Making Propeller Cycle | இவ்ளோ வேகம் போகுமா.! Without Chain | Mr.village vaathi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ก.ย. 2024
  • Making Propeller Cycle | இவ்ளோ வேகம் போகுமா.! Without Chain | Mr.village vaathi
    #making #modified #villagevaathi #cycle
    in this video i will show you how to make aero cycle using wooden propeller and testing working 100%.
    BUTCHER ACADEMY
    website Link : www.oliveba.com
    Whats App : 8428170728
    instagram : www.instagram....
    If You Like This Video Hit The Like Button,and Subcribe and Support our Channel
    Contact mail ID:
    villagevaathi@gmail.com
    Follow us on Facebook:
    / mr.villagevaathiofficial
    Follow us on instagram : / villagevaathi

ความคิดเห็น • 1.1K

  • @MrVillageVaathi
    @MrVillageVaathi  7 หลายเดือนก่อน +290

    30k Likes 👍 👆we Expect...😊

    • @somthing4u-tamil630
      @somthing4u-tamil630 7 หลายเดือนก่อน +6

      dont worry

    • @Trending-Payyan24
      @Trending-Payyan24 7 หลายเดือนก่อน +2

      I have support it 😊😊don't worry

    • @jagadeesh8751
      @jagadeesh8751 7 หลายเดือนก่อน +3

      தம்பி helmat போட்டு test பண்ணுங்க. இப்படிதா small helicopter செய்து, test பண்ணும்போது, அந்த fan அடிச்சி ஒரு பையன் செத்துபோயிட்டான்

    • @rajkumarkeerthu3607
      @rajkumarkeerthu3607 7 หลายเดือนก่อน +2

      Bro mini helicopter make pannuga

    • @-stuard7478
      @-stuard7478 7 หลายเดือนก่อน

      Bro propeller vachi paragliding pannuga ..❤

  • @mageshkannan7484
    @mageshkannan7484 7 หลายเดือนก่อน +58

    என்னோட கணிப்பு நீங்க கூடிய விரைவில் வெளிநாட்டு கம்பனியில் உங்களின் திறமைக்கு அழைப்பு வரும், சூப்பர்

  • @SPARKLES872
    @SPARKLES872 7 หลายเดือนก่อน +34

    😱😱😱😱😱👌👌👌👌👌👌கூடிய சீக்கிரமே வானூர்தி வடிவில் கண்டுபிடித்து அதில் வெற்றிகரமாக பயணம் செய்து வெற்றி பெற வாழ்த்துக்கள் அன்பரே 👍

  • @thilakshanthila8776
    @thilakshanthila8776 7 หลายเดือนก่อน +237

    கிராமத்து விஞ்ஞானி வாழ்க🎉🎉🎉

    • @MrVillageVaathi
      @MrVillageVaathi  7 หลายเดือนก่อน +11

      thanqq bro ♥😍

    • @adithyam6095
      @adithyam6095 7 หลายเดือนก่อน +2

      @@MrVillageVaathi enoda comment kum reply panunga plz

    • @mahendrangovindhasamy1603
      @mahendrangovindhasamy1603 7 หลายเดือนก่อน

      பிரேக் இல்லை தலையில் ஹெல்மெட் இல்லை வண்டிக்கு உரித்தான உரிமம் இல்லை இந்த மாதிரி ஒரு வாகனத்தை சோதனைக்காக கூட தேசிய நெடுஞ்சாலையில் ஓட்ட வேண்டாம் அப்புறம் தம்பி புழல் ஜெயில்ல கழித்தான் தின்னுட்டு இருப்பீங்க

  • @AbidSuhail
    @AbidSuhail 7 หลายเดือนก่อน +27

    Thanks. தமிழ் யூடியூப் உலகின் தரமான content கொடுக்கும் சிறந்த youtuber. சிறுவர்களுக்கு பட்டறை பயிற்சி வகுப்பு ஏதாவது நடத்துங்க வாத்தி.

