அக்காலத்தில் இவ்வளவு பெரிய அரங்கம் அமைத்து இவ்வளவு அமைப்புகளையும் ஒரே வரிசையாக பாடலக்கு ஏற்ப்ப ஆட்களையும் வரிசைபடுத்தி முழுமையாக்குவது எவ்வளவு கடினமான வேலை உழைப்பிற்க்கு வாழ்த்துக்கள்
இந்த காட்சி மட்டும் 3மாதம் எடுத்தாங்களாம் வெயில் நேரத்தில் மட்டும் தான் எடுப்பாங்களாம் மதியம் 12to 3 நிறைய பேர் வெயில் தாங்க முடியாமல் மயங்கி விழுந்ததாகவும் அதில் ஆடிய ஒரு பாட்டி ஒரு பேட்டியில் சொன்னாங்க
இந்த பாடலுக்காக மட்டும் அந்த காலத்தில் சுமார் 5 லட்சம் செலவில் எடுக்கப்பட்டது , அந்த காலம் 5 லட்சம் என்பது இப்போதுள்ள நிலையில் 20 கோடிக்கு சமம் ❤️ . நம் தமிழ் சினிமா என்றுமே தழைத்தோங்கி நின்றது 🔥 சந்திரலேகா மொத்தம் செலவு 25 லட்சம் அந்த காலத்தில், மிக அற்புதமான திரைப்படம் 💥💥
நடனமணிகளின் நிழலும் நளினமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது முரசுகளின் நிழலும் அழகான அணிவகுப்பாக காணப்படுகிறது இந்த பிரம்மாண்ட. காட்சியை உருவகப்படுத்தி , கடினமாக உழைத்து , அனைவரது ஒத்துழைப்பையும் பெற்று இயக்குனர் வடித்து வைத்துள்ளார் . அவரும் அவரது குழுவும் திரைப்படம் என்ற மகுடத்தில் என்றும் ஒளிரும் வைரங்கள் .
The all worked on field. Camera coverage, sycronised movement. Just one artist movement not in sync, reshoot the whole!!?? Bow to whole team, especially SS Vasan, the greatest.
SS Vasan Gemini movie film Chandralekha was successful movie through out the Indian; This movie was highly expensive film in the year 1946 ti 1948 even in btlritish ruled India ...
One Mus know 71 years before then uderdeleoped such a vast "DRUM DANCE "took place in this move under S.S.Vasan unimaginable Sword fight between M.K.Radha&Ranjan Complete Ciercus shows marvellous film
Was searching for this particular song thank you. So many things to notice in this song,music the after on of this song , costume I badly want this to be in color movie
After seeing paatima dance of aadu paambe in a home came to see whether i can identify that pattima.. Superb paatima.. At this age also you performed beautiful..
“அந்த காலத்தில் மட்டுமல்ல,எந்த காலத்திலும் வியந்து பார்க்கும் வண்ணம் எடுக்கப்பட்ட,காட்சி அமைப்புகள் உள்ள ஒரே ஒரு பாடல் இது மட்டுமே”- என்று மார்தட்டி,தைரியமாக சொல்லலாம்!
அக்காலத்தில் இவ்வளவு பெரிய அரங்கம் அமைத்து இவ்வளவு அமைப்புகளையும் ஒரே வரிசையாக பாடலக்கு ஏற்ப்ப ஆட்களையும் வரிசைபடுத்தி முழுமையாக்குவது எவ்வளவு கடினமான வேலை உழைப்பிற்க்கு வாழ்த்துக்கள்
கவண் படத்தில் ரீ. ராஜேந்திரன் அவர்கள் இந்த பாடலை பற்றி கூறிய பின் இந்த பாடலை தேடி வந்தவர்கள் like onnu அடிச்சிட்டு போங்கையா
😂
S bro
Me
இந்த காட்சி மட்டும் 3மாதம் எடுத்தாங்களாம் வெயில் நேரத்தில் மட்டும் தான் எடுப்பாங்களாம் மதியம் 12to 3 நிறைய பேர் வெயில் தாங்க முடியாமல் மயங்கி விழுந்ததாகவும் அதில் ஆடிய ஒரு பாட்டி ஒரு பேட்டியில் சொன்னாங்க
உண்மை தான் அந்தப் பாட்டி சொன்னது நானும் கேட்டேன்🙏🙏🙏🙏😍😍😍😍😍♥️♥️♥️♥️♥️
Lalitha Patti
S, avanga petiya parthutu tha naanum search panen
S nanumdhan
நானும் அந்த பாட்டியின் பேட்டிய பாத்துட்டு தான் இந்த பாடலை பார்க்க வந்தேன்
India first big movie......no animation,no graphics....... this movie only real big flim
எந்தஒரு டெக்னாலஜி வளர்ச்சியும் இல்லாதஅக்காலத்தில் இதுபோன்றகாட்சிகள் அமைப்பது மிககடினம்
இந்த பாடலுக்காக மட்டும் அந்த காலத்தில் சுமார் 5 லட்சம் செலவில் எடுக்கப்பட்டது , அந்த காலம் 5 லட்சம் என்பது இப்போதுள்ள நிலையில் 20 கோடிக்கு சமம் ❤️ . நம் தமிழ் சினிமா என்றுமே தழைத்தோங்கி நின்றது 🔥 சந்திரலேகா மொத்தம் செலவு 25 லட்சம் அந்த காலத்தில், மிக அற்புதமான திரைப்படம் 💥💥
பிரம்மாண்டமான காட்சி அமைப்பு 74 ஆண்டுகள் கடந்தும் பார்க்க கேட்க தூண்டும் அற்புதமான பாடல்.
