எந்த விலங்குகளும் தீண்டாத ஒரே செடி இது தான்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024
  • இவருடைய கைபேசி எண் மற்றும் விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்நுட்பங்கள் தெரிய இந்த லின்கை pasumaivivashayam.comகிளிக் பண்ணுங்க
    இந்த இயற்கை விவசாயி சாத்துக்கொடி எந்த ரகம் நடவு செய்தார் எப்படி மகசூல் அதிகம் கிடைக்கிறது மேலும் இதற்க்கு யார் உதவி செய்தார்கள் போன்ற தகவல்கள் தருகிறார்
    சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
    நீங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வாங்க ,விற்க
    சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
    விவசாயிகளின் தொழில் நுட்பங்கள்
    விவசாயிகளின்சாகுபடி அனுபவங்கள்
    போன்ற பல அம்சங்கள் தெரிய
    பசுமை விவசாயம் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
    play.google.co...

ความคิดเห็น • 190

  • @dperumal8755
    @dperumal8755 3 ปีที่แล้ว +35

    அய்யா என்ற வார்த்தை
    தாங்கள் பத்திரிகைகளில்
    பதிவு செய்கின்ற செயல்களை
    பார்க்கும்போது போது நமது
    சமுதாயத்தில் உள்ள இளைஞர்கள் இது போல பேசி
    நமது தமிழக பெருமையை
    நிலை நாட்ட வேண்டும் என்பதே என் ஆவல் சின்ன வயசு பையனிடம் என்ன ஒரு மாபெரும்
    மரியாதை வாழ்த்துக்கள் அய்யா
    உண்மை வணங்குகிறேன் நன்றி
    பெருமிதம் கொள்கின்றேன். . .

  • @dperumal8755
    @dperumal8755 3 ปีที่แล้ว +14

    பதிவு செய்ய செல்லும் நண்பரே
    வணக்கம் தாங்கள் பதிவு
    செய்யும் போது உங்கள் உடை
    அழகும் மிக மிக முக்கியம்
    இதற்கு முன்பு யாரோ நண்பர்
    இதை பற்றி விளக்கி இருக்கிறார்கள் அந்த பெரியவரிடம் உள்ள பக்குவத்தை
    தயவு செய்து பாருங்கள் இடம்
    பொருள் பார்க்க வேண்டும் என்பார்கள் வணக்கம் தமிழ் வாழ்க தமிழ் நாடு வளர்க நன்றி...

  • @thamilanpu7760
    @thamilanpu7760 3 ปีที่แล้ว +24

    நன்றாக தமிழ் பேசும் ஐயாவுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்

  • @devaraj7927
    @devaraj7927 3 ปีที่แล้ว +145

    இவ்வளவு வயதிலும் விவசாயம் செய்து கவுரவமாக வாழும் விவசாயிகளுக்கு என் வாழ்த்துக்கள்

  • @srm5909
    @srm5909 9 หลายเดือนก่อน +7

    என் வீட்டில் இதேமாதிரி ஒரே ஒரு சாத்துக்குடி மரம் உள்ளது.
    வருடத்திற்கு இரண்டு முறை தாராளமான காய்க்கிறது.
    சொந்த வீட்டிற்கும் சொந்தங்கள் மற்றும் அண்டை வீட்டார்களுக்கும் பழம் கொடுக்க முடிகிறது.

  • @gunaseelanraja1549
    @gunaseelanraja1549 3 ปีที่แล้ว +21

    இயற்க்கை விவசாயி அண்ணன் பார்த்தசாரதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!!!

