சைவத்திற்கு மேல் ஒரு சமயம் இல்லை..... என்று பெரியவர்கள் கூறுவார்கள்.... அப்படி ஏன் கூறினார்கள் என்பது இந்த காணொளி மூலம் இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்கள் வாயிலாக அறிந்து தெளிவு பெற்றேன்.... இவ்வளவு அருமையாக விளக்கம் தந்து புரிய வைக்க உங்களால் தான் முடிகிறது..... உங்கள் பாதங்களை என் மனதின் ஆழம் தொட்டு வணங்குகிறேன்..... நீங்கள் நலமுடன் வாழ்ந்து என்னைப் போன்ற மகா மண்டுகளுக்கு தெளிவு தந்து அக விளக்கு ஏற்ற வேண்டும்..... மிக்க நன்றி ஐயா....🙏🙏🙏 ஓம்குமார். மதுரை.....
இப்படிப்பட்ட ஒரு நல்ல போதகரைத் தந்த சைவத்தை வாழ்த்துகிறேன். அருமையான விளக்கம், பாராட்டுக்கள்! இவருடைய சொற்பொழிவு பல ஊர்களில் நடத்தப்பட வேண்டும். இவருடைய சொற்பொழிவுகளைக் கேட்டுத்தான் நான் சித்தியடைந்தேன். அன்பே சிவம். ஓம் நமசிவாய!
அய்யா தங்கள் திருவடிகளை வணங்குகிறேன். சித்தாந்தத்திற்கு மிகவும் அருமையான விளக்கம் கொடுத்தீர்கள். சரியை கிரியை யோகம் ஞானம் என நால்வரின் நான்கு வழிகளை உணரச் செய்தீர்கள் சிறந்த வழிகாட்டுதல். மிக்க நன்றி அய்யா
பேசுவதை கேட்க வேண்டும் என்று நினைகிறது என் மனம் .... என் வாய் பேசாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பது உங்களை பார்த்த பிறகு தான் ...... உங்களை போல் நிறைய பேர் வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுகிறேன்..... 🙏
அருமையான சொற்பொழிவு ,ஒளிபரப்பிய லயா இசை இந்தியாவுக்கு நன்றி.ஒரு வேண்டுகோள்.சொற்பொழிவாளர் பேசும்போது ,அவர் முகத்தை மறைக்கும்படி ஒலி வாங்கி (மைக்) வைக்காமல் இருந்தால் நல்லது.எத்தனையோ நல்ல சிறிய ஒலிவாங்கிகள் இருக்கின்றன.அவற்றைப் பொருத்த முயற்சிக்கலாம் என்பதுதான் நன்றி
@@nithiyananthansinnathamby5742 w O J U jj,j,,ujjjjjjj .7?(((( J.jjjjjj. J jjj jj j j j jjj j umjjjjjjjjjjjj j xx Aaj all J Jj Jj.jj per see ., .,nnnm, u
பார்வை இழந்தாள் ஒரு பெண் அவளை.. நட்டாற்றில், விட்டால் தவிப்பதும் என் மகனே! போகட்டும் உயிர் போகட்டும், என் கண்ணில் அவனை ரட்சிப்பேன்!! பேயானாள் ஒரு பெண்ணென்று, அவளை யாரும் இகழாதீர்!!! அதுவும் எந்தன், மருமகளே!!! இதனால் சொல்வது யாதென்றால், இறுமாந்தாரும்.. இருக்காதீர்.. பெண்ணை அடக்கத் துப்பில்லான் தாயை இழப்பான், கண்ணில்லான்.. தரணியில் மொத்தம் அழிந்தாலும், தாயை விரட்டத் துணியாதீர்.. தாயே செத்துப் போனாலும், சாகாதென்றும் தாய்மை சொல்.. இப்படிக்கு, அன்புடன் தோழி, மரகதம்.
