ரத்தன் டாடாவின் உண்மைமுகம் | இந்தியா கொண்டாடுவது ஏன் ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ต.ค. 2024
  • ரத்தன் டாட்டாவின் அறியாத பக்கங்கள்
    #rathantata #tata #ரத்தன்டாடா
    G-squareக்கும் சபரீசனுக்கும் உள்ள தொடர்பு | 30000 கோடி எங்கே இருக்கிறது ? | Saattai Exclusive - • G-squareக்கும் சபரீசனு...
    விஜயகாந்த்தை வீழ்த்திய அரசியல் | எப்படி இருந்த மனுசன் ? | கண்ணீர் விடும் கட்சி தொண்டர்கள் - • விஜயகாந்த்தை வீழ்த்திய...
    ஜெகத்ரட்சகன் சொத்துக்களை பார்த்து மிரண்ட அதிகாரிகள் | தோண்ட தோண்ட பணக்குவியல் | கவலையில் ஸ்டாலின் - • ஜெகத்ரட்சகன் சொத்துக்க...
    அமைச்சர் பதவி காலி | சிறைக்கு செல்லும் பொன்முடி ? | நீதிபதியின் அதிரடி தீர்ப்பு | சோதனை மேல் சோதனை - • அமைச்சர் பதவி காலி | ச...
    திமுகவை விரட்டி அடிக்கும் மக்கள் | உதயநிதிக்கு செருப்படி கேள்விகள் | ஸ்டாலினை திணறவைத்த பெண் - • திமுகவை விரட்டி அடிக்க...
    ஆண்டபரம்பரையை அசிங்கபடுத்திய கோபிநாத்திற்கு பதிலடி | சாட்டை | நாட்டுநடப்பு | துரைமுருகன் - • ஆண்டபரம்பரையை அசிங்கபட...
    ***********************************
    For more updates:
    Facebook : / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar G-squareக்கும் சபரீசனுக்கும் உள்ள தொடர்பு | 30000 கோடி எங்கே இருக்கிறது ? | Saattai Exclusive - • G-squareக்கும் சபரீசனு...
    விஜயகாந்த்தை வீழ்த்திய அரசியல் | எப்படி இருந்த மனுசன் ? | கண்ணீர் விடும் கட்சி தொண்டர்கள் - • விஜயகாந்த்தை வீழ்த்திய...
    ஜெகத்ரட்சகன் சொத்துக்களை பார்த்து மிரண்ட அதிகாரிகள் | தோண்ட தோண்ட பணக்குவியல் | கவலையில் ஸ்டாலின் - • ஜெகத்ரட்சகன் சொத்துக்க...
    அமைச்சர் பதவி காலி | சிறைக்கு செல்லும் பொன்முடி ? | நீதிபதியின் அதிரடி தீர்ப்பு | சோதனை மேல் சோதனை - • அமைச்சர் பதவி காலி | ச...
    திமுகவை விரட்டி அடிக்கும் மக்கள் | உதயநிதிக்கு செருப்படி கேள்விகள் | ஸ்டாலினை திணறவைத்த பெண் - • திமுகவை விரட்டி அடிக்க...
    ஆண்டபரம்பரையை அசிங்கபடுத்திய கோபிநாத்திற்கு பதிலடி | சாட்டை | நாட்டுநடப்பு | துரைமுருகன் - • ஆண்டபரம்பரையை அசிங்கபட...
    ***********************************
    For more updates:
    Facebook : / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar

ความคิดเห็น • 354

  • @balajis3395
    @balajis3395 วันที่ผ่านมา +182

    யாருக்கு எல்லாம் டாட்டா ஐயா உயிரிழந்தது மிகவும் வேதனை அளிக்கிறது
    கொடை வள்ளல்
    ஏழைகளின் கடவுள்
    தர்ம பிரபு
    We miss you legend ❤❤😢😢😢🥺😭🥺😭

    • @thiyagarajan6704
      @thiyagarajan6704 17 ชั่วโมงที่ผ่านมา

    • @thiyagarajan6704
      @thiyagarajan6704 17 ชั่วโมงที่ผ่านมา

      😅😢😂

    • @balajis3395
      @balajis3395 16 ชั่วโมงที่ผ่านมา

      @@thiyagarajan6704 எதற்கு சிரிப்பு மெண்டலோ🤔

  • @Selvieatingtime
    @Selvieatingtime วันที่ผ่านมา +224

    பணக்காரர்கள் மத்தியில் நேர்மையான மனிதர் என்று கேள்வி பட்டு இருக்கேன் ரத்தன் டாடா அவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் 🙏

    • @Anbu-s6z
      @Anbu-s6z วันที่ผ่านมา +10

      ஆழ்ந்த அனுதாபங்கள் 😢

    • @unkaludangopi
      @unkaludangopi วันที่ผ่านมา +5

      இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் 😢

    • @kuttyprakash950
      @kuttyprakash950 วันที่ผ่านมา +8

      மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறேன் ஐயாவின் இறப்பு செய்தி அறிந்த பிறகு😢

    • @gokulraj6563
      @gokulraj6563 วันที่ผ่านมา +2

      Rip sir 😭😭😭😭😭.

