இளையராஜாவை 'திட்டாத கெட்ட வார்த்தை இல்லை!' - Karu. Palaniyappan | Ilayaraja

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2019
  • ஜான் சுந்தர் எழுதிய நகலிசைக் கலைஞன் நூல் பற்றிய கரு. பழனியப்பன் பேச்சு
    Karu Palaniappan speech about #Ilayaraaja
    This video made exclusive for TH-cam Viewers by Shruti.TV
    +1 us : plus.google.com/+ShrutiTv
    Follow us : shrutiwebtv
    Twitte us : shrutitv
    Click us : www.shruti.tv
    Mail us : contact@shruti.tv
    an SUKASH Media Birds productions
  • เพลง

ความคิดเห็น • 241

  • @kanagat7314
    @kanagat7314 5 ปีที่แล้ว +41

    பளிச் ...பளிச் .அருமை ...சொல்ல வந்ததை இரத்தின சுருக்கமாக அழகாக பேசறீங்க கரு ...அது பாதுகாப்பு பெட்டகம்

    • @sanmugamthavasi8780
      @sanmugamthavasi8780 4 ปีที่แล้ว

      Lcc

    • @rprabu1689
      @rprabu1689 3 ปีที่แล้ว +1

      இந்த நாய் ஒரு எச்ச நீ அவன் சு. ஊ.

    • @suresht983
      @suresht983 3 ปีที่แล้ว

      @@rprabu1689 dei. Avar isaiya patthi pesitu irukar.?! Ne ippo yadhuku samandhame illaama ketta vaarathai la thira? Sollu?

  • @sivaguru7858
    @sivaguru7858 3 ปีที่แล้ว +13

    உலகில் உள்ள மிக சிறந்த பத்து இசை கலைஞர்களில் இளையராஜாவும் ஒருவர்....

  • @kasiviswanthan7076
    @kasiviswanthan7076 4 ปีที่แล้ว +110

    உலகத்தில் உள்ள விரல் விட்டு என்னும் இசை மேதைகளில் இளையராஜா ஒருவர்ட.

  • @arula9794
    @arula9794 4 ปีที่แล้ว +11

    He is so good at telling stories, like Sivakumar sir... this also tells the impact of Ilayaraja's music on Tamil people and their lives!.

  • @elroy7351
    @elroy7351 3 ปีที่แล้ว +34

    அதென்ன டா இப்படி ஒரு தலைப்பு..? அதில் என்ன சுகம் உங்களுக்கு? வன்மையாக கண்டிக்கிறேன்@shrutitv

    • @sethupathy2711
      @sethupathy2711 3 ปีที่แล้ว

      அப்பதான் க்ளிக் பண்ணி பார்ப்பாங்கனு...

    • @redandblack188
      @redandblack188 3 ปีที่แล้ว +2

      தலைப்பை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

  • @jegadeeshjega9954
    @jegadeeshjega9954 4 ปีที่แล้ว +38

    இயக்குனர் சங்கம்---தயாரிப்பாளர் சங்கம் என எல்லா வெங்காயத்துகளுக்கும் இசை நிகழ்ச்சி நடத்தி பண உதவி செய்தவர் இளையராஜா. உன்னால் முடியுமாடா பழனி

  • @yazhiniyamini
    @yazhiniyamini 5 ปีที่แล้ว +8

    Nice presentation bro. KAPA

  • @reyath.gperambalur1500
    @reyath.gperambalur1500 5 ปีที่แล้ว +3

    Super speech anna

  • @SakalakalaTv
    @SakalakalaTv 4 ปีที่แล้ว +18

    இந்த செய்தியை தாமதமாக நான் கண்டாலும் நூறு சதவிகிதம் ஏற்றுக்கொள்ளும்படி உள்ளது ஏனென்றால் ஒரு நல்ல கலைஞனுக்கு பணத்தைவிட பாராட்டு மட்டுமே உயர்ந்தது.. தற்பொழுது உள்ள இசையில் உள்ள வாசகங்களில் கொச்சை வார்த்தைகள் மற்றும் விரும்பத்தகாத கெட்ட வார்த்தைகளும் சர்வ சாதாரணமாக இசையோடு கலந்துவிட்டது இதனால் ஒரு நாற்றம் அடைந்த நாரோடு சேர்ந்து வாசமுள்ள பூவும் நாரி விடுகிறது. பலமுறை இதை யோசித்து வருகிறேன் சகலகலா டிவி. அருணை சுந்தர்

  • @kishorbalaful
    @kishorbalaful 5 ปีที่แล้ว +6

    I just ordered the book !

