தண்ணீர் தாராளம் மின்சாரமோ இலவசம் - சென்னையில் அதிசய வீடு...!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 มิ.ย. 2019
  • #SolarEnergy | #Chennai | #WaterScarcity | தண்ணீர் தாராளம் மின்சாரமோ இலவசம் - சென்னையில் அதிசய வீடு...!
    Uploaded on 24/06/2019 :
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
    We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
    Catch us LIVE @ www.thanthitv.com/
    Follow us on - Facebook @ / thanthitv
    Follow us on - Twitter @ / thanthitv

ความคิดเห็น • 753

  • @selvarajselvam5781
    @selvarajselvam5781 5 ปีที่แล้ว +1080

    சினிமாக்கரார்களை பற்றி செய்தி போடுவதை விட இது மாதிரியான செய்திகளை மக்களுக்கு காட்டுங்கள் நன்றி.....

    • @naviofcl
      @naviofcl 5 ปีที่แล้ว +5

      correct✅

    • @priyankarajaram3581
      @priyankarajaram3581 5 ปีที่แล้ว +5

      Correct bro

    • @eswaramurthim6754
      @eswaramurthim6754 5 ปีที่แล้ว +3

      selvaraj selvam

    • @user-jd9mx6lj9n
      @user-jd9mx6lj9n 5 ปีที่แล้ว +8

      மக்களின் வரி பந்தை சுரண்டி வயிறு வளர்க்கும் அரசியல்வாதிகளை விட வரி கட்டும் நடிகர்கள் எவ்வளவோ மேல் .... அரசியல் வியாதிகளின் செய்திகள் தான் போடா கூடாது ....

    • @ramzi8532
      @ramzi8532 5 ปีที่แล้ว +2

      selvaraj selvam 👍🏽

  • @syed101951
    @syed101951 5 ปีที่แล้ว +914

    சுய அறிவு , சுய சிந்தனையால்
    சுய தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு அரசுக்கு இலவசம் தரும் உன்னத குடும்பத்தை நான் இங்கு தான் காண்கிறேன் !!!
    இந்த குடும்பத்தில் இருந்து
    மின்சாரத்தை இலவசமாக பெறும் அரசு , அல்லது இந்த எல்லையை சார்ந்த ஆட்சியர் , இந்த குடும்பத்து முக்கியஸ்தருக்கு மக்களுக்கு சேவை புரியும் வகையில் ஒரு
    நல்ல கௌரவ பதவி கொடுத்து
    இருக்க வேண்டும் !!!
    பண்பாளர் பல்லாண்டு வாழ்க !!!

    • @BharatTube2023
      @BharatTube2023 5 ปีที่แล้ว +2

      Syed Bhai, avanga parpanargal😂😂😂

    • @vishalrajkumar4738
      @vishalrajkumar4738 5 ปีที่แล้ว +27

      @@BharatTube2023 But he is human.

    • @ambujarajan
      @ambujarajan 5 ปีที่แล้ว +9

      @@BharatTube2023 ayyarna avanungaluku arivu koodava ella avanungala vairingala???

    • @arivazhagankarunanithi995
      @arivazhagankarunanithi995 5 ปีที่แล้ว +4

      @@vishalrajkumar4738 well said

    • @starkarthi6990
      @starkarthi6990 5 ปีที่แล้ว +2

      அருமை

  • @thamizhanvignesh1307
    @thamizhanvignesh1307 5 ปีที่แล้ว +389

    வாழ்த்துக்கள் சகோ அப்டியே எல்லாருக்கும் உங்க வீட்டை காமிச்சு teach பண்ணுங்க
    அதும் வாடகைக்கு இருக்குறவங்களுக்கும் free +goverment க்கும் free வேற level அண்ணா நீங்கள் வாழ்க வளமுடன்

    • @nandaraj2394
      @nandaraj2394 5 ปีที่แล้ว +1

      நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் .சகோ

    • @abiramirathinavel4188
      @abiramirathinavel4188 5 ปีที่แล้ว +1

      Super bro

  • @cvtech224
    @cvtech224 5 ปีที่แล้ว +283

    U r father very legend man 🙌🙏🙏🙏🙏🙏🙏👍

    • @karthiks3516
      @karthiks3516 4 ปีที่แล้ว +2

      S ithu anaithaum pannathu ivaroda appathan....avaroda interview video ....U tube la eruku...

