பல நாடுகளின் உளவுப்பிரிவினர் மத்தியில் தனித்துநிற்கும் ‘தமிழ் பொதுவேட்பாளர்’

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 พ.ย. 2024

ความคิดเห็น • 132

  • @laxkarthikn
    @laxkarthikn หลายเดือนก่อน +51

    பெருமையும் ஆனந்தக் கண்ணீரும் உணர்ச்சியும் உங்கள் பதிவில் உணர்கிறேன். இத்தனை ஆயிரம் ஆண்டுகள் நம் இனம் பல தடைகள் மற்றும் துரோகங்களை தாண்டி பெருமையோடு இருப்பது போன்று இனியும் இந்த உலகம் உள்ளவரை நம் தமிழ் இனம் வாழும் இந்த உலகத்திற்கு வழிகாட்டும். வெற்றிவேல் வீரவேல்.

    • @sivalingam6729
      @sivalingam6729 หลายเดือนก่อน +1

      சிறப்பு 💪💪💪❤️❤️❤️

  • @AswinRR-ew5lx
    @AswinRR-ew5lx หลายเดือนก่อน +70

    உண்மை..... உண்மையான தமிழ் இரத்தம் ஓடும் ஒவ்வொருத்தனுக்கும் இந்த உணர்வு இருக்கத்தான் செய்யும்.....

    • @sivalingam6729
      @sivalingam6729 หลายเดือนก่อน +2

      வாழ்த்துக்கள் 🎉🎉🎉💪💪💪

  • @mustafamahenthiran6234
    @mustafamahenthiran6234 หลายเดือนก่อน +53

    பல காலங்களுக்கு பிறகு ஒரு சிறந்த ஒளிப்பதிவு.

  • @pushparajahthambirajah4861
    @pushparajahthambirajah4861 หลายเดือนก่อน +53

    கடவுளை விட மேலான எம் தலைவர் தான் காரணம்

  • @RiskRahul007
    @RiskRahul007 หลายเดือนก่อน +46

    தமிழுக்கும் அமுதென்று பேர்
    அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
    உயிருக்கு நேர் ( நான் தமிழ்நாடு தமிழன் )

  • @theepannavaratnam9449
    @theepannavaratnam9449 หลายเดือนก่อน +44

    உண்மை.. தமிழ் எங்கள் மூச்சு. தமிழும் என் தலைவனும் எமக்குக் கிடைத்த பெரிய வரம் என்றுதான் சொல்லுவேன். ❤❤❤

  • @arunthavam2494
    @arunthavam2494 หลายเดือนก่อน +20

    தமிழ் எங்கள் உயிர் மூச்சு, தமிழ் ஒன்றே போதும், உலகத்தமிழராய் ஒன்றிணைய.

  • @subramanianp6336
    @subramanianp6336 หลายเดือนก่อน +22

    முருகனும், பிரபாகரனும் எமக்கு ஒன்றுதான்.

  • @nadarajaanandarajan8159
    @nadarajaanandarajan8159 หลายเดือนก่อน +21

    இப்படி கதைக்கவேண்டாம் .நேர்மையால் அழிந்து போனோம் .இனிமேல் அழித்தவர்களை அழிக்கவேண்டும்

  • @AntonySami-vu7le
    @AntonySami-vu7le หลายเดือนก่อน +38

    தமிழன் என்று சொல்வோம் தலை நிமிர்ந்து நிற்ப்போம்
    💪💪🐅🐅

  • @dineskaran2037
    @dineskaran2037 หลายเดือนก่อน +20

    உங்கள் பேச்சு உண்மையிலே மேல் சிலிர்க்குறது ஐயா

    • @sivalingam6729
      @sivalingam6729 หลายเดือนก่อน

      ❤️❤️❤️🎉

  • @முர்த்திசரவணன்
    @முர்த்திசரவணன் หลายเดือนก่อน +17

    கண்கலங்கிய பதிவு உணர்ச்சிகளை தூண்டிய பதிவு எத்தனை சக்திகள் நம்மளை பிரிக்க நினைத்தாலும் நான் எப்பொழுதும் ஒரு தாய் மக்களே😢😢😟😟😟😓😭😭😭😢😢😢😮😮😟😟😟🙂🙂🙂

