பொன்னியின் செல்வன் - பகுதி 138 | Ponniyin Selvan story in Tamil | Rajaraja Cholan | Bioscope

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 369

  • @PRASANTH-kd4ef
    @PRASANTH-kd4ef 4 ปีที่แล้ว +13

    #பெரியபழுவேட்டரையர் வாழ்க 1000 வருடங்கள் பிறகும் தஞ்சை பெரிய கோவிலை பார்த்தும் அதிசியத்தும் மெய் சிலிர்த்தும் வருகிறோம் வாழ்க வாழ்த இராச இராச சோழன் வாழ்க {இந்த பகுதியை சமர்பித்த நமது சதிஷ் அண்ணா அவர்கள் வாழ்க, வாழ்க தமிழ் வளர்க தொலைநோக்கி}😘😘😘😘

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி தம்பி

  • @senthilselvi536
    @senthilselvi536 4 ปีที่แล้ว +13

    இன்றைய பதிவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது இந்த கதையின் கதாநாயகர்கள் வந்தியதேவன் பொன்னியின்செல்வன்அருமை அருமை நன்றி அண்ணா

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி

  • @dinesh.s890
    @dinesh.s890 4 ปีที่แล้ว +56

    பெரிய பழுவேட்டரையர் உன்மையில் எல்லோர் மனதிலும் இடம் பெற்றுவிட்டார்

  • @vanajaarul1020
    @vanajaarul1020 4 ปีที่แล้ว +3

    மிகவும் உணர்வு பூர்வமான பதிவு...பெரிய பழுவேட்டரையரின் மரணம் மிகவும் வருத்தம் அளிக்கிறது...

  • @malasundari5024
    @malasundari5024 4 ปีที่แล้ว +13

    உண்மை நேர்மை நியாயம் சொன்னசொல் தவறாமை ஆஹா அந்த காலத்தில் எவ்வளவு நேர்மையாக வாழ்ந்து இருக்கிறார்கள் மந்திராலோசனை முடிந்து வந்தியத்தேவன் விடுதலைப் பெற்றார் அருமை அருமை நன்றி வணக்கம் நன்றி

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி

  • @pasupathiyogashthiran8189
    @pasupathiyogashthiran8189 4 ปีที่แล้ว +4

    பல முடிச்சுகளை அவிழ்த்துவிட்டீர்கள்....இன்றைய எபிசோடு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது... நன்றி...

  • @myasithika9469
    @myasithika9469 4 ปีที่แล้ว +66

    ஏய் யாருப்பா அது வெறுப்பு சொல்லுவது பிடிக்கலைன்னா கேக்காதீங்க ப்பா நாங்கல்லாம் எவ்ளோ ஆசையா கேட்டுகிட்டு இருக்கோம்

    • @sumithrasrinivasan4247
      @sumithrasrinivasan4247 4 ปีที่แล้ว +1

      Super

    • @28sganesh
      @28sganesh 4 ปีที่แล้ว +3

      சரியாக சொன்னீர்கள் நண்பா
      இத்தகைய சிறப்பு வாய்ந்த முயற்சியை தளர்வடையச் செய்யும்

    • @kaviarasanv6785
      @kaviarasanv6785 4 ปีที่แล้ว +3

      Dislike psycos 😄😄😄

    • @dhoni_7beast976
      @dhoni_7beast976 4 ปีที่แล้ว +1

      சரியா சொன்னீங்க.... மூடர்கள் 😠😠😠 dislike waster

    • @PRASANTH-kd4ef
      @PRASANTH-kd4ef 4 ปีที่แล้ว +1

      Bro எப்பொழுதும் Negative எல்லாம் கண்டுகொல்ல கூடாது சொல்பவன் சொல்லி கொண்டே தான் இருபான்

  • @teenaraj1044
    @teenaraj1044 3 ปีที่แล้ว +9

    ஆதித்த கரிகாலரின் மரணமே அகலவில்லை இந்த வீர கிழவர் பழுவேட்டரயர் மேலும் நெஞ்சை கனக்க செய்துவிட்டார்......😢