    • @Vitality917
      @Vitality917 4 ปีที่แล้ว

      @@karthiks3516 link

    • @nagajothi8234
      @nagajothi8234 2 ปีที่แล้ว

      Dis like eppadi panranga

  • @kayaldil5008
    @kayaldil5008 5 ปีที่แล้ว +135

    எல்லோரும் அவரை வாழ்த்துவது சரி நாமும் இதே போல் மழைநீரை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபடுவோம்

  • @vikramprakash2489
    @vikramprakash2489 5 ปีที่แล้ว +130

    We live in 2019, But this man's s father lived in 2050... Great vision...

  • @user-ly2mm1er8p
    @user-ly2mm1er8p 5 ปีที่แล้ว +86

    அருமை அருமை அருமை என்ன ஒரு அறிவாற்றல். உங்களையும் உங்கள் தந்தையையும் பாராட்ட வார்த்தைகள் இல்லை 👏👏👏👌👌👌

  • @dhocris7studio
    @dhocris7studio 5 ปีที่แล้ว +355

    Who is that 33 dislike from TNEB , METRO WATER AND MP s and MLA ?AND CM?

    • @gurusubramani20
      @gurusubramani20 5 ปีที่แล้ว +1

      😂

    • @boobalan8730
      @boobalan8730 5 ปีที่แล้ว +15

      edhalam panna kasu ellathavanga kuda dislike pannirupaga bro

    • @sssbznzn
      @sssbznzn 5 ปีที่แล้ว

      @@boobalan8730 ha ha

    • @balacivil6174
      @balacivil6174 5 ปีที่แล้ว

      Eee

    • @Hari-vg3gy
      @Hari-vg3gy 5 ปีที่แล้ว +5

      Now its 72..and all are bastards...

  • @venkateshvenkat7777
    @venkateshvenkat7777 5 ปีที่แล้ว +108

    சென்னையில்ல இப்படி ஒரு வீடா அற்புதம் நகர வாசிகள் அனைவரும் இதை பின்பற்றினால் பெரு நகரங்களில் தண்ணீர் பஞ்சமே இருக்காது...

  • @abiramitamilselvi6731
    @abiramitamilselvi6731 5 ปีที่แล้ว +210

    மாண்புமிகு ஜெயலலிதா அம்மா கூறியபோது திமுகவினர் கடுமையாக எதிர்த்தனர். இப்போது எல்லோருக்கும் புரிந்திருக்கும் மழை நீர் சேமிப்பு கட்டமைப்பு பற்றி.

    • @tamilmkr1
      @tamilmkr1 5 ปีที่แล้ว +7

      திமுக எதிர்த்தற்க்கு ஆதாரம் இருக்கா
      என்ன நடந்தாலும் திமுகவை குறை சொல்லி ஆர்கஸம் அடைவதை நிறுத்தவும்

    • @abiramitamilselvi6731
      @abiramitamilselvi6731 5 ปีที่แล้ว +7

      @@tamilmkr1 அடச்சி சக்கிலி நாயே.....மரியாதையா பேசு

    • @kajakaja4618
      @kajakaja4618 5 ปีที่แล้ว +2

      Abirami abirami hhhhaaaaa

    • @thugmachi2281
      @thugmachi2281 5 ปีที่แล้ว +3

      Nee dha di sakkili Munda...

