இயற்கை முறையில் உருவாக்கப்பட்ட கோழி தீவனம் தயாரிப்பு முறை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2021

ความคิดเห็น • 105

  • @muthukrishnanjayabal369
    @muthukrishnanjayabal369 2 ปีที่แล้ว +1

    மிகப் பயனுள்ள தகவல் நன்றி அண்ணா 👍👍👍💐

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 3 ปีที่แล้ว +6

    அருமையான தகவல்.தீவனம் தயாரிக்க என்னமுறை என்று குழம்பிய எனக்கு உங்கள் கருத்து பயனுள்ளதாக உள்ளது.இதுபோன்று தெளிவாக கூறியமைக்கு நன்றி தம்பி.பருவத்திற்குஏற்ப எத்துனை கிராம் கோழிகளுக்கு கொடுக்கவேண்டும்.வாண்கோழிக்கு எப்படி தரவேண்டும்

  • @isaacthiyagaraja6549
    @isaacthiyagaraja6549 2 ปีที่แล้ว +1

    பயனுள்ள தகவல் நன்றி சகோ

  • @user-zv4zy3jb2p
    @user-zv4zy3jb2p 3 ปีที่แล้ว +4

    அருமை! மேலும் காணொளிகள் தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

    • @rpjunglepets1144
      @rpjunglepets1144  3 ปีที่แล้ว +3

      நிசஜயமாக நண்பா

  • @MsIrfan1989
    @MsIrfan1989 3 ปีที่แล้ว +2

    அருமை சகோ.

  • @senthilmahe1796
    @senthilmahe1796 3 ปีที่แล้ว +1

    Bro பயனுள்ள தகவல்கள் bro

  • @therinthathaisolgirom9039
    @therinthathaisolgirom9039 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு..

  • @jahabarsathick3130
    @jahabarsathick3130 2 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி

  • @user-yy2sx5vw9x
    @user-yy2sx5vw9x 2 หลายเดือนก่อน

    நல்ல பயனுள்ள பதிவு...🌾🌾🌾

  • @aravindraj4652
    @aravindraj4652 3 ปีที่แล้ว +3

    👌 vishu

  • @selvasss9865
    @selvasss9865 2 ปีที่แล้ว +1

    Thank u so much

  • @srinivasanv9677
    @srinivasanv9677 3 ปีที่แล้ว +1

    Exlent 👍👍👍

  • @anthonybeula3799
    @anthonybeula3799 3 ปีที่แล้ว +1

    Bro super

  • @rajeshpradha
    @rajeshpradha ปีที่แล้ว +1

    Excellent composition

  • @amudhut2550
    @amudhut2550 3 ปีที่แล้ว +2

    Enga sir iruntheeenga ivlo naala, ennoda oru varuda thedaluku vidai kidachachu. Thank u so much sir.

  • @Arun-zh8ze
    @Arun-zh8ze ปีที่แล้ว +1

    Very Nice bro 👍

  • @b.mohamedkadher2538
    @b.mohamedkadher2538 3 ปีที่แล้ว +1

    Nice video bro

  • @yogeswaran4444
    @yogeswaran4444 ปีที่แล้ว

    Super na

  • @RAMACHANDRAN-jw3zl
    @RAMACHANDRAN-jw3zl 3 ปีที่แล้ว +4

    Bro ethu Mari innu naraya video .... podunga ....etha video super bro

    • @rpjunglepets1144
      @rpjunglepets1144  3 ปีที่แล้ว +1

      நிச்சயமாக ப்ரோ நீங்களும் பிரண்ட்ஸ் கிட்டே சொல்லி subscribe பண்ணுங்க

  • @martindhasa7603
    @martindhasa7603 3 ปีที่แล้ว +1

    Super

  • @ziyakhan2613
    @ziyakhan2613 3 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @pandiyapandi6647
    @pandiyapandi6647 2 หลายเดือนก่อน

    Brother chat la vera ratio iruku neenka solrathu vera ratio la iruku .ithula ethu brother correct?