  • @kppharan
    @kppharan 4 ปีที่แล้ว +2

    அருமை அருமை .

  • @dineshartkodai4625
    @dineshartkodai4625 4 ปีที่แล้ว +11

    raja sir i love you . with you our life ????????????????????????????????????????????????????????????????????????????

  • @narayanasamyb9196
    @narayanasamyb9196 4 ปีที่แล้ว

    Very nice. Thank you.

  • @souls2music567
    @souls2music567 3 ปีที่แล้ว +10

    Isainjani is a great world musician, no one deserves to abuse his name. Change the title. For your views don't do like this.

  • @kevinsantana9532
    @kevinsantana9532 3 ปีที่แล้ว +4

    Isaignani Ilaiyaraaja ❤️

  • @cinemapudhayal4117
    @cinemapudhayal4117 4 ปีที่แล้ว +50

    இளையராஜாவின் இசை அருமை.

  • @wedomohanscreations5797
    @wedomohanscreations5797 4 ปีที่แล้ว +31

    இளையராஜா 😍😍😍😍😍

  • @arunpandian2662
    @arunpandian2662 3 ปีที่แล้ว

    Super sir

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 3 ปีที่แล้ว

    நல்ல பேச்சாளர் கரு.பழனியப்பன் இது போன்ற பேச்சுக்களே இவருக்கு பெருமை சேர்க்கும். அரசியல் விலக்கி இலக்கியம் பேசி வர விழைகிறேன். நன்றி.

    • @user-so7ke9ex5g
      @user-so7ke9ex5g 3 ปีที่แล้ว

      இன்றைய சூழலில் யாராலும் (கொள்கைசார்ந்த) அரசியல் உரையாடலிலிருந்து விலகியிருக்க முடியாது. விலகியிருக்கவும் கூடாது. IDEOLOGY and PARTY are not exactly the same.

  • @Jpsong134
    @Jpsong134 4 ปีที่แล้ว +1

    Arr super rrrrrrrrr 🌟🌟 🌟

  • @sekarguitar7925
    @sekarguitar7925 4 ปีที่แล้ว +3

    Sure,totally true.sekar,bassguitarist.

  • @mahaboobkhan7439
    @mahaboobkhan7439 3 ปีที่แล้ว

    Super

  • @rajkumarnatarajan9489
    @rajkumarnatarajan9489 5 ปีที่แล้ว +5

    Heart touching sir

  • @user-fv4vp3qd3r
    @user-fv4vp3qd3r 3 ปีที่แล้ว +58

    ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம் இப்ப வரைக்கும் அங்க அவரு தான் ராஜாவாம்

  • @ramaneik2939
    @ramaneik2939 4 ปีที่แล้ว +19

    எனது இனிய நண்பன் கடவுளின் வேறு பெயர் கொண்டவனின் உதவியாள் நானும் என் நண்பன் ராஜாவும் சேர்ந்து 1977 லவ் மெல்லிசை குழு வைத்திருந்தோம் பல முறை கச்சேரி முடிந்து எல்லா கலைஞர்களுக்கு சம்பளம் வழங்கிவிட்டு நாங்கள் நடந்தே வீடு திரும்பியிருக்கிறோம் உண்மையில் இது ஒரு நாய் பிழைப்பு தான் அதன் பிறகு அரசு வேலையில் ஒட்டிக்கொண்டோம் பெரிய இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்ற கனவு இன்று வரை நிராசை யாக போய்விட்டது கரு.பழனியப்பனின் கருத்துகள் வரவேற்கத்தக்கது

  • @TAMILSELVAN-jb1uv
    @TAMILSELVAN-jb1uv 4 ปีที่แล้ว +12

    Please don't give title like this, it looks like creating bad name to Raja sir

  • @angavairani538
    @angavairani538 4 ปีที่แล้ว

    👍👍👍👍👍👍❤⚘

  • @user-px2bx5ju8n
    @user-px2bx5ju8n 3 ปีที่แล้ว +12

    ராஜா என்றும் ராஜாதான்,

  • @josephdias7382
    @josephdias7382 3 ปีที่แล้ว +5

    Isaignani, in all serenity, is quietly going about his vocation in life. His ardent fans are quietly enjoying his mellifluous outpourings. However, his critics and adversaries, so as to seek publicity for themselves, keep raking up some controversies.