    • @thugmachi2281
      @thugmachi2281 5 ปีที่แล้ว +3

      Thevdiya mavala yaar Di sakkili nu solraa kommala..pundaiye mootitu podi

  • @manitimes4671
    @manitimes4671 5 ปีที่แล้ว +155

    விவசாயத்தை விரும்பும் ஓவ் ஓரு விவசாய்யும் நிலத்தடி நீரை மழை காலத்தில் சேகரித்தல் அவரும் அவரின் சங்கதியும் தமிழ் சமுதாயமும் வாழும் சகோதர்களே ...

    • @umarfarook4691
      @umarfarook4691 5 ปีที่แล้ว +1

      Wonderful idea 👍 in comment section

    • @user-jd9mx6lj9n
      @user-jd9mx6lj9n 5 ปีที่แล้ว

      Farmers the reason for Cancer in every home ...

    • @vijigopalan9443
      @vijigopalan9443 4 ปีที่แล้ว

      குளங்களை தூர்க்க கூடாது.தூர் வாரணம்.மழை நீர் சேகரிக்கும்.சூரிய மின்சாரம் பயன்படுத்த வேண்டும். நாடு கட்டாயம் தன்னிறைவு அடையும்

  • @anupriya7792
    @anupriya7792 5 ปีที่แล้ว +26

    தலைப்புக்கு ஏற்றாற் போல் அதிசய வீடு தான்... வாழ்த்துக்கள்

  • @kelsal3063
    @kelsal3063 5 ปีที่แล้ว +16

    Ur father great. Old is gold. U also respect and follow ur Father's brain

  • @LS-JULIE
    @LS-JULIE 5 ปีที่แล้ว +86

    இதுபோல எல்லா பணக்காரர்களும் செய்து அதன் பயனை தானும் அனுபவித்து தன்னை சுற்றி இருக்கும் ஏழைகளுக்கும் பயன் பெற தரலாமே!!

    • @Madraswala
      @Madraswala 5 ปีที่แล้ว +14

      ஏன் ஏழை உழைக்க மாட்டானா? நாலு பேர் சேர்ந்து தண்ணீர் சேமிக்கலாம். குறைந்த அளவு மின்சாரம் படுத்த அதிக முதலீடும் தேவையில்லை

    • @vijayalakshmirajeswari949
      @vijayalakshmirajeswari949 5 ปีที่แล้ว

      Super

    • @kaviyab3062
      @kaviyab3062 3 ปีที่แล้ว

      Correctly said - thanks

  • @meena-ku9lx
    @meena-ku9lx 5 ปีที่แล้ว +39

    அருமை நண்பா பொதுமக்களுக்கு புரியட்டும்

  • @gouthamranganathan8791
    @gouthamranganathan8791 5 ปีที่แล้ว +35

    Arrange an interview show for this person for a detailed information about water savings and solar power then only will come to know

  • @colinfelix994
    @colinfelix994 5 ปีที่แล้ว +140

    பொருத்தமானவர் இன்னும் பதவிக்கு வரவில்லை வந்தால் இவருக்கு கௌரவமும் , பதவியும் கிடைக்கும் அதற்க்கு வழிசெய்யுங்கள் உறவுகளே.

    • @selvarajselvam5781
      @selvarajselvam5781 5 ปีที่แล้ว +6

      ஆம் சீமான் வந்தால். நீங்கள் சொன்னதுபோல் அவருக்கு சரியான அங்கிகாரம் கிடைக்கும்.....

    • @ha_bi558
      @ha_bi558 5 ปีที่แล้ว +1

      Ama correct

    • @ha_bi558
      @ha_bi558 5 ปีที่แล้ว +1

      @@selvarajselvam5781 very true

    • @colinfelix994
      @colinfelix994 5 ปีที่แล้ว +1

      @@selvarajselvam5781 நானும் அதைதான் எதிர்பார்த்து கூறினேன் என்று அந்த காலம் வரும்?

