Making Mini Bike..! Powerful Drift Bike | தெறிக்க விடலாமா.! | ⁉ Public Reaction | Mr.Village Vaathi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 มี.ค. 2024
  • Making Mini Bike..! Powerful Drift Bike | தெறிக்க விடலாமா.! | ⁉ Public Reaction | Mr.Village Vaathi
    #bike #bikelover #diy
    In this video I will show you homemade small bike using old scotty bike wheels and bike engine.
    If You Like This Video Hit The Like Button,and Subcribe and Support our Channel
    Contact mail ID:
    villagevaathi@gmail.com
    Follow us on Facebook:
    / mr.villagevaathiofficial
    Follow us on instagram : / villagevaathi
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 1.7K

  • @Vinod86876
    @Vinod86876 2 หลายเดือนก่อน +488

    மனிதனால் வடிவமைத்து உருவாக்கப்பட்ட ராக்கெட்டை பறக்க விட்டு, அதை தரையிறக்க பாராசூட் பயன்படுத்தப்படுகிறது, பல வெளிநாட்டவர்கள் அதை முயற்சித்ததை நான் பார்த்திருக்கிறேன், அதைப் பார்க்க மிகவும் அருமையாக இருந்தது, ஒரு நாள் நீங்கள் ஒன்றை உருவாக்குவீர்கள் என்று நம்புகிறேன், வாழ்த்துக்கள் தம்பி 🎉

    • @ADRKABADDIKING
      @ADRKABADDIKING 2 หลายเดือนก่อน +11

      TVs +zx10r= tvzs10r

    • @Subash-jc2on
      @Subash-jc2on 2 หลายเดือนก่อน +1

      😊lll

    • @GMSUJAN
      @GMSUJAN 2 หลายเดือนก่อน

      ⚡⚡⚡⚡

    • @shiningstone6771
      @shiningstone6771 2 หลายเดือนก่อน +1

      வாய்ப்பில்லை ராஜா ☺️

    • @MadhanrajMadhanraj-nh4jb
      @MadhanrajMadhanraj-nh4jb 2 หลายเดือนก่อน

      Vera level bro👏

  • @priyap5263
    @priyap5263 2 หลายเดือนก่อน +75

    17:04 ROYAL HONDA nu vainga😂😂😂😂😂

  • @mmkbotboys9217
    @mmkbotboys9217 2 หลายเดือนก่อน +4

    அண்ணா நடவு இயந்திரம் உருவாக்குங்க

  • @mersal_arun
    @mersal_arun 2 หลายเดือนก่อน +31

    நீ வில்லேஜ் வாத்தி இல்ல.... வில்லேஜ் விஞ்ஞானி....🎉🎉🎉🎉

    • @arthivikram3350
      @arthivikram3350 หลายเดือนก่อน +1

      கிராமத்து விஞ்ஞானி

  • @LithishV
    @LithishV 2 หลายเดือนก่อน +85

    விவசாய வேலை செய்யும் உபகரணங்கள் செய்யுங்கள்

    • @vkeychannel3094
      @vkeychannel3094 หลายเดือนก่อน +3

      Seinja apadiye share panni aruthu thalliduvaru Ivaru..🤦🤦 unnamatiri boomer yella post laium irukinga... Farmers kaga live ah yethuvum seiya matinga... TH-cam la matum comments poduvinga🤦

  • @UnnaipolOruvann
    @UnnaipolOruvann 2 หลายเดือนก่อน +19

    The Real Village Vaathi. We proud for your born in Tamilnadu. You reach the Talent heights of Himalaya

  • @MrPalaniarul
    @MrPalaniarul 2 หลายเดือนก่อน +5

    அருமையான முயற்சி சகோதரா.. எனக்கும் இது போன்று ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆர்வத்தை தூண்டுகிறது.. நிறைய இது போல செய்ய வேண்டும்..

