கனவில் சாமி வீட்டிற்கு வருமா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 22

  • @malababu4793
    @malababu4793 11 วันที่ผ่านมา +5

    வணக்கம் ஐயா, எனக்கு திருச்செந்தூர் கோவில் கடலில் ஒரு வேல் கிடைத்தது.அதை பற்றி சொல்லுங்கள்.

  • @Anandavadivel-wc6wp
    @Anandavadivel-wc6wp 10 วันที่ผ่านมา +4

    Unmai. Ayya

  • @p.santhanamarip.santhanama3129
    @p.santhanamarip.santhanama3129 10 วันที่ผ่านมา +3

    உண்மை 100%

  • @BagavathiBagavathi-q1k
    @BagavathiBagavathi-q1k 11 วันที่ผ่านมา

    God is love my mother is god. Rakkayee potri potri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @RamasandranA
    @RamasandranA 5 วันที่ผ่านมา

    உண்மை

  • @MuruganMurugan-cg1jh
    @MuruganMurugan-cg1jh 10 วันที่ผ่านมา

    எங்கள் குலதெய்வம் ஐயா அய்யனார் என்னிடம் பேசுவார் உண்மை சத்தியம்

  • @rathakrishnan3971
    @rathakrishnan3971 9 วันที่ผ่านมา

    Unmai 100%

  • @ponnambalameswari8521
    @ponnambalameswari8521 11 วันที่ผ่านมา

    ஹாய் அன்பு நண்பரே நீங்கள் சொல்வது எல்லாமே உண்மைதான் என் வாழ்வில் என்னை பொறுத்த வரைக்கும் என் வாழ்க்கையே என் கனவு தான் உங்க பதிவை கேட்டுக் கொண்டு இருக்கேனே பள்ளி சத்தமிடுகிறது எனக்கு எப்பவுமே பல்லி சத்தமிடுவது கனவு கண்டு மட்டும் தான் என் வாழ்க்கையே🙏🙏🙏

  • @SwethaLakshmi-z3m
    @SwethaLakshmi-z3m 11 วันที่ผ่านมา +1

    Ayya kalanam ana pengaluku appa vitu deivam varuma nan valipadalama

  • @Pattu-se8of
    @Pattu-se8of 10 วันที่ผ่านมา

    சாமிவராம.இருக்க.எண்ணசேய்யனும்அய்யாவந்துருமொனுபயத்துலகோவிலுக்குபொறமாதிரிஇருக்குஅய்யாபதில்

  • @lalithar6612
    @lalithar6612 10 วันที่ผ่านมา

    என் கனவில் என் தெய்வம் வருகிறது ஏதோ பேசுகிறது ஆனால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை அல்லது கேட்க முடிவதில்லை இதன் காரணம் என்ன கூறுங்கள்

  • @vasahg2081
    @vasahg2081 10 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Jeyarani-w8e
    @Jeyarani-w8e 10 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏👌👌

  • @Sankar-po3ry
    @Sankar-po3ry 11 วันที่ผ่านมา

    Aamaam unmai aanaal yengal kashtam theeravea illayea

  • @palanikannan6055
    @palanikannan6055 11 วันที่ผ่านมา

    🧘👑

  • @prakashap6364
    @prakashap6364 11 วันที่ผ่านมา

    Kanavula thiri eduthu aadura mari katuthu.... Enava irukum

  • @NAGARAJ-nm1zk
    @NAGARAJ-nm1zk 11 วันที่ผ่านมา +1

    மூன்று தலைமுறைக்கு முன்னால் ஆடிய தெய்வம் இப்பொழுது என் மீது வருகிறது சாமி வந்த பின் என் முன்னோர்கள் காலனி அணிய வில்லை. அதை போல் நான் காலனி போட முடிய வில்லை காலனி போட்டால் வீட்டில் மறுத்துவை செலவுகள் வந்து விடுகிறது

  • @sivasakthi_017
    @sivasakthi_017 10 วันที่ผ่านมา

    சிவாய நம எனக்கு நாகாத்தம்மன் சாமி வருது அதுநாக கன்னியா இல்ல அம்மன் சாமியா ஏன்னா எனக்கு சாமி ஆடும் போது எல்லாமே தெரியுது அப்படி தெரியுமா ஏன்னா நான் சொல்ல நினைக்கிறது சொல்ல முடியல அவங்க சொல்றது தான் வெளியில வருது அதனால எனக்கு ஒரு குழப்பம் ஏன் எனக்கு நிறைய பேர்கிட்ட கேட்டுட்டேன் இது மாதிரி நிறைய வீடியோ போடுறீங்க அதனால உங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கலாம்னு எனக்கு தோணுது அம்மன இல்ல நாக கன்ணியா கொஞ்சம் பதில் சொல்றீங்களா

  • @rathikaalagar7051
    @rathikaalagar7051 11 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️

  • @Ambikaye
    @Ambikaye 11 วันที่ผ่านมา

    உண்மை