சமைக்க தெரிஞ்சா போதும் கோடிகளில் சம்பாதிக்கலாம் ? : Chef Deena Exclusive Interview | Metro Mail

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024

ความคิดเห็น • 242

  • @SarasusSamayal
    @SarasusSamayal ปีที่แล้ว +91

    தீனாவின் மனம் திறந்த பேட்டியில் அவரின் எளிமையையும் கடின உழைப்பையும் பிறரை மதிக்கும் தன்மையையும் உணர முடிகிறது.அம்மாவின் வாழ்த்துக்களும் ஆசிகளும் என்றென்றும் தீனா.

    • @vasanthaslifestyle
      @vasanthaslifestyle ปีที่แล้ว +3

      💯 unmai maaaa

    • @sasirekha1959
      @sasirekha1959 ปีที่แล้ว +4

      Unga chenala eppavum papen sarasuma

    • @vidyakarthikeyan8019
      @vidyakarthikeyan8019 ปีที่แล้ว +3

      Great sarasama super u are

    • @pankajampillai335
      @pankajampillai335 ปีที่แล้ว +3

      சமையல் பண்ணும் போது நிதானம் தேவை என்பது உண்மை😊

    • @meenakshi9341
      @meenakshi9341 ปีที่แล้ว +1

      Yes truth amma.good chief deena.👍👍💐👍

  • @rsani5320
    @rsani5320 ปีที่แล้ว +9

    Dheena aal paakathan rough and tough...
    Very polite person, down to the earth... No vetti bandha.. No perumai pechu...
    Nice guy.

  • @thilakak5205
    @thilakak5205 ปีที่แล้ว +22

    இன்றைய தீனாவின் வெற்றிக்குப் பின் இவ்வளவு அனுபவங்கள், மனதை தொட்டு விட்டது

  • @perkshrconsultant2542
    @perkshrconsultant2542 ปีที่แล้ว +14

    உங்களின் பணிவும் எளிமையும்.. உள்ளார்ந்து செய்யும் சமையலும் உங்களை உங்களை உயர்ந்த இடத்தில் வைக்கும்.. 🙏🏻💐

  • @chennaitrends
    @chennaitrends ปีที่แล้ว +12

    தீனா சார் செய்யும் சமையல் எல்லார் வீட்டிலும் இருக்கும் பொருளை வைத்து செய்வது எனக்கு ரொம்ப பிடிக்கும் இன்னும் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் தீனா சார்🎉

  • @jayasreeavm4660
    @jayasreeavm4660 ปีที่แล้ว +2

    நேர்மை, கடின உழைப்பு, புதிய யுக்திகளை கையாளும் திறன்,எளிமை,கம்பீரமான குரல்வளம், சுயமாக சிந்தித்து துணிந்து செயல்படும் ஆற்றல் இப்படி மனிதநேயத்துடன் செயல்படும் ஒருவர் என்றுமே வெற்றிப்படியை மட்டுமே நோக்கிச்செல்வார்.அதற்கு பொறுத்தமானவர் தீனா ஒருவர் மட்டுமே

  • @b.shivakumarkumar7835
    @b.shivakumarkumar7835 ปีที่แล้ว +5

    அவர் பேச்சில்ஓரு தெளிவு, எல்லாரும் கற்றுக்கெரள்ளவேண்டும் என்ற உண்மையான ஆர்வம்

  • @jayatamilreview2023
    @jayatamilreview2023 ปีที่แล้ว +71

    அலட்டல் இல்லாமல் ,பெருமை பேசாமல் வீட்டில் இருக்கும் பொருட்கள்,எளிமையான உரையாடல் அதுதான் தீனாsir.

  • @Sanjieevisaran1996
    @Sanjieevisaran1996 ปีที่แล้ว +13

    Sir....உடைய தெளிவான பேச்சு....இருப்பது வைத்து அழகா சமையல் செய்யும் விதம் மிக அருமை...❤

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 ปีที่แล้ว +4

    ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஆஞ்சநேயர் ஓம் சக்தி ஓம் முருகா ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

  • @mega62518
    @mega62518 ปีที่แล้ว +3

    Mr.தீனா சமையலின் தாரக மந்திரம் நிதானம் என்று சொன்னதில் I'm impressed. Keep rocking 🎉

  • @vijianu4647
    @vijianu4647 ปีที่แล้ว +8

    தீனா sir உங்கள் சமையல் உங்களை போல எளிமையாக இருக்கும்..

