வெள்ளரி இப்படி ஒரு நஷ்டத்தை தரும்னு எதிர்பார்க்கவே இல்லை😳cucumber harvesting and selling in Market

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 131

  • @sivaselvi2277
    @sivaselvi2277 ปีที่แล้ว +7

    புனிதாம்மா! உன்போன்ற எளிமையான விவசாயினால் என்றென்றும்விவசாயம் செழிக்கும். இறைவன் இருக்கிறான்.வாழ்க பல்லாண்டு!

  • @gunoshiaganeshkumar3040
    @gunoshiaganeshkumar3040 ปีที่แล้ว +48

    தமிழர்களின் விண்ணியலும்,வாழ்வியலும் என்ற you tube சேனல் உங்களை போன்ற விவசாயிகளுக்கு பயன்படும் என்று நினைக்கிறேன்

  • @swathishankar659
    @swathishankar659 ปีที่แล้ว +2

    உங்கள் வீடியோ பார்க்கும் போதே மனது பசுமையான மகிழ்ச்சியுடன் இருக்கும் இன்று இந்த காணொலி உங்கள் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கவில்லை என்று சொன்னதை கேட்கும் போது மனது கஷ்டமாகி விட்டது ஆனாலும் மனதை திடமாக்கி வீடியோ கொடுத்ததற்கு வாழ்த்துக்கள் சிஸ்டர் நீங்கள் சொன்னது போல மேற்கே மறையும் சூரியன் கிழக்கில் உதித்து தான் ஆக வேண்டும் கவலை வேண்டாம் புனிதா சிஸ்டர்

  • @indhubathala175
    @indhubathala175 ปีที่แล้ว +1

    Unga videos rombha useful and interesting ah iruku sis 👍

  • @ushachakkethu
    @ushachakkethu ปีที่แล้ว +1

    love to watch your channel I watch them everyday very inspiring

  • @KathijaRKathijaR
    @KathijaRKathijaR ปีที่แล้ว +3

    Semma sportive ah pesuriga sis... super keep rocking

  • @msddhoni2467
    @msddhoni2467 ปีที่แล้ว +2

    இன்று எங்கள் கோவை மாவட்டம் அன்னூரில் ஒரு வெள்ளரிக்காய் ரூ20 , விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்தால் லாபம் பெறலாம்

  • @janakivenkat3826
    @janakivenkat3826 ปีที่แล้ว +2

    சூப்பர்பதிவுசகோதரி 🥒🥒🥒

  • @srinivasanm7516
    @srinivasanm7516 ปีที่แล้ว +3

    சொந்தமாக விதையை பயன்படுத்தும் போது விதைக்கான செயல்முறையை பயன்படுத்துங்கள்

  • @thariknazreen2023
    @thariknazreen2023 ปีที่แล้ว +1

    Semmma work sister you are inperestion sis🌹

  • @kapilesh1666
    @kapilesh1666 ปีที่แล้ว

    Nice experience sister.👌👌👌Neenga entha uru sister.

  • @nivashr790
    @nivashr790 ปีที่แล้ว +2

    குத்தகைக்கு விவசாய நிலங்கள் கிடைக்குமா அக்கா.

  • @RamKumar-cv5tb
    @RamKumar-cv5tb ปีที่แล้ว

    Akkka ungaloda periya fan.

  • @thiyagarajanrasukuti3615
    @thiyagarajanrasukuti3615 25 วันที่ผ่านมา

    7:30

  • @malarmeena6274
    @malarmeena6274 ปีที่แล้ว

    Thenga nar edhuku use pannuvinga

  • @kaviyuvi1960
    @kaviyuvi1960 ปีที่แล้ว

    Akka anna kaaiya kaluyurathu mari kaluyuna kaai koncha nerathule karuppa marividum ka and nangalum potrukkom innum aruvadaikku varala

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 ปีที่แล้ว

    சூப்பரா ன வீடியோ..

