"சமையல்காரன கட்டணுமானு என் Wife-வும், மச்சானுமே யோசிச்சாங்க" 😥 Chef Damu PAINFUL Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 86

  • @Behindwoodstv
    @Behindwoodstv  3 ปีที่แล้ว +12

    Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.

  • @vijaydilip1525
    @vijaydilip1525 3 ปีที่แล้ว +175

    Any appang fans here❤️

  • @Kabilan80
    @Kabilan80 2 ปีที่แล้ว +4

    ஹோட்டல் ல சமைக்கிறதே ஆண்கள் தானே. எங்க அம்மா கை பக்குவம் இவரு கையில் இருக்கும். லவ் யூ ஐயா ❤❤❤

  • @mohanapriya3580
    @mohanapriya3580 3 ปีที่แล้ว +33

    A heartmelting story of chef damu sir. I really surprised about his hard work and his passionate towards his profession🥺🥺I admired him a lot.. ❤❤❤

  • @சிட்டிசன்-ஞ3ற
    @சிட்டிசன்-ஞ3ற 2 ปีที่แล้ว +19

    மொத்தத்தில் தமிழில் சமையல்காரர் என்று சொன்னால் அவமானம் ஆங்கிலத்தில் chef என்று சொன்னால் பெருமை..என்னடா உங்கள் மனநிலை.

    • @mugundhank6051
      @mugundhank6051 2 ปีที่แล้ว +3

      Naan ninaithathai solli vittirgal

    • @rajanikrishnamurthy5452
      @rajanikrishnamurthy5452 2 ปีที่แล้ว +3

      " Chef " is a French word.
      Why at all look down on any profession ?
      So the English felt Chef is better term?

    • @chandrumsr7040
      @chandrumsr7040 2 ปีที่แล้ว

      Ivaru chef padichi irukar so avaru apti kupadanum nu ninaikar, tamil sonna avamanamanu kekurala poi Doctor a vaithiyakaran, police a kavakaran, pilot a driver, electricians a karandu karan nu solluviya , avan avanukunu oru dignity iruku athan avan ethir papan, ne life la urupadiya onnum pannama aduthavana enna kura sollalam nu thiriura .

    • @sweetmaths7890
      @sweetmaths7890 2 ปีที่แล้ว

      சாப்பாட்டு ராமனுக்கும் foodieக்கும் உள்ள வித்தியாசம் தான்

    • @hnsedits42
      @hnsedits42 2 ปีที่แล้ว

      Ha ha ha. You cannot understand word of “chef” you just come to enter the field you can understand after you not say like this… if you here in industry i sure next day you will resign the job.
      உங்களுக்கு எல்லாம் அந்த வார்த்த புரியாது சகோதரன்.. நீங்க எங்கட தொழில்க்கு வந்து பாருங்க அந்த ஒரு வார்த்தைய அடையுரதுக்கு நாங்க படுர பாடு எப்படி எண்டு புரியும்…
      சமையல்காரன் க்கும் chef க்கும் இருக்க வித்தியாசம் புரியும்…
      சமையல்காரன் எண்டுறது.. ஒரு 20 recipes தெறிஞ்சா நீங்க சமையல்காரன்
      ஒரு chef எண்டா நீங்க புரியாத மொழியில இருக்க recipe and style இத கத்துக்குறத்துக்கே வாழ்க்கை வெருக்கும் அந்த அளவுக்கு உங்கட லைப்f ஏ வெறுத்துருவிங்க.

  • @geetharam7477
    @geetharam7477 3 ปีที่แล้ว +17

    Ungaluku national award kudukalam sir i am a big fan of you great sir 👏👏👏👏👏👏👏

  • @sunithasathya588
    @sunithasathya588 2 ปีที่แล้ว +12

    Sir
    We met you once at coimbatore at a shopping festival some 15 years back...you were so warm and my father in law was so overwhelmed to meet u and shake hands with you..you made his day and he kept on talking about it for a long time.. Now that he is bedridden i am so grateful to you for having spoken to him like a friend..Thanks a lot sir..My heartfelt sincere respects and love to you

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 2 ปีที่แล้ว +2

    செஃப் தாமூ அவர்களது கோரிக்கை நிறைவேற பிஹைன்ட் வுட்ஸ் துணை நிற்க வேண்டும்.

  • @Leo_Vicky.
    @Leo_Vicky. 3 ปีที่แล้ว +37

    CWC season 3 Pugazh Anna,Bala Anna And Sivaangi Irukanum Ya paathukonga💯♥️

  • @victori3431
    @victori3431 2 ปีที่แล้ว +3

    Dhamu Sir is a living legend, great humble, simple genius. His interview is highly motivating and lesson to all.
    A humble request to Behindwoods to take up with CM Stalin Sir to give highest TN State award to Dhamu Sir.
    Thank you.

