- 167
- 333 150
Love birds life Tamil
India
เข้าร่วมเมื่อ 12 มิ.ย. 2023
Love birds life Tamil நமது சேனலில் பறவை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு
இயற்கை மருத்துவம்
உணவுகள் மற்றும் பாதுகாப்பு பற்றிய விவரங்கள்
இந்த சேனலில் வீடியோக்கள் இடப்படும் அனைவரும்
ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி
#bird
#lovebirds
#shortvideo
#youtubevideo
#birdcage
#budgies
#finches
#food
#medicine
#egghatching
#lovebirds chick 🐥🐥🐥🐥🐥🐣🐥
My WhatsApp number - 97455 04574
love birds பற்றி பல பதில் #lovebirds #birds #lovebirds life Tamil
Love birds வளர்ப்பு மற்றும் பாதுகாப்பு பற்றிய கேள்விகள் மற்றும் பதில்கள் உள்ள வீடியோ பதிவு
#lovebirds
#birds
#birdslover
#cocktiel
#pets
#lovebirds
#birds
#birdslover
#cocktiel
#pets
มุมมอง: 449
วีดีโอ
விற்பனைக்கு #cocktiel
มุมมอง 2672 หลายเดือนก่อน
#cocktiel #birds #lovebirds விற்பனையாளர் தொடர்பிற்கு 90920 61621
விற்பனைக்கு உள்ளது
มุมมอง 2122 หลายเดือนก่อน
#birds #cocktiel #birdslover #lovebirds #lovebirds life Tamil
love birds முட்டை பொரிக்காத காரணம் ?
มุมมอง 4443 หลายเดือนก่อน
#lovebirds life Tamil #lovebirds #birds #love birds breeding #lovebirds eggs hatching #lovebirds breeding time
love birds முதல் குட்டி பொரித்தால் செய்ய வேண்டியது
มุมมอง 5994 หลายเดือนก่อน
love birds முதல் குட்டி பொரித்தால் செய்ய வேண்டியது
love birds breeding பானையில் என்ன வைப்பது?
มุมมอง 6904 หลายเดือนก่อน
love birds breeding பானையில் என்ன வைப்பது?
love birds ஐ தேர்ந்து எடுப்பது எப்படி ?
มุมมอง 7826 หลายเดือนก่อน
love birds ஐ தேர்ந்து எடுப்பது எப்படி ?
love birds வளர்ப்பு முறை cage setting
มุมมอง 6536 หลายเดือนก่อน
love birds வளர்ப்பு முறை cage setting
love birds ஐ பழக்குவது உணவு அளிப்பது எப்படி
มุมมอง 5977 หลายเดือนก่อน
love birds ஐ பழக்குவது உணவு அளிப்பது எப்படி
love birds முட்டை குட்டிகளின் வெயில் கால நிலைமை
มุมมอง 1.3K7 หลายเดือนก่อน
love birds முட்டை குட்டிகளின் வெயில் கால நிலைமை
how to take care of love birds in summer
มุมมอง 5K8 หลายเดือนก่อน
how to take care of love birds in summer
love birds முட்டை வைக்க என்ன செய்யலாம்
มุมมอง 11K8 หลายเดือนก่อน
love birds முட்டை வைக்க என்ன செய்யலாம்
love birds & hand feeding chick sales
มุมมอง 6939 หลายเดือนก่อน
love birds & hand feeding chick sales
love birds வயது கண்டுபிடிப்பது எப்படி
มุมมอง 82010 หลายเดือนก่อน
love birds வயது கண்டுபிடிப்பது எப்படி
பறவைகளின் முட்டையும் குட்டிகளின் தகவல்கள்
มุมมอง 1.6K10 หลายเดือนก่อน
பறவைகளின் முட்டையும் குட்டிகளின் தகவல்கள்
Kunju porrizza ottan kunjukku yanna food kottukkanum