  • @janarthanamc7651
    @janarthanamc7651 7 หลายเดือนก่อน +7

    கிராமத்து விஞ்ஞானிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் ❤️❤️ உங்களுடைய youtube சேனல் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்🥰🥰🥰🥰

  • @Kovaidiaries360
    @Kovaidiaries360 7 หลายเดือนก่อน +59

    உங்கள் திறமை மிகவும் பாராட்டுக்குறியது Bro... நீங்கள் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள் 💐👍🏽❤

    • @dragonking8783
      @dragonking8783 7 หลายเดือนก่อน +4

      Bro I am waiting for your next bike or car making videos I keep supporting bro all the best

    • @MrVillageVaathi
      @MrVillageVaathi  7 หลายเดือนก่อน +3

      thanqq bro ♥

    • @gopinath7219
      @gopinath7219 7 หลายเดือนก่อน

      ​@@MrVillageVaathi சைக்கிள் பார்க்கல யா

  • @anand001ify
    @anand001ify 7 หลายเดือนก่อน +20

    மென்மேலும் வளர்க. காணொளி முன்னோட்டைத்தை பார்த்த உடனே காணொளி உள்ளே சென்று பார்த்துவிடுவேன்.

  • @leogeorgesoosay9021
    @leogeorgesoosay9021 7 หลายเดือนก่อน +46

    அருமை அருமை கிராமத்து தமிழன் விஞ்ஞானி அருமை....

  • @gulfHabibi
    @gulfHabibi 7 หลายเดือนก่อน +11

    நண்பா நான் சொல்வதை தப்பாக எண்ணிவிட வேண்டாம் தயவு செய்து நீ வேற ஒரு நாட்டிற்கு சென்று விடு இந்த நாட்டின் உன் திறமைகளை வீணாக்கிக் கொண்டிருக்கிற இந்த நாட்டின் உன்னுடைய திறமைகளுக்கு அங்கீகாரம் கிடைக்காது நண்பா❤❤❤❤ நீ மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்🎉

  • @Suavache
    @Suavache 5 หลายเดือนก่อน +3

    To design a wind-powered car, I think the process of designing a propeller takes a lot of time and effort. The video is very interesting. Thank you for sharing with the audience.

  • @அழகுராகவா
    @அழகுராகவா 7 หลายเดือนก่อน +2

    Bro மாற்றுத்திறனாளிகள் அல்லது என்ன மாதிரி back pain, sciatica problem உள்ளவங்க, மழை வெயிலில் பாதுகாப்பா விலை குறைவாக use பன்ற 2 (3) வீலர் செய்ங்க பாஸ் பிளீஸ் பிளீஸ் பிளீஸ் இது கமென்ட் இல்ல ப்ரோ இந்த ஏழையின் வேண்டுகோள்.

  • @wilsonasir3805
    @wilsonasir3805 7 หลายเดือนก่อน +3

    Black Dog Indha vandi ah parthutu thala therikka oodunadhu dha ultimate🤣🤣🤣

  • @sunentertainmentworld6292
    @sunentertainmentworld6292 7 หลายเดือนก่อน +28

    உங்கள் திறமைக்கும், விடாமுயற்சிக்கும் பாராட்டுக்கள். தொடர்ந்து இதுபோல் செய்ய வாழ்த்துக்கள்.
    இதுபோல் செய்யும் பொது பாதுகாப்பாக செய்யுங்கள். வாழ்த்துக்கள்.

  • @Girigiri-r4k
    @Girigiri-r4k 6 หลายเดือนก่อน +3

    Super 🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢😢😊😊😊😊😊😊😊😊😊 Vara lavel

  • @Manojmcms
    @Manojmcms 5 หลายเดือนก่อน +3

    Super try bro👌

  • @R.G.K.PeryasamyNadar
    @R.G.K.PeryasamyNadar 7 หลายเดือนก่อน +16

    சூப்பர் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி வாழ்த்துக்கள் 💐

  • @ramesh_official4734
    @ramesh_official4734 7 หลายเดือนก่อน +1

    நண்பா உங்களுக்கு தைரியம் ரொம்ப அதிகம் என்னோட சின்ன வேண்டுகோள் எந்த பிறஜக்ட் பன்னாலும் முலு பாதுக்காப்போட் பன்னுங்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @VarshaSrihari-mc8bl
    @VarshaSrihari-mc8bl 7 หลายเดือนก่อน +5

    வாழ்த்துக்கள் but Safety first... உங்க safety மட்டும் இல்ல ரோடு sidela போறவுங்க safetyum ரொம்ப முக்கியம். Continue ur work, All the very best for your success🤝

  • @HITMAN4510
    @HITMAN4510 7 หลายเดือนก่อน +10

    பல வித்தைகளை தெரிந்து வைத்து உள்ளிர்கள் ❤❤
    அருமை நண்பா❤

  • @arunaswathi4965
    @arunaswathi4965 7 หลายเดือนก่อน +7

    Ithu summa pannale.. 100% professional 👍🎉🔥 keep going bro..

