தினம் ஒரு துதி - வியாழக் கிழமை சிறப்புகள் & செய்ய வேண்டிய சிறப்பு வழிபாடு | சொல்ல வேண்டிய துதி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ย. 2024

ความคิดเห็น • 224

  • @lakshmanans1681
    @lakshmanans1681 ปีที่แล้ว +4

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...

  • @adminloto7162
    @adminloto7162 ปีที่แล้ว +5

    குருவாக தாய் தந்தையே போற்றி போற்றி குருபகவானே போற்றி போற்றி முருகா போற்றி போற்றி சீரடி சாய்பாபா போற்றி போற்றி ராகவேந்திரா போற்றி போற்றி வியாழன் பகவானே போற்றி போற்றிஆன்மீகமே தெரியாத எனக்கு அறிய வைத்த தேச மங்தையர்கரசி அம்மா குருவாக ஏற்று மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @panchavaranamharkrishnan6
    @panchavaranamharkrishnan6 หลายเดือนก่อน

    ஓம் சிவாய நம அம்மா தினம்தீர்த்தம்என்னசெய்வதுசொல்லுங்கள் ஓம் சிவாய நம நன்றி வணக்கம் குரு வே

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 ปีที่แล้ว +3

    வியாழன் என்றால் குரு எனக்கு குரு சாய் பாபா என்றால் எனக்கு அப்பா சாய் அப்பா ❤❤❤

  • @yazhinesekar6220
    @yazhinesekar6220 ปีที่แล้ว +2

    அம்மா.. அவனிதனிலே பிறந்து என தொடங்கும் திருப்புகழ் விளக்கம் அளிக்க வேண்டும் அம்மா.. தயவுசெய்து உங்கள் குரலில் கேட்க ஆசையாக உள்ளது

  • @AbinayaMohandoss
    @AbinayaMohandoss ปีที่แล้ว +2

    அக்கா தினமும் ஏதேனும் பதிவு போடுங்கள்.தினமும் உங்களை பார்க்க வேண்டும்.

  • @meenarajavel9739
    @meenarajavel9739 7 หลายเดือนก่อน

    அம்மா நன்றி இப்படி துதி பாடுவது எனக்கு ஒரு பாதுகாப்பு கவசம் போல் இருக்கிறது ஒரு தெரியம் கிடைக்கிறது நன்றி அம்மா

  • @arthibabu6162
    @arthibabu6162 ปีที่แล้ว +5

    அம்மா என்னுடைய குரு நீங்கள் தான்

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 ปีที่แล้ว

      ரத்த தாணம் பற்றி குருவின் பதில் 🎉😢🎉

  • @papathipathi
    @papathipathi ปีที่แล้ว +1

    என் குரு நீங்கள் தான் அம்மா

  • @maheswaran2161
    @maheswaran2161 ปีที่แล้ว +3

    பஞ்சாயதன பூஜை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
    🌸 பஞ்சாயதன பூஜை என்றால் என்ன??
    🌸 அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன??
    🌸 பஞ்சாயதன பூஜை எவ்வாறு செய்வது??
    🌸 பஞ்சாயதன பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??

  • @tamilselvim2069
    @tamilselvim2069 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா

  • @satishkumarm4664
    @satishkumarm4664 ปีที่แล้ว

    குருவே திருவின் உருவே தங்களுக்கு குரு முழுநிலவு நன்னாள் வாழ்த்துக்கள் 🙏

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 ปีที่แล้ว +1

    Mikka nandri Amma 🙏 om namasivaya 🙏

  • @vickiivignesh4802
    @vickiivignesh4802 ปีที่แล้ว

    அம்மா happy guru Pournami nalvalthukal🙏🙏 En guru உங்கள் பாதத்தில் என் சம்ர்ப்பணம்🙏🙏🙏

  • @prasath7895
    @prasath7895 ปีที่แล้ว +1

    எனக்கு நீங்கள் தான் அம்மா குரு 🙏🙏🙏🙏

  • @vasupanneer1797
    @vasupanneer1797 ปีที่แล้ว +1

    வணக்கம் அம்மா
    குருவே போற்றி

  • @vennila4454
    @vennila4454 ปีที่แล้ว

    என் உயிர் திரு குருவிற்கு குரு பூர்ணிமா வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @gokila3899
    @gokila3899 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் அம்மா.மிக்க நன்றி அம்மா.