  • @user-lm1cx8sq6z
    @user-lm1cx8sq6z วันที่ผ่านมา +1

    Bro neenga panrathu ellame nallathan irukkum❤

  • @vadivelan.m1369
    @vadivelan.m1369 2 หลายเดือนก่อน +23

    Very very very beautiful and super mini splendor ❤❤❤❤❤❤

  • @saravanan765
    @saravanan765 2 หลายเดือนก่อน +60

    Name mini royal enfield correct ah💯 suit aaguthu bro🔥super bro

    • @siddharthpm2498
      @siddharthpm2498 2 หลายเดือนก่อน +2

      Royal Enfield classic 100

    • @__kalidas_.
      @__kalidas_. 2 หลายเดือนก่อน +2

      Duke.xl

  • @user-li4pj9bs1x
    @user-li4pj9bs1x 2 หลายเดือนก่อน +6

    K.G.F Rockey boy bike😊😊😊

  • @UnnaipolOruvann
    @UnnaipolOruvann 2 หลายเดือนก่อน +4

    All your Projects are Not simple to do. You really worked in high in Backend. Love you bro

  • @ShivaS0007
    @ShivaS0007 2 หลายเดือนก่อน +62

    Brother நீங்க ஊருல இருகர்துநாலையோ என்னமோ மக்கள் கண்ணுல சரியா உங்க நீங்க தயாரிச்ச வண்டி படல... ஆன நீங்க சென்னையில ஓட்டிருந்திங்கனா எல்லாரும் வாய்ய பொலந்து பாதுறுப்பாங்க மக்கள் இங்க தூக்கி வெச்சி கொண்டாடிருபாங்க ❤

  • @Thalapathyforever-ww4nq
    @Thalapathyforever-ww4nq 2 หลายเดือนก่อน +16

    Anna eppadi Anna neenga vera level scientist agave haitinga

  • @user-ff2to6df5r
    @user-ff2to6df5r 2 หลายเดือนก่อน +1

    U proved u are a real village vatthi

  • @user-id2tt7vt1g
    @user-id2tt7vt1g หลายเดือนก่อน +1

    நல்ல முயற்சி இறைவன் அருள் எப்போதும் கிடைக்கும்❤

  • @Chandramohan-cl8lp
    @Chandramohan-cl8lp 2 หลายเดือนก่อน +11

    True Village Vigani ❤😂

  • @user-jw5qy2ub9l
    @user-jw5qy2ub9l 2 หลายเดือนก่อน +15

    Bro in the mini royal Enfield is very 🎉🎉😮😮
    super

  • @motivationvideos5343
    @motivationvideos5343 7 วันที่ผ่านมา +1

    Neenga oru village vingnani boss indha dialogue Ungalku dhaan bro set aagudhu 😮😮

  • @user-jy3ji1lx1r
    @user-jy3ji1lx1r หลายเดือนก่อน +1

    Bro neenga romba creative bro

  • @vivekr4391
    @vivekr4391 2 หลายเดือนก่อน +62

    உண்மையான மன நிறைவு உங்க சிரிப்பிலேயே தெரியுது நண்பா.... வாழ்துக்கள் முத்து மற்றும் கலை குழுவினருக்கு

    • @athiseshan1233
      @athiseshan1233 2 หลายเดือนก่อน

      அருமை அருமை...

  • @SAKTHISAKTHI-gp6wq
    @SAKTHISAKTHI-gp6wq 2 หลายเดือนก่อน +47

    மிக மிக சூப்பர் வண்டி பார்த்ததும் ஒட்டி பார்க்கலாம் போல் இருக்கிறது சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Mr_DN_1303
    @Mr_DN_1303 2 หลายเดือนก่อน +2

    Video Super 🎉🎉❤. Bro neengalum restoration video poda try pannipaarunga ... nalla irrukum

  • @mmkbotboys9217
    @mmkbotboys9217 2 หลายเดือนก่อน +1

    அண்ணா நடவு இயந்திரம் உருவாக்குங்க❤

  • @mastersowners6362
    @mastersowners6362 2 หลายเดือนก่อน +10

    Ungludeya Muyirchi.. SUCCESS..! Super Thambi..! Innum Puthu Techniques EthirParkiren..!

  • @Santhosh_Babu_b.s
    @Santhosh_Babu_b.s 2 หลายเดือนก่อน +32

    Bro oru palaiya car vaaingi athula ulla engine na yeduthu electric motor, battery, controller fit panni petrol to electric car convertion pannuinga bro

    • @Kapathuvomofficial
      @Kapathuvomofficial 2 หลายเดือนก่อน +1

      Bro idha pananuma naa government kitta permission vaganum u know this

  • @KING-OF-FF-GAMER
    @KING-OF-FF-GAMER 2 หลายเดือนก่อน +2

    Na mass❤❤ na petrol reaction😂😂

  • @vvlove2935
    @vvlove2935 2 หลายเดือนก่อน +1

    ❤ Anna Super Anna Super Bike nu vainga Anna ❤

  • @iexploress
    @iexploress 2 หลายเดือนก่อน +31

    You're are very few rare youtuber do this kind of video with much of sincerity in creating it.. 👌🏻👌🏻👌🏻

    • @PSYROLEXGaming
      @PSYROLEXGaming 2 หลายเดือนก่อน

      Bro change the silencer

  • @akshiVijima
    @akshiVijima 2 หลายเดือนก่อน +3

    Hats off Engineer ❤

  • @duraimurugan8270
    @duraimurugan8270 2 หลายเดือนก่อน

    அருமை .... வேற லெவல் அப்புரம் என்ன சொல்ல .....