குஞ்சுகள் பொரித்த பின் கொடுக்க வேண்டிய உணவுகள் பற்றி வீடியோ இருக்கிறது அதை பார்த்து பயன் பெறுங்கள் நீங்கள் கேட்ட தலைப்பில் உள்ளது நண்பரே 👍
Anaiku. Puliala
Idhula ena peariya vdo punda
Gudn
நல்ல விளக்கம் தரீங்க பரவால்ல பிகினர்ஸ்க்கு இது ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும் சிலர் வந்து இவ்வளவு விளக்கமா எல்லாம் சொல்லவே மாட்டாங்க மேலோட்டமா சொல்லுவாங்க நீங்க நல்லா யோசிச்சு நிதானமா சொல்றீங்க பரவால்ல ரொம்ப நன்றி உங்க காணொளி ரொம்ப உதவியா இருக்கு
நன்றி நண்பரே உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி
@@ssaiberali நான் லவ் பேர்ட்ஸ் வளர்க்கிறேன் சார் அது வந்து ரெண்டு குஞ்சு பொரிச்சு ரெண்டுமே இறந்துவிட்டது எதனாலனே எங்களுக்கு தெரியல
எந்த பெண் பறவை சரியாக குட்டிகளுக்கு உணவு கொடுக்காமல் இருப்பது அல்லது பானை இடம் பற்றாக்குறை காரணமாக மிதி படலாம் ஊணம்உள்ள குட்டிகளாக இருந்தால் அல்லது பெண் பறவை சரியான வயதை அடையாமல் இருந்தால் குட்டிகளை காப்பாற்றாது
Kunchi porichi one month ahuthu kunchi nallavalanthuruchi Ana kunchi innum veyliya varamattuthu. Enna karanam?
ஒரு சில பறவைகள் 30 டூ 40நாள் எடுத்து கொள்ளலாம் அதற்கு மேல் வெளியே வராமல் இருந்தால் அதை வெளியே எடுத்து விட்டு பானையை கழற்றி வைத்துவிட்டு எது தானாகவே உணவு எடுக்கும் வரை எந்த கூண்டில் வைத்தபின் தனியாக மாற்றவும்
Semi atat nu yepti kantupitikka
நமது சேனலில் வீடியோ இருக்கிறது வயது மற்றும் அடல்ட் செமிஅடல்ட்ஆகீயவை அறிந்து கொள்ளலாம்
அண்ணா love birds முட்டையை நசுக்குது அண்ணா please please please please reply anna 😢 please
முட்டையை உடைத்து குடித்தால் கால்சியம் மற்றும் வைட்டமின் பற்றாக்குறை காரணமாக இருக்கலாம் நசுக்கிய நிலையில் முட்டை இருந்தால் முட்டை ஓடு தோல் போன்று வலுவிழந்து காணப்படும் அதற்கு கனவநாக்கு எஃகு புட் ஆகியவை கொடுங்கள் நல்ல சத்துள்ள பயிர்கள் ஊறவைத்து கொடுங்கள் நமது சேனலில் உணவுகள் வீடியோ இருக்கிறது அதை பார்த்து பயன் பெறுங்கள் நன்றி
இது மேல பிமேல் எப்படினா கண்டு பிடிக்கிறது
ஆண் பெண் மற்றும் வயது தெரிந்து கொள்ளூம் வீடியோ நமது சேனலில் உள்ளது அதை பார்த்து பயன் பெறுங்கள் நன்றி
Sir....enga veetula love birds kunju porichuruchu..cheeks ku leg oneside agati agati veikuthu..seriya nadaka matithu..again athe panaila egg vechuruku..1st kunjum athulaiye iruku..1st poricha kunju veliya paranthu vara matithuga sir panaila irunthu..yesterday la irunthu egg veikuthu
இதை சரியாக விளக்கம் தர வாட்ஸ்அப் நம்பருக்கு தொடர்பு கொள்ளவும்
4 love birds iruku athula ethu egg pottuchu nu theriyala anna....athu la oru cocktail birds vera iruku entha birds ah taniya vaiekanuma ... cocktail bird's kaila varum cage open panalam....anna ....