  • @kanchanapoola118
    @kanchanapoola118 ปีที่แล้ว +5

    நிச்சயமாக இவரது நல்ல சமையல்
    He is an easy going simple cooking chef

  • @vijayarajrajendiran5022
    @vijayarajrajendiran5022 ปีที่แล้ว +1

    எங்களுக்கு எப்பவுமே தீனா அவர்கள் மிகவும் பிடிக்கும் 🌹
    எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே கருதுகிறோம் 🌹
    இந்த நேர்காணலை வழங்கிய மெட்ரோ வுக்கு வாழ்த்துக்கள் 🌹
    தீனா அவர்கள் மென்மேலும் வளரவேண்டும். வளர்வார் 🙏பாராட்டுக்கள் 🙏

  • @maliniselvarasu1645
    @maliniselvarasu1645 ปีที่แล้ว +1

    அண்ணா உங்க சமையல் பாத்துதான் எனக்கு சமையல் பண்ண்ணவே ஆசை வந்தது❤thanks Anna

  • @rajen39804
    @rajen39804 ปีที่แล้ว +2

    Need more of such interviewer who gives importance to the guest and listens more from guests..great work!

  • @s.shalinianand3407
    @s.shalinianand3407 ปีที่แล้ว +17

    Deena anna ur such a down to earth person.. you will reach heights

  • @suganthik.s1016
    @suganthik.s1016 ปีที่แล้ว +3

    Simplicity and humbleness to the core. This is chef Dheena. From kids to aged people anyone who sees your video will follow your receipe. Your down to earth way of explaining even the minute details is the secret of your success. Wishes to reach great heights in your journey. May God bless you & your family in abundance.

  • @sz5dj
    @sz5dj ปีที่แล้ว +1

    இவரின் தீவிர உழைப்பு கொடுத்தது ஏற்றம்.... வாழ்த்துகள் 💐😊

  • @sriramj.8744
    @sriramj.8744 ปีที่แล้ว +3

    தெளிவான பேட்டி. சந்திரன் கர்மா உள்ளவர்களுக்கு சமையல் அருமையாக வரும். பயணங்களில் விருப்பம் அதிகமாக இருக்கும். அம்மாவின் பாசத்திற்கு உள்ள நபராக இருப்பார்.வாழ்த்துக்கள் தீனா சார்.

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw ปีที่แล้ว +1

    நெறியாளரின் குரல் இனிமை.Recent days ல் இது போன்ற Voice கேட்டதில்லை.Excellent.

  • @sathuragirisivan8218
    @sathuragirisivan8218 ปีที่แล้ว +2

    அக்கா தடுமாற்றம் இல்லாத பேச்சு
    நல்ல எதிர்காலம்

  • @ammabanumakitchenvlog9114
    @ammabanumakitchenvlog9114 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் சகோதரா எளிமையான மனிதர் அளவுகள் சரியான முறையில் இருக்கும் ஒவ்வொரு ஊரின் ஸ்பெசலையும் தேடிதேடி நமக்கு சொல்லித் தருவார் பேச்சுத்திறமை அதிகம் இவரையா கிண்டல் செய்துள்ளார்கள் அப்படியானால் நாங்களெல்லாம் எந்த மூலை?

