Vallalar | Sanjay Subrahmanyan | Anbenum Peruveli | Documentary | Rafiq Ismail | English Subtitles

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 118

  • @selvasamy5819
    @selvasamy5819 8 หลายเดือนก่อน +2

    அற்புதம்! அற்புதம்! கட்டுக்கடங்காமல் என் கண்களிலிருந்து வரும் கண்ணீரின் மூலம் உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை சமர்ப்பிக்கிறேன்.

  • @saibalaguruganess8708
    @saibalaguruganess8708 10 หลายเดือนก่อน +44

    Please add English subtitles so that the documentary gets a better reach. The insights & narratives by the historians, academicians activists & politicians are a must listen. English subtitles ensure more people gain awareness of the legacy of Vallalar - a saint who propagated social justice & assertion way back in 19th century.

    • @onemai_foundation
      @onemai_foundation  10 หลายเดือนก่อน +18

      We are working on the subtitles and will have them uploaded shortly.

    • @eureka140247
      @eureka140247 10 หลายเดือนก่อน +1

      Do

    • @srinivasandeepak
      @srinivasandeepak 10 หลายเดือนก่อน

      Hello, please do add subtitles. I want to share this with my non-Tamil speaking friends. It’s simply a wonderful project and sad that it is accessible only to Tamil speaking people.

    • @pradeepkumarm944
      @pradeepkumarm944 10 หลายเดือนก่อน +1

      @@onemai_foundation Not only for this video, it will be great if they are added for the individual tracks. My friend tells me the lyrics are too deep.

    • @rajendraprasad1892
      @rajendraprasad1892 10 หลายเดือนก่อน

      வள்ளலாரும் களிப்பும்:
      வள்ளலார் தமது அருட்பாக்களில் 'களிப்பு' என்ற சொல்லை ஆன்மீக உச்சநிலையைக் குறிக்கப் பயன்படுத்துகிறார். அவரது ஞானப் பாதையில் களிப்பு ஒரு மையக் கருத்தாக திகழ்கிறது.
      அருட்பெருஞ்ஜோதி அகவலில் காணப்படும் "ஆனந்தக் களிப்பே பேரின்பமே" போன்ற வரிகள் களிப்பின் மேன்மையை பறைசாற்றுகின்றன.
      அனுபவத்தால் விளையும் ஞானமே உண்மையான களிப்பை, ஒரு நிலையான ஆனந்த நிலையை வழங்கும் என்பது வள்ளலாரின் கொள்கை.

  • @venkadraghavanp
    @venkadraghavanp 10 หลายเดือนก่อน +9

    புகழ் சொல்ல வார்த்தை இல்லை....அன்பு நெஞ்சங்களே....இன்னும் பல படைப்புக்களை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்

  • @UsmanAli-nd7hg
    @UsmanAli-nd7hg 10 หลายเดือนก่อน +2

    வள்ளலார் இன்றும் ஏன் தேவைப்படுகிறார் என்பதை இசை ரூபத்தில் காட்டிய மிக அரிய முயற்சி இது... சஞ்சய் சுப்ரமணியனுக்கும் , இசைக் குழுவினருக்கும், இப்படி ஒரு ஆல்பம் தயாரிக்கத் துணிந்த இயக்குநருக்கும் ஆயிரம் ஆயிரம் நன்றிகள்...

  • @DILIP2040
    @DILIP2040 10 หลายเดือนก่อน +7

    Came here following Thalaivar's name & Sean combo. To witness what the team has transpired to bring out these jewels of songs, meticulously hand-picking these songs/lyrics is nothing short of Magic on earth. #respect

  • @alankolum7699
    @alankolum7699 10 หลายเดือนก่อน +4

    19 ஆம் நூற்றாண்டின் பழைய, மற்றும் கேட்பாரற்ற பாடல்கள், 21. ஆம் நூற்றாண்டில் சிறப்பான, புதுவகை இசை பெற்றுள்ளது மிக அருமை.
    பாடல்களின் தமிழ் சொற்களின் சுழிவுகளின் பொழிவு. பழையது என்ற தயக்கமில்லா இயக்கம். சுவையான இசை. ஓர் இறைக் கொள்கை. இவைகள் இதன் மிக ச்சிறப்பு.
    இவற்றைக் கேட்கும்போது எனக்கு AR Rahman னின் "மூப்பில்லா தமிழே" என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.
    திருமந்திரத்தில் இருக்கும் இதுபோன்ற சுவைகளை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று தயவுடன் கேட்டு கொள்கிறேன்...🎉🎉

  • @ramanan89
    @ramanan89 10 หลายเดือนก่อน +5

    Pradeep's documentary on Arunagirinathar and this by Sean. These guys are of different breed.

