ஜிலேப்பி மீன் குழம்பு! சாப்பிட்டுக்கிட்டே இருக்கலாம்👌 | கிராமத்து சுவையில் மீன் குழம்பு
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- ஜிலேப்பி மீன் குழம்பு! சாப்பிட்டுக்கிட்டே இருக்கலாம்👌 | கிராமத்து சுவையில் மீன் குழம்பு
#meenkulambu #jilebimeenkulambu #fishcurryrecipe #meenkulambuintamil
ஜிலேபி மீன் எனக்கும் என் அக்காவுக்கும் ரொம்ப பிடிக்கும். எங்க வீட்டிலும் இதே மாதிரி தான் செய்வாங்க.. மீன் தலை ரொம்ப டேஸ்டா இருக்கும்.
நன்றி நண்பா 🙏🙏
வணக்கம் சார் ஜிலேபி மீன் கொழும்பை விடநீங்கள் சொல்கிற விதம் உடனே சாப்பிட வேண்டுமனு தூண்டுகிறது அருமை சார் இது போன்று பல வீடியோ போடுங்க
அனைவரும் சந்தோசமாக சாப்பிடவேண்டும் என்பதே எனது எண்ணம் நீங்கள் எழுதியதே எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது நண்பா 🙏❤️❤️❤️
அண்ணா வணக்கம் எனக்கு ரொம்ப பிடிச்ச ஜிலேபி மீன் குழம்பு அருமையா சமைச்சிங்க சூப்பர் சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்
நன்றி நண்பா 🙏🙏
மீன் குழம்புனா அது ஜிலேபி மீன் குழம்பு தான் சூப்பரா இருக்கும்
🙏❤️❤️❤️
அருமை,❤
நன்றி நண்பா 🙏🙏
சூப்பர்
🙏❤️❤️❤️
Nice super fantastic
🙏❤️❤️❤️
Super Super Brother 😋😋😋💛💛💛💛💛💛
Thank you brother 🙏🙏
சூப்பர் அண்ணா
Super anna
SUPER BRO
Super.
Nice
Very nice brother 👍
Arumai.
Anna unga veettu masalpodi podunganna. Pls
நம்ம சேனல்ல ஏற்கனவே 1 kg அளவு வீட்டு மசால் போடி செய்து காண்பித்துள்ளேன் உங்களுக்க மறுபடியும் செய்துகாண்பிக்கிறேன்
நமது சேனாலுக்கு உங்கள் ஆதரவை. தொடர்ந்து தருக்கள் 🙏
My favourite fish is this jilaybi fish
❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Super bro🎉
Kolambu milagai thool ethana spoonnu sollave illaye
Super my brother
🙏❤️❤️❤️
❤
Annasuper
Thank you sister 🙏🙏🙏
Super bro
🙏❤️❤️❤️
❤❤❤🎉😋
🙏🙏🙏
நீங்க எந்த ஊரு அண்ணா செட்டி நாட்டு குழம்பு நாங்க தேங்கா சேர்க்கை மாட்டோம்
ஐயா நா அலங்காநல்லூர் அருகில் அச்சம்பட்டி கிராமம் தேங்காய் சேர்ப்பது சுவையாக இருக்கும் நண்பா குழம்பு கெட்டி தன்மையாகவும் இருக்கும் 👍💖
😅❤
🙏🙏
Thenkai outha vendama bro
கிராமத்து ஸ்டைல் ல சமைக்கும்போது தேங்காய் தேவை இல்லை. கேரளா ஸ்டைல் ல சமைக்கும் போது தேங்காய் சேர்க்கலாம். செட்டிநாடு ஸ்டைல் ல சமைக்கும் போது தேங்காய் சேர்க்கலாம். 🙏🙏🙏
Neenga madurai la endha ooru
அலங்காநல்லூர் அருகில் அச்சம்பட்டி
Aha aha oha
🙏🙏🙏
யோவ் நீ சாப்பிடும்போது எச்சி ஊறுதியா எனக்கு
நன்றி நண்பா 🙏🙏🙏
@villagestarcooking84 👍...... 🌹
மீன் குழம்புக்குள்ள கரண்டி போடாதீங்க மீன் உடைந்துவிடும்
அது திலேப்பியா மீன்
மீன குழம்புல போட்டா கிண்ட கூடாது இந்த கிண்டு கிண்டு அந்த மீன் என்னத்துக்கு ஆகும்
அதிக பேச்சு
😅😅😅
Annasuper
Thank you sister 🙏🙏