  • @saravananrj7340
    @saravananrj7340 2 หลายเดือนก่อน +12

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள், மென்மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன் 👏👏👏

  • @medprint5198
    @medprint5198 2 หลายเดือนก่อน +7

    Bro....To support you i am watching the advertisement fully, not skipping it....
    Ennala mudinja dhu ❤❤❤

  • @user-iz8li4ym8k
    @user-iz8li4ym8k หลายเดือนก่อน +1

    Bro it's just looking like a wow.....🎉 Mini Java maari irruku bro ### bro

  • @naveenezhil2419
    @naveenezhil2419 2 หลายเดือนก่อน +1

    Hard work never fails

  • @rajendraprasads6388
    @rajendraprasads6388 2 หลายเดือนก่อน +9

    வெற்றியின் ரகசியம் -"முயற்சி மட்டும்தான் தேவை" தங்களது வீடியோ அருமையாக உள்ளது,

  • @smileshafi8069
    @smileshafi8069 2 หลายเดือนก่อน +4

    ...🤩really mini royal Enfield💥super🔥very useful👍video📸 tq bro❤...

  • @Arivalagan-xs5te
    @Arivalagan-xs5te 2 หลายเดือนก่อน

    சூப்பர் தம்பி..... வேற.. வேற. Leval...

  • @mohammadazarudin8098
    @mohammadazarudin8098 2 หลายเดือนก่อน

    கலை❤ உங்கள் வளர்ச்சி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉

  • @MRSPEED010
    @MRSPEED010 2 หลายเดือนก่อน +5

    Bro vera level creativity 💯😁

  • @Marakkaamasirichirushortstamil
    @Marakkaamasirichirushortstamil 2 หลายเดือนก่อน +7

    வேற level போங்கோ 👍

  • @bakkurudheen9912
    @bakkurudheen9912 2 หลายเดือนก่อน +1

    Very talented bro neenga keep going 🎉

  • @Magician_TOBI
    @Magician_TOBI 2 หลายเดือนก่อน +1

    Low budget harley davidson Street 750....❤❤❤Vera level bro.....❤❤😂😂

  • @MURUGESANBALAMURUGAN
    @MURUGESANBALAMURUGAN 2 หลายเดือนก่อน +4

    Vera level thambi

  • @nature_with_sathish
    @nature_with_sathish 2 หลายเดือนก่อน +3

    Super anna
    Nallaruku intha bike

  • @yogalakshmi8197
    @yogalakshmi8197 2 หลายเดือนก่อน

    Very. Very awesome bike I am impressed

  • @user-dy7mz5dw5i
    @user-dy7mz5dw5i 2 หลายเดือนก่อน +1

    Chhota Bheem nu vaikanga bro 😅 super ra iruku bro bike ❤

  • @SelvamSelvam-vj4iw
    @SelvamSelvam-vj4iw 2 หลายเดือนก่อน +5

    😍Supper😍pro😍

  • @BalaSri-wq6kz
    @BalaSri-wq6kz 2 หลายเดือนก่อน +3

    Super bro 👌👌👌

  • @tharoontharoon6583
    @tharoontharoon6583 หลายเดือนก่อน +1

    Anna Nice bike Anna you level level try successful🏆💪

  • @fungame1925
    @fungame1925 2 หลายเดือนก่อน

    Super bro,yar yepdi patha namakkenna,but safety is important,god job

  • @PraveenKumar-iw5rh
    @PraveenKumar-iw5rh 2 หลายเดือนก่อน +3

    Bro neega sonna mathiri Naa comment pannitan but neega veera level bro keep it up . Differenta yathavathu puthusa innovative va neega eathavathu saiunga bro 😊😊🎉🎉😂😂😢😢😮😮

  • @Nijanthan-10-
    @Nijanthan-10- 2 หลายเดือนก่อน +10

    Sema super Enjoy pana video pathu enakum vandi ottanum pola iruku ❤ Mini RE sema 🔥

  • @manogarselvam966
    @manogarselvam966 2 หลายเดือนก่อน

    உங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி தம்பி, நீங்கள் மேன் மேல வெற்றி அடைய என்னுடைய வாழ்த்துக்கள் 👍👍👍

  • @squarehunt
    @squarehunt 2 หลายเดือนก่อน

    semmaiya iruku nanba. vazhthukkal!!!

