Sindhu nathi karai oram | suseela | TMS | Smule cover | Ramya duraiswamy | Ilayaraaja | tamil smule

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 255

  • @arjuns7245
    @arjuns7245 2 ปีที่แล้ว +7

    இது போன்ற பாடல்கள் நீங்கள் பாடுவதை கேட்க கோடிக்கணக்கான மக்கள் விரும்புவார்கள் சூப்பர்

  • @selvarajselva5141
    @selvarajselva5141 2 ปีที่แล้ว +3

    இந்த பாடலில் வாணி ஸ்ரீ
    நடிப்பில் அசத்திருப்பார்
    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்

  • @rajiiyer1390
    @rajiiyer1390 2 ปีที่แล้ว +9

    ராஜா சார் ராஜா சார்
    இருவரும் சூப்பர் சூப்பர்
    ரொம்ப பிடித்த பாடல் ரொம்ப அழகாக அள்ளி தந்திர்கள் Hat's. Off lovely பாடல் முழுவதும் quote. Smile. Mam ❤️🥰💐👍🥰❤️👍💐👍🥰❤️💐👍🥰❤️

  • @marimuthumarimuthu5810
    @marimuthumarimuthu5810 2 ปีที่แล้ว +32

    பூ மீது படர்ந்து இருக்கும் பனித்துளி எப்படி மலர்களை குளிர்விக்கிறதோ அதை போலவே குளிர்ச்சியாக இருக்கிறது இந்த பதிவு.🌹🌹🌹👏👏👏👏👏👌👌👌

    • @tamilsuriyaneducationaltru979
      @tamilsuriyaneducationaltru979 2 ปีที่แล้ว +1

      அருமையான வர்ணனை...வாழ்த்துக்கு வாழ்த்துக்கள்...வாழ்க

  • @rajiiyer1390
    @rajiiyer1390 2 ปีที่แล้ว +18

    ஆஹா இருவரும் சூப்பர் வெற லவல். ப்பா பின்னிட்டிங்க ஆரம்ப இசையில் வீனைக்கு தகுந்த படி உங்கள் புறுவ அசைவுகள் அருமை மேம் குரலோடும் கைகலும் அள்ளி அள்ளி தந்தது Hats off Bothu 💐❤️🥰👍

  • @paramasivam8842
    @paramasivam8842 2 ปีที่แล้ว +13

    அப்பாடா... எவ்வளவு நாட்களாக .. இந்த பாடலை நீங்க பாடனும் நு. காத்து இருந்தோம் .
    சூப்பர்
    வாழ்த்துக்கள் மகளே..
    அவருடன் பாடிய நண்பருக்கும் நன்றி.

    • @rajiiyer1390
      @rajiiyer1390 2 ปีที่แล้ว +2

      உன்மை ரம்மியா மேம் குரலில் தேன் மல்லி பூவே புந்ததென்றல் காற்றே ......... இந்த பாடலும் கேட்க வேண்டும் ரொம்ப அருமை யா இருக்கும் அதுவும் சீக்கிரம் வரும்

    • @senthisenthil9665
      @senthisenthil9665 2 ปีที่แล้ว

      I'm also waiting like you sir. Finally our's expectations become succeed.

    • @syedahamedkabeer6450
      @syedahamedkabeer6450 2 ปีที่แล้ว

      @@rajiiyer1390 lllloloolllolllololoollllllolloooooooollllllll

    • @syedahamedkabeer6450
      @syedahamedkabeer6450 2 ปีที่แล้ว

      @@rajiiyer1390 llll

  • @sivalingamsenthil5727
    @sivalingamsenthil5727 2 ปีที่แล้ว +6

    இருவருடைய வார்த்தை உச்சரிப்பும் குரலும் பாடிய விதமும் பிரமாதம் பிரமாதம் பிரமாதம்.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 7 หลายเดือนก่อน +2

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் மிக அழகான வரிகள் சூப்பரான குரல்வளம் அருமையான பதிவு அழகான ராகம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @shravandhikajaisankar2351
    @shravandhikajaisankar2351 2 ปีที่แล้ว +13