  • @jeya402
    @jeya402 2 ปีที่แล้ว +2

    Kilinjal endrak enna

  • @kr3305
    @kr3305 2 ปีที่แล้ว +4

    Table content and your audio percentages are not matching. Kindly tell me which one need to refer

    • @rpjunglepets1144
      @rpjunglepets1144  2 ปีที่แล้ว +1

      Refer the table pro

    • @kr3305
      @kr3305 2 ปีที่แล้ว +1

      @@rpjunglepets1144 thank you

  • @jacksimson8388
    @jacksimson8388 11 หลายเดือนก่อน

    Banglore transport available ha?

  • @amudhakeerthi5178
    @amudhakeerthi5178 ปีที่แล้ว +1

    I need 10 kg pack. Can you send it to nagamalai Madurai?

  • @cathygod9231
    @cathygod9231 2 ปีที่แล้ว +1

    Bro mineral salt where is available?

  • @selvakumarpalanisamy8926
    @selvakumarpalanisamy8926 3 ปีที่แล้ว +1

    Bro seval nalla paranthu aadikka eppati Training pannuvathu

  • @NoorKhan-fi8et
    @NoorKhan-fi8et 2 ปีที่แล้ว +1

    Entha place anna neenga

  • @dharaniraju1679
    @dharaniraju1679 2 ปีที่แล้ว +1

    DHARANI, POONAMALLEE, 56 VEER VEER, good,

  • @divine2528
    @divine2528 2 ปีที่แล้ว +1

    sir can you share in english the sheet please

  • @jvaradharaj7793
    @jvaradharaj7793 3 ปีที่แล้ว +2

    தாது உப்பு என்றால் என்ன எங்கே கிடைக்கும்

    • @rpjunglepets1144
      @rpjunglepets1144  3 ปีที่แล้ว

      Mineral mix you can get it in medical shop

  • @MkLoges-xq6hy
    @MkLoges-xq6hy 8 หลายเดือนก่อน

    இந்த தீவனத்தை கோழிகளுக்கு அப்படியே கொடுக்கலாமா இல்லை தண்ணீரில் ஊறவைத்து கொடுக்க வேண்டுமா என்று கூறுங்கள் சகோ

  • @josephbastianpillai5958
    @josephbastianpillai5958 2 ปีที่แล้ว +3

    தகவல்களுக்கு நன்றி.
    குடிக்கும் தண்ணியில் மீன் அமிலம் கலந்து கொடுக்கலாமா.

  • @t.udhayakumar5582
    @t.udhayakumar5582 2 ปีที่แล้ว +1

    தேனி மாவட்டம் அனுப்ப முடியுமா??

  • @yesvee6571
    @yesvee6571 2 ปีที่แล้ว +1

    Chartukkum neenga solara alavukkum vithiyasam irukae bro

  • @Rajesh.694
    @Rajesh.694 2 ปีที่แล้ว +1

    Unga location anna?

    • @rpjunglepets1144
      @rpjunglepets1144  2 ปีที่แล้ว

      Pollachi

    • @Rajesh.694
      @Rajesh.694 2 ปีที่แล้ว

      @@rpjunglepets1144 chengalpattu transport charges evlo akum

  • @lovefailureboys7879
    @lovefailureboys7879 ปีที่แล้ว

    Onnu enga sollura mari chat podunga , illana chat paththu sollunga
    Konjam confusion ha irukku 😇

  • @saruvamalai6485
    @saruvamalai6485 3 ปีที่แล้ว +3

    சகோ தீவனம் அரைக்கிற மெஷின் பத்தி கொஞ்சம் விவரமா சொல்லுங்களேன் அது எங்கே கிடைக்கும் டீடெயில்ஸ் அது என்ன விலை விவரமா சொல்லுங்களேன்

  • @inickeyala8989
    @inickeyala8989 3 ปีที่แล้ว +1

    நன்றி சகோ.... இதனுடன் கீழாநெல்லி துளசி போன்ற ஏதோ ஒரு மூலிகை கொஞ்சம் சேர்க்கலாமா...

