love birds குட்டிகளின் சந்தேகம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 พ.ย. 2024

ความคิดเห็น • 22

  • @Sanju-el3du
    @Sanju-el3du 6 หลายเดือนก่อน +1

    👍

  • @Sanju-el3du
    @Sanju-el3du 6 หลายเดือนก่อน

    ❤❤❤

    • @ssaiberali
      @ssaiberali  6 หลายเดือนก่อน +1

      நன்றி நண்பரே 🥰

  • @SudharsanSudharsan-l8g
    @SudharsanSudharsan-l8g 7 หลายเดือนก่อน +1

    Okk Thanks Bro👍

    • @ssaiberali
      @ssaiberali  7 หลายเดือนก่อน +2

      Welcome to love birds life Tamil

  • @user-rn4mb8if6r
    @user-rn4mb8if6r 7 หลายเดือนก่อน +1

    Ist view 1st comment
    Unga videos ellamae useful

    • @ssaiberali
      @ssaiberali  7 หลายเดือนก่อน +2

      உங்கள் ஆதரவுக்கு நன்றி சகோ 🤗

  • @jaijsd1
    @jaijsd1 7 หลายเดือนก่อน

    15 days check வெளில வந்துடுச்சி bro.
    But தாய் தந்தை food kela வந்து food தருது.

    • @ssaiberali
      @ssaiberali  7 หลายเดือนก่อน +1

      அப்போது பிரச்சினை இல்லை உணவு கொடுக்காமல் இருந்தால் அந்த குட்டியை பானையில் எடுத்து வைத்து விடவேண்டும் நீங்கள் உணவு கொடுப்பதை கவனியுங்கள் நன்றி

  • @afrinzifana3422
    @afrinzifana3422 7 หลายเดือนก่อน

    Enga bird's pot ulla egg vaikamatingidhu 1 foodla podudhu next kila potu udikidhu idhuku enna pannalam bro

    • @ssaiberali
      @ssaiberali  7 หลายเดือนก่อน +1

      அவங்களுக்கு எதுவும் தொந்தரவு இருக்கான்னு பாருங்கள் அதனால் தான் முட்டை பாதுகாப்பு இல்லை என்ற எண்ணம் இருந்தால் இப்படி செய்யும் தனியாக ஜோடி சேர்த்துவதே நல்லது வேரு பறவை தொந்தரவு இருந்தாலும் இப்படி நடக்கும் மொத்தமாக இடைஞ்சல் இல்லாமல் பார்க்கவும் நன்றி 👍

  • @najeebnajee894
    @najeebnajee894 7 หลายเดือนก่อน

    Bro parent bird chick feed panna mattiku
    Mukkiyma male bird kudukala...
    Enna bro panna?

    • @ssaiberali
      @ssaiberali  7 หลายเดือนก่อน +1

      ஆண் பறவை சில பறவைகள் தான் குட்டிகளுக்கு உணவு கொடுக்கும் ஆனால் பெண் பறவைக்கு உணவு கொடுக்கும் தாய் பறவையும் குட்டிகளுக்கு உணவு கொடுக்காமல் இருந்தால் அதை நாம் தான் anbied செய்ய வேண்டும் பெண் பறவை உணவு கொடுக்க தான் நல்ல கவனிங்க அப்படி இல்லன்னா என்ஃபீல்டு தான் நம்ம செய்யணும் அதுக்கு ஹேண்ட் பீட் ஃபார்முலா இருக்கு அதை வந்து தெரிஞ்சுக்கிட்டு நம்ம பண்ணனும் இல்லனா குட்டிகளின் உயிருக்கே ஆபத்தாக போகும் பாருங்க அதுக்கு டைம் ஸ்பென்ட் பண்ணனும் இரண்டு நேரம் மூன்று நேரம் உணவு கொடுக்க வேண்டியது வரும்

    • @najeebnajee894
      @najeebnajee894 7 หลายเดือนก่อน

      @@ssaiberali hand feeding theriyum bro
      Na 2 tamed budgie vachirukn
      But ithuku time kedaikathu
      Female feed pannathu aana antha fulla ah feed pannala

    • @ssaiberali
      @ssaiberali  7 หลายเดือนก่อน +1

      தாய் பறவை உணவு கொடுப்பதால் கவலை வேண்டாம் அது நாட்கள் ஆக ஆக கேட்டு வாங்கிக் கும் இல்லனா அதே அளவு உள்ள குட்டிகள் உள்ள பானையில் மாற்றி வைக்க வேண்டும்

    • @najeebnajee894
      @najeebnajee894 7 หลายเดือนก่อน

      @@ssaiberali ok bro

  • @selvaraniraghuraman8964
    @selvaraniraghuraman8964 7 หลายเดือนก่อน

    இரண்டு சோடி வளர்கிறோம் அதில் ஒன்றுமட்டும் அதன் உடம்பில் அதே குத்திக்கிட்டு சிலிர்திக்குது கழுத்து உடம்புக்குளவைத்துக்கொள்ளுது அத தனிமை படுத்திய இருக்கிறோம் என்ன செய்யறது.

    • @ssaiberali
      @ssaiberali  7 หลายเดือนก่อน

      வயிற்று போக்கு உள்ளதா என்று கவனியுங்கள் உணவு சரியாக எடுக்கிறதா என்று கவனியுங்கள் எப்போதும் தூங்கி நிற்கிறதா என்று சரியாக கவனிங்க அப்படி தூங்கி நின்னுச்சின்னா டெட்ரோ சைக்கிளின் மாத்திரைகிடைக்கும் அது பவுடரும் கிடைக்கும் அது எப்படி கொடுக்கிறது என்பது நம்ம வீடியோ போட்டு இருக்கோம் இந்த அளவுல கொடுக்கலாம் அப்படிங்கிறது அது ஒரு மூணு நாள் இல்லை அஞ்சு நாளைக்கு அதை தவறாமல் குடுங்க அது ஒரு நல்ல ஆண்டிபயாட்டிக் தான் சரியாயிடும் அதுக்கப்புறம் நீங்க பாத்துட்டு வேணும்னா வேற ஜோடி கூட சேர்த்துக்கலாம்

  • @selvaraniraghuraman8964
    @selvaraniraghuraman8964 7 หลายเดือนก่อน

    பானைய மூடி வைக்கனுமா

    • @ssaiberali
      @ssaiberali  7 หลายเดือนก่อน +2

      தனியாக ஒரு ஜோடி இருந்தால் பானை மூட தேவை இல்லை ஒன்றுக்கும் மேற்பட்ட ஜோடி இருந்தால் பானை மூடவும் இது வெயில் காலம் என்பதால் மூடாமல் இருந்தால் காற்று கிடைக்கும் நண்பரே 👍

  • @shivakumar-hc2tc
    @shivakumar-hc2tc 7 หลายเดือนก่อน

    ❤❤❤

    • @ssaiberali
      @ssaiberali  7 หลายเดือนก่อน +1

      நன்றி நண்பரே நல்லதே நடக்கும்