  • @Bioscopeofficial
    @Bioscopeofficial  4 ปีที่แล้ว +6

    கல்கியின் பொன்னியின் செல்வன் - முழு பதிவு லிங்க் : th-cam.com/play/PLWSUch4AC_y3XQRIUoRm9v7i6_2A9wa8D.html

  • @santhisanthi4730
    @santhisanthi4730 4 ปีที่แล้ว +3

    அருமை அருமை சகோ தரா நன்றி அபாரம் அற்புதம் சொல்ல வார்த்தை இல்லை நன்றி நன்றி நன்றி

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி

  • @kalapanner7595
    @kalapanner7595 4 ปีที่แล้ว +1

    பொன்னியின் செல்வன்.கதையை பல தடவை படித்து விட்டேன் படித்துக்கொண்டும் இருக்கிறேன்.ஆனாலும் தங்களின் குரலினால் கேட்பதிலும் மிகவும் ஆர்வமாக உள்ளது.காரணம் கதையும் அப்படி .தாங்கள் அதை கூறும் விதமும் மிகவும் அருமை.மிக்க நன்றி.

  • @raguveeraraguveera8493
    @raguveeraraguveera8493 4 ปีที่แล้ว +3

    ஆஹா பழுவேட்டரையன் மனம் திறந்து உண்மையைச் சொல்லிவிட்டார் இந்தப் பதிவை கேட்டவுடன் மனமுருகி விட்டது அருமை அன்பரே

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி அன்பரே

  • @selvaveniselvaraj7887
    @selvaveniselvaraj7887 4 ปีที่แล้ว +2

    அருமையான,நெகிழ்ச்சியான பதிவு.. eagerly waiting for next episode.sathis bro. Very satisfied while hearing this episode.

  • @senbagavallimurugan8645
    @senbagavallimurugan8645 4 ปีที่แล้ว +59

    மணி ரத்னத்தின் படத்தில் நீங்கள் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் குரல் கொடுத்தாள் அருமையாக இருக்கும் அண்ணா.

    • @dinesh.s890
      @dinesh.s890 4 ปีที่แล้ว

      Correct , superb

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว +4

      :). மிக்க நன்றி சகோதரி. ஆனால் என்னை விட அதிக திறமை வாய்ந்தவர்கள் பலர் இருக்கிறார்கள்.

  • @gowthamviswa4394
    @gowthamviswa4394 4 ปีที่แล้ว +3

    @22:34 உண்மைதான் 1000 ஆண்டுகளுக்கு,பின்னர் வருவோர் பார்த்து வியக்கின்றோம் தஞ்சை பெரியகோவில் கண்டு!!!!

  • @gvidhya6411
    @gvidhya6411 4 ปีที่แล้ว +10

    கடவுளே...ஆதித்த கரிகாலன் மரணமே ***நெஞ்சை நீங்காமல் இருக்க.....!!!! பெரியபழுவேட்டர் மரணம்.....நெஞ்சை கணக்க செய்கிறது***

  • @dhanasegaranrajendiran7342
    @dhanasegaranrajendiran7342 4 ปีที่แล้ว +12

    என்ன அருமையாக ஒரு வரலாறு நம் கண்முன் நிறுத்திவிட்டூர் மிகவும் சிறப்பு

  • @hildamary2569
    @hildamary2569 4 ปีที่แล้ว +2

    Fantastic bro..... Keep rocking...
    We always support you &your team.....