  • @venkatvenkat3740
    @venkatvenkat3740 7 หลายเดือนก่อน

    redomil gold or amestartop marunthu adeche iruntha sareyagi irunthu irukum

  • @primcyv1313
    @primcyv1313 ปีที่แล้ว +3

    Very nice

  • @vickydharshini8638
    @vickydharshini8638 4 หลายเดือนก่อน

    சூப்பர் 💓

  • @Ravikumar-hf9fh
    @Ravikumar-hf9fh ปีที่แล้ว +2

    Hard work is never waste akka

  • @deepa425
    @deepa425 ปีที่แล้ว +1

    Super sis😍❤️ thenkaimanju rate evlo sis

  • @90skidinfo10
    @90skidinfo10 ปีที่แล้ว +2

    Seed quality is must sister.. Previous time u get seed from store. This time u own seed I think that is reason 👍👍

  • @sureshsaravanan2207
    @sureshsaravanan2207 ปีที่แล้ว

    Polyhouse try pannuga....it will nullify the climate condition, less labour and high yeildum varum especially for cucumber.

  • @jayalakshmic3295
    @jayalakshmic3295 ปีที่แล้ว +3

    Sister ungaluku எத்தனை ஏக்கர் நிலம் உள்ளது...

  • @balabala-ot9un
    @balabala-ot9un ปีที่แล้ว +2

    Really impressed sis

  • @kalyani62018
    @kalyani62018 ปีที่แล้ว

    Akka nanum tiruchengode than unga thottam enga irukku akka

  • @joshitha2884
    @joshitha2884 ปีที่แล้ว +3

    Nice 👍

  • @muthuvel2062
    @muthuvel2062 ปีที่แล้ว

    Super.speech.👌👌🙏🏻🙏🏻💐💐

  • @nadarsangam6277
    @nadarsangam6277 ปีที่แล้ว

    engaluku konjam seeds kadaikuma

  • @gobikannana562
    @gobikannana562 ปีที่แล้ว

    Seeds ah nerthi pannanum.(Baveria basiana)

  • @karthikagopi4474
    @karthikagopi4474 ปีที่แล้ว +2

    U r so simple dear no bandha nothing love u da

  • @SubbuSubbu-sh3gq
    @SubbuSubbu-sh3gq ปีที่แล้ว +1

    Good farm video sister

  • @seethaladeviu
    @seethaladeviu ปีที่แล้ว +1

    Farm visit la vaipingala ....pakkanum unga kita student aganum aasai iruku akka ..

  • @lakshmisridhar9276
    @lakshmisridhar9276 ปีที่แล้ว +1

    You should sell it directly to the customers in our place salem I bought cucumber for a whopping 240 rupees!! In that case if you sell it for 150 people like me would be happy to buy

  • @akanyans1302
    @akanyans1302 ปีที่แล้ว

    Super sis, hard work it shows ur interest....

  • @priyarajkumar8589
    @priyarajkumar8589 ปีที่แล้ว

    Hi sis how many ஏக்கர் pa 🙏

  • @chitraraj9305
    @chitraraj9305 ปีที่แล้ว +2

    தேங்காய் நார் கழிவு என்ன விலை

  • @Gramathupiyan3768
    @Gramathupiyan3768 ปีที่แล้ว +1

    அக்கா உங்களையும் நீங்கள் செய்யும் விவசாயத்தையும் சந்திக்கணும் முடியுமா ஒருநாள் ?

  • @pavithrasadhasivam5780
    @pavithrasadhasivam5780 ปีที่แล้ว

    Yengaluku cucumber seed kedaikumanga akka?

  • @HemalathaVeerabathran
    @HemalathaVeerabathran 7 หลายเดือนก่อน

    Avunga konaya irukura kai vaangathathuku kaaranam naangatha ipatha puriuthu sis eflo kastamnu😢

  • @chitraudhay9257
    @chitraudhay9257 ปีที่แล้ว +1

    காலை வணக்கம்

  • @mohammeduwies7346
    @mohammeduwies7346 ปีที่แล้ว +1

    Unga thoppu ethana yaekkar sis

  • @subramaniammohan6611
    @subramaniammohan6611 ปีที่แล้ว

    Hi sister naan from france sister vedukulla kathari &thakkali poda mudiyuma ?valaruma? Idea kudunga sister?

  • @veenaraj1824
    @veenaraj1824 ปีที่แล้ว

    Try "snow white" salad cucumber.

  • @nivethabe8206
    @nivethabe8206 ปีที่แล้ว +8

    Local Consumers must Directly approach Farmers to buy these vegetables .. Hard work of a farmer to produce these vegetables never go waste !!

