உருகவைக்கும் லட்சுமி யானைக்கும் பெண்ணுக்குமான நட்பு : Pondicherry Lakshmi Elephant's Place

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • #newsglitz #lakshmi #manakulavinayagar
    Lakshmi, the 32-year-old elephant of Sri Manakula Vinayagar Temple in Puducherry, collapsed and died of a suspected cardiac arrest on Wednesday morning.
    Lakshmi, accompanied by her two mahouts was on her daily morning walk from her enclosure at Sri Vedapureeswarar Temple on Eswaran Kovil Street when she died
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsgli...
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

ความคิดเห็น • 119

  • @chanthini5408
    @chanthini5408 ปีที่แล้ว +145

    பாகன் அருமையாக பார்த்து நேசித்ததால் தான் லட்சுமிக்கு இந்தனை கோடி பக்தர்கள். சக்திவேல் வளர்ப்பு அருமை.

    • @jeevithakumar8372
      @jeevithakumar8372 ปีที่แล้ว +3

      True 😘

    • @chanthini5408
      @chanthini5408 ปีที่แล้ว +5

      @@jeevithakumar8372 ஓரு ஊடகவியலார் சக்திவேலை குறை யாக பேசியுள்ளது வருத்தமளிக்கின்றது.

  • @sarasraman8381
    @sarasraman8381 ปีที่แล้ว +64

    இத்தனை ஆயிரம் மக்களின் அன்பை சம்பாதித்த லட்சுமியை நாங்கள் பார்க்க முடியாமல் போனதை நினைத்துமனம் வருத்தபடுகிறது.கண்ணீர்மழையில்நனைகிறேன்.

  • @sriramanr3786
    @sriramanr3786 ปีที่แล้ว +71

    """அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கண்ணீர் பூசல்தரும் """...

  • @ganesanvelayutham1889
    @ganesanvelayutham1889 ปีที่แล้ว +4

    இது போன்ற யானை பார்ப்பது மிகவும் அரிது

  • @SudhamathiR
    @SudhamathiR ปีที่แล้ว +42

    பாண்டிச்சேரி மக்களுக்கு எத்தனை பாசம் அவள் மீது? பார்த்தவர்கள் பார்க்காதவர்கள் என அத்தனை பேரின் உள்ளங்களையும் கொள்ளை கொண்டவள்...அவளது வீடியோக்களை பார்க்கும் போதெல்லாம் என்னையறியாமல் கண்ணீர் வழிகிறது...ஈடு செய்ய முடியாத இழப்பு...

    • @sarasraman8381
      @sarasraman8381 ปีที่แล้ว +2

      ஆமாம் சகோதரி எனக்கும் அவளைப் பற்றிய வீடியோக்களை பார்க்கும்போதெல்லாம் என்னையும் அறியாமல் தாரை தாரையாய் கண்ணீர் வருகிறது

  • @nandavasanth1223
    @nandavasanth1223 ปีที่แล้ว +26

    சகோதரி லட்சுமி மீது உங்கள் பாசம் என்னை கரைய வைக்கிறது...🌹😊

  • @ushaa1199
    @ushaa1199 ปีที่แล้ว +25

    மனிதனா இருந்தாலும் சரி வேற எந்த உயிரினமா இருந்தாலும் சரி உண்மையான அன்பு உயிர் வச்சிருக்காங்களே அவங்களுக்கு தான் தெரியும் எவ்வளவு வலிக்கும் நான் எங்கேயோ இருக்கிற என்னால் அதை உணர முடியுது 😔😔

  • @thambipillaignanasegaram4917
    @thambipillaignanasegaram4917 ปีที่แล้ว +37

    எந்த உயிரினத்தின் மேலும் அன்பு வைத்தாலும் அது இயல்பான ஆத்மாவிற்கான நட்பு.அங்கே லஷ்மி,அவள் என்பது யானை அல்ல...அந்த ம்க்களுடன் வாழ்ந்து,பிரிவால் கண்ணீர் விட வைத்த ஓர் ஆத்மா.எனக்கும் கண்ணீர் விட வைத்தது....எனக்கு முன்,பின் தெரியாது...முன்ஜென்ம ஆன்ம பந்தமோ? இறைவனது படைப்பின் சூட்சுமத்தை யாரறிவர்?

  • @Kalkystastetales
    @Kalkystastetales ปีที่แล้ว +20

    Ivlo kastathulaiyum andha ponnu make up poda marakala 😢

    • @sathisha2891
      @sathisha2891 ปีที่แล้ว

      🤣🤣🤣

    • @sree8658
      @sree8658 ปีที่แล้ว

      Nanum adhey dhan nenaitchen.