  • @lovefailureboys7879
    @lovefailureboys7879 ปีที่แล้ว

    Nenga sollurathukkum chat Kum sammantham illama irukku bro

  • @shafeermohamed6946
    @shafeermohamed6946 3 ปีที่แล้ว +1

    சகோ நான் இலங்கை தாது உப்பு என்பது கல்சியம் உப்பா?

  • @nallaperumalkuttalingaperu5681
    @nallaperumalkuttalingaperu5681 3 ปีที่แล้ว +2

    Unga kitta 10 kg and 25 kg rates evalavu

  • @prakashray8327
    @prakashray8327 2 ปีที่แล้ว +1

    Bro I need 10 kg bro

  • @sameermohamed7669
    @sameermohamed7669 3 ปีที่แล้ว +1

    Missin Anna vilai

  • @senthilmahe1796
    @senthilmahe1796 3 ปีที่แล้ว +1

    Bro இப்போ நாங்க ஆடர் குடுத்தோம்னா நாங்க வந்துதான் உங்களிடத்தில் ஆடரை பெற்றுக்கொள்ள வேண்டுமா ?

  • @Praveen-me2vj
    @Praveen-me2vj 3 ปีที่แล้ว +2

    Bro thevanam venum unga number

  • @prasathjeya
    @prasathjeya ปีที่แล้ว

    Iluva

  • @anpuvijay1258
    @anpuvijay1258 3 ปีที่แล้ว +3

    கிளிஞ்சல் என்றால் என்ன

    • @rpjunglepets1144
      @rpjunglepets1144  3 ปีที่แล้ว

      கடலில் கிடைக்கும் ஒரு வகையான பொருள்

    • @kannan81982
      @kannan81982 2 ปีที่แล้ว +1

      கிளிஞ்சல் என்பது சிப்பி தான?

    • @shafeermohamed6946
      @shafeermohamed6946 2 ปีที่แล้ว +1

      கிளிஞ்ஞல் என்றால் சிப்பி தூல் தானே?

    • @rpjunglepets1144
      @rpjunglepets1144  2 ปีที่แล้ว

      @@shafeermohamed6946 aam

    • @kannan81982
      @kannan81982 2 ปีที่แล้ว

      @@rpjunglepets1144 மிக்க மகிழ்ச்சி

  • @prithishkumar1664
    @prithishkumar1664 3 ปีที่แล้ว +1

    நீங்கள் செரல்லும் அளவில் தீவணம் தயாரித்து பயன்படுத்தி வருகிறேன். தீவணத்தை தண்ணீரில் ஊறவைத்து பயன்படுத்தலாமா

    • @rpjunglepets1144
      @rpjunglepets1144  3 ปีที่แล้ว

      நிச்சயமாக ஆனால் அந்த தீவனம் அதே நாளில் முடியும் அளவு பாத்துக்கொள்ளவுன்

  • @meerasanjeevi5997
    @meerasanjeevi5997 2 ปีที่แล้ว +1

    சாட்டுக்கும்.சொல்வதுக்க்கும்.சம்மந்தம்.இல்லை

  • @saruvamalai6485
    @saruvamalai6485 3 ปีที่แล้ว +1

    சகோ மீன் தூள் ஒரு கிலோ என்ன விலை, அது எந்த வகையான மீன் தூள் என்று சொல்லி கேட்கணும்

    • @rpjunglepets1144
      @rpjunglepets1144  3 ปีที่แล้ว

      மீன் தூள் ஒரு கிலோ 150 ரூபாய் பொடி தூள் வாங்கவும்

  • @knkmedia3407
    @knkmedia3407 2 ปีที่แล้ว +1

    அண்ணா உங்க வாட்ஸப் நம்பர் குடுங்க ப்ளீஸ் ப்ளீஸ்

  • @rameshv857
    @rameshv857 2 ปีที่แล้ว +1

    Super

  • @arunkumar3567
    @arunkumar3567 10 หลายเดือนก่อน +1

    Super