  • @anbusamson8025
    @anbusamson8025 7 หลายเดือนก่อน +16

    👌👍💪உங்க பாசையில் சொன்னா வேற லெவல் வாழ்க வளர்க😊

  • @s.muthumariammal4505
    @s.muthumariammal4505 7 หลายเดือนก่อน +26

    தமிழக வெற்றி கழகம் 🎉

    • @goodvibe3394
      @goodvibe3394 7 หลายเดือนก่อน

    • @Tamillanda-kv1ql
      @Tamillanda-kv1ql 7 หลายเดือนก่อน +2

      Atha ya bro enga vanthu sollara 😅 avaro atha pathi pasalayaa bro😅😅

  • @user-sn7ke7oc4i
    @user-sn7ke7oc4i 7 หลายเดือนก่อน +9

    Pulsar engine 😂 pavam bro athu😂😂😂😂
    ❤❤❤🎉🎉🎉🎉

  • @allroundermedia4093
    @allroundermedia4093 7 หลายเดือนก่อน +7

    Bro appadiye fly pantra maathiri pannunga bro concept super and torque um nalla irukku try panni paarunga bro.....

    • @Bunnyff63
      @Bunnyff63 7 หลายเดือนก่อน

      Yes bro

  • @reotakies7130
    @reotakies7130 3 หลายเดือนก่อน +1

    Na seiya nenacha neenga senjurikiga❤❤❤❤❤ verithammmm ba valza village vinyaniii

  • @sat422
    @sat422 7 หลายเดือนก่อน +6

    16:56 that uncle's look 😂😂😂

    • @manoprasanthn7225
      @manoprasanthn7225 5 หลายเดือนก่อน

      Uncle be like : Eleei pedhila pova 😂😂

  • @abdulkadhar5686
    @abdulkadhar5686 7 หลายเดือนก่อน +1

    Super bro nijamave ungaloda invention ellame vera level innum neraiya different ah kandupidikka vazhthukkal

  • @srimanoj7847
    @srimanoj7847 7 หลายเดือนก่อน +5

    🌟🌟Full speed video podunga and innum trust athigapadutha enna pannanum propeller shape athigapaduthunga my favourite topic 🔥🔥🔥👌🏻👌🏻👌🏻

  • @dhamodharan-xk2xs
    @dhamodharan-xk2xs 7 หลายเดือนก่อน +1

    BRO SUPER VIDEO. NEW PODUGA BRO KATILI CAR IN SHEET ATCH THESHEET KATILI CAR ULTIMATE😊

  • @SmartAakash-lu3ux
    @SmartAakash-lu3ux 7 หลายเดือนก่อน +15

    Eni varum kalagkalil helicopter 🚁 pondra periya periya vandigal seiya vallthukal nanba ❤❤❤❤

  • @alpha-g3
    @alpha-g3 7 หลายเดือนก่อน +1

    Bro cleans the road faster than moving forward 😅😅

  • @gilbertmohan6034
    @gilbertmohan6034 7 หลายเดือนก่อน +3

    வாழ்த்துகள் தம்பி..
    அந்த பொத்தல் கட்டை வீடியோ ரெடி ஆச்சா...