  • @jayram78
    @jayram78 10 หลายเดือนก่อน +1

    Too good. The music, people who spoke about vallalar swami. அருள் பெரும் ஜோதி. ஓம். Outstanding.

  • @srikanthiyer4082
    @srikanthiyer4082 4 หลายเดือนก่อน

    Was sitting on my watch list for so long. Vennila too good. Sanjay hit it out of the park. His genius continues to push new boundaries. Narrators bring out Vallalar's teachings so beautifullly.

  • @baluchandru3631
    @baluchandru3631 10 หลายเดือนก่อน +13

    Thanks vijay varatharaj anna❤❤❤

  • @nagarajanramasamy2524
    @nagarajanramasamy2524 3 หลายเดือนก่อน

    விளக்கங்கள் மற்றும் பாடல்கள் அணைத்தும் அருமை இறைநிலை அணைவரையும் ஆசிர்வதிக்கட்டும்🙏🏽வாழ்க வளமுடன்

  • @prasannasiva
    @prasannasiva 10 หลายเดือนก่อน +4

    One of the best documentary about Vallalar and his Thiruvarutpa. Kudos to a great work by the entire team

  • @dhaanishchockalingam
    @dhaanishchockalingam 10 หลายเดือนก่อน +2

    Thank you sooo much guys ❤🎉❤ அருட்பெருஞ்ஜோதி 🤍

  • @krish2690
    @krish2690 10 หลายเดือนก่อน +2

    Amazing work. Extremely talented musicians and best details of what was the world Vallalar was facing.

  • @ramsundaram4615
    @ramsundaram4615 หลายเดือนก่อน

    Awesome. Had tears.

  • @thiruthirunavukkarasu4846
    @thiruthirunavukkarasu4846 10 หลายเดือนก่อน +2

    வள்ளலாரின் அருட்பா பாடல்களை புதிய கோணத்தில் இசைத்த இசைவானர்களுக்கு பாராட்டுகள்
    வாழ்த்துகள். அருமை.

  • @srivikarthik
    @srivikarthik 9 หลายเดือนก่อน

    அன்பெனும் பெருவெளி
    முக்காலமும் பொருந்தும்
    வள்ளலாரின் 19ஆம் நூற்றாண்டு திருவருட்பா
    இக்கால இசைமழையில் 😍😍
    சஞ்சய் சுப்பிரமணியன் + சான் ரோல்டன் 🔥

  • @gandhibabuthegreat3249
    @gandhibabuthegreat3249 7 หลายเดือนก่อน

    நீங்க செய்தது மிகவும் சிறந்த காலத்தே செய்த ஒன்று . எனக்கு ஒரே வருத்தம் அவர் தன்னை சிதம்பரம் ராமலிங்கம் (பிள்ளை ) என்றே வெளிப்படுத்திக்கொள்ள விரும்பினார். பொதுவாக அவரை வள்ளலார் என்றும் வள்ளல் பிரான் என்றும் அவரை பெருமையாக அழைத்துவிட்டு அவர் காட்டிய நெறியை அலட்சியம் செய்கிறோம் .
    அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஆலயத்தில் நாம் காணும் ஜோதி தரிசனம் அவர் கண்டின்புற்ற ஆண்டவரது மெய்யுருவம் அவ்வுருவை கல்லார்க்கும் கற்றார்க்கும் ஏழு திரை வில(ள)க்கி தரிசனமாக காட்டிய அவரது கருணை தனிப்பெருங்கருணை மிக்க ஆண்டவரை அடையும் நெறியை Advanced Spritual Attainment ஆக தமிழர்களாகிய நாம் அனைவரும் கடைபிடித்து ஒழுகுவோமா..... திருச்சிற்றம்பலம் .

