LOVE BIRDS வீட்ல வளர்ப்பது எப்படி?🐦🌽🐣🍉🥕🥒🍎🍌
ฝัง
- เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
- #budgiesvalarpu #lovebirds #budgies
LOVE BiRDS Valarpu/Tamil
Budgies valarpu in tamil
லவ் போர்ட்ஸ் வளர்ப்பு தமிழ்
Love birds Teaser video linnk
👇
• Love Birds teaser
budgies cage size 2அடி - 11/2 அடி 11/2 அடி
cage size வீடிடியோவில் தவறாக சொல்லிவிட்டேன் மேலே உள்ளது தான் சரியான அளவு
நல்ல புதிய முயற்சி. பறவைகள் சம்பந்தபட்ட விஷயங்களை பெண்கள் கூறுவது. வீடியோவில் திருத்தம், பிழை தவிர்த்து பேசுவது நல்லது. ஏனெனில், வீடியோ upload செய்தபிறகு மாற்ற இயலாது. காலத்திற்கும் யாரேனும் ஒருவர் Comment section இல் தவறான தகவல் என்று கூறிக்கொண்டே இருப்பார். (அ) அறிவுரை கூறிக்கொண்டே இருப்பார்.. இப்போது நான் கூறுவது போல. மகிழ்ச்சி
Because, me also Birds TH-camr
Unga cage so simple but super low cost cage.im also trying to do
Akka romba useful video
Thanks
Super siater pls update next video
Sisters my brids பலா வகை இந்தா மாதிரி சாப்டாமாட்னுது என்னா பன்னானும்
sweet corn avochi kudupingala illa appidiya kudapingal
Appadiya kodupom
@@BiRDstEcHNicAl epadi kudupinga
ஒரே வீடியோவில் நிறைய விவரங்களை கொடுத்துள்ளீர்கள். நன்றி.
Nice information.
Excellent
Super
Medam.. En love birds sorva iruku. Naan healthy food kudukuren but apdithan iruku
புதினா கொத்தமல்லி ஸ்வீட் கார்ன் கீரை பறவைக்கு போடுங்க
nice
Yethana month Ana love birds adult love birds
itha cage eppudi செவுத்தல fit பன்னுநிங்க video போடூங்க
Akka en kannadi vachirukkinga?
அழகு, திருஷ்டி படாமல் இருப்பதற்கு
Yenaku endha budgies la different Verity adha yepadi find out panrathu becos many videos pathuten but yennala easy identify panna kastama eruku and na bediges chicks sale panra id la eruken home breed but yena stage la and rate ku na sale pannanum. Pls advice me
One more yenkita eruka budgies yena yenna varity nu theriyathu athuvum nenga ok sonna na yen budgies pics video share panren nenga athu yenna yenna varity nu solla mudiyuma
ஒரு ஜோடி 400Rs குடுங்க , கடையில்
ஒரு ஜோடி 200Rs எடுக்குறாங்க, bro google la பாருங்க budgies name picture poterupangka
Super fine tips thank you
Round cage la birds breed aaguma? Then food vaikka pona kooda pot kulla poi olunjukuthu. Athuku yena seyanum?
Squre cage la bird வைங்க round cage la வைக்காதிங்காதிங்க அது compateble la irukathu
Bro enkitta round cage thaa bro irukku neenga athula breed panningala sollunga bro Naanu valakalaanu irukkan detail la reply pannunga bro please
@@birdscrazy1393 round cage la vachom breed aachu.... Pair nalla pair a irukkanum.....
