மருத்துவர் அர்ச்சுனாவைச் சுற்றி பல சூழ்ச்சிகள் 😳 மக்களை ஏமாற்றும் இரண்டு தரப்பினர் 😡 TAMIL ADIYAN

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024

ความคิดเห็น • 234

  • @viginthiravigneshwaran8017
    @viginthiravigneshwaran8017 หลายเดือนก่อน +34

    நாங்கள் எப்படியாவது அன்பான சகோதரனைப் பாதுகாக்கவேண்டும். அவர் மக்களுக்காகத் தான் செயற்படுகின்றார்❤❤❤ மக்களே நீங்கள் தான் அவர் பாதுகாப்பு. எனக்கு வேதனையாக உள்ளது.. 😢😢😢😢

  • @achchu
    @achchu หลายเดือนก่อน +29

    யாழ் ஊடகவியலாளர்களுக்கு ‘journalism’ என்றால் என்ன என்றே தெரியாமல்தான் செயற்படுகின்றனர் .

  • @thamilthamilakan77
    @thamilthamilakan77 หลายเดือนก่อน +26

    ஒவ்வொரு வைத்தியசாலைகளையும் உடனடியாக கணக்காய்வு செய்ய வேண்டும்.

  • @naga406
    @naga406 หลายเดือนก่อน +31

    இலங்கையில் இருந்து வரும் தமிழ் பத்திரிகைகள் எல்லாம் புதினப் பத்திரிகைகள் மட்டுமே. அவர்கள் நேக்கம் பணம் மட்டுமே

  • @sylviekandiah8464
    @sylviekandiah8464 หลายเดือนก่อน +47

    தம்பி தமிழ் அரசியல் கட்சிகளுக்கு கொள்கைகள் இருக்கிறதா,?பதவி ஆசை மட்டுமே இருக்கிறது

    • @KailayanathanKanesu
      @KailayanathanKanesu หลายเดือนก่อน

      உயிர் ஆபத்தான சூழலில் வாழும், அல்லது வாழவைத்துக்கொண்டிருக்கும் நிலையில் மக்களின் விரக்தி மனப்பான்மை தான் காரணம். சம்பந்தரின் மரணத்த்தின் பின்னர்கூட செயல் திறனுள்ள ஒருவரை இனங்கண்டு தலைமையை ஏற்கவைக்க முடியாத வல்லமையையும் தீர்க்கதரிசனத்தையும் இல்லாத தலைவர்களைக்கொண்ட பாழ்பட்ட இனமாகி நிற்கின்றோம்.

    • @mathyratna8089
      @mathyratna8089 หลายเดือนก่อน

      pathavi and money makers makkalai parti kavalai illai

  • @Watermelon580
    @Watermelon580 หลายเดือนก่อน +56

    வைத்தியர் செந்தூரன் அவர்கள் கொடுத்த பேட்டியை பார்த்தீர்களா? அவர் தப்பு செய்யாவிட்டாலும் அதைக் கண்டும் காணாமல் விட்டாலும் அது குற்றம் தான் என்பதை அவருக்கு அறிய தாருங்கள்.

    • @sivajirajraj8
      @sivajirajraj8 หลายเดือนก่อน

      அவன் ஒரு கள்ளன் அவன்அந்த செந்தூரன் என்பவன் யாழ் பிணம்தின்னி டாக்குத்தர் கூட்டத்தின் கைகூலியும் குண்டி கழுவுவனும்தான் இந்த செந்தூரன் எனும் கயவன்

  • @yogeswarykanagasabai4704
    @yogeswarykanagasabai4704 หลายเดือนก่อน +38

    💯 true❤❤❤ அடுத்து பாடசாலைகளிலும் அர்ச்சுனா போல தலைமை ஆசிரியர்கள் உருவாக வேண்டும் tuition centres பெருகுவதால் அண்றாடம் கூலித்தொழில் செய்யும் மக்களின் பிள்ளைகள் படிக்க முடியாமல் தவறாக போகிறார்கள் அடுத்தது ஆசிரியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் ❤❤❤

    • @deluthiva7638
      @deluthiva7638 หลายเดือนก่อน +6

      பாடசாலையில் சேர்க்கும் போது donation என்ற பெயரில் கொள்ளை எவ்வளவு காலம் முதல் நடக்குது.....

    • @halllo3757
      @halllo3757 หลายเดือนก่อน +2

      இன்னொரு அர்ச்சுனா கல்விப் புலத்திலும் உருவாக வேண்டும். தனியார் மருத்துவமனையை நோக்கி ஓடும் doctors போல.|பாடசாலையில் பேக்காட்டி தனியார் கல்வி நிலையங்களில் திறம்பட கற்பிக்கும் ஆசிரியர்கள் யாழ்ப்பாணத்தில் பெருகிக்கொண்டுவருகிறார்கள். இந்தப்பக்கமும் உங்களின் பார்வையை திருப்புங்கள்.