  • @ramsundaram4615
    @ramsundaram4615 หลายเดือนก่อน

    வள்ளலார் அடிகள் சரணம் ❤

  • @balajivs6799
    @balajivs6799 10 หลายเดือนก่อน +5

    Thanks to the entire team for presenting the legend of Vallalaar to us 🙏🏽 the curiosity to understand this great human is truly ignited through the documentary.
    10:03 ஒருமையுடன்..(orumaiyudan)
    27:12 அருட்பெரும்ஜோதி..(arutperumjothi)
    39:58 அஞ்சாதே நெஞ்சே.. (Anjathe nenjey)
    53:28 கல்லார்க்கும்..(Kallaarkum)
    1:07:12 வெண்ணிலா.. (vennilaa)
    1:17:20 இது நல்ல தருணம்.. (idhu nalla tharunam)

    • @363phantom
      @363phantom 10 หลายเดือนก่อน

      th-cam.com/video/xqRMt9RHVM4/w-d-xo.html

  • @shyamnair555
    @shyamnair555 10 หลายเดือนก่อน

    I'd never have known so much about Vallalar if not for you all. I'm sure many generations now will. Thank you. Ithu nalla tharunam. ❤

  • @thespirtualguru49
    @thespirtualguru49 8 หลายเดือนก่อน +1

    No words there to express my feelings. Please do it for other songs of vallalar.

  • @ramsundaram4615
    @ramsundaram4615 หลายเดือนก่อน

    only Sanjay master can do it❤

  • @thirumurugan.k5165
    @thirumurugan.k5165 10 หลายเดือนก่อน

    மிக மிக அருமையான முயற்சி
    குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துகள்
    இவ்வரிய செயல் அனைவரையும் சென்றடைய வேண்டும் அதற்கான உத்திகள் உள்ளதா என்று பார்க்கவேண்டும்
    பெருமான் வழிகாட்டுவார்
    அருட்பெருஞ்ஜோதி
    அருட் பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி

  • @shravansridharviolin
    @shravansridharviolin 8 หลายเดือนก่อน

    UNREAL gem we have all been sleeping on!

  • @jr.creatives
    @jr.creatives 10 หลายเดือนก่อน +3

    Fantastic work! I learned a lot through the diverse interviews and perspectives, which brought me closer to Vallalar’s life and his contributions. The behind-the-scenes glimpses of the musicians, music director, and the singer during rehearsals and recordings added an extra layer of enjoyment. It felt like being immersed in the album creation process, akin to witnessing Prana Prathishta happen! On another note, the experience was as delightful as attending an MTV Unplugged concert. My heartfelt thanks to everyone involved in bringing this documentary to life. Congratulations!

  • @b4risd
    @b4risd 10 หลายเดือนก่อน

    perfect! !🙏

  • @manivillan5307
    @manivillan5307 10 หลายเดือนก่อน +1

    சிறப்பு... குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகளும்.. பாராட்டுகளும்...

  • @Maha-hl5rw
    @Maha-hl5rw 10 หลายเดือนก่อน +2

    அருட்பெருஞ்ஜோதி யருட்பெருஞ்ஜோதித் தனிப்பெருங்கருணை யருட்பெருஞ்ஜோதி ❤🎉

  • @akd5143
    @akd5143 8 หลายเดือนก่อน

    After Thiruvasagam by Isaignani, Arutpa by Sanjai is great initiative. Taking tamil music and culture to the world citizens.

  • @ganesanr3553
    @ganesanr3553 8 หลายเดือนก่อน

    அருமை அருமை...🙏🙏🙏👏👏

  • @gopi_venkatasubbu
    @gopi_venkatasubbu 10 หลายเดือนก่อน +2

    அருட்பெருஞ்சோதி ... 🔥🔥🔥🔥🔥

  • @smrithi08
    @smrithi08 10 หลายเดือนก่อน

    Awesome 😍 Brought back my memories of my grandmother who introduced Vallalar songs to us! Happy to see songs transform.. simply superb! Thank you for the producers for taking up this project..and giving sean and Sanjay to play with their talents! Congratulations to all the musians.. including the london orchestra.... couldn't stop in middle!! Thank you again!