    • @MrVillageVaathi
      @MrVillageVaathi  7 หลายเดือนก่อน

      illa anna ...athu avlotha ...next time panni upload pantren

  • @jaffarsharif4209
    @jaffarsharif4209 7 หลายเดือนก่อน +1

    Super you have a great feature like APJ❤

  • @arun1448
    @arun1448 7 หลายเดือนก่อน +5

    அண்ணா உங்களுக்கு ஒங்க வீடியோஸ் ரொம்ப பிடிக்கும் அண்ணா 😊😊😊😊😊😊😊😊😊😊

  • @KarunaKaruna-ty4pd
    @KarunaKaruna-ty4pd 7 หลายเดือนก่อน +1

    Super video Anna l am big fan anna

  • @mastersowners6362
    @mastersowners6362 7 หลายเดือนก่อน +3

    നീ താൻ.. പുലിക്കുട്ടി...! Nee Thaan Pulikkutty..! 👍👍

  • @SamadNazZ
    @SamadNazZ 7 หลายเดือนก่อน

    love from dubai

  • @mukilan201
    @mukilan201 7 หลายเดือนก่อน +5

    Thaliva you are great keeping rocking 🎉

  • @MrBlack-fr8ru
    @MrBlack-fr8ru 7 หลายเดือนก่อน

    Helicopter 🚁 making pannuga bro vera level irukum

  • @manisankars315
    @manisankars315 7 หลายเดือนก่อน +5

    Vera level anna mass eruku anna etha vaind vachi public reaction video poduka anna ❤❤❤❤❤❤

  • @sr.miniature3759
    @sr.miniature3759 7 หลายเดือนก่อน +1

    Bro vera level🎉🎉. Please make tractor with bike engine and trolley

  • @Nirmalkumar-qu9kj
    @Nirmalkumar-qu9kj 7 หลายเดือนก่อน +4

    Super Bro, Unable to skip your videos. Really interesting, keep going, you will reach better heights soon

  • @Anime60sec-m6x
    @Anime60sec-m6x 6 หลายเดือนก่อน

    நீ ஜெயிச்சுட்டா வாத்தி 👍👍👍

  • @ezhilarasans98
    @ezhilarasans98 7 หลายเดือนก่อน +8

    👌The project outcome shows the hardwork of your team.❤

  • @GeorgeGeorge-xi7gl
    @GeorgeGeorge-xi7gl 7 หลายเดือนก่อน +1

    ❤ super vandi enaku venum tharuveengala

  • @Dhanush03_
    @Dhanush03_ 7 หลายเดือนก่อน +5

    Vera level na super ah iruku ......🎉❤

  • @mlbbtamilan6359
    @mlbbtamilan6359 7 หลายเดือนก่อน +2

    அந்த engine கு வாய் இருந்தா அழுதுறும் ப்ரோ 😂😂😂

  • @akacademy8656
    @akacademy8656 7 หลายเดือนก่อน +4

    Super mirror onnu vechu iruntha pinnadi varatha pakalam

    • @MrVillageVaathi
      @MrVillageVaathi  7 หลายเดือนก่อน

      yes bro👍.....maranthutten

  • @dhivakar7818
    @dhivakar7818 7 หลายเดือนก่อน +1

    Bro I am impressed 💯💯😁😁😊😊

  • @Vinod86876
    @Vinod86876 7 หลายเดือนก่อน +239

    யாரோ பைக் எடுத்துகிட்டு வந்துட்டு ஏரோ பைக் ஆ? 😂

    • @ASSQuizTamil
      @ASSQuizTamil 7 หลายเดือนก่อน +13

      Yeah poda dai en thalaivanda

    • @Vinod86876
      @Vinod86876 7 หลายเดือนก่อน +7

      @@ASSQuizTamil ethukku ipdi mariyathai illamal pesanum? Athu oru santhanam comedy dialogue. Yen tha ipdi irukingalo theriyale. Tamilan tamilan kullaye ipdi sande poddukittu 🤷🏻‍♂️

    • @Vandal_kumaran_kavadi
      @Vandal_kumaran_kavadi 7 หลายเดือนก่อน +17

      திறமைய பாரு ப்ரோ குறை சொல்லிட்டே இருக்காதிங்க...

    • @Vinod86876
      @Vinod86876 7 หลายเดือนก่อน +9

      @@Vandal_kumaran_kavadi bro ithu oru santhanam comedy scene dialogue.. naan engge kurai sonnen. 🤣

    • @MrVillageVaathi
      @MrVillageVaathi  7 หลายเดือนก่อน +53

      Free ah vidunga....brosss❤

  • @samshanker5753
    @samshanker5753 7 หลายเดือนก่อน +1

    Awesome video brother full support and love from Kerala.