    • @PradeepUmapathyy
      @PradeepUmapathyy 3 ปีที่แล้ว

      True

    • @krishistar707fact3
      @krishistar707fact3 2 ปีที่แล้ว +2

      ராஜாவுக்கு நாங்கள் எதையும் செய்தது கிடையாது ஆனால் அவர் எங்களின் எல்லா உணர்ச்சிகளுக்கும் இசையால் வாழ்கிறார், வாழ்க்கையில் தேரற்றவர்கள் இப்படிதான், உனக்கு என்ன அவர் மேல் அப்படி ஒரு வெறுப்பு , அவர் பாடிய ஒரு பாடலை நீ முழுசாக பாடு பிறகு பேசலாம்,

  • @khaleelrahman2096
    @khaleelrahman2096 4 ปีที่แล้ว +5

    Title Maathungada... Video paakkamaley Raja Rasigargalum thitturaanga... "About The Book Tribute to Ilaiyaraja"

  • @jegadeeshjega9954
    @jegadeeshjega9954 4 ปีที่แล้ว +37

    மௌன ராகம்---பாடல்கள்--பின்னணி இசை-----இளையராஜா ----- ஓ காதல் கண்மணி----பாடல்கள்---பின்னணி இசை --AR ரகுமான் . எதை மனிதன் விரும்புவான் . பல நாட்கள் கேட்டாலும் குயில் இசை மீது வெறுப்பு வருவதில்லை... அது தான் இளையராஜா ....

  • @shankarbcf2280
    @shankarbcf2280 3 ปีที่แล้ว +4

    Raja always raja than

  • @harisudar7610
    @harisudar7610 3 ปีที่แล้ว

    நீர் சிறந்த சொல்லி ......

  • @balasubramanian5269
    @balasubramanian5269 4 ปีที่แล้ว +7

    The greatest raja sir

  • @karthikp3655
    @karthikp3655 ปีที่แล้ว +1

    இளையராஜா சார் ஓர் இசை பேரரசன்

  • @sonderrajan4839
    @sonderrajan4839 4 ปีที่แล้ว +5

    Nee romba arivali

  • @josephdias7382
    @josephdias7382 3 ปีที่แล้ว +6

    All the negativity here, of Isaignani's critics and adversaries, is merely attributable to their overt intolerance, as Isaignani is at the pinnacle of success & fame. This indisputable fact seems to induce ulcers in some intolerant souls. Nothing else. Neither is Isaignani going to change his attitude & aptitude nor are his foes here. So let them vent their fury and soothe their ulcers.

  • @inglkpress5232
    @inglkpress5232 4 ปีที่แล้ว +1

    Sir arumaiyana massage

  • @v.kalimuthu316
    @v.kalimuthu316 3 ปีที่แล้ว +2

    சிறந்த பேச்சு, அறிவு.. அதேபோல் ஊழலை உயர்த்தி பிடித்து பேச மாட்டார்.. ஒளிந்து கொண்டு கப்.சிப்.

  • @karunakarankanakraj9829
    @karunakarankanakraj9829 5 ปีที่แล้ว +1

    Organic matrum non-organic food enna viththiyasamo adhe difference thaan instrumental music and electronic music. Mother kooda caretaker oppiduvadu pola

  • @aloysiussusainathan5639
    @aloysiussusainathan5639 4 ปีที่แล้ว

    Ook

  • @ravil.r9683
    @ravil.r9683 3 ปีที่แล้ว +1

    at least for age give respect

  • @tomedalqueen6492
    @tomedalqueen6492 4 ปีที่แล้ว +9

    அந்த அத்தியாயத்தில் பாதி என் வாழ்கையில் நடந்து விட்டது. பல முறை ஆட்டோவிலிருந்து பாதில இரங்கியிருகேன்..

