EASY Shirt Cutting in 10 minutes-{TAMIL}

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024

ความคิดเห็น • 396

  • @NvmTailoringStudio
    @NvmTailoringStudio  5 ปีที่แล้ว +51

    உங்களுக்கு இந்த வீடியோ பிடித்திருந்தால் மறக்காமல் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் , சேனலை SUBSCRIBE செய்யுங்கள்💓
    நன்றி 🙏
    IF YOU LIKE THIS VIDEO KINDLY LIKE SHARE AND SUBSCRIBE ❤️

    • @NvmTailoringStudio
      @NvmTailoringStudio  5 ปีที่แล้ว +2

      Description லிங்க் இருக்கு பாருங்கள்

    • @azwarazwar1028
      @azwarazwar1028 4 ปีที่แล้ว

      Hi

    • @arunachalamkrishnaswamy7624
      @arunachalamkrishnaswamy7624 4 ปีที่แล้ว

      @@NvmTailoringStudio I asked a doubts about the harm hole cutting pls expain

    • @sanjaya.ksanjaya.k2347
      @sanjaya.ksanjaya.k2347 4 ปีที่แล้ว +1

      கட்டிங் சொல்லவிதம் சூப்பர் அண்ணா

    • @vikeyvikey3557
      @vikeyvikey3557 4 ปีที่แล้ว

      U r numpar

  • @ஜெய்கிருஷ்ணன்
    @ஜெய்கிருஷ்ணன் 5 ปีที่แล้ว +21

    அது இதுன்னு குழப்பாமல் தேவையான அனைத்து தகவல்களையும் ஒரே வீடியோ மூலம் கொடுத்ததற்கு நன்றி...
    இப்போதுதான் நம்பிக்கை வந்துள்ளது...

  • @vasanthrajan7566
    @vasanthrajan7566 4 ปีที่แล้ว +8

    Elimaiya cutting irrunthdu. மேலும் உங்கள் வீடியோவை எதிர்பார்க்கிறேன். நன்றிகள் ஐயா.

  • @appuappu6745
    @appuappu6745 4 ปีที่แล้ว +1

    Very very thanks bro unkada intha video enakku rompa help full la irunthathu

  • @diyasinnovations.7551
    @diyasinnovations.7551 3 ปีที่แล้ว +3

    எத்தனையோ வீடியோ பாரத்தேன் உங்க வீடியோ தான் எனக்கு தெளிவாக இருந்தது.மிகவும் நன்றி...வெட்டி சட்டையை தைத்து காட்டுங்க..

  • @jananijanani1261
    @jananijanani1261 3 ปีที่แล้ว +4

    உங்கள் விடியோக்கள் மேலும் எதிர் பார்க்கிறோம் 👏👏👏

  • @saleembahrain2891
    @saleembahrain2891 4 ปีที่แล้ว +3

    தலைவா சூப்பர் simple அழகான முறையில் சொல்லி கொடுத்தீங்க. நான் ஓரு டெய்லர் எனக்கு கட்டிங் தெரியாது. இப்போ எனக்கு தெளிவாக சொல்லி கொடுத்துடீங்க. நன்றி தலைவா 👍👍👍

    • @NvmTailoringStudio
      @NvmTailoringStudio  4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி
      சேனலுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள்

  • @shajrax7927
    @shajrax7927 3 ปีที่แล้ว

    உங்கள் வீடியோ அனைத்தும் ‌அருமை

  • @thaslithasli787
    @thaslithasli787 4 ปีที่แล้ว +1

    Tq so much anna unga vedios shirt ellam patean nala purujathu

  • @ashokvasuvasuashok5401
    @ashokvasuvasuashok5401 ปีที่แล้ว

    அருமையாகவும் தெளிவாக உள்ளது நன்றி கலந்த வாழ்த்துக்கள் 🎉🙏🎉🙏🙏

  • @shafajath
    @shafajath 2 หลายเดือนก่อน

    Unga classala than kuti blouse shirt Ellam stitching panren anna thank you much anna

  • @kannanpavi1956
    @kannanpavi1956 3 ปีที่แล้ว

    Nee sonna mathiri stitch panna nalla vathusu thank you sir

  • @AshokAshok-zw5kw
    @AshokAshok-zw5kw ปีที่แล้ว

    சிறந்த பயன் நன்றி யய்யா 🇱🇷🇱🇷 ரஷ்ய

  • @kod7boutique826
    @kod7boutique826 4 ปีที่แล้ว +2

    Romba simple ah mudichitan edhum romba pesi kozhapama theliva soninga ena pannanumnu ..... Thanks for this

    • @NvmTailoringStudio
      @NvmTailoringStudio  4 ปีที่แล้ว +1

      ok thanks for your greetings Kindly support 😊

  • @seetharamanm1424
    @seetharamanm1424 4 ปีที่แล้ว +1

    Superb bro நன்றாக இருக்கிறது.