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 3 ปีที่แล้ว +45

    நம் நாட்டு ஏழை விவசாயிகளை அரசு அதிகாரிகள் ஆரம்பத்தில் எப்படி நடத்தினார்கள் என்பதை எவ்வளவு வேதனையுடன் சொல்கிறார் பாவம் விவசாயி

  • @subramanians2170
    @subramanians2170 3 ปีที่แล้ว +10

    உணவு அளிக்கும் விவசாயிகள் கடவுளுக்கு சமம் விவசாய ம் இல்லை எனில் இவ் உலகம் இல்லை விவசாயிகளுக்கு எல்லா உதவி களையும் அரசு செய்து தர வேண்டும்

  • @-parambuvanam-luxuryorlife9274
    @-parambuvanam-luxuryorlife9274 3 ปีที่แล้ว +16

    அருமை. கவாத்து செய்யும் முறை மற்றும் காலம் பற்றிய தகவல் கிடைத்தால் நன்றாக இருக்கும். இனி வரும் காலங்களில் இந்த தகவலும் கேட்டு பதிவு செய்யுங்கள். மிக்க நன்றி.

  • @vijaylakshmij1384
    @vijaylakshmij1384 3 ปีที่แล้ว +10

    சிறப்பு ஐயா நன்றி வாழ்க வளமுடன், , ஆரணியிலிருந்து , 🌟🌟🌟🌟🌟🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🌸💐

  • @sarijaya9323
    @sarijaya9323 3 ปีที่แล้ว +3

    Ulaippal uyarndha Parthasarathi iyya Vuku valthukal matrum nanrigal

  • @hariharanme1
    @hariharanme1 7 หลายเดือนก่อน

    Ayyavin Panivu, Thozhil bakti... Thalai vanangugirom! Arumayana padhivu..🙏

  • @agri.c.p2568
    @agri.c.p2568 3 ปีที่แล้ว +3

    இயற்கையான விவசாயம் இன்னும் நிறைய உள்ளன இயற்கை முறையில் பாரம்பரிய முறைக்கு முதலில் மாறனும்

  • @parthasarathyramadoss9362
    @parthasarathyramadoss9362 3 ปีที่แล้ว +9

    கவாத்து முறை பற்றிய விளக்கம் வேண்டும். சிறப்பான தகவல்கள் 🙏🙏🙏

  • @vedanayagamduraisamypillai7844
    @vedanayagamduraisamypillai7844 3 ปีที่แล้ว +6

    Agriculture is the best profession educated people must follow this , sothatindia will become great

  • @shreeleisurebeat9441
    @shreeleisurebeat9441 3 ปีที่แล้ว +9

    He speaks so honestly.

  • @ggovindasamy2314
    @ggovindasamy2314 3 ปีที่แล้ว +6

    இந்த பண்ணை நேரில் காண அனுமதி வேண்டும். முழு விலாசம் மற்றும் ஆற்காட்டில் இருந்து வர வழி பதிவு செய்யவும் நன்றி.

  • @chelliahvisagamoorthy6931
    @chelliahvisagamoorthy6931 3 ปีที่แล้ว +14

    Respectful framer. He is respect others no age different. 👍👍👍👌🧡

    • @radhakrishnanjagannathan4126
      @radhakrishnanjagannathan4126 3 ปีที่แล้ว +2

      இயற்கை உரம் நல்லது எங்கே என்று காத்து நிற்கும் போது ஒவ்வொரு நீங்கள் நிச்சயமாக இந்தக் கூட்டத்தில் இருந்து பசுமையான காடுகள் நிறைந்த ஒரு அடிப்படை

  • @rajwilliams3768
    @rajwilliams3768 3 ปีที่แล้ว +13

    அரசங்க வேலை செய்துக்கொண்டு மக்களுக்கு
    சேவை செய்வதில் என்ன கஷ்டம்

  • @sarveshshakthi3143
    @sarveshshakthi3143 2 ปีที่แล้ว +1

    வணங்குகிறேன் ஐயா

  • @selvammuthurajan4784
    @selvammuthurajan4784 3 ปีที่แล้ว +5

    அருமையான அழகிய பகிர்வு👌

  • @geetharaman8972
    @geetharaman8972 3 ปีที่แล้ว +3

    Super video. Sir one question. How to control or avoid the plants THULIR cutting in KODIS in terrace garden pl?

