இன்னும் சில நாட்களில் கல்கியின் ponniyin selvan என்று சொன்னால், எது, அந்த satheesh raj வர்ணித்த kathayaa என்று சொல்லும் அளவுக்கு கதை வரலாறு marapokiradhu.
வந்தியத்தேவனுக்கு சோதனைகள் எப்போது தீரும் ஆழ்வார்க்கடியான் நல்ல வேலை செய்தார் வீரராஜதந்திரி என முதல் மந்திரி வந்தியத்தேவனை பாராட்டி நினைப்பது அருமை நன்றி வணக்கம் நன்றி
Excellent output artist Sathis raj. Congratulations. Rocking yar 👍. Your art skill overlap by your voice.so people might forgotten to notice your art skill.
Good evening boss. After24 hours Iam giving this reply. I may be excused for such a delay. What an amazing opinion about Art Skill over Voice. Crystal clear analysing talent.... Keep it up.....
Kalki presents this episode in a neat format for oncoming events to happen.Through Thirumalai secretive relationships are out in the open.Yours is a greatly appropriate voice for the description of details and also dialogues
பல புத்திசாலிகளுக்கு மத்தியில் ஒரு பினாகபாணி யை வைத்து நாவலை நகர்த்திய கல்கி ஐயா அவர்களை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்திய அண்ணன் சதீஸ் ராஜ் அவர்களுக்கு தமிழ் வணக்கங்கள் நன்றி
Good evening Sathish Raj 130th episode awesome Super. The truth on father and mother of Chendan came to know. Discussion between Azhwarkkadieyn and Pinakapani quite interesting. No further news about Wounded Vandhiya thevan,Chendan and Poonguzhali. Pinakapani's revenging mentality on Vandhiya thevan, Chendan and Poonguzhali. Pinakapani is a sadist. Azvarkkadeyen's pretension as bandit inside the boat and sleeping now and then gives a laughing feeling. How bloodstain came in Pinakapani's hand?? Dialogue of Azhvarkkdiyen and Karithiruman's pleasing approach to Azhvarkkdiyen to leave him alone without hurting is some how reasonable. Tactful Azhavarkkadyien plays an important role in this episode. Innocent Vandhiya thevan, without doing any harm to anybody, facing torture and life threatening from others. The aim of many petty kings and Pinakapani is to kill our warrior Vandhiya thevan. But truth alone triumphs always.
Hope you are happy and good health. Father of Nandhini is not to the readers. It is left to the guess of the readers. But it was revealed by one character to another. Nobody said his name to the readers. Kalkis talent lies there. Mandhagini told her story and her relationship with Pon.Selvan when he was met her in sri Lanka through some pictures. That is the real story as it was explained by herself. Other stories are presumptions or hear say. You are deeply involved in the story. Your comment reveals it. Best wishes.
@@logusr8367my dear boss. I may be excused for giving late night response to your reply. Some urgent and un avoidable work done. So after my comment. Now only I opened the u-tube PS video, first reply to Chandra Selkharan sir and second reply to you. Food I have not taken yet. First response to PS. OK boss. Take care, God bless you always,good night with advance wishes for an Iniya Kalai vanakkam for tomorrow......
One cannot but admire this histirical story of the Great Kalki. So many audios r coming of Kalki's Ponniyin Selvan. But ethuvume ungal narrationukku urai podakkanathu. Nalukkunal merugeri varugirathu. Long live u n ur team Sathish sir.
@@chandrasekaran6858 Sir, I could not understand what u say. Already in a very early episode, I mentioned about Sathish sir's Tamizh pronunciation, rising n falling intonations. Where to give stress, emphasis n authenticity. All these things I commented. U can see a seachange in the present narration n the earlier ones.
@@seethalakshmit2879 Sorry mam I will clarify I said that you are enjoying the story very much in the voice of Sathish Raj with wonderful modulations. I also enjoy it. Really I am fan of Sathish Raj. My question is what is meant by membership comment as your comment was seen under the hat head also. I never harm anybody or hurt one's feelings. Now I hope that you will understand my position.