  • @sivavarathannavaratnam9162
    @sivavarathannavaratnam9162 หลายเดือนก่อน +19

    எங்களுக்கு. சூடு சொரணையை ஏற்படுத்தி வருகிறீர்கள் மிக்க நன்றி

  • @ranjithmanoharan1492
    @ranjithmanoharan1492 หลายเดือนก่อน +16

    அருமையான விளக்கம் இவன்களுக்கு என்ன பட்ட பெயர் வைத்தாலும் கூட பொருந்தாது

  • @jeevanmini8941
    @jeevanmini8941 หลายเดือนก่อน +28

    கூட்டு களவானிகள் திருத்த முடையாது

  • @user-jr3qo1ky6i
    @user-jr3qo1ky6i หลายเดือนก่อน +12

    சாவகச்சேரி வைத்தியசாலைக்கு,வெளிநாட்டு உறவுகளால்,அன்பளிப்பு செய்த வைத்திய உபகரணங்கள் எங்கே?வைத்தியர்கள் பணத்தை கொள்ளையடித்திட்டாங்கள்.வைத்தியர்கள்,அரசியல்வாதிகள் ஏன் மெளனம் சாதிக்கிறார்கள்.விசாரணை வேண்டும்.

  • @PonSivakaran
    @PonSivakaran หลายเดือนก่อน +4

    Drஅர்ச்சுனாவிற்கு நல்ல தீர்வு கிடைத்து சாவகச்சேரி வைத்தியசாலையில் பணி தொடர வேண்டும்

  • @sundaramoorthyseenithamby1671
    @sundaramoorthyseenithamby1671 หลายเดือนก่อน +7

    அன்புச் சகோதர் அவர்களே உங்களின் மனக் குமுறலை என்னால் நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறது ! நம்மவர்களுக்கு மிகவும் இரத்தினச் சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் இன்று வரை நம் நாட்டில் நம்மவர்களிடையே ஒற்றுமையின்மையேற்படுத்தி அரசியல் இராஜரந்திரத்தை மிகவும் சாதுரியமாக கையாண்டு அதில் அரசியல் இலாபம் அடைந்த நாடு இந்தியா என்று கூறினால் மிகையாகாது !! ஆகவே இவைகள் எல்லாவற்றிக்கும் இந்தியா நம் இளைஞர்களை இந்தியாவுக்கு அழைத்து பல தரப்பட்ட குழுக்களாகப்பிரித்து பயிற்சி கொடுத்து இலங்கைத்தீவுக்கு அனுப்பி வைத்து பின்பு அவர்கள் குழு குழுவாகப் பிரிந்து அடிபட்டு செத்து மடிந்தனர் ! அதன் தாக்கம் உலகில் பல பாகங்களிலும் எதிரொலிப்பதினால்தான் நாம் பிறந்து வளர்ந்த அழகான இலங்கைத்தீவில் இன்றுவரை அமைதியின்மையும் ஒற்றுமையின்மைக்கும் முழுக்காரணமும் !! நம்மவர்கள் ஒன்றுபடுவதை இந்தியா ஒருபோதும் விரும்பாது என்ற வரலாற்று உண்மையை நம் எதிர்கால இளையதலை முறையினர் புரிந்துகொள்ளும்வரை இப்படியான அவலநிலை தொடரும் ! ஆகவே அன்பார்ந்த நம் உறவுகளே சிந்தியுங்கள் ! செயலாற்றுங்கள் !! நன்றி ஐயா.

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 หลายเดือนก่อน +5

    நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை.வரவேற்கிறேன்.மக்களின் போராட்டத்தின்போது இரண்டே இர‌ண்டு பாராளுமன்ற உருப்பினர்கள் ஸ்ரீதரின் ஐயா மற்றும் நக்லஸ் ஐயா.எத்தனையோ தமிழ் பாராலுமன்ற உருப்பினர்கள் இருக்கிறார்கள்.

  • @suboranjan5929
    @suboranjan5929 หลายเดือนก่อน +11

    உண்மையான கருத்து

  • @ara3388
    @ara3388 หลายเดือนก่อน +13

    😂வணக்கம் ❤ தம்பிகளா அந்த doctor London வந்து work pannalam❤

  • @velupillaisenthinathan9221
    @velupillaisenthinathan9221 หลายเดือนก่อน +26

    "ஒரே குட்டையில் ஊறிய, "கட்சிமட்டைகளே".