  • @manikandanrevathi5168
    @manikandanrevathi5168 7 หลายเดือนก่อน

    Bro நாங்க உங்க வீடியோ வ family யோட பாத்தோம் உங்கள வாழ்த்து நாங்க bro..💪👑😍😈💯congratulation bro 💟

  • @nikesh12356
    @nikesh12356 7 หลายเดือนก่อน +1

    bro please make a air car like air cycle
    upgrade the tyres in bike or car tyres which helps in increasing stability and performance please try this idea

  • @kesavamoorthi7102
    @kesavamoorthi7102 7 หลายเดือนก่อน

    Next flying machine

  • @naruto_4693
    @naruto_4693 7 หลายเดือนก่อน +1

    Bro aeroplane make pannunga bro please ❤

  • @thilakbthilakbabu4594
    @thilakbthilakbabu4594 7 หลายเดือนก่อน

    You are very intelligent bro

  • @sivanGamingzone143
    @sivanGamingzone143 7 หลายเดือนก่อน

    நல்லா இருக்கு ப்ரோ வேற லெவல் மாஸ் 😅😅😊😊

  • @m.thanigaivelanm.thaniga-vv4ml
    @m.thanigaivelanm.thaniga-vv4ml 7 หลายเดือนก่อน

    Super Anna antha vandiya vechu public reaction podunga anna pls❤

  • @_obito_exe_
    @_obito_exe_ 7 หลายเดือนก่อน +1

    Super bro 😮❤❤❤

  • @MarimuthuVee
    @MarimuthuVee 7 หลายเดือนก่อน

    இந்த மாதிரி வீடியோவுக்கு ஆதரவு கொடுங்க மக்களே நல்ல முயற்சி சகோ மென் மேலும் வளர வாழ்த்துக்கள் ❤

  • @Trending-Payyan24
    @Trending-Payyan24 7 หลายเดือนก่อน

    Anna you're the great scientist than Abdul kalam ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shankmoo
    @shankmoo 6 หลายเดือนก่อน

    நல்லா இருக்கு நண்பா. இன்னும் நெறைய வித்தியாசமான காணொளி போடுங்க. வாழ்த்துகள்.

  • @suganthihashinisuganthi8742
    @suganthihashinisuganthi8742 6 หลายเดือนก่อน

    Bro vera level😊😊bro 🔥🔥🥵 Never give up💪 bro

  • @nedumaran6573
    @nedumaran6573 7 หลายเดือนก่อน

    Next flight ready pannunga bro😁💥❤️‍🔥

  • @varatharaj9359
    @varatharaj9359 7 หลายเดือนก่อน +1

    திறமைக்கு வாழ்த்துக்கள் நணபா பைக் எஞ்சினை சைக்கிள்ள பொருத்தி இருக்கீங்க பாதுகாப்பு ரொம்ப முக்கியம் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤

  • @srinisriniv1268
    @srinisriniv1268 7 หลายเดือนก่อน

    Bro your ideas are exelent really amazing

  • @anusangar-b9y
    @anusangar-b9y 7 หลายเดือนก่อน

    Very nice bro😮😊

  • @praveenparkens7414
    @praveenparkens7414 7 หลายเดือนก่อน

    Super scientist, mudinjal sikirama ma oru helicopter or flight make pannunga... Muyarchi vetri pera valthukal....

  • @shanteck4743
    @shanteck4743 5 หลายเดือนก่อน

    Awesome bro 👍

  • @vinothkrishnan1006
    @vinothkrishnan1006 7 หลายเดือนก่อน +2

    Vera level...youtube easy ila nu neenga thaan bro correcta prove panreenga..❤❤❤

  • @SIva-sl5ie
    @SIva-sl5ie 7 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமை தொடர்ந்து இதுபோன்று வீடியோக்கள் பதிவிடுமாறு சூப்பர்

  • @Shafiullam.k.6991
    @Shafiullam.k.6991 7 หลายเดือนก่อน +1

    Super 👍👍

  • @sreevigahomegarden
    @sreevigahomegarden หลายเดือนก่อน

    இரண்டு பக்கமும் இறகு வைத்து விமானமாக மாற்றி ஒரு வீடியோ பதிவிடவும்... ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉

  • @YellowMovies.2006.
    @YellowMovies.2006. 7 หลายเดือนก่อน

    Super bro tamizhan da 😘👊👊

  • @user-wo1hv2mh9r
    @user-wo1hv2mh9r 7 หลายเดือนก่อน

    Iam kerala..Bro oru kuttiya..jeep model pannuga.. Bro.. Unganale.. Mudiyum.. Video ellam super.. Bro..... 👌

  • @vaseekaran304
    @vaseekaran304 7 หลายเดือนก่อน

    R u a engineer. u r very very talented. vasi from srilanka jaffna

  • @saravananramadas8306
    @saravananramadas8306 7 หลายเดือนก่อน

    Neat work. Get into aviation the soonest. Drones and custom made pilotless vehicles are in great demand. Apply for DRDO position or get a sponsor and make a start up

    • @MrVillageVaathi
      @MrVillageVaathi  7 หลายเดือนก่อน

      namakku sapanner tha set aggum anna...itha pudichirukku..

