கேரளா வயநாட்டில் நடந்தது என்ன? நிலச்சரிவை நேரில் பார்த்தேன்! Umapathy Interview wayanad landslide

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 79

  • @digitalmarketing6436
    @digitalmarketing6436 2 หลายเดือนก่อน +7

    கடவுளின் தேசம் என்று சொல்வதற்கு காரணம் அன்றைய அரசர் ஒருவர் நாட்டை கோவில் பெயரில் தானம் அளித்திரக்கிறார். அதற்கான பத்திரம் அந்த கோவிலில் உள்ளது.

  • @vigneshmurali5497
    @vigneshmurali5497 2 หลายเดือนก่อน +1

    UK pathi pesunga

  • @faithas481
    @faithas481 2 หลายเดือนก่อน +5

    படித்தவர்கள் அதிகம்
    நடிகர்கள் அரசியலில் வாய்ப்பு இல்லை. ...
    கடவுளின் தேசம். ...
    கேரளாவின் பிம்பம் சரிந்து போனது. ...

    • @nadeerasalim9680
      @nadeerasalim9680 2 หลายเดือนก่อน

      Keralavin bimbam orikkalum sariyamaattan..veenidathu ninnu uyarthezhunelkkum..

  • @Gunasekar470
    @Gunasekar470 2 หลายเดือนก่อน +17

    மலை கண்டிப்பா நிலச்சரிவு இருக்கும்..... அழகு எங்கெல்லாம் இருக்கோ அங்கே ஆபத்து உண்டு

    • @chellakand7714
      @chellakand7714 2 หลายเดือนก่อน +2

      தமன்னா ஆபத்தா?😀

  • @martinthomas2202
    @martinthomas2202 2 หลายเดือนก่อน +11

    இயற்கை சீற்றங்களை யார் அறிவார்.கடவுளின் தேசமென்று கடவுளா சொல்ல சொன்னார் .இயற்கையை இயற்கையாய் விட்டு விட வேண்டும்.அதனை வாழ்வாதாரத்திற்காக மனிதன் சீண்டுகிறான் .மனிதனை அது சீண்டுகிறது.

  • @thanakrishnanpandi8251
    @thanakrishnanpandi8251 2 หลายเดือนก่อน +12

    நிலச்சரிவு எப்போதுமே நடந்து கொண்டிருக்கிறது. மக்கள்தான் அங்கு குடியேறுகின்றனர்

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 2 หลายเดือนก่อน +1

    😮😢😮

  • @Ponnaiya-b3x
    @Ponnaiya-b3x 2 หลายเดือนก่อน +3

    சுவாமி அய்யப்பன் கோவிலில் இருபத்து ஐந்து
    வருடத்திற்கு முன்பு
    பம்பையில் நிலச் சரிவு
    ஏற்பட்டது அய்யா
    பம்பா நதியோரம் நான்
    இருந்தேன் பார்த்தேன்
    அய்யா

  • @rjayeendiran5161
    @rjayeendiran5161 2 หลายเดือนก่อน +3

    Thrisur to palakad nel vayal dhan therinikitu pesunga

    • @nadeerasalim9680
      @nadeerasalim9680 2 หลายเดือนก่อน

      Njan palakkad ente nautilus nelvayal thanne

  • @chellakand7714
    @chellakand7714 2 หลายเดือนก่อน +5

    நல்ல பில்லர் போட்டு உயரத்தில் மர வீடு கட்டலாம். இந்தியா முழுவதும் லட்ச கணக்கில் எஞ்சினியரிங் காலேஜ் இரூக்கு. அங்க என்ன பாடம் நடத்துறானுகளோ தெய்ரியலை😀

    • @Anonymous-zs7wt
      @Anonymous-zs7wt 2 หลายเดือนก่อน

      அட தற்குரி மங்கோலியா

  • @nadeerasalim9680
    @nadeerasalim9680 2 หลายเดือนก่อน +1

    Gods on country...Njangalude keralam iniyum uyarthezhunelkkumm. ...