  • @sasikanaku9720
    @sasikanaku9720 หลายเดือนก่อน +4

    உண்மையான நல்ல விடயங்களை சகோதரன் முலமாக எம் மக்களுக்கு சென்று சேர்வதை நினைத்து மகிழ்ச்சி அடைகின்றோம் நன்றி எம் தமிழ் அடியானுக்கு🙏❤️❤️❤️

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 หลายเดือนก่อน +17

    இரண்டு தரப்பும் ஜால்ரா அடிக்கத் தான் லாயக்கு 😢😢

  • @shanthinivincent
    @shanthinivincent หลายเดือนก่อน +14

    பிழைகளைச் கண்டுபிடித்து களைகளைப் பிடுங்க வேண்டும். ஒவ்வொரு தோட்டம் தோட்டமாகத் தான் களைகளை பிடுங்கலாம். எல்லா தோட்டத்திற்குள்ளும் ஒரே நேரத்தில் களைகளப் பிடுங்க முடியாது. களைகளை அழிக்க என்ன மருந்தைப் பாவிக்கிறேன் என்று எல்லோருக்கும் உடனே சொல்லக் கூடாது. கள்ளர் முந்தி பயிரையும் அழித்து களைகளையும் அழித்து விடுவார்கள். Dr. arjuna don't talk all matters one time. Doing step by step. Please. Be safe & be happy. God bless. ❤

  • @thavarajahratnam4496
    @thavarajahratnam4496 หลายเดือนก่อน +5

    இது நீங்கள் ஒரு நபர் தான் தெரிவித்தது வாழ்துக்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள you tubers பத்திரிகையாளர்கள் இல்லை நாங்கள் என்ன தான் படித்தவர்கள் என்று தெரியவில்லை

  • @thiyagarasasri7022
    @thiyagarasasri7022 หลายเดือนก่อน +5

    உங்கள் ஆதங்கம் தான் எனக்கும் தம்பி என்ன செய்ய தமிழ் மக்களின் தலை எழுத்து😂😂😂😂

  • @VasanthaDevi-ek4ii
    @VasanthaDevi-ek4ii หลายเดือนก่อน +5

    எல்லாம் உண்மை தான் நியாயமானது வாழ்த்துக்கள் நன்றி வாழ்க

  • @suthssuthar292
    @suthssuthar292 หลายเดือนก่อน +3

    பதவி ஆசையிலும் ஊழல் செய்யவும்தான் எங்கள் அரசியல்வாதிகள்

  • @KamalKamal-mz1me
    @KamalKamal-mz1me หลายเดือนก่อน +18

    உண்மை வெளளை வேட்டிகளின் அமைதி

  • @kulasingam5056
    @kulasingam5056 หลายเดือนก่อน +7

    அன்று தமிழரசு.. காங்கிரஸ் இரண்டுக்குமே ஏது வித்தியாசம் என்பது இன்றைய மக்களுக்கே தெரியும். இன்றைய அதே கட்சி கொள்கைகள் அந்த எம்பிக்களுக்கே தெளிவில்லை. எங்கே போகிறது நம்ம அரசியல்.

  • @user-du2pg7ht6y
    @user-du2pg7ht6y หลายเดือนก่อน

    அர்ச்சனாவுக்கு பாதிகாப்பு வேண்டும்
    அருமையான பதிவு வரவேற்கதக்க உண்மை நன்றி அண்ணா

  • @mauriceberlin7893
    @mauriceberlin7893 หลายเดือนก่อน +7

    அரசியல்வாதிகள் எப்படியோ அப்படியே அரசு ஊழியர்களும்.

  • @Bro.Ragupathy
    @Bro.Ragupathy หลายเดือนก่อน

    சரியான விளக்கம்,

  • @KIDSFORYOU-vc2ip
    @KIDSFORYOU-vc2ip หลายเดือนก่อน +7

    ஒரு கட்சியும் ஒரு ஆணியும் புடுங்கவில்லை

  • @naguleswarysinnapu9525
    @naguleswarysinnapu9525 หลายเดือนก่อน

    பத்திரிகையிலும் எழுதித்தள்ளுங்கள் சகோதரனே!எல்லா மக்களும் பார்க்க வீரகேசரி தினக்குரல் பத்திரிகையில் எழுதுங்கள் !!!!

  • @Thendralselva877
    @Thendralselva877 หลายเดือนก่อน +8

    சிறப்பான கேள்விகள். 👍🏼

  • @rasiahpat7005
    @rasiahpat7005 หลายเดือนก่อน +11

    தம்பி அடியான், தமிழ் அரசியல் காலாவதியாகி ரொம்ப காலமாகிவிட்டினம் ......
    தமிழ் அரசியல் வாதிகள்..expire date 31.12.2024 காலாவதி திகதி

  • @kugathasans.5239
    @kugathasans.5239 หลายเดือนก่อน +7

    இவங்கள் ஓரு காலமும் திருந்த மாட்டாங்கள்

  • @user-kp7ge1tf5d
    @user-kp7ge1tf5d หลายเดือนก่อน +3

    உண்மையான பதிவு, நன்றி

  • @user-pp3fp9ys9d
    @user-pp3fp9ys9d หลายเดือนก่อน +6

    மக்களே தமிழ்க்கட்சிகளுக்கு வாக்கழிக்காதீர்கள்

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 หลายเดือนก่อน +5

    100 /வீதம் உண்மை சிறந்த கருத்து சற்று நேரம் முன் சில youtube க்களும் போட்டிருக்கினம் லோசனுடையதை பாருங்க

  • @Balananthini_Balasubramaniam
    @Balananthini_Balasubramaniam หลายเดือนก่อน +6

