மனசு தான் எல்லாம் ஆனால் அது அதுவாக இயங்கும் வரை. எப்போது அதன் இயற்கை இயக்கமான உணர்வுகள் தோன்றி மறையும் இயக்கத்தில் மனிதன் ( அதாவது அறிவு ) தலையிட்டு எனக்கு இந்த உணர்வு தேவையில்லை இந்த உணர்வு வேண்டும் என மனதை அறிவு கட்டு படுத்த முயற்சி செய்யும் போது மனிதன் அதாவது அறிவு மன போராட்டத்தில் சிக்கி சின்னா பின்னாமாகி புற வாழ்வில் செய்ய வேண்டிய செயல்களை செய்ய முடியாமல் புற வாழ்வில் தேக்கம் அடைந்து வாழ்வில் வெற்றியை தவற விடுகிறான். மொத்தத்தில் மனதை புரிந்து கொள் ஆனால் அதன் மேலே சொன்ன இயற்கை இயக்கத்தில் எண்ண உணர்வுகளுடன் முரண்படாமல் யோக மூலம் மனதை condition பண்ண முயற்சிக்காமல் உணர்வுகள் புற நிகழ்வுகளின் பிம்பம் தான் என்பதை புரிந்து கொண்டு பிம்பங்களுடம் போராடாமல் ஆனால் இந்த அக உணர்வு சம்பந்தமாக புற செயல் ஏதாவது செய்ய வேண்டியது இருந்தால் செய் . புறத்தில் அக உணர்வு சம்பந்தமாக செய்ய ஒன்றுமில்லை எனில் அகத்தை அகத்திடம் விட்டு விடு அது அதுவாக தேவையற்ற எண்ண உணர்வுகளை பிரவாகத்தில் செலுத்தி சரி செய்து கொள்ளும். அதாவது மனதை கொண்டு மனதை அதாவது அதில் எழும் எண்ண உணர்ச்சிகளை போக்க முடியாது ஆகையால் மனதை கொண்டு மனதை சரி செய்ய முயற்சி செய்யாதே நீ மன போராட்டத்தில் சிக்கி புற வாழ்வில் பின் நோக்கி சென்று விடுவாய்
Attachment enslaves: Dasharatha's attachment to Rama was rooted in his desires and expectations, which made him emotionally fragile and led to his untimely demise. Affection ennobles: Kausalya's affection for Rama was selfless and unconditional, which gave her strength and resilience. It allowed her to endure hardships and live to see her son crowned as king. om om om
அருமையான விளக்கங்கள் அனைத்தும் எளிமையாக புரியவைக்கும் தங்களுக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி அய்யா .
மிக அருமையான விளக்கம் ஐயா எளிமையாக இருந்தது நன்றாக புரிந்தது நன்றி ஐயா
நன்றி ஐயா.....🙏
Nandriswamyvalhavalamudan😢❤😢
வாழ்க அன்புடன் வாழ்க விழிப்புடன் வாழ்க வளத்துடன்❤❤❤
Thank you 🙏 sir 🎉
குருவே சரணம் ஐயா நல்லா விளக்கமாக சொன்னங்கே அர்புதமா இருக்கு நீங்க சொல்லுற விதம் நல்ல பயனுள்ளதா இருந்தது. குருவே சரணம்
🙏குருவே வணக்கம் 🙏குருவே சரணம் குருவே துணை 🙏🪷🪷🪷
நன்றி ஐயா 🙏
🙏🙏🙏
மனசு தான் எல்லாம் ஆனால் அது அதுவாக இயங்கும் வரை. எப்போது அதன் இயற்கை இயக்கமான உணர்வுகள் தோன்றி மறையும் இயக்கத்தில் மனிதன் ( அதாவது அறிவு ) தலையிட்டு எனக்கு இந்த உணர்வு தேவையில்லை இந்த உணர்வு வேண்டும் என மனதை அறிவு கட்டு படுத்த முயற்சி செய்யும் போது மனிதன் அதாவது அறிவு மன போராட்டத்தில் சிக்கி சின்னா பின்னாமாகி புற வாழ்வில் செய்ய வேண்டிய செயல்களை செய்ய முடியாமல் புற வாழ்வில் தேக்கம் அடைந்து வாழ்வில் வெற்றியை தவற விடுகிறான். மொத்தத்தில் மனதை புரிந்து கொள் ஆனால் அதன் மேலே சொன்ன இயற்கை இயக்கத்தில் எண்ண உணர்வுகளுடன் முரண்படாமல் யோக மூலம் மனதை condition பண்ண முயற்சிக்காமல் உணர்வுகள் புற நிகழ்வுகளின் பிம்பம் தான் என்பதை புரிந்து கொண்டு பிம்பங்களுடம் போராடாமல் ஆனால் இந்த அக உணர்வு சம்பந்தமாக புற செயல் ஏதாவது செய்ய வேண்டியது இருந்தால் செய் . புறத்தில் அக உணர்வு சம்பந்தமாக செய்ய ஒன்றுமில்லை எனில் அகத்தை அகத்திடம் விட்டு விடு அது அதுவாக தேவையற்ற எண்ண உணர்வுகளை பிரவாகத்தில் செலுத்தி சரி செய்து கொள்ளும். அதாவது மனதை கொண்டு மனதை அதாவது அதில் எழும் எண்ண உணர்ச்சிகளை போக்க முடியாது ஆகையால் மனதை கொண்டு மனதை சரி செய்ய முயற்சி செய்யாதே நீ மன போராட்டத்தில் சிக்கி புற வாழ்வில் பின் நோக்கி சென்று விடுவாய்
பகவத்ஐயா 🙏🏻
மிக அருமை. 🙏🙏🙏
குருவே சரணம் 🙏🙏🙏
நன்றி ஐயா 🙏🙏
நல்ல பதிவு அய்யா.நன்றி❤
குருவே சரணம்...🎉🎉🎉
Namaskaram sir
Andri suwamy ji❤❤❤🙏🙏🙏🙏
ஆத்ம வணக்கம் சுவாமி 🙏
வணங்குகிறோம் இறைவா 🙏
வணங்குகிறேன்.
Nandri guruve ❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அடுத்த வகுப்புக்கு ஆர்வமாக இருக்கிறேன்.
குருவே சரணம்
Guruve Saranam ❤
Hari om ji
Hariom Namo Narayanaya Swami ji
Guruve saranam
🎉
❤
🙏
ஓம்
என் குருவுக்கு அனேக கோடி நமஸ்காரம். குரு வாழ்க குரு திருவடியே சரணம்.
🙏🙏🙏🙏
Attachment enslaves: Dasharatha's attachment to Rama was rooted in his desires and expectations, which made him emotionally fragile and led to his untimely demise.
Affection ennobles: Kausalya's affection for Rama was selfless and unconditional, which gave her strength and resilience. It allowed her to endure hardships and live to see her son crowned as king.
om om om