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 2 ปีที่แล้ว +9

    செஃப் தாமூ அவர்களது கோரிக்கை நியாயமானது அவசியமானது அதனை தமிழக அரசு அங்கீகரிக்க வேண்டும்.

  • @S.ramalingam
    @S.ramalingam 3 ปีที่แล้ว +5

    Sir, yaruku ellam Ungala theriumoo, avunga ellarukum Ungala pudikum..
    Athu than Unga spl. ❤️❤️❤️👨‍🍳👨‍🍳👨‍🍳👨‍🍳

  • @creativei3394
    @creativei3394 2 ปีที่แล้ว +1

    நானா இருந்தா போடி னு சொல்வேன் கணவன் எந்த வேலை செய்தாலும் உகுவித்து பக்கபலமா இருப்பவளே மனைவி நீ இப்படி இருந்தால் தான் உன்னுடன் இருப்பேன் சொன்னா உண்மையான காதல் இல்லை அந்த உறவில் இருப்பதும் அர்த்தம் இல்லை... வாழ்த்துக்கள் சார் உங்கள் கதை மோட்டிவேஷன் நா இருக்கு 💪🙏

  • @deva9986
    @deva9986 2 ปีที่แล้ว +3

    He holds an Guinness record too...hats off to him

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 7 หลายเดือนก่อน

    Greatest chef
    Good human being
    Excellent workholic
    You achieved lot chef
    You are role model chef
    Yes award should be given to all chefs

  • @amuthamkandasamy6426
    @amuthamkandasamy6426 3 ปีที่แล้ว +9

    my respected and friendly chef
    damu sir always love you sir . god bless you and your family sir.

  • @perumalmohan8798
    @perumalmohan8798 3 ปีที่แล้ว +6

    தெய்வமே! உங்கள் பேச்சைக் கேட்டு ரொம்ப நாளாச்சி.

  • @mantiscodm7445
    @mantiscodm7445 3 ปีที่แล้ว +17

    Sigma rule: Don't listen to anyone...Your'e the boss of your life😎

  • @sneha0nscbose
    @sneha0nscbose 2 ปีที่แล้ว +4

    Every person has a story behind their own life and so called success...

  • @TimmyNDaisy
    @TimmyNDaisy 2 ปีที่แล้ว +2

    20years ago your cooking show used to be telecast in Raj tv. We always enjoyed your cooking shows. Your explanation was fantastic and even today I remember some points.

  • @aravindaravind5389
    @aravindaravind5389 3 ปีที่แล้ว +8

    Proud to be a CHEF

  • @venkatesababu202
    @venkatesababu202 3 ปีที่แล้ว +5

    Really true and good explanation cooking experience Chef Damu sir. I'm also learning everyday cooking experience. Thanks a million. Give the good moments.

  • @sasikumaren8731
    @sasikumaren8731 2 ปีที่แล้ว +3

    சென்னை ஹைகோர்ட் எதிரில் இருந்த ஒரு உணவகத்தில் வேலை செய்த போது ஒ சாப தெரியாது திருமண செய்ய பெண் கேட்டால் மட்டும் மிக்சர் அல்வா கடைகாரன் என்று கிண்டல் செய்வார்கள் திருமணம் முடிந்து இபத்திரெண்டு வருடங்கள் ஆகி விட்டது இப்போது எனக்கு இரண்டு பிசினஸ் வெற்றிகரமான் செய்து நிம்மதியாக வாழ்கிறேன் போதுமான வருமானம் வருகிறது என்னை அன்று கிண்டல் செய்தவர்கள் இப்போது என்னிடம் கடன் கேட்டு வருகிறார்கள்.

  • @singarajancarter1042
    @singarajancarter1042 2 ปีที่แล้ว +2

    Greatest Emotional stable Famous chef 🙏💯🌋

  • @varughesedaniel6202
    @varughesedaniel6202 2 ปีที่แล้ว +1

    🙏🙏 Super Chef...wish you all the best

  • @shalinirichard5631
    @shalinirichard5631 2 ปีที่แล้ว +2

    I am a big fan of chef dhamu appang ❤️

  • @viratsanjay9451
    @viratsanjay9451 3 ปีที่แล้ว +4

    Only for thalaiva pugazh anna🥰😍 comedy king👑expression king👑

  • @sasikumaren8731
    @sasikumaren8731 2 ปีที่แล้ว

    வெற்றி அடைய திறமை ஒரு பக்கம் புண்படுத்தாத நகைச்சுவை உணர்வுமற்றும் பொறுமை அது தான் தாமு சார் வெற்றிக்கு முக்கிய காரணம் அதை தான் நானும் பின் பற்றி வருகிறேன்

