🇧🇴 உலகின் விசித்திர தலைநகர் LA PAZ | 4K BOLIVIA EP 9 | World Tour S4

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024

ความคิดเห็น • 688

  • @BackpackerKumar
    @BackpackerKumar  ปีที่แล้ว +123

    உங்களுக்கு பிடித்தால் மட்டும் மறக்காமல் லைக் பண்ணுங்க..SKIP பண்ணாம பாருங்க ..முடிந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.. அப்ப தான் youtube மற்றவர்களுக்கு நம் சேனலை பரிந்துரை செய்யும்.. நன்றி!!

    • @balum8858
      @balum8858 ปีที่แล้ว +2

      Hi

    • @saravanan4038
      @saravanan4038 ปีที่แล้ว +3

      Kumaru contact number please

    • @saravanan4038
      @saravanan4038 ปีที่แล้ว

      Saravanan from Toronto..Canada

    • @WIZOxganiFTW
      @WIZOxganiFTW ปีที่แล้ว

      Love from thirunelveli..

    • @jayashree5836
      @jayashree5836 ปีที่แล้ว

      😊😊😅😅😅😅😅😅😅😅😅😊😊😊😊o😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅p😅😅😅😅😅😅😅😅😅😅😅p😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😅😅😅 l 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😊😅😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @malarsdine2294
    @malarsdine2294 ปีที่แล้ว +90

    நான் கனவிலும் பார்க்காத அற்புத இடம். தேவை இல்லாத apps - ஐ விளம்பரம் செய்து மக்களின் நேரம், கவனம் அனைத்தையும் திசை திருப்பாமல் நேர்மையாக, உண்மையான real entertainment கொடுக்கும் அற்புத மனிதர் நீங்கள். மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw ปีที่แล้ว +1

      மெய்யாலுமா சொல்றீங்க

  • @vivanthan1898
    @vivanthan1898 ปีที่แล้ว +7

    எத்தனை நன்றிகள் என் தோழா , உலகை உஊர் சுற்றுஉழவு செய்து எங்களின் மனதிற்கும்‌ கண்களுக்கும் ‌ விருந்து படைக்கும் இந்தியரே ஓராயிரம் முறை வாழ்த்தி உங்களை வணங்குகிறேன்....., த. பிரபாகர் மதுரை....,

  • @TheSajai
    @TheSajai ปีที่แล้ว +36

    உங்கள் வீடியோயின் சாராசரி பார்வையாளர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளதை கண்டதும் மட்டற்ற மகிழ்ச்சி..
    . வாழ்த்துக்கள் குமார்‌ அண்ணா....

  • @ashukbasha4169
    @ashukbasha4169 ปีที่แล้ว +10

    எங்கள் குமாரின் காட்சி வழி லாபஸ் நகரை கண்டுகளித்ததில் மிக்க மகிழ்ச்சி

  • @selvam1795
    @selvam1795 ปีที่แล้ว +9

    நீங்க போடுற வீடியோ நான் திரும்பத் திரும்ப பார்க்கிறேன் அவ்வளவு அருமையான காட்சிகள் அருமையான நல்ல தகவல்கள் அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @xxxtentacionfansclub7686
    @xxxtentacionfansclub7686 ปีที่แล้ว +20

    யாரெல்லாம் மைக்கலயும் அந்த டூர் கைடயும்
    மிஸ் பண்றீங்க. 👀👍👍

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 ปีที่แล้ว +25

    இந்த எப்பிசோட் உண்மையிலேயே சூப்பர்.கண்களுக்கு விருந்து

  • @chandrashekarr9390
    @chandrashekarr9390 ปีที่แล้ว +15

    மூச்சு வாங்கி கேபிள் காரில் லா பாஸ் நகரில், எல் ஆல்டோ வரை அற்புதமான காட்சிகளை காண்பித்ததற்கு மிக்க நன்றி குமார்.