@@manibharathi8034 thanks for reply bro
Very nice
Love birds maximum ethana eggs vaikkum
8 or 10, நாம food கொடுப்பதை பொறுத்து egg வைக்கும் என்னுடைய budgies 6 egg தான் வைத்திருக்கிறது அதில் 5 தான் வெளிவந்து இருக்கிறது
5&6 egg வைக்கும்
Nice
Ethana nalukku oruthadava egg potum
3 மாதத்திற்கு ஒரு தடவை 5, 6 egg வைக்கும். தினம் 1, 2, இதுமாதிரி egg வைக்கும்
வெளியே விட்டால் என்ன ஆகும்
மிக அருமை
Super akka
neenka podu erukira cageda net sary illa athila erukira plastic covera Lovebirds thinnum athanala athuku. sila noikal varum pls care tha birds sis
Can we give omavalli/ karpooravalli leaves to budgies....???
Yes kudukalam
Super video....
Sis 100g vandhu -25 or
1kg vandhu -25
Semi audult egg போடும் egg ரொம்ப வீக்கா இருக்கும் சிக் வருவது கடினம்
Audlt stage birds breed பண்ணுங்க
Hi mam I from Delhi I need to know something
Can I contact you through Insta gram account
Femall illama two mall valargalama
வளர்க்கலாம், ஆனா ஜோடியா வளர்ப்பது நல்லது
Yen love Bird egg lay pane 1 months Aachi Enu egg hatch agula ena pananu nu soluga
21 days காத்திருங்கள்
Akka budgies male sales ku irukka
இல்லை
Muttai ittal full day adai kaakuma? Illa 1 or 2 hrs only?
Full day adai kaakathu 4, 5, 6 hrs only
🙂 super News sis
Thanks
Cage vedio podunga ka
Very nice. All the very best for your new channel. I'm planning to buy before that I have lot doubts. Please help me.
My Questions
1. Will these birds get any disease? If yes, what's the medicine.
2. In how many months will they lay eggs? How many approx.
3. Per year how many times we can breed them?
4. What's the approx space required for 10 birds?
5. What's the life span?
6. Monthly average cost to maintain this?
Monthly 200Rs&250Rs போதும் (maintence ) (10 birds)
With 2அடி, hight 3அடி leanth 10&12 அடி
Gage size இருக்கவேண்டும் (10 birds)
Disease, mediceane Video upload செய்யப்போகிறேன் பாருங்க
11, 12 month ல egg போடும் 5, &6 egg போடும் healthy food கொடுப்பது பொறுத்து இருக்கிறது
March, apral may breed பண்ணாதீங்க (summer seasone birds கு rest குடுங்க
வருடத்தில் 4 times breed பண்ணலாம்
March, Aprel may breed பண்ணாதீங்க
Pot வெளியே எடுத்துடுங்க
Budgies age limet 8years to 10 years
Ac hall la illa room la cage vaikalama
வைக்கலாம் வெளிச்சமான இடத்தில் வைங்க
@@BiRDstEcHNicAl Ac cooling birds ah affect pannadhu la?
நீங்க cage இருக்குற இடத்தில் 0whats பல்பு ஒன்னு போட்டுவிடுங்க
For sake of clarity, pasi payiru should be soaked and given to the birds, it should not be cooked.
Also you can give soaked Peas (after soaked, use mixie to make the peas tiny such a way the bird could easily consume)
சரியா சொன்னிங்க edite ல mistake ஆயிடுச்சு Thanks sir
Super
Hi sis:
My budgies baby hatch from egg and lives upto 20 days and die all of sudden sis.can you suggest some remedies and solutions sis
Female chick கிற்கு உணவு தரவில்லையா
எப்படி இறந்தது
Thank you sis for replying
Sis nanga food feeder la vachirukom so Athanala sapuda mudiyuthanu theriyala
Food feeder la vaikalama illa traylatan vaikanuma
@@minionvp228 tray la, box la, vinga
Antha cage making pathi oru video podunga
Sister intha green net use pannathinga...bcz birds atha korichurum
Bro green net use Panna koodatha bro appo ethu bro best sollunga bro NAA beginner
@@birdscrazy1393 mesh cagenu solluvangalla...silverla irukumla
@@shinduselvam8622 ok bro thanks for reply
@@birdscrazy1393 👍
@@shinduselvam8622 mm
Eges to cheek how many dayes
21 days
Useful video
Thanks
Excellent!👍
What i hv do mother budgie died while father bird hiting chicks
Separate the chicks and you need to feed them.