  • @manickammuthumeenakshi2784
    @manickammuthumeenakshi2784 9 หลายเดือนก่อน +1

    என் இளமைக்காலத்தில் என் உறவினர் ராமைலிங்க வள்ளலாரைப் பற்றி நி புரிய வைத்தார்.

  • @muthusitharal
    @muthusitharal 10 หลายเดือนก่อน

    A powerful packaging indeed, and the way it is delivered..ஆஹா..
    A big bow to all those who involved in the making of this video.❤

  • @legowtham
    @legowtham 10 หลายเดือนก่อน

    An idea of incorporating 19th century Tamil poetry with Rock music is itself a crazy idea. You guys have done it well. Such a beautiful documentary. So much insights about Tamil literature and its renaissance

  • @lakshmipachala6047
    @lakshmipachala6047 10 หลายเดือนก่อน

    Listened to the songs the day Sanjay shared it in Twitter - had been humming ever since! Wonderful documentary. This has inspired me to read more of his work! Tx Sanjay and Sean team! 👌👌👌👌

  • @bssmanian50
    @bssmanian50 10 หลายเดือนก่อน

    Accidently happened to see in fb & then listened completely on TV by casting. Such a fantastic project by Sanjay & his team. Great effort over 11 months to bring our the songs is Vallalar. Could understand the pain all of you might've gone thru to design this song after song. Each one of them is unique.v Hats off to all.

  • @arun214thangavel
    @arun214thangavel 10 หลายเดือนก่อน

    Vallalar is the much needed spiritual leaning we should take at these divided times. This is an important initiative. Thanks folks!

  • @aadithyayogiram3580
    @aadithyayogiram3580 10 หลายเดือนก่อน +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🌼🌼 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🌼🌼 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏 திருஅருட் பிரகாச வள்ளல் பெருமானார் தெய்வத்திருவடிகளை சரணம் சரணம் 🙏🙏🙏 சற்குருவே சரணம் சற்குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏 குருகடாஷம் 🦋🦋🦋 திருச்சிற்றம்பலம் 🪷🪷🪷 சிதம்பரம் ராமலிங்கம் அபயம் துணை 🙏🙏🙏

  • @hariharans
    @hariharans 10 หลายเดือนก่อน

    Simply wonderful. Congratulations 🎉

  • @mukundvaradarajan937
    @mukundvaradarajan937 3 หลายเดือนก่อน

    Great music❤

  • @Anbenum_peruveli
    @Anbenum_peruveli 10 หลายเดือนก่อน +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி❤

  • @shank3k
    @shank3k 10 หลายเดือนก่อน

    Yes. English subtitles will make this saint teachings reach people all over the world.🙏🙏🙏🦋

    • @onemai_foundation
      @onemai_foundation  9 หลายเดือนก่อน

      English subtitles are now available! Please check them out.

  • @swamilion
    @swamilion 10 หลายเดือนก่อน

    Great. Request to upload the songs in some music portal like apple, amazon or Spotify as everytime going to website to listen may not work easily. Thanks for documentary and songs. Need to reach wider audience and also imbibe as part of life.

  • @kaeswar
    @kaeswar 10 หลายเดือนก่อน

    Wonderful Effort , Pleasant Watching, Thanks for such a Content.

  • @vijayakumarsamiyappan4287
    @vijayakumarsamiyappan4287 10 หลายเดือนก่อน

    Good work, beautiful camera work and editing.

  • @sampoornamvenkataraman902
    @sampoornamvenkataraman902 10 หลายเดือนก่อน

    இது நல்ல தருணம். 👌

  • @deepakmchander
    @deepakmchander 10 หลายเดือนก่อน

    Wow.... 31.13 Real Goose Bumps.... Many more in the film. Great Work Team. Thanks lot for your dedication to bring a beautiful master piece :)

  • @svramakrishnan124
    @svramakrishnan124 10 หลายเดือนก่อน

    This is a wonderful effort from all of you….an insight and an interest created to learn more about Vallalar….the idea, the creativity, the spirituality in modern music…congrats..keep going…

  • @rrajan5476
    @rrajan5476 10 หลายเดือนก่อน

    Looking at the artistes, it really buttresses Vallalar's Universality!