    போரின் பின்னரான வாழ்வியலும் ஈழ மக்களும்
    தமிழர்கள் மீதான பகுதி பகுதியான இனவழிப்பின் பின்னர் எமது ஈழதேசத்தின் நிலை எவ்வாறு உள்ளது என்பதை அலசி ஆராய்வதாக இந்த கட்டுரை அமைகின்றது. 35 வருட யுத்தம் மௌனித்த பின்னர் அங்குள்ள மக்களின் வாழ்வுநிலையும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் நாம் இலகுவில் பிரித்தாய்வு செய்திட முடியாது.ஆனாலும் வெளித்தோற்றத்தில் நாம் காணும் சில விடயங்களின் தொகுப்பினை இங்கே தொகுக்க முனைகின்றோம்.
    தமிழர்களின் வாழ்வியல் வரலாற்றில் முக்கிய இடத்தை பிடித்திருப்பது கல்வி செல்வமே. இந்தக் கல்வியில் ஏற்பட்ட முறுகல் நிலையே தமிழீழ போராட்டத்தின் விருட்சத்திற்கு வித்திட்டது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
    போரின் அதிக வடுக்களை சந்தித்த வன்னி மாவட்டத்தின் கல்வியின் வளர்ச்சியானது நாம் எதிர்பார்த்த அளவில் வளர்ச்சியடையாத நிலையும் அங்குள்ள பல பாடசாலைகளில் அடிப்படை வசதிகள் அற்ற நிலையும் காணப்படுகின்றது. வன்னி மாவட்டங்களில் வாழும் பெரும்பாலான குடும்பங்கள் வறுமையின் பிடியில் வாழ்கின்றனர். இவர்கள் பாடசாலை கல்வியினை மட்டுமே நம்பி தமது கல்வியினை தொடர்கின்றார்கள். வன்னிமாவட்டங்களில் உள்ள பாடசாலையில் சில நல்லுள்ளம் கொண்ட ஆசிரியர்கள் பணிபுரிவதை மறுத்திட முடியாது
    வன்னி மாவட்டத்தில் கிராமபுறங்களில் உள்ள பாடசாலைகளுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகள் கிடைக்கப்பெறாமல் இருப்பதற்கு உள்ளூர் அரசியலின் தாக்கம் காரணமாக இருக்கின்றது. மேலும் கிராமப்புற பாடசாலைகளை பற்றிய அக்கறையை குறித்த பிரதேச சபைகளும் கவனத்தில் கொள்வதில்லை. அத்துடன் குறித்த பாடசாலைகளில் பணிபுரியும் அதிபர்களும் எவ்வாறு அரசாங்கத்தில் இருந்து நிதியினை பெற்றுக்கொள்ளமுடியும் என்ற பூரண அறிவற்றவர்களாகவும் இருக்கின்றார்கள் .கிராமப்புற பாடசாலைகளில் கல்விகற்கும் மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதற்கான போக்குவரத்து வசதியும், வீதி போக்குவரத்தும் மிகவும் மோசமாக இருக்கின்றது.அதுமட்டுமன்றி பாடசாலைகளில் தளபாட பற்றாக்குறையும் விஞ்ஞான பரிசோதனைக்கூடங்களுக்கு தேவையான உபகரணங்கள் அற்றநிலையும் காணப்படுகின்றது.
    கல்வி கற்கும் மாணவர்களுக்கு தேவையான நூலக வசதிகளும் கிராமிய பாடசாலைகளுக்கு கிடைப்பதில்லை .மேலும் விஞ்ஞான, கணித,ஆங்கில ஆசிரியர்களின் பற்றாக்குறையும் கிராமிய பாடசாலைகளில் அதிகளவில் காணப்படுகின்றது.
    வசதியற்ற பாடசாலைகளுக்கு சென்று கல்வியினை கற்பிப்பதற்கு அனேகமான ஆசிரியர்கள் விரும்பாமல் இருப்பதும் வன்னிமாவட்டத்தின் பாரிய குறைபாடுகளில் ஒன்றாகும்.
    மேற்குறித்த பாடசாலைகளின் காணப்படும் குறைபாடு காரணமாக கிராமப்புற மக்களில் பலர் நகர்ப்புறத்தை நோக்கி இடம்பெயரும் நிலையும் காணப்படுகின்றது. கிராமப்புற இடப்பெயர்ச்சியின் காரணமாக கிராமிய பாடசாலைகளை நிரந்தரமாக மூடிவிடும் நிலைக்கு அரசாங்கம் தள்ளப்படுகின்றது, இந்த வருடத்தில் மட்டும் 200 க்கும் மேற்பட்ட கிராமிய பாடசாலையினை நிரந்தரமாக மூடிவிடவேண்டும் என்று அரசாங்கம் கூறியுள்ளது.
    கல்வியினை முன்னேற்றிட வேண்டும் என்று எண்ணும் ஒவ்வொரு நல்லுள்ளங்களும் வன்னி மாவட்டத்தில் உள்ள கிராமிய பாடசாலைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்குவதுடன் பாடசாலைக்கு வரும் குழந்தைகளுக்கு ஒரு நேர சத்துணவு திட்டத்தையும் நேரடி கண்காணிப்பில் வழங்கிட வேண்டும் என்பதே எமது ஆதங்கமாக இருக்கின்றது.