கல்விக்கு வறுமை தடையல்ல.. கலங்கரை தூரம் தொலைவல்ல.. அம்மா.. நிற்பாள் உன்னோடு, அவள்..பேர் அம்பாள் நீ நம்பு! விட்டில்கள் ஒளியை விரும்பாது.. வீணவை மாழும் வாழாது.. வாழ்வை நம்பு.. என் மகனே, புறப்படு..பாசறை அதிரத்தான்!! சத்திய சோதனை சிலகாலம்.. தாங்கி தடந்தவன் நீ..தயங்காதே.. கலங்கும் எத்தனை நெஞ்சங்கள், துலங்கச் செய் நீ.. நான் வாரேன்!!! பார்வை இழந்தவள் ஒரு பெண் அல்ல.. என் மகனே, அவனை.. நட்டாற்றில் நான் விடலாமோ.. பேயானது ஒரு பெண்ணல்ல, என் மகன் பேடி என்றானான்.. இதனால் சொல்வது யாதென்றால், இறுமாந்தாரும்.. இருக்காதீர்.. பெண்ணை அடக்கத் துப்பில்லான் தாயை இழப்பான், கண்ணில்லான்.. தரணியில் மொத்தம் அழிந்தாலும், தாயை விரட்டத் துணியாதீர்.. தாயே செத்துப் போனாலும், சாகாதென்றும் தாய்மை சொல்.. இப்படிக்கு, அன்புடன் தோழி, மரகதம்.. 14.57 07.09.2021 🚶♀️🚶♂️🏌️♂️🏂💓🚶♀️🚶♂️🏌️♂️🏂⛷
ஜெயராஜ் ஐயாவுக்கு வணக்கம். தங்களது சொற்பொழிவுகள் சிலவற்றை கேட்டிருக்கிறேன். அதிலும் குறிப்பாக நீங்கள் உங்களது ஈழத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்தும் அதற்க்கு காரனாக அமைந்தவரின் கண்ணியம் குறித்தும் பேசியது பெரும்பான்மையான மக்களுக்கு சென்றடைந்தது. ஆனால் நீங்கள் சமீபத்தில் பேசிய பேச்சு பொதுமக்கள் மத்தியில் உங்கள் மீது வெறுப்பை சம்பாதித்திருக்கிறது. அது உங்களைப்போன்றோருக்கு நல்லதல்ல. அது "தமிழில் வழிபாடு செய்வது குறித்தது". தமிழை வைத்து வாழ்வில் அனைத்து வசதிகளையும் அடைந்திருக்கும் பேச்சாளர்கள் இது போல் பேசுவது நன்றி இல்லாத்தனம். நிச்சயம் நீங்கள் இது குறித்து உங்களது வருத்தத்தை பதிவு செய்தாகவேண்டும்
சைவத்திற்கு மேல் ஒரு சமயம் இல்லை..... என்று பெரியவர்கள் கூறுவார்கள்....
அப்படி ஏன் கூறினார்கள் என்பது இந்த காணொளி மூலம் இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்கள் வாயிலாக அறிந்து தெளிவு பெற்றேன்....
இவ்வளவு அருமையாக விளக்கம் தந்து புரிய வைக்க உங்களால் தான் முடிகிறது.....
உங்கள் பாதங்களை என் மனதின் ஆழம் தொட்டு வணங்குகிறேன்.....
நீங்கள் நலமுடன் வாழ்ந்து என்னைப் போன்ற மகா மண்டுகளுக்கு தெளிவு தந்து அக விளக்கு ஏற்ற வேண்டும்.....
மிக்க நன்றி ஐயா....🙏🙏🙏
ஓம்குமார்.
மதுரை.....
இப்படிப்பட்ட ஒரு நல்ல போதகரைத் தந்த சைவத்தை வாழ்த்துகிறேன்.
அருமையான விளக்கம், பாராட்டுக்கள்!
இவருடைய சொற்பொழிவு பல ஊர்களில் நடத்தப்பட வேண்டும்.
இவருடைய சொற்பொழிவுகளைக் கேட்டுத்தான் நான் சித்தியடைந்தேன்.
அன்பே சிவம்.
ஓம் நமசிவாய!
👍
உண்மை
After listening to Sanmarkam speeches and Vallalar teachings I find the catholic mass more meaningful.
Nll nnn
அய்யா, தங்கள் திருவடிகள் வணங்கி மகிழ்கிறேன்...
அய்யா தங்கள் திருவடிகளை வணங்குகிறேன். சித்தாந்தத்திற்கு மிகவும் அருமையான விளக்கம் கொடுத்தீர்கள். சரியை கிரியை யோகம் ஞானம் என நால்வரின் நான்கு வழிகளை உணரச் செய்தீர்கள் சிறந்த வழிகாட்டுதல். மிக்க நன்றி அய்யா
தங்களின் அன்பான சேவை தொடரட்டும்.