  • @abdulabdul955
    @abdulabdul955 ปีที่แล้ว +18

    ரொம்ப மனசு வலிக்கு...பாவம்..லட்சுமி

  • @deepscrazy8878
    @deepscrazy8878 ปีที่แล้ว +14

    Not only the feelings of pudusery people am also feeling alotttttt 😭😭😭 am not pudusery am from tenkasi..... lakshmi kulla videos ellam pathu romba manasu kastama iruku romba romba alugaya varuthu avala pakumbothulam...enoda wp profile kuda avatha iruka 😭😭very very sad to hear that lakshmi is no more lots of pain in my hear and luv u sooo much da Thangam ❣️❣️ always in my heart LAKSHMI ❣️

  • @krittishka1678
    @krittishka1678 ปีที่แล้ว +16

    Lakshmi meedam varuval 🙏🐘🙏🙏🙏🙏🙏🌹🌹💐💐💐💐🙏🙏

  • @karuppiakaruppia5974
    @karuppiakaruppia5974 ปีที่แล้ว +23

    எவ்வளவு பேர் உயிராக இருந்துள்ளனர்.

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 ปีที่แล้ว +1

      யானை மீது உள்ள அதே அன்பையும், பாசத்தையும் வயதான பெற்றோர்கள் மீதும் வைக்க வேண்டும். முதியோர் இல்லங்களில் கொண்டு விடக் கூடாது. அனைத்து முதியோர் இல்லங்களையும் இழுத்து மூட வேண்டும்

    • @omnamashivaya436
      @omnamashivaya436 ปีที่แล้ว

      ஏன்னா!லட்சுமி. நடந்து கொண்டது அப்படி

    • @pushpanithyanandhan9932
      @pushpanithyanandhan9932 ปีที่แล้ว +1

      😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @noorwahednoorwahed718
    @noorwahednoorwahed718 ปีที่แล้ว +3

    மரணம் என்பது எல்லோருக்கும் பொதுவானது

  • @muthukumaran6943
    @muthukumaran6943 ปีที่แล้ว +35

    We are missing our lakshmi 😭😭

  • @narayananthirumalairagavan9375
    @narayananthirumalairagavan9375 ปีที่แล้ว +26

    யானை மீது உள்ள அதே அன்பையும், பாசத்தையும் வயதான பெற்றோர்கள் மீதும் வைக்க வேண்டும். முதியோர் இல்லங்களில் கொண்டு விடக் கூடாது. அனைத்து முதியோர் இல்லங்களையும் இழுத்து மூட வேண்டும்

  • @nandhinibiju1864
    @nandhinibiju1864 ปีที่แล้ว +13

    Miss you ma lekshmi chellam 😭😥💔

  • @haridasharidasharidasharid3025
    @haridasharidasharidasharid3025 ปีที่แล้ว +7

    Pagan anna pavam.avangaluku innoru yaanai kodunga plz.konjam mind change agum.

  • @kalaivani2061
    @kalaivani2061 ปีที่แล้ว +2

    Rip thango lakshmi

  • @tharunikatharunik2788
    @tharunikatharunik2788 ปีที่แล้ว +14

    Miss you lakshmi😞😒😭

  • @nirubadharshani2470
    @nirubadharshani2470 ปีที่แล้ว +3

    லட்சுமி இன்னும் கோயிலை சுற்றி வழமையாக நிற்கும் இடத்தில் தான் நிற்பதாக விக்ரபாண்டி ரவிச்சந்திரன் ஐயா கூறினார்.

  • @aravindaswin6167
    @aravindaswin6167 ปีที่แล้ว +26

    I can't even imagine her not being with us in the upcoming days, She is the princess of our land, Everyone has a close connection with Lakshmi, She is the darling of all
    No one can fill her place 💔
    She is the hope of any new beginning of ours
    always fall in love with you and wait for your arrival in the same streets 💔
    You gave us unlimited Love! Love you Latshu
    Your people in your memories

