பிளவுஸ் சைடு ஜாயின்ட் மற்றும் பட்டி கச்சிதமாக தைப்பது எப்படி? How to Sew Blouse side joint and Patty
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- பிளவுஸில் சைடு ஜாயின்ட் பண்ணுவது மற்றும் பட்டி தைப்பது சரியாக இருந்தால்தான் பிளவுஸ் அணியும்போது ஒருவரை perfect ஆக தோற்றமளிக்கச் செய்யும். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இதை சரியாக தைக்கத் தெரிவதில்லை. ஏதோ சமாளித்து தைத்து போட்டுக் கொண்டு சரியாக வரவில்லை என்று கூறுவார்கள் . என்ன தவறு செய்கிறோமென்றும் அவர்களுக்கு தெரிவதில்லை. இந்த வீடியோவில் எப்படி தைப்பது என்பது விளக்கமாக காட்டப்பட்டுள்ளது பார்த்து பயனடையுங்கள்.
மேலும் பயனுள்ள வீடியோக்களை காண கீழே க்ளிக் செய்யுங்கள்.
"ப" நெக் நைட்டி சுலபமாக தைக்க வேண்டுமா? - • "ப" நெக் நைட்டி சுலபம...
கட்டோரி பிளவுஸ் எப்படி கட் பண்ணுவது ? - • Katori blouse cutting ...
குழந்தைகளுக்கு பட்டு பாவாடை தைக்கும் வீடியோ - • Pattu pavadai stitchin...
குழந்தைகளுக்கு பட்டு சட்டை தைக்கும் வீடியோ - • Pattu ( pavadai ) sat...
Blouse cutting in tamil || பிளவுஸ் வெட்டும் முறை - • Blouse cutting in tami...
Pattu pavadai stitching for kids- • Pattu pavadai stitchin...
Pattu ( pavadai ) sattai stitching video in Tamil || குழந்தைகளுக்கு பட்டு சட்டை தைக்கும் வீடியோ- • Pattu ( pavadai ) sat...
Convert old silk saree in to umbrella long frock part-1 - • Convert old silk saree...
டிசைன் பிளவுசில் பார்டர் பைப்பிங் சுருக்கம் வராமல் தைக்க வேண்டுமா? Perfect border piping method - • டிசைன் பிளவுசில் பார்ட...
ரெடிமேட் பைப்பிங் தயாரிப்பது மற்றும் இணைப்பது எப்படி ? - • ரெடிமேட் பைப்பிங் தயார...
கழுத்துப் பகுதியில் சுருக்கம் வராமல் ரவுண்ட் ஷேப் கச்சிதமாக தைப்பது எப்படி ? - • கழுத்துப் பகுதியில் சு...
ஆம்ஹோல் சுருக்கம் வராமல் தைக்கும் மிகச் சரியான வழி - • ஆம்ஹோல் சுருக்கம் வராம...
மெல்லிய டபுள் பைப்பிங் ஈசியாக தைக்க வேண்டுமா? - • மெல்லிய டபுள் பைப்பிங்...
மாடல் நெக் தைக்க கேன்வாஸ் அளவு எப்படி எடுக்க வேண்டும்? - • மாடல் நெக் தைக்க கேன்வ...
மெல்லிய நெக் பைப்பிங் தைக்கணுமா ? - • Want to stitch thin ne...
டிசைன் பிளவுசில் பார்டர் பைப்பிங் சுருக்கம் வராமல் தைக்க வேண்டுமா? - • டிசைன் பிளவுசில் பார்ட...
Blouse cutting in tamil || பிளவுஸ் வெட்டும் முறை - • Blouse cutting in tami...
Convert old silk saree in to umbrella long frock பழைய பட்டு புடவையில் அம்ரெலா லாங் ஃபராக் .Part - 2 - • Convert old silk saree...
Convert old silk saree in to umbrella long frock part-1 பழைய பட்டு புடவையில் அம்ரெலா லாங் ஃபராக் . - • Convert old silk saree...
Convert old saree in to umbrella top || பழைய புடவையில் அம்ரெல்லா டாப் கட்டிங் வீடியோ - • Convert old saree in t...
Convert old saree in to umbrella top - part - 2 || பழைய புடவையில் அம்ரெல்லா டாப் தைக்கும் வீடியோ - • Convert old saree in t...
How to attach ready made stone neck in blouse - • How to attach ready ma...
பிளவுசில் கப் ஷேப் சரியாக அமைக்கும் விதம். - • பிளவுசில் கப் ஷேப் சரி...
சொல்டர் இறங்காமல் இருக்க எப்படி அளவு எடுக்க வேண்டும் - • சொல்டர் இறங்காமல் இருக...
