Dr*g Cartel இன்னும் South Americaல செயல்படுதா? - Backpacker Kumar Part -2 Interview | Travel | Viral

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ม.ค. 2025

ความคิดเห็น • 176

  • @BackpackerKumar
    @BackpackerKumar ปีที่แล้ว +168

    Thanks IBC Tamil and Logeswari Sister for your great questions and support.. மிக்க நன்றி 🙏

    • @raj26418
      @raj26418 ปีที่แล้ว

      Beef eating kumar😂😂😂

    • @RAFIZAAM
      @RAFIZAAM ปีที่แล้ว +2

      Kumar ni kalakku

    • @anandrajt22
      @anandrajt22 ปีที่แล้ว +12

      @@raj26418 r u jealous?🕵️

    • @VIEWERSTECHTAMIL
      @VIEWERSTECHTAMIL ปีที่แล้ว +2

      Congratulations Kumar bro❤🎉

    • @itzdevplayz5812
      @itzdevplayz5812 ปีที่แล้ว

      Antha suprise World Cup trophy 🏆🥇🥇

  • @maniu05
    @maniu05 ปีที่แล้ว +63

    பேட்டி எடுக்க தகுதியான ஒரு நபரை அழைத்ததற்கு IBC தமிழுக்கு ரொம்ப நன்றி....

  • @shanmugasundaramangamuthu
    @shanmugasundaramangamuthu ปีที่แล้ว +34

    வாத்தியாரே.. நேர்மைக்கு வணங்குகிறேன்😊❤

  • @xyz7261-
    @xyz7261- ปีที่แล้ว +27

    எங்கள் சகோ வின் நேர்மையான அணுகுமுறை க்கு இன்னும் அதிக வெற்றிகள் சேரவேண்டும்

  • @vijesrikanthanofficial5790
    @vijesrikanthanofficial5790 ปีที่แล้ว +20

    A genuine backpacker . I like his humanity ,honesty and humbleness 👍👍🙌all the best bro

  • @govindarajang.s8760
    @govindarajang.s8760 ปีที่แล้ว +4

    முழுகை சட்டையில் நன்கு ஷேவ் செய்த முகத்தில் வித்தியாசமாக அழகாக உள்ளீர். தாடியுடனும் டி சர்ட்டிலும் வழக்கமாக பார்த்து பழகி விட்டது.இந்த பயணங்களால் நீங்கள் அனுபவிக்கும் கஷ்டங்கள் சிரமங்களை சொல்லாமல் எங்களுக்கு உலகத்தை காட்டுவதற்கு. இந்த சிக்கன சிங்கத்திற்கு என் மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் வழங்கும் இந்த 81 வயது முதியவர்

  • @NMurugesanJE
    @NMurugesanJE ปีที่แล้ว +8

    Even ordinary people can see this world. There are no words to thank him for dedicating himself and displaying 100% truth in world budget tour. It is rare to see such people. I wish you more travels.

  • @srisabari6574
    @srisabari6574 ปีที่แล้ว +1

    பிறப்பது ஒரு முறை நம்மை பற்றி பேசட்டும் பல தலைமுறை...❤

  • @mijif3023
    @mijif3023 ปีที่แล้ว +15

    இவருடைய travel videos எல்லாம் enjoyment க்கு மட்டும் அல்லாது general knowledge க்கும் பயன்படுகிறது...தமிழ் travel you tuber இல் இவர் முதன்மையானவர்....குமார் bro, you are doing marvellous job...jifeen from Sri Lanka

    • @AJITH-jf2wt
      @AJITH-jf2wt ปีที่แล้ว +1

      Indian TH-camr ❤

  • @anandrajt22
    @anandrajt22 ปีที่แล้ว +16

    Happy to see him interview thanks IBC for recognised him honest backpacker one of the Tamil youtubers

  • @kannans.jebaraj237
    @kannans.jebaraj237 ปีที่แล้ว +3

    உங்களுடைய ஒவ்வொரு வீடியோவையும் பார்க்கும்போது உங்களோடு உலகத்தை சுற்றிய அனுபவம் எங்களுக்கும் ஏற்படுகிறது