அருமையான பதிவு ஐயா சித்தாந்த அறிவு அருவி போன்ற பிரவாகம்எடுத்து கடல் போன்ற ஆழ்ந்த நிலை உள்ளது நம் சைவம் சித்தாந்தம்
பேசுவதை கேட்க வேண்டும் என்று நினைகிறது என் மனம் .... என் வாய் பேசாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பது உங்களை பார்த்த பிறகு தான் ...... உங்களை போல் நிறைய பேர் வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுகிறேன்..... 🙏
ஐயா தங்கள் திருவடிக்கு என் வணக்கம்
சிவாயநம ஐயா.திருச்சிற்றம்பலம்
அற்புதமான பேச்சி
அருமையான சொற்பொழிவு ,ஒளிபரப்பிய லயா இசை இந்தியாவுக்கு நன்றி.ஒரு வேண்டுகோள்.சொற்பொழிவாளர் பேசும்போது ,அவர் முகத்தை மறைக்கும்படி ஒலி வாங்கி (மைக்) வைக்காமல் இருந்தால் நல்லது.எத்தனையோ நல்ல சிறிய ஒலிவாங்கிகள் இருக்கின்றன.அவற்றைப் பொருத்த முயற்சிக்கலாம் என்பதுதான் நன்றி
நம் சைவசமய வழிபாட்டுமுறைக்கு ஐயா அவர்கள்அளித்த விளக்கம் ஆன்மாவிற்கு நிறைவையும் மகிழ்ச்சியையும் அளிக்கின்றது.இறைவா,உன்அருளேகாரணம்.
ஓம் நமசிவாய ஆன்மீக சொற்பொழிவு மிகவம் அருமை வணங்குகின்றேன். வாழ்க தமிழ் வளர்க சைவம்.
நாலு
அம்மா சொத்து
@@nithiyananthansinnathamby5742 w
O
J
U jj,j,,ujjjjjjj .7?((((
J.jjjjjj. J jjj jj j j j jjj j umjjjjjjjjjjjj j xx
Aaj all
J
Jj
Jj.jj per see ., .,nnnm, u
டி
@@gajendransankaralingam3248 .
ஐயா சித்தாந்தம் மிக அருமையாக ஒர் புள்ளியில் தொடங்கி அந்த புள்ளியில் முடித்து.மிக எலுமையாக தெரிவித்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள்.
உங்கள் ஆன்மீக கருத்துக்கள் மிகவும் அற்புதமானவை..சிந்திக்க தூண்டுகிறது.வாழ்க உங்கள் சேவை.
சுரேந்திரன் தங்கவ்ஸ்டிவேல்
சுரேந்திரன் தங்கவடிவேல்,
வாழ்க உங்கள் உடல் நலம், வாழ்க உங்கள் சேவை, சிந்தனை செய் மனமே, தெளிவு பெற்று இறைவனை அடைவோம்.
E xcellent speech my doubts about worship has been cleared every one has his own path. Jai sai MURUGA SARANAM saranam Saranam saranam
Mm
Iji
ஐயா தங்கள் பணி தொடர இயற்கை துணை இருக்கும் உங்கள் அன்பு குறிய தமிழன் இளையராஜா.மே
ஐயா தயை கூர்ந்து தமிழைப் பிழையின்றி எழுதப் பழகுங்கள்.
மிக சிறப்பான கருத்து, நன்றிகள்
சைவத்தை பற்றிய விளக்கம் அருமையான தாக உள்ளது ஓம் நமசிவாய
சிவ சிவா 🙏 ஐயா உங்களுடைய பதிவுகள் எல்லோருக்கும் பயனுள்ளவைகள்
இலைங்கைஜெயராஜ்.... ஓம் சிவாய நம... நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா
Nan iyavai neril santhithu aasi pera vendum
atputhamana pathivu iyya nandri thiruhitrambalam
ஐயா மிகவும் நன்றிகள்.
🙏🏼
நமசிவாய நமசிவாய நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
Q
I am fortunate to hear this speech. I am blessed
நன்றி ஐயா 🙏 ஓம் நமசிவாய💐
வாழ்க, வளத்துடன் நீடூழி வாழ்க நலமுடன்
Kambavaarithy and salem Rukmani amma are the only two divine speakers we happy to have for hindusium and Tamil.
குரு வணக்கம்
சிவாயநம, களவுபடா காலம் எமக்கு கிட்டியது ஐயா
என் தமிழ் தங்கம் நீடூடி வாழ்க வாழ்க
நன்றிஐயா
திருவடி பணிகிறேன் ஐயா. சிவ சிவ 🙏
IYYA ! SEEING AND FEELING THE LORD SIVA IN YOUR FORM. JAI HIND.