    • @BackpackerKumar
      @BackpackerKumar  ปีที่แล้ว +1

      நன்றி அண்ணா

    • @thewatcher-rl4kv
      @thewatcher-rl4kv ปีที่แล้ว +1

      Kangaluku virunthu alithathurku nandri nanba💫🥹

  • @mageswarimageswari7756
    @mageswarimageswari7756 หลายเดือนก่อน +1

    நான் பார்த்ததிலேயே எனக்கு பிடிச்ச இடம் தி ரோலா மேலிருந்து கீழே பார்த்தால் தலை சுத்துகிறது❤❤❤❤❤❤❤ குமார் தம்பி😊

  • @pandians4424
    @pandians4424 ปีที่แล้ว +7

    சிறந்த பயணங்கள் சிறந்த நாடு நன்றி.

  • @kgsm143
    @kgsm143 ปีที่แล้ว +4

    அழகான அமைதியான அற்புதமான அதிசயமான ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mageswarimageswari7756
    @mageswarimageswari7756 หลายเดือนก่อน +1

    ஒலிவியா சூப்பராக இருக்கிறது ஒலிவியா கார் அதைவிட சூப்பராக இருக்கிறது சூப்பர் குமார் தம்பி❤❤❤❤

  • @velayuthamsugumaran5276
    @velayuthamsugumaran5276 ปีที่แล้ว +23

    Kumar you are great. Thanks for showing such a beautiful high attitude capital city. We have never seen this type of place even in any movies.

    • @BackpackerKumar
      @BackpackerKumar  ปีที่แล้ว +2

      Thanks anna

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw ปีที่แล้ว

      மெய்யாலுமா சொல்றீங்க

  • @thalapandy9996
    @thalapandy9996 ปีที่แล้ว +13

    உங்களது சந்தோஷம் எங்கள் சந்தோஷம் போல இருந்தது ❤🎉

  • @paulroy4662
    @paulroy4662 ปีที่แล้ว +7

    Our Kumar is a Villain, Comedian, Humorist, Traveller, Opportunist but always in the end, he is always a HERO in all episodes. Hats off Dear Kumar. We are watching your world tour raw and real videos with family. But many times he becomes reasons for BP too. May Almighty bless you in all your future endeavours in rounding the world❤

  • @preety6
    @preety6 ปีที่แล้ว +20

    Es muy bonito❤

  • @subramanianr8861
    @subramanianr8861 ปีที่แล้ว +5

    Grey,red, yellow என்று route க்கு தகுந்த cable car, super பயணம், ஊட்டி mettupalayam போட்டால் ரொம்ப சந்தோஷப்படுவார்கள். City மக்கள், Village மக்கள் மற்றும் உணவு காட்டியது சூப்பர் குமார்

  • @Indtami
    @Indtami ปีที่แล้ว +5

    I am native of chennai, Two years I worked in la Paz bro..wonderful people enjoy pannunga..Bolivia oru different country.

  • @kalaiselvirajendran9335
    @kalaiselvirajendran9335 ปีที่แล้ว +4

    தைரியமான குமார் அருமையான சிட்டிகண்கொள்ளாகாட்சிகள் சபாஷ் குமார் வளர்க🎉

  • @periyasamyayyanar8128
    @periyasamyayyanar8128 ปีที่แล้ว +13

    அருமையான காட்சிகள்..😂😂❤❤ waiting ✋️ for next episode..Anna

  • @venkatesansrinivasan5822
    @venkatesansrinivasan5822 ปีที่แล้ว +2

    Hii...தம்பி..குமார்...சூப்பர்..அற்புதம்..🍀💯💯💯💯💯💯🍀👌👌👌👌👌🌏🤝🤝🤝🤝🤝🌏👍👍👍👍👍👍🌀🙌🙌🙌🙌🙌🙌🌿🖐️🖐️🖐️🖐️🌹...நன்றி...🖐️🖐️🖐️

