பெற்று நலமுடன் வாழ எல்லாம் வல்ல ஆண்டவரை வேண்டுகிறேன்
மாலை போட்டுகிட்டு இதெல்லாம் பண்ணப்பிடாதுடா அம்பி 😅
மலை போட்டுக்கிட்டு இந்த நிகல்ச்சசியை பன்ன கூடாது ஐயப்பன் கன்னி சுவாமி அல்லாவ
Apdiya
S
பொண்ணு ரொம்ப அழகான இருக்கு ❤
பேரழகி
இவளை பார்ப்பதற்காகவே பல முறை இந்த வீடியோ பார்த்தேன். 😂😂😂❤❤
சுவாமி ஐயப்பன் மகிழ்ச்சியுடன் வாழ ஐயப்பன் சுவாமி அருள் புரிவார் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க மகிழ்ச்சியுடன்
Jodi super ❤️❤️❤️
Intha mari kodumaia la pakanumnu eluthi iruku iyappa
ஆமாம் நீங்கள் சொல்வது மிகவும் சரி
கடவுளை கொச்சை படுத்தி like வாங்கி comment panna vachi எதுக்கு இந்த மானம் கேட்ட வேலை
வாழ்த்துக்கள்
Romba Azhaga irukinga akka. Happy Married Life
கல்யாணம் நாங்கள் பண்ண 10நாளில் என் மாமனார் மாலை போட்டார், அதன் விபரீதம் தெரியாமல் நாங்கள் நிறைய தவறு செய்ததினால் 5வருடம் குழந்தை இல்லாமல், மற்றும் பல பிரச்சனைகள் அனுபவித்து விட்டேன், வீட்டில் மாலை போட்டால் கடுமையான விரதம் இருக்க வேண்டும்
திருமணம் ஆன 10 நாளில் மாலை போட்டது உங்க மாமனார் தப்பு. புதிதாக திருமணம் ஆனவர்கள் எப்படி இருப்பார்கள் என்று உங்க மாமனாருக்கு தெரியாதா?
இத்தனை பேர் சொல்லியும் டெலிட் பண்ணல அப்படின்னா இது எதுவுமே தெரியாமல் செய்த செயல் இல்லை
மருமகளுக்கு அவ்ளோ வெறி 😂😂😂
cute
மாப்பிள்ளை பெண் சூப்பர்❤❤❤❤❤❤❤ 🥰🥰🥰🥰👌👌👌👌💐💐💐💐
ஏன்டா கடவுளை அசிங்க படுத்துரிங்க மாலை அனிந்து கொண்டு இந்த வேலைய பாக்குரிங்களே உங்களுக்கு வெக்கமா இல்லையா
அவனுக்கு இல்லை family kum இல்லை 🤬
Photo shoot la pennai toduringa.. tavaru.. kathukul valum aiyapanai matiyungal
Kalyanam pannunavanungala ethuku da malai potrukinga,oru ponnu samachathanada sapudringa
en ippadi malai pottu ponnu paga porenga iyappan is a very very powerful god.....
aiyappan malaya muraya pottu veratham irukkanum ungalukkalam thukku sami nee kalam en malaya podathiga athukkunu oru murai irukku ithu romba thappu video deleted pannuka