மிக ஒரு அருமையான பதிவு நீங்கள் போடும் ஒவ்வொரு கடல் வீடியோவும் மிக அற்புதமாக உள்ளது சக்தி . அதில் சில வீடியோக்கள் எல்லாம் டிஸ்கவரி சேனலில் பார்ப்பது போல் வாழ்த்துக்கள்
Happily enjoying the hard job nice to see how cooking is done a different kind dish interesting video may god bless all the team workers achieve goals 😀🙌👍😊🙏
Anna neenga vera level super anna evalau kastapattalum happiya irrukernga super anna god bless you wishing you all successful for your life Anna super mass 🔥🔥🥰🥰
Sakti bro,im from malaysia. Want to ask you one question. Have you ever meet or face any big shark or attack anyone when go to dewp sea to collect "SANGGU"???????
Shakti bro as u said seeing each one eating together is like heaven.even though their life is so difficult a smile on each one's face makes them forget everything.god bless each one of them with good health and happiness in life.take care brother.lots of love and respect from kundapur Karnataka.
பக்கோடா குழம்பு முதன் முதலில் பார்க்கிறேன் அருமை அருமை 👌👍
நாங்கள் கிராமப்புறங்களில் பக்கோடா குழம்பு வைப்போம்.
நீங்க சாப்பிடுவதை பார்க்கும் போது எனக்கு பசிக்கிறது. நல்லாய் இருக்கிறது. ❤❤
குழம்பு, கருவாடு, அப்பளம், வற்றல் என்ன ஒரு சாப்பாடு அருமையாக உள்ளது பார்பதற்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
வித்தியாசமான குழம்பு,செய்துபார்த்துவிடவேண்டும்🤤🤤
சூப்பரா குழம்பு ஒரு முறை செய்து பார்க்க வேண்டும்.
மிக ஒரு அருமையான பதிவு நீங்கள் போடும் ஒவ்வொரு கடல் வீடியோவும் மிக அற்புதமாக உள்ளது சக்தி . அதில் சில வீடியோக்கள் எல்லாம் டிஸ்கவரி சேனலில் பார்ப்பது போல் வாழ்த்துக்கள்
சூப்பர் தம்பி ஒன்று பட்டால் உண்டு வாழ்வு கூடி வாழ்ந்தால் கோடி நன்மை இதற்கு உதாரணம் உங்கள் ஒற்றுமை தம்பி அருணா மழலைச் செல்வம் நலமா தம்பி
புது விதமான குழம்பு தான் 👌👌👌👌👌👌👌 இப்ப தான் பஸ்ட் டைம் பார்க்கிறேன் 👌👌👌🌹🌹🌹🌹🌹 அருமை அருமை ரொம்ப சூப்பர் தம்பி 👌🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆😍😍😍😍😍🤝🤝🤝🍫🍫🍫🍫
S(
😊😊9 uu hi p😊 loo hi olum😊😊😊
வேறென்ன வேண்டும்..... இது போதுமே....🎶🌊⛵😋😋💕
நான் சைவம் தான்! இருப்பினும் தங்களின் காணொளிகளை தற்போது பார்க்க ஆரம்பித்துள்ளேன். அருமை! வாழ்க பல்லாண்டுகள் நலமுடன்!
Mouth watering recipe. 😊😊👍
Romba nallah iruku videos ithupola videos podunga nallah iruku
New recipe and new fellowship
செஃப் சூப்பர் அவர் தான் கதா நாயகன்.எவ்வளவு வேலை பார்த்தாலு பசி மை போக்குபவர் அவர் தான் 👏🐠🐬🐋
தம்பி உங்களுடைய இந்த
முயற்சிக்கு மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும்
தெரிவித்துக்கொள்கிறேன்.
அந்தப் பக்கோடா குழம்புக்கு டிப்ஸ் கரெக்டா கொடுக்காமல் போய்ட்டீங்களே ஆனா சூப்பர் 👌 எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் அது ஜாலியா செலிபரேட் பண்றீங்க
நான் இலங்கை மல்லிகா இப்படி குழம்புஇப்ப தான் தெறியும் இனி மேல் சமைத்து பார்ப்போம் தம்பி நல்ல படியாக வீடு போய் சேருங்கள்
Fish poriyal yummy 🤤 .. middle of ocean view super 🥰
சூப்பராக சமையல்செய்தவர்க்குவாழ்த்துக்கள்சக்தி
மிக.அருமையானசமையல்.நீங்கசெய்வதைபார்தால்எனக்கம்பசிக்குநண்பா.என்றென்றும்இறைவன்துனைஇருக்கவேண்டுகிறேன்
Very nice video came to know how u all cook in the boat. Very joyful events to work to gather & enjoying. Very good more videos like this
Semma, naan pakoda kuzhambu sapitathae illa. I will try at home.