  • @saicomputer6012
    @saicomputer6012 ปีที่แล้ว +1

    வணக்கம் குமார் உங்களுடை விடியோ அழகு அற்புதம் தன்னம்பிக்கை விடாமுயற்சி உங்களுகே உரியது ஒம் நமசிவாயா

  • @MrKart1
    @MrKart1 ปีที่แล้ว +7

    குமார் அண்ணா.. Ultimate... Elama கறி குழம்பு சூப்பர்.. Waiting for upcoming episodes.. Take care..❤❤

  • @kumaresanc6827
    @kumaresanc6827 ปีที่แล้ว +3

    உங்க வீடியோ எப்ப வருமுன்னு நாங்க எதிர் பார்க்கிறோம் ப்ரோ வேற லெவல் வீடியோ வாழ்த்துக்கள் 👍👍👍🙏🙏🙏

  • @prabhubala007
    @prabhubala007 ปีที่แล้ว +5

    We are travelling with you ❤

  • @Xl_12578
    @Xl_12578 ปีที่แล้ว +4

    I miss amazonas episodes. Future la money vantha apram nalla camera camera man kuda poitu adhe fleche tours adhe tour guide kuda poitu interior jungle poitu shoot pananum bro

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 ปีที่แล้ว +3

    அத்தனை கூட்டத்தில் "இந்தியா" என உரக்கச் சொன்னதில் பெருமை நமக்கு. .கை கொடுங்க பாஸ்..

  • @saravanan4038
    @saravanan4038 ปีที่แล้ว +2

    Vetri Mel Vetri pondum Amazing kumaru. Super View ...

  • @CherryIofficial
    @CherryIofficial ปีที่แล้ว +1

    La Paz city is so clean

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 ปีที่แล้ว +4

    Really terrific view from the cable 👌 car 🚗

  • @KUGamer1
    @KUGamer1 ปีที่แล้ว +3

    Uga video gha than waiting panitu irutha... 🔥

  • @Arunkumar-ix5es
    @Arunkumar-ix5es ปีที่แล้ว +4

    Veralevel risk taken by you தமிழா. Beautiful colorful place👌🏼💐🤝💪👍.

  • @sathyasview4892
    @sathyasview4892 ปีที่แล้ว +8

    Very strange city, I ever seen such city so beautiful ❤️

  • @gowthamgm07
    @gowthamgm07 ปีที่แล้ว +2

    Cable car as public transport 👌 semmaya iruku

  • @user-cb5yl3sm6y
    @user-cb5yl3sm6y 7 หลายเดือนก่อน

    இந்த பிறவி பயன் எனக்கு உங்கள் வீடியோ காண்பது கோடான கோடி நன்றி சொன்னாலும் போதாது இதட்கு மேளே வார்த்தை இல்லை. நீங்கள் தெய்வ குழந்தை ஆரோக்கியமாக இருக்க ஆண்டவரை வேண்டுகிறேன். Thank u

  • @user-ex8ng7iy3j
    @user-ex8ng7iy3j ปีที่แล้ว +1

    பார்ப்பதற்க்கு மிகவும் சிறப்பாக இருந்தது மிக்க நன்றி மிகவும் மகிழ்ச்சி

  • @ganapathy6711
    @ganapathy6711 ปีที่แล้ว +4

    Amazing cable car ride😊

  • @harisanthos1708
    @harisanthos1708 ปีที่แล้ว +2

    வித்தியாசமான நகரம் 💜❤️😉✌️அசத்தலான வீடியோ ❤️

  • @nithyanandanpalanisamy8041
    @nithyanandanpalanisamy8041 ปีที่แล้ว +1

    Im surprised with your travel log my brother. Seriously very nice

  • @gvbalajee
    @gvbalajee ปีที่แล้ว +2

    Very neat and clean market

  • @sharpusathish2889
    @sharpusathish2889 ปีที่แล้ว +4

    Diversity of the world culture and people and living style i seen from your eyes anna❤