    • @golaxinteriorkelambakkam1439
      @golaxinteriorkelambakkam1439 วันที่ผ่านมา +2

      RIp sir 😢

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 วันที่ผ่านมา +117

    வாரி வழங்கிய வள்ளல் ரத்தன் டாடாவின் மறைவு யாருக்கேல்லாம் ரொம்ப வருத்தமா இருக்கு... 😢😢😢

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq วันที่ผ่านมา +56

    நான் ஒரு ஓட்டுநர் Tata indio, Tata indica, Tata bold எங்களை வாழவைத்த கார்கள்...உங்கள் புகழ் வாழ்க....🙏🙏🙏🙏

  • @m.sureshm.suresh6309
    @m.sureshm.suresh6309 วันที่ผ่านมา +90

    Ratan Tata மாதிரியான உயர்ந்த எண்ணம் கொண்ட மனிதன் நமக்கு முதலமைச்சராக வந்திருந்தால் நம் தமிழ்நாடு பூஞ்சோலையாக மாறி இருக்கும்!

    • @dust1954
      @dust1954 วันที่ผ่านมา +6

      இப்படிபட்ட பகல் கனவெல்லாம் காணலாமா? அதுவும் தமிழ் நாட்டில் இருந்துகொண்டு.

    • @counterpoint9260
      @counterpoint9260 วันที่ผ่านมา

      @@dust1954 🙂

    • @counterpoint9260
      @counterpoint9260 วันที่ผ่านมา

      Tatala 2% irundha kooda ppodhum..adhu kooda illa..senthil balaji maari criminala ellaam minister aakki..makkaL dhaan thirundha vendum

    • @ranjithr3698
      @ranjithr3698 วันที่ผ่านมา +1

      ithukellam nama koduthuveikalle

    • @muthukumara1925
      @muthukumara1925 วันที่ผ่านมา +4

      நல்லவர்கள் வந்தால் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை சகோ

  • @Selvieatingtime
    @Selvieatingtime วันที่ผ่านมา +77

    ஏழைகளின் மனதில் முதல் இடத்தில் இருக்கும் பணக்காரர் ரத்தன் டாடா அவர்கள்.. 🌹

    • @velpariking8728
      @velpariking8728 วันที่ผ่านมา +4

      🙏💔

    • @unkaludangopi
      @unkaludangopi วันที่ผ่านมา +4

      நல்ல மனிதர் 😢

  • @vaitheeswaran.m2953
    @vaitheeswaran.m2953 วันที่ผ่านมา +93

    இவரது பெயரை உச்சரிக்கும் போதே உடம்பு சிலிர்க்குது அண்ணா✨✨✨

    • @muthukumara1925
      @muthukumara1925 วันที่ผ่านมา +1

      உண்மை சகோ 😊😊😊😊😊

  • @Prabha4847
    @Prabha4847 วันที่ผ่านมา +61

    நன்றி அண்ணா...
    ரத்தன் டாடா என்ற ஆக சிறந்த மனிதனுக்கு காணொளி வெளியிட்டதற்கு...🙏🙏🙏

  • @muthukumaran7815
    @muthukumaran7815 วันที่ผ่านมา +15

    ரத்தன் டாட்டா பற்றிய காணொளி போட்டதற்கு நன்றி அண்ணா

  • @kuttyprakash950
    @kuttyprakash950 วันที่ผ่านมา +29

    கோடிக்கணக்கில் சம்பாதித்து இருந்தாலும் சம்பாதித்த பணத்தை ஏழை மக்களுக்கு உதவி செய்து உள்ளத்தில் உயர்ந்த நிற்கிறார் ரத்தன் டாட்டா அவர்கள்🙏 ஐயாவிற்கு கண்ணீர் அஞ்சலி😢😢