  • @infinitygoku7404
    @infinitygoku7404 2 หลายเดือนก่อน +3

    Super video 👌

  • @sathyas4014
    @sathyas4014 2 หลายเดือนก่อน +4

    Great 🎉

  • @natrajmurthy4031
    @natrajmurthy4031 2 หลายเดือนก่อน

    Semma talent thala

  • @nathinnaren2456
    @nathinnaren2456 2 หลายเดือนก่อน

    Thala super....super. ....
    Bike...Making....super. .....

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 หลายเดือนก่อน +3

    Super ❤❤
    Excellent video 📸

  • @user-jz8fr8td4r
    @user-jz8fr8td4r 2 หลายเดือนก่อน +5

    உங்க பெயர் ரொம்ப நாளாக கேட்டேன் இப்போது முத்து சொல்லி விட்டார் கலை என்று தெரிந்து விட்டது😮😊🎉

  • @anbusamson8025
    @anbusamson8025 2 หลายเดือนก่อน

    👍😊👌👏💪தம்பி வேற லெவல் 😂

  • @Life_Is_Very_Short_Nanba
    @Life_Is_Very_Short_Nanba หลายเดือนก่อน +6

    GD நாயுடு அவர் போல் உங்கள் அறிவிற்கு யாரும் உதவவில்லை என்று கவலை வேண்டாம். உங்கள் தனி கலை திறனை காட்டி கொண்டு இருங்கள் நிச்சயம் தமிழ்நாடு மட்டும் அல்லாது இந்தியா முழுவதும் உங்கள் பெயர் சொல்லப்படும் கலை!!👏😊

  • @arjunnivaash2737
    @arjunnivaash2737 2 หลายเดือนก่อน +8

    Like from malaysia 🇲🇾🇲🇾🇲🇾🇲🇾 supper ayya👍🏻👌👌👌👌

  • @GAMING_KING_G
    @GAMING_KING_G 2 หลายเดือนก่อน +1

    Royal+xl+hero+❤ super bike nice 🎉🎉🎉

  • @vinothkanna9958
    @vinothkanna9958 20 วันที่ผ่านมา

    அருமை சகோ.. Good try. all the best..

  • @user-tv1no8cb7t
    @user-tv1no8cb7t 2 หลายเดือนก่อน +8

    முத்து அண்ணாவேற 😍😍😍 கலை அண்ணா 😍😍😍

  • @azhaguanbu1694
    @azhaguanbu1694 2 หลายเดือนก่อน +3

    ❤Kalai 💥 Muththu Mass 🎉

  • @magicvoicechannel
    @magicvoicechannel หลายเดือนก่อน +1

    Bro aanekku ondu 😅 semme bro niigge❤

  • @thangavelugokul8714
    @thangavelugokul8714 2 หลายเดือนก่อน +1

    டெ வெறி த்தனம்❤🎉❤

  • @rameshvishal1017
    @rameshvishal1017 2 หลายเดือนก่อน +7

    அண்ணா மினி ராயல் என்ஃபீல்டு வண்டிக்கு ரவுண்டு கண்ணாடி வையுங்க 🙂😅

  • @MuruganR-wi8gi
    @MuruganR-wi8gi 2 หลายเดือนก่อน +3

    சூப்பர் ப்ரோ கலை மற்றும் முத்து

  • @user-wy1ht2lu7j
    @user-wy1ht2lu7j หลายเดือนก่อน

    Super bro ungaaa .... level.....ennum....peiriyathaga.....valthukiren......🎉🎉🎉

  • @user-py1xe9po9e
    @user-py1xe9po9e 2 หลายเดือนก่อน

    Bro you one of the inspiration to all, nenga eppavumey Vera leveltha bro,na mechanical padichu onnu pannalayenu feel pannirukey onga video pakku pothula ennala panna mudiyumnu thonuthu because of you.