  • @senthilkumar-yh7qb
    @senthilkumar-yh7qb 4 ปีที่แล้ว +2

    மிக மிக அருமை மிக்க நன்றி

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 ปีที่แล้ว +1

    பொன்னியின் செல்வன் தொடரில் ஏற்பட்ட சகல குழப்பங்களுக்கும் தீர்வு கிடைத்து வருகிறது
    அருமை மிக்க நன்றி

  • @venkataramananramanan5500
    @venkataramananramanan5500 4 ปีที่แล้ว +34

    சுமார் 9மதங்கள் நம்முடன் வந்த பெரிய பழுவேட்டரையர் இறந்தது வேதனை அளிக்கிறது 😭😭😭😭😭😭

  • @svijay6837
    @svijay6837 4 ปีที่แล้ว +25

    வந்தியத்தேவனை காப்பாற்ற பெரிய பழுவேட்டரையர் தன் உயிரை விட்டார் 😢
    மிகவும் பயங்கரமானவர் என்று நினைத்துக் கொண்டிருந்த பெரிய பழுவேட்டரையர் இன்று இப்பதிவின் வாயிலாக கண்டு அவரை நினைத்து பெருமைப் படவேண்டும்😇
    மேலும் பொன்னியின் செல்வர்
    நண்பர்கள் மூவருக்கும் தனித்தனி பணிகளை அறிவித்தது மிகவும் சிறப்பாக அமைந்தது😇
    நந்தினி என்ன ஆனாள் என்று இனிமேல் தெரிந்து கொள்ள முடியுமா 😬
    காத்திருப்போம் அடுத்த பதிவிற்காக😇👍

    • @dinesh.s890
      @dinesh.s890 4 ปีที่แล้ว +1

      நந்தினியை இனிமேல் பார்க்க முடியாது கதையில்,

    • @svijay6837
      @svijay6837 4 ปีที่แล้ว +1

      @@dinesh.s890 😢😬

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி

  • @paviravi2453
    @paviravi2453 4 ปีที่แล้ว +1

    Intha episode semmha ya iruku..the great kalki sir..🙏 pazhuvetyra romba Periyar help panirukangha..but avaroda role complete anathau kastam ha Iruku..and the greatest king Raja Raja choln avar equal ha avRoda frnds ha treat pandrathu superb and dynasty ya sonana mathri grow up panitanha🙏👍👌👌 ungha voice semmha anna..

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி

  • @ssksk4889
    @ssksk4889 4 ปีที่แล้ว +2

    Arumayana episode Anna, pavam appavi manimheghalei 😢, periya valuvettarayar sagaptam viyappin uchakkattam.... 🙏🙏

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி தம்பி

  • @nesan100
    @nesan100 4 ปีที่แล้ว +2

    மகிழ்ச்சி ❤️............. நன்றி அண்ணா

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி தம்பி

  • @saishenbagam8240
    @saishenbagam8240 4 ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா 🙏 அருமை சீக்கிரம் பதிவை போட்டமைக்கு நன்றி 🙏💚💞💐

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி

  • @balajirajendran9882
    @balajirajendran9882 4 ปีที่แล้ว +2

    அருமை ஐயா. இறுதி பயனத்தை நோக்கி.

  • @jaganathansaravanan2555
    @jaganathansaravanan2555 4 ปีที่แล้ว +3

    Today onwards planned to watch twice 😍😍

  • @balajim6785
    @balajim6785 4 ปีที่แล้ว +4

    Verithanam verithanam 🔥🔥🔥💯

  • @marybalasubramaniam8022
    @marybalasubramaniam8022 4 ปีที่แล้ว +2

    Super to know chendan and poonkuzhali marriage. Very sad to know periya paluvettriyar meaningful death.

  • @navaneethmalaiyappan
    @navaneethmalaiyappan 4 ปีที่แล้ว +1

    Nanbargal Privu....
    Ungal kantha kurali kerpathu migavum arumai nan angaye iruthu partha Mathiri irukukirathu... adutha pathivirkaga kathu irukukiren

