பொன்னியின் செல்வன் - பகுதி 131 | Ponniyin Selvan Story in Tamil | Rajaraja Cholan | Bioscope

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 267

  • @Bioscopeofficial
    @Bioscopeofficial  4 ปีที่แล้ว +13

    கல்கியின் பொன்னியின் செல்வன் - முழு பதிவு லிங்க் : th-cam.com/play/PLWSUch4AC_y3XQRIUoRm9v7i6_2A9wa8D.html

    • @revathip9525
      @revathip9525 4 ปีที่แล้ว

      Arumaiyana voice arumaiyana story arumaiyana kathai sollum vitham super 👌👍 bro

    • @maniraj8856
      @maniraj8856 4 ปีที่แล้ว

      0
      P
      0
      0

    • @mahabrocreations9912
      @mahabrocreations9912 4 ปีที่แล้ว

      @@revathip9525 00000000p00000

  • @vigitharajasegaran1528
    @vigitharajasegaran1528 4 ปีที่แล้ว +22

    அண்ணா உங்கள் தமிழ்உச்சரிப்புக்கு நான் தலைவணங்குகின்றேன்🙏🏻

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி

  • @rohithp6972
    @rohithp6972 4 ปีที่แล้ว +16

    within one week i reached 131🤩🤩🤩yesterday alone 8 hours 🤪🥳Time is going like something when i listen this

  • @malasundari5024
    @malasundari5024 4 ปีที่แล้ว +9

    பினாகபாணி கதை முடிந்தது. எல்லா சிற்றரசர்கள் தஞ்சை வந்து சேர்ந்தனர் அரசர் கூட்டம் போல் வடவாற்று சுழல் போல உங்கள் குரல் தட்டிவிட்ட குதிரையின் வேகமாக இருக்கிறது அருமை நன்றி வணக்கம் நன்றி

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி

  • @sureshkaliaperumal3482
    @sureshkaliaperumal3482 4 ปีที่แล้ว +12

    ஐயா
    ஆழ்வார் அடியான் james bond போல தோற்றத்திலும் செயலிலும்.,..
    அருமை.
    கலக்கிட்டிங்க....BIOSCOPE

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி. எல்லா புகழும் அமரர் கல்கிக்கே

  • @dr.skapilraj9402
    @dr.skapilraj9402 3 ปีที่แล้ว +2

    சுத்தமான உச்சரிப்பு முறை.....🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @PrakashPrakash-ku9qf
    @PrakashPrakash-ku9qf 4 ปีที่แล้ว +4

    கந்த மாறனுக்கு தும்மல் வந்தாலே அதற்கு காரணம் வன்னிய தேவன் என்று சொல்லுவார் போல் இருக்கிறதே

  • @Rohith_Vlog
    @Rohith_Vlog 4 ปีที่แล้ว +3

    கதை சுவாரசியமாக செல்கிறது. கந்தமாறன், வந்தியத்தேவன் என்று நினைத்து பாண்டிய மதுராந்தகனை பழி தீர்த்தான். எப்படியோ கந்தமாறன் பாண்டிய இளவரசனை கொன்று விட்டான் போலும். மூடன் பினாகுபாணி கதையும் முடிவுற்றது. கந்தமாறன் எப்போது உண்மை அறிந்து வந்தியத்தேனுடன் நட்பை தொடர்வான் என்று தெரியவில்லை. ஆழ்வார்க்கடியான் கதையில் முக்கிய பங்கு கொண்டுள்ளான். அருமையான பதிவு நண்பா.

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி நண்பா

  • @gvidhya6411
    @gvidhya6411 4 ปีที่แล้ว +7

    Ohhhh GOD....Twist Twist..
    We can't guessed next *Moment*
    ***Tamil Pronunciation I LOVE U ,Mr.Sathish jii***

  • @r.yazhiniyan2721
    @r.yazhiniyan2721 4 ปีที่แล้ว +3

    கதை போக போக மிக மிக சுவாரஸ்யமாக இருக்கிறது அண்ணா.......

