19.7.2024,ஆடி முதல் வெள்ளி வழிபாடு: நம் குடும்பம் செழித்து வளர,ஆடி மாதத்தில் இந்த பூஜையை செய்யுங்க!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024

ความคิดเห็น • 244

  • @AnusuyaSakthivel-hd4pp
    @AnusuyaSakthivel-hd4pp หลายเดือนก่อน +2

    Hi sis❤... Last year neenga solli irukkinga... Naanum panren... Morning nilai vasalil poojai pannen... Neenga sonnadhu pola five powders mix panni vaichen.... Lemon vaithen.... Now vendhayam pachai karpuram vaithu viten sister❤❤thank you so much... Daily kuladeivam sembu vaikiren sister..... Irukkankudi Mariyammanuku thanneer vaikkiren.... Ennoda kula dheivam en kuda irukanga sister... Naa adhai feel panren... Thank you sister❤

  • @hsjjsbbj9595
    @hsjjsbbj9595 หลายเดือนก่อน +2

    எங்க வீட்ல ரெண்டுமே இருக்கு மேடம் ஆடி முதல் நாள் அந்த சொம்புல எட்டு வாசனை பொருள் போட்டு பூ வைத்து பூஜை செய்தேன் mem🙏🌹🙇‍♀️tq mem🥰🥰 நீங்க சொல்வது போல் தவறாமல் செய்கிறேன் மிகவும் மனதுக்கு சந்தோசமா இருக்கு

  • @ananthivenugopalcutefamily633
    @ananthivenugopalcutefamily633 หลายเดือนก่อน +3

    மேம் வணக்கம் மேம் இப்ப இந்த கலசத்தை வந்து நம்ம திங்கட்கிழமை எடுத்து சுத்தம் பண்ணிட்டு திருப்பி செவ்வாய்க்கிழமை அன்னைக்கு அதே கலசத்தை திருப்பி வைக்கலாமா வைத்து வழிபடலாமா மேம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rathinaskaraikudispecial5405
    @rathinaskaraikudispecial5405 หลายเดือนก่อน +1

    நன்றி சிஸ்டர் மிகவும் பயனுள்ள தகவல் நன்றி

  • @sudhasudha9745
    @sudhasudha9745 หลายเดือนก่อน +19

    என்னோட பூஜையறையில் செம்பு சொம்பில் நான் தண்ணி டெய்லியும் வைக்கிறேன் சிஸ்டர்

    • @ashoksusi4352
      @ashoksusi4352 หลายเดือนก่อน

      Nan thaliku kulikura annaiku vaikuran sister

  • @dharshanadharshana2297
    @dharshanadharshana2297 หลายเดือนก่อน +3

    Thank you mam 🙏🙏🙏🙏

  • @petchipriya2434
    @petchipriya2434 หลายเดือนก่อน +5

    கற்பூர நாயகியே… கனகவல்லி….
    கற்பூர நாயகியே…. கனகவல்லி….
    காளி மகமாயி! கருமாரி அம்மா…..
    பொற்கோவில் கொண்ட சிவ காமியம்மா!
    பூவிருந்த வல்லி தெய்வானையம்மா!
    கற்பூர நாயகியே… கனகவல்லி….
    காளி மகமாயி… கருமாரி அம்மா….
    [நெற்றியில் குங்குமமே நிறைய வேண்டும்!
    நெஞ்சில் உன் திருநாமம் வழியவேண்டும்!] (2)

  • @omsairam9116
    @omsairam9116 หลายเดือนก่อน

    ❤enga v2la Kula thyivam erukanga..atha na unarnthuruken.nanri..na dailyum nirai sombu thanni pala years vachudu eruken.athula manjalthul..pachaikarpuram kalanthu vaipen.🙏🏻🙏🏻🙏🏻😇