  • @selvakumar2562
    @selvakumar2562 ปีที่แล้ว +15

    Miss you Pondicherry 🐘💐🙏

  • @latharaghavilatha276
    @latharaghavilatha276 ปีที่แล้ว +9

    மனம் கனக்கிறது

  • @ashikaustin6462
    @ashikaustin6462 ปีที่แล้ว +5

    She's a like sweet child 🥺 she steal everybody is heart'💔 miss you dear..🥺

  • @hariharan-ow8jc
    @hariharan-ow8jc ปีที่แล้ว +7

    லக்சுமி evalavu anbu unnaku❤️

  • @omnamashivaya436
    @omnamashivaya436 ปีที่แล้ว +6

    இறைவன் அன்பானவர்களை விட்டு வைப்பதில்லை 😭😭😭

  • @afreenhaja7943
    @afreenhaja7943 ปีที่แล้ว +1

    Naan yanai lakshmiya pathathilla ana enakku azhugai varudhu

  • @soundaryasoundarya5057
    @soundaryasoundarya5057 ปีที่แล้ว +3

    Iyooo romba kastama irruku pa Lakshmi 😭💔 enna mudiyala di Yan engala vittu pona😭💔

  • @thanark2375
    @thanark2375 ปีที่แล้ว +5

    Miss you Lakshmi maa😳😳😳😞🙏

  • @lathae6955
    @lathae6955 ปีที่แล้ว +3

    😭😭😭😭😭😭😭😭 லட்சுமி இல்லை என்று நினைக்க முடியல.

  • @mokkavideo2329
    @mokkavideo2329 ปีที่แล้ว +2

    Intha vedio podathukaga intha channel ku thanks soldren share pandren

  • @shanmugampalaniyandi6103
    @shanmugampalaniyandi6103 ปีที่แล้ว +8

    சகோதரியே நாம் இழந்து விட்டோம்.

    • @pushpanithyanandhan9932
      @pushpanithyanandhan9932 ปีที่แล้ว

      கண்ணீரைத் தவிர வேறு என்னவென்று சொல்ல தெரியல.,,,

  • @sweetypriya2223
    @sweetypriya2223 ปีที่แล้ว +4

    En thangamey😣 miss u

  • @PriyaPriya-dq1tb
    @PriyaPriya-dq1tb ปีที่แล้ว +4

    Lakshmi 😭😭😭😭😭 ennala thaanga mudiyala.

  • @andrekarunakaran7529
    @andrekarunakaran7529 ปีที่แล้ว

    Elephant need to freely live in the jungle, why people taking this creature to for bloody name of worship.
    I will say, please don’t take elephant from jungle.

  • @agnessgnesanges7669
    @agnessgnesanges7669 ปีที่แล้ว +1

    💔💔💔😭😭😭😭😭⚘⚘⚘⚘⚘🙏🏼

  • @chandrasegarangovindasamy8159
    @chandrasegarangovindasamy8159 ปีที่แล้ว +2

    மிகவும் வருத்தமாக உள்ளது.மனம் நிலை இல்லை

  • @murukanthuni104
    @murukanthuni104 ปีที่แล้ว

    சிஸ்டர் உங்கள் குடும்பம் சுபட்ஷ்சபமா இருப்பிங்க சிஸ்டர் உங்கள் நல்ல மனது

  • @balaji2724
    @balaji2724 ปีที่แล้ว +3

    Unga son nalla alaga irukaar....

  • @mr.vijayakumarsathya662
    @mr.vijayakumarsathya662 ปีที่แล้ว +3

    Miss you so much lakshmi 🐘😭

  • @shankarkarthick4862
    @shankarkarthick4862 ปีที่แล้ว +1

    Antha yadathuku innoru yaanai kondu vantha thaaa (LAKSHMI) ithu sari agum....

  • @ukesportkingsanjay8499
    @ukesportkingsanjay8499 ปีที่แล้ว +5

    🥺🥺🥺

  • @hotpizza999
    @hotpizza999 ปีที่แล้ว +10

    4.50 great statement
    I like it sister

  • @MEANBARASANP
    @MEANBARASANP ปีที่แล้ว +4

    புலரிக்குதுங்க

  • @sindhipradeepsindhipradeep8023
    @sindhipradeepsindhipradeep8023 ปีที่แล้ว

    Ammmmmaaaa Lakshmiiiiiiiiii. Ammmmmaaaa ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😰😰😰😰😰

  • @harinikumar2431
    @harinikumar2431 ปีที่แล้ว +1

    Life has to move on.. may her soul reach god and listening us from heaven..

  • @rr1685
    @rr1685 ปีที่แล้ว +1

    Place should be big for elephant. So it will live happily. Health weak agama irukum. Only food is a jail life.

  • @sugusushmi930
    @sugusushmi930 ปีที่แล้ว +1

    😢😰🥲😥😓😭😭😓😥🥲😰😢🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @sabarigaja6454
    @sabarigaja6454 ปีที่แล้ว

    Ithayellam pakkum pothuthaan Beatta amaippu veanum

  • @padmasiniranganathan9719
    @padmasiniranganathan9719 ปีที่แล้ว

    Ennala Thangal mudiyala p lakshmi thirumba va ma pls.