  • @vijayanand958
    @vijayanand958 ปีที่แล้ว

    அம்மா குரு பூர்ணிமா வாழ்த்துக்கள்... நன்றி நன்றி நன்றி...

  • @saranyapari6714
    @saranyapari6714 ปีที่แล้ว +64

    அம்மா எனக்கு ஆண் குழந்தை பிறந்தது நிங்கள் கூறியவாறு சாமி கும்பிட்டோம் மிக்க நன்றி

  • @maheswaran2161
    @maheswaran2161 ปีที่แล้ว +3

    திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் பற்றி கூறுங்கள் அம்மா

  • @muthupriya3143
    @muthupriya3143 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 ปีที่แล้ว

      வள்ளி தெய்வானை சரணம் 😢 முருக பெருமான் போற்றி என்ட்று தினமும் 50 முறை எழுதனும்னு 😢🎉😢

  • @pothumani1071
    @pothumani1071 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய

  • @pakkiyalaxmi1383
    @pakkiyalaxmi1383 ปีที่แล้ว +1

    ஒம் நமசிவாய

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 ปีที่แล้ว +1

    நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @VijayaLakshmi-de4ei
    @VijayaLakshmi-de4ei ปีที่แล้ว

    🙏🌹❤🌹குரு பூர்ணிமா நல்வாழ்த்துக்கள் 🌹❤🌹🙏

  • @muthumari1240
    @muthumari1240 ปีที่แล้ว +1

    Ungalai neril parkanum asaiya iruku.neenga than en guru

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤

  • @radharaju4021
    @radharaju4021 ปีที่แล้ว +1

    Good morning ma'am குரு வணக்கம்

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 ปีที่แล้ว

    Guru poornima vaalthukal Amma ❤️ 🙏 💐

  • @6a17mugulss2
    @6a17mugulss2 ปีที่แล้ว

    என் குருவுக்கு குரு பூர்ணிமா வாழ்த்துக்கள்

  • @sindumurugesan1858
    @sindumurugesan1858 ปีที่แล้ว +1

    குரு பூர்ணிமா வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏🙏🙏🌹🌹

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 ปีที่แล้ว

      ரத்த தானம் பற்றி 😢 குருவின் பதில் 😢😮

  • @பனைஓலைபொருட்கள்சாகுளம்

    எங்கள் குருவிற்கு குரு பூர்ணிமா நல்வாழ்த்துக்கள் அம்மா

  • @vivekrevathithiyasri7256
    @vivekrevathithiyasri7256 ปีที่แล้ว +1

    நன்றி அக்கா

  • @VidyaShastra
    @VidyaShastra ปีที่แล้ว +3

    Hi Amma please show Bhuvaneswari valipadu thanks ❤

  • @lakshmielangovan3014
    @lakshmielangovan3014 ปีที่แล้ว

    ஓம் முருகா.......🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏
    வணக்கம் குருமாதா💐🙏🙏

  • @SarojadeviM-fe2of
    @SarojadeviM-fe2of ปีที่แล้ว

    அம்மா நீங்கதான் எனக்கு குரு 🙏🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 ปีที่แล้ว +2

    நர்மதேஸ்வர் பாணலிங்கம் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா.
    🌸 நர்மதேஸ்வர் பாணலிங்கம் என்றால் என்ன??
    🌸 அதை வழிபாடு/பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??
    அதை வீட்டில் வழிபடலாமா? அதற்கு என்னென்ன நியதிகள்??
    🌸 அதை எவ்வாறு எப்போது வழிபாடு மற்றும் பூஜை செய்யவேண்டும்??

  • @psrgpdV
    @psrgpdV ปีที่แล้ว +1

    Thank you so much amma 🙏🙏🙏🙏

  • @RTKDHARUNSHANKAR
    @RTKDHARUNSHANKAR ปีที่แล้ว +1

    எனக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்த என்னுடைய குரு நீங்க தாங்கம்மா !!!!! எங்களது குருவிக்கு குரு பூர்ணிமா வாழ்த்துக்கள் .!!! வாழ்க பல்லாண்டு!! வளமுடன் நலமுடனும் தாங்களும் தங்கள் குடும்பமும் வாழ்க பல்லாண்டு!! என்னுடைய மனமார்ந்த நன்றிகள் !!!