  • @GopiNath-bd4gn
    @GopiNath-bd4gn 4 ปีที่แล้ว +2

    Thanks sir short and sweet method I'm very clear

  • @sarojakaaliappan6540
    @sarojakaaliappan6540 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி மிகவும் தெளிவாக விளங்கியது

  • @உங்களின்ஒருத்தன்

    உங்கள் சேவை தொடர்ந்து தருவீர்கள் என்று நம்புகிறேன் நன்றி எனக்கு டைலரிங் என்றால் மிகவும் பிடிக்கும்

    • @NvmTailoringStudio
      @NvmTailoringStudio  ปีที่แล้ว

      😇🙏 கண்டிப்பாக மிக்க நன்றி

  • @uthayaselvi1376
    @uthayaselvi1376 3 ปีที่แล้ว +2

    Super nanrsga purigerathu
    Pls update upload 15 years uniform shirt cutting sir 🙋

  • @kadhirezhiland3670
    @kadhirezhiland3670 2 ปีที่แล้ว

    Uniform சட்டை கட்டிங் & தைப்பது video போடுங்க சார்

  • @massmahi9775
    @massmahi9775 2 ปีที่แล้ว

    Full sleeves atach panra video podunga

  • @k.jayanthik.jayanthi5652
    @k.jayanthik.jayanthi5652 2 ปีที่แล้ว

    My first shirt cutting vedio ungalodadhu dha sir

  • @asanvinowfi4688
    @asanvinowfi4688 4 ปีที่แล้ว

    அண்ணா ரொம்பவும் அருமையாக சொல்லிக் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி 12,வயது பையனுக்கு சட்டை கட்டிங் வீடியோ போடுங்கள் அண்ணா ப்ளீஸ்

  • @chandrasekaraniraimudi1212
    @chandrasekaraniraimudi1212 4 ปีที่แล้ว +1

    நல்ல ஈஸியா இருக்கு சூப்பர் இத கட் பன்னத தைத்து காட்டினா எங்க லகு புரியும்

  • @GgfVgh-rs1og
    @GgfVgh-rs1og 2 หลายเดือนก่อน

    Thankyou sir..super

  • @baskarkannan9256
    @baskarkannan9256 4 หลายเดือนก่อน

    Anna super, pentcuting konjam eesiya sollunga please

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 4 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை

  • @joexports6554
    @joexports6554 3 ปีที่แล้ว

    Nice bro. Ithe pol pant cutting vixeovum podungal

  • @devadeva5405
    @devadeva5405 4 ปีที่แล้ว +1

    Thanks very much super thopaii ullavarko cutting podavum bro

  • @canniappang9450
    @canniappang9450 4 ปีที่แล้ว

    நல்லா ஈசியாக இருந்தது நன்றிகள்

  • @ابوزید-ظ5ق
    @ابوزید-ظ5ق 3 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணே👌👌👌👌👌👌👌

  • @tamilsongs3834
    @tamilsongs3834 4 ปีที่แล้ว +1

    cuting ok siwtching video postings bro

  • @jayakumar7501
    @jayakumar7501 4 ปีที่แล้ว +1

    Romba theliva solringa Sir stitching video podunga

    • @NvmTailoringStudio
      @NvmTailoringStudio  4 ปีที่แล้ว +1

      Nanri tholarae support pannunga ✌️🤝🙂

  • @santhoshvarma5949
    @santhoshvarma5949 2 ปีที่แล้ว

    Super na full shirt cutting video podunga

  • @venugopalarumugam3927
    @venugopalarumugam3927 2 ปีที่แล้ว

    Arumai

  • @manogarf4624
    @manogarf4624 2 ปีที่แล้ว

    Super sair super thank you so much

  • @venugopalarumugam3927
    @venugopalarumugam3927 2 ปีที่แล้ว

    Nanri

  • @selvisolai8593
    @selvisolai8593 ปีที่แล้ว

    அருமை நண்பரே 👍👍

  • @chandrangr9305
    @chandrangr9305 3 ปีที่แล้ว

    Good cutting

  • @janakis4351
    @janakis4351 4 ปีที่แล้ว +1

    38 lunch body cutting and stitching join video please please sollikodonga Anna

  • @Ravikumar-iv2xe
    @Ravikumar-iv2xe 2 ปีที่แล้ว

    Master super

  • @saleemsheik6032
    @saleemsheik6032 4 ปีที่แล้ว +2

    Good explain...