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 ปีที่แล้ว

    இவரின் fan நான்.. நேர்காணல் செய்யும் பெண் அருமையான உச்சரிப்பு. நல்ல எதிர் காலம் உண்டு

  • @shakila7518
    @shakila7518 ปีที่แล้ว +12

    Super, Excellent, mind blowing interview... very Simple genuine character 🎉பேட்டி எடூப்பவரின் குரல் பழைய Pepsi Uma வை சற்றே ஞாபக படடுத😮த்துகிறது🎉

    • @GB_360
      @GB_360 ปีที่แล้ว

      Correct. Super

    • @lavanyaambayeram-jx5sc
      @lavanyaambayeram-jx5sc ปีที่แล้ว

      True

    • @senthilvadivu8048
      @senthilvadivu8048 ปีที่แล้ว

      நானும் அப்படித்தான் நினைச்சேன்

  • @vasanthijagan9701
    @vasanthijagan9701 ปีที่แล้ว +4

    Deena sir, you are the only one who is travelling a lot for our sake and bringing out traditional recipies in your channel. Your channel is the best l have ever seen

  • @asiyaomar
    @asiyaomar ปีที่แล้ว +2

    நீங்கள் சின்ன வயதில் Zee Tamil la show செய்த பொழுது உங்களை தெரிய வந்தது.Enaku therinthu Chef Dheena appave famous aahiteenga. Neenga sonna antha nithanam unmai.

  • @shobanap4934
    @shobanap4934 ปีที่แล้ว +5

    Amazing interview. I felt like listening to a good friend. The interviewer did a great job, too. She was calm and listening.

  • @banudhana9345
    @banudhana9345 ปีที่แล้ว +3

    Deena dishes always very nice

  • @vsv0412
    @vsv0412 ปีที่แล้ว

    Very nice interview Deena Sir. You are talking right from your heart. A small suggestion to the host - please dont start all your questions with "Aana", that sounds negative. He is talking very positively, please maintain the tone in your questions too.

  • @ranijacob6642
    @ranijacob6642 ปีที่แล้ว +4

    Simple, humble and a very good character person

  • @kavithaspassion5019
    @kavithaspassion5019 ปีที่แล้ว +8

    Zee Tamil -ancharipetti. Your's part was very superb. 15 years back. Bachelor kitchen.

  • @amurugesan1110
    @amurugesan1110 ปีที่แล้ว +4

    Chef Deena Dhayalan பணிபுரிந்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன் 👍👍👍
    Chef Deena சொன்னதைக் கேட்டிருந்தா Naanum Chef 👨‍🍳👨‍🍳👨‍🍳
    Radisson Blu Chennai City Center Team
    Congratulations Chef Deena

  • @padmavathiranganathan7054
    @padmavathiranganathan7054 ปีที่แล้ว +2

    தீனா தம்பி அம்மா சமையல் உங்களுக்கு மட்டும் இல்லை உலகத்தில் எல்லாருக்குமே பிடிக்கும் எங்க அப்பா கூட சொல்லுவாரு எங்க அம்மா பாவக்காய் புளி குழம்பு வச்சா ரொம்ப நல்லா இருக்கும் அப்படின்னு நான் சண்டைக்கு போவேன் ஏன் எங்க அம்மா செஞ்சா நல்லா இல்லையா அப்படின்னு அந்த வயசுல அது புரியல இப்ப புரியுது அம்மா வந்து சாப்பாட்டை மட்டும் கொடுக்கிறது இல்ல சாப்பாட்டோட அன்பையும் சேர்த்து மிக்ஸ் பண்ணி கொடுக்கிறது நால அந்த உணவு கண்டிப்பா எல்லாருக்குமே ருசியா இருக்கும் என் அம்மா நிறைய வெரைட்டி செஞ்சு கொடுப்பாங்க கொடுத்தாங்க சாதத்துல உப்பும் மிளகாய் தூளும் நல்லெண்ணெய் ஊத்தி பிசைந்து கொடுத்தால் கூட எனக்கு ரொம்ப ருசியா இருக்கும் இப்போ நினைச்சுக்குவேன் என அந்த அன்பை மிஸ் பண்ணி கொடுத்ததினால் அது எனக்கு இன்னும் கூட அந்த ருசி நாக்குல இருக்கிற மாதிரி தோணும்

  • @sumithram4720
    @sumithram4720 ปีที่แล้ว +4

    Very nice interview. Big fan of chef Dheena. Special mention to Najma for the fabulous job

  • @balasundari1732
    @balasundari1732 ปีที่แล้ว +1

    Best wishes chef Deena...your voice is very clarity...
    and humble speech is excellent....