    Both of you are amazing. You guys voices are urging to hear this song repeatedly. Keep rocking 💐

  • @gurusamy1983
    @gurusamy1983 หลายเดือนก่อน +1

    வேர லெவல் அற்புதம் நன்றி நன்றி நன்றி❤❤❤

  • @vengadeshproductions9002
    @vengadeshproductions9002 ปีที่แล้ว +1

    Wow Ramya mam and antha sir apadiye namma tms and p.susheela mam maadhiriyee paaduringa romba superb congratulations ❤❤

  • @munnodit.karuppasamyanda2041
    @munnodit.karuppasamyanda2041 2 ปีที่แล้ว +19

    ரம்யா துரைசாமி AVL பாடல்கள் கேட்க கேட்க இனிய (14.4.2022)

  • @SaranyaNaga2111987
    @SaranyaNaga2111987 2 ปีที่แล้ว +2

    என் அனைத்து மனநோய்களுக்கும் ஏற்ற ஒரு அற்புதமான மருந்து தங்கள் தேன்குரல் பாடல் ரம்யா அம்மா. இரவு நேரத்தில் தூக்கம் இன்றி தவிப்பேன் மனக்குழப்பத்தால். உங்கள் குரல் கேட்டு அப்படியே உறங்கி விடுவேன்.நீங்க நல்லா இருக்கணும் 🙏

  • @priyamlifestyle905
    @priyamlifestyle905 2 ปีที่แล้ว +2

    Ramya unga voice romba nalla eruku thelivana thamizh utcharipu 👍

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 6 หลายเดือนก่อน +1

    அழகான பாடல் வரிகள் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி

  • @jayaprakashs6642
    @jayaprakashs6642 2 ปีที่แล้ว +4

    Woww kalakal Ramya sister, New energy new level up💐💐💐😍🥰👍🙏

  • @marimuthumarimuthu5810
    @marimuthumarimuthu5810 2 ปีที่แล้ว +3

    சிந்து நதிக் கரையோரம் இவளது சிரிப்பு இதுவரை கிடைக்காத சிறப்பான நாகரிகம்.. இதுவரை இந்த பாடல் பதிவை ஐம்பது தடவைக்கு மேல் கேட்டு விட்டேன்.👏👏👏👏👌👌👌👌👌🌹🌹🌹🌹❤️❤️❤️❤️

    • @jayakanthanraman5176
      @jayakanthanraman5176 2 ปีที่แล้ว

      சிறப்பான சிந்துசமவெளி நாகரீகம் என்றா சொல்கிறீர்கள்

    • @mjayagopal868
      @mjayagopal868 ปีที่แล้ว

      M Jayagopal super mam

  • @kumarn8070
    @kumarn8070 2 ปีที่แล้ว +4

    மிக அருமை. வாழ்த்துக்கள்.

  • @sgmlenin7298
    @sgmlenin7298 2 ปีที่แล้ว +1

    உங்கள் குரலில் இந்த பாடல் புதுப்பொலிவு பெற்று இருக்கிறது மேடம்...
    இரவு நீங்கள் இந்த பாடலை பதிவு செய்தவுடன் நானும் இந்தப் பாடலை பாடவேண்டும் ஆசையில் உங்களுடன் இனைந்து பாடி இருக்கிறேன் என்ன ஒரு அற்புதமான குரல் வளம் உங்களுக்கு வாழ்த்துக்கள் மேடம் பல்லாண்டு வாழ்க............வாழ்த்துக்களுடன்........ எஸ் .ஜி எம் .லெனின் திருவாரூர்

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 2 ปีที่แล้ว +2

    அருமையான பாடல்
    அருமையாக பாடப்பட்ட து

  • @tamilsaranmusicchannal3059
    @tamilsaranmusicchannal3059 2 ปีที่แล้ว +4

    ஆஹா...மிகவும் இனிமையாக சிறப்பாகப்பாடியிருக்கின்றீர்கள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

