ஒரு கோழி ஒரு நாளைக்கு 50 கிராம் சாப்பிடும் னு வச்சுக்கிட்டாலும் 300 கோழிக்கு 15 கிலோ ஆகும் நீங்க சொல்ற மாதிரி தீவனம் தயார் செய்தால் கூட மக்காச்சோளம் 25 rs கிலோ 2.5கிலோ *25=62.5rs தவிடு 1/2கிலோ =5rs கம்பு 1கிலோ =23rs கருவாடு 100கிராம் = 6rs புண்ணாக்கு 100கிராம் =5rs அரிசி 1கிலோ = 5rs மொத்தம் = 101.5 rs 5கிலோ தயார் செய்ய அப்போ 300கோழிக்கு 15கிலோ என்றால் 304.5 rs ஆகும் இதுல எப்படி நீங்க 50 rs கு 300கோழிக்கு தீவனம் தயார் செய்வீங்க
பயனுள்ள தகவல்...நன்றி....
Thanks
Payanulla thagaval brother.Nandri.
நன்றி
Super cute
@@ammukutty12313 ==
சோளம் 2.5 = ₹ 80
கம்பு 1 = 32
கருவாடு 100 = 25
தவிடு 1 = 30
புண்ணாக்கு 100 = 10
மொத்தம் = 177
கம்பெனி தீவனம் 5 kg = 160
Choice is yours
Ok
Company seed ok pola
அரிசி
ஹா..ஹா..ஹா..
அறவை கூலி வேறு உள்ளது
Very useful tq🙏
Nice and Super Tips Brother .....Thanks a Lots
Thanks
Super anna very use full video tnk u anna
Thanks
வாழ்த்துக்கள் அண்ணா நல்ல பதிவு
Thanks
Super. Quality
நன்றி
Very goodpro
ஒரு மாத குஞ்சுகளுக்குத் தீனி தயார் செய்ய அளவுடன் சொல்லுங்கள் நண்பரே
Super message bro I am ezhil srilanka
Thanks
வாழ்த்துக்கள் அண்ணா....
நன்றி
Super
நன்றி
Itha packet panni sale panna evalo naal mudika use pannalam . Expiry date sollunga
ஒரு மாதம் வரைக்கும் வைக்கலாம்
Gee super brother
நன்றி
Bro we can use this food for kadai?? Pls
பயனுள்ள தகவல், மிக்ஸியில் சைடு சுவிட்ச்சை நம்பி
கையை
வைக்க
வேண்டாம் நன்றி 🙏
நன்றி
Broiler chicken k kudklama
No
அருமை 👍👍👍
கோழிகளுக்கு தீவனமாக வரகு,சாமை, பொட்டுக்கடலை, வேர்கடலை கொடுக்கலாமா ??
கொடுக்கலாம்
நன்றி
நன்றி
Super bro
Thanks
Kothumai தவிடு sergalama, arisi thavidukku pathila?
karukai thavidu only
Kambu endraal enna bro.veru ethawthu peyar unda.
அதனை, கம்பம் புல் என்றும் அழைக்கப்படும்.
சகோதரரே, தேங்காய் புண்ணாக்கு பயண்படுத்தலாமா?
போடக்கூடாது
Puilu tharaoula kozhi meyatha bro
கோழிதீவனம்செய்முறைஅருமையானதகவல்வாழ்த்துக்கள்நீங்கள்எந்த ஊர்குறிப்பிடவும்
கோழி குஞ்சுகளுக்கு தீவனம் தயாரிக்கும் முறை போடுங்கள் ஐயா 👍👍
குஞ்சுகள் தீவனம் செல்லவும் நண்பா
கோதுமை சேர்க்கலாமா....? அளவு?
கூடாது
Kambundu soanna yanna
Call me
5kg theevanam 225rs
Idhula 5kg yedukka yevlo cost aagum bro
Call me
முட்டையிடும் தாய்கோழி எத்தனை உள்ளது என்ன ரேஸ்யோவில் முட்டை வருகிறது உங்க இடம் எத்தனை சென்ட் உள்ளது
50kilokku eppaty kanakku soolluga anna
Enga 5kilo thevanaththa 300 thaai kozhiku eththna naal koduppinga adhum 50 rubaaila makkasholam 1kilo evvalau theriumaa poi solldradhukku oru alau venaama
Call me
அண்ணா பொட்ட கோழி முட்டை போட்ட உடனே உடைச்சி குடிக்குது தீர்வு சொல்லுங்க அண்ணா
Kovapatathinga bro,mutta vittathum eatuthurnga
அந்த பழக்கத்தை மாத்த முடியாது..