  • @Pudukottai11Madhu
    @Pudukottai11Madhu วันที่ผ่านมา +14

    இவர் மனிதன் இல்லை மனித பிறப்பில் அவதாரமெடுத்த தெய்வம்❤❤❤❤

    • @counterpoint9260
      @counterpoint9260 วันที่ผ่านมา

      unga paaraattum manasa naan paaraattugiren

  • @pulikutty3999
    @pulikutty3999 วันที่ผ่านมา +37

    ஆமாம் உண்மை ஒரு நெகட்டிவ் கமெண்ட் கூட நான் பார்க்கவில்லை.. நல்ல உள்ளம் படைத்த மாமனிதர். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன் 😭😭

    • @Dhineshsam
      @Dhineshsam 5 ชั่วโมงที่ผ่านมา

      💯

  • @Selvieatingtime
    @Selvieatingtime วันที่ผ่านมา +40

    தன் வாழ்நாள் முழுவதும் தன் நிறுவனம் மூலம் வரும் வருவாயை ஏழைகளுக்கு உதவி செய்து வந்துருக்கிறார் நல்ல மனிதர் ரத்தன் டாடா.. 🙏

    • @Anbu-s6z
      @Anbu-s6z วันที่ผ่านมา +3

      🙏🙏🙏

    • @unkaludangopi
      @unkaludangopi วันที่ผ่านมา +2

      நல்ல மனிதர்

  • @KandasamyB-tt9lh
    @KandasamyB-tt9lh วันที่ผ่านมา +7

    ரத்தன் டாடா லாம் ராஜ மரியாதையோடு சொர்க்கத்தில் வரவேற்க்க படுவார் ❤

  • @brkvideos9753
    @brkvideos9753 วันที่ผ่านมา +14

    நல்ல மனிதர் ❤️உங்கள் நினைவுகள் என்றும் எங்களிடம் 🙇

  • @CeciliaCroos
    @CeciliaCroos วันที่ผ่านมา +26

    உலக பணக்கார மனிதர்களின் வரிசையில் ஆடம்பரம், அகம்பாவம் இல்லாத, விளம்பரங்களை விரும்பாத வள்ளல், மனித நேயஸ்தர் திரு. டாடா அவர்களின் ஆன்மா அமைதியில் இளைப்பாறட்டும்!😢💐🙏🏻

  • @balavenkatesh6388
    @balavenkatesh6388 วันที่ผ่านมา +55

    அது போன்ற பல தமிழ் முதலாளிகளை நாம் உருவாக்க வேண்டும் ❤

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 วันที่ผ่านมา +3

      உருவாகவேண்டும்.உருவாக்க முடியாது.

    • @dust1954
      @dust1954 วันที่ผ่านมา +4

      @@balavenkatesh6388 இது போன்ற ஆட்கள் உருவாக்க இயலாது. சுயம்பு போல தானே உருவாகனும். அது லட்சத்தில் அல்லது கோடியில் ஒன்றாகத்தான் அமையும்.
      அதுவும் தமிழ்நாட்டில் இப்போது நாம் பார்க்கும் அரசியல் சூழலில் இதெல்லாம் பகற்கனவுதான்.

    • @kalyansunder6057
      @kalyansunder6057 19 ชั่วโมงที่ผ่านมา

      Dravida model atchiyil thirudarkal than thonruvarkal, TATA kkal alla!

  • @ravichandrang3724
    @ravichandrang3724 วันที่ผ่านมา +14

    இந்தியாவின் பெருமை.இவரை பற்றி எதிர்மறையாக யாரும் கூறியதில்லை.இவரை பற்றி செய்தி காணொளி வெளியிடும் சாட்டைக் கு நன்றி.

  • @saveniyaz770
    @saveniyaz770 วันที่ผ่านมา +13

    அருமை அண்ணா . சிறந்த மனித நேயம் கொண்ட மனிதர் ரத்தன் டாடா அவர்கள் மறைத்தாலும் அவர் நினைவுகள் மக்கள் நெஞ்சில் மறையாது

  • @alagara6918
    @alagara6918 วันที่ผ่านมา +13

    காலத்தால் என்றும் மறையாத அன்பு ஐயாவுக்கு புகழ் வணக்கம்

  • @tamiltribes8528
    @tamiltribes8528 วันที่ผ่านมา +13

    பாரததாய் பெற்றெடுத்த ஏழைகளின் பாதுகாவலன் ஆழ்ந்த இரங்கல் ஐயா.... 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @Moulik563
    @Moulik563 วันที่ผ่านมา +19

    ரத்தன் டாடா என்ற சாம்ராஜ்யம் வாழ்க்கையில் ஒரு முறையாவது அவரை நேரில் பார்திருக்கலாம் என்ற ஏக்கம் இப்போது மனதில் வலியை தருகிறது ஆழ்ந்த இரங்கல் 🙏🏼🙏🏼🙏🏼