    • @munnainathanannaluxmy9471
      @munnainathanannaluxmy9471 หลายเดือนก่อน

      இந்த செய்தியை பார்க்கும் அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் செய்தியாளர்களும்
      சற்று சிந்தியுங்கள்.நீங்களும் இந்த மண்ணில் பிறந்தவர்கள் தானே?ஏன் உங்களுக்கு சூடு சுரணை வரவில்லை.?நீங்கள் நினைத்தால் வடக்கு கிழக்கு மாநிலங்களில் பெரிய அளவில் மாற்றம் ஒன்றை கொண்டு வந்து வளமான எதிர்காலத்தை உருவாக்க முடியும் .

  • @mohanarasanthurairasa6136
    @mohanarasanthurairasa6136 หลายเดือนก่อน +1

    நன்றி நன்றி நன்றி அண்ணா உங்கள் விளக்கத்துக்கு நன்றி மிக நன்றி அண்ணா

  • @user-iz7et2mz5n
    @user-iz7et2mz5n หลายเดือนก่อน +1

    சாணக்கியனை நாங்கள் நம்பினோம். இப்போது என்ன செய்கின்றார்.

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 หลายเดือนก่อน +7

    ஊடகங்களின் கட்டுரை லட்சணம் தான் மக்களுக்கு தெரியுமே..?! புலணாய்வ ஊடகமா பண்ணனும் என கேட்பார்கள்..😂😂

  • @rl5914
    @rl5914 หลายเดือนก่อน

    It’s very true 👏🏾👏🏾👍🙏
    Thank you 🙏

  • @user-iz7et2mz5n
    @user-iz7et2mz5n หลายเดือนก่อน +1

    நல்ல பதிவு

  • @JohnbalachandranManoditty
    @JohnbalachandranManoditty หลายเดือนก่อน +1

    Very good massage

  • @user-iw2ft6zv5m
    @user-iw2ft6zv5m หลายเดือนก่อน +4

    தமிழன் தொடக்கம் சிங்களவன் வரை நாட்டை மக்களை வளம்படுத்தஎந்த நேர்மையான அரசியல் வாதிகள் இல்லை

    • @rl5914
      @rl5914 หลายเดือนก่อน

      உண்மை இதுதான் கடந்த 75 வருடங்களுக்கு மேல் , நாட்டை அடகு வைத்து மக்களின் மீது சுமையேற்றி தாமும் தமது வாரிசுகளும் சுக போக வாழ்க்கை வாழ்கிறார்கள் 🤦🏾😢😢🤔🙏🙏🙏

  • @dhamik7822
    @dhamik7822 หลายเดือนก่อน +3

    சகோதரா! கேட்க நல்லாகத் தான் இருக்கு ஆனால் எங்களுடைய நாட்டில் இது நடக்குமா? நீங்கள் சொல்லுகின்ற மாதிரி கேட்க வெளிக்கிட்டால் விலாசம் இல்லாமல் போய் விடுவார்கள்😢😢

  • @sathiyabamavivekanantharaj9056
    @sathiyabamavivekanantharaj9056 หลายเดือนก่อน +7

    அனைவரும் புல்லுருவிகள் திருந்தமாட்டார்கள் சகோ

  • @magunthansuntharalingham9367
    @magunthansuntharalingham9367 หลายเดือนก่อน

    Thanks brother 🙏

  • @jeyavathenebalanathan190
    @jeyavathenebalanathan190 หลายเดือนก่อน +1

    அடியான் இப்போது எல்லாமே வியாபாரம். பத்திரிகை, ஆலயம், பாடசாலை குறிப்பாக வெளிநாடுகளில்.

  • @premasiva2236
    @premasiva2236 หลายเดือนก่อน +2

    கோடி புடுங்கப்பட்டு கொடியாகி நலிந்த கதை …சுவாரசியமாக இருந்தாலும, சுதாகரிக்க முடியவில்லை

  • @Entertaiment616
    @Entertaiment616 หลายเดือนก่อน +3

    நன்றி அண்ணா உங்களுடைய கருத்துக்கு.மூன்றாவது தரப்பை நான் சொல்லுறன் , வருடாந்த கணக்கடுப்பு(Annual survey)
    சபையிலும் விஷயம் இருக்கு.இனி Dr.Aruchchina வை வடமாகாண வைத்தியசாலைகளின் வருடாந்தக்கணக்கெடுப்புக்கு பொறுப்பாக அனுப்பினால் எல்லாம் சரியா நடக்கும். தமிழர்கள் ஒருபோதும் நன்றி மறக்க மாட்டார்கள்.But தப்பு செய்தால் தட்டிக் கேட்காமல் விடவும் மாட்டார்கள்.so நெற்றிக்கண் திறப்பினும் குற்றம்,குற்றம் தான்.

