பாடி 40 இன்ச்சுக்குமேல் சட்டை வெட்டும் முறை | 40 Inch Shirt Cutting in tamil | 100% |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • #TailorAnand
    #shirtcutting
    #shirt
    #shirtstitching
    வணக்கம் நண்பர்களே...........
    இந்த வீடியோவில் நாங்கள் 43 Inch பிட்டிங் ஷர்ட்டை மிக எளிமையான முறையில் ரொம்ப ரொம்ப ஈசியாக எப்படி மார்க் மற்றும் வெட்டுவது என்று பார்க்கலாம்................
    இந்த வீடியோவை கடைசி வரை பாருங்கள் முழுமையாக பார்த்து தையல் கலையை வீட்டில் இருந்த படியே கற்றுக்கொள்ளுங்கள்......
    TailorAnand சேனலை subscribe செய்து கொள்ளுங்கள்
    TailorAnand : / @tailoranand269
    HII FRIENDS............
    IN THIS VIDEO we'll SHOW ABOUT MARKING AND CUTTING OF A 43 INCH FITTING SHIRT........ IN A VERY VERY SIMPLE WAY ....... WATCH FULLY AND LEARN TAILORING TIPS AND TRICKS BY WATCHING OUR CHANNEL VIDEOS IN YOUR HOME PAGE ( @TailorAnand ) .........
    SUBSCRIBE TAILORANAND CHANNEL FOR MORE VIDEOS RELATED TO TAILORING.......
    TailorAnand : / @tailoranand269
    #TAILORANAND
    #TailorAnand
    Fitting pant cutting in Tamil : 👇👇
    • Easy GENTS Pencil Fit ...
    Fitting pant stitching in Tamil : 👇👇
    • Easy Pant stitching in...
    Cross cut blouse cutting in Tamil: 👇👇👇👇
    • Easy GENTS Pencil Fit ...
    paijama kurta cutting in Tamil: 👇👇
    • Easy ஆக பைஜாமா குர்தா ...
    36 Inch shirt cutting in Tamil: 👇👇
    • அளவு சட்டையிலிருந்து அ...
    36 Inch shirt stitching in Tamil: 👇👇
    • SHIRT CUTTING & STITCH...

ความคิดเห็น •

  • @ssundaravadivel8350
    @ssundaravadivel8350 3 ปีที่แล้ว +1

    எளிமையான சிறப்பான விளக்கம்.

  • @rajum7059
    @rajum7059 3 ปีที่แล้ว +1

    ஸ்கேல் அளவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.ரொம்ப மகிழ்ச்சி சார்.

  • @ramsetm1501
    @ramsetm1501 3 ปีที่แล้ว +1

    Super sir nalla vellkkam thanks

  • @rajum7059
    @rajum7059 3 ปีที่แล้ว +1

    ரொம்ப ரொம்ப நன்றி சார்.

  • @vijimadhan8235
    @vijimadhan8235 3 ปีที่แล้ว +1

    Nice explain sir

  • @vijimadhan8235
    @vijimadhan8235 3 ปีที่แล้ว +2

    Sir back mattm thaniya cut panna video podunga sir and shoulder piece attacha shoulder piece cut panna soillukudunga sir

    • @tailoranand269
      @tailoranand269  3 ปีที่แล้ว +1

      Sorry for the delay..🙏th-cam.com/video/woudC8ZxRnc/w-d-xo.html
      See this video 👆 👆

  • @gunasekaranmurugesan5689
    @gunasekaranmurugesan5689 ปีที่แล้ว +2

    Sir please 44 size men shirt how to cutt help me🙏🙏

  • @Haribhai203
    @Haribhai203 3 ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணா ♥️🙏

  • @abbasmoikal60
    @abbasmoikal60 3 ปีที่แล้ว +2

    Thank you brother

  • @revathive4190
    @revathive4190 3 ปีที่แล้ว +3

    ஹலோ வணக்கம் சார் ஸ்லீவ் அட்டாச் பண்றது சரியா வரமாட்டேங்குது ஒரு வீடியோ போடுங்க சார் ப்ளீஸ்

  • @besttailoringcottonfabrics487
    @besttailoringcottonfabrics487 3 ปีที่แล้ว +1

    Super anna

  • @RajeshRajesh-fb9ye
    @RajeshRajesh-fb9ye 3 ปีที่แล้ว +1

    Super bro .