    • @govwind1489
      @govwind1489 วันที่ผ่านมา +1

      Same thing

  • @silentreaper9264
    @silentreaper9264 วันที่ผ่านมา +41

    2008 மும்பை பயங்கரவாத தாக்குதல் சமயத்தில் ரத்தன் டாடா சொன்ன வார்த்தை "தாஜ் ஹோட்டல் தரமட்டமானாலும் பரவாயில்லை ஒரு பயங்கிரவாதி கூட தப்பி செல்ல கூடாது😎".அவர் மிகச் சிறந்த உண்மையான தேசியவாதி அவர் என்றும் இந்திய மக்கள் நினைவில் வாழ்வார்🙂.

    • @boomavasudevan6459
      @boomavasudevan6459 วันที่ผ่านมา +2

      மனிதருள் மாணிக்கம்

  • @balajis3395
    @balajis3395 วันที่ผ่านมา +19

    நேர்மையான உத்தம மாமனிதர் பேராசை பிடித்த உலகத்தில் இப்படி ஒரு மனிதரை காண்பது அரிதிலும் அரிது வாழ்ந்து தெய்வம் ஐயா உங்க நல்ல எண்ணத்துக்கு நீங்க இன்னும் பல ஆண்டுகள் நல்லா வாழ்ந்து இருக்க வேண்டும். இயற்கை யாரை விட்டது 😢😢😢😭🥺
    இந்த உலகில் பேராசை பிடித்த கெட்ட எண்ணம் கொண்ட மனிதன் மட்டுமே நீண்ட ஆயுள் நலமாக வாழ்கிறார்கள்.
    😢😢😢🥺😭😭🥺

  • @ThoLee-o8p
    @ThoLee-o8p วันที่ผ่านมา +35

    நம்முடன் வாழ்ந்த தெய்வம் இவர் விஜயகாந்த் இவர்கள் வாழ்ந்த பூமியில் இவர்களுடன் நாமும் வாழ்ந்தோம் என்பதில் பெருமை கொள்கிறேன் 🙏🙏🙏

    • @counterpoint9260
      @counterpoint9260 วันที่ผ่านมา +3

      exactly..Vijaykanth and Ratan Tata-> 2 big losses for humanity

  • @வன்னிகாட்டுபுலிகள்
    @வன்னிகாட்டுபுலிகள் วันที่ผ่านมา +10

    ஐயா ரத்தன் டாடா அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!

  • @chandramohanp.7484
    @chandramohanp.7484 วันที่ผ่านมา +5

    ரத்தன் டாட்டா அவர்களை புரிந்து கொண்டு அவருக்காக பேசுவது சிறப்பு. வரவேற்கிறேன். அதேபோல மத்திய அரசாங்கம் செய்கின்ற நல்ல செயல்களையும் பாராட்ட வேண்டும். மத்திய அரசு தவறு செய்யும் பட்சத்தில் சுட்டிக்காட்டலாம். நல்லது செய்யும் பட்சத்தில் அதை வரவேற்கலாம்.. அதுதான் நடுநிலையா இருக்கும்...

  • @siva.kumar15
    @siva.kumar15 วันที่ผ่านมา +10

    ஐயா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்😢😢😢😢

  • @alauddin5513
    @alauddin5513 วันที่ผ่านมา +13

    நல்லதோர் சாம்ராஜ்யத்தை இழந்து விட்டோம் நல்ல மனம் கொண்ட மனிதர் அவர் மறைந்தாலும் அவர் புகழ் வாழட்டும்

  • @rameshsurya5068
    @rameshsurya5068 วันที่ผ่านมา +13

    தொழில் துறையின் மாமன்னர் இந்த உலகை விட்டு பிரிந்தார் ஆழ்ந்த இரங்கல் அய்யா 🙏🙏💐💐💐💐💐

  • @PonsekarSekar
    @PonsekarSekar วันที่ผ่านมา +10

    அய்யாவுக்கு ஆழ்ந்த இரங்கல் ❤

  • @balajis3395
    @balajis3395 วันที่ผ่านมา +11

    தன் வாழ்நாள் முழுவதும் நாட்டு மக்களுக்காக தன்னை அற்பணித்தவர்
    ஏழைகளின் தெய்வம் ஐயா நீங்க.
    நீங்க இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து இருக்க வேண்டும் மிகவும் வேதனை அளிக்கிறது.
    We miss you legend 😢😢😢😭🥺😭🥺

