தொழிலதிபராக ஐடியா தரும் சிஇஓ! | A simple guide to entrepreneurship

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 เม.ย. 2022
  • தொழில் தொடங்குவது என்பது சாதாரணமான செயல் அல்ல, அதற்கென்று தனி ஊக்கம் என்பது அவசியம். அப்படி இதில் கால் பதிக்க தயங்குபவர்கள் நடுவே, எக்ஸ்டிரோ என்னும் ஐ.டி நிறுவனத்தைத் தொடங்கி, 2021-ம் ஆண்டுக்கான லீகல்டெக் சிஇஓ விருதையும் பெற்றிருக்கிறார் பாபி பாலச்சந்திரன். ஐ.டி நிறுவனத்தைத் தொடங்கி அவர் சாதித்தது எப்படி? அதே போல், சுய தொழில் தொடங்குபவர்கள் முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன?.போன்ற கேள்விகளுக்கு அவர் பதில் அளிப்பதே இந்தப் பதிவு.# #coimbatore
    #entrepreneurship
    #business
    #exterro
    #startups
    #legaltechceo For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

ความคิดเห็น • 5