    • @sivalingam6729
      @sivalingam6729 หลายเดือนก่อน

      ❤️❤️💪💪

  • @KayanKayan-ic3no
    @KayanKayan-ic3no หลายเดือนก่อน +9

    என் மரபணு த‌மிழ‌ர் வழி இல்லை என்றால் நான் மரணித்து மறுபடியும் தமிழனாக பிறப்பேன்

  • @venkatvanswaminathan5634
    @venkatvanswaminathan5634 หลายเดือนก่อน +10

    நாடி நரம்பு எல்லாம் ஒருவித சிலிர்ப்பு வருகிறது உங்களின் பேச்சை கேட்டதும்

  • @udaya.2012
    @udaya.2012 หลายเดือนก่อน +19

    பொது வேட்பாளருக்கு வழங்கும் ஆதரவு இனப்படுகொலைக்கான நீதியைப் பெற்றுத் தருவதற்கு உதவும். சர்வதேசம் இதை கருத்தில் கொண்டு தமிழர்களுக்கான தீர்வு ஏற்படுத்த நிர்பந்திக்கப்படும்.

  • @arumugamm6040
    @arumugamm6040 หลายเดือนก่อน +7

    தமிழுக்காக உயிர் துறந்த இனம் ஒரு பொது தமிழ் வேட்பாளருக்காக ஓரணியாய் திரண்டு வந்து வாக்களிப்பது ஒன்றும் கடினமான செயலல்ல. நாம் தமிழர்.

  • @SNSVlog1985
    @SNSVlog1985 หลายเดือนก่อน +18

    சிறப்பு🙏🙏🙏

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hg หลายเดือนก่อน +18

    சிறப்பு👍

  • @sathiyanthaya2422
    @sathiyanthaya2422 หลายเดือนก่อน +11

    உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி 👍

  • @sivalingam6729
    @sivalingam6729 หลายเดือนก่อน +8

    ஒற்றுமையே நம் இனத்தின் விடுதலை 💪❤️. உங்களுக்கு ❤️🎉🎉🎉🙏

  • @ssundarapandiyan3377
    @ssundarapandiyan3377 หลายเดือนก่อน +18

    சங்கே முழங்கு🔥

  • @etamilvlogs
    @etamilvlogs หลายเดือนก่อน +4

    காலத்துக்கு ஏற்றது போலா இந்த பதிவு ஐயா. இப்போது மக்கள் வேறு திசையை நோக்கி செல்லுகிறார்கள் நடந்தவைகளை மறக்கவோ மன்னிக்கவோ முடியாது. உங்கள் இந்த பதிவு மிகவும் சிறந்தவை வாழ்த்துக்கள்.

  • @TAMILSELVAN.D
    @TAMILSELVAN.D หลายเดือนก่อน +4

    மிக சரியாக சொன்னீர்கள் அண்ணா தமிழ் என்ற சொற்கள் தான் உண்மையான தமிழர்களை ஒன்றிணைக்கும்

  • @manikuppusamy-dv3hz
    @manikuppusamy-dv3hz หลายเดือนก่อน +6

    இந்த தியாக தீபம் களுக்குப் சிரம் தாழ்ந்த வீர வணக்கம்

  • @rasanirupan5262
    @rasanirupan5262 หลายเดือนก่อน +3

    தமிழ் இரத்தில் வீரமும் துரோகமும் உள்ளதால் தான் இவ்வளவு பிரச்சினை

  • @ratnasingamsivaruban2622
    @ratnasingamsivaruban2622 หลายเดือนก่อน +8

    நன்றி அண்ணா

  • @sivakamy
    @sivakamy หลายเดือนก่อน +4

    இது காலத்தின் கட்டாயம்
    நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்