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி தம்பி

  • @raguveeraraguveera8493
    @raguveeraraguveera8493 4 ปีที่แล้ว +2

    அடடா அதற்குள் முடிந்துவிட்டதே இந்தப்பதிவு அருமை அன்பரே

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி அன்பரே

  • @balajis9894
    @balajis9894 4 ปีที่แล้ว +2

    ஆஹா அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @logusr8367
    @logusr8367 4 ปีที่แล้ว +3

    வழக்கம் போல் சிறந்த பதிவு..நன்றி

  • @vinothjin38
    @vinothjin38 4 ปีที่แล้ว +2

    என்றும் போல் இன்றும் நல்ல பதிவு செய்தமைக்கு நன்றி சதிஷ்ராஜ்

  • @vivekananth758
    @vivekananth758 4 ปีที่แล้ว +2

    Super Tamil story Ponniyin Selvan 👌👏👏👏

  • @kameshadvocate3779
    @kameshadvocate3779 4 ปีที่แล้ว +3

    கதை விருவிருப்பாக நகர்கிறது நன்றி

  • @svijay6837
    @svijay6837 4 ปีที่แล้ว +14

    இனி வரும் பதிவுகள் இன்னும் சுவாரசியமாக அமையும் போல் 😬😇👍

  • @viswanathanlaxman
    @viswanathanlaxman 4 ปีที่แล้ว +6

    In this episode incidents happen in rapid succession leading to Poonguzhali's appearance.King Kalki maintains his descriptive brilliance.Your voice modulates according to the pace of the happenings

  • @dinesh.s890
    @dinesh.s890 4 ปีที่แล้ว +6

    செத்தான் பினாகபானி, நல்லவேளையாக ஆழ்வார்க்கடியான் கண்ணில் பட பொகிறார் வந்தியத்தேவன் .‌...

  • @balajim6785
    @balajim6785 4 ปีที่แล้ว +3

    Verithanam verithanam 🔥🔥🔥💯

  • @arunamurukanantham778
    @arunamurukanantham778 4 ปีที่แล้ว +2

    கதை விறுவிறுப்பாக செல்கிறது அருமை 👌 வாழ்த்துகள் 🎊

  • @seethalakshmit2879
    @seethalakshmit2879 4 ปีที่แล้ว +2

    This episode has the greatest twists of all, I trhink. Karurhiruman is not an ordinary padakotti. His presence of mind is awesome. Konal budhdhikkaranukku parpathellam konalthan. Kandhanaran proves this saying.

    • @seethalakshmit2879
      @seethalakshmit2879 4 ปีที่แล้ว

      Sorry for my belated comment.

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      No problem mam. Neenga epo comment panaalum engalukku ok dhaan.

  • @PRASANTH-kd4ef
    @PRASANTH-kd4ef 4 ปีที่แล้ว +6

    #வந்தியர் மகன் என்கின்ற பினாகபாணி ஒழிந்தான் 😂😂 {வாழ்க தமிழ் வளர்க தொலைநோக்கி} ஐயா திநழும் ஒரு பதிவை போடுங்கள் PLS.......

    • @PRASANTH-kd4ef
      @PRASANTH-kd4ef 4 ปีที่แล้ว

      Sry வைத்தியர் மகன்

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      மன்னிக்கவும். தினம் ஒரு பதிவு என்பது எங்களால் முடியாத காரியம்.