  • @Thirukavi818
    @Thirukavi818 ปีที่แล้ว

    குரு பூர்ணிமா வாழ்த்துக்கள் சகோதரி

  • @veerasekar7363
    @veerasekar7363 ปีที่แล้ว

    Amma Guru Poornima Valthukkal🎉🎉🎉 🙏🙏🙏

  • @ravishankarramachandran232
    @ravishankarramachandran232 ปีที่แล้ว +1

    Vanakam Amma

  • @MeenaK-j3y
    @MeenaK-j3y 2 หลายเดือนก่อน

    Amma sama super amma❤❤❤

  • @vithhyav9639
    @vithhyav9639 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அம்மா

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 ปีที่แล้ว

      வள்ளி தெய்வானை சரணம் 😢 முருக பெருமான் போற்றி என்ட்று தினமும் 50 முறை எழுதனும்னு 😢😮😢

  • @JothiJo-rt6dx
    @JothiJo-rt6dx ปีที่แล้ว

    அம்மா வணக்கம் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💞💞🌹🌹

  • @priyanair9458
    @priyanair9458 ปีที่แล้ว +1

    Happy Guru purnima 🙏❤️🙏💐

  • @GomathiReddy-sp5wj
    @GomathiReddy-sp5wj ปีที่แล้ว

    Amma theliva sollringa super

  • @r.deepeesh2bsec662
    @r.deepeesh2bsec662 ปีที่แล้ว

    Mam happy Guru Poornima mam ur my guru thank you mam

  • @sachinpreowendcars7297
    @sachinpreowendcars7297 ปีที่แล้ว

    வனக்கம் அம்மா

  • @Padmanabankk1962-mk3rg
    @Padmanabankk1962-mk3rg 8 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ நன்றி சகோதரி மி
    க அருமையான பதிவு. சுபப்ரமணிய புஜங்கம் பாடல் மற்றும் பாடலைப்பற்றி வரிகளோடு தயைகூர்ந்து
    பதிவிடுங்கள். . நன்றி

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 ปีที่แล้ว +1

    Thank you sister ☺️

  • @bhagavthihariramesh8042
    @bhagavthihariramesh8042 ปีที่แล้ว

    அருமையான பதிவு அம்மா

  • @சம்பந்தர்-ம9ர
    @சம்பந்தர்-ம9ர ปีที่แล้ว

    அம்மா குருபூர்ணிமா வாழ்த்துக்கள் அம்மா

  • @rathygnanes3393
    @rathygnanes3393 ปีที่แล้ว

    நன்றி அம்மா

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 ปีที่แล้ว

    அம்மா நன்றி அம்மா

  • @subbusangeetha8240
    @subbusangeetha8240 ปีที่แล้ว

    Happy Guru Poornima Amma😊

  • @jeyakodi8467
    @jeyakodi8467 ปีที่แล้ว

    Amma, Thanks 👌🏾🙏🏾🙏🏾💐💐

  • @pothumani1071
    @pothumani1071 ปีที่แล้ว +2

    18 சித்தர்கள் பற்றி பதிவு போடவும் அம்மா

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 ปีที่แล้ว +1

    அம்மா சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤❤

  • @maheswaran2161
    @maheswaran2161 ปีที่แล้ว +2

    அம்மா!! தஞ்சை மாரியம்மன் கோவில் சம்பந்தப்பட்ட கீழ்க்கண்ட பதிவுகளை தாருங்கள் அம்மா...
    🔱 புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் வரலாறு, கதைகள், மன்னர்கள் அந்த ஆலயத்தை எழுப்பிய வரலாறு மற்றும் சிறப்புகள் பற்றி கூறுங்கள் அம்மா.
    🔱 வெங்கோஜி மன்னர் தஞ்சையை சுற்றியும் எட்டுத் திக்குகளிலும் எட்டு சக்திகளை பிரதிஷ்டை செய்ததாகவும் அதில் ஒன்றுதான் இந்த புன்னைநல்லூர் என்றும் 'சோழசம்பு' என்னும் நூலில் கூறப்பட்டுள்ளதாம். அந்த எட்டு கோவில்கள் பற்றியும் கூறுங்கள் அம்மா.