  • @bhuvaneswaridhanarajan7276
    @bhuvaneswaridhanarajan7276 2 ปีที่แล้ว +4

    பாடலை பாவங்களுடன் பாடி இருப்பது அருமை ஹனி 💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @asgurunathen8447
    @asgurunathen8447 ปีที่แล้ว

    எனக்கென்னமோ இவர்கள் பாடி கேட்ட பின்னர் ஒரிஜினல் அவ்வளவாக இல்லை... வேறு எப்படி சொல்வது 👌🏼வாழ்த்துக்கள் இருவருக்கும் 💐💐💐வளர்க மென்மேலும் 👏🏻👏🏻👏🏻

  • @smuthumuthu8506
    @smuthumuthu8506 ปีที่แล้ว +1

    இசையில்....குரலில்....தமிழில்.... இனிமையில் கரைந்தே போனேன்...பாடல் முடிந்த பின்னர் கூட சிலவிநாடிகள் வரை அந்த கிறக்கத்தில் இருந்து விடுபட முடியவில்லை... அத்தனை நேர்த்தி... அவ்வாறு ஈடுபாடு..அவ்வளவு..அர்ப்பணிப்பு.... ஆன்மாவில் நிறைந்து வாழ்த்துகிறேன்.... வாழ்த்துக்கள் சகோதர..சகோதரி அவர்களே...

  • @murugank199
    @murugank199 2 ปีที่แล้ว

    அருமை யான. பாடல். நல்ல. குரல். வாழ்க வளமுடன். 👍👍👍👍👍👍😄😄😄😄😄🙏🙏🙏🙏

  • @RaviT-hp7xk
    @RaviT-hp7xk 2 ปีที่แล้ว +1

    Vanakkam mdm super Excellent song beautiful voice mdm sir voice super super old song Niraiya patavendum mdm valthukkal👌👌👌👌👌👍👍👍👍

  • @mgrfan4ever169
    @mgrfan4ever169 2 ปีที่แล้ว +3

    Ramya, this is probably one of the best Smule renditions over a long time. What a beautiful composition and you both have done a wonderful in presenting it almost close to the original. Congratulations. Thoroughly enjoyed it.

  • @skpnsweetsandsavouries1205
    @skpnsweetsandsavouries1205 2 ปีที่แล้ว +1

    Hi ramya i am addict to your voice. Love you

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 2 ปีที่แล้ว

    🌹 An alluring song.Prabhu sir, mesmaraised me.Ramya mam, ususual magical sung.Keep roc king👌👍🤗😍🙏

  • @dhanathinkavithaigal7107
    @dhanathinkavithaigal7107 2 ปีที่แล้ว +3

    அருமையான பாடல் அற்புதமான குரல் இருவருக்கும் நன்றி தோழி

  • @karupumurugw2782
    @karupumurugw2782 2 ปีที่แล้ว

    Arumaiyanapadal. Ramya'win kuralil.ketkaketka'Inimai.congrats. Nallathoru Pathivukku NANDRI

  • @kabdulrazak969
    @kabdulrazak969 2 ปีที่แล้ว +2

    Both voice is very sweet and nice keep it up

  • @Sanniyasi-ug1rz
    @Sanniyasi-ug1rz 6 หลายเดือนก่อน +1

    Excellent voice male and female

  • @balamohanlal2063
    @balamohanlal2063 2 ปีที่แล้ว +1

    Ramya sister, superb. What a sweet voice. I am one of yr fan.Your smiling performance really appreciable. Keep it up.