    • @PRASANTH-kd4ef
      @PRASANTH-kd4ef 4 ปีที่แล้ว

      @@Bioscopeofficial ok sir not a problem IAM waiting

  • @jeevitha.vvijayarengan690
    @jeevitha.vvijayarengan690 4 ปีที่แล้ว +6

    பினாகபானியின் சூழ்ச்சிக்கு இதுதான் தகுந்த பரிசு

  • @senthilkumar-yh7qb
    @senthilkumar-yh7qb 4 ปีที่แล้ว +1

    மிக மிக அருமை மிக்க நன்றி

  • @pkcreationsk
    @pkcreationsk 4 ปีที่แล้ว +2

    Evlo neram wait panrathu bro...
    Epdio vema upload aagiduchu be happy👌👌

  • @vaanchis
    @vaanchis 4 ปีที่แล้ว +1

    சகோதரரே ! உங்கள் அருமையான குரலால் ஒவ்வொரு பதிவிலும்
    கேட்பவர்களை ஈர்க்கும் திறமையைக் கண்டு நான் வியந்து போகிறேன்.
    அவ்வளவு அருமையாக நீங்கள் கதை சொல்லுகிறீர்கள். ஆனால் ஒரே
    ஒரு விஷயத்தை உங்கள் பார்வைக்கு கொண்டு வர வேண்டும் என்று
    நினைக்கிறேன். தயவு செய்து தவறாக எண்ண வேண்டாம். இந்தத்
    தொடரில் வரும் சில சித்திரங்களைக் குறித்து என் கருத்தைச் சொல்ல
    நினைக்கிறேன். இதில் அவ்வப்போது வரும் "கீழே விழுந்து வணங்கும்
    நிகழ்வு" அனைத்துப் பதிவுகளிலும் கதாபாத்திரங்கள் "தடால்" எனக் கீழே
    மயங்கி விழுந்தது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு அற்புதமான
    ஒலித்தொடரில் ஏன் இந்தக் குறைபாடு ? சித்திரங்கள் வரைபவருக்கு இது
    புரியவில்லையா அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா ?

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว +1

      முதலில் உங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். சித்திரங்களில் நிச்சயம் நிறைய குறைபாடுகள் உள்ளன. அதற்கு காரணம் நான் ஓவியன் அல்ல. ஏதோ எனக்கு தெரிந்தவரை நான் வரைகிறேன். ஒருவேளை இன்னும் சிறிது முயற்சி செய்தால் இன்னும் நன்றாக வரையலாம்... ஆனால் நேரம் போதவில்லை... இதற்காக நிச்சயம் நாங்கள் வருந்துகிறோம்... நன்றி...

  • @sivakamic.sivakami4063
    @sivakamic.sivakami4063 4 ปีที่แล้ว +2

    இந்த வரலாறு உங்கள் குரலால் அழகாகிறது.🙂

  • @murugans378
    @murugans378 4 ปีที่แล้ว +2

    நன்றி பினாகபானி.......

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 4 ปีที่แล้ว +1

    சதீஷ் ராஜ் அருமை அருமை நன்றி சாய்ராம்

  • @gomathichokkalingam2154
    @gomathichokkalingam2154 4 ปีที่แล้ว +2

    Story is going Very interestingly Thank you brother 🙏

  • @NaveenKumar-zs7yc
    @NaveenKumar-zs7yc 4 ปีที่แล้ว

    நன்றி தலைவா

  • @vansanthivasantha8866
    @vansanthivasantha8866 4 ปีที่แล้ว +4

    பேராசை பெரு நஷ்டம் பினாகபாணியின் கதை

  • @iyappansubramanian3077
    @iyappansubramanian3077 4 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி தம்பி

  • @subramaniankrishnan4507
    @subramaniankrishnan4507 4 ปีที่แล้ว +12

    சாதுர்யமான ஆழ்வார்கடியன் மற்றும் முட்டாள்தனமான கந்தமாரன். கதை அதி சூடாக செல்கிறது.

  • @GaneshTN25
    @GaneshTN25 4 ปีที่แล้ว +8

    Just now thinking about the episode

  • @thusyanthan19971
    @thusyanthan19971 4 ปีที่แล้ว +1

    அருமை சதீஷ் அண்ணா

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி தம்பி

  • @nesan100
    @nesan100 4 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா....

