வள்ளுவர் முதல் வள்ளலார் வரை | பேரா.கரு. ஆறுமுகத்தமிழன் | அறிஞர் அவையம் | முதலாம் தமிழ் அறிவர் மாநாடு
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- வள்ளுவர் முதல் வள்ளலார் வரை | பேரா. கரு. ஆறுமுகத்தமிழன் | அறிஞர் அவையம் | முதலாம் தமிழ் அறிவர் மாநாடு
பிப்ரவரி 24, 25 ஆம் தேதிகளில் மே பதினேழு இயக்கத்தின் 15 ஆம் விழாவாக முன்னெடுக்கப்பட்ட தமிழ் தேசியப் பெருவிழாவின் ஒரு அங்கமாக நடந்த அறிஞர் அவையம் - முதலாம் தமிழ் அறிவர் மாநாட்டில், நான்காம் அமர்வாக பேராசிரியர் தொ. பரமசிவன் அவர்களின் பெயரில் தொடங்கப்பட்ட அரங்கில் "வள்ளுவர் முதல் வள்ளலார் வரை" எனும் தலைப்பில் பேரா. கரு. ஆறுமுகத்தமிழன் அவர்கள் ஆற்றிய உரை.
மிகச் சிறந்த ஆய்வு. மரபை வெறுமனே போற்றுவது நமது நோக்கமல்ல. ஏன் போற்ற வேண்டும் என்பதற்கு உங்கள் உரை, மிக முதன்மையானது. நன்றியும் வணக்கங்களும்.
சிறப்பாகவும் ஆர்வத்தை தூண்டும் விதமாகவும் பேராசிரியர் பேசினார்.
உரை மிகவும் அடர்த்தியாக உள்ளதால் 4 முறையாவது கேட்டால் தான் முழுவதும் புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.😊
மிக்க நன்றி ஐயா ♥️
நன்றி ஐயா
Tk discussion video upload panna nalla irukum
❤❤❤❤❤❤
th-cam.com/video/zxfux4pPo_o/w-d-xo.htmlsi=3zU-_TcREykiMg3e
Thiyagarajan kumararaja discussion post pannunga🙏🏿
th-cam.com/video/zxfux4pPo_o/w-d-xo.htmlsi=3zU-_TcREykiMg3e
இதில் பிழை ஒன்று உள்ளது. சமணர்களும் ஆரியன் தான்.