    • @hmrconstruction
      @hmrconstruction 5 ปีที่แล้ว +11

      இந்த வசதி முதல்ல சீமான் வீட்டுல இருக்கா?அல்லாது அவனுக்கு சப்போட் பன்ற உங்க வீட்டுல இருக்கா? அதுக்கு முதல்ல நீங்களும், சீமானும் வெற்க்கப்படனும். இந்த இயற்கை சார்ந்த வளர்ச்சிக்கு அரசு மானியம் வழங்கப்படுகிறது. அரசு சரியாகத்தான் இருக்கு! தச்சார்வு பேசுற நீங்க முதல்ல இயற்கைக்கு,தச்சார்வுக்கு மாறுங்கள். மக்களும்,அரசும் சரியாகத்தான் இருக்காங்க.

  • @rockx128
    @rockx128 5 ปีที่แล้ว +23

    Jayalaitha Amma apova ithalam sonaga eavan keatanuga

  • @mkumaresh9361
    @mkumaresh9361 5 ปีที่แล้ว +33

    உருப்படியான காட்சியை காட்டிய தந்தி டிவி இது மாதிரி நல்ல காட்சிகளை காட்டுங்க

  • @baskars1367
    @baskars1367 5 ปีที่แล้ว +107

    இவ பேசறத கேட்டாலே ஆசையா இருக்கிறது

    • @nr9926
      @nr9926 5 ปีที่แล้ว +3

      Ivar not iva.. he is not aravaani

    • @julzzone2930
      @julzzone2930 5 ปีที่แล้ว +2

      Baskar iva o aala so nala iruka ? Poda pickaaraa nayee inaiyum o jaathi settai kamikiryaaa .Seruppu pinchidum

    • @mapcoauh7
      @mapcoauh7 5 ปีที่แล้ว +1

      Iva 😒

    • @venkatesan.venkatesan7498
      @venkatesan.venkatesan7498 5 ปีที่แล้ว +1

      Sexviydeo

  • @SKY-te2md
    @SKY-te2md 3 ปีที่แล้ว +2

    First I could thank you sir and I'm proud to salute your father 🙏

  • @thangavelusubbu
    @thangavelusubbu 5 ปีที่แล้ว +13

    Superb!!!!!!sir. Your Dad constructed guided & yourself maintain perfectly. Really you are the best role model for the present generation, sir.

  • @mahendarthangavelu7658
    @mahendarthangavelu7658 4 ปีที่แล้ว +1

    உங்கள் தந்தையார் ஒரு நல்ல ரோல் மாடலாக இருந்துள்ளார். அவர் வழியை பின்பற்றும் உங்களுக்கு பாராட்டுக்கள்.

  • @lifeisagame4017
    @lifeisagame4017 5 ปีที่แล้ว +1

    அரசு முழு முயற்சியுடன் இந்த திட்டத்தை விழிப்புணர்வு வீடியோ வாக வெளியிட்டு அதற்கு தேவையான உதவிகளையும் முக்கியமாக மக்களை அலைக்கழித்து வெறுப்பு ஏற்படாமல் செயல்படுத்த வேண்டும்👌👌👌

  • @hvignesh96
    @hvignesh96 5 ปีที่แล้ว +21

    Please save 🎄 tree namakum namba natukum nallathu and save water 💦 🙏

  • @kingsuthan2318
    @kingsuthan2318 5 ปีที่แล้ว +27

    Super wow super super wow valtthukkal bro Good

  • @raghulkannan2986
    @raghulkannan2986 5 ปีที่แล้ว +6

    A big salute to this family.... The great man his father... 👌🏻👌🏻👌🏻❤️

  • @riyasdheen6266
    @riyasdheen6266 5 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ளா கனொலி மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய மிக அவசியம் வாய்ந்த தகவல் இன்றைய சூழலில் தேவையான விழிப்புணர்வு

  • @kittuswamyayyan2216
    @kittuswamyayyan2216 5 ปีที่แล้ว +1

    சிறப்பு.
    பெரியோர்களை மதிப்போம்.
    அவர்களின் ஆசீர்வாதங்களில் மகிழ்வோம்.
    நன்றி.
    நீர் இன்றி அமையாது உலகு.
    நீரை நிலத்தில் சேமிப்பது சிறந்த ஒழுக்கம்.
    வாழ்க வளமுடன்.
    வளர்க நலமுடன்.
    வாழ்க வையகம்.
    நீடூழி வாழ்கவே.