  • @bankajanganthiyalagan
    @bankajanganthiyalagan หลายเดือนก่อน +7

    தென்னிலங்கை அடிவருடிகள்....... சரியான தமிழ் பதம்

  • @thineskumar193
    @thineskumar193 หลายเดือนก่อน +5

    ❤❤❤❤❤ அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @sithiravelkrishnananth5768
    @sithiravelkrishnananth5768 หลายเดือนก่อน +4

    உண்மைதான் ஜயா❤️🤗 அந்த மந்திரம்🤗❤️

  • @parththepanselvarajah6217
    @parththepanselvarajah6217 หลายเดือนก่อน +4

    நன்றி

  • @Radhakrishnan-j4d
    @Radhakrishnan-j4d หลายเดือนก่อน +4

    தமிழ் எங்கள் உயிருக்கும் மேல்...

  • @GrAviiTY77
    @GrAviiTY77 หลายเดือนก่อน +17

    One Day Sri Lanka la Tamilar Kaaga Thani Naadu Uruvakka Padum..

    • @Decki777
      @Decki777 หลายเดือนก่อน +1

      Sri lanka is one country you can never separate from us . Go get a Tamil Nadu county from India 😅

    • @GrAviiTY77
      @GrAviiTY77 หลายเดือนก่อน +1

      @@Decki777 Intha Dream Konja Days Kuda... 😃

    • @Decki777
      @Decki777 หลายเดือนก่อน

      @@GrAviiTY77 you are basically a slave state of India 😂

    • @raji7van
      @raji7van หลายเดือนก่อน +1

      ​@@Decki777 Mr tamil nadu tamil eelam same blood

  • @KkK-sy4ie
    @KkK-sy4ie หลายเดือนก่อน +4

    IBC.ஊடகத்தை""
    நன்றியுடன்
    நினைவுகூரும்
    K K.N.

  • @pakiyarajahkandiah7358
    @pakiyarajahkandiah7358 หลายเดือนก่อน +5

    Unmai 🙏🙏🙏

  • @karthikperumal9069
    @karthikperumal9069 หลายเดือนก่อน +4

    💛தமிழ் வெல்லும் ❤

  • @ravipandiyanpandiyan8696
    @ravipandiyanpandiyan8696 หลายเดือนก่อน +1

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.!தமிழன் என்ற பெருமையோடு தரணியெங்கும் செல்லடா.!உலகம் முழுவதும் வாழும் பதிமூன்று கோடி தமிழர்களையும் இணைக்கும் ஒரே செல் தமிழ்தானா. நாம் தமிழால் தமிழர்களாக ஒன்றினைவோம்.!நாம் தமிழர் கட்சி.

  • @Nathan-sujay
    @Nathan-sujay 25 วันที่ผ่านมา

    👌👌👍👍👍👍சென்னையிலிருந்து

  • @marimuthukuttimarimuthukut7246
    @marimuthukuttimarimuthukut7246 หลายเดือนก่อน +2

    I like video I love Tamil❤❤❤❤❤

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 หลายเดือนก่อน +3

    🌾🌱🌳🌴🌲💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 หลายเดือนก่อน +1

    💯👍unmai

  • @SamSam-fd7bd
    @SamSam-fd7bd หลายเดือนก่อน +5

    அய்யா இத்தனை நாட்கள் எங்கே சென்றிர்கள்

  • @SooriyaSooriya-bz8kb
    @SooriyaSooriya-bz8kb หลายเดือนก่อน +4

    Great

  • @Aalampara
    @Aalampara หลายเดือนก่อน +2

    அநுராவிற்கு வாக்களிப்பவர்கள் உண்மைத் ஈழத்தமிழர்கள் இருக்காயினம்!

  • @163jana
    @163jana หลายเดือนก่อน +4

    ஒரு அரசியல் கூத்தாடி செல்லாக் காசு சுமந்திரனின் பொய் கதைகளை விடுத்து நாம் அனைவரும் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளிப்போம். தமிழராய் நாம் தமிழருக்கு.