  • @mohanana5694
    @mohanana5694 ปีที่แล้ว

    மயானம் உறையும் இறையான மகேசன் பெற்ற குகேசன் எனத் தியானப் பொருளாம் திருமுருகா தேவே மாவேதிய போற்றி தயாளசீலா தணிகை முதல் தளர்வாழ் குன்றுதொறும் வாழ்வாய் வியாழக்கிழமை வந்தருள்வாய் வேலா கோலாகலா போற்றி🙏🙏🙏🙏🙏 மயானம் உறையும் இறையான மகேசன் பெற்ற குகேசன் எனத் தியானப் பொருளாம் திருமுருகா தேவே மாவேதிய போற்றி தயாளசீலா தணிகை முதல் தளர்வாழ் குன்றுதொறும் வாழ்வாய் வியாழக்கிழமை வந்தருள்வாய் வேலா கோலாகலா போற்றி🙏🙏 மயானம் உறையும் இறையான மகேசன் பெற்ற குகேசன் எனத் தியானப் பொருளாம் திருமுருகா தேவே மாவேதிய போற்றி தயாளசீலா தணிகை முதல் தளர்வாழ் குன்றுதொறும் வாழ்வாய் வியாழக்கிழமை வந்தருள்வாய் வேலா கோலாகலா போற்றி🙏🙏 மயானம் உறையும் இறையான மகேசன் பெற்ற குகேசன் எனத் தியானப் பொருளாம் திருமுருகா தேவே மாவேதிய போற்றி தயாளசீலா தணிகை முதல் தளர்வாழ் குன்றுதொறும் வாழ்வாய் வியாழக்கிழமை வந்தருள்வாய் வேலா கோலாகலா போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saranyat2163
    @saranyat2163 ปีที่แล้ว

    Amma kurubrnima valthukkal amma🙋‍♀️

  • @vijayalakshmimurugesan4335
    @vijayalakshmimurugesan4335 ปีที่แล้ว +2

    கந்தர் அலங்காரம் வரிக்கு வரி விளக்கம் சொல்லுங்க அம்மா

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp ปีที่แล้ว

    Amma maalai vanakkamamma amma guruPoornima vazlthukkal🙏🙏🙏🙏🙏

  • @chitragovindaraj1418
    @chitragovindaraj1418 ปีที่แล้ว

    🙏🙏🙏Om sivaya nama. Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏

  • @VijayaViji-z6z
    @VijayaViji-z6z ปีที่แล้ว

    குரு பூர்ணிமா வாழ்த்துகள்💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️

  • @Renuga-gx7te
    @Renuga-gx7te ปีที่แล้ว

    அடியேனுக்கு குரு நீங்கள்தான் நன்றி அம்மா

  • @bharanidharankuppusamy4400
    @bharanidharankuppusamy4400 ปีที่แล้ว

    நன்றி அம்மா. அம்மா, எங்கள் குல தெய்வம் திரௌபதி அம்மனை பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா. அன்புடன் வேண்டிக்கொள்ளும் கனடா வாழ், தங்கள் அடியேன்

  • @bhuvanaeeshwary7280
    @bhuvanaeeshwary7280 ปีที่แล้ว +1

    குமரகுபரா போற்றி குருவே சரணம் ஃ🙏

  • @pancavarnamraman965
    @pancavarnamraman965 ปีที่แล้ว

    Thank you Amma 🙏🙏🙏

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 ปีที่แล้ว

    Advance Guruve saranam amma🙏

  • @sumathie.s6237
    @sumathie.s6237 ปีที่แล้ว +1

    Kindly put vedio about tebetian singing bowl meditation

  • @poojapoorni1543
    @poojapoorni1543 ปีที่แล้ว

    Amma Nanri Nanri amma

  • @revathysubramanian467
    @revathysubramanian467 ปีที่แล้ว +1

    Amma 🙏

  • @shobanashobana3431
    @shobanashobana3431 ปีที่แล้ว +1

    பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 ปีที่แล้ว

    Thanks amma 🙏

  • @Usha...sri..5954
    @Usha...sri..5954 ปีที่แล้ว +1

    🙏🙏🙏 Amma

  • @arunkamali6089
    @arunkamali6089 ปีที่แล้ว

    Ammanu guptave avlo oru santhoshama iruku amma

  • @krishnadasc4647
    @krishnadasc4647 ปีที่แล้ว

    Anbu vanakkam... Vaazhtukkal...🙏🙏🙏🙏🙏🙏🙏🎆🎆🎆

  • @susimurali4316
    @susimurali4316 ปีที่แล้ว

    Amma guru poornima wishes

  • @sivaranjani.p8055
    @sivaranjani.p8055 ปีที่แล้ว +1

    Kalai vanakkam amma today25weddinday by p.kalaivani

  • @pushpalatha6442
    @pushpalatha6442 ปีที่แล้ว

    I had a one strong prayer to Amman and I prayed if that's get fulfilled , for 48 days I will eat food without salt. Now I started from past 2 days, food without salt is not get digested. Any other way for this Amma