Cocktail மூலம் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தால் பிரச்சினை இல்லை முட்டை இட்ட பறவை இரண்டு அல்லது மூன்று முட்டை வைத்தபின் அந்த பானையில் அடை இருக்கும் அப்போது எந்த பறவை என்று உங்களுக்கு தெரியும் முட்டை இட்ட பறவை அந்த பானைக்குள் அடிக்கடி சென்று வரும் கவனியுங்கள் நண்பரே 👍
Bro love birds muttai yittu 29days ayiruchu eppa kunju porikkum bro pls tell me
29 நாள் முடிந்தால் குஞ்சு பொரிக்கும் டைம் முடிந்தது அதிக பட்சமாக 21நாள் முதல் 30 வரை பார்க்கவும் இல்லை எனில் அந்த முட்டையை எடுத்து டார்ச் லைட் அடித்து நரம்பு போல் சிவப்பு நிறத்தில் இருக்கிறதா என்று பார்க்கவும் இல்லை எனில் எடுத்து வெளியே இடலாம்
Sir female continue aa 2 egg sapturychu ipo just 3 egg aa aada kakudhu bro
கால்சியம் பற்றாக்குறை காரணமாக தான் இது போல் நடக்கிறது முட்டை மற்றும் வைட்டமின் நிறைந்த உணவுகளை கொடுங்கள் கட்டில் போன் அல்லது கனவ நாக்கு என்று கூறப்படும் கால்சியம் நிறைந்த உணவுகளை கொடுங்கள் முட்டை ஓடு கொலமாவு கட்டி மற்றும் நமது சேனலில் உணவுகள் வீடியோ இருக்கிறது அதை பார்த்து பயன் பெறுங்கள் நன்றி
Four egg hatch agi konjam valarntha piragu oru egg hatch ana piragu athai kavanikala athanala death agiduchi
கடைசி குட்டிகளை சில பறவைகள் கவனிக்கும் சில பறவைகள் கவனிக்காது அதன் காரணம் உணவு கொடுத்து தாய் பறவை சொர்வு அடைவதால் தான் அதற்கு நமது சேனலில் குட்டி பொரித்த பின் வைக்க வேண்டிய உணவுகள் பற்றி வீடியோ இருக்கிறது அதை பார்த்து பயன் பெறுங்கள் நன்றி
சாப்பாடு வைக்கும் போது கூடு ஆடுகிறது இதனால் ஏதாவது problem உண்டா
அதனால் பிரச்சினை இல்லை பானையை எப்போதும் ஆட்டாமல் இருந்தால் போதும்
@@ssaiberali ok
Super sir correct ta sounanga
நன்றி நண்பரே 👍
Brow. A love birds 20 eggs poda Anna. Pannanu
20 egg love birds வைக்காது அதிக பட்சமாக 9 to11 வரைதான் வைக்கும் நல்ல பறவை 7 குட்டி வரை காப்பாத்தும் அதுபோல் நிறைய முட்டை வைத்தால் வேறு பறவைக்கு பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி
Unga contact number Whatsapp number kidaikuma
Bro naan srilanka
சொல்லுங்க நண்பரே
நல்ல பயனுள்ள தகவல்கள்
நன்றி நன்றி
வணக்கம் சகோ... என்னோட லவ்பேர்ட்ஸ் 2 மாதங்களாக தினமும் 4 முறை நன்றாக இணை சேறுகிறது. ஒரு முறை இணை சேரும் போது சுமார் 10 முதல் 20 நொடி வரை இணை சேருகிறது. மற்ற நேரத்தில் பெண் பறவை பானைக்குள்ளேயே இருக்கிறது. ஆனால் இது முட்டையிடவில்லை. சத்தான உணவு வழங்குகிறேன். (தினை, கம்பு, கேரட், பீட்ரூட், கொத்தமல்லி ) என்ன செய்ய வேண்டும்
நண்பரே இரண்டு மாதமாக இனை சேர்ந்தும் முட்டை வைக்கவில்லை என்றால் வேறு ஏதாவது பிரச்சினை இருக்கலாம் -கொழுப்புகட்டுதல்; கருவுறும் தன்மை இல்லாததால் அது ஆண் பறவை பெண் பறவை ஏதாவது ஒன்றிற்கு இருக்கலாம் அதை சரி செய்ய கால்சியம் மற்றும் இரும்புச் சத்து உள்ளது உணவு கள் கொடுங்கள் இல்லை எனில் ஜோடியை மாற்றி போடலாம்
Love
நன்றி நண்பரே 👍
Enga veetla3 egg vachuthu 1 check tha vanthuchu
30 நாள் முடியும் வரை பார்க்கவும்
Supar anna
நன்றி தம்பி
Rainbow chicks epti create pannanum nu sollungha
ஏதாவது ஒரு பறவை ரெயின்போ சிக்கா இருக்கவேண்டும் இல்லை எனில் அவர்கள் தலைமுறை தலைமுறையாக வந்திருந்தால் நமக்கு கிடைக்கும் இதை வேறு மூட்டீஸன் மூலம் எடுக்கலாம் அதை வீடியோ வாக பதிவு செய்கிறேன் நண்பரே 👍
@@ssaiberali thanks bro..enkite white face le blue male and full yellow female irukku ..adha breed pannina rainbow Varuma ?