  • @sumathiprakash1890
    @sumathiprakash1890 4 ปีที่แล้ว +3

    Good afternoon Sathish Raj Bro, good afternoon, mind changed Periya Pazhuvettarar.Revealing and opening all facts and activities surrounded by The Hero Vanarkulathu Vandhiya thevan. The familiar Quote said by Pazhuvettarar.
    "" fate can be overcome by wisdom. I think here it is the "" perseverance "" helped Vandhiya thevan, today it happened in his case.. Free from all blames...All the viewers will definitely feel happy about this.The sudden entry of Azhvarkkadiyan with the message from Nandhini, to Periya Pazhuvettarar super. Periya Pazhuvettarar he himself put an end to his life. Suspense still remains about the killer of Adithya Karikalan.... Ponniyin Selvan's future plans and dreams about Chola Dynasty and portfolios of Vandhiya thevan, Kandhamaran and Parthipendran excellent...
    Two groups in two different directions started their journey with a mind full of desire for a better future concerned with Chola Dynasty.....🌲🌲🌲🌲
    Let Durga Parameswari safeguard and Bless everybody for their Victory. Special thanks to Sathish Raj Bro for excellent narration.🌹🌹The pictures of Azhvarkkadiyan sitting in front of Pazhuvettarar and episode ending by fhe Great Four Friends awesome. Today's last portion (standing by four friends and discussion scene) gave a live experience.🌷🌷🌷🌷🌷🌷🌷

    • @logusr8367
      @logusr8367 4 ปีที่แล้ว

      மாலை வணக்கம் அம்மா, not only a.k murder, even end of this navel, no proper answer for so many questions. By the way, as usual you done a excellent comment

    • @sumathiprakash1890
      @sumathiprakash1890 4 ปีที่แล้ว

      @@logusr8367 hi boss,ippozudhu iraivu aagi vittadhu, so no good evening from my side, may be excused.Thank you very much for your kind reply. Please.go through my comment in episode no. 132 and your reply etc.

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      Good afternoon sister. Thanks a lot

  • @jayachandrank4005
    @jayachandrank4005 4 ปีที่แล้ว +2

    Intresting sir waiting for next episode❤❤❤👍

  • @revathip9525
    @revathip9525 4 ปีที่แล้ว +2

    Very nice voice 👌 very nice story telling and very nice 👌 story totally awesome bro.

  • @Rohith_Vlog
    @Rohith_Vlog 4 ปีที่แล้ว +3

    அண்ணன் தம்பி பாசமும், செயல்களும் சோழ குலத்திற்கு பெரும் பங்கு வகிக்கிறது. பெரிய பழுவேட்டரையர் தியாகம் சோழ நாட்டிற்கு மிக பெரும் பேருதவி. வந்தியத்தேவனுக்காக பழுவேட்டரையர் இப்படி ஒரு தியாகம் செய்து உதவியிருக்கிறார். மணிமேகலை நிலை கவலையாக இருக்கிறது. வந்தியத்தேவனை பழைய நண்பர்கள் புரிந்து கொண்டனர். நட்பிற்கு சிறந்த உதாரணம் பொன்னியின் செல்வரும், வந்தியத்தேவனும். நண்பர்கள் சந்திப்புடன் அருமையான பதிவு நண்பா. நன்றி.

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி நண்பா

  • @rameshramachandran6095
    @rameshramachandran6095 4 ปีที่แล้ว +1

    பெரிய பழுவேட்டராயரின் இறுதி செயல் காண்போரை சற்று கலங்க செய்கிறது வந்தியத்தேவன் கந்தமாறன் பார்த்திவேந்தன் பொருட்டு அருள் மொழி வர்மரின் முடிவு மிகவும் அருமை இறுதியாக பொன்னியின் செல்வன் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக நிற்கும் என்று கூறும் போது தஞ்சை பெரிய கோவில் இதயத்தில் குடிகொள்கிறது சதிஷ் ராஜ் அண்ணா..💌

  • @r.yazhiniyan2721
    @r.yazhiniyan2721 4 ปีที่แล้ว +1

    கதை அருமையாக இருந்தது அண்ணா.......

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி தம்பி

  • @kalaiz4u
    @kalaiz4u 4 ปีที่แล้ว +3

    Soothing episode after a lot of twists and chaos...
    So many laurels in vanthiyathevan's hat.. such a delight while hearing periya paluvetarayar's words..🥰
    The great era of periya paluvetarayar has ended.😥
    Embarrassing relationship between ponniyin selvan and samuthira kumari.. 😉

  • @seethalakshmit2879
    @seethalakshmit2879 4 ปีที่แล้ว +2

    Ponniyin Selvan is moving towards the end. Very choking voice of Sathish sir, we r able to feel. Long live ur Thamizh thondu.