  • @GopiNath-bd4gn
    @GopiNath-bd4gn 4 ปีที่แล้ว

    Super method sir I'm clear

  • @shivakash6984
    @shivakash6984 4 ปีที่แล้ว

    Super...and easy. But colar cutting போட்டிருந்தா இன்னும் நல்லா இருக்கும்...

    • @NvmTailoringStudio
      @NvmTailoringStudio  4 ปีที่แล้ว

      காலர் கட்டிங் காண link description யில் உள்ளது பாருங்கள்

  • @sttailorbd
    @sttailorbd 2 ปีที่แล้ว

    excellent video Bangladesh

  • @damaldumal3350
    @damaldumal3350 3 ปีที่แล้ว

    Now only i am happy thanks

  • @katrathukaeiyalavumktailor
    @katrathukaeiyalavumktailor 3 ปีที่แล้ว

    Super explain super keep tap

  • @RajaRaja-eg6db
    @RajaRaja-eg6db 2 ปีที่แล้ว

    எல்லா சைஸ்க்குமே கழுத்து ஒரே அளவு மாதிரி வைக்கனுமா சொல்லுங்க அண்ணா

  • @EzhaClothings
    @EzhaClothings ปีที่แล้ว

    Vanakkam.. ithula cut pannuna shoulder eppadi thaikkiradhu

  • @nathamrajamohammed1467
    @nathamrajamohammed1467 3 ปีที่แล้ว

    சூப்பர் ப்ரோ கட்டிங் நல்லா சூப்பரா இருக்கு கழுத்து கட் பண்ணது அது எத்தனை இஞ்சி கழுத்து சொன்னிங்க ஆனால் சின்னப் பிள்ளைகளுக்கு பெரிய ஆள் எப்படி வைப்பது அதேபோல் பாடி லூசு பத்தி சொன்னீங்க அந்த ஆம்கோல் அளவு எப்படி வைப்பது எல்லாத்துக்கும் ஒரே சைசா என்று எனக்கு புரியவில்லை நீங்கள் அதை புரியும்படி எனக்கு சொல்லுங்கள் நான் இப்பத்தான் டைலர் பழகிக் கொண்டிருக்கிறேன் ஆதரவுக்கு நன்றி

  • @UmaUma-lm6qu
    @UmaUma-lm6qu 4 ปีที่แล้ว +1

    Thank u sir theliva purithu boys uniform trouser cutting & stiching vedio podunga

  • @manigandansmanigandana2103
    @manigandansmanigandana2103 4 ปีที่แล้ว +3

    anna first time pakkura neenga soldrathu puriyuthu but konjam kizhambuthu alaveduthu cut panra mathiri ethachum potrinkingala

  • @abdulasees3391
    @abdulasees3391 4 ปีที่แล้ว

    Pant cutting video super

  • @readerode8099
    @readerode8099 4 ปีที่แล้ว +1

    அருமை சார்👍

  • @KumarS-lm1ld
    @KumarS-lm1ld 2 ปีที่แล้ว

    S kumar super methade sir

  • @ayyappanrajavel8363
    @ayyappanrajavel8363 2 ปีที่แล้ว

    Ora lock illama...thaiyal epdi mudi thaikkirathu ...vedio please

  • @amanarshath2338
    @amanarshath2338 4 ปีที่แล้ว +3

    Anna shoulder 6 inch * 4 inches vaikerega atha etha base panni vaikarega..

    • @RAMESHTAILOR
      @RAMESHTAILOR 4 ปีที่แล้ว

      அளவு எடுக்கும் போதே அந்தக் கணக்கு சோல்டர் அளவு குறைந்து விடும்

  • @maniraja4856
    @maniraja4856 4 ปีที่แล้ว

    nandri iyya

  • @SenthilKumar-ex7zc
    @SenthilKumar-ex7zc 2 ปีที่แล้ว

    It will be easier for beginners like me

  • @prabhus6658
    @prabhus6658 5 หลายเดือนก่อน

    Thanks . Annan.