  • @poongothai4654
    @poongothai4654 หลายเดือนก่อน +1

    Super sister ❤ thank you ❤ today sema azhagaerukkinga❤

  • @chandrusekar8161
    @chandrusekar8161 หลายเดือนก่อน +1

    Thamizh sister Aadi Matha Vazhthukkal

  • @MeeraDevi-ee6xf
    @MeeraDevi-ee6xf หลายเดือนก่อน +1

    Nandri mam your message is very nice

  • @Saraswathi-hx1uj
    @Saraswathi-hx1uj หลายเดือนก่อน +1

    Thankyou sister 🙏

  • @guga5545
    @guga5545 หลายเดือนก่อน

    Nan daily water vaichcherukiran thank you sister

  • @KRajam-l7d
    @KRajam-l7d หลายเดือนก่อน +2

    neenga sonnathupol,pachakarpooram,jawathu,dasangam yelakkai,kasthurimanjal poojaroomil vaithuvitten madam

  • @user-cl9cq1fr7e
    @user-cl9cq1fr7e หลายเดือนก่อน +1

    Thanks akka ❤❤

  • @gayu17
    @gayu17 หลายเดือนก่อน +1

    Thank you mam❤ good morning

  • @RadhaRadha-qf4lm
    @RadhaRadha-qf4lm หลายเดือนก่อน

    Thank 😅you very much for 😮the beautiful massage❤

  • @umamuthusamy1814
    @umamuthusamy1814 หลายเดือนก่อน

    My favourite songs

  • @diivyadiivya6415
    @diivyadiivya6415 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏 நன்றி

  • @v.thavaselvis.v2113
    @v.thavaselvis.v2113 หลายเดือนก่อน +2

    Daily நான் மண் குடுவையில் தண்ணீர் வைத்து வருகிறேன்

  • @Megala-pz3dj
    @Megala-pz3dj หลายเดือนก่อน +1

    Thank u so much mam ❤❤❤❤❤

  • @shobakumar6783
    @shobakumar6783 หลายเดือนก่อน

    Kuladaiva valipadu remedie nalla demo kamirchingu🎉❤🌹🙏💐thank you mam🪷🌺🪷🌺🪷🍋🍊🍎🍇🍌🌿🌿🌿🌿🌿🫠

  • @indhumanikandan3780
    @indhumanikandan3780 หลายเดือนก่อน

    Romba Nandri Amma❤❤❤

  • @kalaimagalg6919
    @kalaimagalg6919 หลายเดือนก่อน

    I am keeping water with kal uppu, turmeric powder kirambu, pachakalpooram , flower in small mun sombu daily sister 🌹

  • @manimekalaimounagurusamy3803
    @manimekalaimounagurusamy3803 หลายเดือนก่อน +1

    Good morning sister❤

  • @sujathamurugan
    @sujathamurugan หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன். நற்பவி.

  • @Palani-oi7yn
    @Palani-oi7yn หลายเดือนก่อน +1

    Morning.mam.audi.happy.day.

  • @JagadeeswariPKJ
    @JagadeeswariPKJ หลายเดือนก่อน

    வணக்கம் சகோதரி மாலை வணக்கம்

  • @user-vf8bq5ce4d
    @user-vf8bq5ce4d หลายเดือนก่อน +1

    Super amma thanks🙏🙏🙏

  • @muthuelangovan7416
    @muthuelangovan7416 หลายเดือนก่อน

    Thank you sister

  • @KAKASHI_.CREATEZ
    @KAKASHI_.CREATEZ หลายเดือนก่อน +1

    Ennoda kuladeivam muneeshvaran eppadi vazhipaduvathu pls

  • @Surekha-qo6kk
    @Surekha-qo6kk หลายเดือนก่อน

    Kandipa pidikum arumayana padal karpoora nayagiye kanaga valli

  • @user-satorugojo007
    @user-satorugojo007 หลายเดือนก่อน

    Nanri Akka🙏🏻🙏🏻🙏🏻🙏🏻✨✨✨✨

  • @shaluveeramuthu9267
    @shaluveeramuthu9267 หลายเดือนก่อน

    I too have one brass sembu in my pooja altar for kula deivam.

