நல்ல பதிவு கூடுதலாக ஒரு சிறு குறிப்பு Mustering உள்ளே சென்றவுடன் நமது முகம் கேமராவில் தெரியும் போது மேலே Plese Bling the Fase. என்று வரும் அதன் பொருள் நாம் கண்களை மூடி திறக்க வேண்டும் அப்படி செய்தவுடன் நமது முகம் ஆதார் பதிவுடன் கேப்ட்சர் ஆகி Mustering ஆகிவிடும் நமது போனுக்கு மெஸேஜும் வந்து விடும். நாம் கண்களை திறந்து மூடவில்லை எனில் நமது மூகம் கேப்ட்சர் ஆகாது.
Super sir .Thank u.I searched for the difference between submition of life certificate through kalanjiyam and Jeevan praman.now i am clear that by kalanjiyam will enough.
Thanks a lot. I have successfully submitted the muster for my Father. But the Treasury team is still asking to send the print out. please confirm if we need to take print out and send it by post?
No transaction yet, click Mustering to start new one nu kaamikidhu.. Mustering click panna ulla endha details um edit pana mudila..Ungaluku idha pathi edachum idea iruka ?
Sir mustering submit panni face capture kuduthathum blink panni capture aagitu suthikitey iruku nirya tyms capture panniyum again again suthuthu sir enna panna?
Sir i did for my mother and i see the status date and next due is also shown correct. But i didnt get message on mobile number. Why ? Is there any problem?
I have submitted successfully on 11.07.2024. But mustering status shows Pending till date and time. No message received from Treasury Commissioner till date and time.
அமெரிக்காவில் இருக்கும் எனக்கு களஞ்சியம் ஆப் வேலை செய்ய வில்லை. எனவே ரீ இன்ஸ்டால் செய்தேன் இப்போது டேட்டா அனைத்தும் மறைந்துவிட்டது இப்போது என்ன செய்வது யாரைக் கொண்டு சரி செய்யலாம் யாராவது பதிலளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்
Sir, message came Mustered successfully... Message also came in mobile number too that your live certificate accepted... But mustering status check in the app, it shows pending...any problem??
என்னுடைய மொபைல் சாம்சங் galaxy m53 5குட் இதில் ஆதார் face றது app பதிவிறக்கம் செய்யமுடியவில்லை. This app wont work for your device என்று வருகிறது. என்ன செய்வது.
Dear Sir I could not install thr Aadhaard Face RD. It pops as follows: "your instrument is not compatble for this app". What i should do Sir. Whether can i submit my mustering wuthout Aadhaar face rd installed through Kalangiam App.
Android smart phone version 7.0 and above (un-rooted device) ah irrukanum sir. Camera resolution high ah irrukanum sir. Vera phone la install panni check pannunga sir Thank you
எனக்கு capture face ஐ click செய்தால் incorrect pid options env value .please check என வருகிறது Aadhaar face Rd எல்லாம் install பண்ணிவிட்டேன்.உதவுங்கள் நண்பர்களே!!
Good morning sir, After I watched your video, I submitted my life certificate successfully. It was very easily. Thank you so much Sir.
Thank you so much sir ... I did this for my mother.... Received mustering message also
நல்ல பதிவு கூடுதலாக ஒரு சிறு குறிப்பு Mustering உள்ளே சென்றவுடன் நமது முகம் கேமராவில் தெரியும் போது மேலே Plese Bling the Fase. என்று வரும் அதன் பொருள் நாம் கண்களை மூடி திறக்க வேண்டும் அப்படி செய்தவுடன் நமது முகம் ஆதார் பதிவுடன் கேப்ட்சர் ஆகி Mustering ஆகிவிடும் நமது போனுக்கு மெஸேஜும் வந்து விடும். நாம் கண்களை திறந்து மூடவில்லை எனில் நமது மூகம் கேப்ட்சர் ஆகாது.
Ok sir thank you very much sir
அருமையான உபயோகமான பதிவு
மிகவும் எளிமையான விளக்கம். மிக்க நன்றி சகோ ❤️🙏
அழகான பதிவு, நன்றி ஐயா.
Super sir .Thank u.I searched for the difference between submition of life certificate through kalanjiyam and Jeevan praman.now i am clear that by kalanjiyam will enough.
Excellent explanation, Thank you so much👌👍
After watching this video,my mother successfully submitted her life certificate who was staying far away in Rajasthan... Thank you so much sir...
Thanks bro... Nalla explain panega
Very helpful sir, thank you.
I completed my Mustering after watching your video 👍🏼🙏🏼
Please improve lighting வருகிறது சார் என்னா பண்ணா வேண்டும் சார்
Out of India muster செய்ய முடியுமா
it is really very usefully 🎉
Thanks a lot. I have successfully submitted the muster for my Father. But the Treasury team is still asking to send the print out. please confirm if we need to take print out and send it by post?
🎉thank you sir
Thanks
Mustering success nu vanduritchi but anda life certificate download option varala adu eod varum
வெளிநாடு சென்றுள்ளவர்கள் களஞ்சியம் ஆப் மூலம் உயிர்வாழ் சான்று சமர்பிக்க முடியுமா?
இந்தியாவில் மட்டுமே களஞ்சியம் ஆப் பயன்படுத்த முடியும்
No transaction yet, click Mustering to start new one nu kaamikidhu.. Mustering click panna ulla endha details um edit pana mudila..Ungaluku idha pathi edachum idea iruka ?