Apavea evlo efforts potu pannirukanga goosebumps movement
நடனமணிகளின் நிழலும் நளினமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது
முரசுகளின் நிழலும் அழகான அணிவகுப்பாக காணப்படுகிறது
இந்த பிரம்மாண்ட. காட்சியை உருவகப்படுத்தி , கடினமாக உழைத்து ,
அனைவரது ஒத்துழைப்பையும் பெற்று இயக்குனர் வடித்து வைத்துள்ளார் . அவரும் அவரது குழுவும் திரைப்படம் என்ற மகுடத்தில் என்றும் ஒளிரும் வைரங்கள் .
இப்போது இந்த படத்தை எடுக்க ரு 500 கோடி செலவில் கூட எடுக்க முடியாது என்ன பிரமாண்டமான தயாரிப்பு s s வாசள் புகழ் வாழ்க நன்றி வணக்கம் k mohan
Cannot create this scene ever Such a marvellous one The greatest SS Vasan Avargal
This type sing sequence has not been & can not be on future also created by any film industriy without any graphics oer vfxes.
அந்த காலத்து ராஜமவுலியாக இருப்பார் போல டைரக்டர் தமிழர்கள் திறமையை கண்டு மெய் சிலிக்கிறது ❤
3 Million budget in 1940's 😯 S.S. Vasan I just heard about him.
😮😮😮😮👍🏼👍🏼
After kavan movie
Me
Yea.. aftr tr explain
Yes
Me
Yes bro absolutely 😅
இந்த படத்துல மொத்தம் 16பாடல்கள் 1948 அந்த காலத்துலேயே 25லட்சம் செலவு பண்ணி எடுத்த படம் சந்திரலேகா 👌👌👌🤝🤝🤝💐💐💐கிரேட்
Reels paathutu yaarlam vanthrukinga 😂
Iam
நான்
ஆனாலும் இந்த காட்சி பலமுறை பார்த்துள்ளேன்
🖐️
நான் வந்திருக்கேன் 😊
😊
Highest budget tamil flim ( All over India) ❤❤❤
Its a high budget film about 30 lakhs invested
Whi came here After Senior Dancer Paatti Interview ❤
Me
Wow what a dance & music, amazing set, really super
Very super song and also very super great dance. First class and wonderful in Tamil movie. Excellent ever green song.👍👌
பாட்டி பேட்டி பார்த்து வந்தார்கள் இங்கே யாரு
ரஞ்சன் ஹீரோ மட்டும் தெரிகிறது🎉
ss vasan wow what a man.... rsjamouli -hope u wud ve watched this befr taking baahubali 😂😂😂...ss vasan thug life 😎
wowwww amazing wonderful Srajeswara rao gaari creation aaa rojullo ilaa evvaru cheyyaleru
The all worked on field. Camera coverage, sycronised movement. Just one artist movement not in sync, reshoot the whole!!??
Bow to whole team, especially SS Vasan, the greatest.
SS Vasan Gemini movie film Chandralekha was successful movie through out the Indian; This movie was highly expensive film in the year 1946 ti 1948 even in btlritish ruled India ...
Idhula yaareillam Insta la paatti interviews paathuttu vandhavaga 🙋
Me
One Mus know 71 years before then uderdeleoped such a vast "DRUM DANCE "took place in this move under S.S.Vasan unimaginable Sword fight between M.K.Radha&Ranjan Complete Ciercus shows marvellous film
Great music by the all-time great Saluri Rajesvara Two garu
Mind blowing ❤.this extraordinary creation ❤❤. Absolutely marvelous. Salute to SS vasan and his team. Superb 👍😎 .
One of the masterpieces created by Saluru Rajeswara Rao. The biggest Tamil movie ever made.