  • @all9077
    @all9077 5 ปีที่แล้ว +13

    இவர் தந்தை மற்றும் இவரைப்போன்றவர்களின் ஆலோசனைகளை அரசு ஏற்று செயல்பட்டால் அது மக்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்.

    • @ramarajagopalrrama4741
      @ramarajagopalrrama4741 5 ปีที่แล้ว

      True

    • @kausalyaraman425
      @kausalyaraman425 5 ปีที่แล้ว

      பாப்பானுங்க பேச்சை நாங்க கேக்க மாட்டோம். நாங்க வீர thamilarunga

    • @ramarajagopalrrama4741
      @ramarajagopalrrama4741 5 ปีที่แล้ว

      @@kausalyaraman425 nallathu yar seithalum varaverkavendum.

    • @all9077
      @all9077 5 ปีที่แล้ว

      @@kausalyaraman425 உலகம் இயங்குவதே நல்ல செயல்களால்தான். இதில் பிரிவினைக்கு வேலை இல்லை.

    • @all9077
      @all9077 5 ปีที่แล้ว

      @@ramarajagopalrrama4741 நன்றி

  • @senthilmurugankrishnan4059
    @senthilmurugankrishnan4059 5 ปีที่แล้ว +6

    Romba arumaiyana pathivu, naanum ithai kadaipidipen 👏🏻👏🏻👏🏻

  • @silambuarasan86
    @silambuarasan86 5 ปีที่แล้ว +11

    Sama telented bro valthukal

  • @aryabattatamil1577
    @aryabattatamil1577 5 ปีที่แล้ว +6

    Government must appreciate that person rollmodel for all

  • @vanithavijayakumar7419
    @vanithavijayakumar7419 5 ปีที่แล้ว +5

    Wow hatsoff unglamari aaldhn natuku theva

  • @sathishkumarsimply
    @sathishkumarsimply 5 ปีที่แล้ว +3

    Hi sir super speech
    Nice thinking , for u home
    Think s, & u father grat
    Good family ✌️👏😊

  • @mageswarielangovan5894
    @mageswarielangovan5894 5 ปีที่แล้ว +6

    excellent sir keep rocking hats off to you

  • @arunaiyappan2861
    @arunaiyappan2861 5 ปีที่แล้ว +4

    Salute for your father and your family Sir

  • @fakrudeen5587
    @fakrudeen5587 5 ปีที่แล้ว +3

    Super.......bro
    Ellar veetulayo intha method follow pannanalaa

  • @neutron5777
    @neutron5777 5 ปีที่แล้ว +4

    Intha news koduthamaiku mika nantri Bro
    Namma nattuku remba important ana vishayam ithu

  • @pradeeprajmohanraj149
    @pradeeprajmohanraj149 5 ปีที่แล้ว +5

    eco friendly kalipatukan but eco family ipo tha pakaran athuvum Chennai t.nagar la super sir

  • @indurgeethamcom
    @indurgeethamcom 5 ปีที่แล้ว +3

    Fantastic man. Well said. Need to save money for solar. And rain water harvesting. Solar cooker useful for travelling

  • @ramzi8532
    @ramzi8532 5 ปีที่แล้ว +1

    What a intelligent guy. Thats what i already told. First ask yourself, what did you done and do, than complaint against gov. Best wishes from Germany

  • @rajendranrajendran9271
    @rajendranrajendran9271 4 ปีที่แล้ว +1

    Gymmungura Perla mycin kooda mallukkattugira naagaariga arivaaligal thannai sutri Ulla panigalai seidhaalay udal, manam,veedu,naadu yellaam nandraaga irukkum...nandri sir.

  • @multichannel6548
    @multichannel6548 5 ปีที่แล้ว +5

    Super explained sir your father is great sir ...

