மழைக்கு பிறகு 😳 எனது வெங்காயத் தோட்டம் | How to Grow Onions EP 09 | My Garden | Pavaneesan Garden

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • மழைக்கு பிறகு 😳 எனது வெங்காயத் தோட்டம் | How to Grow Onions EP 09 | My Garden | Pavaneesan Garden
    தோட்ட (அளவு) விபரங்கள் - யாழ்ப்பாணம்
    1 ஏக்கர் = 16 பரப்பு
    1 பரப்பு = 288 கண்டு
    ___________________
    பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
    பவனீசன் உலகம் | Pavaneesan Ulagam : / @pavaneesanulagam
    என்னை தொடர்புகொள்ள
    Mail : Pavaneesan5@gmail.com
    Twitter : / pavaneesan
    Facebook : / pavaneesan
    Instagram : / pavaneesan
    காணொளிகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
    #pavaneesan | #jaffna | #vlogs | #jaffnayoutuber | #srilankanyoutuber | #appuchiulagam | #jaffnatamilvlog | #srilankanvlogs | #srilanka | #lifestyle | #travel | #food | #tamilvlogs | #vlogs | #vlog | #tamilvlog | #pavaneesanulagam | #pavaneesan | #srilankantamilyoutuber | #jaffnatamilyoutuber | #jaffnavlog | #jaffnavlogs | #jaffnavlogintamil | #jaffnavlogsintamil | #eelam | #ஈழம் | #யாழ்ப்பாணம் | #இலங்கை | #jaffnasrilanka
    ___________________

ความคิดเห็น • 54

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 8 หลายเดือนก่อน +9

    பவனீசன் உங்கள் வெங்காய தோட்டம் சிறப்பாகவுள்ளது மகன் அப்பாவின் அனுபம் கேட்டு செய்வது நன்று🇨🇭🇨🇭

    • @srisrilanka7087
      @srisrilanka7087 8 หลายเดือนก่อน +1

      வாழ்த்துக்கள் தம்பி👏

  • @narmathavepulan6035
    @narmathavepulan6035 8 หลายเดือนก่อน +6

    பொறுப்பான நல்ல மகன் , great going 👍

  • @NalluRAA
    @NalluRAA 8 หลายเดือนก่อน +4

    தோட்டத்தை பார்க்க மனமகிழ்ச்சியாகவுள்ளது. என்ன வந்தாலும் முயற்சியை கைவிடவேண்டாம் பவனீசா...
    தோட்டத்தில் இருந்த வாழைக்குலையைக்காணும் !!! ?
    தம்பி சயிந்தன் அந்தப்பக்கம் வந்தமாதிரியிருந்தது....😂

  • @sasikanaku9720
    @sasikanaku9720 8 หลายเดือนก่อน +2

    தம்பி உங்கள் ஒவ்வொரு செயலையும் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது வாழ்த்துகள் 🙏❤❤❤

  • @srmk.pathmarubansrm.kandiah
    @srmk.pathmarubansrm.kandiah 8 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள்

  • @janaj573
    @janaj573 8 หลายเดือนก่อน

    Wow. 👍🏼👍🏼👍🏼

  • @NishanthanNishan-lk1yq
    @NishanthanNishan-lk1yq 8 หลายเดือนก่อน

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @edmondselvanathan708
    @edmondselvanathan708 8 หลายเดือนก่อน +1

    Now you are talking this is the best life you are the boss for your own farm agriculture is the best business in the world your growing food that mean you are part of the country’s growth farmer is the man producing the food for the people and the animals so the farmer is next to god go for it pavaneesan you are the man hats off to you sir

  • @Xman-h2z
    @Xman-h2z 7 หลายเดือนก่อน

    வணக்கம் பவானீசன் , இப்போதும் கெட்டு போகவில்லை இன்னும் மேலதிக பயிற்சி தேவை விவசாயத்துக்கு, உங்கள் அப்பா பரவாய் இல்லை மெதுவா சொல்லிக்கொடுக்கிறார், எங்கள் அப்பரோ உனக்கு விவசாயம் தெரியாது போய் மாட்டை அவிட்டு மேயவிடு என்பார்.. அப்பா திட்டும்பொழுது கடுப்பாத்தான் இருக்கும் சிலநேரம் ஆனால் அவ்வளவும் அனுபவம் அவர்களின்..