  • @sureshmithun6816
    @sureshmithun6816 3 ปีที่แล้ว +2

    Nee ellam Raja vaa pesaa Thaguthi Attravan,,,,Inrum Enrume Vazhum Deivam ❤️ Rassaiya ❤️ Ragadevan Rassaiya ❤️🙏❤️

  • @jegadeeshjega9954
    @jegadeeshjega9954 4 ปีที่แล้ว

    தயாரிப்பாளரும்-- இயக்குனரும் கேட்பதால் தான் குத்து பாட்டு வருகிற்து. இசையமைப்பாளர் சொந்தமாக போடுவது அல்ல- நாயகன்--- நிலா அது வானத்து மேல-- பம்பாய்--AR ரஹ்மான்--அந்த அரபிக்கடலோரம்--- போன்ற பாடல்கள் அந்த படங்களுக்கு சம்பந்தம் இல்லாத பாடல்கள்

  • @thigarajan
    @thigarajan 4 ปีที่แล้ว

    Feels really good story.

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 2 ปีที่แล้ว +5

    இளையராஜா அவர்கள் இசை பற்றி பேச வேண்டும் என்றால் ஒரு தகுதி வேண்டும் அது கருப்பழனிக்கு கிடையாது கங்கை நதி நீர் போல் அவர் புனித மாணவர் உலகம் உள்ள வரை அவர் இசை வாழம்

  • @anandselvaraj3649
    @anandselvaraj3649 3 ปีที่แล้ว +1

    Shruthi Sruthi nu solraaru. Paathaa intha Channel perum Shruti TV

  • @blehblehhmmhmm3080
    @blehblehhmmhmm3080 4 ปีที่แล้ว +16

    இளையராஜா ஐயாவை பேச யாருக்கும் தகுதி இல்லை
    மிக பணிவோடு கொடுமையான புயல் போல இரைச்சலை கொடுத்தால் இசை என்று பணிவாக கேட்பார்கள்.
    பணிவான எத்தனை பேரை இவர்கள் உயர்த்தி இருக்கிறார்கள்.
    இசைஅமைப்பளர்கள் பாடலை வாங்கி அதை இழுத்து இழுத்து படித்து அதற்கு டும் டும் னு தட்டு றான் அது இசையாம்.
    டியுனுக்கு பாட்டு எழுத சொல்லுங்கடா

    • @jegadeeshjega9954
      @jegadeeshjega9954 4 ปีที่แล้ว +2

      AR ரகுமான் இசையில் வந்த ஓ காதல் கண்மணி படம் பார்த்தேன். பாடல்களும்--பிண்ணனி இசையும் . படு கேவலம். அதை மணிரத்னமே சொல்லுவார். அதே மணிரத்னம் எடுத்த மௌன ராகம் --பாடல்கள் **பின்னணி இசை எங்கே

  • @arunachalaenterprisesyoutube
    @arunachalaenterprisesyoutube 4 ปีที่แล้ว +4

    ரோஸ்கலர் சட்டைகாரர் யருண்ணே

  • @somu1280
    @somu1280 4 ปีที่แล้ว +13

    இசைஞானியை தவறாக ஒன்றும் சொல்லவில்லையே

  • @sundereshkumarv2871
    @sundereshkumarv2871 4 ปีที่แล้ว +3

    அதுக்கு ஏன் இந்த தலைப்பு?

  • @peterrajpeterraj7635
    @peterrajpeterraj7635 3 ปีที่แล้ว +4

    இலயராஜா பற்றி பேசாமல் இருப்பது நல்லது

  • @AbdulRahman-cy7gx
    @AbdulRahman-cy7gx 3 ปีที่แล้ว

    Intha channel name shiruthi thaa...

  • @jegadeeshjega9954
    @jegadeeshjega9954 4 ปีที่แล้ว +8

    இளையராஜா 75 -- இயக்குனர்கள் சங்கம் --சன் டிவி என்று YOU TUBE-- ல் போட்டு பாருடா பழனியப்பன்-- இளையராஜா இசைக்காக அவர் வீட்டு வாசலில் காத்திருந்த இயக்குனர்கள் யார் யார் என்று தெரியும்

  • @arunsivarajj2937
    @arunsivarajj2937 3 ปีที่แล้ว

    (22.Apr.2021) Sruthi Bus 🚌
    Sruthi TV.

    • @gopurajasekar8955
      @gopurajasekar8955 3 ปีที่แล้ว

      அவரை முகத்தில் குத்தி, உதைத்து, கீழே தள்ளிய பின் போட்ட இளையராஜா பாட்டை, அவர் கேள்வி கேட்டவுடன் போட்டிருந்தாள் ஒரு கலவரம் தடுக்கப்பட்டிருக்கும், ஒரு காயம் பட்ட நெஞ்சம் நிறைந்திருக்கும்.