  • @user-wx9te3gz6n
    @user-wx9te3gz6n 10 หลายเดือนก่อน +1

    So thrilled to see Sanjay sir in a different dimension ❤

  • @Cheravanji
    @Cheravanji 10 หลายเดือนก่อน

    Sanjay + Sean + team !
    Tremendous efforts!

  • @MrDurailan
    @MrDurailan 8 หลายเดือนก่อน

    Paangimaare பாங்கிமாரே.... meaning please?

  • @geethasunder4755
    @geethasunder4755 10 หลายเดือนก่อน

    New dimension in this rare philosophical approach will be the foundation for Renaissance in India
    Well-done Vignesh! Best wishes for your intuitive initiative and exemplary teamwork!
    Anxiously expecting few more thematic fusion songs from the renowned singer Sri.Sanjay & Sean's high calibre professional team. God bless all of you abundantly!

  • @s_for_sarath
    @s_for_sarath 10 หลายเดือนก่อน

    Great work❤❤ and effort.

  • @dhandy123
    @dhandy123 10 หลายเดือนก่อน

    Amazing work guys 🎉

  • @SanthiyaRavi-z7s
    @SanthiyaRavi-z7s 10 หลายเดือนก่อน

    சுத்த சன்மார்க்கம் உலகெல்லாம் தழைத்தோ ங்குக, மிக்க நன்றி அன்பு உள்ளங்களே, அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @calyanee
    @calyanee 10 หลายเดือนก่อน

    Thank you so much for the team❤

  • @AnandhanL-kr8ec
    @AnandhanL-kr8ec 10 หลายเดือนก่อน

    Very nice documentary ❤thanks a lot for chosen Vallalar songs

  • @balageinagarajan2594
    @balageinagarajan2594 9 หลายเดือนก่อน

    Very well made documentary! Hats off to the team! Thank you for making this! Do you have the soundtracks published somewhere separately. This is an awesome medium to take it to the kids!

  • @Therevenant77
    @Therevenant77 10 หลายเดือนก่อน

    Most beautiful and lovable album made by sean ❤
    The album should have to reach more
    And looking forward for your next works🎗️✨

  • @AnanthNat
    @AnanthNat 10 หลายเดือนก่อน

    A fine documentary.
    Great role model and template for how a relatively drab subject can be brought to life with varied viewpoints and media.

  • @kasturisundar8594
    @kasturisundar8594 10 หลายเดือนก่อน

    Great. I hope you all release this for digital downloading (with commercials, naturally).

  • @tvsnathan
    @tvsnathan 10 หลายเดือนก่อน

    Excellent... Good work

  • @AnandhanL-kr8ec
    @AnandhanL-kr8ec 10 หลายเดือนก่อน

    Please put separate videos of these songs presented here, it’s very nice to see and listen instrumental with singing it’s more effective then the actual dancing version

  • @vijayjice3089
    @vijayjice3089 10 หลายเดือนก่อน

    Great effort❤
    How about an unplugged version.. given the theme

  • @Jamaljahpalmeries
    @Jamaljahpalmeries 8 หลายเดือนก่อน

    Is it possible to split the videos and load ? We can listen on different times instead of listening in entire hour.

  • @manithyapremteertha9777
    @manithyapremteertha9777 10 หลายเดือนก่อน

    Nandri

  • @Tharrun.
    @Tharrun. 10 หลายเดือนก่อน +1

    Thank you Vijay Varadharaj Anna ❤️

  • @arjunsubrahmanian7535
    @arjunsubrahmanian7535 3 หลายเดือนก่อน

    9:57 Orumaiyudan
    27:11 Arutperum Jothi

  • @muthukumarramalingam5609
    @muthukumarramalingam5609 10 หลายเดือนก่อน

    Thanks ❤❤❤❤❤❤

  • @Mohankarunanithi505
    @Mohankarunanithi505 10 หลายเดือนก่อน

    Where can we download these recorded songs?