  • @thulasir7008
    @thulasir7008 หลายเดือนก่อน

    👃❤unavalin pathive. follow panninathukkappuram chaembilae. thannir. vachirukkiraen❤❤❤

  • @Saranya.Murali
    @Saranya.Murali หลายเดือนก่อน

    Thanks sister ❤

  • @deekshag6392
    @deekshag6392 หลายเดือนก่อน +1

    Good morning mam

  • @ramanik1816
    @ramanik1816 หลายเดือนก่อน +1

    நன்றி அக்கா

  • @punithakala627
    @punithakala627 หลายเดือนก่อน +5

    நான் தண்ணீர் வைக்கிறேன்

  • @ballball8303
    @ballball8303 หลายเดือนก่อน +1

    குலதெய்வம் கோவில்மண்வைத்துஎப்படிவைத்துவணங்கவேண்டும்மாதண்ணிர்வைப்பேண்

  • @tjsurya3428
    @tjsurya3428 หลายเดือนก่อน +1

    தினமும் குலதெய்வத்தை வழிபடுவது பற்றி சொல்லுங்க sister.குலதெய்வ photo இல்லை sister.enna vilakku yetra vendum sister

  • @kalishwareedurisawmi260
    @kalishwareedurisawmi260 หลายเดือนก่อน

    Karpoora nayagiye kanagavalli kali magamayee
    Karumariyamma amma🎉🎉🎉🙏🙏🙏❤

  • @vinobaladinesh5308
    @vinobaladinesh5308 หลายเดือนก่อน +1

    Nanum sembu sombula thanni vaikaren

  • @SaranyaNanthakumar
    @SaranyaNanthakumar หลายเดือนก่อน

    அம்மா இன்று நீங்கள் கூறிய வழிபாடுகள் அனைத்தையும் நான் செய்தேன் நன்றி அம்மா

  • @leelaaalagappan6820
    @leelaaalagappan6820 หลายเดือนก่อน +1

    Thank you sister😊

  • @editor.D
    @editor.D หลายเดือนก่อน

    ❤ good morning sister ❤

  • @maladevi6887
    @maladevi6887 หลายเดือนก่อน

    Vanakkam madam. Isit must do every week. Mala frm malaysia

  • @VellaiRani
    @VellaiRani หลายเดือนก่อน +1

    அம்மா நீங்கள் சொன்னது போல் குலதெய்வம் விளக்கு ஏற்றினேன் அம்மா ஆடி 1ம தேதி ஆரம்பம் பூசை பண்ணினேன் ஆடி 13ம் தேதி எடுத்தேன் மண் குடுவையில் தண்ணீர் வைத்து விளக்கு வைத்தேன் குடுவையில் தண்ணீர் இல்லை அம்மா வருத்தமாக உள்ளது...எங்கள் குலதெய்வம் மனதர பிராத்தனை பண்ணுனேன்...அம்மா தப்பு எதுவும் இல்லை அம்மா... பதில் சொல்லுங்க அம்மா...... ப்ளீஸ்......

    • @VellaiRani
      @VellaiRani หลายเดือนก่อน

      ப்ளீஸ் அம்மா செல்லுக

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  หลายเดือนก่อน +1

      இல்லை அம்மா, கவலை வேண்டாம்

    • @VellaiRani
      @VellaiRani 29 วันที่ผ่านมา

      Thank you🙏🙏🙏🙏🙏

  • @vanibv9268
    @vanibv9268 หลายเดือนก่อน +1

    Karpura nayagiye kanakavalli Kali magamayi karumariyamma is the starting line madam

  • @kalishwareedurisawmi260
    @kalishwareedurisawmi260 หลายเดือนก่อน

    Friday mattum sombu vaithu
    Mango leaf veppilai manjal
    Pachai karpuram pottu vaipom 🙏🌹🙏🌹🙏

  • @sureshs6118
    @sureshs6118 หลายเดือนก่อน

    வணக்கம் தாயே கருமாரி

  • @thulasir7008
    @thulasir7008 หลายเดือนก่อน

    👃❤ hai Thamizarasi vanakkam ❤❤❤

  • @rajendran6040
    @rajendran6040 หลายเดือนก่อน

    Super mam.