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி தம்பி

  • @dhanasegaranrajendiran7342
    @dhanasegaranrajendiran7342 4 ปีที่แล้ว +1

    மிகவும் சிறப்பு

  • @arunachalamsomasundaram2937
    @arunachalamsomasundaram2937 4 ปีที่แล้ว +9

    பினாகபானி இறந்தான் என்று தெரிகிறது மதுராந்தகர் வேல் பட்டு ஆற்றில் விழுந்து விட்டது தெரிகிறது கதை விருவிருப்பாக உள்ளது.

  • @karthikar4016
    @karthikar4016 4 ปีที่แล้ว +1

    Super na... Very interesting...

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி சகோதரி

  • @jaganathansaravanan2555
    @jaganathansaravanan2555 4 ปีที่แล้ว +2

    Try to put daily one video, we are started addicted towards the series 😍

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว +1

      மன்னிக்கவும். தினம் ஒரு பதிவு என்பது எங்களால் தற்போது முடியாத காரியம்.

    • @rohithp6972
      @rohithp6972 4 ปีที่แล้ว

      yeah bro

  • @kannankrish435
    @kannankrish435 4 ปีที่แล้ว +3

    Ahh ahhhhhhh..........❣️ Fans like

  • @ssksk4889
    @ssksk4889 4 ปีที่แล้ว +1

    Arumayana episode. Vaittiyar magan kadai mudindadu, 😇

  • @rams3715
    @rams3715 4 ปีที่แล้ว +3

    😅😁👏👏👏
    First like and first comment..😇😇

  • @cuteangel4317
    @cuteangel4317 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் அண்ணா🎉🎊...

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி

  • @BalaKrishnan-o9o
    @BalaKrishnan-o9o 4 ปีที่แล้ว +3

    Nan than innaiku 1st like. 1st comment

  • @s.a.francisthivan9178
    @s.a.francisthivan9178 4 ปีที่แล้ว +2

    Maturanthagan ayo pavam perasai perunastam enpatharku santranan

  • @venkateshkannan1947
    @venkateshkannan1947 4 ปีที่แล้ว +2

    Eagerly waiting for this episode

  • @subramaniankrishnan4507
    @subramaniankrishnan4507 4 ปีที่แล้ว +1

    Thanks for early posting

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 4 ปีที่แล้ว +5

    கருத்திருமன்... பேச்சில் இருந்து... மதுராந்தகன்... பாண்டிய இளவரசன் என்று தெரிகிறது.

  • @santhisanthi4730
    @santhisanthi4730 4 ปีที่แล้ว +1

    Abaram sathish romba nalairundadu thank you

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி

  • @pradeeppalanisamy2923
    @pradeeppalanisamy2923 4 ปีที่แล้ว +2

    Good work 👍 👍👍👍👍👍🥰🥰🥰🥰🥰🥰♥️♥️♥️♥️♥️♥️ always good.

  • @sumathiprakash1890
    @sumathiprakash1890 4 ปีที่แล้ว +5

    Good afternoon Sathish Raj Bro, to days episode beginning with appreciations by Kattiyakararars, playing of different musical instrument sounds, sound of Shanku etc.. But at the same time two groups of people vigorously searching and after for innocent Vandhiya Thevan to punish him. Tactful Vaishnavar also held up in the groups. But I think his intention may be to save Vandhiya thevan who is fighting between death and life. Poonghuzhali 'with usual boldness....for doing fair things. Will Wounded Madhurandhan escape. He has been brainwashed by Karuthiruman about Pattabishegam,crown and Indra Haaram?? Breaking of bridge,tying of broken bridge's parts with tree unwanted doings by Karuthiruman...what for? to save some good soul or to possess the crown and Haaram belongs to Pandiya nadu...confused Kandhamaran with a wavering mind.... Collection of Madhurandhagan's jewels from Chendan's house compound, suspense after suspense Episode very interesting,especially the travel by Madhurandhagan and Karuthiruman through the river. All the pictures are very beautiful and syncs very well.