  • @SamySamy-qq2pq
    @SamySamy-qq2pq 2 หลายเดือนก่อน +3

    புவியியல்படி மேற்க்கு தொடர்ச்சி மலையே பீடபூமி பீடபூன்னாவே மிக உயரமான மன் மேடு இதுல மழை அதிகமா பெய்யும் இடங்கள் நிலைத்தன்மை இல்லாத சூழ்னிலைதான்

  • @Abubakkar-z3t
    @Abubakkar-z3t 2 หลายเดือนก่อน +3

    Anna super good video

  • @palanivelrajan8303
    @palanivelrajan8303 2 หลายเดือนก่อน +1

    Nilgiri landscape is marapaalam area

  • @vinpurushoth11
    @vinpurushoth11 2 หลายเดือนก่อน +1

    Un ponnu saapidura Vai romba manakkuthe😮

  • @Abubakkar-z3t
    @Abubakkar-z3t 2 หลายเดือนก่อน +2

    Anna 👌👌👌👌👌👌👌👌

  • @EmarajEmaraj.G
    @EmarajEmaraj.G 2 หลายเดือนก่อน +2

    Mr.umapathi good speech and very greater person Mr.umapathi sir hats up 💐🙏

  • @suganpal1142
    @suganpal1142 2 หลายเดือนก่อน +1

    The CM has clearly told that the alert they received by 6am as there would be low or minimal land slide that too after the landslide had happened.

  • @babumanikantan4389
    @babumanikantan4389 2 หลายเดือนก่อน +3

    👏👏👏

  • @yesudask.p7188
    @yesudask.p7188 2 หลายเดือนก่อน +1

    நெல்லு விலயது ஹா ஹ ஹ

  • @ArunaNaidu-zd6cf
    @ArunaNaidu-zd6cf 2 หลายเดือนก่อน +3

    கேரளா மக்கள் துன்பத்துக்கு நான் வருந்துகிறேன் அந்த மக்களுக்கு ஒரு விஷயத்தை நான் ஞாபகப்படுத்துகிறேன் ஐயப்பன் இல்லை என்று சொன்னவர்களுக்கு ஐயப்பன் இருக்கான் என்று ஒவ்வொரு வருடமும் அந்த ஐயப்பன் காட்சி அளித்துக் கொண்டுதான் இருக்கிறான் இனிமேலாவது கேரள மக்கள் தமிழ்நாட்டு மக்கள் சபரிமலைக்கு மாலை போட்டு வருபவர்களை நீங்கள் துன்பப்படுத்துவதால் ஏதோ ஒரு ஐயப்ப பக்தன் மனம் வருந்தி ஐயப்பா நீ கேக்க மாட்டியா என்று கூறியிருப்பார் அவர் சொன்ன வார்த்தை ஐயப்பன் காதில் விழுந்துவிட்டது அழிவுக்கு காரணம் வந்துவிட்டது இரண்டு பெண்கள் சபரிமலை சென்றார்கள் அன்றைய நாள் முதல் இன்றைய நாள் வரை கேரள மக்கள் துன்பத்திற்கு அளவே இல்லை....

  • @PURATCHI-p7o
    @PURATCHI-p7o 2 หลายเดือนก่อน +1

    Mr UMAPATHY SUPER Sir.

  • @VasanthKumar-ex3ld
    @VasanthKumar-ex3ld 2 หลายเดือนก่อน +2

    Thank you sir 😮

  • @VenkatRaja-kn7mp
    @VenkatRaja-kn7mp 2 หลายเดือนก่อน +2

    எச்சரிச்சி என்ன செய்ய முடியும் என்ன நடக்கும்ன்னு சொல்ல முடியாது

  • @s.m.sundar9574
    @s.m.sundar9574 หลายเดือนก่อน

    Sir s.s. sriram mental fellow one interview pls.