  • @user-gs1zn9iw7j
    @user-gs1zn9iw7j 11 หลายเดือนก่อน

    வயதையும், பயணத்தை கடந்த வர்களை உங்களுடன் பயணம் செய்வது மனதுக்கு ஆறுதலாகவும், கனவிலும் நினைக்க முடியாத அனுபவம், நீண்ட ஆயுளுடன், நிறைவான செல்வமும் பெற இறைவனிடம் பிரார்த்தனை செய் கிறேன்

    • @BackpackerKumar
      @BackpackerKumar  11 หลายเดือนก่อน

      நன்றி அண்ணா

  • @SeenivasanMurugavalli
    @SeenivasanMurugavalli 6 หลายเดือนก่อน +1

    திறமை அழகு

  • @moses5jjj
    @moses5jjj ปีที่แล้ว +2

    Lapaz யில் உள்ளது போல் கேபிள் கார் ஊட்டி to மேட்டுப்பாளையம் போடலாம் . Nice vlog bro.

  • @spidykathir
    @spidykathir ปีที่แล้ว +5

    Vera level Anna🔥☺️😇😇👍

  • @rockytravelerraj391
    @rockytravelerraj391 ปีที่แล้ว +2

    Ithu marthuri ithu varai yaarum real la vlog panathu illa nanba.ur the best travel vlogger in tamil TH-cam.all the best .and best content in the tamil.

  • @sathishmichael1987
    @sathishmichael1987 ปีที่แล้ว +1

    என்றும் உங்கள் காணொளி அடிமை

  • @praveenantony4288
    @praveenantony4288 ปีที่แล้ว +14

    Witch market is new experience, Glad you met pakistani, Llama Curry looks so delicious and cable car travelling is cool. Over-all such a nice video Kumar bro😊

  • @dondeestas0494
    @dondeestas0494 ปีที่แล้ว +1

    Thanks kumar Anna

  • @ritalourdu6807
    @ritalourdu6807 ปีที่แล้ว

    Arumaiyana pathivu... Thx for sharing 🙂

  • @fathimarusaifa7457
    @fathimarusaifa7457 ปีที่แล้ว +4

    Woow cable car 🚠 travel ❤🎉 super views✨🤩
    And one of South American colorful country city 🌃

  • @prabhupalanisamy5116
    @prabhupalanisamy5116 ปีที่แล้ว +1

    Hello Kumar bro.. I'm Prabhu from Pollachi currently living in Canada for work.. Unga videos rhomba yatharthama, unique a irukku.👌👌 neenga sonna mathiri few videos pathutu rhomba pudichu subscribe pannitan😊😄.. Keep rocking.. looking forward to see more videos from you..👍👍😍

    • @BackpackerKumar
      @BackpackerKumar  ปีที่แล้ว

      Super thanks bro for ur great feedback and support

  • @rahmaanverdeen4837
    @rahmaanverdeen4837 6 หลายเดือนก่อน

    நன்றி நன்றி உங்களுடன் சேர்ந்து நானும் உலகம் சுற்றுகிறேன் நன்றி குமாரு

  • @Trustyou43
    @Trustyou43 ปีที่แล้ว +1

    Omg just look at the top view 😮 so many things in world can’t imagine 😢

  • @rameshchandran8189
    @rameshchandran8189 ปีที่แล้ว

    அருமையா இருக்கு குமார்

  • @Imran_A09
    @Imran_A09 ปีที่แล้ว +4

    Different city bro❤❤❤ Cable car public transport lam vera level dan😅

  • @panneerselvam8481
    @panneerselvam8481 10 หลายเดือนก่อน

    அருமை ,

  • @VJYREELS
    @VJYREELS ปีที่แล้ว +2

    அருமை அருமை

  • @vigneshkumarm428
    @vigneshkumarm428 ปีที่แล้ว +1

    Thalaivare semma masss .... bolivia poi stage performance panniyachu ...