  • @kumarankk1373
    @kumarankk1373 หลายเดือนก่อน +1

    அரசியல் கட்சிகள் , Great அர்ச்சுனா பற்றி மிகச் சரியான கருத்துக்கள்.

  • @mikethamilan..4953
    @mikethamilan..4953 หลายเดือนก่อน +11

    எங்கடா நாட்டிலை வரும் பத்திரிகையை மக்கள் வாங்கிறது ஏன் தெரியுமா சகோ??
    அது சோத்துப்பாசல் கட்ட தான் உதவும் 😂😂😂

    • @rl5914
      @rl5914 หลายเดือนก่อน

      👍👏🏾👏🏾😄

    • @mathyratna8089
      @mathyratna8089 หลายเดือนก่อน +1

      super 👌 😂😂😂😂

  • @Educational4117
    @Educational4117 หลายเดือนก่อน

    இந்த அரசியல்வாதிகளுக்கு ஓட்டுப்போடுபவர்கள் என்னத்திற்காக இவர்களிற்கு ஓட்டுப்போடுகிறார்கள் என்று தெரியவில்லை ஐயா!

  • @winjaffna812
    @winjaffna812 หลายเดือนก่อน +4

    வரவேற்க வேண்டிய விடயங்கள் 🎉 நன்றி 🎉

  • @respect6376
    @respect6376 หลายเดือนก่อน

    உங்கள் தெளிவான விளக்கங்கள் எல்லாருடைய கண்களையும் திறக்க வைக்கக் கூடிய ஒட்டுமொத்த சமூகத்தின் குரலாயுள்ளமைக்கு வாழ்த்துக்கள் 🎉

  • @SivapathySi-gm5dt
    @SivapathySi-gm5dt หลายเดือนก่อน +1

    அர்சுனாவுக்கு பாதுகாப்பு வேண்டும்!!

    • @mathyratna8089
      @mathyratna8089 หลายเดือนก่อน

      really really true 👍

  • @kugathasans.5239
    @kugathasans.5239 หลายเดือนก่อน +5

    சிங்கப்பூர் பிரதமர் ஆரம்பத் தில் சொன்ன ராம் சிங்கப்பூரை இலங்கை மாதிரி கொண்டு வருவேன் என்று அப்போது ஏமது நாடு ஆசியாவில் இரண்டாவது பணக்கார நாடாம்

  • @user-oi8qq6ld6d
    @user-oi8qq6ld6d หลายเดือนก่อน

    ஆம் பாலம் கட்டும்போது இன்னும் பலர் புடுங்குவார்கள் அதிகாரிகள் தொழில்நுட்ப உத்தியோத்தர்கள் கட்டிட ஒப்பந்தகார் பாலம் கோவிந்தா கோவிந்தா

  • @sasisasikaran240
    @sasisasikaran240 หลายเดือนก่อน

    நான் நினைக்கிறேன் சரிநிகர் என்று ஒரு பத்திரிகை கொஞ்சம் சிறப்பாக இயங்கியது இப்போது அதுவும் காணவில்லை

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 หลายเดือนก่อน +1

    நன்றி நன்றி மிகவும் விழிப்புணர்வை தரும் பதிவு நன்றி 🙏🙏🙏👍👍👍

  • @mohanarasanthurairasa6136
    @mohanarasanthurairasa6136 หลายเดือนก่อน

    எல்லோருக்கும் வெள்ளி அளவில் பொட்டும் பூவும் கிடைக்கும்

  • @nimala.selvarajah7099
    @nimala.selvarajah7099 หลายเดือนก่อน

    You are so grate

  • @user-po6ll4md9g
    @user-po6ll4md9g หลายเดือนก่อน +3

    அசியல் தலைவர்கள் கள்வர்கள்

  • @sonagan-Land
    @sonagan-Land หลายเดือนก่อน +1

    நீங்கள் கூறுவது 100% வீதம் உண்மை நன்பா 🇱🇰😥🙏

  • @Tavi-v6e
    @Tavi-v6e หลายเดือนก่อน +2

    நன்றி 👍

  • @kanthashamysinnadurai610
    @kanthashamysinnadurai610 หลายเดือนก่อน +1

    You are right 👍

  • @thamilselvanthurairatnam33
    @thamilselvanthurairatnam33 หลายเดือนก่อน +2

    0very good information🎉

  • @user-iw2ft6zv5m
    @user-iw2ft6zv5m หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்