மதுராந்தகன் ஆட்சிகாலம் முடியர வரை வந்தியதேவன் 12 வருடம் பாதல சிறையில இருந்தான்னு வரலாறு சொல்லுது கதை எப்படி போகுதுனு பொருத்திருந்துதான் பாக்கனும் போல
Please add English subtitles as well. I am keen to know about the story ,but i don't understand tamil but its such a beautiful language. I will be glad if you could add English subtitles.
பொன்னியின் செல்வன் என்ற மாலைக்கு மலர்களை சேகரித்து ,மாலையாக தொடுக்கும் போது நந்தினி,ஆதித்தர் ,மந்தாகினி,ராக்கம்மாள்,பாண்டிய ஆபத்துதவிகள் போன்ற மலர்களை விடு பூக்களாக விட்டு மாலையாக தருவார்.விடு பூக்களும் முடிவில் தூவப்படும்.கதை பாத்திரங்களை கவனத்தில் நிறுத்த ஒரு முயர்ச்சி.
Sir one doubt, if madhuraandhagan and nandhini are twin babies of mandhagini... They both will be in same age group right?? But as per story nandhini is young, whereas madhuraandhagan is middle aged person.. Please clarify please🙏
Karikalar is the eldest of all After that nandini nd mathuranthagar Next kundavai devi Next arulmozhi varmar Hope u remember the Initial discussions regarding the crown prince... Kandarathithar is elder to sundara cholar But karikalar is elder to mathuranthagar.. Mathuranthagar s son of eldest. But karikalar is the elder to mathuranthagan in age.. So.now the elder karikalan is dead so even that reason is not valid to reject mathuranthagar to be crowned...
Also u see manthagini devi is young for her age . So nandini also looks young... mathuranthagar is also young.. may be onscreen portryal he.looks little old.. And the age of karikalan is late 20. So u can calculate the age of others.
ஐயா, பகுதி 127இல் பினாகபாணியிடம் இருந்து அதிகார முத்திரையய் வந்தியதேவன் கைபற்றியதாக கூறினீர்கள். ஆனால், பகுதி 130இல் பினாகபாணியிடம் முதல்மந்திரியின் லட்சணை இருப்பதாக கூறி இருக்கிறீர்கள். அதிகார முத்திரையும் லட்சணையும் வெறுவேரா?
பகுதி 127இல் குறிப்பிடப்பட்டது பெரியவேளாரின் அதிகார முத்திரை. பகுதி 130இல் குறிப்பிடப்பட்டது முதன்மந்திரியின் இலட்சனை. முதன்மந்திரியின் இலட்சனையை வந்தியத்தேவன் கைப்பற்றவில்லை.
கல்கியின் பொன்னியின் செல்வன் - முழு பதிவு லிங்க் : th-cam.com/play/PLWSUch4AC_y3XQRIUoRm9v7i6_2A9wa8D.html
அத்தியாயம் குறிப்பிடுங்கள் சகோ.
Thank you sir 👍👍😊
Good morning brother
அடுத்த பதிவு எப்போது வரும்
உங்கள் குரல் கேட்க ஆவலகவுள்ளது
பினாகபாநி மிக பெரிய Comedy piece😂😂😂{வாழ்க தமிழ் வளர்க தொலைநோக்கி}
:)
வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் இக்கதையின் நாயகர்கள் போன்று எனக்கு சில சமயம் தோன்றுகிறது.
எனக்கு மட்டும்தானா? 🤗🤗
வந்தியத்தேவன் இக்கதையின் நாயகன் தான். அதை கல்கியே பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.
வந்தியத்தேவன் வீரன் ஆனாலும் ஆழ்வார்கடியான் சாமர்த்தியம் மிகுந்தவன்.