கண்ணீர் மட்டும் மிஞ்சுகிறது… எவ்வளவு பேருண்மை க்கு சொந்தக்கார்ர்கள் நாம்…
ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்....
பிரமாதம் ஐயா.
அற்புதம்.
ஞானமழை🙏🏽
வாழ்க நலமுடன் ஐயா ஓம் நமசிவாய
நன்றி ஐயா
🙏
தங்கள் திருவடி சரணம் ஐயா 💐👏
தலை சிறந்த ஆன்மீகப் பேச்சாளர் இவர் ஒருவர் தான் … கலிகால தர்மம் சொல்லி
வாழும் தமிழே தங்களை வணங்கி
மகிழ்கிறேன்.
q
q
Q
q
Q
Om Namah Shivaya Vaazhgha...♥️💐🙏
🙏🙏🙏 very nice God super god bless super god bless 🎉🎉🎉🌞🌠🌈👃👌👏👏👏 thanks
Excellent and elaborative narrations... Got the best insights .. We must invite him for more and more seminars
THANNAI UYARTHI KOLLATHA NALLA MANITHAR . NALLA PECHAALAR . NANDRI AYYAA
Respected Guru, You made me clear. Really superb to hear your speech
ஐயா 🙏🙏🙏❤❤❤
அருமை, அருமை, அருமை
Mikka nandri
No one gave me this wisdom about Saiva sithandham. cannot stop listening to you ayya.🙏🙏
சிவாயநம சிவாயநம சிவாயநம
Vanakkangal ayya
( for.tamil.saiva.sinthantha.thean.amuthu.nice.info.for.jayaraj.thanking.)
சாதாரணமானப் பேச்சாளனாயிருக்கலாம்,..
சதா ரணமானப் பேச்சாளனாய்தான்
இருக்கக் கூடாது
_குமரிஎழிலன்.
22.09.2021.
நீங்கள் சொன்ன இரண்டு வரிகளும் ஒரே பொருள் தான்....
இரண்டாவது வரி
சாதாரண பேச்சாகத்தான் இருக்கக்கூடாது ....என்று வரனும்....
🙏சைவத்தமிழனே வாழ்க🙏
Jeyaraj is a gift to Saivam given by Sivan to the world.
🙏🙏🙏சைவத்தமிழன் நெல்லை
Vazthukal
வண்ணத்தமிழ் இவர் வாய்மொழியாய் வந்தொழுகும் அமுத மழையன்றோ எம்மெண்ணமெலாம் நிறைய இதைநாம் அள்ளிப் பருக நினையாதிருந்தால் இப்புவிவந்து வாழ்ந்ததில் என்ன பயன் கண்டேன் ஐயா பொழிக பொழிக அமுதமழையாக சைவத்தின் பெருமையை உலகறிப் பொழிக
👌👌👌👍💐🌹
Siva siva
Om namashivaya
Ohm Namasivaayaa
sivaneee.. Save keettto patient
இறைவனே செய்தார் சிவனே முதலில் வழிநடத்தி கொடுத்தார்
🌹🙏🌹
சம்போ மகாதேவா
🙏🙏
இமயா
Looking
Iya ungal sollil English matrum samaskirutha kalappu erukku thooya thamilil sollunga pl
👌🌹
முதலி்யேழைகளின்பிரச்சனைதீர்த்துவையிஙகள்பின்புயிறைவனின்பயணத்தைமுடியுங்கள்கட்டளை
Iya namaskaram entru sollarhinga pl
🙏🙏🙏🙏🙏
திருச்சிற்றம்பலம்
@19.30நிமி. சிவபெருமான் சோதனை செய்தார் என்ற சொல்லாட்சி வருகிறது இது பதி இலக்கணத்திற்கு மாறானது.
அடியார்களின் பெருமையை வெளிப்படுத்துவதே நோக்கம்
akister
ஐயா தயவுசெய்து கடவுளை பற்றி பேசும்போது சக போட்டி யாளறை காட்டிகொடுத்து பெயர் பெற்றவரை பேசுவது தர்மம் ஆகாது
nesury asiyar
Is it possible for an atheist to reach the God if he lived a life based on moral goodness?
Offcourse yes
Hj
12.07
"தன்மயமாய் நின்றநிலை தானேதான்.. ஆகிநின்றால், நின்மயமாய் எல்லாம்.. நிகழும் பராபரமே"
பார்வை இழந்தாள் ஒரு பெண் அவளை.. நட்டாற்றில், விட்டால் தவிப்பதும் என் மகனே! போகட்டும் உயிர் போகட்டும், என் கண்ணில் அவனை ரட்சிப்பேன்!!