  • @user-jn9bf1le9d
    @user-jn9bf1le9d หลายเดือนก่อน

    நல்ல பத்திரிகையும் இல்லை நல்ல அரசியல் வாதியும் இல்லை

  • @arunarunmoley2286
    @arunarunmoley2286 หลายเดือนก่อน

    மக்களுக்கு பல ஆண்டுகளாக அவர்களுக்காகப் போராடிய இயக்கம் (அல்லது பல இயக்கங்கள்) இருந்த காலங்களில் ஊழல் பெரிதாகப் பரிச்சயமில்லாமல்ப் போய்விட்டது. தொடர்ச்சியாக ஊழலுடன் வாழ்ந்திருந்தால் எப்படி சனநாயக வழியில் ஊழலை எதிர்ப்பது என்பதை எம்தமிழ் மக்கள் பழகிவிட்டிருப்பார்கள். நல்ல பத்திரிகைகள், உருவாகியிருக்கும். போராட்டங்கள் காரணமாக எல்லாம் மறந்து விட்டார்கள். ஆனால் சந்தர்ப்பவாதிகள் அல்லது பணம், பதவிக்கு அலைபவர்கள் விரைவாகவே சுதாரித்து தமது கைவரிசையை 2009இன்பின் வெகு ஜோராக காட்டிவருகிறார்கள். முன்பு போராட்ட காலங்களில் அரச வளங்களைச் சூறையாடுவது ஒரு பிழையாக தெரிந்ததில்லை. அதுவும் ஒரு பொது நோக்கிலேயே நடைபெற்றது. இனி உங்களைப் போன்ற நலன்விரும்பிகள் மக்களை (குறிப்பாகத் தமிழ் மக்களை) வழிநடத்த வேண்டும். உங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன்.

  • @regi1811
    @regi1811 หลายเดือนก่อน +1

    நன்றி பகிர்வுக்கு தமிழ் அடியான்❤

  • @Siva0558
    @Siva0558 หลายเดือนก่อน +4

    காலை வணக்கம் 👍

  • @balanalla7723
    @balanalla7723 หลายเดือนก่อน +1

    சூப்பர் நியூஸ்

  • @suriyanirmala4051
    @suriyanirmala4051 หลายเดือนก่อน

    Thank you my brother God bless you 🙏 ❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

  • @velupillaisenthinathan9221
    @velupillaisenthinathan9221 หลายเดือนก่อน +4

    போறபோக்கில, பார்த்தால்
    இனொரு மாகணத்தில் இருந்து வேறு மாகாண செல்ல
    கடவுச்சீட்டு முறை
    வந்தாலும் ஆச்சரியமில்லை!
    Passport collection cash ஏறும்! 17:35

  • @nthurai6414
    @nthurai6414 หลายเดือนก่อน +6

    வைத்தியர் அருச்சுனா தொடக்கிய போர் சரியாக இருக்கலாம். ஆனால் அவர் தற்போது அளவுக்கு அதிகமாக உளறுகிறார் போல் தெரிகிறது. இது அவரின் நோக்கத்தை மழுங்கடித்து விடும் அல்லவா?????

  • @newmarkettaxi8146
    @newmarkettaxi8146 9 วันที่ผ่านมา

    👍👍👍

  • @theivamkandasamy6405
    @theivamkandasamy6405 หลายเดือนก่อน +1

    Thanks ❤👍👍👍

  • @sarasteephen3677
    @sarasteephen3677 หลายเดือนก่อน

    Sunnambu pathrykaiyalargalum, sunnambu ilangai arasum makkalukku sunnambu adykiraargal. 😮😮😊😊😊

  • @sarasteephen3677
    @sarasteephen3677 หลายเดือนก่อน

    Sunnaambu, pathrikaiyalargalum, sunnaaambu ilangai arasum ondru serndhu makkalukku sunnambu adykiraargal😮😮😮😊😊😊

  • @user-vd9pp5yx4i
    @user-vd9pp5yx4i หลายเดือนก่อน +1

    Dr R A இற்கு நன்றாக தெரியும் தான் படித்த முட்டாள் இல்லை ஆனால் அறிவாளி என்று.
    ஆதலால் தான் இவ்வளவு மக்களும் அந்த மனிதனுக்கு பின்னால் நிற்கின்றார்கள்.
    உலகம் ஆயிரம் சொல்லட்டும் RA இற்கு RA தான் நீதிபதி.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @mathyratna8089
      @mathyratna8089 หลายเดือนก่อน

      right✅ super👌👍

    • @user-vd9pp5yx4i
      @user-vd9pp5yx4i หลายเดือนก่อน

      @@mathyratna8089 👌

  • @jsivatharshini1893
    @jsivatharshini1893 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள்

  • @sritharannadarajah4504
    @sritharannadarajah4504 หลายเดือนก่อน +2

    வணக்கம்🙏🙏🙏🌴🌴🌴

  • @user-eg7tj7qv7t
    @user-eg7tj7qv7t หลายเดือนก่อน

    Very good Thambi

  • @vallipurambavanantharajah7412
    @vallipurambavanantharajah7412 หลายเดือนก่อน

    நல்ல பதிவு இதுகளுக்கு எதை சொல்லி என்னத்த சொல்லி எல்லாமே தலைக்கு மேல போய்யிட்டு

  • @thivakaran3999
    @thivakaran3999 หลายเดือนก่อน +1

    Great 🎉👍

  • @thanushapiratheepan6591
    @thanushapiratheepan6591 หลายเดือนก่อน +1

    Yes, newspapers should publish 🎉❤

  • @claraclara6881
    @claraclara6881 หลายเดือนก่อน

    All are true. Nice spoken Tamil

  • @thedkannan2401
    @thedkannan2401 หลายเดือนก่อน

    💯👍

  • @appulaxmi2323
    @appulaxmi2323 หลายเดือนก่อน +1

    True 👍 school's la nadakira oolal peruchalikalaiyum veliyil konduvaravendum. Pala muthalaikal sikkuvarkal. Ella.pukalum Dr. Archunavaiyea sarum..❤

  • @user-we2ko8wz5q
    @user-we2ko8wz5q หลายเดือนก่อน +2

    பாஸ்போட் எடுக்கிறத்துக்கே வவுனியா கியூவில சனம்படுற பாடு; இந்த லட்சணத்தில பாஸ்போட்ட தரமுயத்திறத நினைக்கேலும...!