  • @venkatachalamc5344
    @venkatachalamc5344 3 ปีที่แล้ว +5

    Where can we get quality citrus fruits saplings from? Tell us places

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 3 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள்!

  • @Deebdremers
    @Deebdremers 3 หลายเดือนก่อน +11

    வீடியோவில் அது என்ன என்று அடிக்கடி சொல்லவேண்டும்,அது,மரம்,செடி,பிறகு அது என்று சொன்னால் எப்படி ? அது கொய்யவா?சகத்துக்குடியா?நார்த்தங்காய் ?ஒரு விவரமும் இல்லை

  • @mmarimuthuvelloremarimuthu2657
    @mmarimuthuvelloremarimuthu2657 3 ปีที่แล้ว +2

    அய்யா நன்றி தங்களின்கைபேசி எண் மற்றும் விபரங்களை தெரிவிக்கவும்

  • @dharmur6656
    @dharmur6656 3 ปีที่แล้ว +3

    👌👌அருமையான தகவல் ஐயா

  • @shagulhameed4580
    @shagulhameed4580 3 ปีที่แล้ว +8

    அருமை அய்யா 😍

  • @CaesarT973
    @CaesarT973 3 ปีที่แล้ว +10

    Vanakam, you need to plant fig trees , banyan, palmyra and agar wood 🌾🌦🦢

  • @anbazhaganselvakumar
    @anbazhaganselvakumar 3 ปีที่แล้ว +6

    Dear friend,
    Where did he get the saplings. Please share the details about getting new saplings and the price of the new plants. Thanks

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 3 ปีที่แล้ว +2

    Pasumai.vivsayam.lyaa.miga.unmaiyana.thottakalai.nibunar.suthamana
    .pechu....yaraiyum.kurai.kuramal.pessukirar.nandri..lyaa

  • @visvakumarjj2948
    @visvakumarjj2948 3 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன்...

  • @easypesy9169
    @easypesy9169 3 ปีที่แล้ว +23

    சாத்துக்குடி கன்று எனக்கு வேண்டும் எங்கு கிடைக்கும் என்ன விலை

  • @இயற்கைவாழ்வு
    @இயற்கைவாழ்வு 3 ปีที่แล้ว +16

    14th minute in video check panunga,
    150kg oru aruvadai (2 aruvadai per year)= 300 kg for 1 sedi for 1 year
    Avg 250 kg for 1 sedi for 1 year = 250 * 50₹(avg rate) = 12500₹
    1 acre = 100 sedi = 100 * 12,500₹ = ₹12,50,000 for 1 year

  • @srigirirajendran500
    @srigirirajendran500 3 ปีที่แล้ว +11

    Innocent farmer.

  • @kalpanakarthik3594
    @kalpanakarthik3594 3 ปีที่แล้ว +9

    வணக்கம் ஐயா. விவசாயம் செய்ய விளை நிலம் வைத்திருக்கிறோம். அதில் இயற்கை விவசாயம் செய்ய என்ன வழிமுறைகள், யாரை அணுக வேண்டும் என்பதை தெரியப்படுத்தவும். நன்றி.

  • @sivakumarchellakkannu3985
    @sivakumarchellakkannu3985 3 ปีที่แล้ว +5

    Enga aattukutti nalla meyum intha sediya.

  • @davidratnam1142
    @davidratnam1142 3 ปีที่แล้ว +6

    God bless Ayya yes

  • @ChandraSekar-oe7cw
    @ChandraSekar-oe7cw ปีที่แล้ว

    Super very nice photo sir

  • @balasubramaniangovindasamy2208
    @balasubramaniangovindasamy2208 3 ปีที่แล้ว +1