  • @saransaranya4008
    @saransaranya4008 หลายเดือนก่อน

    Super ma

  • @srinitheesrinithee4514
    @srinitheesrinithee4514 หลายเดือนก่อน

    Nanum sompu vaithirukiren sis

  • @DhivyaDhivya-dl6us
    @DhivyaDhivya-dl6us หลายเดือนก่อน +1

    தேங்காய் சுக்கு வழிபாடு செய்திருந்தேன் அக்கா அது இன்றோடு முடிகிறதா இல்ல அடுத்த வாரம் முடிவடைகிறது ப்ளீஸ் சொல்லுங்க

  • @sugapriyas657
    @sugapriyas657 หลายเดือนก่อน

    அம்மா இந்தப் பாடல் கற்பூர நாயகியே கனகவல்லி என்ற பாடல்

  • @deekshag6392
    @deekshag6392 หลายเดือนก่อน

    Nanum daily water change seithu vaipen mam

  • @kalaimagalg6919
    @kalaimagalg6919 หลายเดือนก่อน

    Vanakkam sister.
    Indha song karpooram nayagiyae kanagavalli enra song.🙏🙏🙏🙏

  • @saranyas-w8y
    @saranyas-w8y หลายเดือนก่อน

    Adi matham mattum sembu vachu kumbutta pothum ah madam

  • @subhashiniravikumar2095
    @subhashiniravikumar2095 หลายเดือนก่อน

    இன்று நீங்கள் சொன்ன அனைத்து பூஜையும் செய்து விட்டேன் மனது நிறைவாக உள்ளது சகோதரி. இப்ப நீங்க சொன்ன குலதெய்வம் எங்களுக்கு ஆண் தெய்வம் முருகன் இந்த கலசத்தில் வேப்பிலை சேர்க்க சொன்னீங்க அதை சேர்க்கலாமா தயவு செய்து சொல்லுங்க சகோதரி அப்புறம் இந்த கலசம் அப்படியே இருக்ககூடாதா வாரம் ஒருமுறை சுத்தம் செய்து திரும்பவும் கலசம் வைத்து வழிபடலாமா என்பதையும் சொல்லுங்க 🙏🙏🙏 🦚🦚🦚🦚 ❤❤❤❤

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  หลายเดือนก่อน

      வேப்பிலை வேண்டாம்,மாதத்தில் ஒரு செவ்வாய் மட்டும் செய்யுங்க

    • @subhashiniravikumar2095
      @subhashiniravikumar2095 หลายเดือนก่อน

      🙏🙏🙏பதில் சொன்தர்க்கு நன்றி சகோதரி. மறுபடியும் ஒரு சந்தேகம் இதில் விபூதி எலுமிச்சை பழம் சேர்க்கலாமா இந்த எலுமிச்சை பழம் என்ன செய்ய வேண்டும் இந்த கலசம் மூன்றாவது வெள்ளிகிழமை வைக்கலாமா.இந்த கலசம் விளக்கு ஏற்றாமல் நிரந்தரமாக வைக்கலாமா என்பதை தயவு செய்து சொல்லுங்க சகோதரி 🦚🦚🦚🦚 🙏🙏🙏🙏 ❤❤❤

  • @vvonlineservices6933
    @vvonlineservices6933 หลายเดือนก่อน

    intha poojai nenga solli than nanum seiren mam. adikadi. aadi friday kuda vaikiren mam.