    • @PavaneesanUlagam
      @PavaneesanUlagam  7 หลายเดือนก่อน

      ஓம் அண்ணா ❤

  • @antonratnarajahsebamalaira6096
    @antonratnarajahsebamalaira6096 8 หลายเดือนก่อน +1

    super bor

  • @anushikatharmarajah4738
    @anushikatharmarajah4738 8 หลายเดือนก่อน

    Super

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246 8 หลายเดือนก่อน

    சைக்கிளில் பார்க்க கமக்காரன்தான், பழஞ்சோறும் ஓலை தொப்பியும் தான் வேணும். Good work Pavaneesan.

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 8 หลายเดือนก่อน

    அப்பாவை கேட்டு செய்யவும் வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள்🙏

  • @Joseph-kj2go
    @Joseph-kj2go 8 หลายเดือนก่อน

    காலையில செய்தால் நல்லது

  • @yasitharan9865
    @yasitharan9865 7 หลายเดือนก่อน

    பவனீசன் .
    எனது குடும்பம் விவசாய குடும்பம் தான். விவசாயம் செய்ய எனக்கு விருப்பம் தான் ஆனால் உங்கள் அப்பாவின் அனுபவம் கிடைக்கும் அளவுக்கு இருக்கும் அப்பாவின் சுபாவம் எனது அப்பாவிடம் இருந்து கிடைக்க தவறிவிட்டது. அவரிடம் இருந்த மேலான பயம். ஏனோ தெரியல
    நிச்சயமாக நீ வெல்வாய்.
    ஒருமுறை எமது நெற் பயிற்செய்கையின் போது அப்பாவுக்கு உடம்பு ஏலாமல் போன போது அப்பாவின் மேற்பார்வைக்ஙு அமைவாக உரம் போட அப்பாவால் எனக்கு கட்டளை இடப்பட்டது ..
    நான் உரம் போடும் விதம் அப்பாவுக்கு திருப்தி அளிக்கவில்லை . அப்போது என்னை கடுமையாக பேசி அவர் என்னிடம் இருந்து உரத்தை கைப்பற்றி அவரே போட்டு முடித்தார்.. இப்படியான சம்பவங்கள் ஏராளம்
    அதெல்லாம் ஏனோ விவசாயம் வெறுப்பை தந்தது
    ஆனால் உனது அப்பா அழகாய் சொல்லி தருகிறார்.
    என் அப்பாவில் வெறுப்புமல்ல கோபமும் அல்ல..
    அதீத பயம் 😢😢

  • @reginoldsimion4179
    @reginoldsimion4179 8 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் தம்பி....

  • @susivasanthakumar6915
    @susivasanthakumar6915 8 หลายเดือนก่อน

    Congratulations for the new farmer, keep up your hard work.

  • @ramalingambalasuntharam7795
    @ramalingambalasuntharam7795 8 หลายเดือนก่อน

    Very beautiful everything nice🙏👏👏💯👍❤

  • @jejaminikannarasha2864
    @jejaminikannarasha2864 8 หลายเดือนก่อน

    சிறப்பாக இருக்கிறது 👌🌷

  • @nagalingamraviharan1751
    @nagalingamraviharan1751 8 หลายเดือนก่อน

    well done keep going

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 8 หลายเดือนก่อน

    All the best ur step in farming god bless

  • @parimalasivanesan1586
    @parimalasivanesan1586 8 หลายเดือนก่อน

    Nalla mujatchi vazhthukkal

  • @parththepanselvarajah6217
    @parththepanselvarajah6217 8 หลายเดือนก่อน

    சிறப்பு

  • @MenakaiSenthil
    @MenakaiSenthil 8 หลายเดือนก่อน

    Hi Bro well done keep it up. 👍

  • @thecrewnl9573
    @thecrewnl9573 8 หลายเดือนก่อน

    👏👏👏👏👏👏🙏🏻

  • @nagendrannagaratnam3658
    @nagendrannagaratnam3658 8 หลายเดือนก่อน +2

    கிணற்றில் நீரும் செம்மண்ணும்
    இருக்கும் வரை.எம்மை எந்தக்கொம்பனுக்கும் அடங்கமாட்டோம்

  • @srirajan2810
    @srirajan2810 8 หลายเดือนก่อน

    Beautiful. Good job neesan😊

  • @subeskaranaruna3594
    @subeskaranaruna3594 8 หลายเดือนก่อน

    Milakajth thoddam patti podungo thampi eppaenna ena milakaj vithai kilinochchijil nadalam enru ungada appada keddu pathil podungo thampi.