  • @naveenj4281
    @naveenj4281 ปีที่แล้ว +3

    அருமையான நேர்காணல் குமார் பிரதர் மேலும் தங்களின் பயணங்கள் தொடரட்டும் தருமபுரி மாவட்டத்தின் சார்பாக வாழ்த்துக்கள் 💐💐💐 அன்புடன் நவின் , தீர்த்தமலை

  • @ChithambaramSiva-mj9ib
    @ChithambaramSiva-mj9ib 8 หลายเดือนก่อน +2

    Kumar Anna❤

  • @kirubairajkirubairaj4320
    @kirubairajkirubairaj4320 ปีที่แล้ว +10

    Part 2 வீடியோனு மென்சன் பண்னுங்க நான் பார்ட்1 வீடியோ னு நினைச்சேன் இந்த இன்டர்வியூ எடுத்ததற்காக உங்கள் குழுவினருக்கு நன்றியும் பாராட்டுக்களும் சிறப்பான வீடியோ குமார் சார் வாழ்த்துக்கள் 🎉

  • @vembusankar2664
    @vembusankar2664 11 หลายเดือนก่อน +1

    குமார் family வாழ்க வளமுடன் வாழ்த்துகள் 🙏

  • @allinall8009
    @allinall8009 ปีที่แล้ว +7

    குமார் very mass💯💯💯❤️

  • @aburaeesa
    @aburaeesa ปีที่แล้ว +1

    உண்மையான வெளிப்படையான பேச்சு வாழ்த்துக்கள் குமார்!
    கயானா நாட்டில் நம்தமிழர் பிரதமராக இருந்த வீராசாமி மோசஸ் தெரியுமா?

  • @Neela71
    @Neela71 ปีที่แล้ว +3

    Kumar bro..... Excellent .... Really happy 🎉🎉🎉

  • @arivazhagansubramaniam1225
    @arivazhagansubramaniam1225 ปีที่แล้ว +2

    தம்பி குமார் அழகா விவரிப்பார் என்பதை அவரது subscriber ஆன எனக்கு தெரியும்..ஆனால்..எனது சிறப்பான பாராட்டுக்கள் .அழகா கோர்வையா தெளிவா அதைவிட சுருக்கமா .கேள்விகேட்டு விரிவான விடைகளை பெற்று மக்களுக்கு சமர்ப்பித்த தொகுப்பாளினி லோகேஸ்வரிக்கு ..இருவருக்கும் வாழ்த்துகள் ..

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 ปีที่แล้ว +1

    சிறப்பான பதிவு.இருவருக்கும் நன்றி .பயணம் தொடரட்டும்.மிக நல்ல மன நிம்மதி உண்மை.பிறந்தோம்,இறந்தோம் என்றில்லாமல் எப்படி வாழ்ந்தோம் என்பது முக்கியம்.அதை நண்பர் குமார் சிறப்பாக செய்கிறார்.மற்றவர்களுக்கும் அதை பார்த்து மகிழ்ச்சி கிடைக்கிறது.வாழ்க வளமுடன் நம்முடன் மகிழ்வுடன்.இறைவன் அருள் என்றென்றும் உங்களுடன்.❤❤❤

  • @manickampugalendhi7720
    @manickampugalendhi7720 ปีที่แล้ว +2

    Hola , Gracious , கற்று கொண்டோம் நன்றி குமார், புகழேந்தி ஒசுர்

  • @InDo-c7o
    @InDo-c7o ปีที่แล้ว +2

    He is nice person ❤❤

  • @TheLegend-Goku
    @TheLegend-Goku ปีที่แล้ว +6

    He may be traveler but he is a journalist bro ❤history ellam sema clear ah puriyum padi soldraru best 💕… Bacpack kumar erode na 🙏

  • @RAJESHKUMAR-fs9fb
    @RAJESHKUMAR-fs9fb 9 หลายเดือนก่อน +1

    சூப்பர் 🎉.
    நான் பிரேசில...Fortaleza ல இருக்கேன். வரும் போது சொல்லுங்க. 🎉

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 ปีที่แล้ว +14

    His travel vlogs aren't only highly impressive but also very very inspiring enough to make you travel more .... keep following him .... his vlogs are always filled with bundle of surprises 🙄

  • @-infofarmer7274
    @-infofarmer7274 ปีที่แล้ว +2

    பெரும்பான்மையானவர்கள் வட்டங்களில் வாழ்கின்றனர். என்னைப் போல பலரும் இவரால் உந்துதல் அடைந்து உலகை அனுபவிப்பர். இவரது பதிவுகளைப் கண்டு வருகிறேன். மிக்க நன்றி.