  • @SopanaSopana-ei4og
    @SopanaSopana-ei4og ปีที่แล้ว

    Sir ennum konsam theliva sollu halavu podunga sir

  • @hangryworld118
    @hangryworld118 4 ปีที่แล้ว

    Please teach color cutting fr dis shirt.How will u meashure .. measurwments.

  • @RajaBabu-ip1iv
    @RajaBabu-ip1iv 5 หลายเดือนก่อน

    Kutty pasanaluu sadt catting podunga Anna

  • @mohana700
    @mohana700 9 หลายเดือนก่อน

    Edhey shirt stitching podunga

  • @tamilselvi1839
    @tamilselvi1839 4 ปีที่แล้ว +1

    Supper 😁

  • @tharunvijay7310
    @tharunvijay7310 ปีที่แล้ว

    நன்றி

  • @SenthilKumar-ln7rp
    @SenthilKumar-ln7rp 4 ปีที่แล้ว

    14inch collar size ikku fabric la enna alavu cut pannanum sir unga video ellam super sir

  • @dhanutimes5751
    @dhanutimes5751 4 ปีที่แล้ว

    shart stiching video podunga sr pl

  • @mercyrita6530
    @mercyrita6530 4 ปีที่แล้ว

    Bro ladiesku mathuva solli thara mudiyuma sir naaga note panni adukirom pls sir super teaching

  • @velappan.tailorvelappan1089
    @velappan.tailorvelappan1089 4 ปีที่แล้ว

    SupparBro

  • @samsamcrush9340
    @samsamcrush9340 2 ปีที่แล้ว

    Nice brother

  • @purusothamanpurusoth561
    @purusothamanpurusoth561 4 ปีที่แล้ว +2

    Bro u will try it new models and up date models may I learning the cutting soo nice Ur video I will have garments tnx bro

  • @evvijayakumarpacheni180
    @evvijayakumarpacheni180 4 ปีที่แล้ว

    സൂപ്പർ ആണ്ണാ

  • @chandruchandru3929
    @chandruchandru3929 3 ปีที่แล้ว

    Supper aunkl

  • @sidduk6795
    @sidduk6795 3 ปีที่แล้ว

    supper sir ur explanation

  • @afreenabegum7921
    @afreenabegum7921 3 ปีที่แล้ว

    Super bro 👌🙏

  • @jayakumar7501
    @jayakumar7501 4 ปีที่แล้ว +1

    Super sir

  • @dineshrajan7774
    @dineshrajan7774 3 ปีที่แล้ว

    Good na......

  • @vj7630
    @vj7630 2 ปีที่แล้ว

    அருமை
    அண்ணா
    நான் தமிழ்நாட்டில்
    இருக்கும் பொழுது
    ஜென்ஸ் டைலராக இருந்தேன் சட்டை பேண்ட்
    தைத்து கொண்டுதான்
    இருந்தேன்
    ஆனால்
    எனக்கு
    சட்டை = மற்றும் = பேண்ட்
    வெட்ட தெரியாது
    கட்டிங் மாஸ்டர் இடம்
    கத்து தர கேட்டேன்
    அவர்கள் கத்து தர மறுத்து விட்டார்கள்
    1998முதல் வேலைக்கு சென்றேன்
    2005 வரை வேலை செய்தேன்
    2006ல் மலேசியாவுக்கு
    வந்துட்டேன்
    2022 வரை
    தற்பொழுது
    மலேசியாவில்
    வசிக்கிறேன்
    இப்பொழுது
    லேடிஸ் டெய்லாரக
    இருக்கிறேன்
    உங்கள்
    காணொளி
    பார்த்தேன்
    மிக பொறுமையாக
    சொல்லி தறிங்க
    மனமார்ந்த நன்றிகள்
    அண்ணா உங்களுக்கு
    ஒரு சிறிய
    வேண்டுகோள் அண்ணா
    கட்டிங் வெட்டும் பொழுது
    அங்க அங்க இஞ்சி கணக்கில்
    நம்பர் போடுங்க
    இன்னும் மக்கள்
    அதிகம்மாக வந்து பார்ப்பார்கள்
    6 1/2 inch
    4 1/2 inch
    இந்த மாதிரி
    நம்பர் கணக்கு போடுங்க அண்ணா

  • @indulekhaviswam5663
    @indulekhaviswam5663 ปีที่แล้ว

    Nice ഫോളോ എവരി ബിഗിനേഴ്‌സ്

  • @habeebkhaled7977
    @habeebkhaled7977 2 ปีที่แล้ว +1

    Very good

  • @ThangaRaj-yo6oo
    @ThangaRaj-yo6oo ปีที่แล้ว

    Thank you Anna

  • @qutebhavi4111
    @qutebhavi4111 3 ปีที่แล้ว

    நல்லா சொல்லி கொடுத்தீங்க ..