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 2 ปีที่แล้ว +2

    Both top class. எனது வாழ்த்துக்கள் ❤

  • @thalayasingamsellathurai-oh2kk
    @thalayasingamsellathurai-oh2kk ปีที่แล้ว

    அருமை அருமை வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @shantisrinidhi5776
    @shantisrinidhi5776 2 ปีที่แล้ว +2

    What lovely great old song .Great singing by both of you. Urs I feel as if iam hearing original song.Great selection of this song.My all time favorite song.Thank u very much Ramya and looking forward for many more songs from u in future. God bless you

  • @rathaakrishnan3421
    @rathaakrishnan3421 2 ปีที่แล้ว +2

    Super,my wishes both of you

  • @srinivasansubramani878
    @srinivasansubramani878 2 ปีที่แล้ว

    எப்படி எந்த பாடகி பாடியிருந்தாளும் அதை அப்படியே கொன்டுவருவதுஅருமை ரம்யா வாழ்த்துக்கள் சுப்பிரமணி காட்பாடி

  • @mahaboobnissa4469
    @mahaboobnissa4469 2 ปีที่แล้ว

    ரம்யா மேம் உங்கள் பாட்டுக்கும் உங்கள் சிரிப்புக்கும் நான் அடிமை 👌👌👌👌👌

  • @vanithaanbazhagan2624
    @vanithaanbazhagan2624 2 ปีที่แล้ว +1

    Wow very nice guys super song 🎵 👌 80s song sema sema 👍👍

  • @abdulrafaideen9742
    @abdulrafaideen9742 2 ปีที่แล้ว +1

    இருவரும் மிக அற்புதமாக குரல்களில் பாடியதற்கு வாழ்த்துக்கள்

  • @GREATEAGLES008
    @GREATEAGLES008 2 ปีที่แล้ว +1

    Superb 👍👌

  • @ar.elangovan568
    @ar.elangovan568 2 ปีที่แล้ว

    மிக அருமையான பாடல் இப்ப தான் கேட்டேன் .... அருமையாக பாடி அசத்தி இருக்கீங்க
    இனிய நல்வாழ்த்துகள்

  • @Trade392
    @Trade392 2 ปีที่แล้ว +1

    Good show. We never miss Mgr and Sivaji movies, will see again and again, this we saw in Madurai, in 1992 , surprised to see our college professor too bunked and came to this movie,so reminiscences sometimes painful because that Professor no more with us.

  • @shank3k
    @shank3k ปีที่แล้ว

    Brilliant singing Ramya jee and bro🎉🎉🎉

  • @arulvettuadupangarai3615
    @arulvettuadupangarai3615 2 ปีที่แล้ว +1

    அருமையான பாடல் பதிவு சிஸ்டர் 👍

  • @kabileditz9449
    @kabileditz9449 2 ปีที่แล้ว +3

    அருமையான வரிகள் 👏

  • @vijayalakshmiviji2891
    @vijayalakshmiviji2891 9 หลายเดือนก่อน

    அருமை சகோதரன் சகோதரி வாழ்த்துக்கள்

  • @kbmmusic3749
    @kbmmusic3749 2 ปีที่แล้ว

    ஆஹா என்னா வாய்ஸ் டா செம்ம 👍👍👍

  • @pandiarajanpandiarajan5740
    @pandiarajanpandiarajan5740 2 ปีที่แล้ว

    Amazing voice Enna oru tune

  • @Vijayaprabha-ss2gk
    @Vijayaprabha-ss2gk ปีที่แล้ว +1

    அடட என்ன அற்புதம் இருவரின்குறல் மற்றும் உச்சரிப்பு இனிமையாய்?

    • @BuddingTalents
      @BuddingTalents ปีที่แล้ว

      th-cam.com/video/R47cJB27mVg/w-d-xo.htmlsi=vJ4xbeft-TRqSzQo

  • @shravandhikajaisankar2351
    @shravandhikajaisankar2351 2 ปีที่แล้ว +3

    மெல்லிய குரலில்
    சில்லென்று வீசிய
    சிந்து நதிக்கரை ஓரம்
    சிவநந்தினி பாடும் நேரம்
    எங்கள் சிந்தை
    மறந்து போகிறோம்..!
    ஆஹா..சிறப்பு
    சிந்து நதிக்கரை ஓரம்..!