Pp po po p
Unmai nanba
வந்தியத்தேவன் என்ன ஆனார் என்று அறிந்து கொள்ள ஆர்வம் கூடுகிறது...... அருமை அருமை யாக உள்ளது.. நன்றி நண்பரே 🤗🤗🤗🤗
மிக்க நன்றி நண்பரே
நேர்த்தியான கதை நகர்வு
நயமான உச்சரிப்பு
வாழ்த்துக்கள் சதீஷ் அண்ணா
மிக்க நன்றி தம்பி
100 years bro ungaluku,ipa thaan ninachen🤩😋
:) . Thanks sister
@@Bioscopeofficial 🥳
இன்னும் சில நாட்களில் கல்கியின் ponniyin selvan என்று சொன்னால், எது, அந்த satheesh raj வர்ணித்த kathayaa என்று சொல்லும் அளவுக்கு கதை வரலாறு marapokiradhu.
வெற்றிகரமாக உங்களை தொடர்ந்து வந்துவிட்டேன் அண்ணா மகிழ்ச்சி
அருமை
Nanum
ஆழ்வார்கடியான் தலை சிறந்த ஒற்றன்.......
ஆம்
திருமலை is soo Brilliant...
பினாகபாணி is *Comedy piece* hahahaha
Yes
ஆஹா அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
மிக்க நன்றி
Verithanam verithanam 🔥🔥🔥💯
மிக்க நன்றி
ஆழ்வார்க்கடியான் மிகவும் திறமைசாலி தான்.
நண்பன் வந்தியத்தேவனை இவற்றிலிருந்து எவ்வாறு காப்பாற்றுகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்😇
:)
அருமையான பதிவு. சதீஷ் வாழ்க
மிக்க நன்றி
அருமை super 👍🙏 thank you brother
Thanks sister
அருமை 👌அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறோம்
மிக்க நன்றி
Super Sathish Raj brother valga ungal Tamil thondu
மிக்க நன்றி சகோதரி
வந்தியத்தேவனுக்கு சோதனைகள் எப்போது தீரும் ஆழ்வார்க்கடியான் நல்ல வேலை செய்தார் வீரராஜதந்திரி என முதல் மந்திரி வந்தியத்தேவனை பாராட்டி நினைப்பது அருமை நன்றி வணக்கம் நன்றி
மிக்க நன்றி சகோதரி
அருமை அண்ணா🎉🎊 வாழ்த்துகள்🎉🎊🎉🎊🎉🎊
மிக்க நன்றி சகோதரி
Super anna
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர் பார்க்கும் உங்கள் தோழி நன்றி.வணக்கம்.
மிக்க நன்றி தோழி
கல்கியின் வர்ணனை மிகவும் சுவையாக இருக்கும் இதனை சதிஷ் ராஜ் ஓரு அலவுக்கு நன்றாகவே உல்லது
👌👌👌Vera level intelligent of alvaarkkadiyan👌👌👌
Yes
அருமை அடுத்தபதிவிர்கு காத்திருக்கிரோம் 👍👌
மிக்க நன்றி
Very interesting na ..
மிக்க நன்றி சகோதரி
Fan of you.super going continue sir.👏👏👏👌👌👌👌👍👍👍
Thank you so much sister
நன்றி அண்ணா
மிக்க நன்றி தம்பி
Combination super காவிய நாயகன் வந்தியதேவன் .,,,,,காவியம் சொல்லும் நாயகன் சதிஷ்ராஜ்
மிக்க நன்றி
நண்பா வினோத் தங்களுடைய பதிவு அருமை
சதீஷ் ராஜ் அருமை நன்றி சாய்ராம் நன்றி
மிக்க நன்றி
Satheesh raj presentation is tooo good
Super super chola History l Like
Thank you so much
Awesome 👍👌 story telling bro arumai
Thank you so much sister
Excellent output artist Sathis raj. Congratulations. Rocking yar 👍. Your art skill overlap by your voice.so people might forgotten to notice your art skill.
Good evening boss. After24 hours Iam giving this reply. I may be excused for such a delay.
What an amazing opinion about Art Skill over Voice. Crystal clear analysing talent.... Keep it up.....
@@sumathiprakash1890 good evening amma.no issues. Hope your good.