    • @Keetha555
      @Keetha555 หลายเดือนก่อน

      Big problem தயவு செய்து வவுனியா மக்கள் நீங்கள் முன்னுக்கு வந்து கேளுங்க 😊

  • @masterkobi6697
    @masterkobi6697 หลายเดือนก่อน

    ஊழல் செய்பவருக்கு கஷ்டப்பட்ட மக்களின் பணத்தை தின்ன கொடுக்கவும்..

  • @thiruchelvamponnambalam5129
    @thiruchelvamponnambalam5129 หลายเดือนก่อน +1

    Congratulations ❤❤❤❤❤❤

  • @asvikasuthakaran2463
    @asvikasuthakaran2463 หลายเดือนก่อน

    மக்கள் கொஞ்சம் முன்வந்து ஆயள்வேத வைத்தியத்தை முன்னெடுக்கணும் உணவையும் ஆரோக்கியமான உணவை உட்கொள்ளவேண்டும் உண்மையில் நாங்கள் ஊரில் இருக்கும்போது 1991 எனக்கு தெரிந்து நாங்கள் கடையில் மரக்கறி வாங்கியது இல்லை நான் you tube சமையல் ஒன்று video பார்த்தன் அப்போது ஒரு பிள்ளை மரக்கறி கடையில் வாங்கப்போச்சு அங்கு கத்தரிக்காய் விலையாய் இருக்குது எண்டு கத்தரிக்காய் வாங்காமல் வீட்டை வந்திட்டு அப்ப எனக்கு சிரிப்பா இருந்திச்சு அவான்ர வீட்டிலை கத்தரிக்காய் வழக்க நல்ல வசதி எல்லாம் இருக்கி ஆனாலும் வழக்க பஞ்சி எங்கடை சனத்துக்கு சும்மா இருக்கிற காணிலை நாலு மரக்கறியை நட்டு தண்ணி ஊத்த ்அவ்வளவு பஞ்சி ஆனா வெளிநாட்டில் உள்ளவன் தண்ணிக்காசுக்கு பயந்து வழக்கல்லை வெளிநாட்டிலை மட்டும் தண்ணிக்காசு இல்லாமல் இருந்தா ஒவ்வொருத்தற்றை வீடும் சோலையா இருக்கும் வெளிநாட்டிலை இருக்கிற தமிழன் உழைப்பாளி ஊரில்லை இருக்கிறதுகள் சோம்பேறியள் என் சொந்தபந்தமும்தான் சும்மா இருந்து வருத்தத்தை தேடுதுகள் இற்க்கையோடு ஒன்றி வாழலாம் இயற்க்கை விவசாயம் செய்து நல்ல காய்கறியளைச் சாப்பிட்டு நோய் இல்லாமல் வாழலாம் எங்கடை சனம் இப்பிடி வந்தாதான் திருந்தும் 😢

  • @user-kj4hl9oc9j
    @user-kj4hl9oc9j หลายเดือนก่อน

    I'm listening every news you give very great news can understand how your feeling to help please keep it up god bless you 🙏.

  • @suthunilamesathasivam8882
    @suthunilamesathasivam8882 หลายเดือนก่อน +1

    ❤❤❤ Good

  • @kajanan280409
    @kajanan280409 หลายเดือนก่อน

    Not easy, my friend crazy country

  • @Balananthini_Balasubramaniam
    @Balananthini_Balasubramaniam หลายเดือนก่อน +3

    யா/ஞானசாரியர் கல்லூரி/யா/மெதடிஸ்த உயர்தர பெண்கள் பாடசாலை பருத்தித்துறை ஆகிய பாடசாலைகளின் பழைய மாணவியான நாம் நேரடியாக இலங்கையில் உள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு சென்று ஒரு பொது மகளாக பாடசாலைகள், மருத்துவமனைகள், அரசியல்வாதிகள், ஊடகங்கள், கிராமங்கள், வாசிகசாலைகள், சந்தைகள், பேருந்துகள், பேருந்து பயணம், சமூக சேவகர்களுடனான ஏழைபோல சந்திப்புக்கள் இவற்றில் இருந்து பலவற்றை அறிந்து எழுதினோம். இவற்றை கவனிக்க பலருக்கு நேரமும் இல்லை என்பது வேதனையே

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 หลายเดือนก่อน

    உண்மையில் உண்மை vote பண்மகக் கூடாது