Contact number send me
Sold 👍
விற்பனை முடிந்தது
Use full video
நன்றி நண்பரே 👍
Epdi gender kandu pidikkurathu
ஆண் பெண் வயது முதலியவை தெரிந்து கொள்ள நமது சேனலில் வீடியோ இருக்கிறது அதை பார்த்து பயன் பெறுங்கள் நன்றி நண்பரே 👍
Spangle or df love birds need brother
விற்பனைக்கு வரும் நண்பரே வந்தால் தகவல் தெரிவிக்கிறேன் நண்பரே
❤❤❤❤
நன்றி நண்பரே 👍
❤❤❤
ᴏᴋ ᴛʜᴀɴᴋs ʙʀᴏ ❤🎉🎉🎉
நன்றி நண்பரே
Useful video. Thanks❤
நன்றி நண்பரே 👍
பயனுள்ள பதிவு
நன்றி நண்பரே 👍
ஹாய் அண்ணா நாங்க பானை வைக்கவே இல்லை. ஆனால் தீணி வைக்கிற பாக்ஸ்ல வந்து உக்காருது. கோழி அடகாக்குறமாரி இதுவும் உக்காருது. அப்போ முட்டை போடுவதற்கு அறிகுறியா???
மேட்டிங் முடிந்தால் முட்டை இடும் அறிகுறிதான் நீங்கள் பானை வைத்து கொடுக்கலாம்
இப்பவும் சேல்ஸ் இருக்கா
அவங்க நம்பருக்கு தொடர்பு கொள்ளவும்
சார் நான் முதல்முறைய lovebirds வளர்க்கிறேன் love birds 2 முட்டை இட்டு இருக்குது எனக்கு எப்படி பராமரிக்கணும் தெரியல கொஞ்சம் பயமா இருக்கு பறவைகள் ஆரோக்கியமா இருக்கனும் 😇
நீங்கள் நல்ல சத்துள்ள உணவுகள் அளிக்கவும் அதை தொந்தரவு செய்யாமல் இருப்பது நல்லது 20நாள் முடிந்த உடன் குட்டி கள் இருக்கும் அப்போது அவர்களுக்கு சேர்த்து உணவு வைக்கவும் நமது சேனலில் வீடியோ இருக்கிறது அதை பார்த்து பயன் பெறுங்கள் நன்றி
சார் என் வீட்ல லவ் பேர்ட்ஸ் இருக்கு சார் அது முட்டை வச்சு குஞ்சு பொரிக்குது சார் ஆண் பறவை வந்து அந்த குஞ்சை தூக்கி வெளியே போட்டு இருக்கு சார் ஆனால் ஆண் பறவையை பிரிச்சு வச்சுட்டேன் சார் மூணு குஞ்சு பொரிச்சது சார் அதுல தாய் பறவை மட்டும் தான் சார் உணவு ஊட்டது குஞ்சுகளுக்கு ஆண் பறவைக்கு என்ன சார் பண்ணலாம் ஆண் வந்து இதே மாதிரி டு டைம் குஞ்சு தூக்கி வெளியே போட்டு விடுங்க சார்
அந்த ஆண் பறவை பெண் பறவை மட்டும் கேர் பன்னும் மேட்டிங்கிற்காக அந்த ஆண் பறவை குட்டிகளை கீழே தள்ளி விடுகிறது அடுத்த முறை ஜோடியை பிரித்து போடுங்கள்
Same😂😂😂😂
bro enga veetla love birds irukku bro first breeding ok bro aana Mel vanthu kunja kila thukki poduthu bro Idukki enna pannalam bro female matdan Pro kunji sapat eating bro