  • @anandl6041
    @anandl6041 3 ปีที่แล้ว +1

    Supar 👌

  • @anpumurugan3595
    @anpumurugan3595 2 ปีที่แล้ว +1

    Thank you Sir

  • @rajam8358
    @rajam8358 3 ปีที่แล้ว +3

    சார் 46 48 இந்த சைஸ் கட்டிங் இதே மெத்தட் இந்த

  • @akshayaanand4275
    @akshayaanand4275 3 ปีที่แล้ว +1

    Supar sar

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 3 ปีที่แล้ว +1

    Thanks 👌🏽

  • @TayyampandianTpandian
    @TayyampandianTpandian 3 ปีที่แล้ว +1

    48 inj body fol al kit

  • @pandiyanr1219
    @pandiyanr1219 3 ปีที่แล้ว +3

    வணக்கம்சார் எனக்கு பாடி42 சோல்டர் 17 1/2 இதற்க்கு சோல்டர் ,ஃப்ரண்ட் பேக். கை எப்படி வெட்டுவது (குறிப்பு)
    பின்சோல்டர் டைட்டாகவே வருகிறது .🙏

    • @tailoranand269
      @tailoranand269  3 ปีที่แล้ว +2

      பிரண்ட் ஷோல்டர் டவுன் 2 1/4 இன்ச் , கை லூஸ் 9 1/2 இன்ச் , பேக் shoulder அளவு சின்ன shoulder aah இருந்தால் 5 1/2 இன்ச் போதும். பெருசா இருந்தா 1 இன்ச் கூட வைக்கலாம் . பிரண்ட் லூஸ் 12 1/2 இன்ச் . இடுப்பு லூசு அதிகமாக இருந்தால் லூஸ் 1/2 இன்ச் சேத்தி வைக்கலாம்.
      இந்த விடியோல இருக்குற measurement உங்களுக்கு சரியாக இருக்கும். இதை முழுமையாக பாருங்கள்.

    • @pandiyanr1219
      @pandiyanr1219 3 ปีที่แล้ว

      மிக்க நன்றிசார் முயற்சி செய்துவிட்டு மிகவிரைவில் பதிலளிக்கிறேன்🙏

  • @adarshriotzz3959
    @adarshriotzz3959 3 ปีที่แล้ว +2

    Supar

  • @devassyva3258
    @devassyva3258 3 ปีที่แล้ว +1

    What a mesherment?

  • @கிறிஸ்துஉயிர்ப்பிப்பார்ஊழியங்க

    👏👏💐💐💐💐🤝🤝🤝🤝🤝

  • @RajeshRajesh-fb9ye
    @RajeshRajesh-fb9ye 3 ปีที่แล้ว +1

    44 chest size, 46 stomake size, shirt cutting calculation method bro tamil

    • @tailoranand269
      @tailoranand269  3 ปีที่แล้ว +1

      40 inch to 50 inch same method only bro

  • @rajrajesh5061
    @rajrajesh5061 2 ปีที่แล้ว

    Vetti kattuta venna

  • @rajendranramasamy6743
    @rajendranramasamy6743 3 ปีที่แล้ว +1

    54vஇன்ஜ்சர்ட்அளவுகட்டிங்போடடவும்தயவுசெய்து.உடுமலை

  • @muruganandam9911
    @muruganandam9911 3 ปีที่แล้ว +1

    சர்ட் பின்புறம் தூக்கிய மாதிரி உள்ளது காரணம் என்ன கூறுங்கள்.Please

    • @tailoranand269
      @tailoranand269  3 ปีที่แล้ว +1

      ஷோல்டர் டிவைட் பண்ணி கரக்டா வைக்கணும் கம்மி பண்ணி வைத்தால் பின்புறம் தூக்கும். பாடி 40 இன்ச்சுக்கு மேல இருந்தா ஷோல்டர் டிவட் பண்ணி 1/2 இன்ச் கூட்டி வைக்கணும்.

  • @RajeshRajesh-fb9ye
    @RajeshRajesh-fb9ye 3 ปีที่แล้ว +1

    Bro.நான் ஒரு டைலர் எனக்கு துணி தைக்கும் முறை தெரியும். நீங்கள் எனக்கு குரு வக இருந்து. கற்று தர வேண்டும். வட்சப்பு மூலம் மகா கற்று தர வேண்டும். அதற்கு நீங்கள் குரு தட்சணை பெற்று கொள்ள வேண்டும். Shirt size 36,38,40,42,44,46 size shirt cutting, இதற்கு fees. Pant cutting size 30, 34,38,40,42,44 fees

    • @tailoranand269
      @tailoranand269  3 ปีที่แล้ว +1

      மன்னிக்கவும் .. இப்பொழுது எனக்கு tailoring class எடுக்கும் அளவு டைம் இல்லை.. சந்தேகும் ஏதும் இருந்தால் கூருங்கள் .. ஆனால் class எடுக்கும் அளவு நேரம் போதாது... நன்றி.......

    • @RajeshRajesh-fb9ye
      @RajeshRajesh-fb9ye 3 ปีที่แล้ว +1

      @@tailoranand269 ok bro. உங்களுக்கு எப்போது நேரம் இருக்கும் அன்று வகுப்பு எடுத்து கொள்ளலாம். இப்போது நீங்கள் நான் கேட்ட shirt size, pant size cutting video calculation method போடமுடியுமா.

    • @rajam8358
      @rajam8358 3 ปีที่แล้ว +1

      44 45 46 47 இந்த சைஸ் இதே கணக்குல தான் ஒரு டவுட்

  • @cramram1960
    @cramram1960 ปีที่แล้ว +1

    குழப்பி விடுகிறிர்