  • @sharingiscaring6681
    @sharingiscaring6681 ปีที่แล้ว +1

    Thozhi nu oru human ah kaatreengaae! Enga ponalum nama inam ah nama theduvom la.. athae pola thana antha animal um.. iaolate pani vachadhu Thapu thanae

  • @rr1685
    @rr1685 ปีที่แล้ว +1

    Thirunallar elephant take care first. Govt of PY

  • @sujit.s8698
    @sujit.s8698 ปีที่แล้ว +2

    Miss u Lakshmi

  • @khadija90khadja22
    @khadija90khadja22 ปีที่แล้ว

    😭😭😭😭😭😭🙏🙏🙏🇱🇰💔💔💔💔

  • @sheelathivyamary7730
    @sheelathivyamary7730 ปีที่แล้ว

    Nalla kuzandai . Adu kullikum podu dance pandradu nalla irrukku sapidum podu dance pandradhu nalla irrukku .paganodu pesuvathu nalla irrukku . Roma azagana innocent kuzandai Lakshmi. Pagan romba nondhu azugirar. Deep condolence . God's creation

  • @nijanthanthamizhan
    @nijanthanthamizhan ปีที่แล้ว +2

    Sorry

  • @vijivijitnj
    @vijivijitnj ปีที่แล้ว +2

    பாவம்

  • @kumaransmart1.04
    @kumaransmart1.04 ปีที่แล้ว +2

    Rip🙏🙏🙏

  • @vigneshvlogs208
    @vigneshvlogs208 ปีที่แล้ว +2

    💔

  • @jayanthimathan8745
    @jayanthimathan8745 ปีที่แล้ว +1

    Ayyo last bathroom very touchable

  • @CaptainBraba
    @CaptainBraba 11 หลายเดือนก่อน

    😢😢😢😢😢😢

  • @shiyaanu1020
    @shiyaanu1020 ปีที่แล้ว +5

    Vera news eh kidaikkailaiyaa...😖😖😖

  • @pmkdesigncentre_lk
    @pmkdesigncentre_lk ปีที่แล้ว +2

    💔💔💔

  • @sekarkumar5688
    @sekarkumar5688 ปีที่แล้ว +2

    😢😢😢

  • @abiabirami5980
    @abiabirami5980 ปีที่แล้ว

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @rr1685
    @rr1685 ปีที่แล้ว +3

    First Pondicherry govt should take care of the thirunallar elephant 🐘. It is also looking dull. No proper maintenance and no proper caring.

  • @mokkavideo2329
    @mokkavideo2329 ปีที่แล้ว

    Feeling ha iruku en than iranthuchi theriyala

  • @t.jeeva-636
    @t.jeeva-636 ปีที่แล้ว +1

    😭😭😭😭😭

  • @strspsakthi263
    @strspsakthi263 ปีที่แล้ว +1

    😭🙏🏻🐘😭🙏🏻

  • @deetha
    @deetha ปีที่แล้ว +9

    தமிழகம் முழுவதும் உள்ள சாலைகள் தெருக்கள் வழிகாட்டி பலகைகளில் சினிமா, அரசியல் சம்மந்தப்பட்ட போஸ்டர்கள் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது எனவும் அப்படி ஒட்டினால் மக்களே அதை அப்புறப்படுத்த வேண்டும் என தமிழகத்தை சேர்ந்த ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளார் அவரது முயற்சி வெற்றி பெற வேண்டும்

  • @sonakumris8500
    @sonakumris8500 ปีที่แล้ว

    🏵️🌻🏵️🌻🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭

  • @mohan-mahalexmi0659
    @mohan-mahalexmi0659 ปีที่แล้ว +1

    Manasatchi-nu onnu iruntha like pannunga.
    1)Intha idam antha uyir valra iyarkaiyana kaadugal neranja environment ta?2)yaanainalay river la swim pannanum thulli velaiyadanum ana antha uyirra oru naalu sevuttu kulla shower endra perula oru kevalamana asingamana suttame illatha idathil 32varushama😫...3) ungalukku thanga sanghili kaalu kolusu raja mariyathaiyudan perula koville sutthi sutthi varunam athu mattum illa makkal la asirvatham seiyanum athukkunay kaalaiyilaiyum maalaiyilaiyum nikkanum..ungala ipdi payampaduttina thanguvingala?
    Thirumbum oru uyiroda unarvila vilaiyadanuma? Munnellam kaadathan alichanungha ippo asirvatham perula antha uyiroda unarvaiyaiye alichittanunga 😫💔😭kadavulay nyayama thirrpar !!!!!😡