Ennudaya bird egg vaikkamattenguthu sister
Chick bird egg வைக்க 1 year ஆகும்
Semi Audult bird egg வைக்க 6, 7 month ஆகும்
Audult bird egg வைக்க 4, 5 month ஆகும் கவலை படாதீங்க
தனி cage la ஒரு ஜோடி மட்டும் வைங்க
சீக்கிரம் egg போடும்
Athu sanda potuchuna enna pandrathu
தனி, தனி ஜோடியா வேற வேற cage ல விட்டிங்கன்னா fight வராது
Super... 👌
Super
Semma dude
Appo pot katturathunu solla LA......... Atha sollunga
Semi audult bird ஆனதும் pot cage உள்ள கட்டுங்க
இது வளர எவ்ளோ நாள் ஆகும் எந்த ஸ்டேஜ் ல முட்டை வைக்கும் எவ்ளோ நாள் ல குஞ்சு பொறிக்கும் னு சொல்லுக ப்ளீஸ்
Egg poda yathida days la chick porikum
1 to 18 days & 1 to days 23 பொரிக்கும்
@@BiRDstEcHNicAl correct days theirima
Yen mirror cagela vache erukega
Budgies cage la பயம் இல்லாமல் இருக்கும், ஒரு ஆள் நம்ம கூட இருக்காங்க என்று தைரியமாக இருக்கும் கண்ணாடி முன்னாடி நின்று விளையாடும், வெளியில் இருந்து வருபவர்கள் நம் budgies ஐ பார்த்து கண் திருஷ்ட்டி வைக்காமல் இருக்கவும், cage ல் கண்ணாடி வை கிறோம்
Thanks for reply
Iove
Thaayae 2 inches ah, editing la proof reading pannunga ma. Apro video upload pannuveengalaama
Sry that is feet & not inches. We all do mistakes so am sure that this will never happen again👍
2inches aa
2 அடி, 1 1/2 அடி 1 1/2 அடி cage size
Sis love birds கூண்டில் உள்ள தண்ணீரில் புழுக்கள் வருகிறது நான் தினமும் தண்ணீர் மாற்றி விடுவேன்
Ok
ஏன் அப்படி ஆகிறது@@BiRDstEcHNicAl
தண்ணீரில் மஞ்சள், உப்பும் கலந்து lovebirds cage ல் தெளித்து விடவும் சரியாய் விடும்
@@beulah.t5217 தினையையும் பாருங்க அதில் ஈரம் பட்டு புழுக்கள் வந்திருக்கிறதா என்று.தண்ணீரை தினமும் மாற்றுங்கள்.
Cage la mirror yeduku vechirukinge🤔🙂☺
For beauty and கண் திருஸ்ட் டி
Please that's not love birds. It's budgeies😭😭🙏🙏
Yes bro
Ya bro
Ok
@@priethwinramakrishnan3925 hi bro
Semiadult eapa egg podum
5, 6 month ல egg போடும்
Cage inside why one face mirror ?
For beauti, திருஸ்டி
100 grm 25 Rupees
Kular ke gana DH Karenge
Love birds athana nalla mutta vakum
No voice
Hi
Please do not put glass in the cage
Good one🔥👏
H to uuik
ஏன் இறகு ரொம்பவே உதிரி
No green Net cage frds🙅🙅🙅
Hello comment pananum solluga 1st....
நீங்கள் பேசுவது அதிகம் சத்தம் இல்லை அடுத்த முறை பேசும் போது கொஞ்சும் உரக்கப் பேசுங்கள்
Unaku kathu kekatha
@@lovelyheart8820 yes
Nice
Super
Hi
Super
Nice