  • @g.shanmugamg.shanmugam8131
    @g.shanmugamg.shanmugam8131 5 หลายเดือนก่อน +1

    இந்த பாடல் வரிகள் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் இதை பாடலாக கேட்கும் போது சுகம் சுகம்....🎉

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 2 ปีที่แล้ว +8

    "சிந்து நதிக்கரை ஓரம்
    அந்தி நேரம்
    எந்தன் தேவன் ஆடினான்
    தமிழ் கீதம் பாடினான்
    எனை பூவைப் போல
    சூடினான்
    சிந்து நதிக்கரை ஓரம்
    சிந்து நதிக்கரை ஓரம்
    அந்தி நேரம்
    எந்தன் தேவி ஆடினாள்
    தமிழ் கீதம் பாடினாள்
    எனை பூவைப்போல
    சூடினாள்
    சிந்து நதிக்கரை ஓரம்
    மஞ்சள் மலர் பஞ்சணைகள்
    மன்மதனின் மந்திரங்கள்
    மஞ்சள் மலர் பஞ்சணைகள்
    மன்மதனின் மந்திரங்கள்
    கொஞ்சும் குயில் மெல்லிசைகள்
    கோதை எந்தன் சீர்வரிசை
    சொல்லிக் கொடுத்தேன்
    கதை கதை
    அள்ளிக் கொடுத்தாய்
    அதை அதை
    காதல் கண்ணம்மா
    சிந்து நதிக்கரை ஓரம்
    அந்தி நேரம்
    எந்தன் தேவி ஆடினாள்
    தமிழ் கீதம் பாடினான்
    எனை பூவைப் போல
    சூடினான்
    சிந்து நதிக்கரை ஓரம்
    தெள்ளு தமிழ் சிலம்புகளை
    அள்ளி அவள் அணிந்து கொண்டாள்
    தெள்ளு தமிழ் சிலம்புகளை
    அள்ளி அவள் அணிந்து கொண்டாள்
    கள்ளிருக்கும் கூந்தலுக்கு
    முல்லை மலர் நான் கொடுத்தேன்
    வானவெளியில்
    இதம் இதம்
    சோலைவெளியில்
    சுகம் சுகம்
    காதல் மன்னவா
    சிந்து நதிக்கரை ஓரம்
    அந்தி நேரம்
    எந்தன் தேவன் ஆடினான்
    தமிழ் கீதம் பாடினாள்
    எனை பூவைப்போல
    சூடினாள்
    சிந்து நதிக்கரை ஓரம்..."
    ~~~~~¤💎¤~~~~~
    💎நல்லதொரு குடும்பம்
    💎1979
    💎டி.எம்.எஸ்.
    💎சுசிலா
    💎இளையராஜா
    💎கண்ணதாசன்

  • @DhananjayanN-u1g
    @DhananjayanN-u1g 6 หลายเดือนก่อน

    நன்றி சகோதரி நல்ல குரல் வளம்

  • @pandiarajanpandiarajan5740
    @pandiarajanpandiarajan5740 2 ปีที่แล้ว

    Both voice merciing

  • @paulvisuvasam788
    @paulvisuvasam788 2 ปีที่แล้ว +2

    Both of you really good to hear your voice

  • @ravikkumarkumar6437
    @ravikkumarkumar6437 2 ปีที่แล้ว +2

    Ramya mam rocking always 👍🙏

  • @thevathasjudypaul2148
    @thevathasjudypaul2148 2 ปีที่แล้ว +1

    இருவரும் மிகவும் அருமையாக பாடியிருக்கிறீர்கள் , சகோதரி எப்போதும் இனிமை & அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kalidasp7017
    @kalidasp7017 2 ปีที่แล้ว +1

    Mesmerising voice Ramya Madam please sing many old songs 🎉👍

  • @malaithandral217
    @malaithandral217 2 ปีที่แล้ว

    WOWW அருமையான குரல் வளம் MEM குறைந்தது 20 முறையாவது கேட்டுயிருப்பேன்.

  • @christiesebaratnam9155
    @christiesebaratnam9155 2 ปีที่แล้ว +1

    Beautiful sung by both , particularly the Smule princess Ramya.
    Ramys’s dress blends nicely with the background

  • @kannank6626
    @kannank6626 ปีที่แล้ว

    மிக அருமையான குரல் பதிவு

  • @subramaniann9661
    @subramaniann9661 2 ปีที่แล้ว +2

    Remarkable singing by both singers.