    Thanks very good

  • @nandagopalgovindasame501
    @nandagopalgovindasame501 2 หลายเดือนก่อน

    Thanks Birathar

  • @selvarajp8458
    @selvarajp8458 3 ปีที่แล้ว

    Exlant basumai vivasayam

  • @pj7823
    @pj7823 2 ปีที่แล้ว +1

    Enna variety

  • @michaelraj4245
    @michaelraj4245 3 ปีที่แล้ว +31

    ஓரு காய் 300 கிராம் என்றால் 100 காய்கள் 30 கிலோ. 1000 கிராம் = 1 kg .
    அந்த பெரியவர் சரியாக சொல்கிறார். நீங்கள் 10 காய்கள் 30 கிலோ என்று தவறான கணக்கை சொன்னீர்கள். அதுமட்டும் இல்லாமல் இந்த வீடியோ வின் தலைப்பு, பார்ப்பவர்க்களுக்கு தவறனா தகவலை தருகிறது.
    It's misleading the viewers. Please change the title of the video.

    • @gowrisankarthinakaran5436
      @gowrisankarthinakaran5436 3 ปีที่แล้ว +5

      Avaru views varanumnu therinje than apdi potrukaru.. avaru ena unmaiyave aarvathulaya video podraru.. daily oru video potoma view vanthatha TH-cam ta irnthu kasu vanthucha avlo than.. avaruku ithu oru business.

    • @anbu7922
      @anbu7922 3 ปีที่แล้ว +1

      Mmm sariya sonninga

  • @thiraviyamthiraviyam8317
    @thiraviyamthiraviyam8317 3 ปีที่แล้ว +1

    Which is the plant to you to your land

  • @indianindian9257
    @indianindian9257 3 ปีที่แล้ว +1

    What fruits is that lemon or orange

  • @saravanangurunathan9188
    @saravanangurunathan9188 ปีที่แล้ว

    ஆடுகள் எலுமிச்சைச்செடி மற்றும் சத்துக்குடி இலைய சாப்பிடுமா

  • @Abraham-mw1ch
    @Abraham-mw1ch 3 ปีที่แล้ว +14

    வேளாண் போராட்டம் வெல்ல வேண்டும்...

    • @thangasamy7629
      @thangasamy7629 3 ปีที่แล้ว +3

      இதுக்கும் வேளாண் பேராட்டத்துக்கும் என்ன சம்பந்தம்?.

    • @Abraham-mw1ch
      @Abraham-mw1ch 3 ปีที่แล้ว +1

      @@thangasamy7629
      திருத்தப்பட்ட வேளாண் சட்டங்களால் இதுமாதிரி நிலை முடிவிற்கு வந்து விடும்..
      பெருமுதலாளிகள் என்ன வேண்டும் எனச் சொல்வதை விளைவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு விவசாயிகள் ஆளாவார்கள்.
      இப்போது ஏதும் பாதிப்பு இல்லை என்று அரசுகள் உறுதியளித்தாலும்
      சட்டத்திருத்தத்தில் அதற்கான வழிமுறைகள் இல்லை..
      நீதிமன்றங்களுக்கு செல்ல முடியாது..
      விவசாயிகளுக்கு கடன் தேவைகளை உண்டாக்கி கடன் கொடுத்து இறுதியில் நிலத்தையும் இழந்து விவசாயக் கூலிகளாக மாற்றும் சதிகளே இந்தச் சட்டங்கள்..

    • @bg-jy3mt
      @bg-jy3mt 3 ปีที่แล้ว +1

      அங்கு நடப்பது வியாபாரிகள் போராட்டமே!!!
      விவசாயிகள் போராட்டம் அன்று!

    • @Abraham-mw1ch
      @Abraham-mw1ch 3 ปีที่แล้ว +1

      @@bg-jy3mt
      வியாபாரிகளுக்கு ஆதரவான சட்டம் என்றும் அதை எதிர்த்து போராடுபவர்கள் வியாபாரிகள் தான் என்பதும் தாங்கள் சொல்லித்தான் எனக்கு தெரிகிறது...
      அருமையான சிந்தனை..👍

    • @bg-jy3mt
      @bg-jy3mt 3 ปีที่แล้ว +1

      எல்லா விவசாயிக்கும் 100 நாட்களுக்கு மேலாக விவசாயம்,வேலை இல்லாமல் வாழும் அளவுக்கு வசதி வாய்ப்பு இல்லை

  • @jesril3172
    @jesril3172 3 ปีที่แล้ว +10

    Make Pannai kuttai. Do rain water harvesting. You don't need to ask others to help

  • @EdwinFarm
    @EdwinFarm 3 ปีที่แล้ว +1

    களி மண்ணில் வைகலாமா?