    • @chandrasekaran6858
      @chandrasekaran6858 4 ปีที่แล้ว

      Time is fast approaching towards the end of the great novel. In the mid September the link of the chain will be cut. Bioscope have not only given the feast but also many friends whose faces are not known. It is painful to think. But we are caught by the pangs of separation. Any how life has to move on. Thank you and friendly viewers like you.
      BIG BIG THANKS TO
      THIRU.SATHISH RAJ.
      LONG LIVE BIOSCOPE.

    • @sumathiprakash1890
      @sumathiprakash1890 4 ปีที่แล้ว

      @@chandrasekaran6858 sir your reply is very heart touching one. Even if PS ends,,Sathish Raj bro will start another great Historical story. All the present viewers including yourself will definitely continue the present link and enjoy that travel happily.

    • @sumathiprakash1890
      @sumathiprakash1890 4 ปีที่แล้ว

      Good afternoon Madam, hope you are fine. We will definitely become viewers of another project of Sathish Raj Bro and happily exchange our comments and replies. We will definitely continue our friendship.....make our remaining life happiest one..,.🌹🌹🌹🌹🌹

    • @seethalakshmit2879
      @seethalakshmit2879 4 ปีที่แล้ว

      @@sumathiprakash1890 Mme, good evening! I'm fine mme. Surely our friendship will continue. All credit goes to Sathish sir.

    • @seethalakshmit2879
      @seethalakshmit2879 4 ปีที่แล้ว

      @@sumathiprakash1890 Sir, how r u ? World is round. Our friendship will definitely continue. Very nice journey, we had with Sathish sir. Take care of u sir.

  • @vinothjin38
    @vinothjin38 4 ปีที่แล้ว

    என்றும் போல் இன்றும் பதிவு அருமை நண்பர் சதிஷ்ராஜ்

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி நண்பா

  • @teenaraj1044
    @teenaraj1044 3 ปีที่แล้ว +2

    பொன்னியின் செல்வர்......👏💞🗡️⚔️

  • @NaveenKumar-zs7yc
    @NaveenKumar-zs7yc 4 ปีที่แล้ว

    நன்றி தலைவா

  • @MrNaganatarajan
    @MrNaganatarajan 4 ปีที่แล้ว +2

    Today you made our hearts heavy ji. Good episode

  • @Charlie-fw9gn
    @Charlie-fw9gn 4 ปีที่แล้ว +5

    Was eagerly waiting for this episode. Excellent story with wonderful narration. Wow. Raja raj was right even after so many years we are baffled by the marvellous construction of Thanjavur temple. Greatest king indeed.

  • @sathisparks
    @sathisparks 4 ปีที่แล้ว +4

    Your Working So Fantastic I'm waiting for complete story
    After this you do ramayanam

  • @venkateshmohan7863
    @venkateshmohan7863 4 ปีที่แล้ว +1

    அருமை.