  • @harryb820
    @harryb820 2 ปีที่แล้ว +2

    Really soothing. Wonderful.

  • @vindiesel9640
    @vindiesel9640 2 ปีที่แล้ว +1

    Both sweet voice. Ramya cute smile too. Hats off guys...

  • @pandiarajanpandiarajan5740
    @pandiarajanpandiarajan5740 2 ปีที่แล้ว

    Amazing voice super wonder voice

  • @trendingsaround2249
    @trendingsaround2249 2 ปีที่แล้ว +1

    What a enthralling.. music of sir who is really god sent saint to us....! You both are gems.. 👌🙏

  • @trendingsaround2249
    @trendingsaround2249 2 ปีที่แล้ว

    What a enthralling.. music of sir who is really god sent saint to us....!

  • @nayasahamed1804
    @nayasahamed1804 2 ปีที่แล้ว +2

    Nice singing both of you mam. Try more songs mam. Please

  • @globedesignschennai8177
    @globedesignschennai8177 ปีที่แล้ว

    எனை பூவைப் போல சூடினாள் இந்த வரிகளில் இந்த அம்மணியின் முகபாவம் அருமை

  • @PKSDev
    @PKSDev 2 ปีที่แล้ว +1

    Ramya is highly expressive on smule songs.. Great 👍🙏

  • @srinivasandream
    @srinivasandream 2 ปีที่แล้ว +1

    Lovely Ramyaji🎈💕❤️❤️❤️❤️😍😍😍

  • @Balasubramaniyan09
    @Balasubramaniyan09 หลายเดือนก่อน

    நம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரைப்பட இனிய பாடல் ரம்யாவின் ரம்மியமான குரல் உடன் பாடும் பாடும் தம்பியும் ரம்யாவிற்கு ஈடு கொடுத்து பாடி உள்ளார் இருவருக்கும் பாராட்டுகள்

  • @kalidassai5608
    @kalidassai5608 ปีที่แล้ว

    Mam your voice is as good as our great Telugu nightingale suseelaamma 🙏🙏

  • @vinayagamvinayagam6078
    @vinayagamvinayagam6078 2 ปีที่แล้ว +1

    Ramya mam super...

  • @BBhashyam
    @BBhashyam 2 ปีที่แล้ว +3

    Couldn’t have asked anything better… you both are awesome!

  • @suresh8887
    @suresh8887 2 ปีที่แล้ว

    Really great Ramya mam super

  • @sugunarajarubenplastictech5489
    @sugunarajarubenplastictech5489 2 ปีที่แล้ว

    Dear Ramya, you sang very excellent! He also sang well. Hats off to you both. I have downloaded all your previous songs and frequently watching it whenever I have time. All are amazing!! I am your fan since many years. You please sing padariyen padipariyen song from sindhu bairavi if you didn't sing it yet. Your face is very similar to my mother face. I remember my mother whenever I see you .She can also sing well but not like you. Your very professional by hard works . I have never seen any singer like you in my life singing with so much expressions on face! You are a gifted child!! புத்தம்புது காலை பொன்நிற வேலை பாட்டுபாடும்போது நீங்கள் உங்கள் கண்களில் வடிந்த கண்ணீரை துடைத்தீர்கள்.அந்த இடத்தில் நீங்கள் பல கவலைகளின் மத்தியிலும் ஆனந்த கண்ணீர் வடித்தது மிகவும் அழகாக இருந்தது. 500 தடவைகளுக்கும் மேலாக இந்த பாட்டை பார்த்துவிட்டேன் ஆனால் சலிக்கவேயில்லை. நானும் நிறைய வேளைகளில் ஆனந்த கண்ணீர் வடித்துள்ளேன். ஆனந்த கண்ணீர் வருவதெல்லாம் மனிதனுக்கு ஒரு அபூர்வமான குணம்!
    உங்களின் சொந்த ஆல்பம் வெளியிடுங்கள். திடீரென youtube ல் live show வருகிறீர்கள். ஒரு நாளைக்கு முன்பே தெரியப்படுத்தினால் அனைவரும் அதை பார்ப்பதற்கு தயாராக இருப்பார்கள் என்பது எனது யோசனை. உங்களுடைய solo songs எல்லாம் super and excellent.
    Thank you ramya, Sugunaraja from Saudi Arabia.