  • @rajasekhar9361
    @rajasekhar9361 ปีที่แล้ว +1

    I am from Andhra. I am also cook in CRPF. He is inspired me

  • @latha8866
    @latha8866 ปีที่แล้ว +1

    Deena enna cook venumnalum onga video than parpen pa excellent chef neega vazhga valamudan I like deena ennoda paiyan mathirri iruka pa ella selvangaludan pallandu nallarkanum pa ❤

  • @ramkumarrajasekaran1014
    @ramkumarrajasekaran1014 ปีที่แล้ว +4

    Best wishes chef Deena...the way of explaining and the techniques ....u explain is really great

  • @kabilvigneshn2387
    @kabilvigneshn2387 ปีที่แล้ว +3

    சகோதரி உங்கள் வீடியோ நன்றாக உள்ளது ❤

  • @ranikaruppanan453
    @ranikaruppanan453 ปีที่แล้ว +1

    Deena sir speech அருமை

  • @Amrutha_N_varshini
    @Amrutha_N_varshini ปีที่แล้ว +7

    Even I liked his way of cooking & explanation

  • @mangaiyarkarasieswaran1378
    @mangaiyarkarasieswaran1378 ปีที่แล้ว +1

    Super interview thambi unga Samayal ellam arumai

  • @Jayanthi1963
    @Jayanthi1963 ปีที่แล้ว +2

    You are good and humble soul really i love you brother i am so very happy dear chef keep going you will reach high god bless you and your family keep posting thank you so very much dear brother chef this is jayanthi

  • @subashinirajavel8141
    @subashinirajavel8141 ปีที่แล้ว +3

    I learnt more dishes from ur video,u r my cooking guru sir.

  • @NandiniVL-t2q
    @NandiniVL-t2q ปีที่แล้ว +1

    Deena bro neenga na yengaluku uyir bro. More than your cooking your tasting process and praising others is awesome. All credits to your family. God bless you bro

  • @SeethaGopalakrishna
    @SeethaGopalakrishna ปีที่แล้ว +2

    I often follow Chef Deena’s recipe.Yesterday we made வாழைத்தண்டு கூட்டு.very tasty.

  • @venkatesh1972
    @venkatesh1972 ปีที่แล้ว +5

    Aahaa....wonderful hearing you speak....fantastic interview chef dheena.
    You are great.....25 nimisham ponadhae theriyalae..

  • @anusuyabharath3060
    @anusuyabharath3060 ปีที่แล้ว +1

    உங்க சமையல் ரொம்ப சிம்பிளா சூப்பரா இருக்கு சார்

  • @manjuprakash9115
    @manjuprakash9115 ปีที่แล้ว +12

    Superb interview 👏👏👏🙏🙏🙏😇.
    Chef Deena worth your struggles every step, shows your success now. Worth it.
    The tradition, culture is deep rooted in you because of your parents 🙏🙏.
    And now with your lovely wife and kids 🙏🙏👏👏.
    Hats off to your patience and being humble, inspiring lives.
    God bless you for your future endeavours 🙏🙏💐.

  • @ravananraju1436
    @ravananraju1436 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு.. நன்றி

  • @Ashwinthrock
    @Ashwinthrock ปีที่แล้ว

    Good interview dheena bro. Last ah you wished the anchor for her future, anga heartmelr ஆயிட்டேன். You are a good soul ❤

  • @nithyasriharikrishnan7506
    @nithyasriharikrishnan7506 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் தீனா❤

  • @rrkokila
    @rrkokila ปีที่แล้ว +4

    கற்றது கை அளவு கல்லாதது உலகளவு 👌

  • @mehrunnisa8423
    @mehrunnisa8423 ปีที่แล้ว +1

    Wow great patience in speaking too

  • @bvrockers9844
    @bvrockers9844 ปีที่แล้ว

    Good teacher. Nalla explain pannuvaru. Ivarubsollitharathula kashtamana dish kooda easya irukkum. Inniku enn pasanga virumbi sapidarangana athukku Karanam Dina sir teaching than. Thank you so much sir🎉🎉❤❤