பேயானாள் ஒரு பெண்ணென்று, அவளை யாரும் இகழாதீர்!!! அதுவும் எந்தன், மருமகளே!!!
இதனால் சொல்வது யாதென்றால், இறுமாந்தாரும்.. இருக்காதீர்..
பெண்ணை அடக்கத் துப்பில்லான்
தாயை இழப்பான், கண்ணில்லான்..
தரணியில் மொத்தம் அழிந்தாலும், தாயை விரட்டத் துணியாதீர்..
தாயே செத்துப் போனாலும், சாகாதென்றும் தாய்மை சொல்..
இப்படிக்கு,
அன்புடன் தோழி,
மரகதம்.
கல்விக்கு வறுமை தடையல்ல.. கலங்கரை தூரம் தொலைவல்ல.. அம்மா.. நிற்பாள் உன்னோடு,
அவள்..பேர் அம்பாள் நீ நம்பு!
விட்டில்கள் ஒளியை விரும்பாது..
வீணவை மாழும் வாழாது..
வாழ்வை நம்பு.. என் மகனே,
புறப்படு..பாசறை அதிரத்தான்!!
சத்திய சோதனை சிலகாலம்..
தாங்கி தடந்தவன் நீ..தயங்காதே..
கலங்கும் எத்தனை நெஞ்சங்கள்,
துலங்கச் செய் நீ.. நான் வாரேன்!!!
பார்வை இழந்தவள் ஒரு பெண் அல்ல.. என் மகனே, அவனை.. நட்டாற்றில் நான் விடலாமோ..
பேயானது ஒரு பெண்ணல்ல,
என் மகன் பேடி என்றானான்..
இதனால் சொல்வது யாதென்றால், இறுமாந்தாரும்.. இருக்காதீர்..
பெண்ணை அடக்கத் துப்பில்லான்
தாயை இழப்பான், கண்ணில்லான்..
தரணியில் மொத்தம் அழிந்தாலும், தாயை விரட்டத் துணியாதீர்..
தாயே செத்துப் போனாலும், சாகாதென்றும் தாய்மை சொல்..
இப்படிக்கு,
அன்புடன் தோழி,
மரகதம்..
14.57
07.09.2021
🚶♀️🚶♂️🏌️♂️🏂💓🚶♀️🚶♂️🏌️♂️🏂⛷
immage
J
kal veri kover
But I'm
patroo
இந்து/சைவ மதமறியாமல் பெரியவர்கள் தவறான சொற்பொழிவுகளை ஆற்றுவது மிகவும் கவலை கொள்ள செய்கிறது.
Shivam eppa inthuvanathu
@@raviammuammuravi2964 மத அறிவை பொருத்த வரை இங்கு அனைவரும் புத்திசாலிகளே.
பாதிரி.... 🤣🤣🤣
@@StarTheFantasy மத குருடர்கள்.
நெல். கி
thiunavu kasu
இவர் கடவுள் தன்
jeus kirist
thedis soruu thinpavu
soru sapalam va
nal pall
/0
madu sapadu
Erode Mahesh fool.ethula vanthuda English kakka sollra.
kadvul thedinai
ஜெயராஜ் ஐயாவுக்கு வணக்கம். தங்களது சொற்பொழிவுகள் சிலவற்றை கேட்டிருக்கிறேன். அதிலும் குறிப்பாக நீங்கள் உங்களது ஈழத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்தும் அதற்க்கு காரனாக அமைந்தவரின் கண்ணியம் குறித்தும் பேசியது பெரும்பான்மையான மக்களுக்கு சென்றடைந்தது. ஆனால் நீங்கள் சமீபத்தில் பேசிய பேச்சு பொதுமக்கள் மத்தியில் உங்கள் மீது வெறுப்பை சம்பாதித்திருக்கிறது. அது உங்களைப்போன்றோருக்கு நல்லதல்ல. அது "தமிழில் வழிபாடு செய்வது குறித்தது". தமிழை வைத்து வாழ்வில் அனைத்து வசதிகளையும் அடைந்திருக்கும் பேச்சாளர்கள் இது போல் பேசுவது நன்றி இல்லாத்தனம். நிச்சயம் நீங்கள் இது குறித்து உங்களது வருத்தத்தை பதிவு செய்தாகவேண்டும்
தமிழில் எவ்வாறு வழிபாடு செய்யவேண்டும்? அதற்குத் தனி நூல்கள் உண்டா?