  • @murugana7061
    @murugana7061 4 ปีที่แล้ว +2

    Super 😍🤸🌷🌹🏵️

  • @geetharajan9430
    @geetharajan9430 4 ปีที่แล้ว +1

    அருமை 🙏🙏🙏🙏🙏

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி

  • @balamurugan-gf7nf
    @balamurugan-gf7nf 4 ปีที่แล้ว +1

    Super ji valthugal

  • @karthikar4016
    @karthikar4016 4 ปีที่แล้ว +1

    Super na....👌👌👌👌

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி சகோதரி

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 4 ปีที่แล้ว +1

    சதீஷ் ராஜ் அருமை அருமை நன்றி சாய்ராம் நன்றி

  • @cuteangel4317
    @cuteangel4317 4 ปีที่แล้ว

    அருமை அண்ணா🎉🎊🎉🎊🎉🎊

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி

  • @jsolo5066
    @jsolo5066 4 ปีที่แล้ว +2

    First view, First to comment and like 17seconds from uploaded

  • @juliets6041
    @juliets6041 4 ปีที่แล้ว +1

    Superb sir

  • @alagurajkarthik1406
    @alagurajkarthik1406 4 ปีที่แล้ว +2

    Arumai arumai 😭 😭

  • @PrabhaJaz
    @PrabhaJaz 4 ปีที่แล้ว +6

    Adhitya Karikalan's murder still remains a mystery. With manimegalai's speech "I have killed my brother" - She may denote Karikalan as her brother. So the killer is not yet properly revealed. Kalki FTW. 👍

  • @richardwesley6463
    @richardwesley6463 3 ปีที่แล้ว +1

    Happy episode

  • @Kkssrr010
    @Kkssrr010 2 ปีที่แล้ว

    periyapazhuvetar kathi karikalana kolala nandhiniyum azhvarkadiyaan solra padi karikalana kolalanaa karikalana konadhu yaar nu solunga Sathish bro plssssss

  • @vanigopinath8972
    @vanigopinath8972 4 ปีที่แล้ว +2

    Thank you brother 🙏👍

  • @karanprakashp
    @karanprakashp 4 ปีที่แล้ว +3

    Good morning bro ...💞

  • @praveenc9365
    @praveenc9365 4 ปีที่แล้ว +2

    Addicted to your voice bro...

  • @ragupathynadason6635
    @ragupathynadason6635 4 ปีที่แล้ว +4

    Very powerful Tamil kingdom 👏 🙏👍❤

  • @balajim6785
    @balajim6785 4 ปีที่แล้ว +3

    Vandhiya dev - 💞kundhavai eenai vargala(kalyanam) ?

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว +1

      பொறுத்திருந்து பார்ப்போம்

  • @onlygaming551
    @onlygaming551 4 ปีที่แล้ว +2

    Love you anna keep it up

  • @hariharan8838
    @hariharan8838 4 ปีที่แล้ว +2

    Naan first episode start panna date Aadi 18
    Today I completed 138th episode
    What a interesting episode what a voice congratulations your success

  • @SathishKumar-jl1vx
    @SathishKumar-jl1vx 4 ปีที่แล้ว +1

    Adutha episode kaga waiting... Ithuku apram kathai etha nokki pogumoo🙄... Manimegalai pavam😥

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      பொறுத்திருந்து பார்ப்போம்

  • @ramsundaram4615
    @ramsundaram4615 4 ปีที่แล้ว +2

    சதீஷ் வாழ்க

  • @abishek7738
    @abishek7738 4 ปีที่แล้ว +2

    RAJAKESARI, NANDHAPURATHU NAYAKI ,SIVAGAMIYIN SABADHAM, PARTHIBAN KANAVU yella me ipdi audio books podunga Sathish sir....

  • @thaithaithaithai2161
    @thaithaithaithai2161 4 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை

  • @HiruthaPrabhuR
    @HiruthaPrabhuR 4 ปีที่แล้ว +1

    பிரமித்து தான் நிற்கிறோம் . . பொன்னியின் செல்வா 🙏🏻

  • @pavithrapavithra4998
    @pavithrapavithra4998 4 ปีที่แล้ว +1

    Super Anna

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி

  • @dhoni_7beast976
    @dhoni_7beast976 4 ปีที่แล้ว +1

    Most painfull part😢😢😢😢😢😢😢😓😓😓😓

  • @brindharajendran4168
    @brindharajendran4168 4 ปีที่แล้ว +1

    1st like🙌

  • @viswanathanlaxman
    @viswanathanlaxman 4 ปีที่แล้ว +2

    Kalki has artfully described the events hinting that the story is meandering to a close soon.It is satisfying that atlast Vandiyathevan is getting his due share of recognition for his deeds.Your voice has become a natural part of the episodes