  • @RamKumar-vh7db
    @RamKumar-vh7db 2 ปีที่แล้ว

    Amazing ramya superb expression, flawless urs. Ramya. U both sang well dear

  • @drelaelanchezhian7437
    @drelaelanchezhian7437 2 ปีที่แล้ว +1

    Perfect rendition and lovely Raagam 🎉wonderful feeling and emotional tribute to the singers.Can’t wait for such fabulous songs🌹🎁🥳🎊🎈🧘‍♂️👏👍👌

    • @BuddingTalents
      @BuddingTalents ปีที่แล้ว

      th-cam.com/video/R47cJB27mVg/w-d-xo.htmlsi=vJ4xbeft-TRqSzQo

  • @moorthyn4437
    @moorthyn4437 ปีที่แล้ว

    ரம்மியா அக்கா பாடல் அனைத்தும் அருமை

  • @vijayakrishnankt6335
    @vijayakrishnankt6335 ปีที่แล้ว

    Nalla padiyirukku congrajulation

  • @thirupathyv357
    @thirupathyv357 ปีที่แล้ว

    Ramya mam is always very good and nice

  • @iyerdeepa1
    @iyerdeepa1 2 ปีที่แล้ว +2

    Excellent singing both

  • @rajendrannagiah8331
    @rajendrannagiah8331 ปีที่แล้ว

    May God Bless both of you. I forgot for a while when I listened to this Song. What an amazing voices both of you. Hundred percent sinks with the Original track.

  • @agprakash2539
    @agprakash2539 11 หลายเดือนก่อน

    Fantastic voice for both.

  • @ushausha71
    @ushausha71 8 หลายเดือนก่อน

    Nice beautiful song👌

  • @pradeepbillapradeepbilla842
    @pradeepbillapradeepbilla842 2 ปีที่แล้ว +1

    Amazing Excellent voice 🤩

  • @venkatesanseevi8500
    @venkatesanseevi8500 2 ปีที่แล้ว +1

    Beautiful voice ramya Madam. Excellent.

  • @srinivasan4139
    @srinivasan4139 2 ปีที่แล้ว

    Smule princess Ramyaji. Miss u alot all these days

  • @27VSR
    @27VSR 7 หลายเดือนก่อน

    good to listen always Ramya

  • @ravikkumarkumar6437
    @ravikkumarkumar6437 2 ปีที่แล้ว +2

    What clear lyrics and music, fantastic 🙏
    Ramya mam, Your singing too good enjoyed the day 👍

    • @basudewa2523
      @basudewa2523 ปีที่แล้ว

      Issu politic palement zona are

  • @BalaSub-c9c
    @BalaSub-c9c 8 หลายเดือนก่อน

    Ivang tone mass..super akka

  • @SARAVANAKUMAR-ce3gf
    @SARAVANAKUMAR-ce3gf 2 ปีที่แล้ว

    Melting voice both super

  • @amzethkhan4016
    @amzethkhan4016 2 ปีที่แล้ว +2

    Lovely...💐

  • @pandiarajanpandiarajan5740
    @pandiarajanpandiarajan5740 2 ปีที่แล้ว

    What a tune fantastic

  • @GoldenHits-6
    @GoldenHits-6 ปีที่แล้ว

    அருமை
    இருவருக்கும் பாராட்டுக்கள்.

    • @BuddingTalents
      @BuddingTalents ปีที่แล้ว

      th-cam.com/video/R47cJB27mVg/w-d-xo.htmlsi=vJ4xbeft-TRqSzQo

  • @PKSDev
    @PKSDev 2 ปีที่แล้ว +1

    Involvement of singers is worth watching :🙏🥰