    • @logusr8367
      @logusr8367 4 ปีที่แล้ว

      இறையருளோடு இனிய மாலை வணக்கம் அம்மா. வழக்கம் போல் தங்களுடைய பதிவும் அருமை.

    • @sumathiprakash1890
      @sumathiprakash1890 4 ปีที่แล้ว

      @@logusr8367 Maalai vanakkam, Ungal anbaana badhilukku mikka nandri

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      Good afternoon sister. Thanks a lot

  • @sivasankari.s0488
    @sivasankari.s0488 4 ปีที่แล้ว +1

    First comment...good job sir

  • @venkateshmohan7863
    @venkateshmohan7863 4 ปีที่แล้ว +1

    அருமை

  • @Johnwick-wz7xz
    @Johnwick-wz7xz 3 ปีที่แล้ว

    Pinagapani end deserved👍

  • @sivsatx
    @sivsatx 4 ปีที่แล้ว +1

    Plz upload daily one part...

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      மன்னிக்கவும். தினம் ஒரு பதிவு என்பது எங்களால் தற்போது முடியாத காரியம்.

  • @jayachandrank4005
    @jayachandrank4005 4 ปีที่แล้ว +1

    intresting sir waiting for next episode❤❤❤❤👍

  • @yuvarajguna2656
    @yuvarajguna2656 4 ปีที่แล้ว +2

    Seekirum next episodes upload pannunga anna

  • @vanigopinath8972
    @vanigopinath8972 4 ปีที่แล้ว +1

    Thank you brother 🙏👍

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி

  • @MrNaganatarajan
    @MrNaganatarajan 4 ปีที่แล้ว +1

    Hi bro u r rocking as always

  • @pavithrasakthi4549
    @pavithrasakthi4549 4 ปีที่แล้ว +1

    Very interesting anna 😊

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி

  • @seethalakshmit2879
    @seethalakshmit2879 4 ปีที่แล้ว +3

    Pinagapani deserves this end.

  • @dhanalakshmi6836
    @dhanalakshmi6836 4 ปีที่แล้ว +3

    இந்திரஜித்வந்தியதேவன்

  • @Sankarkrc
    @Sankarkrc 4 ปีที่แล้ว +2

    விறுவிறுப்பான பதிவு அடுத்த பதிவிற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  • @geetharajan9430
    @geetharajan9430 4 ปีที่แล้ว +1

    Very interesting 🙏🙏🙏🙏

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி

  • @jSaravanan1409
    @jSaravanan1409 4 ปีที่แล้ว +1

    25th comment.... Superb

  • @Blackknight-gq6nn
    @Blackknight-gq6nn 4 ปีที่แล้ว +3

    இன்னும் எத்தனை பதிவுகள் உள்ளன???

  • @venkatmukeshbalamurugan9642
    @venkatmukeshbalamurugan9642 4 ปีที่แล้ว +1

    Super bro, intha picture enga irundhu edukkirirgal

  • @pavithrapavithra4998
    @pavithrapavithra4998 4 ปีที่แล้ว +1

    Super anna

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி

  • @saishenbagam8240
    @saishenbagam8240 4 ปีที่แล้ว +1

    First comment 👌👍💖💖💖💖

  • @karanprakashp
    @karanprakashp 4 ปีที่แล้ว +3

    Good afternoon bro...👍

  • @jsolo5066
    @jsolo5066 4 ปีที่แล้ว +2

    Second to like and first to comment

  • @tamilclashgamer3586
    @tamilclashgamer3586 4 ปีที่แล้ว +1

    Super...🙏🏻

  • @kurinjimalarpps5252
    @kurinjimalarpps5252 4 ปีที่แล้ว +3

    1st view 1st comment in 18 seconds

  • @pavithraj8297
    @pavithraj8297 4 ปีที่แล้ว +1

    Super anna 💐

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி

  • @ArunKumar-je2wm
    @ArunKumar-je2wm 4 ปีที่แล้ว +1

    Super 🙏

  • @meenas7216
    @meenas7216 3 ปีที่แล้ว

    Innum evvalavu episode irukku sathish anna

  • @onlygaming551
    @onlygaming551 4 ปีที่แล้ว +1

    Love you anna keep it up

  • @vetriselvan6188
    @vetriselvan6188 4 ปีที่แล้ว +2

    Vandiya devan meedhu vizhum madhurandahar kolaiyum pinagapani kolai pazhiiyum.paavam v.devan.