  • @twinklestar5239
    @twinklestar5239 ปีที่แล้ว +1

    So proud of you

  • @t.v.indiraindu8556
    @t.v.indiraindu8556 ปีที่แล้ว

    வாழ்க வளத்துடன

  • @ramyaravichandran5083
    @ramyaravichandran5083 ปีที่แล้ว +2

    Hi akka.... super talent akka❤

  • @Gokulmaximus
    @Gokulmaximus ปีที่แล้ว

    super super excited

  • @gigithkumar
    @gigithkumar ปีที่แล้ว +3

    Superb kaa 😍😍😍

    • @muthuvel2062
      @muthuvel2062 ปีที่แล้ว

      👌🙏🏻🙏🏻💐💐💐

  • @mahiorganicfarm2551
    @mahiorganicfarm2551 ปีที่แล้ว

    Net house potu pannuna thaa pest control panna mudium

  • @ashwakashif2392
    @ashwakashif2392 ปีที่แล้ว

    All the best sis 👍👍👍

  • @vaithieswarir5550
    @vaithieswarir5550 ปีที่แล้ว

    Sis edu endaa voor

  • @pkfishingpkf9097
    @pkfishingpkf9097 ปีที่แล้ว

    Super sister

  • @tamilpharmachemistry3218
    @tamilpharmachemistry3218 ปีที่แล้ว

    What kind of net it is?

  • @sathishkumarsundarasamy9019
    @sathishkumarsundarasamy9019 ปีที่แล้ว +1

    Super👌

  • @kuttyrahul259
    @kuttyrahul259 ปีที่แล้ว

    Hai sis எங்க வீட்டில் பீர்க்கங்காய் செடியில் பிஞ்சு வந்து பழுத்து விழுந்து விட்டது என்ன செய்வது sis

    • @palanisamy8949
      @palanisamy8949 ปีที่แล้ว +1

      பெருங்காயம் வைக்கவும்

  • @praveen-nv5lv
    @praveen-nv5lv 9 หลายเดือนก่อน

    வைரஸ் க்குஎன்னமருந்துஅடிக்கனும்அக்கா

  • @mahiorganicfarm2551
    @mahiorganicfarm2551 ปีที่แล้ว

    Highbred items ellam neega romba kastapattu thaa kondu Vara mudium and cucumber Pali hous la tha pannanum

  • @keswaran7813
    @keswaran7813 ปีที่แล้ว

    Wow sister 💐💐💐👌👍👌👌👌👌👌👌

  • @USrihari-xm5fv
    @USrihari-xm5fv ปีที่แล้ว

    Hi! நான் சித்ரலேகா.நீங்க?

  • @tamilmovieclips7282
    @tamilmovieclips7282 ปีที่แล้ว +1

    Company seeds thirumbi potta yeild irukadhu

  • @palanivelrajavel4979
    @palanivelrajavel4979 ปีที่แล้ว

    subear super sister

  • @sudhachinnasamy9712
    @sudhachinnasamy9712 ปีที่แล้ว

    Which location...

  • @dcodesdude
    @dcodesdude ปีที่แล้ว

    Nice

  • @sathasivampalanisamy5352
    @sathasivampalanisamy5352 ปีที่แล้ว

    விதைக்கான செயலமுறை செயல்படுத்த முயழுங்கள்

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 ปีที่แล้ว +2

    எல்லா சமயங்களிலும் விவசாயத்தில் லாபம் கிடைப்பதல்லை ஒருபோகம் சிறப்பாக இருக்கும் ஒருபோகம் எதுவுமே கிடைக்காது பொருமைதான் விவசாயியின் இரண்டாம் மூலதனம்.

  • @oorsutrumkuruvigal
    @oorsutrumkuruvigal ปีที่แล้ว

    Excellent video pa

  • @ragavanlakshmanan8113
    @ragavanlakshmanan8113 ปีที่แล้ว

    சகோதரி மீதம் உள்ளதை ஆசிரமம்த்திற்கு தரலாமே...

  • @rajrajrajasekara4444
    @rajrajrajasekara4444 ปีที่แล้ว

    Na chennai courier irukka

  • @goldprices3990
    @goldprices3990 ปีที่แล้ว

    நீங்க உற்பத்தி செய்த விதைதான் காரணம்னு நினைக்கிறேன்.வீரிய ஒட்டுரக விதைகளை ஒவ்வொரு முறையும் கம்பெனியில் வாங்கித்தான் பயன்படுத்த வேண்டியிருக்கிறது.நாம உற்பத்தி செய்தால் சில சமயங்களில் நல்ல மகசூல் கிடைக்கும் பல சமயங்களில் மகசூல் வராது நோய்களும் அதிமாக தாக்கும்.