  • @guru6188
    @guru6188 4 หลายเดือนก่อน +1

    Wishing you to reach the humanogous heights anna ❤🌟

  • @kumaranramu6360
    @kumaranramu6360 7 หลายเดือนก่อน

    Very ingenious design and efforts. But better avoid propeller based engines in unconventional ways. They can be dangerous to self and surroundings.

  • @jayaprakasht2177
    @jayaprakasht2177 4 หลายเดือนก่อน

    தங்கபுள்ள நீ கலக்கு❤❤❤❤❤..

  • @sibikanna8691
    @sibikanna8691 7 หลายเดือนก่อน

    bro next time, oru parachute and this propeller vachi, para glider pannunga bro

  • @aravindhann3153
    @aravindhann3153 7 หลายเดือนก่อน +1

    Super bro❤

  • @_Cool_Buddies
    @_Cool_Buddies 7 หลายเดือนก่อน +1

    Super bro vera level

  • @kabilan.s1138
    @kabilan.s1138 7 หลายเดือนก่อน +1

    I appreciate you!
    But keeping that fan on the front will produce drag force, which will decrease the speed of the vehicle and increases the fuel consumption.
    So this vehicle will give you best results without that fan on the front.👍😉

  • @sj-vx1lc
    @sj-vx1lc 5 หลายเดือนก่อน

    Very super video Anna very video Maka very favourite is mr village.vatti

  • @ARJUN_SV-106
    @ARJUN_SV-106 6 หลายเดือนก่อน

    Super bro very good

  • @vijayk9500
    @vijayk9500 6 หลายเดือนก่อน

    Vera level bro

  • @nicholasfelix9881
    @nicholasfelix9881 7 หลายเดือนก่อน +1

    தமிழக வெற்றி கழகம் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @vasi444gamer4
    @vasi444gamer4 7 หลายเดือนก่อน

    வணக்கம் உங்களோட சேனல் நான் தொடர்ந்து பார்த்துட்டு வரேன் நீங்க கண்டுபிடிக்கிற முயற்சி அனைத்துக்கும்

  • @subramaniakce
    @subramaniakce 5 หลายเดือนก่อน

    Hard work. ❤

  • @balajicoolservicetindivana2971
    @balajicoolservicetindivana2971 7 หลายเดือนก่อน

    Podu vibe Vara level cycle

  • @S.prajanSubramani
    @S.prajanSubramani 7 หลายเดือนก่อน +1

    vera level bro

  • @SanthoshKumar-pu3mo
    @SanthoshKumar-pu3mo 7 หลายเดือนก่อน

    Ena bro aduthu helicopter seiya demo model ah... Tony stark industries maathiri inga Mr. village vingani Industries nu onnu open paniru bro... Business vera level ah irukum.. Un talent pidichiruku bro.. keep rocking bro.. Good

  • @vetrivelvenkatesan3679
    @vetrivelvenkatesan3679 5 หลายเดือนก่อน

    Bro, wanna see you fly in the sky using this model! all the best for your future inventions❣

  • @SenthilKumar-xo5zk
    @SenthilKumar-xo5zk 7 หลายเดือนก่อน

    செம்ம bro. Mass 👌🏻 , bro free energy creation is possible in any idea. Itha pathi video pannunga bro👍🏼...

  • @sarveshford9534
    @sarveshford9534 7 หลายเดือนก่อน +1

    உங்க திறமைக்கு நிச்சயம் பலன் உண்டு 🎉 👏👍 next inavation I'm waiting

  • @AnnoyedBakedBuns-tl7ys
    @AnnoyedBakedBuns-tl7ys 7 หลายเดือนก่อน +1

    Hi🎉🎉🎉
    Super anna

  • @A.K.EditZz747
    @A.K.EditZz747 7 หลายเดือนก่อน

    Super idea bro

  • @nsmmurugan
    @nsmmurugan 7 หลายเดือนก่อน

    Vera level thaliva.
    Bike mathiri periya tyre potu try pannuga