  • @alagarmalai509
    @alagarmalai509 หลายเดือนก่อน

    தமிழ் வெல்லும்

  • @maheshera
    @maheshera หลายเดือนก่อน +1

    வாழ்க

  • @LyricTalks
    @LyricTalks หลายเดือนก่อน +8

    சுமத்திரனும் அவரது சகாக்களும் தாக்கப்பட்டனர் 😜😜

  • @vijisinnavar4184
    @vijisinnavar4184 หลายเดือนก่อน +1

    தம்பி றாச்🎉

  • @rubansaniyo3321
    @rubansaniyo3321 หลายเดือนก่อน +3

    Around the world our tamilnasan have big pain ⚘⚘⚘⚘🙏🙏🙏😥

  • @shanmugamkm5364
    @shanmugamkm5364 หลายเดือนก่อน +2

    Yes I am sangi but I'm Frist Tamiln my leader annan prabhakaran ellm nadu president

  • @domnicsaviopinto5130
    @domnicsaviopinto5130 หลายเดือนก่อน +1

    Velga Tamil

  • @santhansivasubramaniyam18
    @santhansivasubramaniyam18 หลายเดือนก่อน +1

    Thank you

  • @Kutty-en9ks
    @Kutty-en9ks หลายเดือนก่อน +1

    சரியானசாதுர்யத்தை தமிழர்கையில் இன்று

  • @velunavam9052
    @velunavam9052 หลายเดือนก่อน +1

    சூப்பர் அண்ணா

  • @pratheepanpratheepan8194
    @pratheepanpratheepan8194 หลายเดือนก่อน

    தமிழ் அரசியல்வாதிகள் ஒரு அணியாக சேர்ந்து போட்டியிட்டால் சர்வதேச அளவில் தமிழருக்கான தீர்வினை பெற்றுக் கொள்ள உதவும்

  • @srbzeusrasikan
    @srbzeusrasikan หลายเดือนก่อน +2

    ஈழம் ஒரு நாள் வெல்லும் காலம் அதனை சொல்லும் 😢

  • @arumugasamynageswary6890
    @arumugasamynageswary6890 หลายเดือนก่อน

    சங்கே முழங்கே என்று ச்கு
    சின்னத்திற்கு ஒவ்வொரு தமிழனும் வாக்கழிப்போம்

  • @தற்சார்பைநோக்கி
    @தற்சார்பைநோக்கி หลายเดือนก่อน +1

    இலங்கை இந்தியா என்று பாகிஸ்தான் பங்களாதேஷ் என்று அனைத்து தென்னாசிய நாடுகளையும் இங்கிலாந்தே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றது... அந்தவகையிலே அந்த நாடுகளை தற்சார்பில் வளரவிடவேமாட்டார்கள்

  • @SuthanSuthan-j1o
    @SuthanSuthan-j1o หลายเดือนก่อน +1

    Unmai

  • @கொட்டாம்பட்டியன்
    @கொட்டாம்பட்டியன் หลายเดือนก่อน +1

    அண்ணா உங்கள் காணொளியைக் காண ஆவலுடன் உள்ளேன் முன்பு போல் காணொளி சரியாக வருவதில்லை...

  • @Tod471
    @Tod471 หลายเดือนก่อน +2

  • @ganesamoorthi5843
    @ganesamoorthi5843 หลายเดือนก่อน +2

    உள் குத்து செயலான காட்டி கொடுத்து மோசம் செய்த செயலை உளவிடுதல் தவறி விட்டது...

  • @venomdeathtrap9429
    @venomdeathtrap9429 หลายเดือนก่อน +2

    வெற்றி JVP க்கு.... உங்களை போல் வலது வலதுசாரிகளின் கோமாளி கூத்துக்கு பாடம் கற்பிக்கும்.