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 3 ปีที่แล้ว +8

    சிறப்பு ‌👍

  • @thebeardedvulturejuli3674
    @thebeardedvulturejuli3674 3 ปีที่แล้ว

    Needuli valga! Inimel vungalai pola yarai parpathu?

  • @jothidarvelmurugan4157
    @jothidarvelmurugan4157 2 ปีที่แล้ว

    AYYA SONNATHU THAAN CORRECTLY ANSWER.1KAAI 300 GRAM ENDRAAL, 100 KAAIKAL 30 KILOGRAM. 10 KAAIKAL 3KILOGRAM AAKUM BROTHER. 1000GRAM =1 KILOGRAM.

  • @anusuyav46
    @anusuyav46 3 ปีที่แล้ว

    Manithanin payraasai "" ottu marangal "" vuruwaaga kaaranam.

  • @yesemve
    @yesemve 3 ปีที่แล้ว +9

    இரண்டு அரை வருடம் என்றால், ஒரு வருடம் என்ற அர்த்தம் வரும். இரண்டரை என்று பேசவும், எழுதவும்.

    • @premadharmalingam3938
      @premadharmalingam3938 3 ปีที่แล้ว +4

      நானும் அப்படித்தான நினைத்தேன்

    • @villageagrikrishna386
      @villageagrikrishna386 3 ปีที่แล้ว +4

      எழுத்து பிழை

  • @silomanisampathkumar7298
    @silomanisampathkumar7298 3 ปีที่แล้ว +1

    வணக்கம் அய்யா. செடி எங்கே வாங்குவது . உதவி செய்யுங்கள்

  • @kingslyking
    @kingslyking ปีที่แล้ว

    Yaga v2la eruku..... Vithai pottu mulaithu vathu 4yr apro 6 kai ta vathuchu.

  • @GRcreations271
    @GRcreations271 3 ปีที่แล้ว +2

    Nanalum unga village pakam thaaa happy

  • @kssubramanian4793
    @kssubramanian4793 3 ปีที่แล้ว +1

    vishayathukku vara en ivvalavu neram ?

  • @veepillai7276
    @veepillai7276 3 ปีที่แล้ว +2

    What is the solution for forest pig and monkey problems to save poor farmers from agriculture department .

  • @nagoorgani2169
    @nagoorgani2169 3 ปีที่แล้ว +6

    10 சாய் முப்பது கிலோ இல்ல - 3 கிலோ பெருஷ கொலப் பாதிங்க

  • @peacenvoice6569
    @peacenvoice6569 4 หลายเดือนก่อน

    Bro காட்ட நல்லா சுத்தி காட்டுங்க bro

  • @PVAR1983
    @PVAR1983 3 ปีที่แล้ว +8

    4.5 acre is not sufficient.. Minimum 20 acres required for successful farming and for profits..

  • @pachayappanpacha8094
    @pachayappanpacha8094 2 ปีที่แล้ว

    Super farmer

  • @ponrasupichaimani164
    @ponrasupichaimani164 2 ปีที่แล้ว

    Intha kanndu enga vaankalam

  • @sivakumar-ci5nu
    @sivakumar-ci5nu 3 ปีที่แล้ว +2

    Thennai maram idayil varuma

  • @sekarsundaram9028
    @sekarsundaram9028 3 ปีที่แล้ว +12

    இந்த ரகம் எனக்கு வேண்டும் எங்கே கிடைக்கும்

  • @devavel9202
    @devavel9202 3 ปีที่แล้ว +3

    1×300=3000
    10×300=30000
    So 100×300=300000
    Finally 30 kg only interviewer......

