பிளவுஸ் நெக் ரவுண்ட் ஷேப் கச்சிதமாக தைக்க வேண்டுமா? How to stitch Blouse neck round shape perfectly

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • பிளவுசில் அநேகபேருக்கு நெக் ரவுண்ட் ஷேப் சரியாக வருவதில்லை. அங்கங்கே தூக்கிக்கெண்டு உடலுக்கும் பிளவுசுக்கும் இடைவெளி இருந்து கொண்டிருக்கும். இந்த குறைபாடுகள் இல்லாமல் கச்சிதமாக நெக் தைப்பதற்க்கு இந்த வீடியோவில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் பயனுள்ள வீடியோ இது..

ความคิดเห็น • 105