  • @sevinadarajan348
    @sevinadarajan348 วันที่ผ่านมา +9

    இப்படிப்பட்ட மகத்தான மனிதரைப் பற்றி வரும் காலங்களில் நம் பள்ளி பாடத்திட்டத்தில் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்

    • @padmavathykrishnamoorthy8935
      @padmavathykrishnamoorthy8935 วันที่ผ่านมา

      நல்ல பதிவு. இப்படி பட்ட நல்ல மனிதரின் வாழ்கை வரலாறு பாடபுத்தகங்களில் வர வேண்டும் 👏🌹

  • @Avpg699
    @Avpg699 วันที่ผ่านมา +7

    இந்திய தொழில் துறையின் ஜாம்பவான் கொடை வள்ளல் தொழிலதிபர், எளிமையாளர் லட்சக்கணக்கான குடும்பங்களை வாழ வைத்த மாமேதை அவர்களுக்கு
    ஆழ்ந்த இரங்கல் ஐயா,இந்திய தொழில் துறையின் ஒரு மைல் கல், சகாப்தம் தங்கள் தூய ஆன்மா இறைவன் பாதங்களில் சாந்தியடைட்டும்.
    RIP RATAN JI.🎉🎉🎉🎉🎉🎉

  • @shra3834
    @shra3834 วันที่ผ่านมา +7

    ஐயாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறன்

  • @Elalangobankani75
    @Elalangobankani75 วันที่ผ่านมา +24

    உண்மையின் உழைப்பு உயர்வு கொண்ட கொடை வள்ளல் ஐயா 🌹🙏

  • @thangapandian2983
    @thangapandian2983 วันที่ผ่านมา +3

    இந்தியாவின் உண்மையான மகனை இழந்துள்ளதாகவே தெரிகிறது.தகப்பனை இழந்து நிற்கும் பிள்ளைகளாகவே இந்தியாவை உலகம் பார்க்கிறது.நம் தகப்பனுக்கு நாம் செய்யும் இறுதி அஞ்சலி...இந்நாளில் இருந்து எனது வருமானத்தின் ஒரு சதவீதத்தை யாவது தானமாக வழங்குவேன் என உறுதி எடுப்பதே ஆகும்.😭🙏🏻❤️ 🇮🇳.

  • @Spsampath-lp2kx
    @Spsampath-lp2kx วันที่ผ่านมา +4

    இந்திய மக்கள் அனைவராலும் மதிக்கப்படும் தொழில் அதிபராக மற்றும் மக்களையும் நாட்டையும் நேசித்த ஒருவர் ரத்தன் டாட்டா மட்டுமே ❤
    அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏

  • @balajis3395
    @balajis3395 วันที่ผ่านมา +11

    உலகம் உள்ளவரை உங்க புகழ் நினைத்து நிற்கும் ஐயா.
    நீங்க வாங்கிய நற்பெயர் அதனால் நீங்க மறையவில்லை மக்களின் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்கும் 😢😢😢😢🥺😭

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 วันที่ผ่านมา +13

    இவரை முன்னுதாரணமாக எடுத்து மற்றய பணக்கார்ர்களும் செயல்படனுமே தம்பி🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @வேலுநாச்சியார்வலையொலி

    ❤❤❤❤ ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் 😢😢😢😢😢

  • @ManiKandan-k9f
    @ManiKandan-k9f วันที่ผ่านมา +2

    ஐயாவின்ஆன்மா சாந்தியடையநாம்தமிழர்தம்பிகளின் ஆழ்ந்தவருத்தங்கள்

  • @SivaKumar-vw1yc
    @SivaKumar-vw1yc วันที่ผ่านมา +4

    மனித நேயம் மிக்க முதலாளி அது ஐயா ரத்தன்டாடா அவருக்கு ஆழ்ந்த இரங்கல்

  • @ElangovanE-ou8fg
    @ElangovanE-ou8fg วันที่ผ่านมา +6

    ஏழைகளின் இதயமாக வாழ்ந்தவர் ஐயா அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்

  • @Thaai_Mann
    @Thaai_Mann วันที่ผ่านมา +7

    மிக மிக சிறப்பு

  • @user-nithishkumar
    @user-nithishkumar วันที่ผ่านมา +10

    💔 ஆழ்ந்த இரங்கல்

  • @vijayakumar9488
    @vijayakumar9488 วันที่ผ่านมา +6

    ஐயா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் அவரோட ஆத்ம சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🤭😭😭😭🙆🙏🙏