  • @yeshari123
    @yeshari123 ปีที่แล้ว +8

    lovely kumar... i became a fanatic of u.... love ur explanation.... and as usual its genuineand honest to the core

  • @venkatesank7785
    @venkatesank7785 8 หลายเดือนก่อน +1

    Super video

  • @revathymahesan5053
    @revathymahesan5053 9 หลายเดือนก่อน +1

    Awesome❤

  • @moonlight2you
    @moonlight2you ปีที่แล้ว +7

    Backpacker Kumar🔥

  • @ashokkumar-zr3on
    @ashokkumar-zr3on ปีที่แล้ว +9

    Lots of information about central and South America , now I am in 🇺🇸 USA planning for a trip to Mexico your experience will give me an idea to make a wonderful trip. Thank you so much again.

  • @Helloeverybody8972
    @Helloeverybody8972 ปีที่แล้ว +1

    Str and peram jie face and voice u r 😊

  • @lifewithtamilan
    @lifewithtamilan ปีที่แล้ว +3

    Interesting interview mam neenga supera kelvi kekaringa backpack Kumar avarum supera express panraru pa manushan valararu......😊😊😊😊😊😊

  • @kgsm.0
    @kgsm.0 ปีที่แล้ว +3

    உங்களுடைய உணர்வுகளை அற்புதமாக பகிர்ந்தீர்கள் மிக்க நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Musicworld-fy5gd
    @Musicworld-fy5gd ปีที่แล้ว +3

    I hope backpacker Kumar channel will achieve no1 travel channel in Indian TH-cam history

  • @ayugendiran9249
    @ayugendiran9249 ปีที่แล้ว +1

    கலக்குற குமாரு சூப்பர்யா
    😄😍🥳🙏🤝👍

  • @sheensamsonrajadurai6542
    @sheensamsonrajadurai6542 ปีที่แล้ว +1

    Thalaiva you are great

  • @balajibala3206
    @balajibala3206 9 หลายเดือนก่อน +1

    Bro my Life travel bro but not money and you visited please iam going dream imagine your video's thank you bro .god bless you bro life long you travel god backup you

  • @velu_cr7801
    @velu_cr7801 ปีที่แล้ว +1

    Very Happy kumar brother ❤

  • @balu67
    @balu67 ปีที่แล้ว +11

    I am regular watcher of his series since last 6 months. Fantastic presentation

  • @vasukiraj1749
    @vasukiraj1749 3 หลายเดือนก่อน

    God bless, Kumar family

  • @bhagimedia
    @bhagimedia ปีที่แล้ว +4

    Excellent interview sago❤🎉

  • @helenmary2135
    @helenmary2135 ปีที่แล้ว +2

    Thanks for the interview. I think we will start loving all the human beings forgetting all the differences

  • @TheLegend-Goku
    @TheLegend-Goku ปีที่แล้ว +6

    Enga Erode la irundhu kelambi pattaya kelapuraru annan ❤️‍🔥 open minded and theliva clean ah proof oda kamikararu price yenna ,yepadi porathu ,place peoples yepadi ,etc,… best travel vloger in tamil 💕better than tamil trekker 😒

  • @endran008
    @endran008 ปีที่แล้ว +1

    மிகச் சிறந்த பதிவு செந்தில் குமார்

  • @hariprasath7756
    @hariprasath7756 ปีที่แล้ว +4

    Super brother

  • @indirasrinivasan8489
    @indirasrinivasan8489 ปีที่แล้ว +1

    Your best backbacker Kumar👍

  • @pragadeeshwaranc7387
    @pragadeeshwaranc7387 ปีที่แล้ว +1

    குமார் கு வாழ்த்துக்கள்

  • @mega62518
    @mega62518 ปีที่แล้ว +3

    இன்டர்வியூ நன்றாக இருந்தது , பல நாட்களுக்குப் பிறகு 2 நேர்கானலையும் ஒரே ஸ்ட்ரெச்ஸில் பார்க்க வைத்து விட்டீர்கள் காரணம் ஆங்கர் லோகி மேடம் கேட்ட சரியான கேள்விகளே . யூ டியூபர் குமார் பாராட்டுக்குரியவர். Thumbnail ல் part 2 என போட்டிருக்கலாம். Anyhow 👏🎉🎉🤳