  • @mukithac
    @mukithac หลายเดือนก่อน +1

    Hi mam

  • @umamuthusamy1814
    @umamuthusamy1814 หลายเดือนก่อน

    நான் தினமும் உத்தரனியில் தான் தண்ணீர் வைக்கிறேன்
    ஆனால் சொம்பில் தான் வைக்க வேண்டுமா மேம்

  • @krishnavenirajendran244
    @krishnavenirajendran244 หลายเดือนก่อน

    Amma yetharthamaga kulatheiva vasal mannum, kaval deivam ayyanar kovil mannum serthu seitha vinayagar kadantha 3 varudangalaga poojai roomil alaga amarnthirukkirar

  • @user-me8nn5zm8p
    @user-me8nn5zm8p 20 วันที่ผ่านมา

  • @gowthamigowthami6110
    @gowthamigowthami6110 หลายเดือนก่อน

    Nanum enga vittala sompu vaithirukiren mam

  • @chithra13
    @chithra13 หลายเดือนก่อน

    Akka oru wish iruku atha daily eluthum na ..entha time eluthanum avlo time aluthanum nu soluga akka pls

  • @padmanabanlakshmipathy3696
    @padmanabanlakshmipathy3696 หลายเดือนก่อน

    I keep 2 Nos with copper and daily changing water

  • @shaluveeramuthu9267
    @shaluveeramuthu9267 หลายเดือนก่อน

    Mam in Malaysia we don't hve 1 ringgit money in foam of coin only in paper foam we have 1 ringgit money.

  • @user-zh4sn7jt2q
    @user-zh4sn7jt2q หลายเดือนก่อน

    Garpura nayagea ganagsvaill kale Magamae karumare amma

  • @sivakumarm3115
    @sivakumarm3115 หลายเดือนก่อน

    Mrg nilai vasal poojai, veppilai moitai kattiyachu sister . But pooja room la vaika pachai karpooram vangunapuram vaikanum sister . Nirai sombu pooja room la vaipan sister . Friday kula deiva temple la thiru villa. So time irukathu. So today evg intha poojai panalama sister

  • @SakthiPrabu-iq6de
    @SakthiPrabu-iq6de หลายเดือนก่อน

    Karpoora nayagiye kanagavalli mam

  • @mangaiparithi7370
    @mangaiparithi7370 หลายเดือนก่อน

    Sister ethula eruka arisila pongal vaithal veliyalunga sapitalama pls sollunga sis

  • @user-cm9po1xz7i
    @user-cm9po1xz7i หลายเดือนก่อน

    சாய்ராம். அம்மா குலதெய்வம் செம்பு உள்ளது. நன்றி நற்பவி

  • @alpha_gaming4747
    @alpha_gaming4747 หลายเดือนก่อน

    அர்ச்சனை panratha pathivu போடுங்க

  • @anitham1206
    @anitham1206 หลายเดือนก่อน

    நான் தினமும் மண்குடுவையில் தண்ணிர்வைத்து அதில் ஒரு பூ வைப்பைன்

  • @thilagammurugan675
    @thilagammurugan675 หลายเดือนก่อน

    வணக்கம் மேம் நான் தினமும் சொம்பில் தண்ணீர் வைக்கிறேன் குல தெய்வத்திற்கு அதுவும் இருக்கா.தனியாக கலசா சொம்பும் நாளைக்கு வைத்து வழிபாடு செய்யலாம மேம் சொல்லுங்கள் ❤❤❤

  • @sivakumarm3115
    @sivakumarm3115 หลายเดือนก่อน

    Intha kalasam vachitu seperate a nirai sombu vaikanuma sister .
    Daily deepam 1 hour yarinthathum nama kuliravaikanuma sister

  • @ashwinikarthik8725
    @ashwinikarthik8725 หลายเดือนก่อน

    Kula theivam theriyathavargal enna pantrathu solluga please akka

  • @lakshmimurugaiah5455
    @lakshmimurugaiah5455 หลายเดือนก่อน

    Brass sombula thanneer vaikiren madam

  • @mangaithiru7567
    @mangaithiru7567 หลายเดือนก่อน

    I fill nirai sombu daily

  • @user-hl4wf2cw9b
    @user-hl4wf2cw9b หลายเดือนก่อน

    கடையில் ஏதாவது பரிகாரம் செய்கிற மாதிரி சொல்லுங்க அக்கா

  • @sairpsaipr8671
    @sairpsaipr8671 หลายเดือนก่อน +1

    Mam already Kula deiva sombu vachi irukom athile vazhipadalama illa Vera sombu vazhi padu seiyalama last year nanum panna 😊😊

  • @padmanabanlakshmipathy3696
    @padmanabanlakshmipathy3696 หลายเดือนก่อน +1

    Karpoora Nayagiye Kanagavalli is the starting line.?