  • @Karthikking6124Karthik
    @Karthikking6124Karthik วันที่ผ่านมา +3

    கண்களில் கண்ணீர் வருகிறது ❤❤❤ நல்ல மனிதன் ❤❤

  • @ifbsivalatha191
    @ifbsivalatha191 18 ชั่วโมงที่ผ่านมา +1

    ரத்தன் டாடா இந்தியாவின் முதுகெலும்பு❤❤❤❤ அவரின் ஆத்மாசாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @SubramanianG-g1o
    @SubramanianG-g1o 18 ชั่วโมงที่ผ่านมา +1

    கொடைவள்ளல்களின் தலைவனாக வாழ்ந்த ரத்தன் டாட்டா அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்

  • @pandianramasamypillai9142
    @pandianramasamypillai9142 วันที่ผ่านมา +5

    வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி, ஆனால், மக்களின் மனதில் நின்றவர், தெய்வத்திரு. ரத்தன் டாடா அவர்கள். அண்ணாருக்கு சொர்க்கத்தில் மட்டுமே இடம் உண்டு.... டாட்டா.. பய்... பய்...

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 วันที่ผ่านมา +5

    இந்தியாவின் மதிப்பு இவரால் உயர்ந்தது...
    டாடா என்றால் தரம்.......நம்பிக்கை...

  • @arunkumars8765
    @arunkumars8765 วันที่ผ่านมา +5

    I feel proud working in TCS.

  • @DhanapalVelmurugan
    @DhanapalVelmurugan วันที่ผ่านมา +5

    எளிய தன்னலமற்ற தூய வாழ்வும் ஒரு நாள் முடிந்துதான் போகிறது.
    பலர் இறப்பார் ஆனால் சிலர் இறந்த பின்பும் இருப்பார்...🙏🙏🙏😢

  • @nivia_2020
    @nivia_2020 วันที่ผ่านมา +7

    தனக்காக வாழாமல் குடும்பத்திற்காக உழைப்பவரை குடும்பத் தலைவர் என்கிறோம்.
    தனக்காக வாழாமல் சிறு சமுதாயத்திற்காக வாழ்பவரை மகான் என்கிறோம்.
    தனக்காக வாழாமல் முழு மனித சமுதாயத்திற்காக வாழ்ந்தவரை இறைவன் என்கிறோம்
    மேதகு ரத்தன் டாட்டா கண் கண்ட தெய்வம்.அவர் சாந்தியடைய அனைவரும் வேண்டுவோம்.
    ஒரு நல்ல காணொளியை வெளியிட்டமைக்கு மிகவும் நன்றி.

    • @dr.sarojinidevi3432
      @dr.sarojinidevi3432 วันที่ผ่านมา

      ரத்தன் டாட்டா என்ற மாமனிதரை அனைவரும் அறியும்படிகாணொளி வெளியிட்டமைக்கு மிக்க நன்றி.

  • @MurugananthamMurugananth-lo6rf
    @MurugananthamMurugananth-lo6rf วันที่ผ่านมา +4

    மக்கள் களுக்கு வாரிக் கொடுத்த வள்ளல் அய்யாவிற்கு ஆழ்ந்த இரங்கல்

  • @krishnaseshappa5401
    @krishnaseshappa5401 วันที่ผ่านมา +4

    ஐயா ரத்தன் டாடா அவர்கள் இந்தியாவில் பிறந்து தொழில் புரட்சி ஏற்படுத்தி இன்று இறைவனுடன் இரண்டற கலந்துள்ளார் என்ற செய்தி வருத்தத்தை தந்தாலும் இந்தியன் ஒவ்வொருவரும் பெருமைப்பட வேண்டும். உலகளவில் பெயரளவில் வாழ்ந்த இனியும் வாழும் மாமனிதர்.

  • @prabhutamil7539
    @prabhutamil7539 วันที่ผ่านมา +8

    I miss you ratan Tata.from India

  • @prs2001
    @prs2001 วันที่ผ่านมา +3

    தாஜ் ஹோட்டல் துயர சம்பவம் நடந்த போதும் ஹோட்டல் இல்லாமல் போனாலும் பரவாயில்லை தீவிரவாதிகள் தப்பிக்க கூடாது என்று சொன்ன தேசியவாதி....நாய்களுக்கு 24 hours மருத்துவமனை கட்டி குடுத்து அவைகளை காத்தவர்....ஒரு முறை office விஷயமாக taj ஹோட்டலில் தங்கும் வாய்ப்பு கிடைத்தது அப்போது பார்த்தேன் தாஜ் ஹோட்டல் வாசலில் நாய்கள் இருக்கும் அவைகளுக்கு தனி இடம் இருக்கும்....நல்ல மனிதர் திரு. ரத்தன் டாடா RIP 😢😢

  • @subramaniank9476
    @subramaniank9476 วันที่ผ่านมา +2

    60% CSR set by TATA. This is the bench mark for the whole world.
    TATA = Humanity= welfare of poor
    TATA everywhere except cigars and liquors.
    Fully dedicated to Indians upliftment.
    TATA = Indians pride
    TATA = Indians heart beat
    TATA = Human trusts
    TATA means everything.❤❤❤❤❤❤

  • @kirubanandshanmugavel3096
    @kirubanandshanmugavel3096 วันที่ผ่านมา +7

    Great Human, Role model, pride of India.. RIP Sir..