  • @kameshpriya4494
    @kameshpriya4494 2 ปีที่แล้ว

    Arumayana pathiu vazhthukkal ayya 💐💐🙏🙏👍

  • @karthikakarthika5263
    @karthikakarthika5263 3 ปีที่แล้ว +3

    Chef damu sir u r my guru🙏

  • @lathasoundra6674
    @lathasoundra6674 2 ปีที่แล้ว +1

    Sir your proud💪💪💪 of you many more happy anna🙏🙏🙏🙌🙌

  • @carolinedcruz995
    @carolinedcruz995 2 ปีที่แล้ว

    Damu a Chef and a Gentleman.

  • @sbalajisbalaji5981
    @sbalajisbalaji5981 3 ปีที่แล้ว +2

    Sir really great inspiration

  • @kamalaa3007
    @kamalaa3007 2 ปีที่แล้ว +1

    No sir you are greatalwaysworking in kitchen its very hard sir as house wifesayingwe cannot make others happy because sitting and eating will tell lot ofmistakemust working fire then they will no the pain sir today you have small children as fan of ChefDhamusir iam sixty tellng

  • @Searchinglevel6774
    @Searchinglevel6774 3 ปีที่แล้ว +20

    Pugazh shivaagi fans

  • @deepublackout4051
    @deepublackout4051 2 ปีที่แล้ว +1

    Appaaa you are so sweet 🥰

  • @World-q9b
    @World-q9b 2 ปีที่แล้ว +1

    Great Sir

  • @PARISPARI-ns6br
    @PARISPARI-ns6br 3 ปีที่แล้ว +3

    That anchor sis has very good voice

  • @ModularKitchen_77
    @ModularKitchen_77 ปีที่แล้ว

    I’m a fan of chef damu appa

  • @vijaydeepak3778
    @vijaydeepak3778 2 ปีที่แล้ว

    Engalukku cheff neenga cwc favorite appa.....

  • @rubymargaretramanee3181
    @rubymargaretramanee3181 2 ปีที่แล้ว +1

    The anchor interrupts at very crucial points. Hence the thread of conversation is lost. Nevertheless the interview was interesting

  • @vishycse5325
    @vishycse5325 2 ปีที่แล้ว +1

    Dhamu sir ❤️❤️❤️❤️ Tara anchoring paniruntha nalla irukum

  • @practicalpriya
    @practicalpriya 2 ปีที่แล้ว +1

    Superb

  • @satishsreekumar4887
    @satishsreekumar4887 ปีที่แล้ว

    Several years back, I met chef Damu sir but had an unpleasant experience.
    I boarded 3A coach of Rockfort Express from Trichy to Egmore. As mine was lower berth and the middle berth passenger had already but the bed, it was difficult for me to sit. So, I sat on the side lower berth where a fat man was sitting.
    After sometime, I saw many passengers, especially females, touching his feet and engaged in some cookery related stories. As I never watch cookery programmes on TV, I didn't know who this person was. After sometime, he noticed that all except me was giving him utmost importance!!
    He turned towards me and asked about my berth. He then asked me to get up and sit there as he needs to sleep. However, he was sitting with his admirers for another 1 hour chatting with loud noise.
    I wondered whether all celebrities expects to be self-centered....I may know it only if I too becomes popular 😅

  • @firstworldcommunity2488
    @firstworldcommunity2488 2 ปีที่แล้ว +1

    CHEF Dhamu sir

  • @surya12392
    @surya12392 2 ปีที่แล้ว +1

    உங்கள் கடின உழைப்பு மதிக்கதக்கது. நீங்கள் பெரிய மனிதர். ஆனால் செஃப் என்பது ஆங்கிலச்சொல். தமிழில் இன்றும் சமயல்காரர்தான். அதை நீங்கள் ஏன் அசிங்கமா நினைக்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை.