  • @Rameshkumar7
    @Rameshkumar7 ปีที่แล้ว +2

    நன்றி நண்பா 🤝

  • @AnandRaj-ho8nn
    @AnandRaj-ho8nn ปีที่แล้ว +4

    That intro of Pakistan chef semma 😂 bulb for me, i thought indian!

  • @kuberl7648
    @kuberl7648 ปีที่แล้ว +4

    Breadth taking views from the top through the cable car, incredible the best video in the entire series, Thank you so much, Kumar, for bringing this visual to our drawing room, can see how difficult walking around with less oxygen at that height. Hope the value of your channel rises like the La Pas, Thanks once again.

    • @BackpackerKumar
      @BackpackerKumar  ปีที่แล้ว +1

      Thanks for ur great feedback brother

  • @GGTheExplorer46
    @GGTheExplorer46 ปีที่แล้ว +6

    Super bro... It's a great privilege to see your videos and the places that I never ever hear before..
    Explained and represented well..kudos that you manage well though the language is the barrier in some places...

  • @Thebeautycare87
    @Thebeautycare87 9 หลายเดือนก่อน

    Vaalga valamudan God bless you

  • @ponnerk2905
    @ponnerk2905 11 หลายเดือนก่อน

    Great video nice explanation
    Thank u bro

  • @jayakumar6945
    @jayakumar6945 ปีที่แล้ว

    உங்கள் காணொளி எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது 🙂🙂

  • @truthalwayswinss
    @truthalwayswinss 9 หลายเดือนก่อน

    Bro.. Super.. Dhool .. Vaazhntha ungalamathiri vaazhnum.. illa unga video paarthe vaazhnum.. summa sollakudathu. unga live commentary is ultimate.. Ungalala bolivia paartha oru nalla anubavam kidaithathu.. vaazhga valamudan

  • @user-yu7br2ry6z
    @user-yu7br2ry6z ปีที่แล้ว +2

    i like your style of exploring the places and explaining the most needed stuff while travelling so this carry your viewers from starting point of your video to the end of video. keep rocking my brother......

  • @Kannan-gi8wv
    @Kannan-gi8wv ปีที่แล้ว +1

    Anna Awesome video...! Waiting for Tuesday's Next video.

  • @pra2411
    @pra2411 ปีที่แล้ว +1

    Great content. Enjoyed the video.👍

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 ปีที่แล้ว +1

    அய்யோ.. லாபாஸ் நகரம் இவ்வளவு உயரமாகவும் ஏற்ற இறக்கம் உள்ளதாகவும் இருக்குமென்று நினைக்கவே இல்ல. பார்க்கும் போது எனக்கே மூச்சு வாங்குதே.
    சூனியக்கார கடைல இருக்கற பதப்படுத்தப்பட்ட விலங்குகளை பார்க்கும் போதே பயங்கரமா இருக்கு.
    நிஜமாவே அந்த ஜாமா இறைச்சி பார்க்க எச்சி ஊறுது.
    Cable car Experience உம் செம்ம. பார்க்கும் போதே சிறிது நடுக்கமா தான் இருக்கு.
    நான் பொலிவியாவை என்னமோ நினைச்சேன். ஆனா நிஜமாவே அருமையான நாடு.
    இந்த உண்மையை எங்களுக்கு காட்டியதற்கு அன்பு கனிந்த நன்றிகள் வாத்தியாரே. 🌺

  • @parthasarathy175
    @parthasarathy175 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் தங்கோ

  • @vijayaraniperumal8867
    @vijayaraniperumal8867 8 หลายเดือนก่อน

    அருமை அருமை குமார் யார் பெத்த புள்ளையோ நல்ல பிள்ளை நீ உலகத்தையே சுற்றி காட்றே நல்லா இருய்யா❤🎉😅

  • @tamilselvimohandass3449
    @tamilselvimohandass3449 ปีที่แล้ว

    Thank you so much Kumar Sir. Vazhgavalamudan Sir

  • @rimdeen5416
    @rimdeen5416 ปีที่แล้ว

    Kumar you are great. Thanks

  • @mageswarimageswari7756
    @mageswarimageswari7756 4 วันที่ผ่านมา

    சூப்பர் சூப்பர் சூப்பர் 👍

  • @ganesanr4881
    @ganesanr4881 ปีที่แล้ว +1

    Very nice ! Cable car journey.