    • @revanths2496
      @revanths2496 2 ปีที่แล้ว

      2.5 varuda sadiel avolothan 100 kg average kedaikum

  • @manibharathi3834
    @manibharathi3834 9 หลายเดือนก่อน

    என்ன மண்

  • @dellibabu313
    @dellibabu313 ปีที่แล้ว

    Chedi kitaikkuma

  • @sriguna57
    @sriguna57 3 ปีที่แล้ว +2

    Citrus sedi ku pathipu kami than

  • @hariharanb07
    @hariharanb07 3 ปีที่แล้ว +2

    Oru chinna doubt. Ethuku certificate?? Is it really required for doing farming ?

    • @parthasarathyramadoss9362
      @parthasarathyramadoss9362 3 ปีที่แล้ว +2

      Organic certification in case you want to export and to prove that no fertilizer, pesticides used.

    • @hariharanb07
      @hariharanb07 3 ปีที่แล้ว

      @@parthasarathyramadoss9362 Oh okay. Thank you 🙏

  • @Jagadeesankrishnasamy-g1q
    @Jagadeesankrishnasamy-g1q 9 หลายเดือนก่อน

    😮என்ன மரம்/செடி ?

  • @shreeleisurebeat9441
    @shreeleisurebeat9441 3 ปีที่แล้ว +1

    Govt shud help all these farmers to grow gud crops.

  • @Princy667
    @Princy667 8 หลายเดือนก่อน

    Save nature

  • @rightchoice5501
    @rightchoice5501 3 ปีที่แล้ว +2

    Ayia ithu nattu vagai chediya, ithanaduiya natru kidaikuma

    • @iraivithi1536
      @iraivithi1536 3 ปีที่แล้ว +2

      அவர்தான் அதனை hybrid என்று சொல்கிறாரே!
      அப்புறம் அதனை நாட்டு வகை செடியா எங்க கிடைக்கும் என்றால் எப்படி?

    • @rightchoice5501
      @rightchoice5501 3 ปีที่แล้ว +1

      @@iraivithi1536 ungaya veetla kidaikumanu ketten athu than

    • @rightchoice5501
      @rightchoice5501 3 ปีที่แล้ว

      @@iraivithi1536 unkitta ethavathu kettana enoda santhegangal avar kitta kekuren unkenna

    • @iraivithi1536
      @iraivithi1536 3 ปีที่แล้ว

      நீங்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக சொன்னேன்...

  • @karthivssan770
    @karthivssan770 3 ปีที่แล้ว +9

    கேள்வி கேட்பவர் சரியில்லை

  • @booragasamysubramaniyan8789
    @booragasamysubramaniyan8789 2 หลายเดือนก่อน

    சரி,சரி,நீங்கள் போர்போடவந்திங்களா விவசாய அலுவலரை தொடர்புகொண்டுகேளுங்கள் 6:15

  • @n.vijayan8000
    @n.vijayan8000 2 ปีที่แล้ว +1

    உங்க app கொஞ்சம் improve பண்ணுங்க very very bad experience

  • @kandhanbalakrishnan669
    @kandhanbalakrishnan669 3 ปีที่แล้ว

    Indha rakam kandru engu kidaikkum

  • @MuruganMurugan-tx4gg
    @MuruganMurugan-tx4gg 3 ปีที่แล้ว +13

    அதனூர் தூத்துக்குடி மாவட்டம் தனா அங்கு ஒரு அதனூர் இருக்கா

    • @velkumar3099
      @velkumar3099 3 ปีที่แล้ว +1

      ஆமாம் எப்போதும்வென்றான் ஊரில் இருந்து கிழக்கே இருக்கிறது. காட்டுநாயக்கன்பட்டிக்கு அடுத்தாற்போல் வரும்.