  • @rahmathrshmath537
    @rahmathrshmath537 5 ปีที่แล้ว +3

    Amazing we all have to learn from you

  • @agubaran9439
    @agubaran9439 5 ปีที่แล้ว +1

    Best wishes every one should try to follow this rain water harvesting

  • @karalmarkskaralmarks8583
    @karalmarkskaralmarks8583 5 ปีที่แล้ว +4

    Sema thalaiva... Great

  • @kamal-mb6ow
    @kamal-mb6ow 5 ปีที่แล้ว +2

    நன்றி

  • @karkkidev7080
    @karkkidev7080 5 ปีที่แล้ว +14

    verum 25 members than comment pani irukanga ithula iruth namma natota muneream thiriuthu super sir

  • @Vishal_03527
    @Vishal_03527 5 ปีที่แล้ว +4

    Theivam sir neenga🙏🙏🙏

  • @naveenbal5551
    @naveenbal5551 5 ปีที่แล้ว +4

    Super sir, All of them should follow him

  • @artandcraft8118
    @artandcraft8118 5 ปีที่แล้ว +5

    Super Sir. Claps. Kindly teach this method to all the people. Real Abdul Kalam. Super Hero.

  • @enthusiasticasian6189
    @enthusiasticasian6189 5 ปีที่แล้ว +22

    Very crisp explanation.Does anyone have contact no of this person? Very interestingly explained by him.

    • @Bala-ek3ff
      @Bala-ek3ff 5 ปีที่แล้ว +1

      If you really need it. Call thandi channel and ask. That is easy to get it. Try in FB too.

  • @Venkatesan3595
    @Venkatesan3595 5 ปีที่แล้ว +2

    Big salute & hís father is legend

  • @parthibankamalakannan753
    @parthibankamalakannan753 5 ปีที่แล้ว +1

    Semma telantvya kaththukkanum

  • @user-bs2nh1eo1u
    @user-bs2nh1eo1u 5 ปีที่แล้ว

    மிக்க நன்றி சகோதரே...

  • @Gans9198M
    @Gans9198M 5 ปีที่แล้ว +1

    Your Father is your hero 👍 you are are good papa

  • @nammaooruchetpet6953
    @nammaooruchetpet6953 5 ปีที่แล้ว +1

    Nandri Thanthi Tv for useful news,
    Ivarin appakum nandri solla vendum
    Avar manidhar alla Ma manidhar

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel 4 ปีที่แล้ว

    என்ன ஒரு புத்திசாலித்தனம்.. வாடகை வீட்டுக்காரங்களுக்கும் இலவசமா கொடுக்கறார்.. நல்ல உள்ளம் வாழ்க

  • @victorponniah5803
    @victorponniah5803 4 ปีที่แล้ว +1

    Your is a great inspiration and a great blessing for you. God bless you sir

  • @vigneshmuthu4259
    @vigneshmuthu4259 5 ปีที่แล้ว +3

    Great sir

  • @manojkumarragupathy7760
    @manojkumarragupathy7760 5 ปีที่แล้ว

    Vazhthukal bro and thanks for sharing ✌️

  • @jayakumarelumallai8498
    @jayakumarelumallai8498 5 ปีที่แล้ว +1

    Thanks you BY JK Thanks super 😃

  • @Kanyee_eastlol
    @Kanyee_eastlol 5 ปีที่แล้ว +6

    Reporter good question interview

  • @lovablethiru9595
    @lovablethiru9595 5 ปีที่แล้ว +1

    மிக சிறப்பு...