  • @I_am_sriram_
    @I_am_sriram_ 4 ปีที่แล้ว +4

    Kona vaayan vaithiyar magan :-)

  • @ravani2473
    @ravani2473 4 ปีที่แล้ว +1

    Thanks

  • @munishragavan786
    @munishragavan786 4 ปีที่แล้ว +2

    பினாகபானி சுழ்ச்சிக்கு தகுந்த பரிசு

  • @GiriDharangs23
    @GiriDharangs23 4 ปีที่แล้ว +7

    Sethan da vaithiyar magan.. hahahaaaaa

  • @dineshl2437
    @dineshl2437 4 ปีที่แล้ว +2

    Super

  • @klpoornima8465
    @klpoornima8465 4 ปีที่แล้ว +1

    Waiting sagoo

  • @sureshs.k7979
    @sureshs.k7979 4 ปีที่แล้ว +1

    வணக்கம் சதீஸ் ராஜ் அண்ணா

  • @sanjaym7633
    @sanjaym7633 4 ปีที่แล้ว +1

    13th person to like

  • @davidmahesh3984
    @davidmahesh3984 4 ปีที่แล้ว +1

    Innum thorayamaga ethanai episode varum.. Enaku aarvam thanga mudiyavillai

  • @saravanan2406
    @saravanan2406 4 ปีที่แล้ว +1

    Iam first comment

  • @manomani7902
    @manomani7902 4 ปีที่แล้ว +1

    1st pa

  • @yaruevan4997
    @yaruevan4997 4 ปีที่แล้ว +1

    😍😍🔥🔥🔥

  • @dhurgamohan8024
    @dhurgamohan8024 4 ปีที่แล้ว +1

    Bro next video epo post panuvenga. Eagerly waiting😄

  • @PrakashPrakash-ku9qf
    @PrakashPrakash-ku9qf 4 ปีที่แล้ว +1

    👏👏👏

  • @venkateshsenthil7435
    @venkateshsenthil7435 4 ปีที่แล้ว +1

    👌

  • @gmurali3735
    @gmurali3735 4 ปีที่แล้ว +3

    👍👍👍👍👍👏👏👏👏

  • @shanthivel6243
    @shanthivel6243 4 ปีที่แล้ว +1

    Fantastisk......

  • @chandrasekaran6858
    @chandrasekaran6858 4 ปีที่แล้ว +2

    Mere chasing like a T Tamil movie . Nothing more than that in this episode. It is certain that this story will be dragged to 150th episode
    Lock down period may end but this
    ...........

    • @sumathiprakash1890
      @sumathiprakash1890 4 ปีที่แล้ว

      Good evening sir, hope you're doing fine. So in your opinion may I presume that, Ponniyin Selvan Story will be continued beyond 1st Sept. ,2020

    • @chandrasekaran6858
      @chandrasekaran6858 4 ปีที่แล้ว

      @@sumathiprakash1890 we are in the climax potion but
      Sendan Poonkuzhali kundavai Vanathi Manimegalai v.thevan pon.selvan per.pazhu verr. Sundara cholan senbaga ma Devi ..so on are there for this at least 10 episode may require. Finally producers briefing and explaining their pains inflaming the story in video format. So in my opinion final episode will be 150th episode.

  • @TECHRAJ1997
    @TECHRAJ1997 4 ปีที่แล้ว +1

    Bro suspense vachitha mudikirika na Pavam illa ya😢😢