@@logusr8367 thank you ppaa
Thank you so much bro
Very interesting brother in your magical voice. .Thank you 🙏
Thanks for listening sister
Kalki presents this episode in a neat format for oncoming events to happen.Through Thirumalai secretive relationships are out in the open.Yours is a greatly appropriate voice for the description of details and also dialogues
Thanks a lot sir
மிகவும் நன்றி
மிக்க நன்றி
நல்ல வேளையாக வாணியம்மை இருப்பதால் வந்தியத்தேவன் நலம் பெற்று திரும்புவார்...
ஆம்
அருமை
மிக்க நன்றி
பல புத்திசாலிகளுக்கு மத்தியில் ஒரு பினாகபாணி யை வைத்து நாவலை நகர்த்திய கல்கி ஐயா அவர்களை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்திய அண்ணன் சதீஸ் ராஜ் அவர்களுக்கு தமிழ் வணக்கங்கள் நன்றி
மிக்க நன்றி
Need to wait for another 2days
:)
அருமை 🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி சகோதரி
ஆழ்வார்க்கடியான் சூப்பர்
ஆம்
Thanks Bro👍
Thanks for watching it bro
Excellent bro...
Thank you so much sister
Like panitu aprm tan kadha kekuraanga pola elaarum.. upload pani 5 mints agala adhukula like cmnts....
:)
எவ்வளவு துஷ்டன் இந்த பினாகபாணி
ஆம்
Aana avan mudivu varum
மிகவும் அருமையான பதிவு
Love you anna keep it up
Thanks thambi
Good evening Sathish Raj
130th episode awesome Super.
The truth on father and mother of Chendan came to know. Discussion between Azhwarkkadieyn and Pinakapani quite interesting. No further news about Wounded Vandhiya thevan,Chendan and Poonguzhali. Pinakapani's revenging mentality on Vandhiya thevan, Chendan and Poonguzhali. Pinakapani is a sadist. Azvarkkadeyen's pretension as bandit inside the boat and sleeping now and then gives a laughing feeling. How bloodstain came in Pinakapani's hand?? Dialogue of Azhvarkkdiyen and Karithiruman's pleasing approach to Azhvarkkdiyen to leave him alone without hurting is some how reasonable. Tactful Azhavarkkadyien plays an important role in this episode. Innocent Vandhiya thevan, without doing any harm to anybody, facing torture and life threatening from others. The aim of many petty kings and Pinakapani is to kill our warrior Vandhiya thevan. But truth alone triumphs always.
Good evening sister. Thanks for the comment
Hope you are happy and good health.
Father of Nandhini is not to the readers. It is left to the guess of the readers. But it was revealed by one character to another. Nobody said his name to the readers. Kalkis talent lies there. Mandhagini told her story and her relationship with Pon.Selvan when he was met her in sri Lanka through some pictures. That is the real story as it was explained by herself. Other stories are presumptions or hear say.
You are deeply involved in the story. Your comment reveals it. Best wishes.
Good evening amma. Some of the people have constant tempo, you have that excellent skill.not just a word its truth.
@@chandrasekaran6858 thank you very much for your kind reply sir.
@@logusr8367my dear boss. I may be excused for giving late night response to your reply. Some urgent and un avoidable work done. So after my comment. Now only I opened the u-tube PS video, first reply to Chandra Selkharan sir and second reply to you. Food I have not taken yet. First response to PS. OK boss. Take care, God bless you always,good night with advance wishes for an Iniya Kalai vanakkam for tomorrow......
Intresting sir waiting for next episode❤❤❤👍
Thanks sir
Bro videos fast ta poduga bro waiting laa veeri aguthu 🥵🔥
:).. Idhuve fast dhaan bro.