  • @kalaranimuthaiah8776
    @kalaranimuthaiah8776 4 ปีที่แล้ว

    👌👌

  • @user-hh2cf3ux6c
    @user-hh2cf3ux6c 4 ปีที่แล้ว +8

    தாங்கள் ஒரு பாடலுக்கு இசை அமைத்து விட்டு அவரைப் இப்படிப் பேசலாமே. படைப்பாளி என்பவர் யாராக இருந்தாலும் அவர் கடவுள்.

    • @RajeshDevadoss
      @RajeshDevadoss 4 ปีที่แล้ว +1

      நீங்க முதல்ல வீடியோ முழுமையாக பார்த்து விட்டு கமெண்ட் பண்ணலாமே..

  • @jalagam80
    @jalagam80 3 ปีที่แล้ว +2

    அதுக்கு ஏன் இந்த வீடியோவுக்கு இந்த மாதிரி ஒரு தலைப்பு வச்சீங்கோ

  • @arunagirineelakanta8620
    @arunagirineelakanta8620 4 ปีที่แล้ว +12

    Enda thalaippu ppotta naye sariya poduda

  • @blacklover4967
    @blacklover4967 3 ปีที่แล้ว

    , தலைப்பு சரி இல்லை

  • @anjalaikovinthan5424
    @anjalaikovinthan5424 3 ปีที่แล้ว +5

    Daii raja genius da...

  • @thamizhselvan9005
    @thamizhselvan9005 3 ปีที่แล้ว

    Thumbnaila maathungah pa kaduppa irukku

  • @sugavanansubramani540
    @sugavanansubramani540 3 ปีที่แล้ว +24

    கருங்காலி பழனியப்பன்... பாலச்சந்தரை புகழுவான் இளையராஜாவை விமர்சனம் செய்வான்

    • @SathishKumar-dn3bg
      @SathishKumar-dn3bg 3 ปีที่แล้ว +2

      Ilaraja Attitude Apdi Namaku ilaraja muis a madhikara alavuku ilarajava madhika thonala avaroda Behaviour apdi Spb, Msv yarume thita matan even AR also

  • @prabhusubramanyam3475
    @prabhusubramanyam3475 4 ปีที่แล้ว +5

    மனது வெறுத்து நாம் கடவுளை திட்டுவது இல்லையா, அப்படித்தான் இதுவும்

  • @vks9556
    @vks9556 4 ปีที่แล้ว +3

    மாத்தி மாத்தி பேசுவது வழக்கம் தானே

  • @karthikeyan-oq2kn
    @karthikeyan-oq2kn 3 ปีที่แล้ว +5

    Palani kannu, you're unfit for this job

  • @senthiln4158
    @senthiln4158 4 ปีที่แล้ว +3

    Evanellam ilaiyaraja pathi thappa pesuran ilaiyaraja service evan vayathu erukkathu ilaiyaraja pathi thappa pesuravanunkalukku kadavul thantanai koduppar

  • @kasiviswanthan7076
    @kasiviswanthan7076 4 ปีที่แล้ว +24

    உன் மேல இருந்த மரியாதை பொச்சிட.

    • @tnpscmetro3958
      @tnpscmetro3958 3 ปีที่แล้ว +1

      Friend thalaipa pathutu nanum ivana thittalamnu than vanthen mulusa ketathum than theriuthu vancha pugalchi anila nalla than sollirukaru palipathu pola pugalkirar😍

    • @kasiviswanthan7076
      @kasiviswanthan7076 3 ปีที่แล้ว

      @@tnpscmetro3958 yes bro you are right. I am sorry for the comment.

  • @t.selvarajt.selvaraj7191
    @t.selvarajt.selvaraj7191 4 ปีที่แล้ว +3

    Naye

  • @ramrajan7065
    @ramrajan7065 4 ปีที่แล้ว +13

    நீ யாரதான் வசைபாடல கொறு பழனியப்பா

  • @kkothandaraman9482
    @kkothandaraman9482 3 ปีที่แล้ว

    Ilayaraja does not think much about "ooor vambu" , like you.