அந்த பறவை மேட்டிங்கிற்காக குஞ்சுகளை கீழே தள்ளி விடுகிறது அடுத்த முறை பார்க்கவும் இல்லை எனில் ஜோடியை மாற்றிபொடவும் உணவு மற்றும் இடைஞ்சல் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்
Chick கீழே விழுந்து கிட்டே இருக்கு அதுக்கு என்ன பண்றது
பானையின் வாய் பகுதியை மேலே தூக்கிபோல் வைக்கவும் தாய் பறவை மற்றும் தந்தை பறவை உணவு கொடுத்து வெளியே வரும் போது இப்படி நடக்கும் இல்லை எனில் உணவு பற்றாக்குறை காரணமாக அதுவே எடுத்து வெளியே இடும் அல்லது ஊணம்உள்ள குட்டிகளை அவைகள் தவிர்க்க இப்படி நடக்கும் இதில் ஏதேனும் ஒரு காரணத்தால் இப்படி நடக்கும் அதை கவனியுங்கள் நன்றி
African love bird muttaiya kundukku veliye vittal, yenna seivathu
முட்டை உடையாமல் இருந்தால் அடுத்த முட்டை வைத்தபின் பானையில் வைக்கலாம் நீங்கள் வைத்தபின் கீழே தள்ளி விட்டால் அதை களையவும்
reply anna
பதில் அளித்துள்ளேன்
@@ssaiberali rate anna
அவங்க நம்பருக்கு தொடர்பு கொள்ளவும் வீடியோவில் உள்ளது
reply Anna
பதில் அளித்துள்ளேன்
❤rate anna❤
அவங்க நம்பருக்கு தொடர்பு கொள்ளவும் வீடியோவில் நம்பர் கொடுத்து உள்ளேன் நண்பரே 👍
Rate over 😂 brother per pair 500 aam 😅🤣
😊 Super cute
ஒரு குருவி எத்தனை முட்டை இடும்
முதல் முறையாக இருந்தால் 3 டூ 4முட்டை வைக்கும் சுமாராக ஓரு பறவை 3முதல் 9முட்டை வரை வைக்கும் தன்மை கொண்டது நண்பரே 👍
நான் இப்போது தான் love birds வாங்கி உள்ளேன் இன்று ஒரு முட்டை இட்டு உள்ளது 5ந்து ஜோடி உள்ளது எந்த love birds முட்டை இட்டது என்று தெரியவில்லை எப்படி கான்டு பிடிப்பது
முட்டை இட்ட பறவை தான் அந்த பானைக்குள் அடிக்கடி சென்று வரும் 3 அல்லது 4 முட்டை இட்ட பின் அதுவே அடைஇருக்க ஆரம்பித்து விடும்
Anna en female bird 1 egg thaa potturuku,, aprom egg vaikala yean bro,, thinai mattum thaa saptuthu.. Other food eathum vaikanuma
அதற்கு கால்சியம் மற்றும் வைட்டமின் நிறைந்த உணவுகளை கொடுங்கள் சரியாகிவிடும் கனவநாக்கு எஃகு புட் ஆகியவை கொடுங்கள் முதல் முறையாக இருந்தால் இப்படி நடக்கும் அடுத்த பீரீட்ங் சரியாக நடக்கும் வயதான பெண் பறவை யாக இருந்தால் இப்படி நடக்கும் இதை கவனியுங்கள் நன்றி