தமிழ்நாடு. அதாவது எந்த மாநிலத்தில் ஓய்வூதியம் பெறுகிறாரோ அந்த மாநிலத்தை தான் தேர்வு செய்ய வேண்டும். அந்த மாநிலத்தில் உள்ள எந்த மாவட்ட அல்லது சார்நிலை கருவூலத்தில் ஓய்வூதியம் பெறுகிறாரோ அந்த கருவூலத்தையும் தேர்வு செய்ய வேண்டும். இந்த ஓய்வூதியம் ஸ்பெஷல் பென்ஷன் என்ற கேட்டகிரியில் வரும்.
@@NARESHKUMAR-rn1it அங்கு உள்ள consulate இல் online இல் apply செய்து appoinment பெற்று உங்கள் passport, PPO copy, photo தங்கியுள்ள உறவினரின் வீட்டு phone bill or house water tax bill போன்ற documents attach செய்து கொடுத்தால் உடன் பெறலாம் அங்கேயே
Will this work on iPhone devices? Or is android only required
Very good
sir tneb pensioners intha method la life certificate submit pana mudiyuma
நான் வெளியூரில் இருக்கிறேன். எனக்கு OTP ஈமெயில் வருமா? மொபைல் நம்பர் இங்கு வேலை செய்வது இல்லை.
Invalid XML 8005 error message. How to solve it?
மகாராஷ்டிராவில் வேலை பார்த்து தமிழ்நாட்டுல ஓய்வூதியம் பெறும் ஒருவர் மாநில அரசாக எதை தேர்வு செய்வது ? ப்ளீஸ் உதவுங்கள் 🙏
தமிழ்நாடு. அதாவது எந்த மாநிலத்தில் ஓய்வூதியம் பெறுகிறாரோ அந்த மாநிலத்தை தான் தேர்வு செய்ய வேண்டும். அந்த மாநிலத்தில் உள்ள எந்த மாவட்ட அல்லது சார்நிலை கருவூலத்தில் ஓய்வூதியம் பெறுகிறாரோ அந்த கருவூலத்தையும் தேர்வு செய்ய வேண்டும். இந்த ஓய்வூதியம் ஸ்பெஷல் பென்ஷன் என்ற கேட்டகிரியில் வரும்.
@@foolprooftechtamil2417 அப்படியென்றால் பேமிலி,சர்வீஸ் என்பதை தவிர்த்து ( அதர்ஸ் ) என்பதை தேர்வு செய்யலாமா ?
3 app வரவில்லை.2 தான் வருது. 3.6.1 android face app வரவில்லை. How to solve, pl tell me sir.
Description box la irrukkura app link ah download panni install pannuga
I received a message
"No RD service " I am unable to solve the problem. Could you please help me Sir?
Adhaar face Rd app install pannuga
@@foolprooftechtamil2417 yes Sir, I have installed Aadhar face RD as per the video, still it displayed the above message
Description box la irukkura app link ah download panni install panni parunga
இது வெளிநாட்டில் இருக்கும் ஓய்வூதியர்களும் பின்பற்றலாமா
வெளிநாட்டில் இந்த அப்ளிகேஷன் open/work ஆகாது.
வெளியூரில் உள்ளவர்கள் எப்படி life certificate கொடுப்பது?
@@NARESHKUMAR-rn1it அங்கு உள்ள consulate இல் online இல் apply செய்து appoinment பெற்று உங்கள் passport, PPO copy, photo தங்கியுள்ள உறவினரின் வீட்டு phone bill or house water tax bill போன்ற documents attach செய்து கொடுத்தால் உடன் பெறலாம் அங்கேயே
@@NARESHKUMAR-rn1it எந்த country
உடன் தருவார்கள்.post இல் treasury விலாசம் சரியாக தெரிந்து கொண்டு அனுப்பலாம்
3 app வரவில்லை.2 தான் வருது. 3.6.1 android face app வரவில்லை. How to solve
Description box la irrukkura app link ah download panni install pannuga
Download option 2 தான் வருது.3.6.1 வரவில்லை
Description box la irrukkura app link ah download panni install pannuga