  • @bellmoon2997
    @bellmoon2997 ปีที่แล้ว +1

    Superb conversation na....vazhthukal

  • @ChefMaduraiRaghavan
    @ChefMaduraiRaghavan ปีที่แล้ว +1

    Great video Chef❤❤ very realistic❤

  • @anusuyabharath3060
    @anusuyabharath3060 ปีที่แล้ว +1

    Super deena bro while you are talking no pride you are very simple

  • @lakshmithangavel7534
    @lakshmithangavel7534 ปีที่แล้ว +1

    Deenas pesum vidam rompa pidikkum 👍🏼

  • @devarajsrinivasan5911
    @devarajsrinivasan5911 ปีที่แล้ว +6

    For your humble nature, immense patience, vast experience, superb way of explaining the method you will go beyond anyone's expectations. God's blessings are ever with you. I am your great fan ONLY FOR PURE VEG RECEIPIES 😂
    I prepare almost all your veg recipes immediately. Just for information I am 69 years young😊

  • @malathivikramacholan662
    @malathivikramacholan662 ปีที่แล้ว +6

    I learned many things about cooking from you,when I need idea to cook I use to watch your videos often ,badusha,kaju kathli, mysurpa everything I learned from you chef,I get lot of applause my son says you are the best in cooking ,credit goes to you chef 👨‍🍳 👏 🎉🎉

  • @chithirairaj8754
    @chithirairaj8754 ปีที่แล้ว +2

    தீனா அண்ணா சொன்னது 100% உண்மை நானும் ஒரு chef தான்....

  • @bharathibharathi5536
    @bharathibharathi5536 ปีที่แล้ว +1

    Excellent Interview ❤❤❤ My favourite person Deena bro.... Every Morning...unga video post anavudan...athai parthu...same ingredients enga vettil irrundhal....same recipe seidhu... afternoon lunch enga pappavukku,,,school ...kondu selven ..I am very big fan of u sir....God bless u & ur family also 🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @vijaya8822
    @vijaya8822 ปีที่แล้ว +2

    Excellent interview

  • @sivapriyag9245
    @sivapriyag9245 ปีที่แล้ว

    Genuine person.... genuine facts....

  • @indiramurugesan8808
    @indiramurugesan8808 ปีที่แล้ว +1

    Superb.we are touched with your simplicity n your involvement.God bless you n your family ❤

  • @rosemaggi4246
    @rosemaggi4246 10 หลายเดือนก่อน

    ONE OF MY FAVOURITE CHEF DHEENA SIR ❤🎉

  • @andavars.andavar964
    @andavars.andavar964 ปีที่แล้ว +2

    Very effective and usefull Explanation dear Deena brother, Thanks 🙏

  • @lalitha1154
    @lalitha1154 ปีที่แล้ว

    Deena sirkku triptita irukko illayo enakku romba perumaiya irukku.enna I can see a smile on my baby's face.

  • @gayathriparthiban6339
    @gayathriparthiban6339 ปีที่แล้ว +1

    Ungalin thevera fan sir neegal seitha samayal mostly try panniruka sir really good teast thank you so much

  • @ramalakshmi3177
    @ramalakshmi3177 ปีที่แล้ว +1

    Unexpected video. I'm happy to know about my favourite chef and bro. Thank you so much

  • @Lemon.Yellow
    @Lemon.Yellow ปีที่แล้ว +1

    Such a wonderfull humanbeing... We always love you sir

  • @abiagreenkitchen
    @abiagreenkitchen ปีที่แล้ว +1

    Experience makes people perfect ❤

  • @Joysrenu1226
    @Joysrenu1226 ปีที่แล้ว +2

    தீனா அண்ணா உண்மையை பேசினீர்கள்

  • @meghah4876
    @meghah4876 ปีที่แล้ว +1

    One of my favorite chef nice to see his video😊

  • @malarmozhimozhi7638
    @malarmozhimozhi7638 ปีที่แล้ว

    Deenaa sir ungal punnagai arumai.keep it up.