ஆம்ஹோலும் ஸ்லீவும் ஜாயின்ட் பண்ண சரியாக அளவு எடுக்கும் முறை - • ஆம்ஹோலும் ஸ்லீவும் ஜாய...
Umbrella top cutting video in tamil - • Umbrella top cutting v...
Princess long top stitching video - • Princess long top stit...
Princess long top cutting easy method part-1 - • Princess long top cutt...
பூனம் கிராஸ் கட் பிளவுசில் சோல்டர் கச்சிதமாக பொருத்துவது மறறும் பட்டி அளவை சரியாக கணக்கிடுவது. - • பூனம் கிராஸ் கட் பிளவு...
Pattu ( pavadai ) sattai stitching video in Tamil - • Pattu ( pavadai ) sat...
Pattu pavadai stitching for kids - • Pattu pavadai stitchin...
Blouse stitching video - • Blouse stitching video...
Blouse cutting in tamil - • Blouse cutting in tami...
கிராஸ் கட் பிளவுசில் இன்விசிபில் திரட் பைப்பிங் செய்வது எப்படி ? - • கிராஸ் கட் பிளவுசில் இ...
ரெடிமேட் பைப்பிங் தயாரிப்பது மற்றும் இணைப்பது எப்படி ? - • ரெடிமேட் பைப்பிங் தயார...
நார்மல் பைப்பிங், திரட் பைப்பிங் கச்சிதமாக தைப்பதுஎப்படி? - • நார்மல் பைப்பிங், திர...
பிளவுஸில் 2-வதுஹூக்,3-வதுஹூக் போடுவதில் சிரமம் உள்ளதா ? - • பிளவுஸில் 2-வதுஹூக்,3-...
கழுத்துப் பகுதியில் சுருக்கம் வராமல் ரவுண்ட் ஷேப் கச்சிதமாக தைப்பது எப்படி - • கழுத்துப் பகுதியில் சு...
ஏற்ற இறக்கம் வராமல் கச்சிதமாக சைடு ஜாயின்ட் செய்வது எப்படி ? - • ஏற்ற இறக்கம் வராமல் கச...
ஆம்ஹோல் சுருக்கம் வராமல் தைக்கும் மிகச் சரியான வழி - • ஆம்ஹோல் சுருக்கம் வராம...
Closed neck cutting and stitching - • Closed neck cutting an...
Beautiful neckline for kurti - • Beautiful neckline fo...
Easy blouse design for beginners - • Easy blouse design for...
How to attach ready made stone neck in blouse - • How to attach ready ma...
How to make thread piping in a non lining blouse - • How to make thread pip...
Easy model blouse for beginners - • Easy model blouse for ...
பொறுமையாக, புரியும் வகையில் சொல்லிக் கொடுத்தீர்கள், நன்றி 🙏🙏🙏
Good
wow sema sema pakathula irunthu solikutukura mari irunthathu amma
ரொம்ப அழகாக சொல்லி குடுதிங்கமா
நன்றி மா மிகவும் அருமையான விளக்கம் மிக்க மகிழ்ச்சி மா ❤️❤️❤️❤️❤️
Romba naala irundha doubt.....clear explanation kodutheenga...romba thanks mam
சூப்பரா சொல்லிதரிங்க,👏👏👏👍👍
ரொம்ப நல்லாவே சொல்லி தந்தீங்க நன்றி மேடம்
Super teaching mam Tamil vucharippu semma mam
Good morning mam நீங்க மிகவும் தெளிவாக கற்று தருகிறீர்கள் மிக்க நன்றி சகோதரி
அருமையா சொல்லித்தந்தீங்க mam. நன்றி.
மேடம் sema யா சொல்லி கொடுத்தீங்க நன்றி கள் பல👑❤👍
Beginners.ku evlavu porumaiya sollitharinga . Romba thanks mam
Thangam unga kaala thottu kumbidanum avlo thelivana vilakkam Thankspa
Sidejoint tips very very useful thanks for your vedio
Ethavida yarum theliva sollitharamatanga akka. Nanri akka
Your finishing is highly professional.. you serve as a good source of inspiration for the beginners.. thank you mam. Keep uploading many videos..
பொறுமையாக நல்லா புரியும்படி சொல் லிதந்திங்கரொம்ப நன்றி
Theliva sollikoduthinga mam thanks 😘
நன்றாக இருந்தது
மிக்க மகிழ்ச்சி
Thankyou so much mam.ennaku blouse stitching la patti and side joint sariyaveya varamattuthu .this is very useful to me I will definitely try this method ..