🙏🙏🙏
Super
Sir mustering submit panni face capture kuduthathum blink panni capture aagitu suthikitey iruku nirya tyms capture panniyum again again suthuthu sir enna panna?
Day time la sun light face la padura mathiri veettuku veliya nikka vachi capture pannuga.phone la brightness full ah vachikonga
@@foolprooftechtamil2417 ippm pannunom brother paniyumsuthitey suthitu again capture pandrathuku varuthu enna panna
❤
Respected sir,
Muster successful message vanthuruchu. Antha message la reference number vanthurukku. Antha number vachu muster certificate download pannikalama? pannikalama ?
அந்த message போதுமானது தான் சார்.certificate தேவை இல்லை சார்
Sir i did for my mother and i see the status date and next due is also shown correct. But i didnt get message on mobile number. Why ? Is there any problem?
I installed this app. However Mustering is not supported in iOS platform. “Life Certificate” option is within “Mustering”.
How can I change the treasury from Salem to Trichy treasury through kalangiam app? Please prepare a video for this. Thank you for the above video.
Now it's not possible through kalanjiyam Mobile app.Contact your Treasury office sir
Thank you sir for your kind reply.
PPO number yepdi check செய்யணும்
How to get prefix in PPO??
Sir my mother is in Canada with me.. I tried to muster using kalanjiyam... Face capture step la time out aaguthu can u pls help me
சார் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் பயன்படுத்தலாமா தயவு கூர்ந்து சொல்லவும்
பயன்படுத்தலாம் ஐயா
I did not receive any message in my mobile, what to do??
வெளிநாட்டில் இருக்கும்போது அங்கிருந்து இந்த ஆப் மூலம் mustering செய்யலாமா?
0:08
Sir received the message from IFHRS but status is still pending
Please help me to sortout
Did the status got updated?
Mustering paniachi anal reply sms varala sir
PPO No. கொடுத்து submit பண்ண pensioner details எதுவுமே வரவில்லை
மஸ்டரிங் செய்தால் எப்போ அப்டேட் ஆகும்
வேறு நபர் போனில் என்னுடைய வாழ்நாள் சான்றிதழ் எப்படிmustering செய்வது என்பதை தயவு கூர்ந்து விளக்கமாக சொல்லவும். நன்றி அய்யா.🙏🙏
இதேபோல் தான் சார்
In Kalanjiyam app details shows wrongly. Data entry mistake DOB, initials etc. What to do?
Contact directly concern Treasury
I have submitted successfully on 11.07.2024. But mustering status shows Pending till date and time. No message received from Treasury Commissioner till date and time.
now mustering status updated or not?
அமெரிக்காவில் இருக்கும் எனக்கு களஞ்சியம் ஆப் வேலை செய்ய வில்லை. எனவே ரீ இன்ஸ்டால் செய்தேன் இப்போது டேட்டா அனைத்தும் மறைந்துவிட்டது இப்போது என்ன செய்வது யாரைக் கொண்டு சரி செய்யலாம் யாராவது பதிலளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்
Sir, message came Mustered successfully... Message also came in mobile number too that your live certificate accepted... But mustering status check in the app, it shows pending...any problem??
did the mustering status updated now?
இந்த App iphone ல Mustering பண்ண முடியவில்லை.
என்னுடைய மொபைல் சாம்சங் galaxy m53 5குட் இதில் ஆதார் face றது app பதிவிறக்கம் செய்யமுடியவில்லை. This app wont work for your device என்று வருகிறது. என்ன செய்வது.
Chrome appil download seyalam
Dear Sir
I could not install thr Aadhaard Face RD. It pops as follows: "your instrument is not compatble for this app".
What i should do Sir. Whether can i submit my mustering wuthout Aadhaar face rd installed through Kalangiam App.
Android smart phone version 7.0 and above (un-rooted device) ah irrukanum sir.
Camera resolution high ah irrukanum sir.
Vera phone la install panni check pannunga sir
Thank you
Sir status check panna mustered varuthu aana certificate download aagamattikethu
KALANJIYAM APP download life certificate download panna mudiyathu sir
பென்ஷனில் மொபைல் நம்பரை மாற்ற வேண்டும், அது எவ்வாறு செய்ய வேண்டும்
தெளிவாக விளக்கவும்
சம்பந்தப்பட்ட கருவூலத்தை அணுகவும்.
@@foolprooftechtamil2417 நன்றி சார், மொபைல் எண்ணை மாற்ற கடிதம் எதுவும் எழுதி தர வேண்டுமா
ப்ரொஃபைல் டீடைல்ஸ் நாம்தான் பதிய வேண்டுமா டிரசரி இல் பதிவாளர்களா
இந்த மாதம் தான் பென்ஷன் வாங்கப் போகிறேன் (vrs)
Need video
Treasury la update pannuvanga
Ppo number கொடுத்து இட்ட open ஆக மட்டூது
PPO நெம்பர் என்றால் என்ன?
Pension payment order number
Example C123454
எனக்கு capture face ஐ click செய்தால் incorrect pid options env value .please check என வருகிறது Aadhaar face Rd எல்லாம் install பண்ணிவிட்டேன்.உதவுங்கள் நண்பர்களே!!