  • @vathiride6997
    @vathiride6997 ปีที่แล้ว +1

    லாட சந்நியாசி - வாய்ப்புகள் இருந்தால் இவரை பற்றி வீடியோ போடுங்கள்.. நிறைய கோவிலில் இந்த லாட சந்நியாசிக்கு என்றே தனி சன்னதி / இடம் உள்ளது..

  • @rajeshraj6611
    @rajeshraj6611 ปีที่แล้ว +1

    Super

  • @HarishKumar-vs4ch
    @HarishKumar-vs4ch ปีที่แล้ว +1

    அம்மா காலை வணக்கம் அம்மா காலை

  • @manosankar6184
    @manosankar6184 ปีที่แล้ว

    Thankyou Amma 💐 💐 💐

  • @rekhakeerthana7574
    @rekhakeerthana7574 ปีที่แล้ว +1

    குரு வணக்கம் 🙏.

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 ปีที่แล้ว

      ரத்த தானம் பற்றி 😢 குருவின் பதில் 😢

  • @muthumani9882
    @muthumani9882 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் முருகா

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 ปีที่แล้ว

      வள்ளி தெய்வானை சரணம் 😢 முருக பெருமான் போற்றி என்ட்று தினமும் 50 முறை எழுதனும் 🎉🎉🎉

  • @ananthsivakami5369
    @ananthsivakami5369 ปีที่แล้ว

    Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @kalaitamil3134
    @kalaitamil3134 ปีที่แล้ว

    En Guruve saranam Amma innaiku Guru Purnima en vanakkathi yethukonga Amma

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 ปีที่แล้ว

    Nantri amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PRBBUSINESS1996
    @PRBBUSINESS1996 ปีที่แล้ว

    சிறப்பு

  • @soniyasoniya9247
    @soniyasoniya9247 ปีที่แล้ว

    மேடம் சாய் பாபா பற்றி ஒரு பதிவு போடுங்கள், அப்படியே ஒவ்வொரு கடவுள் பற்றியும் வழிபாடு பற்றியும் பதிவு போடுங்கள்

  • @m.karthimkmk3728
    @m.karthimkmk3728 ปีที่แล้ว

    ஓம் சக்தி ஸ்ரீ பட்டத்தரசி அம்பிகை போற்றி 🙏🙏🙏
    அம்மா வணக்கம்
    எங்கள் ஊரில் அருள்மிகு ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் ஆலயம் உள்ளது இதுவரை இங்கு வளைகாப்பு பூஜை செய்தது இல்லை இந்த வருடம் புதிதாக எளிய முறையில் வளைகாப்பு பூஜை நடத்த நினைக்கிறேன் இங்கு அம்மாவுக்கு எனக்கு தெரிந்த வகையில் அலங்காரங்களும் செய்து செய்து வருகிறேன் கோவிலில் வலைகப்பு பூஜை நடத்த வழிபாட்டு முறைகள் விரதங்கள் பற்றி அறிய விரும்புகிறேன் பட்டத்தரசி அம்மனுக்கு வளைகாப்பு பூஜை செய்ய அறிவுரை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் அம்மா

  • @sathyarajesh8650
    @sathyarajesh8650 ปีที่แล้ว

    Thanks Mam 🙏🙏🙏

  • @AnandhiSaravanan-uw4xf
    @AnandhiSaravanan-uw4xf ปีที่แล้ว

    En guru nengal than amma

  • @suganyaarul5212
    @suganyaarul5212 ปีที่แล้ว

    Amma Friday, saturday kum podunga amma❤

  • @rithikmahaeswar3652
    @rithikmahaeswar3652 ปีที่แล้ว

    Enaku guru neega than ma

  • @saravananR-qj6yd
    @saravananR-qj6yd ปีที่แล้ว +1

    Amma, thinam oru thirupugal padal, padikum vitham, athan porul sollungama.