  • @myasithika9469
    @myasithika9469 4 ปีที่แล้ว

    சிறப்பு

  • @gowthamraja4055
    @gowthamraja4055 4 ปีที่แล้ว +6

    Manimegalai ...love is true

  • @devichandar7049
    @devichandar7049 4 ปีที่แล้ว +2

    Very nice when will the next part publish

  • @sakthivelarumugam4951
    @sakthivelarumugam4951 4 ปีที่แล้ว +2

    Be proud 🤩

  • @iyappansubramanian3077
    @iyappansubramanian3077 4 ปีที่แล้ว +3

    நன்றி அண்ணா

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி தம்பி

  • @k.r.t.sivanesan4424
    @k.r.t.sivanesan4424 4 ปีที่แล้ว +3

    ♥️I am very happy when the story can I hear with your voice♥️

  • @asainan7ha643
    @asainan7ha643 4 ปีที่แล้ว

    Semma anna love u anna 🤩🤩🤩

  • @divakaranm5961
    @divakaranm5961 4 ปีที่แล้ว +24

    பெரிய பழுவேட்டயர், இவர் அளவுக்கு எவருக்கும் அவ்வயதில் அவ்வளவு சக்தி இருக்க வாய்பே இல்லை....

  • @senthilkumaran9163
    @senthilkumaran9163 4 ปีที่แล้ว +1

    1st view, 10th like & 2nd comment

  • @kumaresan3431
    @kumaresan3431 4 ปีที่แล้ว +3

    Wow what story

  • @mvjshowcase1676
    @mvjshowcase1676 4 ปีที่แล้ว +3

    Pretty emotional moments.
    Hi Satish bro, still how many episodes left out in this beautiful journey??
    & What's Next?

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      may be 5 to 6 episodes

    • @mvjshowcase1676
      @mvjshowcase1676 4 ปีที่แล้ว

      @@Bioscopeofficial ☹️☹️☹️.
      So what have u planned for us next?
      I would like to continue my journey with bioscope forever...

  • @dhivakarsriram9316
    @dhivakarsriram9316 4 ปีที่แล้ว +2

    Sathish bro ur very great next what story

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว +1

      Thanks sister. Next story pathi innum yosikala

  • @munishragavan786
    @munishragavan786 4 ปีที่แล้ว +3

    பெரிய பழுவேட்டரையர் மாதிரி ஒரு விரன் இல்லை.. ஆனால் மங்கையின் மயக்கத்தின் விழுந்து இறந்து விட்டார்

  • @smmanimozhi4379
    @smmanimozhi4379 4 ปีที่แล้ว +1

    பல கேள்விகளுக்கு இந்த பதிவில் முற்றுப்புள்ளி வைத்துள்ளதால் நிறைவாக உள்ளது பெரியபழுவேட்டரையரின் வாழ்க்கை பயணம் இத்துடன் முடிந்துவிட்டன அவர் நம்பியிருந்த நந்தியும் சென்றுவிட்டார் ஆனாலும் அவர் மேல் அன்பின் காரணமாகவும் வந்தியதேவனுடன் நல்ல மனதுக்காகவும் தன் உயிரை துறந்துவிட்டார் சரித்திரத்தில் மேலு‌ம் பெயர் வாங்கி கொண்டுள்ளார்

  • @vasug3285
    @vasug3285 4 ปีที่แล้ว +1

    இந்த பதிவு அருமையான உச்சரிப்புடன் கேட்க ஆவலாக இருந்தது.ஆனால் பழுவேட்டரையரின் நிலைமை இவ்வாற முடிய வேண்டும். இது தான் கூடா நட்பு கேடாய் முடியும்.மணிமேகலையின் காதல் தெய்வீக காதல் அது கடவுளுக்காக சமர்பனம்

  • @kaarthitejas4993
    @kaarthitejas4993 4 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @sathishkumar-qs3ce
    @sathishkumar-qs3ce 4 ปีที่แล้ว +2