    • @v.priyaammu3944
      @v.priyaammu3944 ปีที่แล้ว +1

      26 years ah pondicherry la tan vazhnduchu. Nenga solringlae kaadu kaadu nu kaadu elam azhichitu tan Building katringa road podringa apuram kattula ula elephant crops venakudhunu electric shock vachu Kill panrangalae adhuku ena solaporinga. Apo katula iruka ela elephant um Oru oru temple ku kudunga nala vazhndutu pogatum. We people nangale ezhandutu inum adhula irundhu meela mudiyama irukom. Plz don't hurt others feeling. Without knowing nothing ena venalum pesadhinga. In Kerala some human gave crackers in pineapple feed the elephant. Adelam nadkura inda kalathula tan Oru oorae ovoru vetla iruka periyavanga,chinavanga elarum inum kashta patutu irukom

    • @kirthiraaj0
      @kirthiraaj0 ปีที่แล้ว

      Neega soltra kattula sapadu, thuli villayada thanni vendam kudika thaneer iruka ,irukum ana ellathayum aluchu resort katrakalae , hill side la sapadu illama evlo monkeys suthuthu, ok elephant than forest environment la irukarthu ,enga kondu vathu torture pantraka nu soltrika, evlo street dogs iruku athu Ellam entha environment la irukarthu thana athuku yaravathu food veikarakala, adikaranka, koltraka atha yar kekarathu, temple than athu life start paniruku so athuku use akirukum , so summa temple, environment nu solathika

  • @s.dineshmukesh6974
    @s.dineshmukesh6974 ปีที่แล้ว +1

    😥😥😥😥😥

  • @JayaLakshmi-pp4ks
    @JayaLakshmi-pp4ks ปีที่แล้ว

    Miss you lakshmi

  • @vimalavimala2267
    @vimalavimala2267 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @rajeswariashok5562
    @rajeswariashok5562 ปีที่แล้ว

    😭😭😭

  • @banur5841
    @banur5841 ปีที่แล้ว

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @malslithu3303
    @malslithu3303 ปีที่แล้ว

    😭😭😭

  • @rahulsiva5406
    @rahulsiva5406 ปีที่แล้ว +1

    Itha oru patama(movie) ga etuka vendum 🙏🙏🙏

  • @9944122782
    @9944122782 ปีที่แล้ว +1

    I went see some many times
    my home is their only

  • @kavinanil7406
    @kavinanil7406 ปีที่แล้ว

    Asian elephants especially Indian elephants live in dense evergreen rainforests in western ghats and northeast forests. The temperature of western ghats, it's forests will be around 15-20 Deg Celsius.. Bringing this to a very hot and humid place like pondichery is very stressful for the elephant where the annual temperature is above 25deg Celsius.. It's range is 28deg to 37deg Celsius. This is very sensitive to elephants. People ku mattu AC venu nu Ella pottutu erukouenga.. Elephant ku appropriate climate and enivornment Venama.. So stop this inhumane and selfish notion of bringing elephants to this temple..

  • @kavinanil7406
    @kavinanil7406 ปีที่แล้ว

    The place is too small for an elephant, the entrance is not appropriate.. Very urbanised.. If the temple had natural environment closer to a forest iT would be suitable for an elephant.. Dont bring another elephant to such urbanised temples... If pondichery people want an elephant build a forest and then have an elephant..dont bring elephants as pets to such urbanised places..

    • @amalvoice-np3td
      @amalvoice-np3td ปีที่แล้ว

      Sir i am from pondycherry the elephant place eating not living place living place inside of the vedapureeswarar temple

  • @thisisprajwaltime5290
    @thisisprajwaltime5290 ปีที่แล้ว +2

    Andha side paarvai dhana , na paakura chellam you don't worry

  • @sfniranjan2994
    @sfniranjan2994 ปีที่แล้ว

    Adei adei romba panringa da

  • @hotpizza999
    @hotpizza999 ปีที่แล้ว +3

    Don't worry sister

  • @vivekanandhankrishnasamy450
    @vivekanandhankrishnasamy450 ปีที่แล้ว +1

    கண்ணில் கண்ணீர் தான் வருகிறது சத்தியமா என்னால முடியல திரும்பி வா

  • @PriYa-cx3bz
    @PriYa-cx3bz ปีที่แล้ว +5

    Full makeup la vanthuruka