  • @sathishmanchi
    @sathishmanchi 10 หลายเดือนก่อน

    this is just amazing!

  • @muthuveljothi4619
    @muthuveljothi4619 10 หลายเดือนก่อน

    Please add subtitles

  • @aruljothijothidam
    @aruljothijothidam 10 หลายเดือนก่อน

    Arumai arumai 👍👍👍

  • @elanguzhaliarumugam6311
    @elanguzhaliarumugam6311 10 หลายเดือนก่อน

    🔥🔥🔥🔥🔥🤩🤩😍😍🤩

  • @murugesanthambiayyan1516
    @murugesanthambiayyan1516 10 หลายเดือนก่อน

    Excellent.

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 10 หลายเดือนก่อน

    Thai poosam at vadalur many people visit

  • @R_Harish
    @R_Harish 10 หลายเดือนก่อน +1

    Thank you Vijay Varadharaj

  • @rrajan5476
    @rrajan5476 10 หลายเดือนก่อน

    19.40 is captivating

  • @deepakm8702
    @deepakm8702 10 หลายเดือนก่อน

    ❤️

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 10 หลายเดือนก่อน

    thankyou tamil verson. Please no change.

  • @vivekananathan7560
    @vivekananathan7560 10 หลายเดือนก่อน

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி

  • @MrDurailan
    @MrDurailan 8 หลายเดือนก่อน

    Why is Sanjay subhramaniyam is not entertaining us via cinema ??why doesn't he sing there ?

  • @tejovathimachiraju8843
    @tejovathimachiraju8843 10 หลายเดือนก่อน

    Madhyamavthi, sreeragam, sudhasaveri,hindolam,mohanam.

  • @vchannel1332
    @vchannel1332 10 หลายเดือนก่อน

    I know Sean tries to reason it by saying the rock genre is apt because Vallalar seems like an opinionated person but let's face it, setting his words to Rock/western beats is a bit cliched thing to do to bring it to a "modern" listener. Nevertheless, I enjoyed the compositions and will surely listen again!
    Also love how they make it all seem apolitical when it's clearly not. One just has to note the guests they've invited to speak on the saint. But as Seinfeld would say - not that I have a problem with it! 😉

  • @sakthivelk4770
    @sakthivelk4770 10 หลายเดือนก่อน

    Arutperunjothi arutperunjothi thanipperungkarunai arutperunjothi

  • @SAIRAM-pc6pm
    @SAIRAM-pc6pm 10 หลายเดือนก่อน

    அன்பெனும் பெருவெளி 🙏

  • @Muthukaviyarasan
    @Muthukaviyarasan 10 หลายเดือนก่อน

    தமிழ்

  • @narayankashyap1063
    @narayankashyap1063 10 หลายเดือนก่อน +4

    நீரில்லா நெற்றி பாழ் 'ன்னு சொன்ன மகானையே திருநீர் இல்லாம சித்தரிக்கறீங்க 2:25 17:54
    அதுக்கு பருத்திமூட்டை கோடவுன்லேயே இருந்துருக்கலாம்...

    • @sharavananpm3337
      @sharavananpm3337 10 หลายเดือนก่อน

      அது ஒளவையார் ஐயா. நல்வழியில் உள்ள பாடல்.

  • @balunatarajan
    @balunatarajan 10 หลายเดือนก่อน +7

    I wish participants in this video to become pure vegetarian

    • @nephelium43
      @nephelium43 10 หลายเดือนก่อน

      Vegan, that is. Milk is the calf's food.

    • @sundaracholan2225
      @sundaracholan2225 10 หลายเดือนก่อน

      Not only mik. Many. Sugar

  • @MoniVHS
    @MoniVHS 5 หลายเดือนก่อน

    I like the Original Carnatic music of Sri Sanjay Subramanyam. I don’t like this .

  • @lakshmiprabha2404
    @lakshmiprabha2404 10 หลายเดือนก่อน