  • @Sangimangi-jr6jp
    @Sangimangi-jr6jp 22 ชั่วโมงที่ผ่านมา +2

    யாருக்கு எல்லாம் டாட்டா ஐயா உயிரிழந்தது மிகவும் வேதனை அளிக்கிறது

  • @bhuvaneswaranrajendiran6595
    @bhuvaneswaranrajendiran6595 วันที่ผ่านมา +2

    மனிதநேயம் மிக்க மாமனிதர்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @organicagrarian9278
    @organicagrarian9278 วันที่ผ่านมา +2

    ஆழ்ந்த இரங்கல் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏😓🙏😓🙏😓🙏

  • @SheelaraniSMisssiva
    @SheelaraniSMisssiva วันที่ผ่านมา +4

    நல்ல மணிதர் ❤❤❤❤

  • @ஆதித்யகரிகாலன்டிராக்டர்ஸ்ஆதித்

    ஆழ்ந்த இரங்கல் அய்யா 🙏🙏

  • @kn5322
    @kn5322 วันที่ผ่านมา +3

    உயர்ந்த மனிதன்

  • @irumohandas
    @irumohandas วันที่ผ่านมา +2

    சிறந்த தொகுப்பு

  • @GKShotrs70
    @GKShotrs70 วันที่ผ่านมา +9

    Real Hero ⚡

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 วันที่ผ่านมา +1

    வள்ளல் ரத்தன் டாடா புகழ் வளர்க 🙏🌹 வாழ்க.😢😢😢RIP . Manasu kastama irukku.

  • @prasadmahi4742
    @prasadmahi4742 วันที่ผ่านมา +6

    We miss you Ratan Tata sir

  • @ramajayamramvimal9729
    @ramajayamramvimal9729 วันที่ผ่านมา +4

    Yella பள்ளிகள் கல்லூரிகள் போன்ற எல்லா மாணவர்களுக்கும் இவருடியா வாழ்கை வரலாறு பதிவிடு வேண்டும்,அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதை

  • @Tamilstories0692
    @Tamilstories0692 วันที่ผ่านมา +1

    Iam very proud of I am TATA EMPLOYEE

  • @anbalaganmayan4498
    @anbalaganmayan4498 วันที่ผ่านมา +4

    நிகழ் காலத்தில் கர்ணன் ரத்தன் டாடா அவரும் தற்போது இல்லை

  • @KrishnaMoorthy-no5qg
    @KrishnaMoorthy-no5qg 23 ชั่วโมงที่ผ่านมา +1

    உண்மை மிக சிறந்த மாமனிதர்

  • @JamesRaja-l2f
    @JamesRaja-l2f วันที่ผ่านมา +1

    அண்ணன் அவர்களே நீங்கள் வீடியோ போடும் போது ஒவ்வொரு தேதியும் ஒவ்வொரு மாசமும் கரெக்டாக போடுங்கள் தேதி தெரியவில்லை மாசம் தெரியவில்லை தப்பாக தெரிகிறது எங்களுக்கு என்று பழைய வீடியோவில் நாங்கள் திரும்பத் திரும்ப பார்க்கிறோம் அதனால் நீங்கள் கரெக்டாக போடுங்கள் அண்ணா என்றும் நாம் தமிழ் பாண்டிச்சேரியில் இருந்து ஜேம்ஸ் ராஜா❤

  • @narayanamurugesan3864
    @narayanamurugesan3864 วันที่ผ่านมา +3

    TATA வம்சாவளியில் இப்போது ஒருத்தர் கூட உயிரோட இல்லையா அண்ணா 🥺🥹😞

  • @SàkthiSàkthi-v1s
    @SàkthiSàkthi-v1s วันที่ผ่านมา +3

    🙏😭I miss you ratan tata sir🙏😭💐

  • @westantopamazingharimx2300
    @westantopamazingharimx2300 วันที่ผ่านมา +2

    Ceptan..... Rathan tata kurai solla aale ilatha nalla ullangal❤...