  • @b.buvaneshwar0057
    @b.buvaneshwar0057 2 ปีที่แล้ว

    அண்ணன் 30 inch சட்டை வெட்டுவது எப்படி என வீடியோ பேடுங்க

  • @kiruthikadeva151
    @kiruthikadeva151 2 ปีที่แล้ว

    Front ah vida back 3''keela veaturigalae shirt crt ah varummma

  • @yosipombossss6970
    @yosipombossss6970 4 ปีที่แล้ว +1

    அண்ணா கட்டிங் அளவு சரியா சொல்லுங்க back yoke ,neck

  • @ramranji2455
    @ramranji2455 4 ปีที่แล้ว +1

    Alavu shirt vaithu eppati alavu etuthu cut pantrathu nu solli thaga sir. Pls beginners ku use full la irukkum

  • @vinayagaperumal5895
    @vinayagaperumal5895 5 ปีที่แล้ว +1

    Super

  • @nvmknithish8395
    @nvmknithish8395 4 ปีที่แล้ว +3

    Body eppadi aalavu edhuthu cutting pannanum. picture Oda poduga.na beginner than so onu onna solluga.

  • @DearTamilViewers
    @DearTamilViewers 4 ปีที่แล้ว +6

    அருமை ஆனால் கை செப் போதுமா..!!?

  • @Nadhiyalifestyle
    @Nadhiyalifestyle 4 ปีที่แล้ว +2

    Sleeve cut pannum bodhu cross la potu cut panalama anna

  • @visalams1473
    @visalams1473 3 ปีที่แล้ว

    Super 👍

  • @vasanthkandasamy928
    @vasanthkandasamy928 4 ปีที่แล้ว +3

    Excellent, easy to follow by everyone.

    • @NvmTailoringStudio
      @NvmTailoringStudio  4 ปีที่แล้ว +1

      Thanks a lot kindly subscribe and support✌️

  • @KanchanaSubramani-j3d
    @KanchanaSubramani-j3d 8 หลายเดือนก่อน

    Thanks

  • @ghsmani
    @ghsmani 5 ปีที่แล้ว +2

    காலர் வீடியோ கீழே இல்லியே.ஒண்ணு பன்னுங்க
    நீங்கள் போட்ட வீடியோ எல்லாத்தயும் டெஸ்கிரிப்ஷன்ல போடுங்கள்.எங்களுக்கு வசதியா
    இருக்கும். அப்படியே உங்களுடய
    தொலை பேசி எண், முகவரி போட்டால் நல்லா இருக்கும். உங்கள ஆசானா நெனச்சு தக்ஷ்ண
    தரலாமே அதுக்குதான். மிக மிக
    நன்றி வாத்யாரே.நமஷ்காரங்கள்.

    • @NvmTailoringStudio
      @NvmTailoringStudio  5 ปีที่แล้ว +1

      Kandippa nanbarae

    • @NvmTailoringStudio
      @NvmTailoringStudio  5 ปีที่แล้ว +1

      காலர் ஸ்டிச்சிங் வீடியோ உள்ளது காலர் கட்டிங் வீடியோ வை கூடிய சீக்கிரம் அப்லோட் செய்கிறேன்

  • @prathipafashionmylapore9226
    @prathipafashionmylapore9226 4 ปีที่แล้ว +1

    Nice explain 😊

  • @ariharan5125
    @ariharan5125 4 ปีที่แล้ว

    இதை போல இன்னொரு சட்டை வெட்டி தைக்கும் முறை போஸ்ட் போடுங்க

  • @bhuvanabhuvi5815
    @bhuvanabhuvi5815 4 ปีที่แล้ว +1

    Very easy method and useful Thank u sir

  • @cassimadam164
    @cassimadam164 4 ปีที่แล้ว +1

    Please show me how to sew shirt

  • @Ravikumar-pu1wd
    @Ravikumar-pu1wd 3 ปีที่แล้ว

    Mens Short kurta 40 size cutting pls video..