What a beautiful teaching Madam, very professional way, I really learnt from your end superbly, thanks a lot, great Madam
மிக தெளிவாக சொல்லித்தரீங்க. எல்லாருக்கும் எளிதில் புரியும். அம்மா நீங்க துணியில் மார்க் பண்ற பென்சில் என்ன பென்சில்? அது என்ன பென்சில் சொன்னா நானும் வாங்கி பயன்படுத்துவேன்.
தெளிவான பதிவுக்கு நன்றி.
Very use ful tnq mam clear explanation
Entha method romba useful la erukkum. Thank you sister
ரொம்ப நல்லா சொல்லி கொடுத்திட்டு நன்றி .
Mam vera level.super explanation ❤️
Super ah soli tharinga mam
Very useful & clear explanation thank u mam
2வருடமாக உங்களிடம் நான் கேட்ட கேள்விக்கு இன்று தான் தாங்கள் பதில் சொல்லியிருக்கிறீர்கள் நன்றி 🙏🙏🙏
நல்லா சொல்லி தர்ரீங்க👌👌🙏🙏👌👌
Clearly explained, great job 👍
Super👌👌👌 amma👏👏👏
Super thank u mmam
U cleared my doubts mam
I am always watch cutting only but way of stitching skill is so superb you are a nice teacher
Super madam. Miga arumaiyana pathivu. Thank u mam
அழகிய விளக்கம்
நன்றாக புரிந்தது மேம் நன்றி
Super mam very useful message Thank you mam
Ungalai Vida yaralum evvalavu theliva solli thara mudiyathu mam T.q.mam
Vry nice explained sis... romba nalla solli tharinga ur the great teacher
Explained Very clearly
Thankyou very nicely taught regularly watching your vedio
Very very useful mam
Super 👌👌
ஆஆஆஆஆஆஆஆஆஹா ஆஆ... அருமை போங்க!!!! 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼🙏🙏🙏🙏🙏🙏
செம செம தல
எளிமையான விளக்கம்
Really super
Clear and useful tips for all,,Thankyou
Thank you❤🙏 sister
Wow super
Super. Iam clear.
Clear teaching 👍🏼👍tq🙏
Very clear explanation
Very nice..Madam...
Very useful tips ma tnqu
சூப்பர் மேடம் பக்கா
Super useful vedio
Very nice super madam
Super explain mam thanks.
Ella blouses kum intha alve use pannalama sis
Very use full guru tnq
Thank valkavalamudan
Very nice super tq
It's very easy to understand mam
மிக மிக அருமை நன்றி
Mam inskirt stitch panna eantha cloth use panna num
Very nice madam
Very useful message for me thank you mam
Arumy mam side joint thareyama blouse akkilpagathil izhuthhu pidekkum Anthea alauuu yapdenu ipoo thareuthu...... thank you so much mam
Nice
Really good
Hi mal very useful tips 👋👋👋👋👋
I am try mam
Innoru santhegam. Blouse back parttavida, front part 1/2 inch kudaitnu cut pannuvom, but sleeve joint pannumbothu, back um front ttum evan na irukkanuma illa front part appadiye vaithu thaikkanuma?.romba nala intha santhegam yarume clear pannividala pls pls pls pls. Clear pannunga amma. Pls
Nalla sewing machine sollunga mam na oru beginner mam plsss rly
I wii try mam
Super sis
Beginners tailoring material name plz
👌amma
Sister enakku sila blouse il kai peicem bady peicem joint pannum pothu alavu marukirathu enna seivathu, V safe la varum straight line varuvathu illai kai partku 5-3 inch, badyku 13-7.5 than vaikiren but apavum sila blouse alavu marukirathu enna seivathu sister sollunga
Super mam👍
Thanks ma
what stitching machine you are using?
Thank u
Suppar
Thanks mam
Suber mam
Todoi paa neck podunka please
Thank you amma
Super mam
Thank ýou mà
நன்றி நன்றி
Chudithar back la zip attach remove painitu use painan mudiuma??????(chudi la zip remove panitu apadi stitching painanum???)
Tq madam
👏👏
Where are you teaching
ரொம்ப நல்லா இருக்கு .ஆனா எனக்கு தான் சரியா வர மாட்டேங்குது
Same problem
சரி யாக வரும் வரை மறுபடியும் மறுபடியும் தைத்து பாருங்கள் சரியாக வரும்
கேடடவுடனமிகமிகபொறுமையுடன்சொல்லிதந்ததற்குநன்றிமேம்
Mam 36 inch measurement blouse step by step purira mari sollunga mam and display measurement podunga oru oru part kum please mam
2 years kapram eppa than machine la sit paniruken total la marantruchu yepdi measure pananum epdi try panalum puriyala please yen doubt clear pannunga mam please
3 blouse try pani sothapal laiduchi please mam
How to increase the cupsize when the body measurement remains the same please explain with cutting madam