  • @venkataramanmani6260
    @venkataramanmani6260 ปีที่แล้ว

    I like his clean shaven face and infectious smile and above all his pronunciation & diction. Great to watch him always

  • @madanama1
    @madanama1 ปีที่แล้ว +4

    Excellent Interview

  • @sarathieasycooking
    @sarathieasycooking ปีที่แล้ว +4

    DENA sir your the best chef.Your vedios are very very informative even for we SENIORS .YOU ALWAYS TRY TO GIVE GOOD TIPS WHICH GIVES THE RECIPE PERFECT RESULT. TRULY WE LOVE YOUR COOKING AS WELL AS SIMPLICITY. PLEASE STAY ALWAYS THE SAME DEAR DENA.GOD BLESS YOU ❤❤❤❤❤❤

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 ปีที่แล้ว

    Vanakkam ! Mananiraivaana chef Deenavin Utaiyadalukku nanry.

  • @suseelaparameswaran4729
    @suseelaparameswaran4729 ปีที่แล้ว

    Hi Deena. First of all you are respectable person and listen what other persons ideas. We are in Australia and our son 20 yrs like you and he says , Deena Anna explains easy and clearly . Goodluck and be happy always.

  • @preethammk6831
    @preethammk6831 ปีที่แล้ว

    Very humble and simple person . His receipe also very simple. I learned a lot.

  • @abi7920
    @abi7920 ปีที่แล้ว +2

    Chef you are the best chef

  • @umaselvam7864
    @umaselvam7864 ปีที่แล้ว +6

    Dheena bro ur interview was amazing.Becoz of ur humbleness u have reached ur heights.ur experience is awesome and ur dishes r very tasty.

  • @g_sankarsubramanians5999
    @g_sankarsubramanians5999 ปีที่แล้ว +2

    Very nice gentleman ....From the explanation and his mannerism we can understand how tasty will be his preparation ......Hats off Deena Wishing you a bright career future

  • @vanjulabharathan9401
    @vanjulabharathan9401 ปีที่แล้ว

    Unga elimai, unga panivu, neengale sonna nidanam ellaam niranindavar neengal . Vaazhga valamudan. Ungal yadarthamana anugumurai palarayum kavarndulladhu.

  • @arunachalampillaiganesan5421
    @arunachalampillaiganesan5421 ปีที่แล้ว +1

    தம்பி தீனா நன்றி .

  • @VijayAjith-mm7jv
    @VijayAjith-mm7jv 8 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் தீனா அண்ணா

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 ปีที่แล้ว +1

    Respect சகோ always 💖💖💖💖💖 God bless you and your family 💖💖

  • @alliswell5873
    @alliswell5873 ปีที่แล้ว +1

    Deena sir வாழ்த்துகள் 👍🙏

  • @gpdthalagpd4198
    @gpdthalagpd4198 ปีที่แล้ว +1

    Super interview sir,unga cooking journy countinue vallthugal,🎉🎉🎉🎉🎉,very simple person sir nega,

  • @DhanaLakshmi-nn5ov
    @DhanaLakshmi-nn5ov ปีที่แล้ว +1

    Deena we are support and follow your catering ever🎉

  • @NebulaNook6775
    @NebulaNook6775 ปีที่แล้ว

    Because of you I learned cooking Thanks Deena

  • @srenathr2521
    @srenathr2521 ปีที่แล้ว

    Lock down la irundhu Dheena sir, fan ❤❤❤

  • @jeevagrohith793
    @jeevagrohith793 ปีที่แล้ว +2

    My favorite sir ❤❤❤❤❤❤❤❤

  • @kmohannaveen
    @kmohannaveen ปีที่แล้ว

    Watching you since anjarai petti program, such a good gentlemen you are

  • @RajiTrajivlogs-1990
    @RajiTrajivlogs-1990 ปีที่แล้ว +1

    Bro ungala parkum pothu innum naraiya samaikanum assai varthu brother. And unga video my favorite anna. 🥰🥰

  • @kvavinassh5353
    @kvavinassh5353 ปีที่แล้ว

    அருமை நலமுடன் வாழ்க

  • @basheeranazeera4846
    @basheeranazeera4846 ปีที่แล้ว +1

    Super explanation