  • @thiyagarajahganesharaju2840
    @thiyagarajahganesharaju2840 8 หลายเดือนก่อน

    கொஞ்ச பாத்தி தோட்டத்த இயற்கை பசள போட்டு செய்து பாருங்கோ (பரிச்சாத்நமுறையாக)

  • @maniccamyogarajah8098
    @maniccamyogarajah8098 8 หลายเดือนก่อน

    Super. Buy an electric motor and solar panels.🙏👍

  • @Thesunshine00
    @Thesunshine00 8 หลายเดือนก่อน

    👏👏

  • @muthukumard2127
    @muthukumard2127 8 หลายเดือนก่อน

    தமிழ் நாடு வாங்க நானும் வெங்காய விவசாயி தா நவீனமாக பண்ணனும்

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 8 หลายเดือนก่อน

    Vanakkam ! Vengayaththoddam Sirappaka Vara Vendum Velka Nanry.

  • @johnvinsan7856
    @johnvinsan7856 8 หลายเดือนก่อน

    👏👏👏👍

  • @LavanLavan-ne3rr
    @LavanLavan-ne3rr 8 หลายเดือนก่อน

    Bro 5manikku thodankanum. 10 manikku veedda padukkanum..uthu sarivarathu

  • @ilayarajavenugopal415
    @ilayarajavenugopal415 8 หลายเดือนก่อน

    Kerosene 590

  • @angelfreedom246
    @angelfreedom246 8 หลายเดือนก่อน

    ஐயோ பாடாதீர்கள் . சகிக்கவில்லை
    அப்பாவின் கைகளுக்கு கையுறை இல்லை . அமோனியா பாவிக்கின்றார்

  • @KiaraYaall
    @KiaraYaall 8 หลายเดือนก่อน

    எங்களுக்கு வெங்காயம் கிடைக்குமா?

  • @navamnavam6600
    @navamnavam6600 8 หลายเดือนก่อน

    வெங்காயத்துக்குவெங்காயமாசொறிபகுடிக்குதம்பிசூப்பர்நன்றி❤❤❤❤🎉🎉🎉

  • @angelfreedom246
    @angelfreedom246 8 หลายเดือนก่อน

    காலை 7 மணிக்கு தொடங்கிகியிருக்க வேண்டும் . வெய்யில் தாக்கம் இருக்காது .

  • @thamvijay6081
    @thamvijay6081 8 หลายเดือนก่อน

    தம்பி தொழிலாளிக்கு தொப்பியும் இல்லை கையுறையும் இல்லை உனக்கென்னத்துக்கு தம்பி

  • @selvakumarharish911
    @selvakumarharish911 8 หลายเดือนก่อน

    அது அப்பா பேசவில்லை அவரின் அனுபவத்தை சொல்லி தருகின்றார்

  • @muthukumard2127
    @muthukumard2127 8 หลายเดือนก่อน

    ஒரு எ க் ரா கு பத்து டன் யேடுபோம்

  • @muthukumard2127
    @muthukumard2127 8 หลายเดือนก่อน

    இங்க 1 கிலோ 20rs to 30rs தா

  • @ilayarajavenugopal415
    @ilayarajavenugopal415 8 หลายเดือนก่อน

    Labor cost 1333.33

  • @navygak
    @navygak 8 หลายเดือนก่อน

    you don't know what to do you need to learn a lot

  • @nagendrannagaratnam3658
    @nagendrannagaratnam3658 8 หลายเดือนก่อน +1

    விவசாயநிலத்தில்.யூரிய போடுவது நிலம் நஞ்சாகிவிடும

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 8 หลายเดือนก่อน

  • @kannankiri7792
    @kannankiri7792 8 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் தம்பியா