Vandhiyadhevan - actor karthik
Aadhitha karikalar - Action king Arjun
Kundhavai - Anushka
Arulmozhivarman - Actor Vijay
Nandhini - Trisha
Vaanathi - keerthy Suresh
Manimegalai - Aishwarya rajesh
Poongulazhi - hasin
Kandha maaran - Actor Subbaraju
Aazhvar kadiyan - Actor K.Siva sankar
Anirudha brammaraaiyar - Actor Prabhu
Serndhan amudhan - Actor Dhanush
Sembiyan maadhevi - Ramya Krishnan
Madhuraandhagan - Actor Sampath Raj
Sundra Cholar - Kamal Haasan
Periya paluvaettaraiyar - Nassar
Chinna paluvaettaraiyar - Prakash raj
Paarthi paendhiran - daniel Balaji
Malaiyaman - Sathya Raj
Idhu ennoda roles of the actors
:)
Super Anna 👍👍👍👍👍♥️❤️😍🤩😍🤩💞❤️❤️❤️💓💖💞💕❣️
மிக்க நன்றி தம்பி
Monalisa painting pathi please sollunga ☺☺☺☺
ok
நந்தினியை காட்டிலும் பினாகபாணி தான் மிக கொடியவன் I hate this character 😠
:)
Alivarkadiyan is a real OO7...
:)
One cannot but admire this histirical story of the Great Kalki. So many audios r coming of Kalki's Ponniyin Selvan. But ethuvume ungal narrationukku urai podakkanathu. Nalukkunal merugeri varugirathu. Long live u n ur team Sathish sir.
Thanks a lot mam
You are enjoying I think. What about this episode is it member comment. What does it mean
@@chandrasekaran6858 Sir, I could not understand what u say. Already in a very early episode, I mentioned about Sathish sir's Tamizh pronunciation, rising n falling intonations. Where to give stress, emphasis n authenticity. All these things I commented. U can see a seachange in the present narration n the earlier ones.
@@chandrasekaran6858 As usual, this episode is also exemplary. Pinagapani's activities r as a comedian . He never thinks n acts.
@@seethalakshmit2879
Sorry mam
I will clarify I said that you are enjoying the story very much in the voice of Sathish Raj with wonderful modulations. I also enjoy it. Really I am fan of Sathish Raj.
My question is what is meant by membership comment as your comment was seen under the hat head also. I never harm anybody or hurt one's feelings. Now I hope that you will understand my position.
In 6 minutes, 438 views, 76 likes n 23 comments. Awesome Sathish sir.
Thanks a lot mam
மதுராந்தகன் ஆட்சிகாலம் முடியர வரை வந்தியதேவன் 12 வருடம் பாதல சிறையில இருந்தான்னு வரலாறு சொல்லுது கதை எப்படி போகுதுனு பொருத்திருந்துதான் பாக்கனும் போல
அது உண்மை வரலாறு அல்ல நண்பரே. கதை
Super 👍🙏
Thank you very much
நன்றி தலைவா
Hi thank you for the video. It's amazing. I have a question. Kazhuvil aetruvadhu appadi endral enna?
அது ஒரு மிகக் கொடுமையான மரணதண்டனை.
@@Bioscopeofficial oh ok bioscope, thank you! Ippo namba sattathil irukum thooku thandanai pola appo kazhuvil aetra pattargal polum. Mikka nandri 🙂
Egarly waiting for next episode
Thanks
Thank you sir
Thanks for watching it sir
Please add English subtitles as well. I am keen to know about the story ,but i don't understand tamil but its such a beautiful language. I will be glad if you could add English subtitles.
1st view & 2nd like yeah
Super
பொன்னியின் செல்வன் என்ற மாலைக்கு மலர்களை சேகரித்து ,மாலையாக தொடுக்கும் போது நந்தினி,ஆதித்தர் ,மந்தாகினி,ராக்கம்மாள்,பாண்டிய ஆபத்துதவிகள் போன்ற மலர்களை விடு பூக்களாக விட்டு மாலையாக தருவார்.விடு பூக்களும் முடிவில் தூவப்படும்.கதை பாத்திரங்களை கவனத்தில் நிறுத்த ஒரு முயர்ச்சி.
அருமை
131 episode 👍 we are waiting. Our HERO Vanthiyathevan take treatment after?????...🤔🤔
:)
super😍
Thanks
First to comment and like
Super
Hi bro... Very interesting story....