  • @manivelusamy6145
    @manivelusamy6145 2 หลายเดือนก่อน +11

    தமிழக மலைகளை சுரண்டி விற்று திங்கதிங்க தமிழகத்தில் மழைகள் பெய்வது குறைந்து இங்கு பெய்யவேண்டிய மழைகள் கேரளா கர்நாடகாவில் மொத்தமா மழை பெய்து பெரிய பேரழிவை ஏற்படுத்தும் அறிவியல் உண்மை.தமிழகத்தை பாலைவனமாக்க நினைத்து கேரளா கர்நாடகா பெருத்த மழைவெள்ளத்தால் வருடாவருடம் அழியபோகிறது.தமிழகம்மலைகளை சுரண்டுவதை முதலில் தடுக்கவேண்டியது இந்த இரு மாநிலங்களே.ஆனால் இவைகள் உறுதுணையாக செயல்படுகின்றன.மலைகளை தமிழகம் சுரண்டிவிற்பதை தடுக்க தவறிவிட்டன.ஆற்றுநீரின் உரிமை கடைமடைப்பகுதிக்கு எவ்வளவு உருமையுள்ளதோ.அதுபோலவே தமிழக மலைகளின் உரிமைகள் கேரளா கர்நாடகாவுக்கு.

    • @radhakrishnan7422
      @radhakrishnan7422 2 หลายเดือนก่อน

      சரிடா பண்ணி 🎉🎉🎉

    • @RajkumarKumar-hq1fq
      @RajkumarKumar-hq1fq 2 หลายเดือนก่อน

      தென்மாவட்டங்கள்ல 100 செ.மி மழை எப்படிப் பெய்தது

    • @CuteVijay-ig8wm
      @CuteVijay-ig8wm 2 หลายเดือนก่อน

      யாரு யா நீ தெரிஞ்ச பேசு இல்லையா அமைதியா இரு தமிழ்நாடு மூன்று பருவம் காண கூடியது வெயில், மழை, பணி இது மூன்றும் நாம் காண்கிறோம்
      யூடுப் இன்ஸ்டா வில் வருவது அனைத்தும் உண்மை அல்ல சரியா சும்மா வெந்தத தின்னுட்டு கண்டத பேச கூடாது 😡

    • @kalabala7360
      @kalabala7360 2 หลายเดือนก่อน

      ​@@radhakrishnan7422saridaa 200 rs U.P.

    • @rajujourney5702
      @rajujourney5702 2 หลายเดือนก่อน

      போடா முட்ட punnagai🤣🤣.... @manivelusamy

  • @sharmyjennifer973
    @sharmyjennifer973 2 หลายเดือนก่อน +2

    1993 I was to be on that bus and missed it .(I was studying in PSG)
    If fact my parents thought I was on it and assumed I wouldn't have walked as I had lots of luggage and would have waited in the bus for way to clear...
    God saved my life that day 🙏Buses through the Mettupalayam and Coonoor were only restored after many moths ,had to go through kotagiri then mettupalayam not 1 month,maybe around 6 months

  • @baranilogaguri
    @baranilogaguri 2 หลายเดือนก่อน +1

    🎉

  • @shaturdeenali
    @shaturdeenali 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤🎉🎉🎉🎉

  • @suraay
    @suraay 2 หลายเดือนก่อน +2

    Water to Kaveri comes from Keralava !🙄

    • @dineshpkm
      @dineshpkm 2 หลายเดือนก่อน

      Kabini river

    • @anandaraj3366
      @anandaraj3366 2 หลายเดือนก่อน +1

      உளறல்...காவேரி பிறப்பிடம் குடகு மலை கர்நாடகா தான்

  • @ArunaNaidu-zd6cf
    @ArunaNaidu-zd6cf 2 หลายเดือนก่อน +8

    Kerala people nala manasu kedaiyadhu

    • @shahulsait-e7o
      @shahulsait-e7o 2 หลายเดือนก่อน

      Ada loosu Punda anka evalo peru eranthu poi pathikapattu irukanka ne like pechai vanka antha makala kevalama peasura sunni