  • @jagakrs
    @jagakrs หลายเดือนก่อน

    Keela manthattu vachu Mela copper sombu vachu pannalama pls reply mam

  • @Yanakupudichadhu
    @Yanakupudichadhu หลายเดือนก่อน

    Sister bramha mugurtha poojai aadi amavasai annru bramha mugurtha poojai eppadi seivadu annru irandavarku padayal podavendum illaya plzzzz plzzzz reply sister

  • @RajaBhai-mb1co
    @RajaBhai-mb1co หลายเดือนก่อน

    Hi akka nan gujuratle irnthu parkre

  • @Mallikapranith
    @Mallikapranith หลายเดือนก่อน +1

    இந்த வெள்ளி கிழமை செய்ய முடியவில்லை என்றால் அடுத்த வெள்ளி கிழமை அன்று செய்யலாமா

  • @mythilibscn3741
    @mythilibscn3741 หลายเดือนก่อน

    Hi akka ,Sudden reply pandrenga thanks to you akka , veppa maram ku manjal thuni katti indha Aadi matham vazhipatutu Aavani masathula adha panamal vidalama akka nan vadagai veetla than iruken owner edhadhu solvanga akka apdi panlama? Akka ila en Amma veedu pakathula iruku ang panlama ? Akka

  • @user-th4gg1fv7o
    @user-th4gg1fv7o หลายเดือนก่อน

    Akka naanum sempu thannir pooja room ill vaikiren

  • @parijathamparijatham8323
    @parijathamparijatham8323 หลายเดือนก่อน +1

    கற்பூர நாயகியே கனகவல்லி

  • @guruvanesh1487
    @guruvanesh1487 หลายเดือนก่อน

    Enga vitla vilaku potave problem than mam irunthalum na kasta patu than vilaku ethuren enaku குழந்தை இன்னும் இல்லை athuve rempa kavalaya iruku vilaku ethunalum santhosam vara matenkuthu ena panurathunu thiriala mam please reply

  • @lakshmipriya1087
    @lakshmipriya1087 หลายเดือนก่อน

    Marubadium ethu eppo vaikanum akka❤

  • @user-cl9cq1fr7e
    @user-cl9cq1fr7e หลายเดือนก่อน

    Hai akka iam fist comment ❤❤

  • @madavys4394
    @madavys4394 หลายเดือนก่อน

    Sister, irappu theetu one year mudiyala nan kuladheiva kalasam vaikalama reply pannunga sister..

  • @trushatr5654
    @trushatr5654 หลายเดือนก่อน

    Madam, I am continuously doing all your remedies. I have completed 9 days 9 times 9 O' clock remedy from 6th to 14th in a note book. Please clarify can I use the same note for writing 'switch words' and magic numbers like 1176. Also pl tell me can I do all these items at a time for one problem. I expect early reply

    • @trushatr5654
      @trushatr5654 หลายเดือนก่อน

      Madam, why you are not giving reply to my doubts

  • @saravananp6626
    @saravananp6626 หลายเดือนก่อน

    Man koduthai thanneer vaikalama Amma

  • @user-pj6dx6lq1d
    @user-pj6dx6lq1d หลายเดือนก่อน

    Nanum sempu vaithu than thinanum poojai pannuven ma

  • @sumathinagamani2302
    @sumathinagamani2302 หลายเดือนก่อน

    Madam கற்பூரணயகியே கனகவள்ளி இந்த பாடல் madam