  • @arun81asokan
    @arun81asokan ปีที่แล้ว +7

    As always Down to Earth and very open unlike that 'way to go' guy - Didnt want to compare but those are the only 2 Tamil Travel youtubers interview i have seen.. He wants to hide most of the stuffs (for reasons of his own )..and here you are open with everything, so that ppl can atleast think about traveling to those countries.. Vaazhthukal Thambi !!

  • @Alfs-h1s
    @Alfs-h1s ปีที่แล้ว +3

    Real traveler nice explanation 👏✌️ he love the traveling, when he start to speak, we can see the love of travel..... Soon he ll achieve lot more, advance all the best bro.....

  • @petrolpodu
    @petrolpodu ปีที่แล้ว +1

    😍Genuine backpacker... inspiring every one to travel...

  • @gsakcork
    @gsakcork 4 หลายเดือนก่อน

    Well done Kumar being from IIT yiu could make around half a million in the US but rather you choose what you like and your family is very supportive this is amazing

  • @karthikmr3061
    @karthikmr3061 ปีที่แล้ว +4

    Appreciate the anchor thorough study about the guest. Keep up the good work!

  • @muhilvannannagarajan7615
    @muhilvannannagarajan7615 ปีที่แล้ว +1

    நாடி நரம்பு அனைத்தும் Travelling Travelling Travelling பற்றிய சிந்தனை ❤ ❤ ❤
    ஒரு சுற்றுலா தளத்திற்கு சென்று வரும் போது அதை பற்றி முழுவதுமாக தெரிந்து வைத்து இருக்க வேண்டும் என்பதை நான் உங்களிடம் இருந்து தெரிந்துகொள்கிறேன் குமார்

  • @liramu69
    @liramu69 ปีที่แล้ว +1

    Super Interview Kumar and IBC Tamil.

  • @thersam6037
    @thersam6037 ปีที่แล้ว +1

    Semmma, feeling happy to see kumar 's growth ,lovely,keep going brother

  • @sukumarmurugan7641
    @sukumarmurugan7641 ปีที่แล้ว +1

    The Amazing Indian 🏅♥️ Great Successful Wishes 🏅

  • @SsssSsss-lq5wv
    @SsssSsss-lq5wv ปีที่แล้ว +1

    Thanks for interview ibc tamil

  • @COOLGUNNER77
    @COOLGUNNER77 ปีที่แล้ว +1

    Best tamil travel vlogger🔥

  • @adithyashyam9272
    @adithyashyam9272 ปีที่แล้ว +3

    You are an inspiration. Thanks for this video

  • @vimalmesia3331
    @vimalmesia3331 ปีที่แล้ว +1

    Vaanga thalaivare🎉

  • @sathairfa
    @sathairfa ปีที่แล้ว +2

    Question and answer also very pure and feeling 🥰🥰

  • @sabas7575
    @sabas7575 ปีที่แล้ว +3

    Great to see part two interviews bro
    Keep it up

  • @ROSELATHA
    @ROSELATHA ปีที่แล้ว +1

    GREAT MAN.

  • @charlesnelson4609
    @charlesnelson4609 2 หลายเดือนก่อน

    The interview is between Erode kumar and Ms Yogeswari,a splendid one 😀 no one is going to deny, kumar, answered all her questions with out any doubts, confidence 😀 is kumars ,earnings, very good initiative by both of them 👏 😀 Congratulations 🎊 👏 kumar, eagerly waiting for your next episode 😀 👏

  • @rameshchandran8189
    @rameshchandran8189 ปีที่แล้ว +1

    குமார் பேட்டி சூப்பர்

  • @vivekarumugam1363
    @vivekarumugam1363 ปีที่แล้ว +1

    Great kumar🎉🎉🎉

  • @esakkisubramanian1261
    @esakkisubramanian1261 ปีที่แล้ว +2

    Hi kumar bro how are you Amazon fernando,chilee salt hotel, Argentina, Atlantic ocean trip all videos and all episodes watching me and my family nice experience thank you so much god bless you and your family greetings from madurai

