துளசி என்று சொன்னாலே மனதில் உள்ள தீய எண்ணங்கள் எல்லாம் ஒழியும். அப்பேர்ப்பட்ட துளசி அன்னையை நாம் ஆராதனை செய்வோம். சுவாமிகள் சொல்வதைப் போல் நாம் நடந்து காட்டுவோம். துளசியை ஆசார அனுஷ்டான தோடு நியமத்தோடு பறித்து இறைவன் ஸ்ரீ ஹரி பத்ம பாதங்களில் சமர்ப்பிப்போம். மேலும் ஆச்சாரம் அனுஷ்டானம் இல்லாமல் மலர்கள் பறிக்கப்பட்டு பல்வேறு கரங்களால் மாற்றப்பட்டு விற்பனைக்கு வரும் மலர்கள் மலையளவு இருந்தால்கூட அது இறைவனுக்கு ஒப்பாது. உடல் தூய்மையோடும் மன தூய்மையோடும் ஒரு மலர் பறித்து இறைவன் திருவடியில் சமர்ப்பித்தாலே அது பிரபஞ்ச அளவு மலர்களை அவனிடம் சேர்ப்பதற்கு சமானம்.
Rules for fflowers and tulasi are different. Our Azhwar Acharyas have followed the anustanam as prescribed and there has been no deviation. We can see this in many of their life incidents as in Acharya vaibhavam / guruparamparai. - Sri APN Swami's Shishays / SARAN Sevaks
Very useful information Swamy.
Dhanyosmi 🙏🙏🙏🙏
Adiyen. Srimathe Ramanujaya Namaha. Srimathe Nigamantha MahaDesikaya Namaha 🙏🙏🙏 Dasan.
Thank you swami sir..
துளசியின் பெருமை அருமை ஸ்வாமி
ஸ்வாமிகள் திருவடி சரணம் 💐🙇🙏
Thulasi parikum mandhiram kurungal swami
துளசி என்று சொன்னாலே மனதில் உள்ள தீய எண்ணங்கள் எல்லாம் ஒழியும்.
அப்பேர்ப்பட்ட துளசி அன்னையை நாம் ஆராதனை செய்வோம். சுவாமிகள் சொல்வதைப் போல் நாம் நடந்து காட்டுவோம். துளசியை ஆசார அனுஷ்டான தோடு நியமத்தோடு பறித்து இறைவன் ஸ்ரீ ஹரி பத்ம பாதங்களில் சமர்ப்பிப்போம்.
மேலும் ஆச்சாரம் அனுஷ்டானம் இல்லாமல் மலர்கள் பறிக்கப்பட்டு பல்வேறு கரங்களால் மாற்றப்பட்டு விற்பனைக்கு வரும் மலர்கள் மலையளவு இருந்தால்கூட அது இறைவனுக்கு ஒப்பாது.
உடல் தூய்மையோடும் மன தூய்மையோடும் ஒரு மலர் பறித்து இறைவன் திருவடியில் சமர்ப்பித்தாலே அது பிரபஞ்ச அளவு மலர்களை அவனிடம் சேர்ப்பதற்கு சமானம்.
Thanks for yourmessagesfromkrs
துளசியின் பெருமை அத்புதம், அடியேன்.
Thanks for sharing. Bhagavathaalukku namaskaram
அருமையான பதிவு
🙇🙏🙏🙏
Divine experience
🙏🙏🙏🙏
Shall we re use the thulasi given by the temple Bhattar for our house thiruvarathanam
எங்கவீட்டில் துளசி இருக்கு
மந்திரபூர்வம் என்பது எப்படி 🌸👌🙏🏼🙏🏼
💐🍎🌺🌹🍎🙏
Adiyanswamy🙏🙏🙏
Namskaram sir ,for home pooja also we should not use the outside tulasi,kindly clarify swami sir...
Tulasi should not be purchased for any pooja. It has to be home grown and nurtured and offered with devotion. - SARAN Sevaks
@@APNSWAMI saran savKas
ஏகாதசி அன்று உப்பு சேர்த்துக் சமையல் செய்ய கூடாதா புளி சேர்த்து சமையல் செய்ய கூடாது என்று சொல்கிறார்கள் தயவு செய்து விளக்கம் தரவும் ஐயா
நமஸ்காரம் ஸ்வாமி க்³ருஹத்தில் க்ருஷ்ண துளஸி வளர்க்கலாமா ?
adiean swami
Thanks
Thulasi mantram how to parayanam can you explain & what is the mentram ????
Dhanysomi
please send me the manthram
Swamy how to add in ur what's app group
Currently we are posting messages in youtube and facebook which are posted in whatsapp group too. you can reach us at facebook.com/APNswamy/
Namaskaram Swami... How to join WhatsApp group
Please drop a message at facebook.com/APNswamy/ and you will get guidance on how to join WhatsApp group.
🙏❤️🙏
S tv
Swamy oru doubt periyalwar pushbaa kaikaryaam panniruparaaa apooom daily parichiru paraaa.... Periyaavaataa kalvi katkaa kudathu iruthalu... Manasulaa kolapaam vanthuchi athaa kaataa...plz respond....
Rules for fflowers and tulasi are different. Our Azhwar Acharyas have followed the anustanam as prescribed and there has been no deviation. We can see this in many of their life incidents as in Acharya vaibhavam / guruparamparai. - Sri APN Swami's Shishays / SARAN Sevaks
@@APNSWAMI swamy, Can we use karunthulasi ( krishna thulasi ) for thiruvaradhanam and pooja. Please tell swamy 🙏
🙏🙏
🙏🙏🙏