Difficult to recreate. Pan India movie.👍👌
Who is watching this in 2020
அருமை ஜெமினிக்கு
வந்தனம்
சின்ன வயசுல தியைட்டரில் கண்ட நாடகம்
பூங்காற்று சேனல் பாட்டி லலிதா அம்மா 🙏 வயது 95.அருமையான பேட்டி.
GREAT MUSIC COMPOSE BY SRI SALURI RAJESHVARARAO GARIKI HATS OFF
Was searching for this particular song thank you. So many things to notice in this song,music the after on of this song , costume I badly want this to be in color movie
Super dance canot no produced this century
Mr vassan tenuous
லலிதா பாட்டியின் பேட்டியை பார்த்து விட்டு வந்தவர்கள் யார் யார் ❤❤❤
A one wonderful dance with song super super
After seeing paatima dance of aadu paambe in a home came to see whether i can identify that pattima.. Superb paatima.. At this age also you performed beautiful..
Evergreen 🥁👏🙏😇🥇 troy movie of olden days
Ranjan....my time favourite hero....
Uma Uumasharma thanks
ET THE FILM BE RELEASED IN NEW VERSION OR ORIGINAL WITH SOME CHANGES. GRAND
Want to watch this in theatre now, with colors, semaya irukumla
Naa munnadi ye entha dance pathu eruken
Super moderator film
Did rajamouli make bahu Ali after watching this movie? 🙄
Indha padam veliayna podhu, en thandhaiku 3 vayadhu.. ipodhu avar illai... Indha padathai Tv channel onril paarthu viyandhirukiren.. indru 7/8/2024 ipodhum viyandhu paarthukondirukiren...
Ennda bahubali 1,2,
PS12😂😂😂..
Anaike vachi senjutaangah..😂😂
T.R.Rajakumari india first lady super star
Very nice
who is the choreographer of this dance? Is it Natyachar Srinivas Kulkarni?
wath a flim this movie and this song did not in creat in this century
AI use indha song ah innum clear oh potta innum super ah irkkum..
Old is gold ✨ 💛 👌 💖
All time favourite
Ena ithula vara scenes lam bahubalila varum polaye..!!
👀👀👀
Dont feel bad rajamouli, u r still a kid in front of this
Indian cinema 1st 1cro movie tamil 🎉🎉🎉🎉
After Suma speech in swarabishekam
2024 anyone?
Naanum A R Rahman ennamo nu nenaisen epodan puriyuthu teruda teruda sendraleha song entha padathoda tapeng songs 😕😕😕
Ennada loosu punda ippdi olarra??? Enna elavu daa teruda???
Music by saluri Rajeshwar Rao sir, great legendary music director, actor, singer,lyrics writer…
Intra dance ah remake pannalamey
We wereeagre to watch the people hidden in the drums and comming out to fight🎉🎉
இந்த ஒரு பாடலை மட்டும் கலரில் போட்டால் என்ன
My Favourite song ❤
very nice but not clear
தினமும் எல்லா காட்சிகளையும் ஒரே நேரத்தில் அமைக்கப்பட்டதற்கு கீழே விழும் நிழல் தன் சாட்சி...
My favourite song
splenawsomendous!!!!!!!.Trojan horse ehhhh!!!!!
marvelous
Awesome
Super dancer cannot create 2295
Ninaithaley nenjam mahizhirathu.
Old bagubali movie..😅🤣
Nice
After paati interview---------->❤
Instagram reels after...❤
🙏🙏🙏👌👍💐
Someone can colorise and make it ai clarity
“அந்த காலத்தில் மட்டுமல்ல,எந்த காலத்திலும் வியந்து பார்க்கும் வண்ணம் எடுக்கப்பட்ட,காட்சி அமைப்புகள் உள்ள ஒரே ஒரு பாடல் இது மட்டுமே”- என்று மார்தட்டி,தைரியமாக சொல்லலாம்!
❤❤❤❤
Wow 😮
lyrics
1948 years 86 Lakshmi
2⁰22 years 860 crore
Bhagavathar bangala this song shot
After watching insta reels
Bahuballi ellam onnume illai intha pattuku munadi
Patiya yaralem thediringa 😅😅
Hello app pathuttu vanthavangala
2024 😅
Waaw
raga
Like Jodha Akbar
Jodha Akbar like this..☺️
@@vasanthkumar7157 Perfect.
Avlo worth illa
atha solrathuku nee onum worth illa intha madhiri ore oru scene nee eduthu kaatu paarkalam
Appo irukara technology vachu ithellam romba athigam.... avlo hard work potrukanga...
Apo unaku rasanaiye ila kalai gnanumum ilanu Artham... nee yellam north madras case ah erupe.