  • @wellnesslifecaresolutions3511
    @wellnesslifecaresolutions3511 หลายเดือนก่อน

    Great 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
    Thayakkam irukkuravangalukku indha video oru boost up Bro...
    Thank you so much 🤝
    ..

  • @jenishsimon941
    @jenishsimon941 2 หลายเดือนก่อน

    ❤ Vera level thalivaa

  • @mydeenaynmydeen9429
    @mydeenaynmydeen9429 9 วันที่ผ่านมา +1

    .K.G.F Bike Madhuri iruku

  • @anbutamilan2987
    @anbutamilan2987 5 วันที่ผ่านมา

    The word exactly for this work - genius

  • @pothipothi4583
    @pothipothi4583 2 หลายเดือนก่อน

    Super pro valthukkal

  • @coolscience907
    @coolscience907 2 หลายเดือนก่อน

    Unga video pakkum pothu ungala oru naal nerla pakanum pola asa iruku

  • @sugumaranv1814
    @sugumaranv1814 วันที่ผ่านมา

    சூப்பர் தம்பி... உன்னுடைய ஒவ்வொரு வீடியோவும் மற்றொரு ஜிடி.நாயுடு இங்க
    இருக்கிறார் என்பதை உறுதிப் படுத்துகிறது. கலை முத்து
    இருவரும் கண்டுபிடிப்புகளின்
    கனிமுத்து பாப்பாக்கள் என்று
    வாழ்த்துகிறேன்..!

  • @kumarvel5232
    @kumarvel5232 หลายเดือนก่อน

    Vera level bro unga inventionukku nan rasigan

  • @ranjithvijay1002
    @ranjithvijay1002 2 หลายเดือนก่อน +1

    Bro bike super ah iruku 🎉🥳🤩 apro oru doubt bro headlight work aagumaa. Bling aagura mari oru shorts poduga broo.....❤

  • @jeyakumar5100
    @jeyakumar5100 2 หลายเดือนก่อน

    Super anna, nalla irruku ❤❤

  • @praveenloki449
    @praveenloki449 2 หลายเดือนก่อน

    Vara level thalaivaa ❤

  • @anbarasucharms8929
    @anbarasucharms8929 2 หลายเดือนก่อน

    Ithu nalla iruku..!

  • @antonyraj4653
    @antonyraj4653 2 หลายเดือนก่อน

    Super bro. Hardwork never fails

  • @Senthilsenthil-oe4lb
    @Senthilsenthil-oe4lb 2 หลายเดือนก่อน

    வேற லெவல் ப்ரோ
    எக்ஸெல் இன்ஜின் போட்டா சூப்பரா இருக்கும் 👍👍👍👏

  • @kalidasan.a2457
    @kalidasan.a2457 2 หลายเดือนก่อน

    Summa maranama irunthurukum bro

  • @mskthefire31
    @mskthefire31 หลายเดือนก่อน

    இரும்புக்கடை விஞ்ஞானி😳👍👍👍👍👍

  • @jaffaralijaffarali8154
    @jaffaralijaffarali8154 2 หลายเดือนก่อน

    மெம்மேலு வழர வாழ்த்துகள்

  • @outcastgamer4506
    @outcastgamer4506 2 หลายเดือนก่อน +1

    Great Engineer!!💫💯❤️‍🔥

  • @sriram_comrade_
    @sriram_comrade_ 2 หลายเดือนก่อน

    Superaa irukku bro ❤❤❤

  • @nsmmurugan
    @nsmmurugan 2 หลายเดือนก่อน

    Vallthukal🎉🎉

  • @InterestingAjay
    @InterestingAjay 2 หลายเดือนก่อน

    Very nice Anna, you are good inspiration of young mechanical student, I wish to you become creative mind, keep create 👍

  • @user-hz9ji9pv4o
    @user-hz9ji9pv4o 2 หลายเดือนก่อน

    Vers level Bro please continue this

  • @sithifathima1835
    @sithifathima1835 2 หลายเดือนก่อน

    Superb aa iruku

  • @mohan8133
    @mohan8133 2 หลายเดือนก่อน

    Weld weld weld Welldone bro🔥🔥🔥🔥🔥👏👏👏👏👏👏👏

  • @murugesanT-up7mj
    @murugesanT-up7mj หลายเดือนก่อน

    😊😊😊😊😊😊😊 சூப்பர் சூப்பர் கிங்ஸ்

  • @mithuljoe4058
    @mithuljoe4058 2 หลายเดือนก่อน +1

    Oru car create pannunga ney😅❤