  • @youtu547
    @youtu547 วันที่ผ่านมา +4

    அகத்தூய்மை,உதவி மனப்பான்மை,எளிமை,நல்லொழுக்கம் இந்தியத் தாயின் எளிய பிள்ளை😢ஆழ்ந்த இறங்கல்😢😢😢

  • @Alagumuthu379
    @Alagumuthu379 วันที่ผ่านมา +1

    தமிழனாய் ஒன்றிணைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி.

  • @maddydisa5294
    @maddydisa5294 วันที่ผ่านมา +2

    Many big Technologist in India started their career from TCS

  • @Indiancookingchannel-sf7hf
    @Indiancookingchannel-sf7hf วันที่ผ่านมา +1

    நல்ல உரை

  • @GopiBKM
    @GopiBKM 21 ชั่วโมงที่ผ่านมา +2

    நல்ல ஒரு மனிதனை இழந்தது இந்தியா இப்படி ஒரு மனிதன் திரும்பி பிறப்பானா என்று சந்தேகம் அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன் 😢😢😢😢😢

  • @sathishkumars6732
    @sathishkumars6732 วันที่ผ่านมา +2

    Super bro correct a pesuninga👍

  • @SENTHILKUMAR-r1i
    @SENTHILKUMAR-r1i 22 ชั่วโมงที่ผ่านมา +1

    Great Salute

  • @Varu-cx2og
    @Varu-cx2og วันที่ผ่านมา +2

    ஒரு நல்ல மனிதர் அவர் . சாட்டை அண்ணா தயவு செய்து கேலி செய்யாதீர்கள் அவர் வாழ்கையில் காதல் தோல்வி அடைந்தவர்

  • @akbarmaths8130
    @akbarmaths8130 วันที่ผ่านมา +5

    Ntk 🎉❤

  • @rajakumaran6355
    @rajakumaran6355 วันที่ผ่านมา +2

    வீழ்ந்தவர் வாழ்க❤❤❤❤

    • @Numbers0123
      @Numbers0123 18 ชั่วโมงที่ผ่านมา

      என்ன சொல்ல வர்றீங்க?

  • @sathish389
    @sathish389 วันที่ผ่านมา +3

    Tata has 160+ companies 🔥🔥🔥

  • @muruganp7301
    @muruganp7301 16 ชั่วโมงที่ผ่านมา +1

    Ungaloda pathivile migavum pidithathu

  • @cyriljoseph109
    @cyriljoseph109 วันที่ผ่านมา +1

    சிறப்பு.😊

  • @paanaam
    @paanaam 23 ชั่วโมงที่ผ่านมา +1

    ரத்தன் ஐயா குறித்து ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்துட்டீங்க.
    கடைசி வரை மும்பையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், 2 bhk (ரெண்டு படுக்கை அறை) வீட்டிலேயே வாழ்ந்தார். இத்தனைக்கும் அவருக்கு உலகம் முழுவதும் ஓட்டல்கள் உண்டு. மும்பையிலேயே தாஜ் ஓட்டல் (7 நட்சத்திர) அவருடையது தான். ஆனால் அங்கு அவர் தங்கியதில்லை.
    ஒரு புத்தகமே போடும் அளவுக்கு விஷயம் உண்டு

  • @rmuthusamy2885
    @rmuthusamy2885 วันที่ผ่านมา +2

    இந்தியாவையும் இந்திய மக்களையும் நேசித்த மாமனிதர்.

  • @kalpanaa6735
    @kalpanaa6735 วันที่ผ่านมา +1

    Aayiram pperu ratan tata ayyavai patri sollattum, sattai anna sollu kkekra mathri irkkathu,super anna ayyavai patri a seithiya terinjukittom thank you anna

  • @jesseyjoseph934
    @jesseyjoseph934 22 ชั่วโมงที่ผ่านมา +1

    Rathin TATA sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @coolyoutuber6237
    @coolyoutuber6237 วันที่ผ่านมา +1

    ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா கொடுக்க மறந்த அரசாங்கத்தை நினைச்சா கடுப்பா இருக்கு.. RIP SIR

  • @w..s..creator7795
    @w..s..creator7795 วันที่ผ่านมา +3

    Ratan tata 😢.....the legend...rest in peace 🕊️

  • @RameshKumar-nn2oj
    @RameshKumar-nn2oj 22 ชั่วโมงที่ผ่านมา

    ஆழ்த்த வருத்தமும் அன்பும் 💐💐

  • @balaaraja5408
    @balaaraja5408 วันที่ผ่านมา +1

    அறம் என்றால் கருத்தியல் பணி ....பணம் சார்ந்த கொடை என்பது வேறு....