சூப்பர் என்ன ஒற்றுமை பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கிறது
Very supper🎉
, அருமை அருமை அண்ணா
வீடியோ நல்லா இருக்கு அண்ணா
Pakkoda புளிக்குழம்பு சூப்பர் bro naan ippo thaan first time பாக்குறேன் nice video bro 👌👌👌
Super samayal sema saappaadu 😋 good life 👌👌👍👍
Semma.jaliya.sappatu.supar
வித்தியாசமான சமையல்
சூப்பர் சக்தி அருமையான வீடியோ வாழ்த்துகள் ப சமையல் அருமையாக உள்ளது குழம்பு கலர் அருமை அனைவரும் ஒன்றாக சாப்பிடுவது பார்க்க நன்றாகள்ளது ப
Enakku rompa pidichirukku vidio supper thampi enga ooru sippikulam pakkamthan
நாங்களும் பார்த்ததே இல்லை... பக்கோடா குழம்பு
பக்கட குழம்பு செம்மயா இருக்கும்......நாங்க சிவகாசி அந்த குழம்பு பிடிக்கதவங்க யாருமே இருக்கமாட்டங்க..சாப்பிட்டா
Super different samayal sakthi👌👌👌👌👌
Very nice 👍 love you all from Kolkata West Bengal , jai shree ram.
ஆவி பறக்கும் அருமையான விருந்து
Semma location.. excellent
நாங்களும் வரலாமா பிளீஸ் 🎉🎉
Semma bro, parkave 😋😋and anna samyal super👌👌👌
Happily enjoying the hard job nice to see how cooking is done a different kind dish interesting video may god bless all the team workers achieve goals 😀🙌👍😊🙏
Lovely Friendship ❤
Pl tell me about drinking water 🚰 how 🤔 you manage on sea.
Super sapadu ..kitchen azaka irukku ..
Super recipe brother in 👌👌
Really, hats off for ur handwork n all the persons who work hard for their families..ignore negativity n u deserve applause 👏 🙌
Amazing
Ithu mathiri la sapdanum nu romba asa☺☺☺
Super 💞💞❤️
Super from malaysia
Enakum karuvadu pidikum bro pakoda kulampu nanum try Pani pakuren bro pakavae super ra iruku
Mouth watering ..😊
சூப்பர் 👌🏻செமயா இருக்கு 👌🏻👌🏻👌🏻💐💐
சூப்பர் அருமை அண்ணா
Karuvadu wash pannalaya
Na saptu eruka bro enga amm cook 🍲panuvanga super erukum
Karuvadu kaluvalaiya bro
Very super
Super enjoy
Semma pakoda kulambu,papadam n dry fish
Anna jee super cooking. Love from West Bengal.
Bro
Back ground la konjam music mattum add pannikonga ..innum nalla irukum..😊
பார்க்கும் போது சாப்பிடனும் தோனுது அண்ணா
Nenga appadi boss kakka motion povinga pls sollunga boss.yosiju thala vedikka pakkuthu.
I love to see beautiful cooking and healthy lifestyle because no pollutions, healthy air quality
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு...,
Super sakthi very delicious curry mouth watering😊😊😊❤❤❤❤
Urundai kuzhambu la fresh ah seivom idhu ready made ah iruku
Pakoda kulumbu super irukum..enga bc veetla adikadi seivom
Nangalum seivom
தம்பி. பானையில் கயிறு எப்படி கட்டி சாதம் வடிக்கிறதுனு புரியும் படி டெமோ பண்ணி ஒரு விடியோ போடுங்க .ப்ளீஸ்.
அருமை அருமை
please create more video like that.... looking superb
நல்ல பதிவு. வாழ்த்துக்கள் சகோதரா 👍👍
Video super super super 👌
Super vdo after a long time
Anna neenga vera level super anna evalau kastapattalum happiya irrukernga super anna god bless you wishing you all successful for your life Anna super mass 🔥🔥🥰🥰
Pakkumbothe nakkilechilooruthu❤❤❤❤❤😊
Super❤❤❤
Kulambu arumai.
👍 super
Karuvadu kavalaia bro
🤗🔥🔥🔥🔥🔥💯👌👌👌சூப்பர்
சூப்பர் அண்ணன் வாழ்த்துக்கள்
Sakti bro,im from malaysia.
Want to ask you one question.
Have you ever meet or face any big shark or attack anyone when go to dewp sea to collect "SANGGU"???????
Ellarum oththumaiya irukkurathu rompa santhosama irukku anna🎉🎉🎉
Good enjoy
Awesome work Hatsoff thothukudi meenevan
Super cute
ஜி நாங்க வந்தா எங்களுக்கும் செஞ்சு போடுவீங்களா இது போல
Nega enga pathurum povega soluga
Shakti bro as u said seeing each one eating together is like heaven.even though their life is so difficult a smile on each one's face makes them forget everything.god bless each one of them with good health and happiness in life.take care brother.lots of love and respect from kundapur Karnataka.
Qwerty h
M
@@vigneshpalanivel1764😊😅😮😢😢🎉🎉😂 1:05
@@pandiantamil404``❤yj
சுப்பர்💕
Enjoy your life I like it 🙏
Bro entha vallathula ananth bro erukaruthana
Nan samaithulen pakkoda kulambu
Pakkada na enna
ஆசையாக இருந்தது
வாழ்த்துக்கள்.❤️
How do they go to the toilet when on the boat?
Kadalmel samayal super.
Neengal anivarum happyaka sappiduvadai parkumpodu mihavum sandosamaka irukiradu.Idupol niraya video podunga.
love from chhattisgarh india 😊