  • @thangarajv5189
    @thangarajv5189 3 ปีที่แล้ว +8

    கழுதைக்கு ( நீ) தெரியுமா கற்பூர வாசனை

    • @mishan8844
      @mishan8844 3 ปีที่แล้ว

      Kalu Thaikka Theriyumam Katpura Vasanai
      Adha modhalla therinjitu va inga muttu kuduka

    • @sivaneswaransiva1186
      @sivaneswaransiva1186 3 ปีที่แล้ว +1

      இந்த வீடியோவை முழுவதும் பார்த்துவிட்டு கமெண்ட் போடுங்கடா. டைட்டிலை பாத்துட்டு கமெண்ட் போடாதிங்க

    • @s.j.jeganathans.j.jeganath8440
      @s.j.jeganathans.j.jeganath8440 3 ปีที่แล้ว

      டேய்கரிப்புடிச்சபரதேசிமூடுறாதறுதல

  • @rameshkumarsumathiramesh7710
    @rameshkumarsumathiramesh7710 4 ปีที่แล้ว +2

    first change the title,idhu gnaniyai avamadhippadhaagum,manidhargal kondadavaendiya dheivam avar, neenga vunmayaana thamizhana irundha ippadi tittle podadhinga

  • @sathiyamoorthip5404
    @sathiyamoorthip5404 4 ปีที่แล้ว +16

    இளையராஜாவை பற்றி நல்ல விஷயங்களை பேசினாலும் கூட நாவை அடக்க வேண்டும். இசைஞானி ஒரு கடவுள் மாதிரி. கரு பழனியப்பன் நல்ல மொழியில் பேச வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் சாக்கடை போல பேசக்கூடாது.

  • @muneeswaran1783
    @muneeswaran1783 3 ปีที่แล้ว +9

    இவனையும்,, இவங்க அப்பனையும் எதை கொண்டு வேணாலும் அடிக்கலாம்

  • @Prakashprakash-jp7fz
    @Prakashprakash-jp7fz 3 ปีที่แล้ว

    Tei niellan oru.......

  • @kannanr485
    @kannanr485 2 ปีที่แล้ว

    Raaja da

  • @anirudharjjun242
    @anirudharjjun242 3 ปีที่แล้ว

    Yaraium ilivaga pesathey, athuvum Raja sir i patri ilivaga pesathey , evalavou kevalamana unai pettha paru un aatha avalaium dinamum dittikiitey than irukkiren. SORRY VIEWERS.

  • @sulaimansheik4591
    @sulaimansheik4591 3 ปีที่แล้ว

    Kaluthaikku karpoora vaasam eppadi theriyum raja eppavum raja than.

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 4 ปีที่แล้ว

    Karu is an intellectual.
    He views given us the real another sides of every one. Just note his speech. Great socialist.

  • @shankar.mshankarmurugan3421
    @shankar.mshankarmurugan3421 3 ปีที่แล้ว +18

    இவனுக்கும் இவன் அப்பனுக்கு அடுத்தவர்களை குறை சொல்றதே வேலையாப்போச்சு

  • @ilayanilaramjiramachandran5334
    @ilayanilaramjiramachandran5334 4 ปีที่แล้ว +1

    Tribute to Ilayaraja என்று பெயர் வையுங்கள். வெற்றிபெறும்.

  • @anandrkashyab
    @anandrkashyab 3 ปีที่แล้ว

    Kai thattaadha rasana ketta audience...

  • @anbeysivam847
    @anbeysivam847 3 ปีที่แล้ว +3

    பழனி ஏன் புளுகீறீங்க சும்மா உணமைய சொல்லுங்க , ரசிகர்கள் எல்லாருக்கும் அவர் இசைதான் பிடிக்கும் அவரவிட்ட இசைதுறையே இல்ல இப்படி சொல்றவங்களுக்கு ஒரு கேள்வி இத்தனை திறமைசாலி ய ரசிகர் விரும்பும் மனிதரை ஏன் எந்த முன்னனி படத்திலும் இசையமைக்கல , ஆஸ்கார் வாங்கி தமிழகத்துகும் இந்தியாவுக்கும் பெருமை சேரத்தான் ஒரு திறமைசாலி இப்பவும் ஹாலிவுட் வரை புகழ் ,அவரைவிட இவரு பெரிய ஆளு 70 வயது முதியவர் ரஜினி படத்தில் கூட இவர். இசையில்லை கத்துக்குட்டி அனிருத் இருக்கான் அண்ணாத்த கூட இமான் ,அப்புறம் என்ன மத்தவங்கள குறை சொல்றது ,,,,, கார்த்திக்ராஜாவின் வாழ்க்கைய போச்சு அருமையான இசையமைப்பாளர் 3 யுவனுக்கு சமம்

  • @PraveenKumar-to7ks
    @PraveenKumar-to7ks 4 ปีที่แล้ว +3

    Mendal punda

  • @trvarma0000
    @trvarma0000 4 ปีที่แล้ว

    Inga iruntha puthusa oru ketta varthaiye varum...