    • @Gunasekar470
      @Gunasekar470 2 หลายเดือนก่อน

      வேற மாநிலத்து மக்களுக்கு நல்ல மனசு இருக்கா...... 😂😂😂

    • @samwienska1703
      @samwienska1703 2 หลายเดือนก่อน +1

      ஆமாம் தெலுங்குக்காரர்களுக்கு மட்டும்தான் நல்ல மனசு 😂
      எல்லாரும் ஒன்றுதான்!

    • @ArunaNaidu-zd6cf
      @ArunaNaidu-zd6cf 2 หลายเดือนก่อน +2

      @@samwienska1703 எங்கள் Tamil நாட்டில் இருந்து இது போல வரிசை வரிசையாக கற்களை கனிம வளங்களையும் கொண்டு போகும்போது எங்களுக்கும் வேதனையாக இருந்தது

    • @samwienska1703
      @samwienska1703 2 หลายเดือนก่อน

      @@ArunaNaidu-zd6cf எம்மா ! அந்த கனிம வளங்களை தமிழ்நாட்டில இருந்து வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்யுறதே தெலுங்குக்காரங்கதான். நாயுடு மற்றும் ரெட்டிகள்தான் இதை அதிகம் செய்யுறதே! 😂
      கேரளாக்காரன் கர்நாடாகக்காரன் காசு கொடுத்து வாங்குறான்! சம்பாதிக்கிறது பூரா தெலுங்கர்கள்தான். 😁
      தமிழ்நாட்டில 5% இருக்கிற தெலுங்கர்களுக்குதான் 10 மத்திய அமைச்சர் பதவி. இவங்க அடிச்ச கொள்ளை எவ்வளவு ன்னு list பெருசா இருக்குது! ஞாயப்படி உங்க கோபம் எல்லாம் அவங்க மேல்தான் இருக்கணும்!

  • @sridharangounder8265
    @sridharangounder8265 2 หลายเดือนก่อน +1

    Tamilnadu koodia.seikram alium...result of selling river sand,kanyakumari and tirunelveli rocks and stones...karur rocks selling ...it will happen..

    • @sebastinmichael4640
      @sebastinmichael4640 2 หลายเดือนก่อน

      well said in kanyakumari mountain its full of rocks i mean very heavy to heavy almost full of rocks so its safe but the think is now a days gvt breaking these rocks and selling to other states by 1000s of tiper lorry s so this will create big impact

  • @muthukumakvj1552
    @muthukumakvj1552 2 หลายเดือนก่อน +1

    Thambi yuvan mathiri dravida thamilan,

  • @RavichandranM-m7e
    @RavichandranM-m7e 2 หลายเดือนก่อน +2

    Wayal+Nadu=wayanadu Nellu kuduthala vilayum paguthy puriyamal pesathe

  • @KosJBI
    @KosJBI 2 หลายเดือนก่อน +1

    Complete Uruttu Video... 😅 ..
    Rice cultivated in Alapuzha, Kottayam, Palakkad, Kollam, Thiravananthapuram , Kannur etc.. TRPkku ethaavathu uruttu..

  • @vector4535
    @vector4535 2 หลายเดือนก่อน +1

    😂😂😂😂😂

  • @Abubakkar-z3t
    @Abubakkar-z3t 2 หลายเดือนก่อน +5

    Kerala people frad frad frad video

    • @shahulsait-e7o
      @shahulsait-e7o 2 หลายเดือนก่อน

      Dai punda ne parthiya da sunni

  • @radhakrishnan7422
    @radhakrishnan7422 2 หลายเดือนก่อน +2

    அருமை உமாபதி 🎉

  • @ThangaPappa-c5g
    @ThangaPappa-c5g 2 หลายเดือนก่อน +1

    just tell the truth..