    • @miraclejk7324
      @miraclejk7324 3 ปีที่แล้ว +1

      இது ஆதனூர், திருவண்ணாமலை மாவட்டம்

    • @podhuraj3671
      @podhuraj3671 3 ปีที่แล้ว

      Correct da na address poduga sir

    • @vegravi579
      @vegravi579 3 ปีที่แล้ว

      @@podhuraj3671 அந்த ஐயா சரியாக தான் சொல்கிறார் நீங்க உங்க அக்கம்பக்கத்து ஊர் ஞாபகமாகவே உள்ளீர்கள்

  • @easypesy9169
    @easypesy9169 ปีที่แล้ว

    இந்த கன்று எங்க கிடைக்கும்

  • @nishkalar1808
    @nishkalar1808 3 ปีที่แล้ว

    Super sir

  • @maramvettidevatactors4561
    @maramvettidevatactors4561 3 ปีที่แล้ว

    Super

  • @guru6153
    @guru6153 3 ปีที่แล้ว +5

    Interview adukira thambi dressing sense sari illa pa. Gymku pora mathiri vara..

  • @sakthiro
    @sakthiro 3 ปีที่แล้ว +1

    Moka podama pasungaya

  • @selvakumarveerappan8759
    @selvakumarveerappan8759 2 ปีที่แล้ว

    I think total yield

  • @selvarajparthasarathy9415
    @selvarajparthasarathy9415 3 ปีที่แล้ว +7

    சுய புராணம் தேவையில்லை. பேட்டிகாண்பவரும் மேட்டரைநேரடியில் வராமல் இழுத்தடித்து நேரங்கொல்கிறார்.

  • @p.chellamuthutme9620
    @p.chellamuthutme9620 3 ปีที่แล้ว +3

    10 Kari 3kg mttal

  • @sarathygeepee
    @sarathygeepee 9 หลายเดือนก่อน

    எந்த விவசாய உற்பத்தி பொருளும் மதிப்புகூட்டல் வசதி தேவை.நட்டம் ஏற்படாது.

  • @arunkumararunkumar-gn8zm
    @arunkumararunkumar-gn8zm 2 ปีที่แล้ว

    நானும் திமலை தான்,,விலாசம் தெளிவாக சொல்லுங்கள் அய்யா...

    • @venkatesan1455
      @venkatesan1455 2 ปีที่แล้ว

      திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் ஆதனூர் கிராமம் ( ஆரணி to ஆற்காடு பஸ் ரூட்)

  • @thamilanpu7760
    @thamilanpu7760 3 ปีที่แล้ว +14

    ஏங்க விட்டு விட்டு பேசுரீங்க நெறியாளரே

  • @bhoomifarms4571
    @bhoomifarms4571 3 ปีที่แล้ว +1

    Please ask correct questions?. Stupid questions should be avoid like terrace garden for plants.

  • @adkadk6261
    @adkadk6261 3 ปีที่แล้ว +5

    விவசாயி correct..anchor waste

  • @இயற்கைவாழ்வு
    @இயற்கைவாழ்வு 3 ปีที่แล้ว +2

    Aiyya unga cell number is not connecting, vera num irundha kudunga

  • @EilyasAli
    @EilyasAli 3 ปีที่แล้ว

    Vivasayam than correct spelling

  • @prabhu19smart
    @prabhu19smart 3 ปีที่แล้ว +2

    1st comment...

    • @davidabraham5114
      @davidabraham5114 3 ปีที่แล้ว +1

      அதுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிரேன்.

  • @TV-er6xl
    @TV-er6xl 3 ปีที่แล้ว +6

    சாத்துக்குடி பழத்துக்கு பழ ஈ
    தொல்லை உண்டு ! பழத்தை ஓட்டை போட்டு விடும் ! அந்த
    பழம் அழுகி விடும்!

    • @venishraja4888
      @venishraja4888 3 ปีที่แล้ว +1

      மயில் தாக்காதா ?

  • @skyrockettv106
    @skyrockettv106 3 ปีที่แล้ว

    👌👌

  • @balukumari5882
    @balukumari5882 3 ปีที่แล้ว +1

    300g.400g.1mosambe varradu rommba rare.

    • @mtcemngr5292
      @mtcemngr5292 3 ปีที่แล้ว

      Mosambe? Call it Lime mam.