  • @jdc5558
    @jdc5558 หลายเดือนก่อน +1

    தமிழினத்தூக்கு புலனாய்வுபிரிவில்லையே.
    எமது ஆதரவு பொது வேட்பாளருக்கே

  • @edisonazhagai619
    @edisonazhagai619 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏

  • @hariramF5
    @hariramF5 หลายเดือนก่อน +1

    💙

  • @PrabhuKumar-dt5bu
    @PrabhuKumar-dt5bu หลายเดือนก่อน

    🎉🎉டேய் நிராஜ் சம்பாதிங அளவிள்ள 🎉🎉

  • @Siva-ut7it
    @Siva-ut7it หลายเดือนก่อน

    D.SHIVA💪💪💪💪💪💪💪

  • @guruparansubramaniam5539
    @guruparansubramaniam5539 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤

  • @5vasanth32
    @5vasanth32 หลายเดือนก่อน +1

    சிவாஜி லிங்கம் தனியாக போராட்டம் போது தாங்கள் எங்கு போனீர்கள்

  • @PoongothaiS-p3l
    @PoongothaiS-p3l หลายเดือนก่อน +2

    டேவிட் யூத பூல் முடங்கி போச்சா வருத்தம் உனக்கும் உண்டு

  • @murali3605
    @murali3605 หลายเดือนก่อน

    நான் நினைக்கிறேன் சுமார் 17 லட்சம் தமிழர்கள் வாக்குகள்... இந்த தேர்தலில்

  • @krishnana8291
    @krishnana8291 หลายเดือนก่อน

    No words

  • @RajendranNiranjan-y8n
    @RajendranNiranjan-y8n หลายเดือนก่อน

    😢😢😢😢😢thalivar

  • @ஈழப்பிரியாஈழப்பிரியா
    @ஈழப்பிரியாஈழப்பிரியா หลายเดือนก่อน

    வணக்கம் ஈழம்

  • @ThavamThavakumar-ux2hl
    @ThavamThavakumar-ux2hl หลายเดือนก่อน +1

    🙏🙏🙏👍👍💪💪🥲🥲🥲🔥🔥🔥

  • @RubanRaja-o8x
    @RubanRaja-o8x หลายเดือนก่อน +7

    Mr Ajit Doval உனக்கு எமது தாயகத்தில் என்ன வேலை ஈழத் தமிழினத்தை கட்டுப்படுத்த நீ யார்😡🩴

  • @kajenkanaga
    @kajenkanaga หลายเดือนก่อน +1

    இந்த காணொளியிள் சிறுவர்களை காட்டுவதை தவிக்கவும். இது விடுதலை புலிகள் மீதுள்ள உமது வண்மத்தை காட்டுது.

    • @ragulanmanickavasagar4117
      @ragulanmanickavasagar4117 หลายเดือนก่อน

      எனக்கு தெரிந்து என்னுடைய சிறுவயதில்... 13,14வயது போராளிகள் வரி சிருடையுடனும், துப்பாக்கியுடனும், கையெறிகுண்டுகள் சகிதம் எமது ஊரில் உள்ள சந்தியின் மரநிழல்களில் இளைப்பாறுவார்கள்...
      அப்போது யாழ்ப்பாணம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலம்.
      இனி யாருக்கு பயப்பட வேண்டும் UN க்கா?
      UN உம் மயிரும்

    • @srbzeusrasikan
      @srbzeusrasikan หลายเดือนก่อน

      தற்குறி

  • @Canadatamill
    @Canadatamill หลายเดือนก่อน +2

    Only for Prabakaran and thamil

  • @thiyaharajamanikk4670
    @thiyaharajamanikk4670 หลายเดือนก่อน +1

    👍🇱🇰. 🐚. X

  • @RajendranNiranjan-y8n
    @RajendranNiranjan-y8n หลายเดือนก่อน

    Sumantharan
    Intha nayaiaa seripala adikunum😢😢

  • @MadevikaMa
    @MadevikaMa หลายเดือนก่อน +2

    hi sear ❤ me devika

  • @dineskaran2037
    @dineskaran2037 หลายเดือนก่อน +5

    புலி பிள்ளைகள் தமிழர்கள்

  • @vinonadarajah3768
    @vinonadarajah3768 หลายเดือนก่อน +2

    More videos

  • @vinothan5096
    @vinothan5096 หลายเดือนก่อน

    😢😢😢😢😢😢

  • @RajendranNiranjan-y8n
    @RajendranNiranjan-y8n หลายเดือนก่อน

    😢😢😢😢😢

  • @Karf5544
    @Karf5544 หลายเดือนก่อน +1

    ரணகளப்படுத்திரனும் தமிழ் அது இதுன்னு டைட்டில் போட்டு. நமக்கு வந்தா தக்காளி சட்னி அடுத்தவா ன்னா ரத்தம் கதை