  • @cursorgraphix5973
    @cursorgraphix5973 ปีที่แล้ว +1

    My favourite back packer kumar

  • @IvlothandaSamayal
    @IvlothandaSamayal ปีที่แล้ว +1

    Anchor is so good with her questions

  • @PhilBoss7
    @PhilBoss7 ปีที่แล้ว +1

    You are being great inspiration Kumar Ji

  • @Ronaldogiri
    @Ronaldogiri ปีที่แล้ว +1

    Superr interview

  • @rexonsuganth4926
    @rexonsuganth4926 ปีที่แล้ว +1

    Backpacker Kumar ❤❤❤❤❤

  • @thangavel1571
    @thangavel1571 ปีที่แล้ว +5

    நோவ் குமார் னா மாஸ் னா....

  • @arivuarivu742
    @arivuarivu742 ปีที่แล้ว +1

    Mass thalaivaa❤

  • @vickyvix4525
    @vickyvix4525 ปีที่แล้ว +1

    🎉🎉🎉🎉🎉 best congratulations anna

  • @gvbalajee
    @gvbalajee ปีที่แล้ว +2

    Will follow your travel itenary

  • @arunprathap7362
    @arunprathap7362 ปีที่แล้ว +1

    Supper information bro ❤❤❤

  • @satsbatshats6422
    @satsbatshats6422 ปีที่แล้ว +5

    Foods pathi ketrukkalam epdi samalicharunu ella place layum food set aagadhula pls nxt interview la kelunga marakkama food pathi

  • @coolentertainment8085
    @coolentertainment8085 ปีที่แล้ว +3

    Bro ur way of explanation ❤ ur content only not raw and real. Ur heart is first raw and real bro❤

  • @smanikandansmanikandan5488
    @smanikandansmanikandan5488 ปีที่แล้ว +4

    குமார் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா

  • @s.balamurugan2690
    @s.balamurugan2690 ปีที่แล้ว +1

    ❤❤❤ no words bro🎉🎉

  • @subburocks1
    @subburocks1 ปีที่แล้ว +2

    Super super

  • @RAVI-ve1rk
    @RAVI-ve1rk ปีที่แล้ว +2

    super kumar sir youtube Super star simple man kumar sir

  • @iamsdanand
    @iamsdanand ปีที่แล้ว +4

    Kudos to you Mr. Kumar❤

  • @gowshikexplorer2827
    @gowshikexplorer2827 ปีที่แล้ว

    Bpk squad🎉

  • @alexmoorthy7023
    @alexmoorthy7023 ปีที่แล้ว +2

    I like Kumar's attitude. I subscribe to only one channel Mr. Kumar only

  • @WasteYTchannel
    @WasteYTchannel 6 หลายเดือนก่อน

    Real Raw Travel Historian of India

  • @AhamedSamhan
    @AhamedSamhan ปีที่แล้ว +2

    🔥❤

  • @vigneshd2236
    @vigneshd2236 ปีที่แล้ว +5

    Nalla manithar needudi vaazhga...😍🤩😇

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 ปีที่แล้ว +1

    ❤ Wishing you many more laurels in your tour history ❤

  • @jean-pierrearul7624
    @jean-pierrearul7624 ปีที่แล้ว +1

    Nice bro

  • @RAFIZAAM
    @RAFIZAAM ปีที่แล้ว +3

    Kumar mass

  • @gvbalajee
    @gvbalajee ปีที่แล้ว +2

    Kumar i will join you tour

  • @dondeestas0494
    @dondeestas0494 ปีที่แล้ว +4

    👍👍👍👍

  • @MrTamil_Tech
    @MrTamil_Tech 2 หลายเดือนก่อน

    Simbu pesuvathu pol ullathu.

  • @shanmugamisha
    @shanmugamisha ปีที่แล้ว

    Hai Mr.Senthilkumar.

  • @infaringtone
    @infaringtone ปีที่แล้ว

    Already Evaroda video patha yesterday tha Naa Big Fan of Messi Video recommend la Vantha erunchi Yesterday night tha patha

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj ปีที่แล้ว

    Ovoru videobelum andha edattaipattiy history's mehavum
    Arumaiyaha eduttu sozhlubar
    He is a legend