  • @user-rw6nj3fg9k
    @user-rw6nj3fg9k 3 ปีที่แล้ว +1

    கிராமத்தில் சாத்தியமில்லை என்று யார் சொன்னது
    யாருக்கும் விழிப்புணர்வு
    இல்லை

  • @balabala-kc3rb
    @balabala-kc3rb 5 ปีที่แล้ว

    அருமை...இது தான் பண்பாடு

  • @jackyr1056
    @jackyr1056 5 ปีที่แล้ว +1

    Nice idea to save water everyone do this idea good

  • @jeyalakshmi1527
    @jeyalakshmi1527 5 ปีที่แล้ว +1

    Hats off to you and your father

  • @sacidarane6828
    @sacidarane6828 5 ปีที่แล้ว

    Wow, great work.. everyone should follow him including me

  • @jayalakshmiravi810
    @jayalakshmiravi810 5 ปีที่แล้ว

    Vazgha valamudan. நல்ல பதிவு

  • @faizalfaizal2229
    @faizalfaizal2229 5 ปีที่แล้ว +6

    ஆச்சர்யம்.... எல்லோரும் இதை பின்பற்றலாம்

  • @kowsalyasrinivasan224
    @kowsalyasrinivasan224 4 ปีที่แล้ว

    Very nice .. If every citizen is like this bro, then India can reach very big place in our world

  • @mohammedismail9190
    @mohammedismail9190 5 ปีที่แล้ว +2

    Excellent job

  • @vijayashreeramesh8907
    @vijayashreeramesh8907 5 ปีที่แล้ว

    what a foresight.....i wish our Government and people would follow this system of conserving water and electricity....

  • @kamalikamalimaran5599
    @kamalikamalimaran5599 3 ปีที่แล้ว

    Sir nallthai sonntharku nandry sir

  • @ramachandranramachandran934
    @ramachandranramachandran934 5 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் நண்பா அருமையான செயல் தோர்ந்து செயல்படுத்துங்கள் நன்று👌🙏🙏🙏🙏

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 4 ปีที่แล้ว

    Dear Sir..!
    Romba arumaiyana vilakkam..ratina surukkama sonnergal
    This system adoption is the only way for future to all families..!

  • @subhashkuttinath7852
    @subhashkuttinath7852 5 ปีที่แล้ว +2

    Great initiative...

  • @lavanyabharathi3341
    @lavanyabharathi3341 5 ปีที่แล้ว

    Great appa n son, interesting...

  • @p.balaganeshdurai9125
    @p.balaganeshdurai9125 5 ปีที่แล้ว

    Government must guide public for this activity in subsidiary and work. Great work

  • @srilekamohandoss9585
    @srilekamohandoss9585 5 ปีที่แล้ว +2

    Super Anna....... My future...... Plan....... I will do it........ 👍

  • @dillirani3109
    @dillirani3109 5 ปีที่แล้ว +3

    Great idea sir👌🏻

  • @homecookingbynisha8737
    @homecookingbynisha8737 5 ปีที่แล้ว

    Avar avar thevaiyei avargalea nirai vetri kolvadhe sirandhadhu, paarattukkal Anna😍😍😍

  • @sssspiritualityforall4717
    @sssspiritualityforall4717 3 ปีที่แล้ว

    Every Indian must follow these ideas and make India a model for other nations.

  • @mohamedthahir5305
    @mohamedthahir5305 5 ปีที่แล้ว

    Masha Allah

  • @rameshbabu5933
    @rameshbabu5933 4 ปีที่แล้ว +1

    Thala naa veedu katum podhu itha madhiri solar panel,rainwater harvesting vaipen

  • @manivannan8148
    @manivannan8148 5 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்..

  • @syedalifathima2467
    @syedalifathima2467 5 ปีที่แล้ว +1

    Hats off to you.....

  • @SusharKumar
    @SusharKumar 5 ปีที่แล้ว

    Ur APPA really great man 😊

  • @ayshafathima8124
    @ayshafathima8124 5 ปีที่แล้ว +14

    Great work. We must share this to everyone to create awareness and revolution.
    Hats off sir

    • @abiramitamilselvi6731
      @abiramitamilselvi6731 5 ปีที่แล้ว

      முஸ்லிம் பெண்கள் நீங்கள் மதாச்சார்பின்மை திமுகவின் அடிமைகள். மழைநீர் சேகரிப்பு திட்டம் உங்கள் இல்லை.......