  • @ajaykumar-rh5ps
    @ajaykumar-rh5ps หลายเดือนก่อน +1

    Yongaa video kum LTTE pathiena news ku waiting😢🤕🥺

  • @msbanda2123
    @msbanda2123 หลายเดือนก่อน +1

    முரட்டு உருட்டு . . 😂

  • @KrishnaMoorthy-zf5pd
    @KrishnaMoorthy-zf5pd หลายเดือนก่อน +2

    Aaman

  • @venomdeathtrap9429
    @venomdeathtrap9429 หลายเดือนก่อน +3

    JVP யின் தியாகம் LTTE விட பெரியது... JVP வெற்றி பெரும்...❤❤❤

    • @ramakrishnang7935
      @ramakrishnang7935 21 วันที่ผ่านมา

      டேய் மடயா
      அண்ணா பிரபாகரனுக்கு இணை அவருக்கு முன்பும் பிறகும் யாரும் இல்லை

  • @Gk26590
    @Gk26590 หลายเดือนก่อน +5

    எப்படி நடந்தது இனவெறி தான் இதில் என்ன ஆச்சரியம் ஐயா உலகில் எந்த நாட்டிலும் போராட்டம் செய்யும் நபர்கள் உயிர் தியாகம் செய்வது இல்லையா

    • @jehanathanmadhuranthahan7969
      @jehanathanmadhuranthahan7969 หลายเดือนก่อน

      இன வெறியல்ல இனப்பற்றுடா. வேறு இடங்களில் வெறும் மத நம்பிக்கைக்காக அப்பாவிகள் மீது தற்கொலைத் தாக்குதல் செய்கின்றனர்.
      இவர்களின் சிறப்பு என்னவென்றால் அனைவருமே எந் நேரமும் தங்களின் உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருந்தார்கள் எனும் வரலாற்றை அறிந்திருக்கவில்லையா?

  • @MohammadIrfan-l7v
    @MohammadIrfan-l7v หลายเดือนก่อน +1

    Ne payengera kallan andu inthe appavi tamil makkel appe ariyum.unnemathi taan israel.israelamathitan singelevan.

  • @sirajms-x7y
    @sirajms-x7y หลายเดือนก่อน

    ltte thwra wada naii gal tamil nadal prthu kudungal ilngail prthina apdthdinga thwraa wadi gal

  • @samsonsundararaja7520
    @samsonsundararaja7520 หลายเดือนก่อน +2

    சுதந்திர தனித்தமிழ் நாடும் சுதந்திர தனி தமிழ் ஈழமும் வெகு விரைவில் அமைய வேண்டும் இலங்கையில் சிங்கள வாதம் இந்தியாவில் இந்திக்காரனின் மதவாதம் இரண்டையும் ஒழிக்க தமிழ் இளைஞர்கள் முன் வர வேண்டும் இலங்கையில் சிங்கள இளைஞர்கள் தமிழக பகுதிகளில் திணிக்கப்பட்டனர் அதேபோல் தமிழகத்தில் இந்திக்கார இளைஞர்கள் தமிழர்கள் வேலை வாய்ப்பை பறிக்க திணிக்கப்படுகின்றனர்

  • @petervincent139
    @petervincent139 หลายเดือนก่อน +3

    LTTE மீண்டும் உயிர் பெற வேண்டும் I LOVE LTTE

  • @lingeswaranvaithilingam6702
    @lingeswaranvaithilingam6702 หลายเดือนก่อน +2

    சிறுபிள்ளைவேளாண்மைவீடுவந்துசேராதுஎன்றுசொன்னவர்கள்இன்றுவெக்கிதலைகுணியவேண்டும்

  • @ramananruth6057
    @ramananruth6057 หลายเดือนก่อน +2

  • @RajendranNiranjan-y8n
    @RajendranNiranjan-y8n หลายเดือนก่อน

    😢😢😢😢😢