  • @sakthi9920
    @sakthi9920 ปีที่แล้ว

    Damu sir spr sir

  • @thangamani7579
    @thangamani7579 2 ปีที่แล้ว +1

    Superdamusir

  • @jcangel2012
    @jcangel2012 3 ปีที่แล้ว +8

    Indians mattum than chef ah mathika matanga chef mattum illa matha job kooda apdi thaan kevalama pesuvanga avangaluku therinchathu Doctor engineer politicians mathapadi uareyume mathika matanga

  • @ravir8155
    @ravir8155 2 ปีที่แล้ว +1

    சமையல்காரன்செப்ஆங்கிலம்சுவைக்குது

  • @vjeeva123
    @vjeeva123 2 ปีที่แล้ว +1

    தமிழில் சமையல் காரன் 🤔 ஆங்கிலத்தில் chef 🤔 what is the difference between two words 🤔🤔🤔🤔🤔

  • @fazilmotivator5186
    @fazilmotivator5186 2 ปีที่แล้ว

    Appang ❤️❤️❤️

  • @tis_popeye
    @tis_popeye 2 ปีที่แล้ว +5

    அய்யா சமையல்கார்க்கு இங்கலீஸ்ல Chefனு தான சொல்லுவாங்க..
    Chef - சமையல்காரர்
    இதுல என்ன அவமானம்?

  • @irudayasamysamyirudaya4612
    @irudayasamysamyirudaya4612 3 ปีที่แล้ว +3

    Hi appang

  • @dhivakarrajeshwari7253
    @dhivakarrajeshwari7253 2 ปีที่แล้ว

    Current my in life

  • @s.s.veeramani5797
    @s.s.veeramani5797 2 ปีที่แล้ว

    ❤️

  • @user-su3xd8fn5z
    @user-su3xd8fn5z 2 ปีที่แล้ว

    சார் இனி உங்களை சமையல் செஃப் என அழைக்க வேண்டும் என விரும்புங்கள்.அந்த கார்ர்,காரன் என்று கூறுவது தான் தொழிலை கொச்சைப்படுத்துவதுப் போல் இருக்கும் ஆனால் சமையல் என்ற வார்த்தை உலகம் முழுதும் சொல்லப்பட வேண்டும் என விரும்பி இந்த வார்த்தையை மதிப்பூட்டுங்கள்.

  • @ravanedi8322
    @ravanedi8322 2 ปีที่แล้ว

    Need to change the anchor to ash

  • @thirusundaram3085
    @thirusundaram3085 2 ปีที่แล้ว +1

    Chef = samayal nibunar

  • @sandhiyar5535
    @sandhiyar5535 3 ปีที่แล้ว +5

    Appang

  • @songuniverse9473
    @songuniverse9473 3 ปีที่แล้ว +11

    Pugazh pathi solala... 😂😂😂😂😂

  • @nandhininandhini6487
    @nandhininandhini6487 3 ปีที่แล้ว +3

    🥰🥰

  • @mahalakshmij3035
    @mahalakshmij3035 3 ปีที่แล้ว +3

    Samayal Karan endral kevalam illai iyya. Palarikum samaikum kalai anaivarukum varadhu

  • @mariammallm8565
    @mariammallm8565 3 ปีที่แล้ว +3

    Appang ilu

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 2 ปีที่แล้ว

    எந்தத் தொழிலும் கேவலமல்ல

  • @rakuwaranpirijatharsan4413
    @rakuwaranpirijatharsan4413 3 ปีที่แล้ว +6

    chef ku tamil enna ???

    • @r.i.probbiehagrid4386
      @r.i.probbiehagrid4386 2 ปีที่แล้ว +3

      சமையல் கலை வல்லுனர்கள்

    • @tis_popeye
      @tis_popeye 2 ปีที่แล้ว

      சமையல்காரர்

    • @tis_popeye
      @tis_popeye 2 ปีที่แล้ว

      @@r.i.probbiehagrid4386 அதுக்கு ஆங்கிலத்துல Culinary expert
      Chef னா சமையல்காரர்

  • @maniguna1081
    @maniguna1081 2 ปีที่แล้ว

    Samayal Karar yendru solvadu illuka yendral illai. Kandipa illai. Drivera driver mechanica mechanic yendru dan sollranga. Chef or Samayal karar alladu davasi pillai yenbadu illukana vaarthai illai Sir.

  • @badgamingyt6213
    @badgamingyt6213 3 ปีที่แล้ว +1

    🥺😔

  • @fcspeed6818
    @fcspeed6818 3 ปีที่แล้ว

    Hi

  • @sumathir474
    @sumathir474 3 ปีที่แล้ว

    ஏன் தாமுபிரியாணி நிறுத்திட்டிங்க சார்

  • @arunm6093
    @arunm6093 3 ปีที่แล้ว +1

    ❤️😂😂😂😂😂😂

  • @KingSteve-mp1jc
    @KingSteve-mp1jc 3 ปีที่แล้ว +1

    சாப்பாட்டு ராமன் 😂

  • @kathiekathiresan4399
    @kathiekathiresan4399 2 ปีที่แล้ว +1

    ❤️❤️❤️❤️