  • @Padmajavenkataraman1
    @Padmajavenkataraman1 4 ปีที่แล้ว

    Ivanum Ivanin appanum katchi Mari
    Tamilanukku enna seithan
    Dubbskoor..

  • @thangarajv5189
    @thangarajv5189 3 ปีที่แล้ว

    டேய் போட

  • @VPvlogstamil
    @VPvlogstamil 3 ปีที่แล้ว

    Ilayaraja..isayil medhai ....gunathil pedhai

  • @dolittle76
    @dolittle76 3 ปีที่แล้ว

    Rather explaining all nonsense, u can talk many good things about isaignani

  • @anbuvijay7508
    @anbuvijay7508 3 ปีที่แล้ว

    ஆயிரம் தான் இரசிக்கும் படியா பாடலிசைத்தாலும். உங்கள் திமிரை காட்டும் போது (நான் தான் இசையுலக ஜாம்பவான்) இதையெல்லாம் இரசிக்க வேண்டுமா... என்ற எண்ணம் உருவாகிறது..‌ இப்பன்பில்லாமல் யுவன் வலம் வந்து தங்கள் முகத்தில் சானம் அள்ளி பூசுவார் என மன வருத்தத்துடன் கூறுகிறேன்... ஏனென்றால் சமீபகாலமாக தாங்கள் செய்த செயல்கள் அப்படி

  • @s.j.jeganathans.j.jeganath8440
    @s.j.jeganathans.j.jeganath8440 3 ปีที่แล้ว

    இளையராஜாஒருகேடிலிஸ்ட்டில்உள்ளவன் என்னமோஎல்லாவாத்தியகருவிகளையெல்லாம்தானேபூந்துவிளையாடிஎல்லாத்தையும்தானேசெய்ததுமாறிபீத்திஇஅகிறான்இவன்தான்மற்றவர்களைநம்பிகையகையநீட்டி.ம்ம்ம்ம்ம்என்றுபாவலாகாட்டிபேரதக்கவைக்கமற்றவர்களை மட்டந்தட்டியவன்

    • @RDKumarpandiyan
      @RDKumarpandiyan 3 ปีที่แล้ว +2

      நண்பரே.. நீங்க நல்லா வருவீங்க

  • @saravananr9974
    @saravananr9974 3 ปีที่แล้ว +1

    illayaraja oru selfesh man

  • @sureshbkumar5056
    @sureshbkumar5056 4 ปีที่แล้ว +27

    இவனுக்கும், இவன் அப்பனனுக்கும் உலக அறிவாளி நினைப்பு.. ஒரு நல்ல படம் எடுக்க துப்பு இல்ல.. வாய் பு....

    • @lakshmanKumar-ky2tj
      @lakshmanKumar-ky2tj 4 ปีที่แล้ว +1

      விமர்சனம் பண்றதுக்கு தகுதி தேவையில்லை

    • @sudeekshas7342
      @sudeekshas7342 4 ปีที่แล้ว

      சரியான பேச்சு

  • @rameshkumarsumathiramesh7710
    @rameshkumarsumathiramesh7710 4 ปีที่แล้ว

    ivarai pol oruvarai ini nammal kaana mudiyaadhu,avar yaanai madhiri irundhaalum aayiram pon irandhaalum aayiram pon, avar maraindhaalum naam maraindhaalum avar paadalgal marayavae marayaadhu varam sandhadhikku ivar oru dictionary

  • @sabramanimani862
    @sabramanimani862 3 ปีที่แล้ว +1

    இவனுடைய பொழப்பு பெங்களூர் ஜேபி நகர் பகுதியில் கேட்டா தெரியும்

  • @blacklover4967
    @blacklover4967 3 ปีที่แล้ว

    தலைப்பை மாற்றி விடு

  • @p.k.shyleshkumarmsc.cs.2163
    @p.k.shyleshkumarmsc.cs.2163 3 ปีที่แล้ว

    Ar.rahman best👍

  • @sathasivansuppiah990
    @sathasivansuppiah990 3 ปีที่แล้ว +1

    Neenge ore poikaran...Tamil vache nee tamilanai yehmatre konde erekerer.