Thank you so much sister
Thanks 😍😘💝💝💗💗💙💙💜💜💛💛💚💚❤❤🐯🐯🐯
மிக்க நன்றி
Hii bro.... first view...💞
Super bro
Broo plz bro daily one epsiode podunga bro plzz
Adhu romba kastam. Daily pota 10 min video podalaam
@@Bioscopeofficial it's okay bro unga voice daily ketale refreshing aa happy aa irukuu bro plz
Waiting for next episode
Thanks
1st view
Super
👌
மிக்க நன்றி
How could someone reply to each and every comments...
Stay blessed
Thanks a lot
Please share the video to your friends and family to reach more peope.
Thanks for the support
101th Like 😁👍👍
Super
Nanthipurathu nayagi novel um podunga nanpa
We dont have copyrights for that
20th Cmt 68th like anna
மிக்க நன்றி தம்பி
Brilliant azhwar kadiyan
Vera level
மிக்க நன்றி
Sir one doubt, if madhuraandhagan and nandhini are twin babies of mandhagini... They both will be in same age group right?? But as per story nandhini is young, whereas madhuraandhagan is middle aged person.. Please clarify please🙏
Karikalar is the eldest of all
After that nandini nd mathuranthagar
Next kundavai devi
Next arulmozhi varmar
Hope u remember the Initial discussions regarding the crown prince...
Kandarathithar is elder to sundara cholar
But karikalar is elder to mathuranthagar..
Mathuranthagar s son of eldest.
But karikalar is the elder to mathuranthagan in age..
So.now the elder karikalan is dead so even that reason is not valid to reject mathuranthagar to be crowned...
Also u see manthagini devi is young for her age
. So nandini also looks young... mathuranthagar is also young.. may be onscreen portryal he.looks little old..
And the age of karikalan is late 20. So u can calculate the age of others.
@@kalaiz4u but still madhuraandhagan is chitappa to karikaalan... That confused🤔
Yes Madhurandhagan is chithappa to Karikalan. To understand that please check episode 16
@@Bioscopeofficial thanks satish bro ❤
1st like 1st comment
Super
பணி சுமை அதிகமாக இருந்ததால் இந்த் வாரம் பார்க்க முடியவில்லை நண்பா
பரவாயில்லை நண்பா
ஐயா, பகுதி 127இல் பினாகபாணியிடம் இருந்து அதிகார முத்திரையய் வந்தியதேவன் கைபற்றியதாக கூறினீர்கள். ஆனால், பகுதி 130இல் பினாகபாணியிடம் முதல்மந்திரியின் லட்சணை இருப்பதாக கூறி இருக்கிறீர்கள். அதிகார முத்திரையும் லட்சணையும் வெறுவேரா?
பகுதி 127இல் குறிப்பிடப்பட்டது பெரியவேளாரின் அதிகார முத்திரை. பகுதி 130இல் குறிப்பிடப்பட்டது முதன்மந்திரியின் இலட்சனை. முதன்மந்திரியின் இலட்சனையை வந்தியத்தேவன் கைப்பற்றவில்லை.
@@Bioscopeofficial விளக்கத்துக்கு மிக்க நன்றி. உங்களின் தமிழ் உச்சரிபூக்கு நான் அடிமை
Still how many left sir???
29 more.
15 to 20
Reas as 20 more instead of 29 totally 150 episodes. My guess.
🙏
மிக்க நன்றி
sangagalathil pengal veeramangaiyaga erupargala
ஆம்
❤️
மிக்க நன்றி
🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி
I am worrying this series going to end 😔
Bloody Pinaghapani😝😝
:)
🥰🥰🥰🥰🥰🥰🥰
மிக்க நன்றி
👍👍💪💪👏👏👏
மிக்க நன்றி
💐💐💐
மிக்க நன்றி
Pls daily video podunga nanba...
Adhu romba kastam nanba
@@Bioscopeofficial 😫
1st comment 2.15 p.m
Super
🙏🙏🏻🙏🏻🙏🏻
மிக்க நன்றி