  • @suvaikalamvanga8205
    @suvaikalamvanga8205 ปีที่แล้ว

    Which place u r located sister?

  • @Bhavindhurvan
    @Bhavindhurvan ปีที่แล้ว

    Enna rate

  • @radhikakannan2147
    @radhikakannan2147 ปีที่แล้ว

    How many acres u have

  • @trm7797
    @trm7797 ปีที่แล้ว

    Rate

  • @vijayaboopathi812
    @vijayaboopathi812 ปีที่แล้ว

    Super super

  • @sowmyas6511
    @sowmyas6511 ปีที่แล้ว

    Sis goat waste four months apro thaa result irukum. U can't expect result immediately next vellaamai ku thaa andha goat waste use aagum

  • @Vengatsasi
    @Vengatsasi หลายเดือนก่อน

    வெள்ளரி எப்பயுமே நஷ்டம் தராது

  • @rathinakumar7719
    @rathinakumar7719 ปีที่แล้ว

    Ena writy potinga

  • @govindmaint555
    @govindmaint555 ปีที่แล้ว

    Ni vera level ma

  • @kalaiysrasikalai5873
    @kalaiysrasikalai5873 ปีที่แล้ว

    New seeds poita sariya kaai vaikathu

  • @S.barveenBanu-n7p
    @S.barveenBanu-n7p 23 วันที่ผ่านมา

    அக்கா எனக்கு cucumber wholesale order

  • @gnanasekar120
    @gnanasekar120 ปีที่แล้ว

    Onion try panni paruga oru half acer ..

  • @sankarsahana6911
    @sankarsahana6911 ปีที่แล้ว

    Hi dear how r u

  • @indiankavi8125
    @indiankavi8125 ปีที่แล้ว

    Sister 🙏🙏🙏

  • @ssvgroups714
    @ssvgroups714 ปีที่แล้ว

    Hi akka

  • @senthilraja1208
    @senthilraja1208 ปีที่แล้ว +1

    Hi is it organic or inorganic?

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 ปีที่แล้ว +1

    பந்தல் காய்கறிகள் எப்போதும் லாபம் தராது,5 Rs kg விலை வரும்

  • @shravanammadhuram8886
    @shravanammadhuram8886 ปีที่แล้ว +1

    நஷ்டங்களே அதிகம் எப்படுகிறதே சகோதரி எப்படி தாக்குபுடிக்கறீங்க
    லாபமே வராதா விவசாயத்தில் 😥😭

  • @sathishvenkat382
    @sathishvenkat382 ปีที่แล้ว

    Use perfkect

  • @shanno3210
    @shanno3210 ปีที่แล้ว

    Land measurements solunga,. Please ,.( In acres or cent)

    • @tutor6740
      @tutor6740 ปีที่แล้ว

      20 acres only.

    • @shanno3210
      @shanno3210 ปีที่แล้ว

      @@tutor6740 only ya🤨🤭

  • @sathishvenkat382
    @sathishvenkat382 ปีที่แล้ว

    Same viruse problem

  • @butterfly4694
    @butterfly4694 ปีที่แล้ว +1

    Rocking as always ka

  • @satheas26
    @satheas26 ปีที่แล้ว

    👍👍

  • @senthilnava5906
    @senthilnava5906 ปีที่แล้ว +1

    Vellakovil la 1 kg 100

  • @karthikpandian6509
    @karthikpandian6509 ปีที่แล้ว

    Seed kadila vangi nadav seinga

  • @sarassaras2423
    @sarassaras2423 ปีที่แล้ว

    Hai sister I am in Chennai. Is it possible for you to send me fruits and vegetables in parcel service. I am ready to buy.

    • @sarassaras2423
      @sarassaras2423 ปีที่แล้ว

      *for my own consuming not for business

  • @Magaraasi948
    @Magaraasi948 ปีที่แล้ว

    1.4k

  • @aekkayfinancial7626
    @aekkayfinancial7626 ปีที่แล้ว +2

    dont worry sister ungaluku loss aanalum youtube income la manage aagidum...naanum agriculture family than...