    • @bismiimran9930
      @bismiimran9930 5 ปีที่แล้ว

      இதிலும் மதங்களா மூஸ்லீம் என்றாலே திமுக அடிமைகளாக நீங்களே முடிவு செய்வதா ? நான் கடும் திமுக எதிர்ப்பாளர்

    • @abiramitamilselvi6731
      @abiramitamilselvi6731 5 ปีที่แล้ว

      @@bismiimran9930 இஸ்லாமியன், கிருத்துவன் .இவ்விருவரும் மதம் மாற்றம் செய்யவும் குழப்பங்கள் உருவாக்கி இன்பம் காண்பவர்கள். இது இந்து மத நாடு. இங்கே பிரச்சினை என்றால் நாங்கள் தான் போராட வேண்டிய கட்டாயம் உள்ளது. நீங்கள் இஸ்லாமிய மக்கள் நாசத்தின் பிறப்பிடம்

    • @bismiimran9930
      @bismiimran9930 5 ปีที่แล้ว

      @@abiramitamilselvi6731 மூஸ்லீம் என்றாலே தீவிரவாதி பயங்கரவாதி என எண்ணம் எனக்கு நன்றாக புரிகிறது வாழ்த்துகள் உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

    • @abiramitamilselvi6731
      @abiramitamilselvi6731 5 ปีที่แล้ว

      @@bismiimran9930 நீங்கள் ஒரு உண்மையை உணர வேண்டும். மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களை 99% இஸ்லாமியர்களுக்கு பிடிக்காது காரணம் அவர் ஜிகாதி அல்ல இவ்வளவு ஏன் அவரை ஒரு இஸ்லாமியனாக ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று பகிரங்கமாக கூறினார் உங்கள் மதத் தலைவர்கள்.

  • @w.haktharmdali8667
    @w.haktharmdali8667 4 ปีที่แล้ว +1

    Realy it is a fine information, every one must follow.

  • @rangagr
    @rangagr 4 ปีที่แล้ว

    நாங்க மழை நீரில் சமையல் செய்ய குடிக்க வைத்து கொள்வோம் வருடம் முழுவதும் வரும் சுத்தமாக இருக்கும் ஒரு புழு பூச்சு கூட இருக்காது வலை கட்டி விட்டால் போதும் மழை மேகமாக இருக்கும் போது சுத்தம் செய்வோம் மாடியின் ஒரு பகுதி மட்டும் மழை தொட்டிக்கு வரும் அதை மட்டும் சுத்தம் செய்வோம் எல்லாரும் வீடு கட்டும் போது இதை செய்யலாம் முதல் தளம் மட்டுமே எனக்கு சொந்தம் என்பதால் என்னோட மழை நீர் தொட்டிய மாடியில் தான் கட்டிருக்கேன் மொட்டை மாடியில் இருந்து என்னோட தொட்டிக்கு தண்ணீர் வரும் தரை மட்டும் கிடைத்து இருந்தால் இவரை போல நானும் செய்து இருப்பேன்

  • @kaderkader990
    @kaderkader990 5 ปีที่แล้ว

    Congratulations 🎉👏
    Super sir please share all

  • @navin561
    @navin561 5 ปีที่แล้ว

    Very great effort... Govt need to follow this kind of idea....

  • @lavanyakabilan0179
    @lavanyakabilan0179 5 ปีที่แล้ว

    super bro.. tqs says ur father.. always father is best.. great job...

  • @poornajayanthi
    @poornajayanthi 3 ปีที่แล้ว

    Extraordinary . Mind blowing.

  • @MrUchandrob
    @MrUchandrob 5 ปีที่แล้ว +1

    We will follow

  • @princetalksjosephinesugant2678
    @princetalksjosephinesugant2678 5 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோதரரே.. நன்றி.. தந்தி சேனல் சூப்பர்.. நன்றி வாழ்க வளமுடன்..

  • @MahalakshmiRa
    @MahalakshmiRa 4 ปีที่แล้ว

    Thank you to your Appa & all your family because you people are example to us