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 ปีที่แล้ว

    கேபிள் கார் பயணம் மகிழ்ச்சி அளிக்கிறது.
    நான் நேபாளம் நாட்டில், பழனி மலையில் பார்த்திருக்கிறேன்.
    சுவிட்சர்லாந்து மவுண்ட் டிட்லிஸ் பயணம் மலை மீது லிப்ட். கோலாலம்பூர் டுவின் டவர் கோபுரம் அப்படித்தான்.

  • @sumeshsreeram2788
    @sumeshsreeram2788 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @amaljesudossr4177
    @amaljesudossr4177 10 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @kuma399
    @kuma399 ปีที่แล้ว

    உங்கள் முயற்சி👍எங்களின் மகிழ்ச்சி 😊🙏

  • @gunalanperfume191
    @gunalanperfume191 23 วันที่ผ่านมา

    Fantastic city thank you thambi

  • @haridass5531
    @haridass5531 ปีที่แล้ว

    Ji second season la irunthu onnu onna pakkuren romba thanks ithu mathiri pakkurathuku

  • @amaljesudossr4177
    @amaljesudossr4177 10 หลายเดือนก่อน

    பொலிவியா சூப்பர் 🎉🎉

  • @Ronaldovignesh
    @Ronaldovignesh ปีที่แล้ว +1

    One of the best content channel in recent times... Love u Kumar 💞💞❤❤

  • @kedharbadri914
    @kedharbadri914 ปีที่แล้ว +1

    Really very interesting journey and different type of food very good experience

  • @balajis8279
    @balajis8279 ปีที่แล้ว +2

    Super ji big fan from coimbatore. One day i will do backpacking across the globe

  • @ruthutv6074
    @ruthutv6074 ปีที่แล้ว

    மிகவும் அருமை அருமை தம்பி சூப்பரா இருந்தது உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👌👍👍

  • @KiranKumarAshok
    @KiranKumarAshok ปีที่แล้ว

    need to travel to his country just to experience cable car , amazing view ! hilly station with absolutely no trees or greenery

  • @Venkat-xw9yr
    @Venkat-xw9yr ปีที่แล้ว

    great ..

  • @subramanian9540
    @subramanian9540 20 วันที่ผ่านมา

    Gracias

  • @sundarraj5803
    @sundarraj5803 2 หลายเดือนก่อน

    Fantastic 🎉kummar all the best 👍

  • @liramu69
    @liramu69 ปีที่แล้ว +1

    Super Ji..🙏🙏🙏

  • @jeevajeva2792
    @jeevajeva2792 ปีที่แล้ว +1

    Vathiyare , unga video ku dhan wait pannitu irundhen, amazing, videos vera level , video paakum bodhu naanum anga irukkura mathiri oru experience ah irundhuchi, tamilnadu bear Grylls nenga..

  • @user-kh5ux1mm3c
    @user-kh5ux1mm3c ปีที่แล้ว

    Super,தமிழன்டா.

  • @riturevathy
    @riturevathy 11 หลายเดือนก่อน

    Iam addicted to ur videos anna,ninu paesum till TH-cam exists

  • @Irshath11
    @Irshath11 ปีที่แล้ว +1

    Bro Vera level...really enjoyed this video ❤❤

  • @thirumalaithirumalai7134
    @thirumalaithirumalai7134 7 หลายเดือนก่อน

    Very good explanation 👏kumar 🎉continues your natural video and travel trip with central America
    Bolivia 🇧🇴very good lapax city 🎉😂❤

  • @sivapriya-kf2ts
    @sivapriya-kf2ts ปีที่แล้ว +1

    Kumaru super❤