மார்கெட்டில் வித்துடுங்க அல்லது முட்டை விட்டதும் வெளியே உருண்டு வர மாதிரி எதாவது பண்ணுங்க
கோழி பண்ணையில் கீரிப்பிள்ளை வந்து கோழிகளையும் குஞ்சுகளையும் தூக்கிக் கொண்டு போய் விடுகிறது. அதை தடுப்பது எப்படி
கூண்டு முறையை பயன்படுத்தி கீரிப்பிள்ளையை பிடிக்கவும்
பிறந்த ஒரு நாள் குஞ்சுகளுக்கு என்ன தீவனம் கொடுக்கலாம் ??
Starter
What's the meaning of Kambu.....
Rye grain
ஒரு கோழி ஒரு நாளைக்கு 50 கிராம் சாப்பிடும் னு வச்சுக்கிட்டாலும் 300 கோழிக்கு 15 கிலோ ஆகும் நீங்க சொல்ற மாதிரி தீவனம் தயார் செய்தால் கூட
மக்காச்சோளம் 25 rs கிலோ 2.5கிலோ *25=62.5rs
தவிடு 1/2கிலோ =5rs
கம்பு 1கிலோ =23rs
கருவாடு 100கிராம் = 6rs
புண்ணாக்கு 100கிராம் =5rs
அரிசி 1கிலோ = 5rs
மொத்தம் = 101.5 rs
5கிலோ தயார் செய்ய
அப்போ 300கோழிக்கு 15கிலோ என்றால் 304.5 rs ஆகும் இதுல எப்படி நீங்க 50 rs கு 300கோழிக்கு தீவனம் தயார் செய்வீங்க
இப்டி ஏடாகூடமா கேள்வி கேட்க கூடாது..
அவர் ஏதோ அவர் இஷ்டத்துக்கு அடிச்சி விடறார்
அதற்காக மற்றவர்களுக்கு தவறான தகவல்களை தரக்கூடாது
@@sekarekambaram7711 நீங்கள் சொல்வது உண்மை
நண்பரே தீவனத்தில் கஞ்சி சேர்த்து பிசைந்து குடுத்து வந்தேன் சளி சீக்கு வருவது போல் உள்ளது
வராது
Purakadai kozhi thevanam sapita matengaguthu Bro
கோழிகள் குஞ்சுகள் அம்மைநோய் வந்து இறந்து விடுகிறது மருந்து சொல்லவும் அவசரம் நண்பா
நம்ம வீடியோவை பாருங்கள்
அம்மை நோய் குஞசுகளை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இவை அனைத்தும் இறந்து விடுகிறது தீர்வு
Bro i want temperature controller,adopter.can i call you.
Amazon இல் கிடைக்குது bro.
வீட்ல வளக்கிற கோழி இதை தீங்க வில்லை என்ன செய்வது
சோளம் பொடி பண்ணி போட்டாலே திங்க மாட்டுங்குது
Azola podavum
பட்டினி போட்டு பிறகு போடுங்கள்..
மொத்தம் எத்தனை கோழிகள் உணவு தினமும் செலவுகள் எவ்வளவு விபரம் சொல்லவும்
Call me
குஞ்சுகள் தீவனம் செல்லவும் நண்பா
Wait
👍👌👌👍👌
1 கிலோ மக்காச்சோளம் 70ரூபாய்.
35
தலைப்பை மாத்து 50ரூ முடியாது
Full video Pa run ga puriyum
Karakt
கோழிக்கு சோறு போட்டால்
பனால் ஆயிடும்
அதெல்லாம் விவரம் தெரியாதவங்க சும்மா கிளப்பி விடுறது.
over length video but
Ok
👍👍👍
5 kg ₹300 na 1 kg ₹ 60 varuthu
Call me
Endha ooruppa nee pls send me your address
கடலூர்
Super
Super
Thanks
Super