    Everybody looks settled... what will be the content for rest episodes

  • @dhivakarsriram9316
    @dhivakarsriram9316 4 ปีที่แล้ว +2

    The great man

  • @venkateshsenthil7435
    @venkateshsenthil7435 4 ปีที่แล้ว +2

    👌

  • @pradeeppalanisamy2923
    @pradeeppalanisamy2923 4 ปีที่แล้ว +3

    Waiting for post every day Anna, Good work 👍👍👍👍👍👍👍♥️♥️♥️♥️♥️🥰👌👌👌🥰🥰🥰🥰🥰🥰👌👌👌👌👌👌

  • @seemarajasurendar2997
    @seemarajasurendar2997 4 ปีที่แล้ว +4

    அருமை..அருமை...ஆனால் ஒரு வருத்தம்.அஞ்சா நெஞ்சம் படைத்த வீராதி வீரர் இறந்துவிட்டார்..அதிலும் ஒரு ஆச்சர்யம்..சின்ன பழுவேட்டரையர் தான் குலத்தின் பழியை நீக்க தானே தன் அருமை அண்ணனை கொள்ள வால் ஏந்தியது அவர்கள் சோழர்களிடம் கொண்ட நன்றியை காட்டுகிறது.....யாரோ ஒருவர் dislike பொத்தானை கொடுத்திருக்கிறார்கள்..அவர்களுக்கு...சில குறிப்பு கூற வேண்டும்..அய்யா இது ஒரு புதினம்..இது உண்மை மற்றும் கற்பனை கதை..ஒரு சில இடங்களில் விறுவிறுப்பு குறையும் ஆனால்.தொடர்ச்சியாக பாருங்கள்.பின்னர் நீங்களே இதை பார்க்காமல்..அல்லது படிக்காமல் உங்களால் இருக்க முடியாது...நன்றி!!!..வணக்கம்!.
    வாழ்க வளமுடன்! வாழ்க பல்லாண்டு!
    வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!
    வாழ்க தமிழினம்! வளர்க தமிழினம்.....!

  • @parthibank312
    @parthibank312 4 ปีที่แล้ว +4

    நாங்களும் பயணம் செய்கிறோம் ஐயா, தஞ்சைக்கு

    • @sumathiprakash1890
      @sumathiprakash1890 4 ปีที่แล้ว

      How ? Now lockdown in Tamil nadu, if you are in Chennai means of transport???
      Just for a joke I asked my doubts...hope you will take in a jovial way.,.

    • @parthibank312
      @parthibank312 4 ปีที่แล้ว

      @@sumathiprakash1890 🤣🤣

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      அருமை

  • @carun0706
    @carun0706 4 ปีที่แล้ว +1

    Yaaru thaa unmaya karikalanai kondrathu my fav in this story last layaachu solluveengala konnavana vantheyathevan kolluvana illayaa

  • @manjubashini89
    @manjubashini89 2 ปีที่แล้ว

    Periya pazhuvettaraiar the great legend 👏👏👏🙏🙏

  • @MRHARI-kb5pp
    @MRHARI-kb5pp 4 ปีที่แล้ว +3

    At least video 30 mins podungana daily ni8 kekama thoonga mudiyala pls 😰

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      :) 30 min video podradhu konjam kastam bro. But I will try

    • @MRHARI-kb5pp
      @MRHARI-kb5pp 4 ปีที่แล้ว

      @@Bioscopeofficial 😁🤙

  • @priyonesdass6465
    @priyonesdass6465 4 ปีที่แล้ว +1

    Sathish Anna oru doubt! 🙄
    So பெரிய பழுவேட்டையன் say's that before throwing that knife கரிகாலச் சோழன் went down the floor and he didn't actually stab him! So is it Nandhini who stabbed Karikalan? If so how? Bucz that Pandian sword was on the hands of Karikalan, even if Nandhini killed him? How did that திருகு கத்தி was there in Karikalan place along with with Blood strains on them?
    Will this be clarified in next episode or can you explain me here?🙏

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว +1

      Definitely I will explain about the Karikalan's death after the completion of Ponniyin Selvan thambi.

    • @priyonesdass6465
      @priyonesdass6465 4 ปีที่แล้ว

      @@Bioscopeofficial Okay Anna 👍