7000 - ரூபாயில் பஸ்,லாரி தயாரிக்கலாம் | Miniature Bus | Motor Vikatan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ค. 2022
  • நாகர்கோவில் இந்து கல்லூரியில் எம்எஸ்சி எலெக்ட்ரானிக்ஸ் படித்த வெங்கடேஷ், தமிழ்நாடு அரசுப் பேருந்து, கேரள அரசு பஸ்ஸான கே.எஸ்.ஆர்.டி.சி, லாரி, ஜிப்ஸி என விதவிதமான வாகனங்களைச் சிறிய அளவில் தத்ருபமாக செய்வதில் வல்லவர். 27-வயதான இளைஞர் வெங்கடேஷ், ஆரம்பத்தில் பொம்மை பஸ்களைச் செய்து குழந்தைகளுக்கு விளையாடுவதற்காக விற்பனை செய்தார். அதன் பிறகு பஸ் கம்பெனிகளுக்கு மாடலாக சில பஸ், லாரிகளைச் செய்து கொடுத்து படிப்படியாக உயர்ந்தவர், இப்போது கன்னட சினிமா ஷூட்டிங்குக்கு கிராஃபிக்ஸ் காட்சிகளுக்காக ஜீப், லாரி எனச் செய்து கொடுத்து அசத்துகிறார். இவரது கைவண்ணத்தில் உருவாகும் சிறிய வாகனங்களை விரும்பிக் கேட்கிறது கன்னட சினிமா உலகம். இப்போது சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை செய்யும் வெங்கடேஷ், ஓய்வு நேரங்களில் வாகனங்களைச் செய்கிறார். விடுமுறைக்காக ஒரு நாள் நட்டாலம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு வந்திருந்த வெங்கடேஷ், பொம்மை வாகனம் செய்துகொண்டிருந்த சமயத்தில் அங்கு ஆஜராகி உரையாடினோம். சிடி மார்க்கரால் ஃபோம் ஷீட்டுகளில் அளவீடு செய்தபடியே நம்மிடம் பேசினார் வெங்கடேஷ்.
    #miniature #miniaturebus
    SUBSCRIBE to #MotorVikatan for exclusive test drive reviews, automobile news, and trends with uncompromising fairness and objectivity. Motor Vikatan is also known for its readers' reviews, travelogues, service woes, comparisons, ownership reviews, club activities, workshops related to the automobile industry and gadgets too...
    Car & Bike Reviews
    ► bit.ly/CarBikeReviews
    Travel Vlogs
    ► bit.ly/MVTravelVlogs
    'Do It Yourself' Series
    ► bit.ly/MV_DoItYourself
    Factory Visits
    ► bit.ly/MV_FactoryVisit
    Website 👉 www.vikatan.com/motorvikatan
    Facebook 👉 / motorvikatan​​
    Instagram 👉 / motorvikatan​​
    Twitter 👉 / motorvikatan​​
  • ยานยนต์และพาหนะ

ความคิดเห็น • 26

  • @surajc1391
    @surajc1391 ปีที่แล้ว +3

    அருமை ...மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோ...👏👏👌👌💐💐💐

  • @loginramanan
    @loginramanan ปีที่แล้ว +3

    Excellent. Join with Cinima Art Directors

  • @babuvel-cs1xo
    @babuvel-cs1xo ปีที่แล้ว +1

    U r the good vehicle manufacturing company owner.

  • @narasimhans6862
    @narasimhans6862 ปีที่แล้ว +2

    Super bro all best you will get more offer soon..

  • @volcanovolcano3638
    @volcanovolcano3638 ปีที่แล้ว +2

    சூப்பர்... 🌹
    வாழ்த்துக்கள்.

  • @55555siva
    @55555siva ปีที่แล้ว +2

    Great

  • @elogavat779
    @elogavat779 หลายเดือนก่อน

    Supper anna ❤❤

  • @PrabhusDiary
    @PrabhusDiary ปีที่แล้ว +2

    Nice

  • @PradeepKumar-yi4qe
    @PradeepKumar-yi4qe ปีที่แล้ว +2

    Thanks 👍

  • @d.shanthaseelad.shanthi4230
    @d.shanthaseelad.shanthi4230 2 หลายเดือนก่อน

    Anae enga vikum foam sheet

  • @nithincharlie4442
    @nithincharlie4442 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் ❤️

  • @BK1997ap
    @BK1997ap ปีที่แล้ว

    bro idhey mari cars ready panunga bro front dashboard la vaikira mari...u vil get call from all car companies soon

  • @kalavathi9782
    @kalavathi9782 ปีที่แล้ว

    Things enga vagunega

  • @nijamk287
    @nijamk287 ปีที่แล้ว

    Semma

  • @saravanans7625
    @saravanans7625 ปีที่แล้ว +1

    Super bro 💐💐💐💐

  • @rajeshwarirajeshwari7534
    @rajeshwarirajeshwari7534 ปีที่แล้ว

    How much price

  • @LOKESH12390
    @LOKESH12390 ปีที่แล้ว

    BUS MAKING VIDEO போடுங்க BRO

  • @KarthiKeyan-dw4mr
    @KarthiKeyan-dw4mr ปีที่แล้ว +1

    Bro enakku oru bus venum bro pls coriyar post la anuppunga

  • @jalapathim460
    @jalapathim460 ปีที่แล้ว

    👌👌👌👏👏👏

  • @rajeshc2109
    @rajeshc2109 ปีที่แล้ว +1

    Super brother

  • @KU-jh1dw
    @KU-jh1dw ปีที่แล้ว +4

    Enadhu?? 7 thousand ah. Poda dei

  • @charliesv9011
    @charliesv9011 ปีที่แล้ว

    Sir ivanga contact number kedaikkuma

  • @pradeepravi32
    @pradeepravi32 หลายเดือนก่อน

    Anna unga contact number please.